AV IDEAS TAMIL
AV IDEAS TAMIL
  • Видео 42
  • Просмотров 197 524

Видео

Used Epson Home Theatre TW5650 Wireless 3D Full HD 1080p 3LCD cinema Projector for sale in tamil.
Просмотров 6312 месяца назад
used Epson Home Theatre TW5650 Wireless 3D Full HD 1080p 3LCD cinema Projector 2500 luminous 60000 : 1 Contrast Ratio.
(SOLD)Denon 7.2 ch x1800h DolbyAtmos, DtsX Brand New Condition in low price with warranty Bill.
Просмотров 1,3 тыс.3 месяца назад
Denon X1800H 7.2 ch Dolby Atmos Brand New Condition for Sale With Warranty Bill 55,000/- Including 14nos Bananaplug Packing and Forwarding Cost (only Tamil nadu) Other State Courier cost Extra . Number of Power Amps 7 Power Output (8 ohm, 20 Hz-20 Khz, 0.08% 2ch drive) 80 watts per channel Power Output (8 ohms) 7ch driven 57 watts per channel. HDMI HDMI Inputs: Back/Front 6 (3x 8K) / Yes HDMI O...
Auro 3D compare Dolby Atmos. Sound Testing Auro 3D & Dts Neural X AV Receiver setting Tamil Review.
Просмотров 5 тыс.3 месяца назад
Auro 3D compare Dolby Atmos. Sound Testing Auro 3D & Dts Neural X AV Receiver setting Tamil Review.
Yamaha V4A, V6A ,A2A,A6A,A8A Dolby Atmos AV Receiver Unboxing Setting Sound Testing Hometheaters.
Просмотров 5 тыс.3 месяца назад
Yamaha V4A, V6A ,A2A,A6A,A8A Dolby Atmos AV Receiver Unboxing Setting Sound Testing Hometheaters.
Marantz Cinema 70s Settings for preAmp, Denon & Marantz Simular Settings in New Models AVR Tamil.
Просмотров 2,6 тыс.4 месяца назад
Marantz Cinema 70s Settings for preAmp, Denon & Marantz Simular Settings in New Models AVR Tamil.
Marantz cinema 70s AV Receiver unboxing video in tamil & Sound Demo Testing .
Просмотров 3,7 тыс.4 месяца назад
Marantz cinema 70s AV Receiver unboxing video in tamil & Sound Demo Testing .
How to Choose the Right Gauge Speaker Wire for Amplifier & What is The Benefit of LowerGauge Wire?
Просмотров 7 тыс.6 месяцев назад
How to Choose the Right Gauge Speaker Wire for Amplifier & What is The Benefit of LowerGauge Wire?
How I built My Home Theater Room on a Low Budget Sound Treatment Acoustic.Dolby Atmos AV Receiver.
Просмотров 4,7 тыс.6 месяцев назад
How I built My Home Theater Room on a Low Budget Sound Treatment Acoustic.Dolby Atmos AV Receiver.
Dolby Atmos, Dts X, Dolby TrueHD,DTS HDmaster Audio Auro3D ,Demo Trailers Free Download.
Просмотров 1,8 тыс.6 месяцев назад
Dolby Atmos, Dts X, Dolby TrueHD,DTS HDmaster Audio Auro3D ,Demo Trailers Free Download.
Calibration Mic இல்லாமல் AV Receiverஐ Spl Meter App பயன்படுத்தி எவ்வாறு Calibration செய்யலாம்.
Просмотров 4,5 тыс.6 месяцев назад
Calibration Mic இல்லாமல் AV Receiverஐ Spl Meter App பயன்படுத்தி எவ்வாறு Calibration செய்யலாம்.
(SOLD)Marantz SR6015 AV Receiver low Price With Warranty Bill. Dolby Atmos Dts x
Просмотров 1,6 тыс.7 месяцев назад
(SOLD)Marantz SR6015 AV Receiver low Price With Warranty Bill. Dolby Atmos Dts x
AV Receiver settings in Tamil Speaker Settings , Crossover Settings , LFE + Main Subwoofer Settings.
Просмотров 16 тыс.7 месяцев назад
AV Receiver settings in Tamil Speaker Settings , Crossover Settings , LFE Main Subwoofer Settings.
Best Bluetooth Receiver & Music streaming Devices for Your old Stereo Amplifier.
Просмотров 1,2 тыс.7 месяцев назад
Best Bluetooth Receiver & Music streaming Devices for Your old Stereo Amplifier.
Speaker Setting For 5.1 ,7.1 ,9.1 Right Placement Your Room & Right Speaker . Home Theater Tamil .
Просмотров 7 тыс.7 месяцев назад
Speaker Setting For 5.1 ,7.1 ,9.1 Right Placement Your Room & Right Speaker . Home Theater Tamil .
AV Receiver ஐ எவ்வாறு பாதுகாப்பாக உபயோகிப்பது. How to avoid the power fluctuation Issue Problem.
Просмотров 8 тыс.7 месяцев назад
AV Receiver ஐ எவ்வாறு பாதுகாப்பாக உபயோகிப்பது. How to avoid the power fluctuation Issue Problem.
DIY 110inch ALR Screen Making Video & At low Budget AV Receiver & Speakers Available.
Просмотров 9148 месяцев назад
DIY 110inch ALR Screen Making Video & At low Budget AV Receiver & Speakers Available.
Fosi Audio V3 300 Watts x2 Power Output: Fosi Audio V3 is a mini HiFi class-D power amplifier.
Просмотров 5 тыс.9 месяцев назад
Fosi Audio V3 300 Watts x2 Power Output: Fosi Audio V3 is a mini HiFi class-D power amplifier.
Arc & eArc settings tamil OTT யில் Arc வழியாக Dolby atmos AV Receiverல் support ஆகுமா? ஆகும்
Просмотров 9 тыс.10 месяцев назад
Arc & eArc settings tamil OTT யில் Arc வழியாக Dolby atmos AV Receiverல் support ஆகுமா? ஆகும்
Speaker matching for AV Receivers & How Much Speaker Power Needs for your AVR In Tamil.
Просмотров 14 тыс.Год назад
Speaker matching for AV Receivers & How Much Speaker Power Needs for your AVR In Tamil.
Speaker ohms impedance,( dB level ) Sensitivity which one is Besr & safty for your amplifiers.
Просмотров 10 тыс.Год назад
Speaker ohms impedance,( dB level ) Sensitivity which one is Besr & safty for your amplifiers.
Branded Dolby Atmos AV Receiver Comparision vs Assembled AV Receiver, Used Home Theater Tamil .
Просмотров 41 тыс.Год назад
Branded Dolby Atmos AV Receiver Comparision vs Assembled AV Receiver, Used Home Theater Tamil .
Dolby Atmos Demo How it Working in Av Receiver Speaker Setting 5.2 7.2 9.2 Sound Testing In Tamil .
Просмотров 21 тыс.Год назад
Dolby Atmos Demo How it Working in Av Receiver Speaker Setting 5.2 7.2 9.2 Sound Testing In Tamil .

Комментарии

  • @sathivel6287
    @sathivel6287 8 часов назад

    Price sir

  • @biju941
    @biju941 8 часов назад

    Good sir 👏

  • @bashabhai919
    @bashabhai919 День назад

    Hello sir my s60 s30 s20 speaker ku power amplifier emotiva gen3 300x5 match aaguma ella speaker mattra venuma?

    • @avideastamil9436
      @avideastamil9436 23 часа назад

      தாராளமா யூஸ் பண்ணலாம் நீங்க நினைக்கிற மாதிரி 300 வாட்ஸ் உங்களால கேட்க முடியாது நீங்க கம்மியா தான் கேக்க போறீங்க ஸ்பீக்கர்ஸ் மாத்த வேண்டியது வராது.

    • @bashabhai919
      @bashabhai919 22 часа назад

      @@avideastamil9436 thank you sir naan RUclips partha varai 100 watts A5 A7 amp than set panni us pannaga.eniway athum eppadi erukunu parpom

    • @bashabhai919
      @bashabhai919 21 час назад

      Sir my 8012 ziddo uhd 3000 use pandren sir volume 65 good sir 70 not good அந்த 65 இருக்கிற கிலையர் 70 ல் இல்லை நான் நினைக்கிறேன் 140‌x7amp power பன்னல கரைக்டா சார் proper calibration panni parthuden epoo ennoda living room settings mobile calibration cinima ez=on source level= +9db crossover all 80hz lfe 120hz dynamic compression= off entha settings la 65,67 good. But i more power Not good sir

  • @biju941
    @biju941 День назад

    Sir, compatibility to connecting bose double cube speaker for auro3d like marantz/denon high end avr ? Please answer hence I have bose double cube speakers (6nos)

    • @avideastamil9436
      @avideastamil9436 День назад

      Sir, as Bose brand is concerned, its speakers are always in crossover settings subwoofer control, so if the impedance can be matched properly, it can be used liberally.

    • @biju941
      @biju941 День назад

      @@avideastamil9436 Thank you sir

  • @biju941
    @biju941 2 дня назад

    Super sir

  • @mothermediastudio
    @mothermediastudio 2 дня назад

    Thank You thank u sir very very useful information......

  • @vickyleakz
    @vickyleakz 3 дня назад

    Sir enkita denon 1206 iruku old reciver la ipo ulla tv epdi connect pandrathu, hdmi ilatha receiver epdi use pannanumnu oru video podunga sir pls

  • @senthilmani786
    @senthilmani786 4 дня назад

    Well explain brother, Thank you

  • @suganthithi5221
    @suganthithi5221 4 дня назад

  • @SanthoshKumar-si2mm
    @SanthoshKumar-si2mm 5 дней назад

    Superb..!

  • @VijayVijay-yi5ko
    @VijayVijay-yi5ko 5 дней назад

    எனக்குத் தெரிந்தவரை சரியாதான் சொன்னீர்கள்.

  • @prakashtv7462
    @prakashtv7462 7 дней назад

    நீங்க எந்த ஊர் என்று சொல்ல முடியுமா? ஈரோட்டிற்கு வந்து செட் செய்து தர முடியுமா?

    • @avideastamil9436
      @avideastamil9436 7 дней назад

      கோயமுத்தூர்.

    • @avideastamil9436
      @avideastamil9436 7 дней назад

      ஈரோட்டில் பண்ணி தர முடியும் சார் கண்டிப்பா பண்ணிக்கலாம்.

  • @prakashtv7462
    @prakashtv7462 7 дней назад

    அருமையான விளக்கம். மிக்க நன்றி 🙏🙏

  • @sansanthosh628
    @sansanthosh628 8 дней назад

    Unga shop enga iruku bro

  • @prakashtv7462
    @prakashtv7462 8 дней назад

    அருமையான விளக்கம் 👌👌

  • @dilpriyan
    @dilpriyan 8 дней назад

    Sir long time no vedios

  • @prakashtv7462
    @prakashtv7462 8 дней назад

    உங்க வீடியோவை இன்று தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. மிக அருமை. நான் ஹையர் எண்ட் ஹோம் தியேட்டர் போடும் முடிவில் உள்ளேன். உங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது. Yamaha A8A மற்றும் Denon 6700H இரண்டில் எது பெஸ்ட் என்று கூறுங்கள். Yamaha A8A விற்கும் செட்டிங்கஸ் அமைப்பை விளக்கமாக ஒரு வீடியோ போடுங்கள். மிக்க நன்றி

    • @avideastamil9436
      @avideastamil9436 7 дней назад

      மிக்க நன்றி .

    • @avideastamil9436
      @avideastamil9436 7 дней назад

      A6A வே நல்ல மாடல் Denon 6700 compare பண்ணுனா . அதனால A6A போனாலே போதும் .

    • @prakashtv7462
      @prakashtv7462 7 дней назад

      மிக்க நன்றி 🙏

  • @baranidharan2610
    @baranidharan2610 9 дней назад

    Sir genaral la av receiver la prologic work aguma

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 9 дней назад

    Engineering class attend panna maadhiri irundhuchu bro ❤❤🎉🎉

  • @sansanthosh628
    @sansanthosh628 16 дней назад

    Seekram ahh demo video podunga anna...

  • @manjunath2014BH
    @manjunath2014BH 16 дней назад

    Awesome sir I have denon 3310 ci but I am using 7 channel input if I DVD input for front speakers how I have connect for 9 channel

  • @muthuprabhakaran1138
    @muthuprabhakaran1138 16 дней назад

    Hello Sir, I have purchased Yamaha RX V4A 5.2 AVR and Yamaha NSP41 package and Yamaha SW050 Additional Subwoofer My Living room size is 12ft Width and 15Ft Length. Can you please suggest Me, where to place the 2 Subwoofer. Thanks in Advance

  • @kamalakannank3128
    @kamalakannank3128 17 дней назад

    நீங்கள் பேசும் போது music தேவையில்லை. நீங்கள் பேசுவதை சரியாக கேட்க முடியவில்லை அடுத்த வீடியோவில் இதை சரி செய்யுங்கள்

    • @avideastamil9436
      @avideastamil9436 16 дней назад

      Ok sir அந்த வீடியோக்கு அப்புறம் வந்து எந்த வீடியோலயும் நான் மியூசிக் போடல.

    • @kanchisundhar
      @kanchisundhar 2 дня назад

      Light ah iruntha ok sir

  • @Aariya17
    @Aariya17 17 дней назад

    Your video are great

  • @user-qp2sd7qm9c
    @user-qp2sd7qm9c 21 день назад

    Sir price? Please

  • @alagarsamy9358
    @alagarsamy9358 22 дня назад

    5.1 ஆடியோ எந்த டிவி என்ன மாடல் டிவி வாங்கினால் நன்றாக இருக்கும்நல்லா இருக்கும் கொஞ்சம் என்னுடைய கேள்விக்கு இதுவரை யாரும் எந்த யூடியூப் சேனலில் தெரிவிக்கவில்லை நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள் சொல்லுங்களேன்

    • @avideastamil9436
      @avideastamil9436 21 день назад

      சார் உங்க கேள்வில நான் புரிஞ்சுக்கிறது என்னன்னா சவுண்ட் குவாலிட்டி எந்த டிவில நல்லா இருக்குன்னு கேட்டீங்கன்னா பஸ்ட் வந்து சோனி டிவில தான் நல்லா இருக்கும் அதுக்கப்புறம் சாம்சங் எல்ஜி அது ரெண்டுமே நல்லா இருக்கும் பட் நீங்க 5.1 ஆடியோ கேட்ருக்கீங்க 5.1 ஆடியோ கண்டிப்பா ஹோம் தியேட்டர் வைத்து தான் கேட்க முடியுமே தவிர எந்த ஒரு டிவியும் டைரக்டா 5.1 கேட்க முடியாது.

  • @KannaDasan-vr9yb
    @KannaDasan-vr9yb 22 дня назад

    Supper sir. thank you

  • @user-qp2sd7qm9c
    @user-qp2sd7qm9c 23 дня назад

    Good evening sir 😮😊very good information I love it sir sir your good name?

  • @9865175497
    @9865175497 25 дней назад

    இது பெரிய கடல்

  • @johnabraham1126
    @johnabraham1126 25 дней назад

    This power amp its available sir?? It’s for sale. Sir.

  • @nagarajanm2840
    @nagarajanm2840 25 дней назад

    Super

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 26 дней назад

    * Assembled amp VS Branded amp அருமையான விளக்கம் ! நீண்ட நாட்களாக எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது ! பாராட்டுக்கள் ! நன்றி !

  • @Kramarrama
    @Kramarrama 26 дней назад

    சூப்பர் நல்ல விளக்கம் அருமை அண்ணா

  • @gotoautotech9651
    @gotoautotech9651 Месяц назад

    Bro enkita dell laptop inspiron 15 3000 series erku .. ethhula hdmi cable audio support aagala . Zebronice juke bar ku plse ethuku oru solition ennanu sollunga broo my req

    • @avideastamil9436
      @avideastamil9436 29 дней назад

      Pls check the Hdmi Settings & Cable sir

    • @gotoautotech9651
      @gotoautotech9651 29 дней назад

      @@avideastamil9436 bro laptop la epdi check pannrathu nu sollunga pls

  • @ndinesh1823
    @ndinesh1823 Месяц назад

    Super explanation 👌

  • @rajisenthilkumar
    @rajisenthilkumar Месяц назад

    sir Ii am having onkyo tx-sr604 with Bose 161 4 numbers and Onkyo power sub and center can you suggest me settings

    • @avideastamil9436
      @avideastamil9436 Месяц назад

      Bose 161 is fullrange 2.5drive sir. So Set speaker small & Crossover 150hz for all speakers.

  • @prathapkarthik2106
    @prathapkarthik2106 Месяц назад

    நன்றி அண்ணா

  • @pmp.fishman.7343
    @pmp.fishman.7343 Месяц назад

    உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர்

  • @dhiyadurairaj6606
    @dhiyadurairaj6606 Месяц назад

    Phone number

  • @dhiyadurairaj6606
    @dhiyadurairaj6606 Месяц назад

    💯🙏👌

  • @ManojKumar-iw9im
    @ManojKumar-iw9im Месяц назад

    Hi sir i already have mini theatre with assamble amplifier,is there any possibility to change to branded amplifier,speaker capacity 9ohms 300watts speaker and assamble speaker branded amplifier la ise pnalama

    • @avideastamil9436
      @avideastamil9436 Месяц назад

      கண்டிப்பா யூஸ் பண்ணலாம் சார் . ஸ்பீக்கர்க்கு கிராஸ்ஓவர் போட்டு பண்ணி இருந்தாங்கன்னா Detail கொஞ்சம் நல்லா இருக்கும் ohms கண்டிப்பா மேட்ச் பண்ணிக்கோங்க. அப்படி பண்ணீங்கன்னா அசெம்பிள் ஸ்பீக்கர் Branded AV Receiver க்கு கண்டிப்பாக யூஸ் பண்ணலாம்.

    • @ManojKumar-iw9im
      @ManojKumar-iw9im Месяц назад

      @@avideastamil9436 thanks for ur replay sir

  • @samson1508
    @samson1508 Месяц назад

    Hello sir can I use this as a pre- amp for AVR ?

  • @vishalmarisabarisri7255
    @vishalmarisabarisri7255 Месяц назад

    நான் அசம்பல் ஆம்ப்ளிபையர் 5.1 வொர்க்கிங் TV to Arc வலியா என்னென்ன பர்மெட் ஒர்க் ஆகும் ஒரு வீடியோ போடுங்க bro

    • @avideastamil9436
      @avideastamil9436 Месяц назад

      Assembled பொருத்தவரை உங்களுக்கு வந்து ARC வழியா DolbyDigital(5.1) மட்டும் Support ஆகும் .Dvd or Bluray வழியா கனெக்ட் பண்ணீங்கன்னா Dts 5.1 & Dolby Digital 5.1 உங்களுக்கு Surround sound Out put கிடைக்கும்.

  • @selvank3314
    @selvank3314 Месяц назад

    என் ரூம் 15/10 . நான் maranz 6015 . எனக்கு ஒரு நல்ல ஸ்பீக்கர் பேக்கேஜ் ரெக்கமெனட் பண்ணுங்க

    • @avideastamil9436
      @avideastamil9436 Месяц назад

      Polk Signature, Yamaha, Q Acoustic,Taga Harmany இது எல்லாமே போடலாம் உங்களோட பட்ஜெட்டை பொருத்து நீங்க முடிவு பண்ணிக்கோங்க சார் இல்ல இதுல ஏதாச்சும் டவுட் இருக்குன்னா எனக்கு கால் பண்ணுங்க 78711 07005

  • @hunkytech
    @hunkytech Месяц назад

    You are using Front up speaker what brands sir

  • @prabunkl8107
    @prabunkl8107 Месяц назад

    நான் நான்கு முறை கேட்டேன் பயன் உள்ள தகவல்

    • @avideastamil9436
      @avideastamil9436 Месяц назад

      மிக்க நன்றி நண்பரே

  • @rajaganapathyvelusamy5650
    @rajaganapathyvelusamy5650 Месяц назад

    Distance distance setting is not clearly explained

    • @avideastamil9436
      @avideastamil9436 Месяц назад

      If in any doubt pls call me 78711 07005

    • @avideastamil9436
      @avideastamil9436 Месяц назад

      ruclips.net/video/rNVNYahFF8s/видео.htmlsi=38svFPfywavHWy0D.

  • @skr60000
    @skr60000 Месяц назад

    அண்ணா LG TV ல HDMIearc இருக்கு ஆனால் soundbar la HDMI ARC தான் இருக்கு connect பண்ணலாமா அண்ணா ஆடியோ support ஆகுமா கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா pls 😢

  • @picturetube7672
    @picturetube7672 Месяц назад

    Palaya theatre effect kidaikala ipo ethula kidaikum

  • @singamsingamda522
    @singamsingamda522 Месяц назад

    தம்பி என்கிட்ட Horman AVR 135 இருக்கு 7'1 சேனல். இதுக்கு எத்தனை வாட்ஸ் ஸ்பீக்கர் &எத்தனை இன்ஷ் ஸ்பீக்கர். மற்றும் சப் ஊப்பர் வாய்ஸ் &எத்தனை இன்ச். தயவு செய்து ரீப்ளை செய்யவும்.