எது களங்கம் |சீரழிந்த ஒரு பெண்ணின் கதை|Tamil sirukathaigal |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 87

  • @JANA-qy5ve
    @JANA-qy5ve 10 месяцев назад +12

    மிகவும் அருமையான கதை சுருக்கம்....🙏
    கணவன் குமார் தன் மனைவி மேல் அதீத காதல் கொண்டவராக இருந்திருக்கிறார்...வாழ்க்கையின் யதார்தத்தை புரிந்து கொண்டவராக இருந்திருக்கிறார்..... இந்த கதையில் அவர்களின் வாழ்க்கை சுமுகமான முறையில் மாறியது.....
    என் தனிப்பட்ட கருத்து....
    குமாரின் பெற்றோர் அவருடைய சமுதாயம் இதை ஏற்றுக்கொள்வது விவாதத்திற்கு உரியது...
    அந்த பெண்ணின் பெற்றோர் குமாருக்கு செய்தது துரோகம்....
    அந்த பெண் 10 வருடங்களாக குமாருடன் வாழ்ந்துள்ளார்...
    உண்மையான காதலுடன் இருந்திருந்தால் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்....
    அடுத்தது பத்து வருடங்களாக அந்த குழந்தை தாயின் அன்பிற்கு எப்படியெல்லாம் ஏங்கிருக்கும்....அந்த பெண்ணின் சித்தி குழந்தைக்கு அரவணைப்பு கொடுத்ததால் ஓகே இல்லையென்றால் அந்த குழந்தையின் எதிர்காலம் எப்படி அமைந்திருக்கும்....
    அந்த குழந்தையின் நலனில் கவலைக்கொள்ளாமல் எப்படி ஒரு தாயல் பத்து வருடங்கள் கடக்க முடிந்தது....
    அந்த பெண் வாழும் நாட்களில் குழந்தைக்கும்,கணவருக்கும் நன்றி உணர்வோடு மட்டுமே வாழ வேண்டும்.....
    அடுத்து
    அந்த பெண்ணை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவனின் கம இச்சைக்கு காரணம் என்ன....
    காமம் பற்றிய புரிதல் இல்லாமை.... காமம் உடல் மட்டுமே சம்பந்தபட்ட விசயம் அல்ல என்பது பற்றியும் ,உடலும் மனமும் இணைந்த காமத்தில் தான் உச்ச நிலை அடைய முடியும் என்பது பற்றிய புரிதல் நம் சமுதாயத்தில் குறைவாக உள்ளது....sex education கல்வி மையமாக்க வேண்டும்....
    கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசம் அளவிற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்....
    உண்மையான உணர்வோடு....
    விட்டுக்கொடுத்து வாழுங்கள் கெட்டுபோவதில்லை, வாழ்க்கை வாழத்தான் ஒவ்வொரு நொடிபொழுதும் விழிப்போடும், மகிழ்ச்சியாகவும் வாழுங்கள்..
    நன்றி
    இப்படிக்கு
    வாழத்தெரியாதவன்🙏

    • @PadhuvinKadhaigal
      @PadhuvinKadhaigal  10 месяцев назад +1

      மிக்க நன்றி 🙏🙏🙏இவ்வளவு தெளிவாக உங்கள் கருத்துக்களை பகிர்ந்து உள்ள நீங்கள் வாழத் தெரியாதவர் அல்ல, வாழ கற்றுக் கொண்டவர். உங்களுக்கு
      என்னுடைய மனமார்ந்த
      வாழ்த்துக்கள்
      ✌✌✌

  • @tharaLakshmi-tt9dp
    @tharaLakshmi-tt9dp Год назад +12

    நன்றாக இருந்தது கதை வாழ்த்துக்கள் சகோதரி

    • @PadhuvinKadhaigal
      @PadhuvinKadhaigal  Год назад

      நன்றி சகோதரி.தொடர்ந்து பயணிப்போம்

  • @KarthikeyanKarthikeyan-fi8sv
    @KarthikeyanKarthikeyan-fi8sv 10 месяцев назад +8

    அப்பா அம்மா சித்தி சப்போர்ட் இருந்தது தன் பிள்ளை தவறு செய்யவில்லை என்று அந்த அம்மா நம்பனாக இல்லை எனில் அந்த பெண் நிலைமை வேறு 💯 மனைவி அமைவது எல்லாம் இறைவன் தந்த வரம் என்று சொல்லுவார்கள் இந்த கதைல கணவர் அமைவது எல்லாம் இறைவன் தந்த வரம் என்று நா நினைக்கிறேன் அருமை யானா கதை 👌👍🎉❤ thak you🙏 meatam

    • @PadhuvinKadhaigal
      @PadhuvinKadhaigal  10 месяцев назад +1

      மிக்க நன்றி. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. தவறே செய்தாலும் பிள்ளைகளை கரை சேர்க்கும் பெற்றோர்கள், எந்த காலத்திலும் தோள் கொடுக்கும் நண்பர்கள்,
      உயிருக்கு உயிராக காதலிக்கும் துணை. மனிதனுக்கு இவையெல்லாம் நன்றாக அமைந்து விட்டால் பணம் இல்லாவிட்டாலும் வாழ்க்கையே சொர்க்கம் தான்
      🙏🙏🙏

  • @shammini91436
    @shammini91436 Год назад +7

    அருமையானா கதை சகோதரி 🫰🫰🫰உங்களுடைய அணைத்து கதைகளையும் நான் தவறாமல் கேட்டுவிடுவேன்..❤❤❤

  • @MithraSaran
    @MithraSaran 9 месяцев назад +3

    கதை ரொம்ப நல்லா இருந்துச்சு சூப்பர்💕🥰❤💕🥰❤

    • @PadhuvinKadhaigal
      @PadhuvinKadhaigal  9 месяцев назад

      மிக்க நன்றி 🙏🙏🙏❤❤❤

  • @premakarmagan4896
    @premakarmagan4896 10 месяцев назад +6

    So touching 😢

  • @Sundarapandisundarapandi-r9l
    @Sundarapandisundarapandi-r9l 10 месяцев назад +6

    Super story❤❤

  • @rajidinu7564
    @rajidinu7564 11 месяцев назад +5

    Arumai unga story epavume super than sis 👌👌👌👌👌❤❤❤❤😊😊😊😊😊😊

  • @ManjalNila-rc2uc
    @ManjalNila-rc2uc 11 месяцев назад +8

    வித்தியாசமான கோணத்தில் அருமையா சொன்னீங்க சகோதரி...கதை அருமை..👌👋

    • @PadhuvinKadhaigal
      @PadhuvinKadhaigal  11 месяцев назад +3

      நன்றி சகோதரி🙏🙏🙏

  • @balamaniyam
    @balamaniyam 11 месяцев назад +5

    ❤❤❤❤❤❤❤❤❤Really super story sister. I like it

  • @Rameshprema25
    @Rameshprema25 4 месяца назад +1

    ❤❤ கதை👌🏻

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 Месяц назад

    👌👌👌🌹

  • @parameswarid5149
    @parameswarid5149 11 месяцев назад +7

    அருமையான கதை❤

    • @PadhuvinKadhaigal
      @PadhuvinKadhaigal  10 месяцев назад

      மனமார்ந்த நன்றி சகோதரி🙏🙏🙏🙏

  • @JeyapriyaJeyapriya-b6n
    @JeyapriyaJeyapriya-b6n 11 месяцев назад +5

    Sister story super 👌 👍

  • @kamalbaskarkamalbaskar6283
    @kamalbaskarkamalbaskar6283 9 месяцев назад +2

    Sister story super

  • @Ranga17
    @Ranga17 11 месяцев назад +5

    Good story

  • @MonishaS-yn1bn
    @MonishaS-yn1bn 11 месяцев назад +6

    👌👌👌👌

  • @VijayaLakshmi-tf2pz
    @VijayaLakshmi-tf2pz 11 месяцев назад +4

    Really nice

  • @PadhuvinKadhaigal
    @PadhuvinKadhaigal  7 месяцев назад +7

    அனைவருக்கும் வணக்கம் 🙏நான் எழுதிய கதைகளில், எனக்கு மிகவும் பிடித்தமான கதை இது, இந்த கதையை கேட்டுவிட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கூறுங்கள். நன்றி🙏
    ruclips.net/video/AnEXeUhqR28/видео.html

  • @Preemurli
    @Preemurli 4 месяца назад

    Very nice story.

  • @vijayalakshmiravichandran128
    @vijayalakshmiravichandran128 10 месяцев назад +4

    📙❤❤

    • @PadhuvinKadhaigal
      @PadhuvinKadhaigal  10 месяцев назад +1

      🙏🙏🙏❤❤❤

    • @deepam-ny1mx
      @deepam-ny1mx 9 месяцев назад +1

      பெண்களுக்கு மட்டும் தான களங்கம் இதை செய்த ஆணும் தானே

  • @stellafrancis1867
    @stellafrancis1867 11 месяцев назад +4

  • @Karthick5573
    @Karthick5573 10 месяцев назад +7

    Super🎉

  • @spplittletwinsstars
    @spplittletwinsstars 9 месяцев назад +5

    Unmaiyai maraikaamal irunthirukalam...penkalin munnal kaadhal lai patri therinthum..athai patri oru vaarthai kooda pesatha unmaiyana aanmagangalum intha ulakathil irukathan seikirarkal

  • @jayanthikumaran6520
    @jayanthikumaran6520 11 месяцев назад +5

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @KalaisLifestyle22
    @KalaisLifestyle22 10 месяцев назад +3

    Arumaiyana kadhai sister n i somehow expected that u will say d culprit name aana intha mudivum nandraga than irunthathu 👌👌 being a victim felt happy for lavanya's happy ending

  • @jayachandran1961
    @jayachandran1961 11 месяцев назад +43

    கதை மிகவும் நன்றாக இருக்கிறது, அடுத்த கட்டமாக குமாரின் தந்தை யார் என்று போட்டு அவனை தண்டிக்க வேண்டும் இல்லையேல் ஒரு அயோக்கியனை விட்டு விட்டதான ஒரு குறை இருப்பதாக வாசகர்கள் கருதுவார்கள்.

  • @vidhyakarthik7934
    @vidhyakarthik7934 11 месяцев назад +1

    Superb❤❤

  • @ezhilsuba5424
    @ezhilsuba5424 9 месяцев назад +2

    Entha story la erunthu enna purinjathuna nalla yennam konda lavanya life spr ketta yennam konda keetha life waste so nallayennam eruka vendum

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 8 месяцев назад +3

    6:02 purusan sari ile idile kalyanam 3 pila vera .avan inorthi kuda thirutu valka inge idile kuduma gowravam manakati 😅😅😅😅

  • @pungavan
    @pungavan 10 месяцев назад +5

    ஆண்களுக்கும்....களங்கம்.உண்டு

    • @PadhuvinKadhaigal
      @PadhuvinKadhaigal  10 месяцев назад +2

      உண்மை. ஆனால் நம் காலத்திற்குப் பிறகு மற்றவர்கள் நம்மைப் பற்றி பேசுவது நம் மனதைப் பற்றி மட்டுமே. அதனால் அது களங்கப்படாமல் பார்த்துக் கொண்டால் நல்லது.

  • @kumarp2169
    @kumarp2169 11 месяцев назад +5

    மிகவும் நெஞ்சை

  • @nagajothi4911
    @nagajothi4911 11 месяцев назад +7

    Lavanyava intha nilamaikku alakkunathu yaru nnu solunga appothan end nall irukkum

    • @PadhuvinKadhaigal
      @PadhuvinKadhaigal  11 месяцев назад +3

      Thank You ma🙏நம்ப வாழ்க்கையில பல கேள்விகளுக்கு விடை தெரியாமலே இருக்கு. அதுல ஒன்னு தான் லாவன்யாவோட கதையும்.
      தனக்கு நடந்த அநீதியை வெளியில சொல்றதுக்கு அசிங்கப்பட்ட பல பேரோட வாழ்க்கை இப்படித்தான் கேள்விக் குறியாயிடுது.

  • @Vinoth123-j3n
    @Vinoth123-j3n 10 месяцев назад +3

    👌

  • @pungavan
    @pungavan 10 месяцев назад +5

    கதை வேண்டாம்
    களங்கம். இதன் அர்த்தம்
    உடலால்.... அடைவது களங்கம் அல்ல.
    மனதால்..பொய்கள்..ஏமாற்று வேலை.... தன் வேலைக்காக.... எதையும் செய்வது..(உடலை தருவது)... வன்முறை.செயல்
    இதுவே... களங்கம் ஆகும்

    • @PadhuvinKadhaigal
      @PadhuvinKadhaigal  10 месяцев назад

      முற்றிலும் உண்மை

  • @mahalakshmir7404
    @mahalakshmir7404 Год назад +4

    Adhu yarunu sollave illa

  • @Preemurli
    @Preemurli 4 месяца назад +1

    Unfortunately,Women are judged by the purity of their body and not their soul

  • @baby12cbl69
    @baby12cbl69 9 месяцев назад +6

    WONDERFUL FAMILY STORY
    BUT LAVANYA LIFE NASAMAKIYATHU YAARU SOLLAVEY I'LLA YE SISTER

    • @PadhuvinKadhaigal
      @PadhuvinKadhaigal  9 месяцев назад +1

      Thank You sister🙏இந்த காலகட்டத்தில் தான் தெருக்கு தெரு கேமராக்கள். இதே 10 வருடத்திற்கு முன்பு அந்த வசதி எல்லாம் கிடையாது.லாவண்யாவின் வாழ்க்கையை அழித்தவனுக்கு கூட
      குடிபோதையில் அவன் செய்த பாவம் தெரியாது. இயற்கையின் சதியால்
      பாதிக்கப்பட்ட லாவண்யாவுக்கும் தெரியாது. சில நேரங்களில் விடை தெரியாமல் பல பேரின் வாழ்க்கை நரகத்தில் தான் இருக்கிறது.இன்றும் சில பெண்கள் தங்களுக்கு நேரம் கொடுமையை வெளியே சொல்லவே தயங்குகிறோம். காலம் மாறும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை தொடருவோம்...

    • @jayaganesh9422
      @jayaganesh9422 8 месяцев назад

      Correct mam plz tell us who is that culprit???

  • @Ramaiya.bawani
    @Ramaiya.bawani 9 месяцев назад +4

    ❤❤❤❤❤❤

  • @monishavenkatesh6083
    @monishavenkatesh6083 9 месяцев назад +3

  • @shakilarajamanickam6687
    @shakilarajamanickam6687 9 месяцев назад +2

    ❤❤❤❤❤