ஆராதனை என்றால் என்ன | WHAT IS WORSHIP IN TAMIL | Ps.Gersson Edinbaro

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • ALL COPY RIGHTS RESERVE TO Gersson Edinbaro (official )
    WE THANK PASTER GERSSON
    SUBSCRIBE AND SUPPORT VOC FOR MORE VIDEOS AND COMMENT IF ANY QUESTIONS U HAVE
    #gersson #gersson_edinbaro #what_is_worship #aarathanai_endral_enna #tamilgospel #tamilchristian #tamilsermons #whatisworship #gerssonsermons #gersson_sermons #gersson_message #voice_of_faith #voiceoffaith #voice_of_faith_tamil #voiceoffaithtamil

Комментарии • 12

  • @bharathibasteen8137
    @bharathibasteen8137 Год назад +3

    ஆராதனையின் பொருள்
    ஆராய் உனை என்பதாகும்
    உன்னை ஆராய்
    உன் உள்ளத்தை ஆராய்
    ஆராய்ந்து அர்ப்பணி
    பரிசுத்தத்திற்காய்
    பலியாவதற்காய்
    பயன் படுவதற்காய்
    ஆலயத்தில் மட்டுமல்ல
    வாழ்க்கையே ஆராதனை
    ஆக வேண்டும்.
    நம் வாழ்வியலை பார்த்து
    தேவனை போற்றுவதே
    உண்மையில் ஆராதனை

  • @kingsilyangelloofficial7746
    @kingsilyangelloofficial7746 Год назад +1

    Blessed 😇

  • @ImmanuelD733
    @ImmanuelD733 Год назад +3

    அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
    (ரோமர் 12:1)

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Thank You Lord 🙏🙏🙏...

  • @ganesh0786
    @ganesh0786 3 года назад +2

    ❤️🔥

  • @thangraja4460
    @thangraja4460 Год назад

    Praise the Lord

  • @prabhusamuel4596
    @prabhusamuel4596 Год назад +2

    Worship has no a part of great & loud musics.

  • @dhayalanthomas8990
    @dhayalanthomas8990 Год назад +3

    இதுதான் ஆராதனை..... 1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
    ரோமர் 12

  • @basteenboss2861
    @basteenboss2861 Год назад +3

    Thambi romba aadatha pa.

  • @thinesh2737Fg
    @thinesh2737Fg Год назад +2

    ஐயா சினிமா காரா்களைப்போல தமிழ் ஆங்கிலம் என கலந்து பெருமையாக பேசாமல் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் செய்தி கொடுத்தால் நன்று
    அது மாத்திரம் அல்ல உடம்பை வளைத்து நெலித்து சொல்லாமல் நின்று சொன்னால் நன்றாக இருக்கும்

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Год назад +1

    ஊரை கெடுத்துவிட்டு--- போடா!