Priyamaanavale - Ennavo Ennavo Official Video | Vijay, Simran | S.A. Rajkumar
HTML-код
- Опубликовано: 2 фев 2025
- Watch Ennavo Ennavo official video from the movie Priyamaanavale
Song Name - Ennavo Ennavo
Movie - Priyamaanavale
Singer - Hariharan, Mahalakshmi Iyer
Music - S.A. Rajkumar
Lyrics - Vaalee
Director - K. Selva Bharathy
Starring - Vijay, Simran
Producer - C. Venkata Raju
Studio - Gita Chitra International
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2019 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
RUclips: / sonymusicsouth
VEVO: / sonymusicsouthvevo
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
/ sonymusic_south
ரொம்ப பிடித்த படம் ...இந்த படத்தில் எல்லா பாடல்களும் பிடிக்கும் என்பவர்கள்👍போடுங்க
My favourite song friend
👍
My fav movie ❤️ all song my fav 🥰 i love vijay anna 😘💛💜 intha song கேக்கும்போது etho பீல் aguthu....
My fav song 😘😘😘♥️♥️♥️♥️
👍
பிரியமானவளே திரைப்படம் பிடித்தவர்கள் யார் யார் 🥰🥰🥰❤❤❤❤🥰🥰🥰❤❤🥰🥰🥰❤
Song atiting
@@gajeskarthik5436 🥰
எனக்கு ரொம்ப பிடித்த படம் பாடல்கள் அனைத்தும் ❤️❤️❤️
Pidikathavanga yarathu irukangala nu kelunga
@@arulkumarsubramani5791 ellarukkume pudikkum
ഈ പാട്ടിൽ സിമ്രാൻ വിജയ് എക്സ്പ്രഷൻസ് എന്താ ഒരു രസം
ഇതുപോലുള്ള പാട്ടൊക്കെ deal ചെയ്യാൻ സിമ്രാനുള്ള കഴിവ് ആ ചിരിയും നാണവും അടിപൊളി ഇപ്പോൾ ഉള്ള നായികമാർക് ആക്ടിങ് അറിയാമായിരിക്കു പക്ഷെ ഇതുപോലെ acting ഡാൻസ്, ഒക്കെ കൂടി ഒരു all rounder വളരെ rare ആണ് she is a diva ❤❤
True bro
2024 ல் எத்தனை பேர் இந்த பாடலை கேட்கிறீர்கள்
nan
❤
Nan in 2024 April
Sir today
Me'
விஜய் நடித்த சிறப்பு படங்களில் இதுவும் ஒன்று. நான் விரும்பி பார்த்த ஒரு பாடல் மற்றும் படங்களில் இதுவும் ஒன்று
இன்று கேட்டாலும் மனதை என்னவோ செய்யும் இனிய பாடல் அருமையாக ஆடும் தளபதி சிம்ரன் ரசிக்க இருகண் போதாது
Yes
@@a.jothilakshmia.jothilaksh4622desni😮😮😮p
Priyamanavale ❤ഒരുപാട് തവണ കണ്ടിട്ടും കണ്ടുമടുക്കാത്ത സിനിമ 😍The evergreen pair Vijay❤Simran😘
Mm, shariya
👍😍
Full movie kittumo
👏👏👏
👍
பேருந்தில் பயணம் இந்த song கேக்கும்போது உண்மையாகவே ஏதோ ஒரு மன அமைதி 90's நாம் குடுத்துவை த்தைவர்கள்
same for me ❤❤❤ bus la pogum pothu intha song keta vera level la irukum ❤❤❤
Same
Unmai
Yes unama tan
Bro I'm 2k kid .same feel bro
2024 yaru intha song kekringa
nan
Me! Even 2050 also ❤
Nan
😂@@uthaydharshhhbeats976
ப்ரியமானவளே திரைப்படம் யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️
Best on-screen pair of Kollywood
Vijay ❤️ Simran
பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா பிரிந்தாலும் உன்னைச்சேறும் உயிர் வேண்டும் சம்மதமா. என்றென்றும் இனிமையான பாடல் 👌👌👌
என்றென்றும் இனிமையான பாடல் உன்னோடு நானாக என்னோடு நீயாக💞💞💞💞💞💞
Nice....
True love heart melting lyrics
உண்மை அன்பு
Arumaiyana varigal
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா - ப்ரியமானவனே
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா
குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா
நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா
விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா
இடைவேளை வேண்டுமென்று இடம் கேக்கும் சம்மதமா
நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா
என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
இமையாக நானிருப்பேன் சம்மதமா சம்மதமா
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா
கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
கண்மூடி தவமிருப்பேன் சம்மதமா சம்மதமா
ஒருகோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
பலகோடி பௌர்னமிகள் பார்த்திடுமே சம்மதமா
பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா
பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா
ப்ரியமானவளே
ப்ரியமானவனே
ப்ரியமானவளே
ப்ரியமானவனே
🤝🤝👏👏👏👏👍❤️
Epudraa 👀👍
Thanks for the translation ❤❤
அபாரம் ❤❤❤❤
Malayalam transaletion vayicha njan😂
1:52 மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா...💕💕💕 hariharan voice #Thalapathy ku semmaya suit agum🎧🎶😍
അടിപൊളി മച്ചാനെ അടിപൊളി
@@ajmalthachankunnan7007
.
same to u
@@Abi-qj9jh 😍🤗 thanks ma
Meb
2050 ல் இந்தப் கேட்பவர்கள் இருக்கிங்களா முன்கூட்டியே வைப்போம்😂
2060
Okkaali uyirr erukira vara ❤
2050 la nama uyiroda irukanumae adhuku😅😅
என்னோட வருங்கால மனைவிக்கு இந்த பாடல் ரொம்ப புடிக்கும் ❤️❤️❤️
🤭🤭🤭
yaru same nee
Ethula romba over pa
@@dhinakaranleo2762😂
@@thangalakshmi அப்படியா 🥰
എനിക്ക് വിജയ് സിനിമയിലെ ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട ഒരു കോംബോ... വിജയ് & സിമ്രാൻ....❤️❤️❤️❤️
Nice bro
SA രാജ്കുമാർ ❤🔥
ARR മികച്ച ഗാനങ്ങളുമായ് Tamil ഇൻഡസ്ടറി ഭരിക്കുന്ന കാലത്തും ഇത് പോലെ evergreen പാട്ടുകൾ ചെയ്ത മ്യൂസിക് ഡയറക്ടർ 😍
VESHAM MOVIE.
ஒவ்வொரு வரியும் மெய்சிலிர்க்க வைக்கிறது.......
Crt
Good
Super nanba
P
@@aswathiaswathi8310 q
பிரியாத வரம் ஒன்றை தர வேண்டும் சம்மதமா💗💗💗💗💗 பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா 💓💓💓💓💓 .... Heart 💖💖💖tuch line
supparline
2:14 விடிகாலை வேளை வரை என் வசம் நீ சம்மதமா...😉
இடைவேளை வேண்டும் என்று இடைக்கேட்கும் சம்மதமா.....🙈🙈🙈
வாலி ஐயா வரிகள்🔥🔥
Indha song yaar yaarukku pidikkum😍😘like pannunga
yaaruku bro pudikkadhu
Song puducha song ku like poduven,unaku yedhuku bro like😶🙄😒
@@nishishiva4104 in CV.
@@jayaramang5111
My
No words........... 😇😇😇🔥
എൻനുയിരിൻ ശെരി പാതി ഞാൻ തരുവേൻ സമ്മതമാ.......
ഞാൻ ഒരു സൂര്യ fan ആണ്. പക്ഷെ ഈ song ഭയങ്കര ഇഷ്ടം ആണ്. Movie അതുപോലെ heart touch ചെയുന്നു. Song കേൾക്കുമ്പോൾ വല്ലാത്ത ഒരു feeling. പറഞ്ഞു അറിയിക്കാൻ പറ്റുന്നില്ല.
അതെ
@@jomolj9267 ❤
@@jomolj9267 hlo
Mm
There is no replacement for the ever beautiful Simran in terms of beauty, acting and dancing. She is truly a natural beauty.
She is a legend in Indian industry. She has done all type of characters. She was a lucky actress for many.Today's actresses lack talent. She was lucky too. 👍
😂😂
2024 இந்த பாடலை கேட்பவர்கள் ❤❤
2023 ல் எத்தனை பேர் இந்த பாடலை கேட்கிறீர்கள்....
My favourite song & lyrics dance💝💝
My favourite song 💞
2024
2024 March
. Super
2000 ஆம் ஆண்டில் வெளியான ப்ரியமானவளே படத்தில் இடம் பெற்ற பாடல் என்னவோ என்னவோ என் வசம் நானில்லை. வாலி அவர்களின் கவிதை வரிகள் அருமை. ஹரிஹரன், மஹாலக்ஷ்மி இருவரின் குரல்வளம் அற்புதம். S.A.ராஜ்குமார் அவர்களின் இசையமைப்பு அருமை. விஜய், சிம்ரன் இருவரின் நடனம், நடிப்பு, நடை, உடை, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் பிரமாதம். இயற்கைக்காட்சி, பின்புலம் காட்சி அனைத்தும் அருமை. இயக்குநர் செல்வ பாரதி மிக நேர்த்தியாக இயக்கி உள்ளார். தயாரிப்பாளர் வெங்கடேஷ் பாபு தயாரிப்பில் வெளியான படம்.
4:26-4:48 hariharan's priyamaanavaleeee intha oru single line kagaveeee ....repeat modela poitruku song....fall in love with this songg.....
Really ma
நானும் தான் யா.அப்படியே ஆடிட் ஆயிட்டேன் ப்ரோ
விடிகாலை வேளை
வரை என்வசம் நீ சம்மதமா?? இடைவேளை
வேண்டுமென்று இடை
கேக்கும் சம்மதமா??
நீ பாதி நான் பாதி
என்றிருக்க சம்மதமா??
என்னுயிரில்
சரிபாதி நான் தருவேன்
சம்மதமா?? என்ன ஒரு வரிகள்
Vairamuthu va tha irukkum
@@Qualitycore no vali lyrics
@@varuskitchen1583 ohh
🎉
2023 இல் யாரெல்லாம் இந்த பாடல் கேட்டு ரசித்த எத்தனை பேர்😊😊😊😊
2025 la yaru indha kekkuringa...... Like podungaa
Vijay and simran super jodi enravanga oru like podunga
സിനിമയും സൂപ്പർ ഇതിലെ എല്ലാ പാട്ടുകളും സൂപ്പർ.
😍😘😘😘😘😘😘👌👌❤👌
Pinnalla ❤️
👌👌👌👌👌👌👌👌👌👌 so good movie
Nice
എന്റെ ഫേവറേറ്റ് പാട്ട്. വിജയ്. സിമ്രാൻ. സൂപ്പർ ജോഡി 🥰🥰🥰🥰🥰🥰💕💕💕💕💕💕💕😘😘😘😘
എന്റെയും ഫോവറേറ്റ് പാട്ട് ഇതിലെ ജോഡി എനിക്കും ഇഷ്ടാണ്
My fvrt song 💖🌹💚🖤💙❣️💗💛🤍🤎❤️🥰👌💞💞💞
Nice brother
Vijay's expression in this song is epic 😊😊😊
Rekha
Supper
Ulti❤
2024 yaar intha song kekiringe
ദളപതിയുടെ എല്ലാ ഫിലിം സോങ്ങും ഇഷ്ടമുള്ളവർ ലൈക് അടി
Nice
വിജയ് യ്ക്ക് ഏറ്റവും ഇഷ്ടമുള്ള നടി... simraan💯
Aaru paranju
@@alishayoosaf9948 vijay, an interview
@@alishayoosaf9948 vijay തന്നെ
Yes
@@alishayoosaf9948 ശരിയാണ് bro thalapathy യാണ് paranjath🤗
In 90's -
Vijay - Simran❤️
Vijay - Rambha🥰
In early 2000's-
Vijay - Asin😍
Vijay - Trisha😘
Vijay - Sneha🤩
Now-
Vijay - Samantha ❣️
Vijay shalini Vijay jyo sema pair pa
Vijay and simran
No vijay simran pair than cute
Vijay-Gennilia❤
Vijay - jyothika?
என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை என்ன
நான் சொல்வதோ என்னிடம்
வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான்
சேர்ந்திருப்பேன் உன் ஆயுள்
வரை தான் வாழ்ந்திருப்பேன் (2)
என்னோடு நீயாக உன்னோடு
நானாகவா பிாியமானவனே
என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை என்ன
நான் சொல்வதோ என்னிடம்
வார்த்தையில்லை
ஹோ ஹோ ஹோ
ஹோஹோ ஹோ ஹோ
ஹோ ஹோஹோ
மழைத்தேடி நான்
நனைவேன் சம்மதமா
சம்மதமா
குடையாக நான்
வருவேன் சம்மதமா
சம்மதமா
விரல் பிடித்து
நகம் கடிப்பேன் சம்மதமா
சம்மதமா
நீ கடிக்க நகம்
வளர்ப்பேன் சம்மதமா
சம்மதமா
விடிகாலை வேளை
வரை என்வசம் நீ சம்மதமா
இடைவேளை
வேண்டுமென்று இடை
கேக்கும் சம்மதமா
நீ பாதி நான் பாதி
என்றிருக்க சம்மதமா
என்னுயிரில்
சரிபாதி நான் தருவேன்
சம்மதமா
என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை என்ன
நான் சொல்வதோ என்னிடம்
When i was 17..... This movie ran in theatre... Those days memory still in my mind as evergreen..... Full of love, enjoyment...
English partner thaney bro
🎉
2022 attendance..💕
Old is gold.."thalappathi uyir
Thalappathi fan from kerala.!♥👍😍
👍👍👍❣️❣️❣️
90's - Thalapathy - Simran❤️
2K's - Thalapathy - Trisha❤️
2010's - Thalapathy - Samantha❤️
My favs ❤️❤️❤️
👍
🥰🥰🥰🥰🥰🥰
Vijay❤ sam
All time best Thalaphathy simran combo 🔥🔥🔥
90k thalaphathy simran
20k Thalaphathy Asin
2010 Thalaphathy samantha 🔥🔥
என்னோடு நீயாக உன்னோடு நானாக வோ பிரியமானவளே ❤
என்றுமே உலக அழகி சிம்ரன் தான்
Who will listen 👂🎧👂🎧this song in 2060...😅😅😅❤❤
ഈ ലോക്കഡോൺ സമയത്തു കേൾക്കുന്നവരുണ്ടോ 🎼❤😍
#Thalapathy
6
Pinalha
@@bijithnallur5741 ethinte artham Manasillayilla atho aaru pravashiyam kettanno
Pinnilaha
Aa vijay നമ്മടെ മുത്തല്ലേ ✌️✌️🌹🌹🌹
Ennatha 2k kid irundhalum naan 90s kid songs ku favv😇🥳😌💥
Thalapathy and simran evergreen pair..😍😍😍
Hi
Super
വിജയ് മൈ ഹെർട്ട് 🌹💞💞💞💞💞💞💞
@@anoops5958 😍😍😍😍😍😍😍😍🥳💘❣💖💖💞💕💓💗
👍
2024 intha padalai ketpavar oru like potu ponga
Intha mathiri love mattum illa intha mathri oru padam kuda ippo varatha, naan ellaraium sollala
3:14 thalapathy's expression Semma cute eye brow
இந்த ஆண்டில் 2021ல் இந்த பாடலை முதல்முறை பார்ப்பார்கள் ஒரு Like போடுங்க
Just now
Nice
Me
Feb 18, 2021
Me
அருமை❤️
விஜய் + சிம்ரன் - Best pair90s
இந்த பாடலை கேக்கும் போது அருமையாக இருக்கும் ஹரிகரன் குரல் மிகவும் அருமையாக இருக்கும்
3:47 when simran turned back vijay reaction 😍😍😍😍😍
Semmaaa Lovee Songg😘😘😘😍😍😍My All Time Favrt Songggg .....Eventhough im 2K Kid😎😍😍😘😘
Mee too❤
@@anzil229 😍👍🏻🙌🏻
Me too
@@journeytophysics3584 😁🥰
Yes my favorite song 🥰😍😘🥰🥰
கணவன் மனைவி இருவரின் அன்பை உணர்த்தும் வரிகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️
03:44 Vijay's Expression 😍😍🔥
Favourite expression😊
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഒരു song💯💯❤❤❤
Intha movie na 3rd std padikum pothu patha apo irunthu en Annan vijaynu solva my fav movie adv happy birthday to my sweet thalapathy 😘😘😘😘😘
Thalapathy and simran all time evergreen pair and both 🙌 are dance moments also lovely move 👌👌👌👌
Yes bro
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤💗💕💞💓🌺🌺
Yes
Sweet pair
r
2024 whose listening this song ?
2025 gang like here.....😊😊❤❤
*ഈ പാട്ട് വീണ്ടും വീണ്ടും കേൾക്കുന്നത് ഞാൻ മാത്രമാണോ*
......❤❤❤❤
Supper anna
allado. .
Nice bro
Miss 2 Amazing Legendary Actors😭😣
Simran You Rock in Modern Dress!
Simran+Vijay= Nice pair❤️
The duo are the best screen couple the best dancers... truly love them both ❤️❤️.
2:13 Vijay nailed the dance 👌👌😍
எனக்கு பிடித்த திரைப்படம் ❤❤❤❤❤❤ இந்த பாடல்கலை யார் யார்க்கு பிடிக்குமோ லைக் போடுங்க பார்க்கலாம்❤❤❤
My all time favourite song evlo time paathalum salikkathu....my thalapathy and Simran mam Face expression wowwwww adorable ❤️❤️❤️❤️❤️❤️❤️... love you so much both❤️❤️❤️💕💕💕😘😘😘😘😘😘
நான் சிறு வயதில் அடிக்கடி கேட்ட paadal 😭😀😀
🅽🅰🅰🅼.🥰🥰🥰🥰🥰
Athuku yen cry...??
S me
என்னோடு நீயாக 💞உன்னோடு நானாகவோ...!!!
பிரியமானவளே...!!!🥰😍😘😘😘...
இப்பொழுது கேட்டாலும் முதல் தடவை கேட்டது போன்ற உணர்வு. 😻😻
2023 ലും ഈ song kelkkunnavarundo?😌♥️
എനിക്ക് ഭയങ്കര ഇഷ്ടം ആണ് ഈ പാട്ട് 👍😍😍😍😍
Enikum
😂
ഈ സിനിമയിൽ ഉള്ള എല്ലാം പാട്ടും സൂപ്പർ
Gurur bhrahma.,.
അതെ
Ade.... Kure vattam kandu priyamanavale
I love u
Etgwggs
3:44 cute expression thapalathy😍😍😘😘
How sweet..Intha expression yaarum solluvangala nu theditrunthen.....Solliteenga.....
Anyone in 2025
Anyone in 2025....😊😊❤❤
Othiri thavana kettu...Super song ...🥰🥰busil eppozhum vekkuna song😍😍😘 missing those days ❤❤💕ABFS💕
Piriyatha varam ondrai thara vendum sammathama pirinthalum unnai serum uyir vendum sammathama........... ❤ my fav line ever that time vijay expression addicted to me❤
Sema
3:14 - That reaction 😍😍😍😍
Love u anna ❤️
இந்த காதல் மாறி தான் என் வாழ்வில் நிகழ்ந்தது
2025...here ❤
To be honest I'm not 90's Kid And Not from south indian , I'm 2001 born one Bengali boy ,
But Listen All old 90's & 20's hit Tamil / Telugu songs on Loop Mode For last 4 years...
And I feel somewhere these all Old Songs are connected with my childhood memories ❤️
Love From West Bengal 🤗
😃😃😃 👏👏👏
Wow super bro😍
Won't your parents and friends feel weird that you listen to foreign language songs?
@@shiningstone6771 this is not foreign Language at all. .
And i don't listen Songs for others
@@Shubhankar_ChakrabortyNot foreign? So do you understand Tamil and Telugu and you find similarities with Bengali? If you don't understand even a bit, then it's foreign.
Ofc Tamil and Telugu are Indian languages that doesn't mean it's not a foreign language.
Foreign is something that you don't understand or familiar with.
பிரியாத வரம்❤❤ ஒன்றை தர வேண்டும் சம்மதமா😍பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா 😘😘😘😘😘😍😍🥰🥰🥰❤❤❤💖💖💞💞🤩🤩😍😍😍🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗🤗
90s kids Vijay movies കാണുമ്പോൾ haters നെ ഒക്കെ എടുത്തു കിണറ്റിൽ ഇടാൻ തോന്നുന്നു
எனக்கு 5 வயது இருக்கும்...இந்த படத்தை...மண்ணுலகம் விட்டு சென்ற என் சித்தப்பா வீட்டில் DECK VIDEO PLAYER பார்த்த நினைவு...அன்று பிடித்த பாடல் வரிகள் புரியாமல்... இன்றும் பிடிக்கும் வரிகள் உணர்ந்து...
EverGreen Beauty "King Vijay & Queen Simran"...
Song parkimbothu full film ninaivil vanthu selhirathu...Such a Film...
Vijay Anna simran mam nice pair 👌 90s fav movie ...The golden era ...🤩
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமை 👌👌
உன் சுவாசத்திலே நான் சேர்த்திருப்பேன் உன் ஆயுள் வரை நான் வாழ்த்திருப்பேன் 💙💯
My daughter is 3 years old now.. she listens to this song again and again when she travels with me in car.. some magic in this song ❤❤
Truly speaking.... those period were the best choreographed songs and those are the nicest steps one would love to do.... compared to 2023 😢😢😢
Evergreen and adorable couple 😍😍
What a singing
அப்பப்பா... எத்தனை வருடங்கள் ஆனாலும் அருமையான பாடல்... அழகு.... வாழ்த்துக்கள்....
Favourite song ever❤️❤️
Sa rajkumar sir music👌
ഇദ്ദേഹം മലയാളത്തിൽ ചെയ്ത പടമാണ് മമുക്കയുടെ വേഷം വേഷത്തിലെ ഓരോ പാട്ടും super hit ആകാൻ കാരണം music director SA rajkumar സാറാണ് ❤️🔥
Nice
intha padal 90; s veta naa romba rasichen i love vijay anna avaroda fan 😊😊😊😊🙂🙂🙂🙂🙂
Hi Vijay Anna
2:04 #Thalapathy smile.....
waiting for #Thalapathy_63
Most favourite song of Vijay anna. 90's kids vijay fans knows how famous that song was 😍.