மருந்தாக மாறும் பித்தளை பாத்திரம்!! தூசு தட்டி எடுக்கும் பெண்கள்!! | Copper | Sathiyamtv

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 58

  • @alwaysunlucky20
    @alwaysunlucky20 2 года назад +15

    இதைத்தான் நம் சித்தர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு கூறிவிட்டு சென்றுவிட்டனர் 🙏🕉️

  • @selvamani235
    @selvamani235 2 года назад +17

    இந்த பாத்திரம் வாங்கும் காசில் நிறைய மண் பாண்டம் வாங்கலாம்

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад +30

    எதையாவது அடிச்சு விடுறது. செம்பு பாத்திரம் பற்றி ஏற்கனவே தெரியும். பித்தளை என்று போட்டதும் உள்ள போய் பார்த்தால்... எங்களைப் பார்த்தால் எப்படித்தெரியுது... கவனம் வேண்டும்.

  • @topstar8731
    @topstar8731 2 года назад +13

    வெத்தலையில் மை தடவி பித்தளை எடுக்குக்குற கதையாக அல்லவா இருக்கிறது.... பித்தளை என்று தலைப்பு போட்டு விட்டு செம்பு, செம்பு என்று சொன்னால் எப்படி?

  • @lillyofthevalley.9607
    @lillyofthevalley.9607 2 года назад +32

    அப்படி எல்லாமே பழைய காலம் போல மாறி விட்டால் மிகவும் நல்லது.

  • @astergarden968
    @astergarden968 2 года назад +9

    செம்பு பாத்திரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். சரியாக விலக்கவில்லை என்றால் துரு போன்று பச்சை நிறமாக மாறும்
    அதுஉடல் நலத்துக்கு கேடு

  • @mgn007
    @mgn007 2 года назад +18

    செம்பு செம்பால் செய்ய படுகிறது.
    பித்தளை பித்தளையால் செய்யபடுகிறது
    பித்தலாட்டம் இல்லாமால் சொல்லுங்கள்

  • @chinnachannel_
    @chinnachannel_ 2 года назад +11

    சீர்குடுத்த செம்பு தூங்குது வீட்ல பிளஸ்டிக் குடம் தான் யூஸ்பன்றோம்

  • @pachaiyappan8645
    @pachaiyappan8645 2 года назад +1

    Super ideabest✌🔥🙏👆👍

  • @ezhilarasi5079
    @ezhilarasi5079 2 года назад +26

    Title ல பித்தளை பாத்திரம்னு போட்டுட்டு செம்பு பாத்திரம் பற்றி சொல்லுறீங்க இது என்ன பித்தளை ஆட்டமா இருக்கு🤣🤣🤣

    • @GTA___476
      @GTA___476 2 года назад +1

      Ha.ha..ha....

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад +1

      இவ்வளவு நாளா எனக்கு இது விளக்கம் தெரியாது என்னடா சரியான பித்தலாட்டம் பண்றான் என்று.செம்பு பாத்திரம் என்று எடைக்கு போட எடுத்துச் சென்று போடப் போனால் இது பித்தளை என்று சொல்வார்கள் அப்போ தான் தெரிந்து கொண்டேன் பித்தலாட்டம் எது என்று.

    • @user-kv8qt6sy1m
      @user-kv8qt6sy1m 2 года назад +1

      😂

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 года назад +58

    என் பெயர் சத்யம் டிவி நான் சொல்வதெல்லாம் பொய். பொய்யை தவிர வேறு ஒன்றும் இல்லை.
    தலைப்பில் பித்தளை என்று போட்டுவிட்டு உள்ளே சிம்பு பற்றி பேசுவேன். அப்புறமா அவங்க அப்பா டி ஆர் ஐ பற்றி பேசுவேன்.

  • @shamkuttychannel4900
    @shamkuttychannel4900 2 года назад +4

    செம்பா? பித்தலையா? Please check the captions before publishing!!! It is horrible🤯

  • @nishfeb12
    @nishfeb12 2 года назад

    Great information

  • @rajesh-jt7vj
    @rajesh-jt7vj 2 года назад +2

    இவங்களுக்கு செம்புக்கும், பித்தளைக்கும் வித்தியாசம் தெரியல போல.......இரண்டும் ஒன்று என்று நினைக்கிறார். செம்பு வேறு, பித்தளை வேறு..செம்பும், துத்தனாகமும் 60:40 கலந்த கலப்பு உலோகம் தான் பித்தளை.

  • @leelaviolet2288
    @leelaviolet2288 2 года назад +2

    Pavam avungale confuse aayitanga

  • @jesusapvy
    @jesusapvy 2 года назад +8

    *⚔Sword for the day(14/08/2022)*
    🛡 மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள், இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார், அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
    *📖ஏசாயா 35:4*
    🛡
    Say to those who have an anxious heart, "Be strong; fear not! Behold, your God will come with vengeance, with the recompense of God. He will come and save you."
    *📖Isaiah 35:4*
    - From Team *REVIVAL IGNITERS*
    Have a Blessed Sunday🛐💯😇

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 2 года назад +3

    title தவறு..

  • @udhaykumar1261
    @udhaykumar1261 2 года назад +3

    செம்பு உடம்புக்கு நல்லதுதான்.நான் சிங்கபூரில் 5 வருடம் வேலைசெய்யும் போது வசதி உள்ளவர் செம்பு பைப்பும் வசதி இல்லாதவர் ss பைப்பும் போடுவர் டேப் பித்தளையில் போடுவர்.35 அல்லது40வருடத்திற்கு முன் சாகும் தருவாய்யில் உள்ளவருக்கு செம்பு தெய்த்து தண்ணிரில் கலந்து கொடுப்பர் இதில் பிழைத்தவர் ஒரு சிலர் உள்ளனர்

  • @vijivenkatesh2447
    @vijivenkatesh2447 2 года назад +2

    Heading la pithalai nu iruku... News ulla copper nu iruku.... 😡😡😡

  • @jayakumarp5817
    @jayakumarp5817 2 года назад

    என்னடா பித்தலாட்டம்

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 2 года назад

    செம்பா விஷமா மருந்தா கடவுளுக்குதான் வெளிச்சம்

  • @MaheshKumar-fq1bw
    @MaheshKumar-fq1bw 2 года назад +1

    Head line pitthalai but kaddrathu sembu

  • @balajiramasamy9892
    @balajiramasamy9892 2 года назад

    சென்பு பொருள் or பித்தளை பொருள் content ஒழுங்கா போடுங்க

  • @sargunamc596
    @sargunamc596 2 года назад

    please give research report

  • @gopalagopala1303
    @gopalagopala1303 2 года назад +3

    Brass பித்தளை....
    Copper .... செம்பு அல்லது தாமிரம் ... அதுதான் ஸ்டெர்லைட் ஆலையை மூட ஆர்பாட்டம் நடத்தினர்......

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 года назад

      Mooda choluvanga Nadu munnerla tozil ille velinada kai endanam choluvanga

  • @varahiarulvarahiarulvarahi2884
    @varahiarulvarahiarulvarahi2884 2 года назад

    எல்லா பாத்திரமும் அடகு கடையில் வைத்துவிட்டேனே

  • @raziawahab3048
    @raziawahab3048 2 года назад

    மண்பானை போதும்

  • @anbazhagan2561
    @anbazhagan2561 2 года назад

    Ethula cook pana kudathunu solranga.. Yenna thn panrathu

  • @syedibrahim7194
    @syedibrahim7194 2 года назад

    Emmma sempu piththalaiya

  • @johndiana9908
    @johndiana9908 2 года назад

    Copper vessels vikkira vilai theriuma?

  • @Gsudharsan255
    @Gsudharsan255 2 года назад +1

    Pithalai vera sembu vera nu theriadha

  • @charan98
    @charan98 2 года назад

    Sembu soldreenga velila brass potrukeenga

  • @oldmammoth7321
    @oldmammoth7321 2 года назад

    Dei manga madaya pithalai vera. Sembu vera. Title ah mathu.

  • @seeni241
    @seeni241 2 года назад

    Man satti dan best

  • @raghavirr7584
    @raghavirr7584 2 года назад

    முதலில் டைட்டிலில் கவனம் செலுத்த வேண்டும்.....பிறகு பேச வேண்டும்

  • @crowtvcrow7413
    @crowtvcrow7413 2 года назад

    pi

  • @annallaksmin5120
    @annallaksmin5120 2 года назад +1

    YELAI PITH THALAI N TU THA NATA THALAIP PU POTTA KALAVANI PAYALEY🙄🙄🙄🙄🙄🙄🙄 MORNING NEWS ENNA TA NA I NA SAPAYA THALAIPU POTTA NEWS VERA POTTA NANGA YELLAM VELAI ELLA THA THIRITHA MA TA LOOSU PAYALUVA 🙄🙄🙄🙄🙄

  • @arumugamm1400
    @arumugamm1400 2 года назад

    பித்தளை வேறு உலோகம், செம்பு வேறு உலோகம். தயவு செய்து எதைப் பற்றி கூறுகிறீர்கள் என தெளிவு படுத்தவும்.

  • @Palanisankari2010
    @Palanisankari2010 2 года назад +1

    செம்பு?

  • @saralar7408
    @saralar7408 2 года назад

    Dear all!!, facts! I am doing research on this. Please believe this. 100% true!!. So many articles available on this. We all missed our practice with copper n brass...brass is mix of copper n zink. Google it. You will find its truth.

    • @sriram-ze6es
      @sriram-ze6es 2 года назад

      Plasstic thaan handling easy ah irukku nu plastic ku maarunathu somberi womens thaan