எந்த ரக முந்தரி மூலம் நல்ல மகசூல் பெற முடியும் ? | Cashew Harvesting | Malarum Bhoomi

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • முந்திரி ஏற்றுமதி செய்யப்படும் முக்கியமான வணிக பயிர் தற்போது உள்ள முந்திரி தோப்புகள் விதைகன்றுகள் மூலம் நடவு செய்யப்பட்டு போதிய பராமரிப்பு இல்லாததால் உழவர்களுக்கு சொற்ப மகசூல் கிடைக்கிறது. ஆனால் முந்திரியில் வி.ஆர்.ஐ - 3 என்ற உயர் விளைச்சல் தரும் ரகம் தேர்வு செய்து உயர் நடவு முறை ஓலம் நடவு செய்து முறையான தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் உயர் மகசூல் பெறலாம். என்று கூறுகிறார்.
    #CashewNut #Agriculture #makkaltv
    Subscribe: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

Комментарии •