நான் வாழவைப்பேன்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • ஆனந்த வாழ்வை அனைவருக்கும் அருள்வாய்!
    நடப்பவை அனைத்தும் நன்மையை நோக்கி, எக்கணமும் செல்ல அருள்வாய் குருவே.
    #sriraghavendra
    #rayaru
    #mantralaya
    #guru
    #bakthi

Комментарии • 52

  • @JayakumarV-xy1tg
    @JayakumarV-xy1tg 12 дней назад +1

    குருவே துணை

  • @Tenu-i5q
    @Tenu-i5q 12 дней назад +1

    Guruve Saranam..

  • @sivasankarrajalingam716
    @sivasankarrajalingam716 13 дней назад +5

    எளிய பக்தரின் உண்மையான பக்தி. "சோர்வடையும் போது உட்காராதே, அவர் பேரை சொல்லிட்டு எழுந்து நட" குருராஜர் அவருக்கு அருளாவிடில் அவரால் இவ்வார்த்தையை உச்சரிக்கவே முடியாது. தாயாய், தந்தையாய், குருவாய் இதுவரை பார்த்த நம் குருராஜரை இவர்கள் "ராஜா ராகவேந்த்ரா" வாக பார்ப்பது விந்தையிலும் விந்தை. குருவே சரணம்.

  • @jupiterbooks5396
    @jupiterbooks5396 12 дней назад +1

    Om Sir Guru Ragavendraya Nama...

  • @manimegalais5366
    @manimegalais5366 13 дней назад +6

    என் குரு யாரையும் கைவிட மாட்டார்.குருவே சரணம்

  • @Muthukumar-zx1cx
    @Muthukumar-zx1cx 5 дней назад +1

    Thank you very 🎉❤❤❤❤

  • @Elabala
    @Elabala 13 дней назад

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமோ நமக 🌺 ஜகத் குருவே சரணம் 🕉️

  • @mohankumaraprice4010
    @mohankumaraprice4010 13 дней назад

    குரு ராஐர் சரணம் என் அப்பாவே சரணம்

  • @Kuttirajan-z4o
    @Kuttirajan-z4o 13 дней назад +2

    Welcome ji 🙏🙏 Om sri raghavendra Samy bless you and everyone 🙏🙏🎉🎉🎉🎉

  • @raginidragini7110
    @raginidragini7110 13 дней назад

    JagathGuruve Sharanam
    🕉 Shri Raghavendraya Namaha ❤❤❤❤❤❤❤❤❤

  • @santhoshk7978
    @santhoshk7978 13 дней назад

    ஓம் ராகவேந்த்ராயர் போற்றி ஓம்

  • @arasibasker5225
    @arasibasker5225 6 дней назад

    நீங்கள் என்றென்றும் நலமுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன் அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @narayanank809
    @narayanank809 13 дней назад +1

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🤲 என் வாழ்க்கை எதுவாயினும் நீயே குரு ராஜா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼

  • @anantharajana2859
    @anantharajana2859 13 дней назад +1

    ஓம் ராகவேந்திரா நமோ நமக

  • @meganvembulu3226
    @meganvembulu3226 13 дней назад +1

    குருவே சரணம்🙏🙏🙏

  • @subhashree2387
    @subhashree2387 7 дней назад

    அருமை... எத்தனையோ முறை மனகஷ்டங்கள், மற்றும் உடம்பு உபாதைகள் வந்தும், ஒவ்வொரு முறையும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் எழுந்து வருகிறார் என்றால், அது அவர் நம் ராகவேந்திர சுவாமி மேல் வைத்து இருக்கும் திட பக்தியால் மட்டுமே சாத்தியம்..
    நம் ராயர் உங்களுடனே இருந்து, உங்களை சரியான பாதையில் அழைத்து செல்வார் சார்..
    குருவே துணை என்றும்

  • @srtmohan6847
    @srtmohan6847 13 дней назад +1

    குருவே சரணம்

  • @sridhar4186
    @sridhar4186 9 дней назад

    🙏Jagadh Guruvae Saranam🙏

  • @MalarMalar-uq5br
    @MalarMalar-uq5br 13 дней назад +3

    ஜகத் குருவே சரணம் குரு ராஜா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரிங்கள் ராயரை மனதார வணங்குகிறேன்

    • @sivasankarrajalingam716
      @sivasankarrajalingam716 13 дней назад +1

      நம் குருராஜரை தினமும் வணங்கி வாருங்கள். நிச்சயம் குழந்தை வரத்தை தந்தருள்வார்.

  • @nagarajanraju
    @nagarajanraju 13 дней назад +1

    Om Sri guru ragavendraya Namaha 🪔🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🪔

  • @prabakaran5885
    @prabakaran5885 13 дней назад +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ஜெகத் குருவே சரணம் வாழ்வே தவம் என்றும் குருராயர் துணை 🙏🙏🙏

  • @sonakrish1
    @sonakrish1 13 дней назад

    Ellam. Sri Rayare. Saranam🙏🙏🙏🙏

  • @arumughamparamasivambuilde9943
    @arumughamparamasivambuilde9943 13 дней назад

    Om Sri Raghavendraya Namaha 🌺🙏

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 13 дней назад

    Om Sri Raghavendra namaha 🙏🙏🙏🙏

  • @palanirajanr8937
    @palanirajanr8937 14 дней назад +3

    Arputhamana pathivu
    Rayar adiyen

  • @karpagamanandh2413
    @karpagamanandh2413 13 дней назад

    Guruvae saranam

  • @rajachozhans6935
    @rajachozhans6935 13 дней назад

    om namo sri guru Raghavendraya namaga

  • @sathiyagokul5760
    @sathiyagokul5760 13 дней назад

    Om.sri.ragavendraya.namahaa..aappaaa..❤

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 13 дней назад +1

    My father guru rayar ❤❤❤❤❤❤

  • @aathisiva3681
    @aathisiva3681 13 дней назад +2

    மனசை தளர விட வேண்டாம் என்கிறார் ஐயா

  • @vadivu7709
    @vadivu7709 13 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @sivathathoughts5815
    @sivathathoughts5815 13 дней назад

    நான் ஓரு ராசியில்லா ராஜா...
    என் ராஜ்யத்தின் ராஜா... குருராஜா... ஸ்ரீ ராகவேந்திரா நீ தானே...

  • @Aavaiyambal
    @Aavaiyambal 13 дней назад

    ஜகத்குருவே சரணம் ஸீ ராகவேந்திராயநமஹ

  • @dharmgr5
    @dharmgr5 13 дней назад +1

    Om

  • @Mahalakshmi-q5k
    @Mahalakshmi-q5k 13 дней назад +1

    Om Sri ragavendraya namaha

  • @rajalakshmir3686
    @rajalakshmir3686 13 дней назад +1

    Om shree guru raghavendraya

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 13 дней назад +1

    Appa Ragavendra guruve charanam. Guruve charanam🙏🙏🙏🙏 yen kastangalaiyum theerthu vaippa. Manthralayam vandhu yen vazhvil dharisikanum, kootindu poga yarum illai. Yen husband irundha varai niraya koil kootindu ponar, avar pona pinbu Thirupathi kooda poga villai. Guruvayoor thulabaram yen magal kaha vendinen angayum poga villai. Yen jenmam mudiyum munne kadan theerndhu vendidhalgal niraiveranum guruve, neeye thunai. Guruve charanam🙏🙏

    • @sivasankarrajalingam716
      @sivasankarrajalingam716 13 дней назад +1

      உங்களுக்கான நேரத்தை அவர் தீர்மானித்து, கண்டிப்பாக உங்களை மந்த்ராலயம் அழைப்பார். கவலை வேண்டாம்.

  • @HariVayuGurus
    @HariVayuGurus 13 дней назад

    Om Sri Raghavendraya Namaha Om

  • @sudharamesh1400
    @sudharamesh1400 13 дней назад +1

    🙏🙏🙏

  • @RAMACHANDIRANAANAIYAN
    @RAMACHANDIRANAANAIYAN 13 дней назад

    ராகவேந்திரா நீயே எனக்கு துணை! உன் அருளால் எனக்கு விரைவில் திருமண பாக்கியத்தை அனுகிரகம் செய்யுங்கள். ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.

    • @sivasankarrajalingam716
      @sivasankarrajalingam716 13 дней назад +1

      குருராஜரை நித்தமும் வணங்குங்கள். விரைவில் மங்கல ஓசை கேட்கும். முடிந்தால் மயிலாடுதுறை அருகில் உள்ள திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கும் சென்று வாருங்கள்.

  • @mtamilsai1138
    @mtamilsai1138 13 дней назад +1

    🤧🤧🤧😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vadivu7709
    @vadivu7709 13 дней назад +1

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @malathir6265
    @malathir6265 13 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @NalLini-z1k
    @NalLini-z1k 13 дней назад +1

    Ivar engal relation

  • @rekhared7787
    @rekhared7787 13 дней назад

    Naanum ragavendrava nambi than erukan

  • @anantharajana2859
    @anantharajana2859 13 дней назад +1

    ஓம் ராகவேந்திரா நமோ நமக

  • @mohanasundaramganesan617
    @mohanasundaramganesan617 13 дней назад +1

    Om Sri Raghavendraya Namaha

  • @sudarsanr1085
    @sudarsanr1085 13 дней назад +1

    Om sri Raghavendraya Namaha