Nan Alutha Pothellam song lyrics in tamil ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025
  • 👇👇👇Please SUBSCRIBE 🙏
    / @easyhomecraft8531

Комментарии • 822

  • @tamilchristianbeatz3800
    @tamilchristianbeatz3800  2 года назад +95

    Please SUBSCRIBE👇👇
    ruclips.net/channel/UChoFoJXYHiy0IcXRK52jRnw

  • @JoishanaJoishana
    @JoishanaJoishana 11 месяцев назад +18

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னையே அறியாமல் அழுகின்றேன் வல்லமையான பாடல் வரிகள் கர்த்தருக்கே ஸ்தோத்திரம்

  • @sudaliselvi7952
    @sudaliselvi7952 2 года назад +34

    இயேசப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள சாத்தானுடையகிரியையெல்லாம்.உம்முடையநாமத்தில் ஒன்றுமில்லாமல் நாசமாய்போகட்டும் ராஜா

    • @Dreemitspositive
      @Dreemitspositive 11 месяцев назад

      விசுவாசியுங்கள் அப்படி யே ஆகும்

    • @monikamonika9116
      @monikamonika9116 4 месяца назад

      Amen

  • @rgrowdygang6540
    @rgrowdygang6540 Год назад +44

    இயேசப்பாஎன்னைஎன்குடும்பத்தை கடன் பிரச்சினையில் இருந்து காப்பாற்றுங்கப்பா😭😭😭😭

    • @satheessathees1826
      @satheessathees1826 10 месяцев назад

      Ungalai karththar viduvippar❤❤❤❤

    • @ashokcrajan
      @ashokcrajan 7 месяцев назад

      Jesus is redeemer. So believe in jesus❤

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 3 месяца назад

      Continue to pray brother. Never give up early morning prayers. Focus on one particular request with thanks. Make God know your prayer request. Surely your debt is nothing in front of God Jesus. Keep praying bro.

    • @SelviRosi
      @SelviRosi 3 месяца назад

      00

  • @ravivijaya2216
    @ravivijaya2216 9 месяцев назад +6

    இயேசப்பா எங்களை ஒவ்வொரு நாளும் உறவுகள் என்னை எழுத்தாலும் நீ என்னை வெறுக்காத தேவனாய் இருக்கிறீரே நன்றி பாதுகாத்தேன் நன்றி

  • @durgadurgadevi
    @durgadurgadevi 7 месяцев назад +5

    Appa enaku vazhukkaiye mathunga ennala vazha mudiyela appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏

  • @stephene9035
    @stephene9035 3 месяца назад +5

    இயேசு அப்பா என் கூடவேஇருங்கள் அய்யா

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +75

    மனம் உருகி மண்டியிட்டு வேண்டுகிறேன். இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பதிவு. உலக மக்கள் அனைவரும் நலம் காண ஆசிர்வாதம் செய்வீர். உமது மகள் தினமும் உங்களை ஜெபித்து வருகிறாள் அவள் வலிகளை அகற்றி பரிபூரண குணம் அடைய செய்வீர் அவளை அன்புடன் அரவணைத்து ஆறுதல் தருவீர்கள் என்று தினமும் வேண்டுகிறேன். ஆமென் இயேசு அப்பா.

  • @DAD335
    @DAD335 Год назад +9

    என் வாழ்க்கை இப்போது ஒளியா ஒளிர்க்கின்று ஜாயா இயேசு அப்பா

  • @maduraiuma8235
    @maduraiuma8235 3 года назад +119

    நான் அழும் பொழுது என் அருகில் வந்தவர் நீர்தான் நன்றி Jesus 🙏🙏🙏🙏 யாரும் இல்லாதப்பொழுது எனக்காக வந்தவர் நீங்கமட்டும் தான்

  • @MariammalMariammal-dg8jk
    @MariammalMariammal-dg8jk 6 месяцев назад +9

    இயேசு அப்பா எனக்கு ரொம்ப கஷ்டமாக அழவும் கண்ணீராக இயேசப்பா இருக்கேன் கல்யாணம் முடிஞ்சது இருந்து நிம்மதியும் கிடையாது ஒரே அழுகும் கண்ணீர் தான் எல்லாமே கஷ்டம் துன்பம் எல்லாம் பட்டுட்டு இன்னும் கஷ்டம் தேவையில்லை இயேசப்பா ஒரு ஆண் குழந்தை வேணும் ரொம்ப ஆசைப்பட்டு மூணுமே பொம்பளையா கொடுத்துட்டீங்க இயேசப்பா எல்லாருக்கும் கேவலமா சிரிக்கிறாங்க இயேசப்பா நீ நல்ல வேலையை காட்ட மாட்டீங்களா நீங்க நல்ல வேலையை காட்டுங்க இப்போ உன் சர்ச்சுக்கு கண்டிப்பா வரணும் நினைக்கிறேன் ஏசப்பா நிம்மதி கொடுங்க இயேசப்பா கொடுக்க ஆசைப்படுகிறேன் இயேசப்பா உன்னை எனக்கு ரொம்ப தர மாட்டீங்களா இயேசப்பா என் கஷ்டம் எல்லாம் மாறாத இயேசப்பா சாவதில்லை நான் கஷ்டப்பட்டு இருக்கா இயேசப்பா என் கஷ்டத்தை தேடி தர மாட்டீங்களா இயேசப்பா எனக்கு நிம்மதி கொடுங்க இயேசப்பா என்னைய தான் நிம்மதி இருக்குமே பிள்ளை இல்லாட்டி சந்தோஷமா இருக்கணும்னு சொல்லுப்பா அது நல்லா படிச்சு நல்லா வரணும் வைக்காதீங்க இயேசப்பா சாமியெல்லாம் கும்பிட்டு எனக்கு கண்ண திறந்து பார்க்க மாட்டாங்க பேசுங்க நீங்களாக என் கண்ணை திறந்து பார்க்க மாட்டீங்களே இயேசப்பா துணையா இருங்க இயேசப்பா

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 3 месяца назад

      தவறாமல் ஜெபம் பண்ணுங்க சகோதரி. தொடர்ந்து ஸ்தோத்திரம் செய்து ஜெபியுங்கள். சீக்கிரம் கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்வார்.

    • @SofiyaSofiya-k1m
      @SofiyaSofiya-k1m 2 дня назад

      Nambunga, kidaikkum

  • @u.8334
    @u.8334 Год назад +4

    நான் ஒவ்வொரு நாள் காலையும் இந்த பாட்டை கேட்ப்பன் I LOVE YOU JESUS❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 3 года назад +16

    எனது கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் இயேசுவே

  • @Ravi-gx6cf
    @Ravi-gx6cf 7 месяцев назад +11

    என் ஜெபத்தை‌ ஆண்டவர் செவி கொடுத்து கேட்கிறார்.என் கண் ணீரைஆண்டவர்துடைக்கிறார்ஆமெண்.

  • @NJEEVA-wx2qm
    @NJEEVA-wx2qm 11 месяцев назад +3

    கொஞ்ச நாளாக எல்லாம் கலங்கல் இயேசையா நீதான் அப்பா உதஹி செய்க ராஜா

  • @parumalwejapalan6610
    @parumalwejapalan6610 2 года назад +45

    நான் அழுத போதெல்லாம் என் அருகில் வந்தவர் நீர்தானய்யா உமக்கு நன்றி

  • @nagominagomi7566
    @nagominagomi7566 3 года назад +27

    Nan Mana vethanaiya irukum pothu intha padal ketpen Anba tharupavarum Aruthal tharupavarum Mana Amaithi tharupavarum Avarthan Amen🙏

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 Год назад +9

    இயேசு அப்பா என்னால அழாம இருக்க முடியல அப்பா என்னால துக்கமும் தாங்க முடியல அப்பா😭💔😭

  • @rgrowdygang6540
    @rgrowdygang6540 Год назад +15

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டேஇருக்களாம்கர்த்தருக்குமகிமை😭😭😭

  • @jamunarani631
    @jamunarani631 7 месяцев назад +3

    Jemima dilip யோகேஷ் varshan praise the Lord jesus 🙏chirst🙏🙏🙏 i love you jesus❤❤❤❤❤❤❤

  • @rvsureshraja
    @rvsureshraja 3 года назад +155

    நான் அழுதபோதெல்லாம் என் அருகினில் வந்து ஆறுதல் தரும் அன்பான என் நேசர் இயேசப்பா நீங்க மட்டும் தான் .........

  • @poornimaagnes9550
    @poornimaagnes9550 5 месяцев назад +3

    Amen Appa Nandri Appa Thanks Appa Nandri Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 3 года назад +9

    Naan azhutha pothu ellam en arukil vanthavare onga karankalilale en kanni thudathavarai really yesappa Amen🙏

  • @jagathkumar1236
    @jagathkumar1236 2 года назад +6

    Jesus coming soon Alleluia Alleluia Alleluia, very nice song God bless you

  • @eldoneldon7356
    @eldoneldon7356 3 года назад +30

    Very nice and beautiful song😍, praise the lord Jesus Christ ,Amen🙏.

  • @susilasusila8438
    @susilasusila8438 2 года назад +16

    eanaku only Jesus mattum than⛪🌹😭😍👆💞👏👏👍🌹🌹🌹🙏

  • @samvelamul5261
    @samvelamul5261 2 года назад +9

    Nan aluthapothuellam enn arukil irupavar enn jesus best voice best song

  • @holy403
    @holy403 2 года назад +91

    நான் அழுத போதெல்லாம் என் அருகில் வந்தவரே உம் கரங்களினால் கண்ணீர் துடைத்தவரே நீங்க மாத்திரம் போதும் ஐயா ஆமென் 💟

  • @yabeshkkl531
    @yabeshkkl531 Месяц назад

    Amenappa praise the lord Amen God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 àmen

  • @pmagenthiran4976
    @pmagenthiran4976 3 года назад +16

    Nice 👍 Jesus Christ God bless you ❤️

  • @shobhanaharish8778
    @shobhanaharish8778 3 года назад +25

    Excellent 👌 song. God bless you 🙏❣️🙏❣️🙏

  • @Samuelrajanithi
    @Samuelrajanithi Год назад +1

    ஆமென் இயேசு மகிமை கடவுள் அல்லேலூயா மகிமை கடவுள் இயேசு பரிசுத்த கடவுள் இயேசு பரிசுத்த கடவுள் GLORY GOD JESUS HOLY GOD HALLELUIAH GLORY GOD JESUS HOLY GOD HALLELUIAH

  • @sun-pk3xi
    @sun-pk3xi 10 месяцев назад +1

    இயேசு ப்பா எனக்கு வேலை உதவி செய்யும் தகப்பன் இயேசுவே 👏🙏👏🙏

  • @srajasraja3587
    @srajasraja3587 2 года назад +6

    My most favourite song....I love you Jesus...❤️❤️❤️❤️...🙏🙏🙏🙏

  • @devaanbu1827
    @devaanbu1827 3 года назад +11

    Amen super thankful brother amen good song for me forever amen John 3.30

  • @puspapuspa8706
    @puspapuspa8706 Год назад

    Na alutha pothu en arigil vanthavar en Appa Jesu.....🙏 Tnx Appa en kannirellam thudaithathadkuuuuu......🙏😘

  • @swethabharathi9701
    @swethabharathi9701 3 года назад +15

    Love you Appa....... Appa is my helper so im not fear in any situation. .... Thank you so much Appa

    • @maheswariwari6350
      @maheswariwari6350 2 года назад

      Enaku intha song ketkum pothu manasu oru mathiri irukum

  • @vikneshviknesh5941
    @vikneshviknesh5941 3 года назад +10

    Praise Jesus Christ bless you bro I'm Sri Lanka

  • @saralajenifer2629
    @saralajenifer2629 11 месяцев назад +4

    Enaku romba aruthala irukkum intha song ❤️👌👍👋🙏🙏🙏🙏🙏

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Год назад

    Arputhama a Visuvasa song Thank you brother 🙏 All'Glory to Jesus Christ amen Alleluya 🙏❤️💯👍😁

  • @sharmilasharmi7082
    @sharmilasharmi7082 2 года назад +3

    Naan azhutha pothellam en kanneer thudachavar en yesappa mattum thaan Vera yarume illa

  • @selfie_2000
    @selfie_2000 3 года назад +25

    நான் அழுதபோதெல்லாம்
    என் அருகில் வந்தவரே
    உங்க கரங்களினாலே
    என் கண்ணீர் துடைச்சவரே .
    1.அன்பாய் இருப்பேன் என்று சொல்வார்கள்
    அலட்சியமாய் விட்டுப் போவார்கள்
    அன்பு தருபவரும் நீர்தான் ஐயா
    உம்மை அன்றி எனக்கு யார் ஐயா .
    2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
    உதறி தள்ளி விட்டு போவார்கள்
    உதவி செய்பவரும் நீர்தான் ஐயா
    உம்மை அன்றி எனக்கு யார் ஐயா .
    3.உலகம் என்னை வெறுத்தது ஐயா
    உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா
    (ஆனால்) வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா
    உம்மை அன்றி எனக்கு யார் ஐயா
    இயேசு தான் அவர் இயேசு தான் .

  • @manirajan823
    @manirajan823 3 года назад +31

    Plzz help me God..u only medicine for My all problems..Plzz help me Jesus 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @royaldaddyofjesuschrist6396
      @royaldaddyofjesuschrist6396 3 года назад

      Don't worry brother... Jesus only medicine our life... So u dont loose u hope...

    • @sahimosessahimoses426
      @sahimosessahimoses426 3 года назад +1

      You don't worry brother Jesus help with all problems so pray for you.be happy

    • @mariabensa6821
      @mariabensa6821 2 года назад

      My treatment is very leanthly🥺😭😭😭please help me Jesus

    • @harijuturi7667
      @harijuturi7667 Год назад

      Amen

    • @gracygracy3258
      @gracygracy3258 Год назад

      Ple appa help me ...only my problems ....please help me appa😢😢😢😢😢

  • @rebekkas7218
    @rebekkas7218 2 года назад +24

    AMEN APPA PRAISE THE LORD GOD BLESS YOU ALL 🙏 LOVE YOU JESUS ❤️

  • @perbha5676
    @perbha5676 2 года назад +4

    Praise the lord Thank you jesus..👍👍👍👍👍

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Год назад +1

    Amen Hallelujah thank you Jesus praise the lord Jesus Christ 🛐✝️🙏🕊️

  • @Malathi-yu5qi
    @Malathi-yu5qi Год назад

    நான் அழுத போதுலாம் என் இயேசு அப்பா தான் என் கண்ணீரை😢 துடைத்தார்‌நன்றி ராஜா எனக்கு எப்போதும் நீங்க இருந்தாள் போதும் உங்க கிருபை போதும் ஆமேன் அப்பா ❤😢😢😢

  • @queenyshankar9663
    @queenyshankar9663 3 года назад +50

    நான் அழுத போதெல்லாம் உன் கரத்தினால் என் கண்ணீரை துடைத்த உமக்கு நன்றி இயேசுவே🧎‍♀️🙏

    • @vishalim4530
      @vishalim4530 2 года назад

      Ungal karathinal. Nu solunga kva brother

  • @maryebi5438
    @maryebi5438 4 месяца назад

    Amen praise the lord ❤

  • @Kamesandy
    @Kamesandy 9 месяцев назад +1

    Amen Appa ❤️🙏😭Love You Jesus Christ ❤️🙏😭

  • @nadhiyakn2947
    @nadhiyakn2947 3 года назад +13

    Super song and beautiful true lines☺🙂

  • @susilasusila8438
    @susilasusila8438 2 года назад +17

    I am Hindu but I love you Jesus daddy 💕💞💕💞🌸🙏

  • @brittomary7598
    @brittomary7598 3 года назад +24

    I like this song I love you Jesus 😍

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 года назад +23

    Amen thank you Lord Jesus glory glory

  • @SaranyaSaranya-st9ew
    @SaranyaSaranya-st9ew 3 месяца назад +1

    இயேசு.என்னை.அசிவதித்தார்

  • @suriyaindhu8209
    @suriyaindhu8209 3 года назад +5

    AAMEN APPA LOVE ❤❤❤ PA UNGA NENAPPODA EPPAVUM IRRUKKA ENNAI AASEERVAADHAM SEINGALAPPA NAA EPPAVUM UNGA PILLAI DADDY LOVE JESUS CHRIST AAMEN APPA ✝️✝️✝️

  • @MoideenBee-us5ej
    @MoideenBee-us5ej 2 месяца назад +2

    Amen appa 🙏🙏🙏🙏❤❤❤

  • @stephene9035
    @stephene9035 3 месяца назад

    நல்ல வேலை கிடைக்க வேண்டும் இயேசு அப்பா

  • @preethim3292
    @preethim3292 3 года назад +27

    Love you father without you am nothing god 😇🙏👼

  • @SaravananSaravanan-pv2cy
    @SaravananSaravanan-pv2cy 3 года назад +27

    I love you Jesus appa❤❤❤

  • @Kamesandy
    @Kamesandy 9 месяцев назад

    Amen Appa ❤️🙏Love You Jesus Christ ❤️🙏

  • @sandeepkiruba8575
    @sandeepkiruba8575 2 года назад +1

    Jesus ellathaum bless pannunga appa ini yarum aluga kudathupa intha varusalatha ellarum santhosathoda samanathodu irukanum appa

  • @lathaangel741
    @lathaangel741 2 года назад +3

    Amen amen amen thank u Jesus lot of u my father thank u Jesus

  • @DeviDevi-oi7xn
    @DeviDevi-oi7xn 4 месяца назад

    இயேசப்பா என் கணவரின் கால் வலிய போக்கினவர் நீங்க உமக்கு இஷோத்திரம் அய்யா என் பெயர் தேவகி முத்தரசன் கட்டளைச்செரி மயிலாடுதுறை .

    • @Malkiyashaju
      @Malkiyashaju 4 месяца назад

      கர்த்தா உங்களுக்கு எப்போ vum thunai nirppar.

  • @tharagamani7810
    @tharagamani7810 2 года назад +1

    Amen appa thank you Jesus Love you Jesus 🙏🙏🙏🙏 hallelujah hallelujah hallelujah amen appa

  • @manoponds9512
    @manoponds9512 Год назад

    Amen amen appa engal kaneeirai thudaipavara thuyar neekupavare umaku sthothiram appa nantri appa 🙏

  • @jeevithap2763
    @jeevithap2763 3 года назад +25

    Verukkatha theivam neenga tha Appa🙏🙏🙏🙏yesuthan avar yesuthan 🙏 Amen 🙏

    • @SelvaKumar-fy8tx
      @SelvaKumar-fy8tx 3 года назад

      👍🙏👍👍👍🙏🙏 I 🙏🙏🙏🙏👍👍🙏🙏 I 🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏

    • @kamalakamala2534
      @kamalakamala2534 3 года назад

      Amen 🙏🏾🙏🏾🙏🏾

  • @vmaries2003
    @vmaries2003 3 года назад +33

    I love you Jesus

  • @vanithasridhar2258
    @vanithasridhar2258 3 года назад +13

    Love u Lord.. because of u I am alive Lord.

  • @solomonsebastin9888
    @solomonsebastin9888 2 года назад

    Amen ❤️❤️❤️❤️❤️ TQ jesus neega yakuda iruga

  • @NScateringservices
    @NScateringservices 2 года назад +11

    💓💓i like this I love you Jesus💓💓

  • @RekamurukesanRekamurukesan
    @RekamurukesanRekamurukesan 8 месяцев назад +1

    Ok bro & sister prayer panrom God bless you

  • @sivakamisivakami5013
    @sivakamisivakami5013 3 года назад +30

    Ameen 🙏✝️ I love you Jesus 🖤🖤

  • @sathishkumarsathishkumar1759
    @sathishkumarsathishkumar1759 10 месяцев назад +1

    Yen familya happya vainga yesappa yesappa😢11th 500 melai e dukanum yesappa 😢pls.......

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 года назад +17

    சூப்பர் பாடல்

  • @karthisk5163
    @karthisk5163 2 года назад +1

    Appa na ungala na namburen enakku yaru irukka appa na revolution la eng lower pass aganum yesu appa pass panna vainga appa🙏🙏🙏

  • @babyma6059
    @babyma6059 Год назад +16

    7years ah baby ella😭😭😭yellarum pray pannikonga baby kedaikanum, please

  • @inija9785
    @inija9785 Год назад +1

    Yesappa nan thinamum alukiren maranapidiyil iruken enna kapathunga pa pls pa enna kai vidathinga pa en pillakali ratchiyum pa pls pa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻😭😭

  • @prema785
    @prema785 Год назад

    Praise god. When ever I cried always you are with me lord

  • @vasanthichellappa3219
    @vasanthichellappa3219 3 года назад +8

    Amen என் அருகில் இருப்பவரே ஸ்தேத்திரம் 🙏🙏

  • @SathyaPriya-ho1ui
    @SathyaPriya-ho1ui Год назад

    Amen Appa please don't leave me.
    I don't want to. Blame others.
    IAM only authority for all mistakes
    Please stay with me.Jesis I hope you

  • @krishnanram6239
    @krishnanram6239 Год назад

    நன்றி. நன்றிநன்றி என்தேவன். எனக்குஉதவிசெய்வார்❤️❤️❤️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙏🙏🙏🙏🙏

  • @KannanK-de9no
    @KannanK-de9no 9 месяцев назад +1

    Pls help me Jesus ennala vala mutiyala romba kashtama irukku yarutaium solla mudiyala Appa pls
    Help me Jesus 😭

  • @umanagarajan6348
    @umanagarajan6348 3 года назад +14

    Amen thanks you Jesus

  • @natarajanm6886
    @natarajanm6886 2 года назад

    Amen.Amen. Sareya sonnenga,100/100 Correct....YESU..YESU YESU YESU. .Pl. Yesu Yar enpathai RUCHERHU PARUNGAL....All Christava Sothangalay......EN YESU🚶👫🙆👴💑💓💗👏👏👏👏🙏

  • @sselvarani
    @sselvarani Год назад

    எனக்கு பிடித்த. பாடல். 😢😢😢😢❤ இயேசு. அப்பா. உயிர் ❤

  • @mythilidhanabal3109
    @mythilidhanabal3109 3 года назад +14

    I love my Jesus, Tq Jesus

  • @karapagamarulprasath2688
    @karapagamarulprasath2688 Год назад

    Appa neenga mattum than en kavalaiku marunthai irukinga nanri yesuve nanri appa 🙏🙏🙏🙏🙏😭

  • @SaiyedHaniya
    @SaiyedHaniya Год назад

    Yan vazhkai yannaku kadaikanum Jesus ❤

  • @justi594
    @justi594 2 года назад +5

    I love you Jesus.... Thank you Lord

  • @dharathi9255
    @dharathi9255 3 года назад +15

    Super song vera level 100 unmai ......... super

  • @marimuthukannan8000
    @marimuthukannan8000 2 года назад +9

    Praise the Lord pastor. good song. 😊🙏👏

  • @MariyaHepz
    @MariyaHepz 7 месяцев назад

    Amen amen 🙏 amen 🙏 thank you 🙏

  • @sahisaji5728
    @sahisaji5728 3 года назад +13

    Melting words. .amen thank u jesus

  • @vrangan4271
    @vrangan4271 3 года назад +20

    I love you jesus. My lovely god

  • @kumarg6197
    @kumarg6197 3 года назад +17

    Thank you jesus

  • @isacvinoj5237
    @isacvinoj5237 2 года назад +8

    Thank you Jesus 🙏 God is Gift ♥️

  • @priyangachopra8016
    @priyangachopra8016 2 года назад +7

    I love Jesus.....♥️

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Год назад

    Heart touching song All'Glory to Jesus Christ amen Alleluya 🙏❤️💯👍😁

  • @snehakumaresan9449
    @snehakumaresan9449 2 года назад +2

    Without you I'm nothing appa🙏🙏🙏✝️😭❤❤❤❤