சக்கை தான் சாப்பிடுவோம் வடித்த கஞ்சியை குடிக்கலாமா பழமை மாறாமல் இருக்க வேண்டுமென்றால் கூழ் தான் குடிக்க வேண்டும் மிகவும் நல்லது பலருக்கு சரிவர செய்யத் தெரியாது. ஆதலால் தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள் (Knowledge transfer) நம் மூதாதையரை நாம் உதாசீனப்படுத்திய தால் அவர்கள் அறிவு நம்மிடம் சரிவர வரவில்லை மிகவும் வருந்தத்தக்க கூடியது. நன்றி
super mam very useful vedio. thanks for வீடியோ mam
Neenka sonna madhiri samachen. Aluminia pathiradhula...neraya rice's nalla cook akituchu But, fulla cook akama some rices aptiye iruku... How to avoid this
மிகவும் அருமையான பதிவு. அன்புடன் அரசி டி இராபின்ஸன்
நன்றி
It must soak to get full benefits of tis rice...
thanks amma pommu for your receipe ❤
Arumai
Super sister ithu eathanapathuku tharium athum mainpanaila saira sapadu super irukum arogamanathu thanks sister
Thank you for your valuable comments..
Keep encouraging us...
இயல்பான பேச்சு முறை... நன்று
Thank you
தினையரிசி மண்சட்டி கஞ்சியை வடித்துவிட்டு சாப்பிடுவது என்ன பயன்
Still we can reduce carb from that water
Pls reply pannuga na 15 mints thinai soak pannitu 1 cuo thinai ku 7 cup Water vachi 30 mints boil pannen but sapdumbothu mellamudiala athuku mela thole mathiri varuthu, nel vayil pottu melluvathu pol ullathu mellave mudiala, waste pochchi
Neeinga thenai arisi vanganum, neeinga arisi nel udan vangeetenga.
Athala thol varum, mixer jarla pottu 2-3 times pulse button press pannunga Mel thol varum waterla wash panni use pannunga
Akka ethu sapta udal etai kuraiuma illa kuduma akka pls solluga
This is not diet food..
Good for health..
Super akka thank you🙏🌹❤
Thank you for your support.keep encouraging us.....
அம்மா சிறு தானியங்கள்ளை வடிக்கலாம வடிக்காமல் உண்பது சரியா
Eppadi sapittalum nallathu thainga
Soaking time????
No need to soak
Super pannai vediguma gas usepanna
Vedikathu . Verum panai vaithal than vedikum.
Panai palaka vendum
குதிரைவாலி சமைக்கும் முறையும் இதேபோல் தானா..??
Ammainga
நன்றி பல்லாண்டு காலம் வாழ்க
HOw MUCH TIME IT TOOK
Thinainrice weight loss aaguma
You can use millets for weight loss
Vadichhuthanga sappidanum.......mavaavum sappidakkodathu.....sappadathhan kudukkanum....illanna uppma.....
Intha vadicha kanjiya. Kudikalama sis
Kumutha Kumutha kandipa kudikalam konjam salt pottukonga.
@@ammaponnusamayal8366 thank you sia
Silver kundaanla millet rice vadiklaamulla sis ? Ennata man paanai illa athaan kekren
Vadikalaam
@@ammaponnusamayal8366 thanks sis ..chukku epdi thol neekrathunu oru video podunga ..I am ur new subscribet
@@ammaponnusamayal8366 vadija kanjiya waste pannama kudiklamaaa sis kudija weightloss aagumaa
@@maheshwarinatarajan1180 weight loss agathu
@@ammaponnusamayal8366 vadija kanjiya keela uoothitu rice matum sapta udampu kurayumaa
Akka ithu vadi kattamalum seyya mudiyuma??
Pannalam
7 moth baby ku kutugalam
சிறு தானிய சாதம் ஒட கார குழம்பு நல்லா இருக்குமா ?
Super ah irrukumnga.
Kollu parappu , pachai pairu ithu ellam nalla irrukum
@@ammaponnusamayal8366 Thatta paruppu supera irukkum.
வடித்தால் தேவையான சத்து போய் விடும் அல்லவா?
சக்கை தான் சாப்பிடுவோம்
வடித்த கஞ்சியை குடிக்கலாமா
பழமை மாறாமல் இருக்க வேண்டுமென்றால் கூழ் தான் குடிக்க வேண்டும் மிகவும் நல்லது பலருக்கு சரிவர செய்யத் தெரியாது. ஆதலால் தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள்
(Knowledge transfer) நம் மூதாதையரை நாம் உதாசீனப்படுத்திய தால் அவர்கள் அறிவு நம்மிடம் சரிவர வரவில்லை
மிகவும் வருந்தத்தக்க கூடியது. நன்றி
@@philipjk6 ஆம், 4-6 மணி நேரம் ஊறவைத்து செய்ய வேண்டும்
Thanks akka
Sos
சிறுதானியத்தை கண்டிப்பாக ஊற வைத்து தான் சமைத்து சாப்பிட வேண்டும்நன்றி
உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி
2,4 வயசு குழந்தைகளுக்கு கொடுக்கலாமா.ஜிரணமாகுமா
கொடுக்கலாம்.
இது இன்னும் சத்துக்கள் அதிகம்
Amma Ponnu Samayal tan q🙂
Super.... Paarkum pothe vaai uruthu
Mm ok papa
Arisiya kaliyanuma 😅 different slang akka
Thank you
Romba nandi
Thank you
Idhu odamba koraikuma sister pregnant ladies sapadalama
Pregnant women sapadalam.
Odambu healthy ah irrukum
3
எந்த அரிசியானாலும் வடிக்காமல் சமைத்து உண்டால் அதன் இயற்கைச்சத்துக்கள் கிடைக்கும்
Ungal karuthu thavaru...vellai saatham vadithu sapida vendum...athil ulla strarch udaluku migavum kettathu
@@mohankumar6772 yes. It is true
Ella arisiyulum oru vidha natchu irukkum so ellamae vadikkum murai naladhu.
பால் ஊட்டும் தாய்மார்கள் sapidalama
Kulandhaikal mudhal periyavargal varai anaivarukkummana eatra unavu. Samai,kuthiraivali,kavuni,mappillai samba,sigappu arisi .good everyone.
Dear sister. I am. Use.
வழவழ பேச்சு