சன் டிவி.யில் முடியும் 7 சீரியல்கள் | Sun TV Serials Climax

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 302

  • @rathi.v
    @rathi.v 3 месяца назад +41

    எல்லா சீரியல் முடிச்சிட்டு 90 ஸ் கிட்ஸ் வந்த நிகழ்ச்சியெல்லாம் திரும்ப போடுங்க... நாங்க கடந்த காலத்திற்கு போறோம்😢😢😢

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 3 месяца назад +5

    Thank you so much.

  • @bhuvanavicky345
    @bhuvanavicky345 3 месяца назад +39

    Mr manivi serial first end panunga

  • @msmmoniniki9961
    @msmmoniniki9961 3 месяца назад +40

    இது எல்லாத்தையும் முடிகிறதவிட இலக்கியா சீரியலை முடிங்க முடிங்க

    • @Velloremohana
      @Velloremohana 3 месяца назад +3

      Well said

    • @thulasim473
      @thulasim473 2 месяца назад +1

      Ilakkiya, iniya also mokka.. Divya nu oru ponnu vachiye story pothu.. Lakshmi serial um story ila mokkai.. Mr. Manavi marriage marriage nu 5month ah pothu🤣🤣🤣🤣🤣

    • @sumathiss242
      @sumathiss242 2 месяца назад +2

      Ilakkiya kevalamana oru serial chiii

    • @Velloremohana
      @Velloremohana Месяц назад

      Ilakkya trying to driveout Anjali nothing doing to improve n enter home not in straight blackmailing Bhairavi and change name in gautham from Karthick Nandan character waste select good story earn best actor award not romantic hero

  • @bhuvanavicky345
    @bhuvanavicky345 3 месяца назад +34

    Mr manivi serial sekkarma climax date sollunga

  • @noordeennoor2312
    @noordeennoor2312 2 месяца назад +8

    கயல் சீரியல் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. மத்த சீரியல் எல்லாம் வேண்டாம்..
    கயல் சீரியல் மட்டும் விட்டு வைங்க... சன் டிவி ல அந்த ஒரு சீரியல் மட்டும் தான் பாக்கறேன் so கயல் சீரியல் சூப்பர் 🌹🌹🌹👍❤️❤️❤️

  • @Lathibahanlala
    @Lathibahanlala 3 месяца назад +62

    Sevvanthi, Meena, Malar First stop this Serials

    • @srinidhigiri3730
      @srinidhigiri3730 3 месяца назад +10

      Naan paatha varayum maththa serials paakkum podhu Meena serial konjam better irukku

    • @CKaruppasamy-gx1xj
      @CKaruppasamy-gx1xj Месяц назад

      எனக்கு மிஸ்டர் மணி முடிக்க கூடாது எனக்கு சுந்தரியை முடிக்கணும் வேற கயலை முடிக்கலாம் வேற கயல் செவ்வந்தி எல்லாரையும் முடிக்கலாம் மீனாவே ஏற்கனவே நீங்க முடிச்சிட்டீங்க

    • @CKaruppasamy-gx1xj
      @CKaruppasamy-gx1xj Месяц назад

      ஆடுகளத்தை போடுங்க

    • @mouhamadrakeeb4684
      @mouhamadrakeeb4684 Месяц назад

      Meena stopped punitha begun now happy a

    • @VishalAngamuthu-wy9rz
      @VishalAngamuthu-wy9rz 6 дней назад

      Yes

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN 3 месяца назад +19

    லட்சுமி சீரியல் படு மோசம் இதில் ஒரு மண்ணும் இல்லை

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 3 месяца назад +42

    எல்லா நாடகமும் மொக்கை எல்லாத்தையும் முடிச்சாலும் ரொம்ப சந்தோஷம் 😂😂😂😂🤦🏻‍♀️

    • @RamasamyRamasamy-jt9hq
      @RamasamyRamasamy-jt9hq Месяц назад

      இலக்கியாவின் பைரவி அஞ்சலி சீக்கிரம் முடிக்க வேண்டும்

  • @MurugaKani-px6tu
    @MurugaKani-px6tu 9 дней назад +1

    ரஞ்சனி முடித்தால் நல்லது

  • @SRajeshwari-ft5vz
    @SRajeshwari-ft5vz 2 месяца назад +4

    Like 👍 kayal

  • @jeyakumarnadar466
    @jeyakumarnadar466 26 дней назад +1

    சன் டீவீ யை பார்ப்பதில்லை.சன் நியூஸ் நேரலை மட்டும் நேரமிருக்கும் போது பார்ப்போம்.பல வருடமாக சீரியல் படு மோசமாக போரடிக்குது மாற்றி மாற்றி ஒரே மாதரித்தான் இருக்கிது

  • @Tamilselvi-od8eh
    @Tamilselvi-od8eh 3 месяца назад +35

    கயல் ஏழில் ஒன்று சேர்ந்து வைக்கும் முதல் முடிக்கவும் சீக்கிரம் சுபம் வேண்டும்

  • @Premlata-tx9nu
    @Premlata-tx9nu 3 месяца назад +9

    Good Kayal is ending

  • @skdevavijay4952
    @skdevavijay4952 3 месяца назад +10

    Thanks to information bro and எனக்கு கயல் சீரியல் and sundhri two serials ரொம்பவே பிடிக்கும் and first finish பண்ணா aasi padra serial worst சீரியல் andhnam ragam serial finesh பண்ணா ரொம்பவே நல்ல இருக்கும் and கயல் சீரியல் Nega சொன்னா மாதிரி story இது இக்கு length பண்ணா கயல் சீரியல் ரசிகர்கள் seeing நானும் seeing but sun TV production team இக்கு story முக்கியம் அதனால் இந்த சீரியல் stop பண்ணா poringa எனக்கு ரொம்ப கஷ்டம் இருகிறது and sundhri serial koda story இல்லை serial ovaru nalu நல்ல இருக்கு but story இல்லாம் இவ்ளோ nalu run பண்ணா முடியு‌ம் it's OK அதக்கு ப‌தி‌ல் nimishika அக்கா new serial இந்த time இக்கு வந்து ரொம்பவே நல்ல இருக்கும் wait பன்னி seeing sun TV production team என்ன முடிவு எடுத்தாலும்

    • @sammurugan2718
      @sammurugan2718 3 месяца назад

      இங்கயும் வந்துடீயடா? இங்கேயும் வந்து தப்பு தப்பா எழுதிறியே. அது என்னடா wait பன்னி seeing?

  • @HariKumar-gx4kb
    @HariKumar-gx4kb 3 месяца назад +25

    Ella serial ending panito
    Comedy &songs & ungal chaice game podungo super erku

  • @Vediswarankannan
    @Vediswarankannan 3 месяца назад +22

    01 கயல் 02 சுந்தரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasud9202
    @vasud9202 2 месяца назад +7

    எல்லா சீரியல்களையும் சீக்கிரமா முடிக்கணும்

  • @RithishVel02
    @RithishVel02 Месяц назад

    கயல் சீரியல் மட்டும் விட்டு விடுங்கள் எனக்கு ரொம்ப பிடித்து கயல் சீரியல் மட்டும்தான் பிடிக்கும் இந்த சீரியல் மட்டும் விட்டு விடுங்க மீதி எல்லாம் சீரியல் முடித்து விடுங்கள்🎉🎉🎉🎉🎉

  • @p.madheshwaran3880
    @p.madheshwaran3880 Месяц назад

    முடித்தால் கோடி கும்பிடு!

  • @packialakshmi9935
    @packialakshmi9935 Месяц назад

    ஐயா சாமிங்களா பகலில்
    நடக்கும் சீரியல் எல்லாத்தையும் முடிங்க பிளேடு தாங்க முடியல

  • @vasanthim2531
    @vasanthim2531 3 месяца назад +4

    Naan sun tv தவிர வேறு எந்த tv serial um பார்கமாட்டென். ஆனா இப்போ மல்லி சீரியல் மட்டும் தான் பார்கிறேன்.அப்புறம் எல்லாம் z tv.vijay tv ku poiten

  • @sivakamisivakami7766
    @sivakamisivakami7766 3 месяца назад +4

    சன் டி வியில் கடைசியாக பார்த்த சீரியல் ரோஜா தொடர் ஒரு தொடரும் பார்க்குற மாதிரி இல்ல விஜய் டிவி க்கு மாறிகிட்டோம்

  • @TamilRam-i2g
    @TamilRam-i2g 3 месяца назад +6

    Good Selection 👍👏👏

  • @MdTayoobTayoob786
    @MdTayoobTayoob786 3 месяца назад +4

    😭😭😭😭 1:57anan 1:58

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN 3 месяца назад +21

    பழய கோலங்கள் மெட்டி ஒலி போடுங்கள் பஞ்சவர்ணகிளி அத்தி பூக்கள் இவைகளை போடுங்கள்

  • @LekshumiDevi
    @LekshumiDevi 2 месяца назад +4

    Pls don't disturb Anandha ragam one for the best serial touch haart serial pls continue this serial fast moving and very interesting to watch now only 2 years pls continue this serial❤❤❤❤

    • @ksuseela3085
      @ksuseela3085 2 месяца назад

      என்ன ரசனையப்பா உங்களுடையது. மகா மட்டமான சீரியல். வழவழா கொழகொழா சீரியல்

  • @noorjahanpeer7036
    @noorjahanpeer7036 3 месяца назад +22

    அவ்வளவையும் முடித்துத் தொலைங்க கொஞ்சமாவது நாடு உருப்படும் நலால நினைவுகளே இந்த சீரியல் இயக்குநர்களுக்கு வராதா? மூளை முழுவதும் விஷம் கொடுத்துநத்தான் வளர்த்திருப்பார்களோ?

  • @seethalaxmi4643
    @seethalaxmi4643 3 месяца назад +7

    1annatharagam2mrmanaivi3meena4savanthi5

  • @SuganthaSankar
    @SuganthaSankar Месяц назад

    Kayal, ilakkiyaa seekiram mudiunga!

  • @MallikaD-o6y
    @MallikaD-o6y 3 месяца назад +6

    நாடகமே வேண்டாம்பா
    வீட்டில் உள்ள பெண்களிடம் , குழந்தைகளிடம்,மரியாதை குறைந்து வருகிறது. படிப்பு மீது அக்கறை குறைகிறது..
    தயவு செய்து எல்லோருக்கும் பிடித்த
    ரசிக்கும்படி நிகழ்ச்சிகளை நடத்தினால் வீடும் நாடும் உருபடும்....

    • @Velloremohana
      @Velloremohana Месяц назад

      Children's dialogue irritating in sundari

  • @H.Ramamurthy
    @H.Ramamurthy 2 месяца назад +1

    Good to hear ending the serials listed.

  • @pichandig6230
    @pichandig6230 Месяц назад

    சுந்தரி அ கயல் அ அணந்தராகம் அ சிங்கபெண்னே! உடனே சுபம்! போடுங்கப்பா! போரடிக்குது!

  • @ramasamyk2239
    @ramasamyk2239 2 месяца назад +9

    குறிப்பா வழ வழா கொழ கொழ சீரியல் சுந்தரி and கயல் இந்த 2 சீரியலையும் சீக்கிரம் முடிக்க வேணும்.

  • @pugalendit6172
    @pugalendit6172 2 месяца назад

    கயல் முடிவுக்கு வருவது நல்லது 🙏

  • @ushapadmanabhan6622
    @ushapadmanabhan6622 3 месяца назад +4

    நிறைய சீரியல் இருந்ததால் ரொம்ப ஐவ்வு போலவும் அரைத்த மாவையே அரைப்பது போல இருக்கும்.

  • @Sooriyar-mx9be
    @Sooriyar-mx9be Месяц назад

    Kayal serial, Mr manikam, sundari pl closed soon, pl release new serial

  • @sekarsrinivasan5730
    @sekarsrinivasan5730 2 месяца назад +4

    மலர் மெகா தொடர், செவ்வந்தி மெகா தொடர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்?!

  • @devna77
    @devna77 Месяц назад +1

    Kayal and sunrhari

  • @psoumi665
    @psoumi665 3 месяца назад +24

    Mr.manaivi

  • @jayanthijayanthii2558
    @jayanthijayanthii2558 Месяц назад

    I like sundhari serial❤my favarete

  • @pushkalas8553
    @pushkalas8553 3 месяца назад +14

    ,anandaragam Malar Mr. Manaivi Sevanthi meena kayal

    • @kalavathy1293
      @kalavathy1293 3 месяца назад

      கயல் தவிர okYes👍🏻👍🏻🎀🎀

    • @jayanthijayanthi1123
      @jayanthijayanthi1123 2 месяца назад

      ​@@kalavathy1293kYalum Rambam,kalyanam eppa thaan mudiyumo

  • @Premlata-tx9nu
    @Premlata-tx9nu 3 месяца назад +6

    All 7 not worth watching....stop all. Even Ilakkya and Iniya dragging and boring better to stop

  • @abarnasinnathamby4907
    @abarnasinnathamby4907 3 месяца назад +4

    Pls Finished this 2 serial in Sun tv 💙
    Manamagale vaa 💝 - Trp is Very low and Story line Waste too 👎
    Iniya 🌹 - Saragama 4 serial oru time pada mudiyadhu . whay is end this good serial 💔

  • @RaviKumar-tm3sv
    @RaviKumar-tm3sv 2 месяца назад +6

    யோவ் ....இதய இரண்டு மாசமா சொல்லிக்கிட்டிருக்க...எந்த ஆணியும் இதுவரைக்கும் புடுங்கல....🤨🤨🤨

    • @vasanthasankar5880
      @vasanthasankar5880 2 месяца назад +1

      Welcome Mr manaivi we all watching wonderful serial🎉

  • @Rathnam-e3m
    @Rathnam-e3m Месяц назад

    Sundari

  • @esakkiesakki-ri3df
    @esakkiesakki-ri3df Месяц назад

    Enakku Romba piditu serial Kayal Aana Enakku pidikkadu serial Sevanthi Malar Sundari

  • @MdTayoobTayoob786
    @MdTayoobTayoob786 2 месяца назад +1

    ananm,anad❤❤❤❤

  • @songssong2253
    @songssong2253 3 месяца назад +6

    Lakshmi serial is very boring

  • @jayaseelijayaseeli
    @jayaseelijayaseeli Месяц назад

    சுந்தரி அரைச்ச மாவை திரும்ப திரும்ப அறைச்சி அருக்குறாங்க முடிக்க சொல்லுங்க 🙏

  • @Meenu_Fashion_Collection
    @Meenu_Fashion_Collection 2 месяца назад +1

    இதுல எதுவுமே பாக்குற மாதிரியா இல்ல இது எல்லாமே முடிவுக்கு வந்தா சந்தோசம் தான் சாமி

  • @kavimalar3255
    @kavimalar3255 Месяц назад

    Kayal best serial

  • @seyedirfanmoulana944
    @seyedirfanmoulana944 Месяц назад

    Kayal / malli

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Месяц назад

    கயல் சீரியலை முடிக்கும் நாள் திருநாள்தான்.

  • @easwari8672
    @easwari8672 2 месяца назад

    இந்த சீரியல்ல முடிகிறது விட இலக்கியாவ முடிங்க

  • @KrishnaMurthy-vj6tl
    @KrishnaMurthy-vj6tl 2 месяца назад

    சீரியல் எல்லாம் போடாம மக்களுக்காக தேவையான சுகாதாரம், மருத்துவம்,படிப்பு,வாழ்க வழி,இந்த புதிய குரும் படத்தை வெளியிட வேண்டும்

  • @KaviyaKaviya-l3e
    @KaviyaKaviya-l3e 2 месяца назад

    கயல் சீரியல் சூப்பர்🎉🎉 கயல் சீரியல் சன் டிவி
    எடுக்கக்கூடாது

  • @sellammasell445
    @sellammasell445 Месяц назад

    Why is Illakya not in your list.

  • @gmsharma8170
    @gmsharma8170 2 месяца назад

    Kayal, malli மட்டும் தொடரட்டும் please

  • @Nishadanjum-s3s
    @Nishadanjum-s3s 2 месяца назад

    முதல்லா Hero பேசர வாஸ் மத்துங்க எல்லறுக்கும் ஒரே வாஸ் ple

  • @athulyan
    @athulyan 2 месяца назад +1

    Anadha ragam serial la konjam time change panna nalla irukum

  • @lathag6746
    @lathag6746 2 месяца назад +2

    Ella seriallum ore story metti oli, Nadaswaram, kalyana veedu serial mathiri nalla family story podunga, atharkupin velan, rajarajeswari mathiri new God stories podunga, pei serial podunga pondati thevai nu sun tv la oru serial vanthuchu athu mathiri nalla comedy serial podunga trp nalla varum but ippo sun tv la Vara ella serial ore story ah iruku

  • @ChinnaKalimuthu-g5s
    @ChinnaKalimuthu-g5s 3 месяца назад +3

    கயல் அழுகை தொடரை முதலில் முடியுங்கள்😂😂😂😂

  • @narasimhana9507
    @narasimhana9507 2 месяца назад

    ரொம்ப நாள் ஓடும் சீரியல்கள் முடியும்.

  • @rohinik19
    @rohinik19 3 месяца назад +7

    Finish iniya also

  • @SanjayanSanjay-qo2pc
    @SanjayanSanjay-qo2pc 2 месяца назад

    சுந்தரி சீரியலை சீக்கிரம் முடிக்க வேண்டும்

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 2 месяца назад

    எனக்கும் மீனா தொடர்‌ பிடித்திருந்தது முடிந்தது வருத்தம்தான. இன்னும்‌கொஞ்சம் கதைபண்ணி டிசம்பர்‌வரை ஓட்டியிருக்கலாம் .கயல் சுந்தரி நன்றாக இருந்தாலும் எவ்வளவுநாள் சொன்னதையே சொல்லமுடியும் ?புதுவசந்நமும் திரு வெளியே வந்தால்முடிக்க‌வேண்டியதுதான்.மிஸ்டர் மனைவி அத்தைக்கும் விக்கிக்கும் உணமை‌தெரிந்தால முடிந்து விடும். மலரில் புதியகதைக்கு வாய்ப்பில்லை வில்லிகள்வில்லன்கள் வண்டவாளம் தெரிந்தாலே கதை முடிந்துவிடும்.இலக்கியாசெவ்வந்தி இன்னும் நிறைய பகுதி வரவேண்டும் கௌதம் அப்பா அம்மா இவர்கள்தான் என்பதும எப்படி‌என்பதும்‌தெரிய வேண்டும்.கௌதம்‌ மறுபடியும் முதலிடத்துக்கு வரவேண்டும். செவ்வந்தி கௌதம்மின் உண்மை அப்பாவுக்குத்‌ தெரிந்துஅவன்திருந்தி பூரணி திருந்தி மருமகள்பேரனை ஏற்றுக்கொண்டுஎல்லோரும் ஒன்றாகி.சுபம் போடணும்..

  • @SenthilSenthil-x5z
    @SenthilSenthil-x5z 2 месяца назад +1

    ❤, சன் டிவி நிகழ்ச்சி சூப்பர் ❤🇮🇳

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 2 месяца назад +4

    வருகிறது மெட்டி ஒலி 2

  • @RamasamyRamasamy-jt9hq
    @RamasamyRamasamy-jt9hq Месяц назад

    சுந்தரி சீரியல் சுபம் போடு சுபம் போடு

  • @ayshasithika9104
    @ayshasithika9104 Месяц назад

    Ella serial um midichi tholainga mukiyama sundhari kayal mudinga devi pulla pekkave matta😅

  • @vimalabalakrishnan1077
    @vimalabalakrishnan1077 3 месяца назад +4

    Ellaserialyum mudinga

  • @RubertRubert.s
    @RubertRubert.s 3 месяца назад +4

    Anandha ragam kayal mudikka vandam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shakalaka6853
    @shakalaka6853 2 месяца назад

    தயவு செய்து 7ஐம் முடிங்க

  • @narasimhana9507
    @narasimhana9507 2 месяца назад

    எதை நிறுத்த வேண்டும் என்று போடுபவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.நாங்கள் சொல்வதால் நடக்காது.சீரியல் போடும் நேரத்தில் பழைய பாடல்கள் கூட போடலாம்

  • @rajagobal4120
    @rajagobal4120 2 месяца назад

    ஆனந்த ராகம் ,மலர் மிஸ்டர் மனைவி இவைகளை முடிக்கலாம்

  • @nirmalvision4100
    @nirmalvision4100 2 месяца назад +2

    first ilakkiya serial stop, 2nd mr , manavi, 3, kayal, 4 Anandragam

  • @narasimhana9507
    @narasimhana9507 2 месяца назад

    சீரியல் மாற்றும் போது அந்த நேரத்தில் பழைய சீரியல்கள் நீடிக்க வேண்டும்.புதிய சீரியல் வருவதால் பழைய சீரியல் நேரம் மாற்றக் கூடாது.

  • @santhisanthi-gw2lo
    @santhisanthi-gw2lo Месяц назад

    Kayal

  • @sevegaperumalpandiarajan4218
    @sevegaperumalpandiarajan4218 2 месяца назад

    நாங்க சன் டிவியை முடிக்கபோறோம்

  • @sangeetha5807
    @sangeetha5807 3 месяца назад +5

    Malar should end first

  • @premapurushothaman1011
    @premapurushothaman1011 2 месяца назад

    Sundar 1st stop pls

  • @venkatraman2328
    @venkatraman2328 2 месяца назад

    Sundri

  • @UmaUma-l3c
    @UmaUma-l3c 2 месяца назад

    சுந்தரி

  • @1sampathkumar
    @1sampathkumar 27 дней назад

    We expect Thirumurugan serial at night between 7 pm to 9 pm😊

  • @narasimhana9507
    @narasimhana9507 2 месяца назад

    சீரியல் ஒரு ஆண்டில் முடிப்பது போல் போடுங்கள்

  • @SenthilSenthil-x5z
    @SenthilSenthil-x5z 2 месяца назад

    ❤ கயல் 1 சுந்தரி2&சூப்பர் ❤❤❤❤❤

  • @sivasakthigandhi4756
    @sivasakthigandhi4756 3 месяца назад +5

    நீங்க எந்த சீரியல் முடித்தாலும் ஓகே. ஆனால் செவ்வந்தி முடிக்க வேண்டாம் ப்ளீஸ் ப்ளீஸ் தயவுசெய்து முடி கதைகள் டைம் சேஞ்ச் பண்ணி போட்டாலும் போடுகள்......❤❤❤❤❤❤❤

  • @manoguna8iiuu937
    @manoguna8iiuu937 2 месяца назад

    சுந்தரியை விரைவில் முடிக்கலாம் ஆனந்தராகம் முடிக்கலாம் கயல் போர் முடிக்கலாம்

  • @vijayaelago5398
    @vijayaelago5398 3 месяца назад +8

    சுந்தரி, கயல், மருமகள் (போர்) முடியுங்க

  • @GowthamR-m6m
    @GowthamR-m6m 3 месяца назад +4

    கயல் மற்றும் சுந்தரி நிறைவான சுபம் வேண்டும் சன் டிவிக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kumaresan-eh8xx
    @Kumaresan-eh8xx 2 месяца назад

    கயல் சீரியலை தயவு செய்து சீக்கிரம் முடிக்கவும்

  • @sureshram5697
    @sureshram5697 2 месяца назад +1

    எல்லா TV காரனும் சீரியலுக்கு முடிவு கட்டினா தமிழ் நாட்டுக் குடும்பங்கள் உருப்படும்! ! பொம்பளைnga சண்டை இருக்காது! கூட்டுக் குடும்பம் பிரியாது! BP ஏறாது! சுகர் கன்ட்ரோல்ல இருக்கும்! மாமியார் மருமகள் உறவு வளரும்! தனிக்குடித்தனம் போக யோசிப்பாங்க!! நாத்தானாரும் அண்ணியும் அன்யோனியமா இருப்பாங்க! சுடிதார் வாங்க, பியூட்டி பார்லர் போக சேர்ந்து போவாங்க! Time save ஆகும்! இவளோ நன்மைகள் இருக்கு இந்தப் பாழாப்போன சீரியலை நிறுத்தின பிறகு! Sunday இந்த ஏழு கழுத வயசுக் காரங்க LKG பசங்க விளையாடர game ஆடுற கன்றாவிய பாக்காம இருப்பாங்க! 😂😂😂

  • @mugunthankr6710
    @mugunthankr6710 2 месяца назад

    முதலாவதாக கயல் முடிக்கவும் ஜவு போல் இருக்கிறது

  • @tamilarasan1595
    @tamilarasan1595 2 месяца назад +1

    Ilakkiya serial stop pannum

  • @veeravallisundaresan9017
    @veeravallisundaresan9017 3 месяца назад +3

    கயல் பிடிக்கும் ஆ. ராகம் பரவாயில்லை. ஆனாலும் முடிக்கட்டுமே ... கொஞ்சம் போர்.... தான்

  • @ChinnaKalimuthu-g5s
    @ChinnaKalimuthu-g5s 2 месяца назад

    கயல் ஒப்பாரி சத்தம் எப்ப நிக்கும்??????

  • @SujithraV-w9p
    @SujithraV-w9p 2 месяца назад

    Anandha ragam kooda nalla irukum intha kayal mr manaivi illakia malar indha kandravi serial lam mudiklam

  • @sundariramram6237
    @sundariramram6237 2 месяца назад

    Kaili sundari

  • @jaishankarpanchanathan5069
    @jaishankarpanchanathan5069 2 месяца назад

    Mr manaivi first second kayal 3 Rd anandaragam