களி மண் மீது நிற்கும் சென்னை..! மிகப் பெரிய விபரீதங்கள் ஏற்படும்..! பகீர் கிளப்பிய கட்டட வல்லுநர்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 16

  • @gandhis2304
    @gandhis2304 Год назад +7

    இங்கே கட்டடம் கட்டி விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு தரமற்ற கட்டங்களை கட்டி பணம் சம்பாதிக்கின்றனர் நிலநடுக்கம் வந்தால் தனியார் கட்டி விற்பனை செய்யும் கட்டடங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் மக்கள் கவனமாக வீடுகளை தேர்வு செய்ய வேண்டும்

  • @essaki100
    @essaki100 Год назад +6

    சொன்னா எவனும் கேட்க மாட்டார்கள் காரணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம்.....வெள்ளம் வந்து சோத்துக்கு அலையும் போது கூட திருந்தவில்லை .....இனி என்ன வந்தால் என்ன ?என்று இருப்பார்கள் .....விதிமுறையை மீறி அடிக்கு மாடி குடியிருப்பு.... நீதித்துறை சரியில்லை அவ்வளவு தான்.....பணம் தான் எல்லாம் என்று இருக்கிறார்கள் அவர்களிடம் போய் .....

  • @star_star2
    @star_star2 Год назад +5

    முதல்ல செளகர்பேட்டையை ஒழுங்குபடுத்துங்கடா பார்ப்போம்... உலகத்தில் முடியாத ஒருகாரியம் இதுவாத்தானிருக்கும்🔥

  • @star_star2
    @star_star2 Год назад +3

    1st வடநாட்டு ஹிந்திக்காரன் சேட்டு கட்டுற கட்டிடங்களை புடிச்சு இடிங்க சரியாகப் போயிரும்.. எ.கா. பழைய பத்மநாப தியேட்டர், வால்டாக்ஸ் ரோடு புதிய அடுக்குமாடி குடியுருப்பு பல்வேறு இடர்களைக் கண்டிப்பாகச்சந்திக்கும். ஏனெனில் அந்த கட்டும் பொருட்களின் விதம் அப்படி🔥

    • @motherearth5229
      @motherearth5229 Год назад

      நான் நினைத்தேன் , நீங்க சொல்லிடிங்க❤
      எல்லா இடங்களிலும் காட்டுகிறான் மார்வாடி சேட்டு💔

  • @bonraji
    @bonraji Год назад +2

    Ipothan idellam yosikiringala.?

  • @star_star2
    @star_star2 Год назад

    மின்ட் ஸ்ட்ரீட்ல பீக் அஅவர்ஸ்ல 5 நிமிசத்துல கடந்திரு பார்த்திருவோம்.. அவசரத்திற்கு ஆம்புலன்ஸில் கூட போக முடியாது... இதை ஏன் யாருமே பேச மாட்டிங்கிறீங்க.. 🔥

  • @singsongc4016
    @singsongc4016 Год назад +3

    Chennaiyil bhukambam vanthal turukuya vida mosama bathippu irukkum...
    Aanaal earth quake varamal irukkuma yenna ?
    Mun echarikkai enge illai?

  • @PrabhuPrabhu-do4bw
    @PrabhuPrabhu-do4bw Год назад

    super

  • @seenucheenu1305
    @seenucheenu1305 Год назад

    Curd example is basically a clay looses it cohesion and when earthquake hits it turned in boiling sand

  • @isainagaraj4964
    @isainagaraj4964 Год назад

    Earthquick vantha Chennai total finished thaa ,, ,, yavlo storng ah ini building kattanaalum mudiyathu
    4.0hector vantha podum total 😓😓😓😓😓😓😓be safe

  • @tamilarasan2305
    @tamilarasan2305 Год назад

    Tharamaana manavargal la irukaga dhan, salary civil engineer ku kevalama iruku, salary evlo iruko adhuku etha madri dha work um pana mudiyum, even Sundays la kuda work,.

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs Год назад

    Kotthu Kothhu Ah Saavu Confirm pola next 🤔🤔🤔🤔😂😂😂😂😂😂 Be Ready Makkale 😂😂😂😂

  • @thangarajhellohru4006
    @thangarajhellohru4006 Год назад

    Ineemelavadhu !
    Kattumana pani il Tharam kettey Veedu Kattum puram pokku thanathai kaividavum ?

  • @nadaraja8334
    @nadaraja8334 Год назад

    Appa Condominium vangunavanuku sangu than.