இந்தியாவில் வெறும் 22 ஆயிரம் சம்பளத்தில் குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டேன்.. ஆனால் இப்போது துபாயில் வேலை பார்த்து செலவு போக மாதம் ஒரு லட்ச ரூ வீட்டுக்கு அனுப்ப முடிகிறது..
கல்ப் நாடுகளுக்கு ஏன் வேலைக்கு இந்தியர்கள் செல்கிறார்கள் என்று தலைப்பு போட்டுவிட்டு அவர்கள் ஏன் செல்கிறார்கள் என்பதற்கன காரணத்தை கடைசி வரையிலும் சொல்லவே இல்லை😢😢😢😢😢😢😢😢😢
Slave workers- atha evelavu poosa mudiyumo avlo pusa pakkuringada. They aren't provided with living wage and aren't kept in a humane condition and they have restricted rights. But is this any different to our own country?. We don't have a living wage neither a minimum wage law. And our wage to both blue collar and most white collar workers are slave wages. Sometimes 20-30 times lower than what could be earned at western and in some gulf countries. On top of these facts our gvt doesn't give a damn about regulating our labor laws. I worked in IT and we were essentially forced to feed 9hr 5 days a week when i personally was working for 14-16hr a day 6 days a week. There was no OT, no regards for my physical and mental health and was earning 50x less than my counterpart in US. *We need to re-do our living wage and pass a minimum wage law w.r to this new living wage and make sure our countrymen are not worked for slave hrs and slave wage by private corporation.*
வேரேதற்கு, இங்கு 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை தலை விரித்து ஆடுகிறது.... கடினமாக இருந்தாலும் வெளிநாடு சென்றால் வேலை கிடைத்து, கொஞ்சம் அதிகமா சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் தான்
அனுபவத்தில் கூறுகின்றேன் அரபு நாட்டில் வேலை செய்வது என்பது வாழும்போதே நரகத்தில் இருப்பதற்கு சமம் எங்களின் குடும்பத்தின் வறுமையை போக்குவதற்கு
Namathu kulanthaikalukkaga veettil ullavargalin ethirkala sorkkathirkkaga naam angu sila Kalam💪 irunthagavendiya ssulal tholarey.👍
முடிந்தால் அமெரிக்கா போக வேண்டியது தானே. சேர்க்கவே மாட்டானே. அடிக்க மட்டும் முன்னால் வருவான் அமெரிக்கா.
இங்கே பக்கோட விற்க சொல்றாப்ல !! அங்கே நல்ல சம்பளம் !! வேலையில்லா திண்டாட்டம் இங்கே
இந்திய நீதி அமைச்சர், வெளியுறவு துறை அமைச்சர், மத்திய இணை அமைச்சர் பதவிகள் கிடைகாதால் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கின்றனர்..
முதலில் வீட்டுச் சூழல் 😢
இரண்டாவது சம்பளம் தான் 😊
வேறு காரணம் இல்லையா?
Safety first 😂
Now un employee ment source in our country. That is our fact.😢
@@msusaistalin3992 இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் சேர்த்து ஒரு வரியில் சொல்லி விடலாம் -- வீட்டுச் சூழல்
மறுக்க முடியாத உண்மை !!!
அங்க பணம் நிறைய இருக்கு, வேலை செய்ய ஆள் இல்ல.
இங்க வேலை செய்ய நிறைய ஆள் இருக்கு. ஆனா கூலி குடுக்க பணம் இல்ல!
It is very clear India focuses on the service sector not in the manufacturing sector.
இன்னும் போவார்கள் சம்பாதிக்க குடும்ப நிர்பந்தம்.
இந்திய ஒன்றியத்தில் சாய் பகோடா வியாபாரத்தை விட அதிக வருமானம் வருவதால்
Because of Salary package & Better life😢😢
Salary package is correct what you mentioned but better life doubt dhan for blue collar jobs ..oru room la 6 to 8 members thanguvanga and one kitchen
இந்தியாவில் வெறும் 22 ஆயிரம் சம்பளத்தில் குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டேன்.. ஆனால் இப்போது துபாயில் வேலை பார்த்து செலவு போக மாதம் ஒரு லட்ச ரூ வீட்டுக்கு அனுப்ப முடிகிறது..
Ena job sir
@@JustForFun-kh5uv Electrical Engineer
22 thousands thara mattanga... India la😂... 10K salary's ku.... Avala question mairu ketkiranga... Typewriting, excel, accounts, experience, bike nu... Ketkiranga..... 🤦♂️
sir na mechanical engineer... fresher... unga company vacancy iruka... design softwares knowledge iruku
Tax is the major reason. Indians are paying two ways of tax, For earning as well their expenses (buying goods whatever).
Income tax illa
அரவு நாட்டு வாழ்க்கை நரகத்தை விட கொடியது
இப்போ எல்லாரும் சொல்லுங்க பரத் மாதக்கி ஜா 🤣🤣🤣
கல்ப் நாடுகளுக்கு ஏன் வேலைக்கு இந்தியர்கள் செல்கிறார்கள் என்று தலைப்பு போட்டுவிட்டு அவர்கள் ஏன் செல்கிறார்கள் என்பதற்கன காரணத்தை கடைசி வரையிலும் சொல்லவே இல்லை😢😢😢😢😢😢😢😢😢
Bbc ஏதோ கதையை கட்டுகிறது..புரியவில்லை
இந்தியா ஒன்னு பார்க்க இப்ப இந்தியர்கள் தான் என்ன பண்றாங்கன்னு கேளு அதான் சரியா இருக்கும்
பல சகாப்தம் என்பதற்க்கும் தசாப்தம் என்பதற்க்கும் என்ன ஒற்றுமை என்ன வேற்றுமை ?????????
15 Lak rupees tharalla .varudam 1 kodi velai Modi ayo ayo. CHINA 🇨🇳 karan very good. Oruthan adimaivela seyala
Because of Developed India by MODI..also shame on those who have migrated for pay& perk.. Neglecting our States
Malayalis mostly go arab countries tamils mostly go to singapore & malasiya countries
Sponsor.. Murai erupathal உழைப்பு சுரண்ட படுகிறது.. உண்மை.. வளர்ச்சி தடுக்கிறது
Good salary.Good job
Good Government UAE ❤
Money
நெல்லுக்குள் அரிசி இருப்பது ஏன?
India 🇮🇳 arasiyal vathigale panam eduthu..makkal kaila kodu
No food that's why we go to Gulf
இந்தியப் பொருளாதாரத்தில் வளைகுடா நாடுகளில் இருந்து கிடைக்கும் அந்நிய நாட்டு செலவாணிதான் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
Slave workers- atha evelavu poosa mudiyumo avlo pusa pakkuringada. They aren't provided with living wage and aren't kept in a humane condition and they have restricted rights.
But is this any different to our own country?. We don't have a living wage neither a minimum wage law. And our wage to both blue collar and most white collar workers are slave wages. Sometimes 20-30 times lower than what could be earned at western and in some gulf countries.
On top of these facts our gvt doesn't give a damn about regulating our labor laws. I worked in IT and we were essentially forced to feed 9hr 5 days a week when i personally was working for 14-16hr a day 6 days a week. There was no OT, no regards for my physical and mental health and was earning 50x less than my counterpart in US.
*We need to re-do our living wage and pass a minimum wage law w.r to this new living wage and make sure our countrymen are not worked for slave hrs and slave wage by private corporation.*
inge only vote podanum.indirect tax kattanun 😂
Yen adimaikal thevai
Modi ji thaa vera enna kaaranam
BBC EUROPE VISA KODUKKA MATTANGALA ? 😂
ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாத பிச்சைக்காரன் வளை குட வரை செல்கிறான் . ஆனா பாகிஸ்தான் காரண் அங்கு செல்வது கிடையாது . புரியுதா ? 😂😂
பாகிஸ்தான் அரபு நாட்டுக்கு வேலைக்கு போவது கிடையாதா புது உருட்டா இரூக்கு
Tell why British went all over the world
வேரேதற்கு, இங்கு 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை தலை விரித்து ஆடுகிறது.... கடினமாக இருந்தாலும் வெளிநாடு சென்றால் வேலை கிடைத்து, கொஞ்சம் அதிகமா சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் தான்
Accident ellarukkum ella iedhathulayum nadakkum adhan ieyarkai