Bro,அஹமதியா ஜமாத்( காதியானி) பத்திப் போடுங்க! சீர்த்திருத்த முஸ்லீமாம். இயேசு திரும்ப வரமாட்டார். ஏற்கனவே வந்துட்டார். பேரு மிர்சா குலாம் ன்னு சொல்ற முஸ்லீம் அவங்க! இன்றைய முஸ்லீம் அவங்கள ஏத்துக்கல. இயேசு சிலுவைல இருந்து தப்பிச்சி இந்தியா வந்ததா சொல்லுவாங்க. சுவாரசியமா இருக்கும் கத!
அந்த அம்மாவை நிம்மதியாக தூங்க விட்டால் போதும் அவர் குணமாகி விடுவார் தொப்பி அம்மா யூரின் போகும் போது பின்னால் செல்கிறார்கள் இப்படி கூட்டமாக அவர் பின்னால் போனால் அவருக்கு மனநிலை மேலும் பாதிக்கும்❤❤
அருமை யான பதிவுகள். உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் சார். தொப்பி அம்மாவை வைத்து அடுத்த வர்கள் சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் ஆசி வாங்கலாம். அம்மாவை வைத்து சம்பாதிப்பது அவரவர் பாவத்தை நிறை சம்பாதிக்கிறான்கள் என்று அர்த்தம். உங்களுடைய ஒவ்வொரு உண்மையான ஆத்மார்த்தமான உணர்வு தன்மையை உணர்ந்து பதிவுகள் எல்லாம் போடுகிறீர்கள். ஆன்மீகத் தகவல் போடுகிறீர்கள். நான் எல்லாப்ளான் பிரிவுகளும் பார்க்கிறேன். நன்றி
தொப்பி அம்மா பாவம் bro நமக்கு அம்மாவோ அல்லது அக்காவோ யாராவது இந்த மாதிரி இருந்தால் நாம் சும்மா வேடிக்கை பார்க்க முடியுமா அவர்களைநல்ல மருத்துவமனையில் கொண்டு சேர்த்து காப்பாற்றுவோம் அல்லவா ஆனால் இந்த ஜனங்கள் எத்த தின்ன பித்தம் தீர வகை தேடுகிறார்கள் பாவம் செய்கிறவன் ஒருவனும் பரலோக வாசல் அண்டை கூட போக முடியாது இதுதான் உண்மை பாவம் செய்யும் ஆத்துமா சாகவே சாகும் பாவத்தின் சம்பளம் மரணம்
Ungalin aanmiga parvai nanraga irrukiradhu in all videos. And you have same thoughts about thoppi ammal whatever i thought about her. You are blessed with babaji i think..my own inner thoughts
Hatsoff sir, what you said his right, we people do not realize so many things, you have explained exactly what's happening in the society, sixth sense is missing
Buddy every body is god itself .. This amma is more powerful than anyone for sure as she completed so many girivalam .. She is having an energy field that anyone who are proximate to her gets certain bliss evidently.. 🙏
நானும் திருவண்ணாமலை கிரிவலம் போக வேண்டும் என்று இருக்கிறேன் இன்னும் போக முடியலை ஈசன் இன்னும் அழைக்கவில்லை... ஆனால் இந்த பெண்மணி திருவண்ணாமலையை சுற்றி சுற்றி... வருகிறார்கள் ஈசன் அருள் அவருக்கு இருக்கிறது.. விரைவில் அவர் குணம் அடைவார். ❤️ எல்லோரும் அவங்களை பைத்தியம் என்று சொல்லுறாங்க.. ஆமாம் பைத்தியம் தான் அவங்களை தேடி வந்து காலில் விழுபவர்களை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தி ஆசிரமம் அமைத்து கோடி.. கோடியாக பணம் சேர்த்து தனி தீவு வாங்க தெரியாத, ஒரு பிழைக்க தெரியாத பெண்மணி தான். அதனால் அவருக்கு கிடைத்த பட்ட பெயர் பைத்தியம் 😡.... ஈசன் அருள் பெற்ற பெண்மணி.
புரியாத புதிர் தான் இவங்க. 1.யாரிடமும் யாசகம் பெற்று சாப்பிடுவதில்லை 2. நம் மக்கள். ஒவ்வொரு மனிதனும், ஏதோ ஒரு ஆதாயம் இல்லாமல் எந்த விஷயமும் செய்வதில்லை 3. சில நல்ல மனிதர்களின் வாழ்க்கையில், தேவையில்லாதவர்களின் பாதிப்பை போக்குவது இதுபோன்ற சித்தர்களின் அருள். 4. பெண்ணாய் பிறந்து இவர் சித்தர் என்று சொல்லி ஏமாற்ற வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை 5. இவரைச் சார்ந்தவர்கள் இவரை வைத்து பணம் சம்பாதிக்க முயல்கின்றார்கள் உண்மை. 6. நான் திருவண்ணாமலை தான், விசிறி சாமியார், மூக்குப்பொடி சுவாமிகள் போன்ற வாழ்ந்த சித்தர்களை, மகான்களை காணும் பாக்கியம் பெற்றேன், அவ்வழியான ஆற்றல் அம்மாவிடம் உள்ளது 7. அனைவராலும் இவரைப் பற்றி புரிந்து கொள்ள முடியாது 8. இந்த நடைமுறை காலத்தில் நல்ல மனிதர்களை காண்பதே அரிது, எந்தவிதமான ஆசா பாசமும் இல்லாமல், தன்னந்தனியாக ஒரு பெண்ணால் வாழ்வது என்பதே கடினம். அப்போது இவர் யார்? 9. இது போன்ற மகான்களை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. 10. அம்மாவைப் பற்றி சொல்வதற்கு நிறைய உள்ளது. அம்மாவிடம் நிறைய அனுபவம் அங்கு உள்ளவர்களுக்கு உண்டு 11. இவர்கள் விரும்புவது தனிமையே 12. இவர்களிடம் அதிக ஆற்றல் உள்ளதால். இவருடைய ஆராவை கண்டாலே. நம் உணர்வில் ஆனந்தம் வரும் இதனால்தான். இவர் போன்ற சித்தர்களை மக்களாகிய நாம் மொய்க்கின்றோம் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி அம்மா 🙏🙏🙏🙏🙏
முற்றிலும் நீங்கள் கூறியது உண்மை. நான் உண்ணாமுலை அம்மாவிடம் வேண்டுதல் வைத்துவிட்டு என்ன வேண்டுதல் என்றால் தாயே இந்த திருவண்ணாமலை பூமி அதிசயமிக்கது தானே எனக்கும் ஒரு அதிசயம் நடத்தி காண்பி என்று கூறிவிட்டு குபேரலிங்தை வணங்கிவிட்டு வெளியில் வந்தேன். என்எதிரே அன்னை தொப்பியம்மா நடந்து வந்துகொண்டு இருந்தார்கள். காலில் விழுந்தேன். அவர்கள் நடந்து கொண்டே இருந்தார்கள். நானும் பின் தொடர்ந்தேன். அவர்கள் வாங்கிய உணவுகள் பிரசாதமாக எனக்கு கிடைத்தது. அவரோடு கொஞ்சம் தொலைவு நடந்து சென்றேன். அவர்கள் நடக்கும் நடைக்கு என்னால் நடிக்க முடியவில்லை. ஆனால் உண்ணாமலை அன்னையே வலம்வருவதாக தோன்றியது. எல்லா தெய்வீக காரியங்களுக்கு பின்னாலும் இறைவன் நின்று செயல்படுகிறான்.நான் யாரையும் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.ஆனால் தொப்பியம்மா உண்மை.
இது தே தான் கலையரசன் அகோரி இருக்கிறார் அவரை விமர்சனம் செய்ரிங்க அதே போல் தான் இந்த தொப்பி அம்மாவும் ஆனால் இவங்கள விமர்சனம் செய்தால் அது தப்பாம என்ன ப்பா ஒரு நியாயம் வேணாம் மா
For Advertisements : +91 73057 59234
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
Bro,அஹமதியா ஜமாத்( காதியானி) பத்திப் போடுங்க! சீர்த்திருத்த முஸ்லீமாம். இயேசு திரும்ப வரமாட்டார். ஏற்கனவே வந்துட்டார். பேரு மிர்சா குலாம் ன்னு சொல்ற முஸ்லீம் அவங்க! இன்றைய முஸ்லீம் அவங்கள ஏத்துக்கல. இயேசு சிலுவைல இருந்து தப்பிச்சி இந்தியா வந்ததா சொல்லுவாங்க. சுவாரசியமா இருக்கும் கத!
😂😂😂😂😂
Anna ponmuodi comedy podunga
Senchimashthan amychar
நான் இலங்கையில் இருந்து எழுதுகிறேன் நல்ல தெளிவான அருமையான கருத்து
அருமை அருமை அருமை 👍👍👍🙏🙏🙏 ஒவ்வொருவரும் மனிதர்கள் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் புரிந்து கொண்டால் போதும் சமூக உருப்படும்.நன்றி🎉
அந்த அம்மாவை நிம்மதியாக தூங்க விட்டால் போதும் அவர் குணமாகி விடுவார் தொப்பி அம்மா யூரின் போகும் போது பின்னால் செல்கிறார்கள் இப்படி கூட்டமாக அவர் பின்னால் போனால் அவருக்கு மனநிலை மேலும் பாதிக்கும்❤❤
ஆய் போகும்போது கூட போறாங்க
ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா 🙏🏻 மிகவும் அருமை தம்பி கார்த்தி
அரசாங்கம் அவர்களை மருத்துவ உதவி செஞ்சு காப்பாகத்தில் சேர்க்கவம்
தெளிவான விளக்கம் கொடுத்தற்க்கு நன்றி அண்ணா
அண்ணா மிக ஆழமான உண்மையான கருத்து.... 👌👌👌
தொப்பி அம்மா வின் மிக
தெளிவான பதிவுக்கு மிக்க
நன்றி தம்பி from malaysia
flight pudici kootam kootama vanturatinge..
Injected the truth Smooth as a melted butter. Still offended no one, you have a skill man 🔥🔥🔥🔥🔥....
தொப்பி அம்மா பத்தி யாராவது வீடியோ போடுவாங்களான்னு இப்பதான் நெனச்சேன் அடுத்த நிமிஷம் வீடியோ போட்டீங்க அண்ணே வாழ்த்துக்கள்
Naanum 😂
Yow mg um video pottu irukar ya
Nanum ...
Athan thoppie ammavoda power😅
Ethuke? Appo Tirivanamalai Shivan ethuke irukaru? Ethanai god or sittar venumo ungaluke worship pandrathuke?
கடவுள் என்பது தனக்குள்ளே தேடுவது. தன்னை அறிந்து தேடுவது. மனிதன் திருந்தப் போவது இல்லை. உழைத்து வாழாத உலகம். உலகையே
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று பைத்தியமாய் தெரியும் மக்கள்.வேடிக்கை ,வேதனை
சிறப்பான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
அந்த பெண்மணியை மனநல காப்பகத்தில் சேர்ப்பதே ஆகச்சிறந்தது
8.48😂😂😂uruttu
Thampi thoppi amma paththi thenchikanum rompa aasapatta yaarakepathunu therila yaar video potuvaanganu irunthen thanks thampi❤💐
எத்தனை சாமியார்களைத்தான உருவாக்குவிங்க இருக்குற சாமியே போதும்
Om Nama sivaya, Indhu madha unarvugali pun paduthuvadhea velaya vechitu iruking. Inimea thirumba kepome.
அண்ணா பொள்ளாச்சி கோடி தாத்தா சுவாமி வை பற்றி விடியோ போடுங்கள் 4m viewer varum anna puthucherry paktharkal avlo irukanga na tamilnadu layu irukanga
எல்லாம் சரி சகோதரரே அவங்கள முதல்ல குளிக்க வைக்கணும்
@@shakthisachin0774 power poiduma bro
😮@@rekarna3620
Annan 2 million subscribers poga poraru romba happy Anna all the best
Correct statement bro
கார்த்திக் தம்பி உங்கள் பதிவு அருமை ❤
சரியான நேரத்தில் சரியான பதிவு. சிறப்பு சகோ ..🎉🎉🎉🎉🎉🎉🎉
Waste video waste time ..மன நலம் பாதிக்கபட்டவரை பற்றி பேசியதற்கு பாராட்டு.
S.உண்மை
Good talk
nice bro. true
நீங்க சொல்வதெல்லாம் உண்மை நண்பா
👌Super explanation brother 🎉
Hi brother. Thoppi Amma patriya few videos parthen. Unga video thaan sensible ah irunthathu. 👌
அருமை யான பதிவுகள். உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் சார். தொப்பி அம்மாவை வைத்து அடுத்த வர்கள் சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் ஆசி வாங்கலாம். அம்மாவை வைத்து சம்பாதிப்பது அவரவர் பாவத்தை நிறை சம்பாதிக்கிறான்கள் என்று அர்த்தம். உங்களுடைய ஒவ்வொரு உண்மையான ஆத்மார்த்தமான உணர்வு தன்மையை உணர்ந்து பதிவுகள் எல்லாம் போடுகிறீர்கள். ஆன்மீகத் தகவல் போடுகிறீர்கள். நான் எல்லாப்ளான் பிரிவுகளும் பார்க்கிறேன். நன்றி
மிகச்சிறப்பான நேர்மையான பதிவு. பாராட்டுகள்.வாழ்த்துகள்!
அப்பா ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Excellent speech 🎉🎉
Muthalla avankala kulippaddi thuniyai maththi vidunga please 🙏🏽🙏🏽🙏🏽
வணக்கம் 🙏🙏🎉💐.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🎉💐. இனிய காலை வணக்கம் 🙏🙏🎉💐.
Super you are right❤❤
Dhandapanigurukkal
Thiruvannamalai
Ellarukum happy morning 😊... Enga ooru Thiruvannamalai 🙏🙏🙏🙏
Well said it is true
தொப்பி அம்மா பாவம் bro நமக்கு அம்மாவோ அல்லது அக்காவோ யாராவது இந்த மாதிரி இருந்தால் நாம் சும்மா வேடிக்கை பார்க்க முடியுமா அவர்களைநல்ல மருத்துவமனையில் கொண்டு சேர்த்து காப்பாற்றுவோம் அல்லவா ஆனால் இந்த ஜனங்கள் எத்த தின்ன பித்தம் தீர வகை தேடுகிறார்கள் பாவம் செய்கிறவன் ஒருவனும் பரலோக வாசல் அண்டை கூட போக முடியாது இதுதான் உண்மை பாவம் செய்யும் ஆத்துமா சாகவே சாகும் பாவத்தின் சம்பளம் மரணம்
You are correct brother 🎉
Correct a சொன்னீங்க பிரதர் 👍👍
Thanks freand
Very good explanation on topiAmma
உண்மை.முடர்கூடம்.
ஒரு நல்ல டாக்டரா கூப்பிட்டு போயிட்டு அவங்கள பார்த்தா அவங்க நல்லா இருப்பாங்க
ஓம் நமசிவாய அண்ணாமலையான் போற்றி உண்ணாமலையாள் போற்றி...!
suupar anna
Treatment edukkanum நல்ல இருப்பாங்க
Ungalin aanmiga parvai nanraga irrukiradhu in all videos. And you have same thoughts about thoppi ammal whatever i thought about her.
You are blessed with babaji i think..my own inner thoughts
Good video bro may all the rest of human think the content u have made
Arumaiii bro 👏👏👏
Hatsoff sir, what you said his right, we people do not realize so many things, you have explained exactly what's happening in the society, sixth sense is missing
அருமையாக சொன்னீங்க 22:58 உண்மை தான் சார்.👍👍🙏🙏
Super bro 👌
👌good
Yes what you say true brothers
நீங்க சொல்றத பாத்தா. கூடிய சீக்கிரம் தொப்பி அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க போவீங்க போலயே
🙏Thank you for the information but already 1 year ago someone put RUclips everything clearly
Omnamasivaya
Super
Buddy every body is god itself ..
This amma is more powerful than anyone for sure as she completed so many girivalam ..
She is having an energy field that anyone who are proximate to her gets certain bliss evidently..
🙏
Parasakthi bro... ❤ my mom Kali... Tropical amma... ❤
👍👍
Nice
Sariya sonega bro ❤
பணம் உள்ளவன் அனைத்து செலவழிக்க பயப்படுகிறான் உண்மை உள்ளம் கொண்டவன் உதவ நினைக்கிறார் ஆனால் அவரிடம் பணம் இல்லை இதுதான் உண்மை ஓம் நமசிவாய
Super bro thanks very much
நாகராசு அய்யாவை பத்தி போடுங்க கார்த்தி கண்டிப்பா நீங்கள் அவரை பாத்தி பேசுங்கள் உங்களுக்கு ஆஷிர்வாதம் முழுமையா கிடைக்கட்டும் ❤
👏👏👍💯
Bro Dhayavu Seidhu Andha Ammava Eadhavadhu Oru Kapagathil Serthu Vidunga Neenga Nala Irupinga Romba Manasu Valikudhu Bro Epadidhan Pala Poliyana Asramangal Uruvagi Ulladhunu Ninaikiren
Suma
👍
நன்றி நண்பரே
Good morning dear ❤
Jakki.jai.hind
You're a very good human Karthik 🙏🏼
அரசு உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும்
Pl. Referred to mental hospital.T 12:45 T hirunthungada( Thirunthingadi)
👍👌💓🙏
சீத்தார் யார் கண்ணிலும் படமாட்டர்கள் நான் சொல்வது உண்மை
Excellent thambi Karthik as always !
ஹி ஹி ஹி ஹி ஹி உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது
ANTHA VELLAIKKARAN YAAR THOPPI AMMA KU
super bro
Nagaraj swamigal (thiruvannamalai) pathi pesunga....❤❤❤❤❤❤
நானும் திருவண்ணாமலை கிரிவலம் போக வேண்டும் என்று இருக்கிறேன் இன்னும் போக முடியலை ஈசன் இன்னும் அழைக்கவில்லை... ஆனால் இந்த பெண்மணி திருவண்ணாமலையை சுற்றி சுற்றி... வருகிறார்கள் ஈசன் அருள் அவருக்கு இருக்கிறது.. விரைவில் அவர் குணம் அடைவார். ❤️ எல்லோரும் அவங்களை பைத்தியம் என்று சொல்லுறாங்க.. ஆமாம் பைத்தியம் தான் அவங்களை தேடி வந்து காலில் விழுபவர்களை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தி ஆசிரமம் அமைத்து கோடி.. கோடியாக பணம் சேர்த்து தனி தீவு வாங்க தெரியாத, ஒரு பிழைக்க தெரியாத பெண்மணி தான். அதனால் அவருக்கு கிடைத்த பட்ட பெயர் பைத்தியம் 😡.... ஈசன் அருள் பெற்ற பெண்மணி.
😂😂😂😂போடா.....இல்லாத கடவுள் எப்படி ஆசி தரும்.முட்டாள்
பைத்தியத்த பைத்தியம்னு தான் சொல்லுவாங்க😂😂 நீங்க வேணும்னா அவங்க மாதிரி ஆக முயற்சி பண்ணுங்க நீங்களும் போகலாம்
Kalliyugampollisamyar nirya per athigamaytanga bagavanaysivanay yezhuvai allahavaykumbiduga kadaul oruvRe❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
We more thn 300 shiva lingam around Tiruvannamalai girivala but its not discovered still it is still under unknown mystery.
Edhuku ellame andha Amma ku erukura enargy level dha Karanam....Om namah shivaya 🙏
Appa.... Machi can u pls ur tough 😊
You speak sound..
புரியாத புதிர் தான் இவங்க.
1.யாரிடமும் யாசகம் பெற்று சாப்பிடுவதில்லை
2. நம் மக்கள். ஒவ்வொரு மனிதனும், ஏதோ ஒரு ஆதாயம் இல்லாமல் எந்த விஷயமும் செய்வதில்லை
3. சில நல்ல மனிதர்களின் வாழ்க்கையில், தேவையில்லாதவர்களின் பாதிப்பை போக்குவது இதுபோன்ற சித்தர்களின் அருள்.
4. பெண்ணாய் பிறந்து இவர் சித்தர் என்று சொல்லி ஏமாற்ற வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை
5. இவரைச் சார்ந்தவர்கள் இவரை வைத்து பணம் சம்பாதிக்க முயல்கின்றார்கள் உண்மை.
6. நான் திருவண்ணாமலை தான், விசிறி சாமியார், மூக்குப்பொடி சுவாமிகள் போன்ற வாழ்ந்த சித்தர்களை, மகான்களை காணும் பாக்கியம் பெற்றேன்,
அவ்வழியான ஆற்றல் அம்மாவிடம் உள்ளது
7. அனைவராலும் இவரைப் பற்றி புரிந்து கொள்ள முடியாது
8. இந்த நடைமுறை காலத்தில் நல்ல மனிதர்களை காண்பதே அரிது, எந்தவிதமான ஆசா பாசமும் இல்லாமல், தன்னந்தனியாக ஒரு பெண்ணால் வாழ்வது என்பதே கடினம். அப்போது இவர் யார்?
9. இது போன்ற மகான்களை நாம் தொந்தரவு செய்யக்கூடாது.
10. அம்மாவைப் பற்றி சொல்வதற்கு நிறைய உள்ளது. அம்மாவிடம் நிறைய அனுபவம் அங்கு உள்ளவர்களுக்கு உண்டு
11. இவர்கள் விரும்புவது தனிமையே
12. இவர்களிடம் அதிக ஆற்றல் உள்ளதால். இவருடைய ஆராவை கண்டாலே. நம் உணர்வில் ஆனந்தம் வரும்
இதனால்தான். இவர் போன்ற சித்தர்களை மக்களாகிய நாம் மொய்க்கின்றோம்
மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி அம்மா 🙏🙏🙏🙏🙏
முற்றிலும் நீங்கள் கூறியது உண்மை. நான் உண்ணாமுலை அம்மாவிடம் வேண்டுதல் வைத்துவிட்டு என்ன வேண்டுதல் என்றால் தாயே இந்த திருவண்ணாமலை பூமி அதிசயமிக்கது தானே எனக்கும் ஒரு அதிசயம் நடத்தி காண்பி என்று கூறிவிட்டு குபேரலிங்தை வணங்கிவிட்டு வெளியில் வந்தேன். என்எதிரே அன்னை தொப்பியம்மா நடந்து வந்துகொண்டு இருந்தார்கள். காலில் விழுந்தேன். அவர்கள் நடந்து கொண்டே இருந்தார்கள். நானும் பின் தொடர்ந்தேன். அவர்கள் வாங்கிய உணவுகள் பிரசாதமாக எனக்கு கிடைத்தது. அவரோடு கொஞ்சம் தொலைவு நடந்து சென்றேன். அவர்கள் நடக்கும் நடைக்கு என்னால் நடிக்க முடியவில்லை. ஆனால் உண்ணாமலை அன்னையே வலம்வருவதாக தோன்றியது. எல்லா தெய்வீக காரியங்களுக்கு பின்னாலும் இறைவன் நின்று செயல்படுகிறான்.நான் யாரையும் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.ஆனால் தொப்பியம்மா உண்மை.
இது தே தான் கலையரசன் அகோரி இருக்கிறார் அவரை விமர்சனம் செய்ரிங்க அதே போல் தான் இந்த தொப்பி அம்மாவும் ஆனால் இவங்கள விமர்சனம் செய்தால் அது தப்பாம என்ன ப்பா ஒரு நியாயம் வேணாம் மா
Please useful news..
அதுவே ஒரு மன நலம் செரி யில்லாத பாட்டி அத பத்தி இப்படி ஓவர பேசுரிங்க😠😠😠😠😠
👍👍👍👍👍😄😄😄😄😄😄
கரைட்.ப
Good morning 🌄🌅 bro
அண்ணா இந்த பௌணமி அப்போ நான் ஆசிர்வாதம் வாங்கினோம்
Proud to live in Tiruvannamalai ❤
U r right sir. சக மனிதர் என்று நினையுங்கள்
நல்ல எண்ணம் கொண்டவர்கள் நல்லவராகவே இருப்பார்கள்