பெண்கள் திதி கொடுக்கலாமா AM.RAJAGOPALAN | AATMII INTERVIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 149

  • @gopinathmanivannan8293
    @gopinathmanivannan8293 2 года назад +42

    AMR ஐயா அவர்கள்,முகம் தெரியாத பலருக்கும் வழி காட்டியவர் ...நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழ இறைவனை வேண்டுகிறேன்....

  • @ramamurthy3917
    @ramamurthy3917 Год назад +12

    அப்பா வுக்கு அனந்த கோடி நமஸ்காரம்

  • @vparunachalam5069
    @vparunachalam5069 Год назад +10

    அய்யாவை வணங்குகிறேன்.சிவாய ந ம

  • @ranganpandu6786
    @ranganpandu6786 9 месяцев назад +2

    AMR swamy, Namaskaram praying for your long Live with good health. Pandurangan Villupuram, RVR friend thanks 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvi7975
    @kalaiselvi7975 8 месяцев назад +9

    ஸ்ரீ ஐயா நீண்ட நாட்களின் சந்தேகம் நிவர்த்தி செய்திங்க ஐயா மிகவும் சிறப்பாக இருந்தது

  • @SuCookbook
    @SuCookbook 16 дней назад

    Namaskaram Aiya🙏🙏🙏 Thelivana vilakam 🙏🙏🙏

  • @ThyaguThiruvarur
    @ThyaguThiruvarur 8 месяцев назад +7

    ஸ்ரீ AMR ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்❤

  • @babu4506
    @babu4506 2 года назад +21

    தெய்வம் மனித ரூபேணா. ஜோதிட சக்கரவர்த்தி ஜோதிடம் எனும் மகத்தான பணியை இலவசமாக செய்தவர் லட்சக்கணக்காணோர் வாழ்வில் வெளிச்சத்தை காட்டியவர் திரு ஏ எம் ராஜகோபாலன் ஐயா திருவடிகளே சரணம்

    • @VelsTalk
      @VelsTalk 2 года назад +1

      உங்கள மாதிரி கமெண்ட் போட்டீங்கன்னா தான் ஐயாவை மறுபடியும் எல்லா விஷயங்களை சொல்ல வைக்க ஒரு தூண்டுதலாக இருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி

  • @jayanthisadasivan5713
    @jayanthisadasivan5713 8 месяцев назад +4

    தங்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள். எங்கள் குழப்பத்தை தீர்த்தீர்கள் 🙏🙏🙏

  • @shanthigee4436
    @shanthigee4436 Год назад +26

    திரு ராஜகோபாலன் ஐயா அவர்கள் இலவசமாக பல்லாயிரம் பேருக்கு அவர்தம் ஜாதகத்தை கணித்து பலன் கூறி உதவியவர் அவரால் பலன் ் அடைந்தவர்கள் ஏராளம் நீங்கள் இன்னும் உங்கள் பணியை தொடர இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @umamaheswari6730
    @umamaheswari6730 Год назад +9

    நன்றி. 100 வயது கண்ட மகான். நமஸ்காரம்.

  • @lakshmisivaswami4707
    @lakshmisivaswami4707 2 года назад +8

    Namaskarams to Him.🙏🙏🙏.He is a living legend in astrology

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 10 месяцев назад +1

    மிகவும் நல்ல பதிவு நன்றி

  • @manivannanramaswamy7578
    @manivannanramaswamy7578 8 месяцев назад +1

    விளக்கம் புரியும் வகையில் மற்றும் எளிமையாக இருந்தது, ஐய்யங்கள், நீங்கியது. நன்றி ஐய்யா.

  • @sathiyam8936
    @sathiyam8936 5 месяцев назад

    கோடான கோடி நன்றிங்க ஐயா

  • @umakumarkumar1803
    @umakumarkumar1803 Год назад +3

    Namaskarams sir. Very fruitful message you hv given. Thank you sir. Many things I hv learnt from your works written in Dinamani.🙏🙏🙏

  • @anpuramani6532
    @anpuramani6532 8 месяцев назад +1

    மிக்க நன்றி மிகவும் சிறந்த பதிவு

  • @srimannaarayana
    @srimannaarayana 2 года назад +8

    Namaskarams to Sri AMR .He has guided thousands of people through his selfless service and initiated all of us on the divine path.I am one among the lucky ones to follow his guidance .It is because of him that I have been reciting sundara kand,Narayaneeyam,Vishnu sahasranamam,mantra Raja pada stotram and various other shlokas he has suggested through his magazine.all this has helped in handling difficult situations in life with patience and also helped to focus on the divine .I don't have enough words to thank my acharyan Sri AMR.
    praying always for his good health and peace.

  • @lakshmisivaswami4707
    @lakshmisivaswami4707 2 года назад +6

    AMR avargal has given free astrology predictions and pariharam.Namaskarams.

  • @shakthi5751
    @shakthi5751 Год назад +2

    நன்றி ஐயா 🙏🙏

  • @meenalosanik723
    @meenalosanik723 Год назад +3

    Namaskaar maam's , neengal pallaandu kaalaam seerum sirappumaaga vaazha veyndum ena vum ungal aanmeega payaanam thodara veyndum ena iraivan and iraiviyai praardhdhikkindreyn avargal anuggragippaargalaaga, munagaala koorvesulu sudharshanraajulu conjeevaramu thamizhnaadu pavithra bhaaradha dheysamu.

  • @yesodhaa9354
    @yesodhaa9354 Год назад

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி தேவரீர் பாதம் பணிகிறேன் 🙏🙏🙏

  • @vparunachalam5069
    @vparunachalam5069 5 месяцев назад

    அய்யாவை வணங்குகிறேன். சிவாய நம...

  • @punithapunitha4221
    @punithapunitha4221 8 месяцев назад +1

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thesigansakaran456
    @thesigansakaran456 Год назад +3

    Arumai...👌👌👌👌👌👌

  • @Leelakrishnan-r4k
    @Leelakrishnan-r4k 8 месяцев назад +1

    Swamiji Namaskar. I worshipping at your Lotus feet.I want your blessings.🙏

  • @neyvelirangaswamydevarajan1524
    @neyvelirangaswamydevarajan1524 Год назад +2

    Adiyen dasan. Aghayanathai pokkineer.
    Ini Ella pengalum nambikkaiyudan srardham Sai vargal.
    🙏🙏🙏

  • @s.gopalkirushnan8443
    @s.gopalkirushnan8443 Год назад +2

    NAMASKAARAM

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve Год назад +2

    So exelent namaste namaste

  • @mahalakshmin590
    @mahalakshmin590 8 месяцев назад

    அருமையான விளக்கம் 👌🙏🙏.

  • @iyappancacani3180
    @iyappancacani3180 8 месяцев назад +1

    Adiyen Iyappan. Superb explanation.

  • @g.v.gopalakrishnanaidu6519
    @g.v.gopalakrishnanaidu6519 8 месяцев назад

    Respected Sir, very well explained and very informative. 🙏🙏

  • @kothandaramanp3092
    @kothandaramanp3092 8 месяцев назад

    நன்றி நாராயணன்

  • @RamalingamK-e7r
    @RamalingamK-e7r 8 месяцев назад +1

    மகிழ்ச்சி ஐயா❤

  • @avanthikas
    @avanthikas Год назад +4

    Sir naan oru pen en appa annan thatha ku naan than thithi kuduthaen kudutha iyer ethum solavillai pen kuduka kudathu endru . But antha night en appa kanavil vanthu nee kudutha thithiyaal naan sikiram en kadanai adaithu viduvaen endru sonaru appa eranthu 6 yrs aachu kanvil la varivaru aana ethu pesa maataru but antha naal ithai sonathu enaku migavum mana thirupthi yaaga irunthathu

  • @sivaprakasamgajendran50
    @sivaprakasamgajendran50 5 месяцев назад

    Humble Pranams Sir

  • @jollykanna3620
    @jollykanna3620 2 года назад +6

    சத்தியமான வார்த்தை
    ஐயா.

  • @PadmavathyRaghuraman
    @PadmavathyRaghuraman 9 месяцев назад

    நான் சவுத் இந்தியா சர்ஜிகல் என்ற நிருவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.இந்த மாமனிதர் அங்கு உயரதிகாரியாக வேலை பார்த்தார்.இந்த நேரத்தில் அந்த பொன்னான நினைவுகளை எண்ணிப்பார்க்கிறேன்.இன்று இது மூலம் பார்த்ததில் மிக்க நன்றி கலந்த மகிழ்ச்சி அடைகிறேன்

  • @psmohan3559
    @psmohan3559 9 месяцев назад

    Very well explained, adiyaen🙏

  • @devipalanisamy8874
    @devipalanisamy8874 11 месяцев назад +1

    🙏🙏🙏

  • @Kalaiarasi-es7bn
    @Kalaiarasi-es7bn 9 месяцев назад

    நன்றி ஐயா

  • @hemav2822
    @hemav2822 Год назад +6

    Can someone please guide how I can meet Shri Rajagopalan avargal for consultation? Please it's urgent! Thank you in advance

  • @mohanambalbalaji8959
    @mohanambalbalaji8959 8 месяцев назад

    Thank you Ayya.

  • @sivakumarm9580
    @sivakumarm9580 Год назад +7

    மகன் இல்லாதவர்கள் இறந்தால், தெரிந்த ஆண்கள் யாரும் இல்லாதபட்சத்தில் மகள் தகனம் செய்யலாமா? மற்றும் 13 நாட்கள் காரியம் செய்யலாமா. தயவு செய்து சுவாமிகள் தெளிவுப்படுத்த வேண்டும்.

    • @sekarvara6094
      @sekarvara6094 8 месяцев назад

      Pangaki engirukkannu thedu...Theda vittal allathu othukki vaithal athuvea thozam

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve Год назад +1

    Namaste namaste

  • @suganthims4427
    @suganthims4427 8 месяцев назад

    Nandri ayya

  • @subramanykumar8164
    @subramanykumar8164 Год назад +2

    please add english subtitile

  • @padmavathirajagopalan
    @padmavathirajagopalan Год назад +3

    Does he still do astrology consulting? How to reach him, any contact number?

  • @kamalany1758
    @kamalany1758 7 месяцев назад

    Amr Swami is very disciplined show in his way of living

  • @manjusubramaniam2515
    @manjusubramaniam2515 2 года назад +5

    Are there any ways to contact AMR sir for astrology consultation/ services?🙏

  • @user-gb2ho7ps8t
    @user-gb2ho7ps8t Год назад +2

    Namaskaram ayya

  • @sheelaash
    @sheelaash 8 месяцев назад

    Sir, we went to Gaya and performed the thithi and also went to thirupalani to offer. There after my husband could not do yearly thithi. Will this become pithru dosham

  • @kasthurirangan842
    @kasthurirangan842 Год назад +16

    SriAMR completed 100 yrs during August 2023.
    For info of his followers

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Год назад

      I am proud to be Sri AMR ayya follower. Thanks for the information 🙏💐

    • @DB-tl3uk
      @DB-tl3uk 9 месяцев назад

      Long live wishes to the legendary astrologer and a very good human being

    • @radhikaravi3537
      @radhikaravi3537 5 месяцев назад

      Can someone share his contact pls

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Год назад +1

    Namaskaram Swamy. How Are You Eppadi Erikingha

  • @saraswathydharmarajan1881
    @saraswathydharmarajan1881 9 месяцев назад

    Very useful explanation

  • @gokularamanas7914
    @gokularamanas7914 8 месяцев назад

    குமுதம் ஜோதிடம் இதழ் மூலம் பலருக்கு உதவியவர்.

  • @padmavathyrajagopalan2032
    @padmavathyrajagopalan2032 5 месяцев назад

    Namaskaram Iyya.Thankaludaya video and sorpolivu neraya kertruen .Thangalai neril parka Mudiyuma? Contact number and address Thara mudiyuma?

  • @trichymomkitchen7898
    @trichymomkitchen7898 Год назад +2

    நன்றி அய்யா

  • @iyengarnsr8397
    @iyengarnsr8397 8 месяцев назад

    Namaskaram. Can you clarify an elder brother is alive and can he do thithi to his younger brother who died.🙏

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve 8 месяцев назад

    Can't control my tears

  • @fancyvignettes9845
    @fancyvignettes9845 6 месяцев назад

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @geetharani4360
    @geetharani4360 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhipriyate2724
    @santhipriyate2724 8 месяцев назад

    Ayya ungal paadangalai vananggiren! Naanum oru un married, Naanum enga amma appa thithi nalil Brahmanariku ama sradham pannigirenu ovviru vardum, Mahalay paksha nalkalil kuda seith vanthigiren.

  • @kannann5225
    @kannann5225 Год назад +1

    When this program recorded not possible it's related to before 11months

  • @aispink3485
    @aispink3485 9 месяцев назад

    Thank you sir

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 8 месяцев назад +2

    கணவருக்குமனைவி திதி கொடுக்கலாமா

  • @anuradharathod1014
    @anuradharathod1014 5 месяцев назад

    How to speak to him personally

  • @anandakrishnanallendrampil777
    @anandakrishnanallendrampil777 Год назад +2

    ஐயா. பெண்கள் தங்கள் மாமனாருக்காக கணவன் இருப்பது போல் அமாவாசை அன்று விரதம் இருக்க வேண்டுமா அல்லது வேண்டியது இல்லையா?

  • @rajalakshmid2464
    @rajalakshmid2464 8 месяцев назад +2

    மாமாஎன்கணவர்தீபாவளிமறுநாள்அமாவாசையில்சிவலோகபிராப்தியடைந்தார்.இதுநல்லதா.சலர்ஆத்மாபோகாதுஎன்கறார்கள்.வாரிசுஇல்லை.விளக்கிக்கூறவும்.நன்றி.

    • @swarnalatha9520
      @swarnalatha9520 4 месяца назад

      Don't worry madam. Deepavali amavasya in ippasi month is good for an athma to reach sivaloka. All the pithrus return to their loka during deepavali amavasya time. Kindly relax madam.🙏🙏

    • @swarnalatha9520
      @swarnalatha9520 4 месяца назад

      There is a place called nenmeli in chengalpat district. There lord mahavishnu himself gives thithi tharpanam who dont' have sons. Perumal name sraardha samrakshana perumal. Search in you tube you will get answer to your question.🙏🙏

  • @kousalyak3202
    @kousalyak3202 8 месяцев назад

    Varushapdheegam eppadi seyyalam.dhayavi panni sollavum😊

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 Год назад +1

    Can a woman stopped menstuating do akni pooja for the ancestors?

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 8 месяцев назад

    Next video link please

  • @usharavi3613
    @usharavi3613 9 месяцев назад

    Namaskarams

  • @banuramkumar575
    @banuramkumar575 8 месяцев назад

    Can I give Hirayana shrardahm to my father in law

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 8 месяцев назад

    Rice vazhakkai vastram enough?

  • @ramachandra9806
    @ramachandra9806 Год назад +10

    🙏🏻🌹இவரை தொடர்பு கொள்ள முவரி அல்லது ஃபோன் நம்பர் தெரிவித்தால் நல்லது என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

    • @igpgeneral5666
      @igpgeneral5666 10 месяцев назад

      அய்யாவை தொடர்பு கொள்ளனும் யாரேனும் உதவி செய்யுங்கள்

    • @pgopi72
      @pgopi72 9 месяцев назад

      He stopped consulting owing to age. Hence only thru this channel we can see his face. I have attended his centenary birthday in triplicane .

  • @gopaladesikanav4801
    @gopaladesikanav4801 Год назад +1

    நமஸ்காரம் அருமையான விளக்கம். ஸ்த்ரீகள் பயிஷ்டா காலத்தில் பித்ருக்கள் திதி வந்தால் எப்படி செய்வது?

  • @sriranjani7656
    @sriranjani7656 8 месяцев назад +1

    ஒரு சந்தேகம் பதில் சொல்லுங்க.ஸ்ரார்த்தம் பன்னும் தம்பதி.மணையாள் தூரம் ஆயிட்டா கணவன் மட்டும் ஸ்ரார்த்தம் தரலாமா .2வதுகேள்வி மனைவி ஸ்ர்த்தம்பன்ன ஓத்துழைக்கவில்லைஎன்றால்
    கணவன் மட்டும் பன்னலாமா பன்னகூடாது விளக்கம் தாருங்கள்.கணவன் மட்டும் பன்னினால் பலன் உண்டா

    • @User01029
      @User01029 5 месяцев назад

      I think husband cannot do with Agni. Hiranya Shraddham only without wife. Both husband and wife same rule

  • @ganeshk9635
    @ganeshk9635 Год назад +1

    Where is his address

  • @BharathiS-s1n
    @BharathiS-s1n 8 месяцев назад

    Send Sirs address please

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 9 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 Год назад +3

    ஹோமத்திற்கு அக்னி கொண்டு வந்து ஹோமகுண்டத்தில் இட்டு தொடங்குவது நம் சம்ப்ரதாயம்

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 8 месяцев назад

      ஹோம குண்டத்தில் அக அக்ணி சேர்க்க கர்த்தாவின் மனைவி மற்றும் சொந்தகாரப் பெண்கள் மட்டுமே செய்ய முடியும் பெண்கள் இல்லை என்றால் புரோகிதர் ஹோமம் அக அணி வைத்து ஸ்ரார்த்தம் செய்யமாட்டார்

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Год назад +1

    Son in law will give ?

  • @User01029
    @User01029 5 месяцев назад

    கயாவில் ஆண் பெண் இருவருமே பிண்டம் தரலாம்!

  • @rathikap9751
    @rathikap9751 5 месяцев назад

    10 years ஆ mameyar mamanar mameyar akka en husbandukum ellu water பிண்டம் அக்னி வளர்த்து the the kodukeren en age 67 endruvara kadaipetekeeren Nan நன்றாகத்தான் இருக்கிறேன் தவறு saiyavil லை ஆ த்மா பசி யோடு alayakuda th u

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 8 месяцев назад

    அய் இய்யாவுக்கு இறைவன் நீண்ய ஆயுளை அளிக்க வேண்டும்
    ன்

  • @manjumeenakshi2813
    @manjumeenakshi2813 8 месяцев назад

    Yen ammava yenkooda vechu, sapadu pottu, parthu parthu senju kadaisi varaikum nan tane parthen.. mathavanga thidi seiya yepapdi anupathipom. Nanga tan kolli veipom, tidhi pannuvom😊

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 8 месяцев назад +9

    சாமி கணவர் இறந்து ஒரு வருடம் ஆகா போகிறது எனக்கு ஒருமகன் ஓருமகள் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது மகன் வெளிநாட்டில் உள்ளர் அவர் வரமுடிய பச்சத்தில் நான் திதிகொடுக்கலாம தயவு செய்து விளக்கம் கூறவும் பெண்கள் செய்யகூடாது சொல்றங்க குழப்பம்இருக்கு

    • @npn72005
      @npn72005 5 месяцев назад

      மகன்தான் செய்ய வேண்டும்..தர்மம் பை பில் வாங்கி மற்றொருவர் செய்யலாம்

    • @balaramanr5311
      @balaramanr5311 5 месяцев назад

      ​@@npn72005யார் கையில் பில் வாங்கி கொண்டு? மகன் இல்லாதவர் மட்டுமே இறந்தவரின் மனைவியின் கையில் இருந்து பில் வாங்கி கொண்டு செய்ய முடியும். அதாவது மனைவி எஜமானர். செய்பவர் பிரதிநிதி.

    • @balaramanr5311
      @balaramanr5311 5 месяцев назад

      யாரிடம் இருந்து பில் வாங்கி கொண்டு? மகன் இல்லாதவர் மட்டுமே இறந்தவரின் மனைவியின் கையில் இருந்து பில் வாங்கி கொண்டு செய்ய முடியும். அதாவது மனைவி எஜமானர். செய்பவர் பிரதிநிதி. அதற்கு பெயர் ஸங்கல்ய ஸ்ரார்த்தம் என்று சொல்வர். தவறான தகவல் தர வேண்டாம்.

    • @swarnalatha9520
      @swarnalatha9520 4 месяца назад

      ​@@npn72005dharbai pul endru sollunghal.🙏🙏

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Год назад

    Ayya pengal maatram pirandirukkirargal endral avargalin inda janma phalanx adu so avargalukku kalyanam etc panni kanyadaanam panni vital porum pitru saapam avargalukku varade sraddhamum irukkadallava pitrupakshatthil ellorum daanam kodutthal podumallava.

  • @padminiraghavan8681
    @padminiraghavan8681 Год назад

    Sir. I. Have. One. Doubt. From. Child hood. (. A. Person. Who. Has left us must. Have. Taken birth. Any. Where any form. There he/she will have. Their. Food. Growth. Etc etc. In. That. Birth and might have already. Forgotten. The. Previous. Birth. , then. Where. Will. They take our. Offerings. If they are already. Settled. And. Satisfied in. That life. And. How. They take it ? In. Which. Form our offerings. Will. Reach. Them It’s. Only. My. Childhood. Doubt. Pl. don’t. Mistake. Me. Sir. If I. Am. Wrong, Pl. forgive. Me. I. Dint. Find. Any. Ans. For. This. Thank. You. Sir. !!’n

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Год назад

      The same doubt I have in mind for few years. AMR ayya should clarify this doubts.

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 8 месяцев назад

    🙏அருமையாகவிளக்கம்தந்தீர்கள்ஐயாமிக்கநன்றி🙏

  • @indumathihemanthkumar4535
    @indumathihemanthkumar4535 9 месяцев назад

    Indiran aan Thane Avan paavam illaiya ? Agnikku??

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 8 месяцев назад

    5.30 to 5.45

  • @vuttuon
    @vuttuon 8 месяцев назад

    I have seen "ladies who do thithi for their parents, have no son or their son die accidently".

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 10 месяцев назад +2

    பெண்கள் பிண்டம் விடலாமா

  • @aispink3485
    @aispink3485 9 месяцев назад +2

    பெண்கள் thirumanamaanavudan ... கணவனுக்கும் கணவனின் குடும்பத்துக்கும் சொந்தம் ஆகிறார்கள் எனவே அவர்கள் அக்னி ஹோமம் வளர்த்து திதி கொடுத்தால் அது தன்னுடைய மாமனாருக்கு அல்லது கணவருக்கோ சாரும் ( சாஸ்திர படி தான் மற்றபடி practical வழியில் பெண்களுக்கு சுதந்திரம் உண்டு) .......உயிரோடு இருப்பவர்களுக்கு திதி சடங்கு நன்மை அல்ல ...ஆகையினால் ... காகத்திற்கு சுத்தமாக சமைத்து வைப்பது ... வீட்டில் படையல் போடுவது... ஆசிரமங்கள் அரிசி பருப்பு மற்றும் இதர பொருட்கள் வழங்குவது உத்தமம் ஆகும்...

  • @kousalyak3202
    @kousalyak3202 8 месяцев назад

    Mikka nadri.en sandheham theerthadhu.indru en perfusion 7 th masiyam .seyyadudiystha nilai.ungal vakku arul vakku😂

  • @kalailangovan2981
    @kalailangovan2981 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 8 месяцев назад

    அதுகெரடுக்ககூடாதுததிசரியா

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Год назад

    Men is not there then ladies