இனியும் அப்படி தான் போடுவாங்களாம். Social mediala post podaranga. இவங்க மேல் வர்ற பரிதாபம் கொரஞ்சிட்டே போகுது. என்னமோ பன்னுங்க எங்க ஊர் பக்கம் வந்தராதீங்க என்று சொல்ல தோனுது.
அதிமுக நாம் தமிழர் பாஜக போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டிருந்தால் மழை பெய்திருக்காதா?, அல்லது தண்ணீர் தேங்கி இருக்காதா?, முதலில் புரிந்து கொள்ளுங்கள், இந்த இடம் முழுவதும் ஏரி இங்கே வீடு கட்டியது தவறு, இதில் மக்கள் அரசு இருவரும் குற்றவாளி தான், அடுத்து 2015ல் இதே போல் நிலைமை தான் இங்கே இருந்தது, அப்போது 450மமீ மழை தான் பதிவானது ஆனால் இப்போது 2000மிமீ மழை பதிவாகி உள்ளது அதாவது நான்கு மடங்கு அதிகம், வடிகால் அமைத்தார்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் தண்ணீர் போவதற்கான வழி இருந்தால் அதை அடைத்து விடுகிறார்கள், எங்கள் ஏரியாவில் செய்துள்ளார்கள் அதை சொல்கிறேன், கடலுக்கு செல்லும் நீர் வழிகளில் கடல் நீர் புகுந்து உள்ளே வருகிறது,எனவே மழைநீர் வடிவதில் சிரமம் உள்ளது, நாம் எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறி கொண்டு இருக்க கூடாது, நாமும் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், மற்றபடி ஓட்டு போடுவது அவரவர் விருப்பம், யார் வந்தாலும் இந்த நிலை தான்,2015ல் இருந்ததைவிட இப்போது பரவாயில்லை என்று தான் தெரிகிறது
செலவு செய்திருந்தால்தானே. கிடைத்த இந்த ஐந்து வருட காலத்தில் உச்சபட்சமாக எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க முடிவு செய்து விட்டார்கள். மழை அதிகமாகவே இருக்கட்டும், பொழியும் போது வெளியேறும் நீரின் அளவு பொழியும் அளவை விட குறைவாக இருக்கும். ஆனால் மழை நின்ற பிறகு 3 நாள் ஆகியும் வடியவில்லை. 4000கோடி வடிகால் வேலை செய்யவில்லை. பால் லாரியை அமைச்சர்களே மடக்கி எடுத்து சென்று விட்டனர்.
நம்ம மக்களை நம்பி ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். நம்ம மக்கள் சிறிது நாட்களிலேயே இதை மறந்துவிடுவார்கள். அடுத்த வெள்ளம் வரும்போது மீண்டும் இதே கதை நடக்கும்.
Excellent Annamalai !! அண்ணாமலை is an superb leader !! 👍 💐💐 *"மத்தியில் மோடி 2024 மாநிலத்தில் அண்ணாமலை 2026 !!"* 👉🏻 *2024 TN BJP wins 30+ MPs 💯 confirm.* 👉🏻 *2024ல் மீண்டும் மோடி தான் பாரத பிரதமர் 400+ MPs 💯confirm.* 👉🏻 *2026 TN BJP wins 200+ MLAs in தமிழ்நாடு, தாமரை வென்றது💯 confirm.* 👉🏻 *2026ல் இருந்து தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் திரு K. அண்ணாமலை அவர்கள் 💯 confirm* !!இது வேத சத்தியம்!!, 💐💐 👍🧡💚🤗✔️
265 ஏக்கர் வேளச்சேரி ஏரி இன்று 55 ஏக்கராக சுருங்கிவிட்டது ஏரியில் வீடு கட்டினால் யாரால் என்ன செய்ய இயலும் அங்கு வாழ்ந்த மீன் தவளை பாம்பு போன்ற உயிரினங்கள் எங்கு போகும்
If again and again chennai people vote for DMK and ADMK, even god cannot save you!!! We are all humans. Use some brain, open your eyes and see the reality!! This is how they have destroyed our beautiful Madras!! Heartbreaking 💔
❤ வணக்கம் சென்னை மக்களே❤2015to2025❤மழைக்காலபுயல்வெள்ளம்❤❤இதற்கு ஒரே தீர்வு❤39/39❤234/234❤❤2024/2026❤❤புது ஆட்சி பாஜக❤❤ அல்லது ❤❤தேர்தல் போது❤❤1000₹❤1967++2025❤ திராவிடர் ஆட்சி❤❤ மக்களே ஜனவரியில் மறந்துவிடுவீர்களா அல்லது அண்ணாமலை தான் ❤வேண்டுமா❤❤தாமரைதான்❤❤ சென்னை மக்களின் சின்னம் ❤மறந்துவிடாதீர்❤❤❤ஓம் அனைத்து மதங்களையும் ❤ஆதரிக்கும்❤❤
தயவுசெய்து ஏரி என்று இருக்கும் இடங்களில் உள்ள மக்கள் இடததை காலி செய்துவிட்டு வேறு ஏதாவது இடத்திற்கு செல்லுங்கள்.. அதுதான் உங்களுக்கும் இயற்கைக்கும் நீங்கள் செய்யும் நல்ல விஷயம்
தமிழகம் முழுவதும் நெரிசல் இல்லாமல் வாழ்வதற்கான நிலப்பகுதி ஒருபக்கம் இருக்க பெரும்பாலான தொழிற்சாலைகளை தமிழகத்தின் ஒருமூலையில் புயல்காலத்தில் அதிக மழைபெய்யும் சென்னை பகுதியிலேயே தொடங்கி ம மக்களை குடியேற்ற வேண்டிய அவசியமில்லை
வெய்யில் காலங்களில் ஏரி வறண்டு விடுகின்றது... மழை காலங்களில் ஏரியில் நீர் நிரம்பி விடுகின்றது.. ஏரிக்கு நடுவில் வீடுகட்டி வசிக்கின்றோம் என்பதை உணராத மக்கள் வெள்ளநீர் வடிகால் வேண்டும் என்று அரசிடம் கேட்டு மன்றாடுகின்றார்கள்... எந்த ஆட்சி மாற்றம் வந்தாலும் இதற்கு தீர்வே இல்லை... தூய்மையான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த ஊரில் இருக்க மாட்டார்கள்..
After Kamaraj rule in Tamil Nadu, almost all developments have been stopped. Since then, Tamil Nadu have been awarded by the infrastructure facilities such as more than 10 dams, creation of schools and colleges, mid day meal for children etc. created by prior 1967 I e. during the rules of Rajaji, Bhaktavsalam, Kakan and Venkatraman and Kamaraj. In 1967, DMK has come to power due to promise of 3 kg rice for one rupee for all but not fullfied to the people. However, they changed after winning election, promising that we give 1 kg rice for one rupee but DMK failed to provide to all people in Tamil Nadu. DMK has started false promises since then but people couldn't understand it. The main reason DMK is headed by Karunanithi but looted Tamil Nadu. It may be because of his origin Andhra Pradesh. He came to Tami Nadu without ticket as he declared but he looted crores of rupees from the treasury Tamil Nadu and involved many scams. As Congress was in Central, it was ignored all the wrong done by DMK Chief Karunanidhi. As there was no social network, all his mistakes have not reached to the masses of common people staying at Villages. Hence, no development in Tami Nadu since 1967. . The industrial revolution, construction of Dams, establishment of education institutions perior to 1967 have improved the state on main field. But all fruitful income have been hijacked and taken away by DMK Family and it's ministers. Subsequently, ADMK followed the same bath. Hence, there was a lack of good political leaders due to the Goondaraj of DMK & ADMK, the people have been continuously suffering in the hands of these Dravidian model government of both parties. Moreover, the telunghu people who came due to survival to Old undivided Madras Continent, like Reddy, Shetty, Naidu etc. have been spread over entire Tamil Nadu. The votes of these people have gone to these parties wherein majority politicians came from Andhra telunghu speaking people. Moreover, DMK has threatened by false propaganda for the people from Karnataka, Telunghana, Kerala that you will be thrown out if tamilian government shall be established in Tamil Nadu. Moreover, freebies and votes for money have played to certain levels as rural people have been very poor. Divide and rule has been the policy of both DMK and ADMK since 1967. Both parties have divided the votes on the basis of Castes and creeds by taking law and order into their own hands. There were no developments pertaining to irrigation and water management. All land inside and around rivers, Lakes and water resources, have been sold illegally by these party politicians and looted and saved as block money. Government have not mad like e any proper planning before giving illegal construction on these lands. No proper trainage system implemented. Old Madras was an agricultural fertility land which have been converted to residential and commercial buildings in the name of developments by looting crores of rupees by politicians. Hence, no remedy for the people who occupied in low level areas insid and around rivers, Lakes, water resources and no waterways there. Hence, people have been continuously suffering for 50 years in the rainy season. The only remedy is to clear all these obstacles. However, it seems thst the present DMK Government will not take proper action as it wouldn't be expected to win in coming election in 2024 for Parliament and in 2026 for Legislative assembly. Hence, the present DMK Government shall loo Tamil Nadu as far as possible and put burden of lakhs of crores loan liability on people. At last, as BJP will not save Tamil Nadu by dismissing the DMK, God's grace on people of Tami Nadu and save them. Jai Hind.
டிசம்பர் 1, 2023 தி.மு.க. அரசின் புதிய வழிகாட்டு மதிப்பு [3-tier guide line value] உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.. இந்த முக்கியமான தகவல் இன்னும் தமிழக ஊடகங்களில் வெளியாகவில்லை. இதனால், பொதுமக்கள் இந்த விலை உயர்வு குறித்து அறிந்திருக்கவில்லை.
மூனறு நாள் முன்னாடி வரை புயலால் கடல் சீற்றமாக இருக்கு , அதனால தான் தண்ணீர் வடியலன்னு சொன்னாங்க... புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது இன்னும் தண்ணீர் வடியல. 4000 கோடி எங்கே போனது ???? 2015 வெள்ளத்தின் போது உதவிகளாவது உடனடியாக கிடைத்தது, இப்போது அதற்கும் வழி இல்ல.
ஆமா பிஜேபி வோட் போடுங்க கிழிச்சி தள்ளுவாங்க 🤣😂😂😂😂வா எலெக்ஷன் வந்த பிறகு தெரியும் உங்கள் உதவிக்கு நன்றி ❤️👍அவளோ தான் 😂வோட் போடுவாங்கனு நின்னுச்சு வந்துறதா
Govt can use the services of police forces, fire department, Home guards, NGOs and other officials for this sudden rains water clogged areas, to protect the people and improve the drainage system. Govt should form Rescue forces to help people during such calamities. We cannot go against the nature and stop cyclone. We all have to co operate and support the Govt during such horrible environment, instead of blaming the Govt . People should be trained well, not to throw garbage into the drainage system. Thanks 🙏🙏🙏
Most of the content is of Real/normal citizens conveying real concerns… and doesn’t look like motivated by political factors. Very sad state of administration… thanks for listening to them & sharing.
திரு.கருணாநிதி காலத்தில் 633 கோடி ரூபாய் ஜெயலலிதா ஓபிஸ் மற்றும் எடப்பாடி காலத்தில் 8840 கோடி ரூபாய் திரு.ஸ்டாலின் காலத்தில் 4000 கோடி திமுக கடந்த இரண்டு வருடங்களாக கொஞ்சம் வேலை செய்ததாக கண்முன்னே காண்பித்து விட்டனர். அதிமுக ஆட்சியில் ஒதுக்கிய பணத்தில் எங்கேயும் வேலைகள் நடைபெறவில்லை. இப்போது திமுகவுக்கு சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 36 எம்.எல்.ஏக்களில் 35 பேர்கள் முழுமையாக திமுகவினர் தான் உள்ளனர். மேலும் சென்னை மாவட்டம் எல்லா தேர்தல்களிலும் திமுகவின் கோட்டையாக விளங்குகிறது. தொடர்ந்து திமுக அதிமுக என இரு கட்சிகளுக்கு மட்டும் வாக்களிக்கும் சென்னை மக்கள் தான் இனி தேர்தல் நேரத்தில் யோசிக்க வேண்டும். மேலும் பள்ளி கல்லூரி விடுமுறை காலமான மே ஜூன் மாதத்திற்கு பதிலாக இனி மேலாவது நவம்பர் டிசம்பர் மாதங்களுக்கு மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெறும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கடும் மழை பெய்து தேர்வு தேதிகள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்கள் அரசால் அறிவிக்கப்படும் போது படிப்பில் கவன சிதறல் ஏற்படுகிறது. சென்னை மக்கள் இந்த இரண்டு விஷயங்களை தீவிரமாக யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது..
முதல்வர் பேசுவார் அழகிய தமிழில் . எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டும் . காசுக்கு ஒட்டு போடாமல் இருக்க வேணும் . காசுக்கு ஒட்டு வாங்கும் நாய்கள் கொள்ளையடிக்க தான் காசு கொடுக்கிறார்கள் .
கிண்டி ராஜ்பவனிலும் கமலாலயத்திலும் தண்ணீர் யாரைக்கேட்டு உள்ளே புகுந்தது. இதற்கு தமிழக முதல்வர் உடனடியாக பதில் சொல்லவேண்டும் இல்லையென்றால் டெல்லிக்கு தெரிவிக்க நேரிடும்.
ஏரியை திறந்தால் இந்த நிலை வருகிறது என்றால் இருக்கிற ஏரியை தூர் வாராலாம்.மேலும் புது ஏரியை உண்டுபன்னி செம்பரபாக்கம் ஏரியை திறந்தால் புதிதாக உருவாக்கும் ஏரியில் நிரப்ப லாம். Dmk,admk இருவரும் குறை கூறி கொண்டே வாழ்கிறார்கள்.அரசர்கள் ஏரி குளம் தோண்டினார்கள் இப்ப யாரும் செய்வதில்லை மேலும் அடுத்து வரும் பிஜேபி இதை கையில் எடுங்க ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடாதீங்க. கொடுக்கிற நிதி அதற்க்கு கான வேலை நடக்குதானா பாருங்க 4000 கோடி என்ன செலவு பன்னினாங்க முதல்வர் பார்த்து இருந்தா இந்த நிலை வந்துஇருக்குமா? நான் கும்பகோணம்.சென்னை மக்களை பார்த்து என் மனம் குமுறுகிறது. எனக்கு தெரிந்த கருத்து .கயுத்து சொல்லும் அளவிற்க்கு நான் பெரிய மனுசி இல்லை.மனதில் பட்டதை சொல்கிறேன்.அண்ணாமலை அண்ணாவுக்கு சேதி போய் சேர்நுதால் போதும்.
So sad to hear everybody's voice here..stay united stay strong....think smart in upcoming days....we should take care urselves first, if cycolne is ready to come we should pack everything before it comes and go to safe places....as soon as possible
இதை எல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள் தேர்தல் நேரத்தில் பணம் தான் பேசும் இறைவன்தான்காப்பாற்ற வேண்டும்
சீமான் குடும்ப பெண்களுக்கு ஆபத்தானவர்
2000 kandipa kudu panga vote
Yes 😢😢
மிகவும் சரியான கருத்து
@@geethasuganthi8877ena solution 😢
திமுகவுக்கு ஓட்டு போட்டிங்கள்ள அனுபவிங்க சென்னை மக்களே. வேனும் இன்னும் வேனும்.
Ponga kooja
😭😭
even bjp ruling sides also issues are there ,go and steady well
திமுகவுக்கு ஓட்டு போட்ட உங்களுக்கெல்லாம் இதுவும் வேணும், இன்னமும் வேணும், இது போதாது.......
இனியும் அப்படி தான் போடுவாங்களாம். Social mediala post podaranga. இவங்க மேல் வர்ற பரிதாபம் கொரஞ்சிட்டே போகுது. என்னமோ பன்னுங்க எங்க ஊர் பக்கம் வந்தராதீங்க என்று சொல்ல தோனுது.
Correct'ahh sonneenga..
அதிமுக நாம் தமிழர் பாஜக போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டிருந்தால் மழை பெய்திருக்காதா?, அல்லது தண்ணீர் தேங்கி இருக்காதா?, முதலில் புரிந்து கொள்ளுங்கள், இந்த இடம் முழுவதும் ஏரி இங்கே வீடு கட்டியது தவறு, இதில் மக்கள் அரசு இருவரும் குற்றவாளி தான், அடுத்து 2015ல் இதே போல் நிலைமை தான் இங்கே இருந்தது, அப்போது 450மமீ மழை தான் பதிவானது ஆனால் இப்போது 2000மிமீ மழை பதிவாகி உள்ளது அதாவது நான்கு மடங்கு அதிகம், வடிகால் அமைத்தார்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் தண்ணீர் போவதற்கான வழி இருந்தால் அதை அடைத்து விடுகிறார்கள், எங்கள் ஏரியாவில் செய்துள்ளார்கள் அதை சொல்கிறேன், கடலுக்கு செல்லும் நீர் வழிகளில் கடல் நீர் புகுந்து உள்ளே வருகிறது,எனவே மழைநீர் வடிவதில் சிரமம் உள்ளது, நாம் எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறி கொண்டு இருக்க கூடாது, நாமும் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், மற்றபடி ஓட்டு போடுவது அவரவர் விருப்பம், யார் வந்தாலும் இந்த நிலை தான்,2015ல் இருந்ததைவிட இப்போது பரவாயில்லை என்று தான் தெரிகிறது
தென்தமிழ்நாட்டு
மக்கள் சென்னையை விட்டு
வெளியேறுக
எல்லாம் சரியாகிவிடும்
💯
That tall person's speech is really good..😊
மழை கோரத்தாண்டவம் ஆடவில்லை கோரத்தாண்டவம் ஆடியது அரசு.
100/UNMAI.WEST.ARASU😢😂
🌹❤️🌹களப்பணியில் தன்னை அர்ப்பணித்த அனைத்து சகோதரர்களுக்கும் ராயல் சல்யூட் 🌹❤️🌹🙏🙏
😂😂😂😂😂
Yaarudaa nee?..?
திமுகவினர் ஆட்சியில் களப்பணியற்ற யாருடா வருவாங்க?
அண்ணாமலையாரால் மட்டுமே சென்னையின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். Jai BJP 💪🚩🇮🇳
😂😂. Ippo central BJP avanunga dhane. Modi vandhu paathana? 😅
@@arulmozhivarmans5181கட்சிப்பெருமை கூறியே காலம் தள்பவர்கள்.மக்களைப்பற்றி கவலை ஏது
@@arulmozhivarmans5181 அப்போ தமிழ்நாட்டுல தற்குறி பயலுக ஆட்சி நடகுதா?!
Avana modhalla aai poi olunga pochu kaluva solraa
@@arulmozhivarmans5181appo cm enna mairuku irkan avana resign panna sollu nanga pathukurom
திராவிட மாடல் நாற ஆரம்பித்து விட்டது
It has been smelling for quite sometime. Only now some people started to smell it.
செலவு செய்திருந்தால்தானே. கிடைத்த இந்த ஐந்து வருட காலத்தில் உச்சபட்சமாக எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க முடிவு செய்து விட்டார்கள். மழை அதிகமாகவே இருக்கட்டும், பொழியும் போது வெளியேறும் நீரின் அளவு பொழியும் அளவை விட குறைவாக இருக்கும். ஆனால் மழை நின்ற பிறகு 3 நாள் ஆகியும் வடியவில்லை. 4000கோடி வடிகால் வேலை செய்யவில்லை. பால் லாரியை அமைச்சர்களே மடக்கி எடுத்து சென்று விட்டனர்.
இதுதான் மறுக்க முடியாத உண்மை.திராவிடம் சுயநலத்தின் மறுஉருவம்
💯 unnmai
Sambadhithu vittaargal
Yes
மக்கள் வேதனை படுவது கஷ்டமாக உள்ளது. ஆனால் காசு வாங்கிட்டு வோட்டு போடற மக்களுக்கு காமராஜரா வருவாரு😢
இனியாவது திருந்துவாங்களா?? அநேகமாக மாட்டார்கள்.
Correct
உண்மை விஷயம்
😂athai solla nee yaaruda
BJP. 🎉🎉🎉
@@ponnuduraivisuwasam12 atha ketka nee yaaruda
போடுங்கம்மா ஓட்டு
திராவிடனப் பாத்து
No will voter
உண்மை
நம்ம மக்களை நம்பி ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். நம்ம மக்கள் சிறிது நாட்களிலேயே இதை மறந்துவிடுவார்கள். அடுத்த வெள்ளம் வரும்போது மீண்டும் இதே கதை நடக்கும்.
At least Annamalai is trying his best 👏
காசு வாங்கிட்டு வோட் போட்டால் சாக்கடை வராமல் சந்தனமா வரும் 🤣🤣
Excellent Annamalai !!
அண்ணாமலை is an superb leader !! 👍
💐💐 *"மத்தியில் மோடி 2024 மாநிலத்தில் அண்ணாமலை 2026 !!"*
👉🏻 *2024 TN BJP wins 30+ MPs 💯 confirm.*
👉🏻 *2024ல் மீண்டும் மோடி தான் பாரத பிரதமர் 400+ MPs 💯confirm.*
👉🏻 *2026 TN BJP wins 200+ MLAs in தமிழ்நாடு, தாமரை வென்றது💯 confirm.*
👉🏻 *2026ல் இருந்து தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் திரு K. அண்ணாமலை அவர்கள் 💯 confirm*
!!இது வேத சத்தியம்!!, 💐💐 👍🧡💚🤗✔️
மக்களே, 1000 ருபாய் வாங்கி கொண்டு ஓட்டு போடுங்கள். இதனால் உங்கள் வார்டு கவுன்சிலர், MLA, minister, CM மற்றும் அவர்கள் குடும்பம் நன்றாக இருக்கும்
Anchor is having an excellent Tamil accent
Keep it up bro
ஓட்டு போடுங்க சார். கேக்க ஆள் இல்லை
வாழ்த்துக்கள் கண்ணு வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
சகா மனிதன் அத்தியாவசிய தேவைக்கு கஷடப்படுவதை பார்த்தால் மனசு வலிக்குது.. மக்களே இனிமேல்வது மக்கள் வலி புரிந்த ஒருவருக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள்..
உண்மை
Bjp
265 ஏக்கர் வேளச்சேரி ஏரி இன்று 55 ஏக்கராக சுருங்கிவிட்டது ஏரியில் வீடு கட்டினால் யாரால் என்ன செய்ய இயலும் அங்கு வாழ்ந்த மீன் தவளை பாம்பு போன்ற உயிரினங்கள் எங்கு போகும்
Who permitted to sale of plots and houses in 1st place, if people do such things why don't know who stopped them ?
ஆட்சி மாற்றம் நல்லாட்சி பிஜேபி மோதி பிரதமர் நரேந்திர மோடி அரசு ❤ அண்ணாமலை ❤❤
ANNAMALAI 🔥🔥🔥🔥🔥
டீ எம் கே வுக்கு ஒட்டு போட்டதற்கு கிடைச்ச பரிசுதான் இந்தமழை
Think Chennai will miss Jaya.. who does not do much of drama but will take the authorities for task in such situations
தமிழனுக்கு தலைவன் தமிழனாக இருந்தால் இந்நிலை வராது, காமராஜரை புறக்கணித்தது முதல் தொடங்கியது தமிழின சாபம்
Annamalai ❤❤❤❤
சென்னை மக்கள் திமுகவுக்கு தானே ஓட்டு போட்டீங்க....அப்போ அனுபவிச்சுதான் ஆகனும்.
9:40 he is speaking well
Great leader Annamalai. Vote for him..
தமிழக மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் அதற்கு தமிழக மக்கள் திருந்த வேண்டும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
Annamalai ❤
If again and again chennai people vote for DMK and ADMK, even god cannot save you!!!
We are all humans. Use some brain, open your eyes and see the reality!! This is how they have destroyed our beautiful Madras!! Heartbreaking 💔
Why can’t u start political party
Helping people are real heros
ஏரி உடைந்துவிட்டது அதனால் தண்ணீர்....!
எரி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும்...!
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற தொடங்கினால் சென்னையில் பாதி காணாமல் போய்விடும்
❤❤ Annamalai 🎉
19:51 Nice interview Venki
வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Baadu Stalin
தன்மான தலைவர் அண்ணாமலை
இதுலயும் சொடலை பேனர் விளம்பரத்துக்கு கொறச்சல் இல்லை
❤ வணக்கம் சென்னை மக்களே❤2015to2025❤மழைக்காலபுயல்வெள்ளம்❤❤இதற்கு ஒரே தீர்வு❤39/39❤234/234❤❤2024/2026❤❤புது ஆட்சி பாஜக❤❤ அல்லது ❤❤தேர்தல் போது❤❤1000₹❤1967++2025❤ திராவிடர் ஆட்சி❤❤ மக்களே ஜனவரியில் மறந்துவிடுவீர்களா அல்லது அண்ணாமலை தான் ❤வேண்டுமா❤❤தாமரைதான்❤❤ சென்னை மக்களின் சின்னம் ❤மறந்துவிடாதீர்❤❤❤ஓம் அனைத்து மதங்களையும் ❤ஆதரிக்கும்❤❤
It seems every family need to have their own boat which will help during this heavy rain time.
தயவுசெய்து ஏரி என்று இருக்கும் இடங்களில் உள்ள மக்கள் இடததை காலி செய்துவிட்டு வேறு ஏதாவது இடத்திற்கு செல்லுங்கள்.. அதுதான் உங்களுக்கும் இயற்கைக்கும் நீங்கள் செய்யும் நல்ல விஷயம்
தமிழகம் முழுவதும் நெரிசல் இல்லாமல் வாழ்வதற்கான நிலப்பகுதி ஒருபக்கம் இருக்க பெரும்பாலான தொழிற்சாலைகளை தமிழகத்தின் ஒருமூலையில் புயல்காலத்தில் அதிக மழைபெய்யும் சென்னை பகுதியிலேயே தொடங்கி ம மக்களை குடியேற்ற வேண்டிய அவசியமில்லை
Yes nanum itha tha nenakiren
Am Villupuram makkal oru company ketkrargal 😢 katta thuppilla enda arasuku
annamalai
Rio
தமிழகத்தை யார் ஆண்டாலும் சென்னைக்கு ஏற்ப்படும் இந்த கதியை யாராலும் மாற்றமுடியாது என்பது நிதர்சனமான உண்மை.
இனிமே எவனும் வீட்ட வாங்கி வச்சிக்கிட்டு கார் எல்லாம் வாங்காதீங்கடா ஆளுக்கொரு போட் வாங்கி போடுங்கடா கடவுளே மக்களை காப்பாத்துங்க ப்ளீஸ் 😢😢😢😢😢
அண்ணாமலை 👏👍👏👍👏👍
இனி யாரு ஆட்சிக்கு வந்தாலும் இயற்கையை ஒன்னும் செய்ய முடியாது நாம் செய்த தவறுக்கு தண்டனை விதிக்கிறது இயற்கை, இனியாவது நாம் இயற்கையை பாதுகாப்பும்
சரியாக சொன்னீர்கள்
வெய்யில் காலங்களில் ஏரி வறண்டு விடுகின்றது...
மழை காலங்களில் ஏரியில் நீர் நிரம்பி விடுகின்றது..
ஏரிக்கு நடுவில் வீடுகட்டி வசிக்கின்றோம் என்பதை உணராத மக்கள் வெள்ளநீர் வடிகால் வேண்டும் என்று அரசிடம் கேட்டு மன்றாடுகின்றார்கள்...
எந்த ஆட்சி மாற்றம் வந்தாலும் இதற்கு தீர்வே இல்லை...
தூய்மையான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த ஊரில் இருக்க மாட்டார்கள்..
தம்பி அம்மா பக்கத்துல நிக்கும் தம்பி அருமையான தெளிவான கேள்விடா வாழ்த்துக்கள்டா 💪
After Kamaraj rule in Tamil Nadu, almost all developments have been stopped. Since then, Tamil Nadu have been awarded by the infrastructure facilities such as more than 10 dams, creation of schools and colleges, mid day meal for children etc. created by prior 1967 I e. during the rules of Rajaji, Bhaktavsalam, Kakan and Venkatraman and Kamaraj. In 1967, DMK has come to power due to promise of 3 kg rice for one rupee for all but not fullfied to the people. However, they changed after winning election, promising that we give 1 kg rice for one rupee but DMK failed to provide to all people in Tamil Nadu. DMK has started false promises since then but people couldn't understand it.
The main reason DMK is headed by Karunanithi but looted Tamil Nadu. It may be because of his origin Andhra Pradesh. He came to Tami Nadu without ticket as he declared but he looted crores of rupees from the treasury Tamil Nadu and involved many scams. As Congress was in Central, it was ignored all the wrong done by DMK Chief Karunanidhi.
As there was no social network, all his mistakes have not reached to the masses of common people staying at Villages.
Hence, no development in Tami Nadu since 1967. . The industrial revolution, construction of Dams, establishment of education institutions perior to 1967 have improved the state on main field. But all fruitful income have been hijacked and taken away by DMK Family and it's ministers. Subsequently, ADMK followed the same bath.
Hence, there was a lack of good political leaders due to the Goondaraj of DMK & ADMK, the people have been continuously suffering in the hands of these Dravidian model government of both parties. Moreover, the telunghu people who came due to survival to Old undivided Madras Continent, like Reddy, Shetty, Naidu etc. have been spread over entire Tamil Nadu. The votes of these people have gone to these parties wherein majority politicians came from Andhra telunghu speaking people. Moreover, DMK has threatened by false propaganda for the people from Karnataka, Telunghana, Kerala that you will be thrown out if tamilian government shall be established in Tamil Nadu. Moreover, freebies and votes for money have played to certain levels as rural people have been very poor.
Divide and rule has been the policy of both DMK and ADMK since 1967. Both parties have divided the votes on the basis of Castes and creeds by taking law and order into their own hands.
There were no developments pertaining to irrigation and water management. All land inside and around rivers, Lakes and water resources, have been sold illegally by these party politicians and looted and saved as block money. Government have not mad like
e any proper planning before giving illegal construction on these lands. No proper trainage system implemented. Old Madras was an agricultural fertility land which have been converted to residential and commercial buildings in the name of developments by looting crores of rupees by politicians.
Hence, no remedy for the people who occupied in low level areas insid and around rivers, Lakes, water resources and no waterways there. Hence, people have been continuously suffering for 50 years in the rainy season. The only remedy is to clear all these obstacles.
However, it seems thst the present DMK Government will not take proper action as it wouldn't be expected to win in coming election in 2024 for Parliament and in 2026 for Legislative assembly. Hence, the present DMK Government shall loo Tamil Nadu as far as possible and put burden of lakhs of crores loan liability on people.
At last, as BJP will not save Tamil Nadu by dismissing the DMK, God's grace on people of Tami Nadu and save them.
Jai Hind.
இது வேளச்சேரி அல்ல வெள்ளசேரி
This is what when you vote for leader who does only publicity. Next time People shud vote for Leader who talks about upliftment of infrastructure
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤🎉❤
யாரை கேட்டாலும் கரண்ட் இல்லை இதுதான் இவர்கள் பிரச்சினை நம் நன்மைக்காக தான் மின்சாரம் நிறுத்தப்படுகிறது இதை எப்போதுதான் புரிந்துகொள்வார்களோ நம் மக்கள்
enna nanmai...thanni thengaradhunala dhane...en thengudhu...4000 kodi olunga nermaya panni irundha idhellam nadakkuma...innum oru naal idhe mazhai peinjirundha evalo uyiru poi irukkum...adhellam yosinga...mathavanai pathi akkarai ille...
ADMK 10 YEARS ×2000 Crore = 20,000 Crore
First food kodukanum.... atha kooda koduka vakku illa..
கரண்டே கட் பண்னாதிங்க ஈபி
சாகட்டும்
கரண்ட் இல்லாத கிராமங்கள் (மலை)உண்டு இதைபற்றி நீங்க பேசுவீங்ளா
Current impartant.
திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤🎉❤
ஆமா இருக்கிற ஏரியெல்லாம் வீடு கட்டுனா அப்ப அப்படித்தான் இருக்கும் அப்ப அனுபவிச்சு தான் ஆகணும்
அதர்க்கெல்லாம் approval கொடுத்தது யார். ஆட்சியாளர்கள் பொறுப்பு இல்லையா?
Approval கொடுத்த அரசாங்கத்தை எப்ப தான் நீங்கள் கேள்வி கேப்பிங்க 🤣
சென்னையில் வந்து பணம் சம்பாதிப்பதற்கு சந்தோசமா எல்லாத்தையும் சென்னைக்கு வந்தா எல்லாத்தையும் அனுபவிக்கணும்
T H E V I D I Y A Stalin
😂😂
Communications
Biggest tragedy so many people are saying even 2015 was managed better
மழை வேண்டாம் தண்ணீர் மட்டும் வேண்டும்
Seeman dha only solution ❤
I pray to All God's pls save peoples from worst Dmk government 🙏 😢
All the mainstream media : Oru sottu kooda thanni illai.. 😂😂
கடவுளின் கருணை மட்டுமே மக்களை காப்பாற்றும்
மக்களுக்கான அரசு 😢 !!!??
உறக்கம்
அண்ணாமலை சார் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் .... சகாயம் ஐயா அவர்களை சேர்த்து கொள்ளுங்கள் ... நேரில் பேசி பாருங்கள்
சென்னை மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்ட பாவத்தை அனுபவிக்கிறார்கள்.... காசி போனாலும் தீராத பாவம்
Kastama eruku makala nenicha😭
டிசம்பர் 1, 2023 தி.மு.க. அரசின் புதிய வழிகாட்டு மதிப்பு [3-tier guide line value] உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது..
இந்த முக்கியமான தகவல் இன்னும் தமிழக ஊடகங்களில் வெளியாகவில்லை.
இதனால், பொதுமக்கள் இந்த விலை உயர்வு குறித்து அறிந்திருக்கவில்லை.
Lovely.. where will the water go...
It will fill up original places... !
Ippoyachu new comer ku chance kudupom like annamalai, and honest politician vijaykanth
விவசாயம் கேவலம் ஆடுமாடு மேய்கிறது கேவலம் என்றவர்கள் இப்போது பாலுக்கும் சோறுக்கும் அழுகிறார்கள்.
💯
Paakave kastama iruku 😪naa thanjavur la iruthu Paakuren
மூனறு நாள் முன்னாடி வரை புயலால் கடல் சீற்றமாக இருக்கு , அதனால தான் தண்ணீர் வடியலன்னு சொன்னாங்க... புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது இன்னும் தண்ணீர் வடியல. 4000 கோடி எங்கே போனது ???? 2015 வெள்ளத்தின் போது உதவிகளாவது உடனடியாக கிடைத்தது, இப்போது அதற்கும் வழி இல்ல.
ஆமா பிஜேபி வோட் போடுங்க கிழிச்சி தள்ளுவாங்க 🤣😂😂😂😂வா எலெக்ஷன் வந்த பிறகு தெரியும் உங்கள் உதவிக்கு நன்றி ❤️👍அவளோ தான் 😂வோட் போடுவாங்கனு நின்னுச்சு வந்துறதா
நீங்க திரும்பவும் தி மு கா வுக்கே ஒட்டு போடுங்க இப்ப கிழிச்சத தும்பு தும்பா கிழிப்பாங்க
அண்ணாமலை வாழ்க
Govt can use the services of police forces, fire department, Home guards, NGOs and other officials for this sudden rains water clogged areas, to protect the people and improve the drainage system.
Govt should form Rescue forces to help people during such calamities. We cannot go against the nature and stop cyclone. We all have to co operate and support the Govt during such horrible environment, instead of blaming the Govt .
People should be trained well, not to throw garbage into the drainage system.
Thanks 🙏🙏🙏
Romba நல்லவர்கள் vazhum ஒரு நல்ல ஓர் evargalai யார் enga vara sonna 😂
I'm from Velachery, we just got out from home. It will take 1 week for the water to get drained.
❤❤❤❤
Most of the content is of Real/normal citizens conveying real concerns… and doesn’t look like motivated by political factors. Very sad state of administration… thanks for listening to them & sharing.
Pavam Sir makkal 😢
Yaaru aatchiku vanthatha intha tamilnadu urupadum 🥺
திரு.கருணாநிதி காலத்தில் 633 கோடி ரூபாய்
ஜெயலலிதா ஓபிஸ் மற்றும் எடப்பாடி காலத்தில் 8840 கோடி ரூபாய்
திரு.ஸ்டாலின் காலத்தில்
4000 கோடி
திமுக கடந்த இரண்டு வருடங்களாக கொஞ்சம் வேலை செய்ததாக கண்முன்னே காண்பித்து விட்டனர்.
அதிமுக ஆட்சியில் ஒதுக்கிய பணத்தில் எங்கேயும் வேலைகள் நடைபெறவில்லை.
இப்போது திமுகவுக்கு சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 36 எம்.எல்.ஏக்களில் 35 பேர்கள் முழுமையாக திமுகவினர் தான் உள்ளனர்.
மேலும் சென்னை மாவட்டம் எல்லா தேர்தல்களிலும் திமுகவின் கோட்டையாக விளங்குகிறது.
தொடர்ந்து திமுக அதிமுக என இரு கட்சிகளுக்கு மட்டும் வாக்களிக்கும் சென்னை மக்கள் தான் இனி தேர்தல் நேரத்தில் யோசிக்க வேண்டும்.
மேலும் பள்ளி கல்லூரி விடுமுறை காலமான மே ஜூன் மாதத்திற்கு பதிலாக இனி மேலாவது நவம்பர் டிசம்பர் மாதங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.
ஒவ்வொரு முறையும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெறும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கடும் மழை பெய்து தேர்வு தேதிகள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்கள் அரசால் அறிவிக்கப்படும் போது படிப்பில் கவன சிதறல் ஏற்படுகிறது.
சென்னை மக்கள் இந்த இரண்டு விஷயங்களை தீவிரமாக யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது..
ஏரியில் வீடு கட்டியதால் இருக்குமா
முதல்வர் பேசுவார் அழகிய தமிழில் . எல்லாம் மக்கள் தெளிவு அடைய வேண்டும் . காசுக்கு ஒட்டு போடாமல் இருக்க வேணும் . காசுக்கு ஒட்டு வாங்கும் நாய்கள் கொள்ளையடிக்க தான் காசு கொடுக்கிறார்கள் .
கிண்டி ராஜ்பவனிலும் கமலாலயத்திலும் தண்ணீர் யாரைக்கேட்டு உள்ளே புகுந்தது. இதற்கு தமிழக முதல்வர் உடனடியாக பதில் சொல்லவேண்டும் இல்லையென்றால் டெல்லிக்கு தெரிவிக்க நேரிடும்.
Government is not good we should not vote for DMK in next election. They didn't do anything for the people
Vote wisely..select new parties and young peoples
You can claim insurance, please donot try starting the vehicle at any cost. Just tow it to nearby service centre and claim insurance.
ஏரியை திறந்தால் இந்த நிலை வருகிறது என்றால் இருக்கிற ஏரியை தூர் வாராலாம்.மேலும் புது ஏரியை உண்டுபன்னி செம்பரபாக்கம் ஏரியை திறந்தால் புதிதாக உருவாக்கும் ஏரியில் நிரப்ப லாம். Dmk,admk இருவரும் குறை கூறி கொண்டே வாழ்கிறார்கள்.அரசர்கள் ஏரி குளம் தோண்டினார்கள் இப்ப யாரும் செய்வதில்லை மேலும் அடுத்து வரும் பிஜேபி இதை கையில் எடுங்க ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடாதீங்க. கொடுக்கிற நிதி அதற்க்கு கான வேலை நடக்குதானா பாருங்க 4000 கோடி என்ன செலவு பன்னினாங்க முதல்வர் பார்த்து இருந்தா இந்த நிலை வந்துஇருக்குமா? நான் கும்பகோணம்.சென்னை மக்களை பார்த்து என் மனம் குமுறுகிறது. எனக்கு தெரிந்த கருத்து .கயுத்து சொல்லும் அளவிற்க்கு நான் பெரிய மனுசி இல்லை.மனதில் பட்டதை சொல்கிறேன்.அண்ணாமலை அண்ணாவுக்கு சேதி போய் சேர்நுதால் போதும்.
So sad to hear everybody's voice here..stay united stay strong....think smart in upcoming days....we should take care urselves first, if cycolne is ready to come we should pack everything before it comes and go to safe places....as soon as possible
வேளாச்சேரி, பள்ளிக்கரணை எல்லாம் ஏரிகள். ஏரிக்குள் வீடுகட்டினால்.......
"Further Harass panname help panna nalla irukum". Government fails big time!
இதற்க்கு ஒரே வழி December மாதத்தில் எலக்சன் நடத்த வேண்டும்😁
2015 vardah puyal 5 days EPS did good job
2023 4000 crores DMK vidiyal aachi unnom seiyla only ulal