பாஜகவை எதிர்க்கிறாரா விஜய்? | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    #vijay #neetexam #vijayadharani #gayathrisrinivas #amarprasadreddy
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 365

  • @harini3112
    @harini3112 3 месяца назад +127

    விஜய், கமல்ஹாசனை போல கூடிய விரைவில் கட்சியை திமுகவுடன் இணைத்துக்கொள்வான் ... திமுக 'B" டீம் தான் விஜய் ...

    • @psvinayakam6866
      @psvinayakam6866 3 месяца назад +7

      @@harini3112 கட்சி ஆரம்பித்த கொஞ்ச நாளில் வெற்று கழகமாகி விட்டது.

    • @IndianandworldPolitics
      @IndianandworldPolitics 3 месяца назад +4

      ​@@psvinayakam6866aam anna❤

    • @Villain2288
      @Villain2288 3 месяца назад +2

      @@harini3112 வாய்பில்லராஜா வாய்ப்பில்ல😁

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      World Actor Vijay. 26'- Opposition leader,31'- CM , 36'- LS opposition leader, 41'- Deputy PM. Free membership available in World Actor Vijay South Pole North Pole Fans Association.

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 3 месяца назад +82

    1975லிருந்து2014வரையான அரசியல் வரலாறு தெரியாமல் பேசுகிறார் . திமுகவின் B டீம் தான் இந்த புதிய கழகம் .

    • @SagaSaga-nx7lp
      @SagaSaga-nx7lp 3 месяца назад

      TN young people are stupid to follow these stupid fools hero on politicos

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      World Actor Vijay. 26'- Opposition leader,31'- CM , 36'- LS opposition leader, 41'- Deputy PM. Free membership available in World Actor Vijay South Pole North Pole Fans Association.

  • @shrinath7171
    @shrinath7171 3 месяца назад +60

    நம் நாட்டை ஒன்றிய அரசு என சொல்வது பிரிவினை வாதம் என அறிவித்து.. அவர்களின் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. மத்திய அரசு நடடிக்கை எடுக்குமா..

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      World Actor Vijay. 26'- Opposition leader,31'- CM , 36'- LS opposition leader, 41'- Deputy PM. Free membership available in World Actor Vijay South Pole North Pole Fans Association.

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 3 месяца назад +42

    மற்றுமொரு லயோலா தயாரிப்பு, வேறென்ன எதிர்பார்க்க முடியும்? அடுத்து இந்து எதிர்ப்பு கருத்துகளை எதிர்பார்க்கலாம்.

  • @Krishnamoorthy-rc3tv
    @Krishnamoorthy-rc3tv 3 месяца назад +52

    நீட் தேர்வு மருத்துவ கல்லூரியில் ஒரு மாணவர் சேர்வதற்கு பலமுறை வாய்ப்பு தருகிறது நீட் தேர்வு வந்த பிறகுதான் ஏழை கிராமப்புற மாணவர்கள் பயனடைகின்றனர்

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 3 месяца назад

      சார்! கடந்தமுறை 30 வயது வாலிபர் தேர்வு எழுதினார். அவர் மெடிகல் துறையில் வேலை பார்பதாகவும் மறுத்துவராக ஆசை கொண்டதாகவும் சொன்னார்.

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df 3 месяца назад +67

    விஜய்க்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது

  • @psvinayakam6866
    @psvinayakam6866 3 месяца назад +54

    உலக நாயகன் இன்று அரசியலில் செல்லா‌ காசு மாதிரி ஆகிவிட்டார் அந்த வரிசையில் இதோ நடிகர் விஜய்.. சுயமாக சிந்திக்க தெரியாத மனிதர்.

    • @70manian
      @70manian 3 месяца назад +2

      என்ன செய்வது…எல்லோருக்கும் தான் MGR / ராமாராவ் என்று கனவு… என்ன செய்வது…சினிமா அரசியல் தமிழகத்தின் சாபக்கேடு.

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      World Actor Vijay. 26'- Opposition leader,31'- CM , 36'- LS opposition leader, 41'- Deputy PM. Free membership available in World Actor Vijay South Pole North Pole Fans Association.

  • @mahalingammahadevan2871
    @mahalingammahadevan2871 3 месяца назад +26

    NEET எதிர்ப்பாளர்கள் எல்லோருமே நடிகர்கள்தான்.
    உண்மையில் NEET எதிர்கவேண்டுமா. ஸுப்ரீம்கோர்ட்ல கேஸ் போடுங்க.CJ தீர்ப்புக்கு காத்திருஙுகள்

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 3 месяца назад +72

    விஐய் மனைவி வெளியே அனுப்பி விட்டு அடுத்த பெண் உடன் வாழ்கிறன். இவன் நல்லவன் என்று நினைத்தேன் ஆனால் இவர் திமுக கூட்டணி கட்சி நிர்வாகி.புரிகிறாதா.

  • @d.jembakamdjembakam4246
    @d.jembakamdjembakam4246 3 месяца назад +67

    அவருக்கு வேண்டிய வர்கள் தனியார் மருத்துவ கல்வி நடத்துபவர்கள் என நினைக்கிறேன்

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      World Actor Vijay. 26'- Opposition leader,31'- CM , 36'- LS opposition leader, 41'- Deputy PM. Free membership available in World Actor Vijay South Pole North Pole Fans Association.

  • @rangarajank4677
    @rangarajank4677 3 месяца назад +24

    கார் வாங்கி ஒழுங்காக வரி கட்டத்தெரியாத விஜய்
    நீட் பத்தி என்னத்தெரியும் .

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df 3 месяца назад +28

    நண்டுகொழுத்தாவளையில்தங்காது

  • @Govindarajan-l4w
    @Govindarajan-l4w 3 месяца назад +36

    நான் கூட இவன் பெரிய அறிவாளி என்று தான் நினைத்தேன். கடைசியில பார்த்தா இவன் வேஸ்ட் பீஸ்

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    விஜய்திமுககாரர்தான்

  • @varadarajandesikan3678
    @varadarajandesikan3678 3 месяца назад +17

    சூர்யா என்ற பிராண்ட் காலாவதி ஆகிவிட்டது. அதனால இப்ப விஜய் பிராண்ட் அறிமுகமாகிறது

  • @rajgameplay7165
    @rajgameplay7165 3 месяца назад +33

    விஜய்க்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும்

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 3 месяца назад

      He is a fing illiterate 😡

    • @amyramuru
      @amyramuru 3 месяца назад

      அவன் கூத்தாடி அவனுக்கு படிப்பு பற்றி ஒன்னும் தெரியாது மக்கள் இவனை ஓழிக்க வேண்டும்

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      World Actor Vijay. 26'- Opposition leader,31'- CM , 36'- LS opposition leader, 41'- Deputy PM. Free membership available in World Actor Vijay South Pole North Pole Fans Association.

  • @soundararajan4
    @soundararajan4 3 месяца назад +26

    படித்தவர்கள்.நீட்டை எதிர்க்க மாட்டார்கள்

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      World Actor Vijay. 26'- Opposition leader,31'- CM , 36'- LS opposition leader, 41'- Deputy PM. Free membership available in World Actor Vijay South Pole North Pole Fans Association.

  • @velumani1974
    @velumani1974 3 месяца назад +20

    ஏம்பா விஜய் கொஞ்சமாவது யோசித்து பேசு நீட் தேர்வுக்காக படித்துக் கொண்டு இருக்கும் குழந்தைகள் எதிர்காலம் குறித்து யோசித்து விட்டு பேசு

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      World Actor Vijay. 26'- Opposition leader,31'- CM , 36'- LS opposition leader, 41'- Deputy PM. Free membership available in World Actor Vijay South Pole North Pole Fans Association.

  • @renukadevisoundararajan9373
    @renukadevisoundararajan9373 3 месяца назад +25

    Christian appadithaan pesuvaan

  • @ShanmugamKailashi
    @ShanmugamKailashi 3 месяца назад +32

    Missionary group

  • @karthiksaravanakumarkarthi7350
    @karthiksaravanakumarkarthi7350 3 месяца назад +16

    இது திரு விஜய் பேசுவது இல்லை பின்னால் ஒருவர் இருக்கிறார் DMK

  • @shyam9416
    @shyam9416 3 месяца назад +29

    அவர் யாரோ எழுதி கொடுத்ததை வசனமாக பேசுகிறாரே தவிர அவருக்கென்று புரிதல் இல்லை.. இருந்தால் ஒரு pressmeet கொடுக்கட்டும்.. மாட்டவே மாட்டார் so ignore him

  • @Hari0308
    @Hari0308 3 месяца назад +22

    Next Kamal Hassan is on the line. Post 2026 the chapter from Cinema to Politics will end once for all.
    Just recall Vadivelu of pre-poll of 2011 & I can imagine Vijay will be live example of him for 2K kids.

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 3 месяца назад +31

    இவன் யாரென்று தெரிகிறதா?

    • @magizhraja
      @magizhraja 3 месяца назад

      gilli movie hero

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 3 месяца назад

      ​@@magizhrajaallelya

    • @magizhraja
      @magizhraja 3 месяца назад

      @@subramanisujayvinsen4100 illaiya😳😳😳😳😳😳 enakku kannu theriyathu than athukkaga ivlo periya manushan nadikkirathuma theriyamal irukkum 🤧🤧🤧🤧🤧🤧 nekku nanna therium ivaru gilli movie hero ilaiya thalapathy Vijay than

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 3 месяца назад

      ஜோசப் விஜய். சிங்கப்பூரில் வரி கிடையாது என்று கூறி சிங்கப்பூர் வாழ் மக்களையே(தமிழர்களை) குழப்பியவன்!!

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 3 месяца назад

      இந்த ஜோசப் விஜய்தான் சிங்கப்பூரில் வரியே கிடையாது என்று கூறி சிங்கப்பூர் வாழ் மக்களையே(தமிழர்களை) குழப்பியவன்!!

  • @harini3112
    @harini3112 3 месяца назад +11

    விஜய், கமல்ஹாசனை போல கூடிய விரைவில் கட்சியை திமுகவுடன் இணைத்துக்கொள்வான் ... திமுக 'B" டீம் தான் விஜய் ...

    • @Jack-lr5ol
      @Jack-lr5ol 3 месяца назад

      An actor who has dumped his wife and running around with an Actor is trying to become a CM . What a fate TN has become

  • @sankaransangeethass6445
    @sankaransangeethass6445 3 месяца назад +19

    DMK B Teem Vijay Vest

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 3 месяца назад +20

    ஜோசப் விஜய்க்கு...விக் பொருத்தமில்லை 😮😅😂

    • @magizhraja
      @magizhraja 3 месяца назад

      😢😢😢😢 saagura varai mudi irunthutteva irukkum.... ithellam vatchathan enga ilaiya thalapathya hero nu yetthuppanga makkal

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      World Actor Vijay. 26'- Opposition leader,31'- CM , 36'- LS opposition leader, 41'- Deputy PM. Free membership available in World Actor Vijay South Pole North Pole Fans Association.

    • @kumarsubramaniam341
      @kumarsubramaniam341 3 месяца назад

      @@rsv6603 திமுக... விஜய் வளர்ச்சியை விரும்பவில்லை எனவே நீலாங்கரை வீடு இடிக்கும் பணி விரைவில். violations

  • @nagarajang5397
    @nagarajang5397 3 месяца назад +10

    இவரது இன்றைய பேச்சை கேட்ட பின்பு, நமக்கு மெத்த படித்த தலைவர்கள் வேண்டும் என்ற உண்மை உறுதியாகிறது!😢

  • @subadradevi340
    @subadradevi340 3 месяца назад +20

    Vivaramila vijay

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 3 месяца назад +9

    இவர் முதலில் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் அது இவரது அரசியல் பயணத்திற்கு நல்லது நல்லது

  • @nagarajang5397
    @nagarajang5397 3 месяца назад +7

    அரைச்ச மாவை அரைக்க இன்னொருத்தர் வந்துட்டாரு!

  • @subramaniyaswamy3809
    @subramaniyaswamy3809 3 месяца назад +15

    Joseph devadiamavana

  • @subadradevi340
    @subadradevi340 3 месяца назад +23

    Onetime annamalai udan argue panna readya

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад +3

      Can Annamalai dance like Vijay? If Annamalai dances like Vijay, Vijay will debate with Annamalai. 😂🙏🏼🧿🤞🏼!

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 3 месяца назад

      ​@@rsv6603அண்ணாமலை நடிகர் இல்லை. இப்போ இருவரும் சம தளத்தில் அரசியலில். அப்போ விவாதம் செய்ய தயாராக இருக்க வேண்டும். தற்குறி தனமாக கேள்வி கேட்க வேண்டாம் உங்கள் தலைவரை போல

    • @rangolikolambydhana717
      @rangolikolambydhana717 3 месяца назад +5

      Argue illa just pesamudiyuma nu kelunga🤣

    • @rangolikolambydhana717
      @rangolikolambydhana717 3 месяца назад +8

      Politics ku dance mukkiyamilla knowledge thevai

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      @@rangolikolambydhana717 Engalukku dance mattum than theriyum. Vera eppudi bathil soldrathu? At least , Vijay can dance. Udhay ku eduvum varathu. 🙏🏼🧿🤞🏼!

  • @nivethastudiomurugan8757
    @nivethastudiomurugan8757 3 месяца назад +10

    ஒன்றும் இல்லை இன்னும் இரண்டு படம் பாக்கி உள்ளது முடிந்ததும் நல்லா பேசுவார்.

  • @karthiksm1760
    @karthiksm1760 3 месяца назад +17

    Vijayadharini madam, you said right, Vijay came for just his popularity only

  • @rangarajanparthasarathy415
    @rangarajanparthasarathy415 3 месяца назад +7

    I don't understand why "Vijay" is being given so much importance. His children had the luxury of attending International schools. Son went abroad to persu higher studies, he has the luxury to talk against NEET as well. He has no knowledge of any thing, yet talks, exhibiting his ignorance. Wish journalists would have the strength to ask questions regarding GST and other important topics. It is a curse in Tamilnadu that we have not been able to differentiate between REAL VS REEL, yet call ourselves Intelligent. Ofcourse our forefathers were wise and had wisdom. Let's not try to shine on borrowed glory.😮

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 3 месяца назад

      He is a f king crypto Christian missionary kaikoothi, stupid illiterate and he is lecturing on NEET
      My daughter who learned in a govt school got MBBS seat because of NEET, this shirthole knows nothing, an uneducated filth😡

  • @Manickavasagam-ny4zo
    @Manickavasagam-ny4zo 3 месяца назад +5

    தவெக தலைவரு. என்ன படித்திருக்காரு.. பேமெண்ட் பட்டம் தானே

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 месяца назад +18

    முதல் ல அரசியலில் போட்டி இடுபவர்களுக்கு exam வைக்கணும், அரிதாரம் பூசுபவன் எல்லாம் அறிவுரை கூற வந்துட்டான்

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 3 месяца назад +1

      👏👏👏

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      World Actor Vijay. 26'- Opposition leader,31'- CM , 36'- LS opposition leader, 41'- Deputy PM. Free membership available in World Actor Vijay South Pole North Pole Fans Association.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 3 месяца назад

      @rsv6603 what the F are you trying to say??😛😛

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      @@KrishnaB-r3y
      1. Since 67', TN voters have only elected cinema ppl led parties 2 power.Kerala voters have never elected cinema ppl led parties 2 power at all n this is data.
      2 Do TN voters have guts 2 reject any party that appoints a cinema ppl as it's party head or its CM choice? Ru a school boy?
      3. Anyways TN voters only elect cinema ppl. Vijay, Seeman r saying Y not us? 😆🤣🧿🙏🏼🤞🏼

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 3 месяца назад

      @rsv6603 what are you trying to say? Your english is incoherent and unintelligible. I never voted a party based on cinema popularity. Did you vote?? What guts do I need?? May be people like you are voting for shirtholes like simon😛

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 месяца назад +7

    Forget whether he is supporting or opposing x,y,z..
    People should not extend support to such reel heros in politics anymore....
    TN had enough of them ...
    People should confine such jokers to entertainment industry..

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 3 месяца назад +1

      Having known that selfish jokers,throw them out of the entertainment industry too.Boycott their movies and more importantly PUBLICISE such actions in the mainstream media.

  • @chandrancr7716
    @chandrancr7716 3 месяца назад +9

    திமுகவின் B Team. இவன்

  • @TamilarasiC-x4b
    @TamilarasiC-x4b 3 месяца назад +6

    இவான்ஓருகமடியான்

  • @sekars3612
    @sekars3612 3 месяца назад +7

    Idhu vijaykku vendaadha velai

  • @arumugamgurusamy6270
    @arumugamgurusamy6270 3 месяца назад +8

    Exactly b team

  • @kcs13081969
    @kcs13081969 3 месяца назад +10

    It is TN's fate.

  • @sasathishkumar5791
    @sasathishkumar5791 3 месяца назад +5

    We need NEET. Not understanding the issue supported by data. There are 109145 MBBS seats, out of which 55880 are from govt colleges. Then we will have approx 7500 govt seats outside tamilnadu, for which our students can also compete all over India. Look at the data and not by listening to just words.

  • @madanaselvan5960
    @madanaselvan5960 3 месяца назад +6

    Super madam

  • @renukadevisoundararajan9373
    @renukadevisoundararajan9373 3 месяца назад +6

    Evan dmk b team

  • @manthirammanthiram7913
    @manthirammanthiram7913 3 месяца назад +4

    நல்ல படிகிற குழந்தைகள் ஏழை யாக இருப்பவர்களின் டாக்டர் கனவு என்ன வாகும்

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 3 месяца назад +7

    Vijay film is waiting for release.That's why he is supporting DMK😅

  • @mauthialagan3325
    @mauthialagan3325 3 месяца назад +11

    அவன் ஒரு நடிகன். அதற்கு ஏற்றார் போல் தான் பேசுவான். டேய் விஜய் தமிழ்நாட்டில் நடக்கின்ற அவலங்களை பற்றி பேசுடா. அதை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பேசுடா விஜய். பல நாடுகளில்
    மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் நுலைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

  • @70manian
    @70manian 3 месяца назад +3

    மாநில கல்வியின் தரம் என்ன என்பதை மறைமுகமாக சொல்கிறாரோ…

  • @SHREEBPL
    @SHREEBPL 3 месяца назад +21

    விக்கு வெச்சவன்..
    விக்கு வெச்சவனை
    ஆதரிகிறான்..
    அடடே.. வழுக்கை குறி.. 😂 😂

  • @JaganathanMunusamy
    @JaganathanMunusamy 3 месяца назад +14

    சைதான் தானா வந்து சிக்குது.

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan9389 3 месяца назад +2

    There is no doubt vijay's is like Kamal party

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 3 месяца назад +3

    மிகச் சிறப்பான அலசல்.

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 3 месяца назад +4

    He is indirectly towing theline of dravidian party.Public should be very careful about the hidden agenda of this fellow.

  • @AmalaNadarajah
    @AmalaNadarajah 3 месяца назад +2

    Ms Gayathri, answered well🎉

  • @subramaniyaswamy3809
    @subramaniyaswamy3809 3 месяца назад +10

    Devadiapaya Joseph

  • @gunalann3140
    @gunalann3140 3 месяца назад +2

    கல்வி என்பது கீழ் நிலையில் உள்ள மாணவர்களுக்கு கிடைப்பது அரிது????

  • @ramabhadranraghunathan5159
    @ramabhadranraghunathan5159 3 месяца назад +4

    Padippu arivu illaathavan Neeti ethirpaan

  • @ramakrishnanambalam6066
    @ramakrishnanambalam6066 3 месяца назад +3

    He is only an Actor.

  • @nagarajang5397
    @nagarajang5397 3 месяца назад +2

    His political stand has become clearer today.

  • @AmalaNadarajah
    @AmalaNadarajah 3 месяца назад +3

    Brother Rajavel this Anchor has a good way of asking questions. Keep it up

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 3 месяца назад +1

    வந்துட்டாருய்யா த ளி வரு... விஷயி... எல்லோரும் பயந்து ட்டாங்க...

  • @saminathan444
    @saminathan444 3 месяца назад +1

    முதல்ல கூத்தாடிகளை பின்பற்றாதீர்கள் தமிழகமக்குகளா
    இவன் திமுகவில் ஒன்றினைவான்

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 месяца назад +1

    விஜய் மிரட்டப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 месяца назад +1

    திமுகவின் B team ஆ என்று போட்ட தலைப்பை விட... திமுக வா? என்றே கேட்டிருக்கலாம்??
    😂😂

  • @mohanavenkatesan6771
    @mohanavenkatesan6771 3 месяца назад +1

    யார் கட்சி தொடங்கினாலும் பா.ஜ.க. எதிர்ப்பு ஒன்று தான் குறிக்கோள். மக்கள் நலன் அல்ல. நீட் வேண்டும் என்று மாணவர்கள் கூறுகிறார்கள்.ஏழை மாணவர்களுக்கு நீட் ஒரு வரப்பிரசாதம்

  • @kumaravelkumaravel4925
    @kumaravelkumaravel4925 3 месяца назад +2

    Joseph Vijay

  • @ramanujamshankar1220
    @ramanujamshankar1220 3 месяца назад +1

    ஒன்றிய அரசு என்று்சொல்வதிலிருந்தே இவரின் நிலைப்பாடு புரிகிறது.

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 3 месяца назад +1

    Vijay does not know anything about education and Neet better let him be quiet

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 3 месяца назад +1

    He already met Rahul Gandhi.. As per his tune, he is dancing in Neet..

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 3 месяца назад +4

    Vijay sikrame arasiyala vittu pogatum.வீணாக ஓட்டைப்பிரிக்கும் வேலை செய்ய்வேண்டாம்உருப்படியாக செய்யணும்

  • @sankaransangeethass6445
    @sankaransangeethass6445 3 месяца назад +2

    Vijay Padikadavar NO Egicate Vijay Vaste

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 месяца назад +3

    முதலை கன்னர் விடும் விஜாய் பவுஷு இருந்தா case போடட்டும் ஸ்க் ல

  • @AnanthakrishnanT-ht4fd
    @AnanthakrishnanT-ht4fd 3 месяца назад +1

    He wants to sell his movie like rajini

  • @manface9853
    @manface9853 3 месяца назад +1

    Yijay white christen mission team black vijay thing you not christean thinging

  • @AmalaNadarajah
    @AmalaNadarajah 3 месяца назад +1

    Ms Vijaytharani answered well

  • @arumugamgurusamy6270
    @arumugamgurusamy6270 3 месяца назад +1

    Tnpsc group 4 ராமநாதபுரம் ஒரே சென்டர் ல அதி மாணவர்கள் selected so why ban tnpsc

  • @Raghu-wj9sk
    @Raghu-wj9sk 3 месяца назад +1

    Who invited you to start a political party and spoil the state

  • @BharatRaj-p3g
    @BharatRaj-p3g 3 месяца назад +1

    Government Schools is worst Education system. So you telling first Go to the Government. Then we will practise the Government Student and get it the winning places for MORE Students . The vijay is not Hero. Only for Tamilnadu Students Big Willan.

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 3 месяца назад

    இவனும்.திராவிட கூட்டத்தின் அங்கம் தான் .தனியார் medical கல்லூரிகளுக்கு ஆதரவான கருத்து .

  • @packirisamyk767
    @packirisamyk767 3 месяца назад

    வாழ்த்துக்கள் திரு.ஜோசப் விஜய் அவர்களே.தமிழக மக்கள் உங்களையும் தோலி்ல் சுமப்பார்கள்.!!!😂😮😅..
    நீட்டை ஓழிக்க களத்தில் இறங்கிட்டீங்க வெற்றி உங்களுக்கே....அப்ப...!தி.மு.க.?

  • @pranavlokeshgp83
    @pranavlokeshgp83 3 месяца назад +1

    Every politician will only give one way speech, no one in active debates, no one has understanding, democracy is once again massive number game.

  • @SaravananA-bq4ew
    @SaravananA-bq4ew 3 месяца назад

    விஜய்க்கு தனியார் மருத்துவமனைகளில் பங்கு இருக்கிறது அதனால் தான் நீட்டை எதிர்க்கிறார்

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 3 месяца назад

    Joseph will against BJP because it is expected only 😂😂😂😂😂😂😂😂

  • @ravichandrank9199
    @ravichandrank9199 3 месяца назад

    The cat is out of the basket;
    எதிர்ப்பு வாக்குகள் பிரிக்கப்பட வேண்டும்.

  • @ramanujamshankar1220
    @ramanujamshankar1220 3 месяца назад

    எந்த கருத்தையும் முதலில் நன்றாக தெரிந்து பேச வேண்டும் அ்அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @venikrishna5552
    @venikrishna5552 3 месяца назад

    மனநிலை பாதிக்கப்பட்டவர்
    அப்படித்தான். பேசுவார அழுத்தம். அப்படி. பாவம்

  • @p.v.k.lathakanagalatha9189
    @p.v.k.lathakanagalatha9189 3 месяца назад

    நடிப்புடன் நிறித்துக் கொள்ளலாம் விஜய் ஜோசப் பள்ளி மாண . மாணவிகளை குழப்ப வேண்டாம்

  • @sasikumark444
    @sasikumark444 3 месяца назад

    விஜய்க்கு சினிமா வில் யாரோ எழுதி தருவதை படிக்கிறவனுக்கு neet பற்றி என்ன தெரியும் .

  • @karthiksaravanakumarkarthi7350
    @karthiksaravanakumarkarthi7350 3 месяца назад

    அரசியல் அழுத்தத்தில் தள்ளப்பட்டார் தள்ளி விழுந்து கும்பிட கவினார் விஜய்

  • @easwarifourlines5936
    @easwarifourlines5936 3 месяца назад +1

    நாம் ஏன் நம் பாட திட்டத்தை உயர்ந்த கூடாது

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 3 месяца назад

      செருப்பு சிறியதாக இருந்தால் காலை கொஞ்சம் வெட்டிக் கொள்ள வேண்டும் புதிய செருப்பு வாங்கக்கூடாது என்கிறான் சோசப்பு விசய்.!

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 3 месяца назад

    Modi ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷

  • @Ssg549
    @Ssg549 3 месяца назад

    Piyus pinnala ponal vijay fused agavendiyathe thaan..sambho sayonara😅

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 3 месяца назад

    வாழ்த்துக்கள் காயத்திரியம்மா. BJP - மாணவர்களுக்கு ஆதரவான கருத்தை நேர்மையாக சொன்னீர்கள் நன்றியம்மா.
    மலமாடு அமரு இந்தம்மா பேச்சை கேட்டு திருந்து. திமுகவுக்கு பல்லு படாம வலிக்காம ஊ பாதே ...

  • @SubraMani-m3l
    @SubraMani-m3l 3 месяца назад

    அப்பன் ஆத்தாள மதிக்காத உனக்கு எங்க பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்ல அருகதை இருக்கா?

  • @ceeness5334
    @ceeness5334 3 месяца назад

    தம்பி ஜோசப் சொல்வது சரிதான் ஏனெனில் தமிழர்கள் ரத்தமும் மற்ற மாநிலங்களின் ரத்தமும் வேறல்லவா? அப்படியானால் வேறு விஞ்சானம் எழுதவேண்டும்.
    கொலஸ்டிரால் for Hindus Christians Muslims sc st என்று விஞானத்தை மாற்றம் செய்ய வேண்டும்

  • @sandedit826
    @sandedit826 3 месяца назад

    தமிழ்நாட்டுல தாலிய முதற்கொண்டு கழட்டிட்டு பரீட்சை எழுத உள்ள விட்டவனுங்க வடநாட்ல பேரப்பர் லீக் பண்ணி எழுதுறானுங்க இதுதான் இந்த நீட்டின் லட்சணம்

  • @vaideeswarankuppuswamy4456
    @vaideeswarankuppuswamy4456 3 месяца назад

    Doing a brainwash among Children - a vulnerable and a tender stage of section of our society . A GRAVE MISTAKE BY THIS ACTOR