புதிய மண்பானையில் சளி,மண்வாசனை இல்லாமல் தண்ணீர் வைத்து குடிக்க. season mud pot for drinking water

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 116

  • @கால்நடைநண்பன்

    உங்கள் பேச்சில் மண்வாசனை தெரிகிறது... கேட்பதற்கு இனிமையாக உள்ளது...நன்றி...

  • @sajitharagunathan9209
    @sajitharagunathan9209 2 года назад +2

    நன்றி சகோதரி நல்ல விஷயம் சொன்னீர்கள்

  • @vjkarthi8259
    @vjkarthi8259 5 лет назад +3

    Neengha pesaruthai kekka nalla irukku 👍 Apram Thank u for gud information

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад

      நன்றி சகோதரரே 😊😊😊

  • @b.m.a3015
    @b.m.a3015 5 лет назад +2

    ..very useful...Sembbu paanai and thanni bottle pathi solunga...

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад

      செம்பு பாத்திரத்தில் வைத்து நீரை அதிகமாக ஆண்கள் உபயோகிக்கக் கூடாது. ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

  • @habeebmohamed7746
    @habeebmohamed7746 4 года назад +1

    Old manpaanaiye use pannalama

  • @yasee4526
    @yasee4526 Год назад

    Malaineram epdi paanai water kudiklama

  • @thankyou3781
    @thankyou3781 3 года назад

    Hi, Can we drink this water during winter

  • @goodhealthforever1541
    @goodhealthforever1541 Год назад

    Plz reply am from Bangalore if I cook dal today can I use next day without reheating

    • @Rithucreation
      @Rithucreation  Год назад

      If u use mud pot, u should reheating and reduce the dal .then u can use next morning . If u don't reheat the dal ,it give bad small on next day

  • @devirama3421
    @devirama3421 5 лет назад +3

    Very useful tips...keep it up!

  • @dprrajanperumalsamy7673
    @dprrajanperumalsamy7673 2 года назад

    Good massage 👍

  • @GulfTamilLife1988
    @GulfTamilLife1988 5 лет назад +1

    useful for summer sister thank you

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 4 года назад

    சினமன் ஓர் ஏலக்காய் பொடி செய்து தண்ணீரில் போடலாமா.பதில் தாங்க.

  • @porkodinarayanasami1066
    @porkodinarayanasami1066 5 месяцев назад +1

    மண் பானையில் பச்சை தண்ணியை ஊத்தி குடிக்கலாமா அல்லது கொதிக்க வைத்து ஆறிய பின் தான் ஊத்தனுமா

    • @Rithucreation
      @Rithucreation  5 месяцев назад

      கொதிக்க வைத்து ஆரியபின் ஊற்றவும் ‌..

    • @porkodinarayanasami1066
      @porkodinarayanasami1066 5 месяцев назад

      @@Rithucreation ஓ.கே.பா. தேங்க்ஸ். சிலர் பச்சை தண்ணியை ஊத்தினாலும் பானை அதில் உள்ள பேக்டீரியாவை அழிச்சிடும்னு‌ சொல்றாங்களே, அது உண்மையா?

  • @dhanusuresh5584
    @dhanusuresh5584 5 лет назад +2

    Naan oru taneer paanai vangi vandhaen sis.but it smells now small and water is in dirty colour. Pls tell me how to clean the mud pot

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад

      உங்கள் வீட்டில் இரும்பு ஸ்க்ரப்பர் இருந்தா அதை வைத்து தேய்த்து நன்றாக கழுவி விட்டு உபயோகிக்கவும் சகோதரரே எ

    • @dhanusuresh5584
      @dhanusuresh5584 5 лет назад +1

      @@Rithucreation I'll try mam

  • @thehousewife9153
    @thehousewife9153 5 лет назад +1

    Thaq. Super tips

  • @gathingathin7276
    @gathingathin7276 3 года назад

    Panai la thanni valiyuthu yenna panrathu ,,, verthu vadunjutte irukku

  • @shandxvalgatamilan3926
    @shandxvalgatamilan3926 4 года назад +1

    Good information

  • @pricisasi9332
    @pricisasi9332 5 лет назад +2

    thank you sister

  • @joelfernando6207
    @joelfernando6207 5 лет назад +3

    Nandri akka...

  • @anshamalar4222
    @anshamalar4222 4 года назад

    Na water bottle use panre athu sweat meri aathu vervai varuthu enna panra thu plz sollunga

  • @thirumalai5194
    @thirumalai5194 5 лет назад +1

    Good tips
    Thank you

  • @jannathbasha2668
    @jannathbasha2668 5 лет назад +1

    சிமெணட் பூசி பானையின் நீர் கசிவை தடுக்கலாமா?? அதன் பின்னர் குளிர்ச்சி இருக்குமா??

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад

      சிமெண்ட் பூசினால் சிமெண்டில் உள்ள கெமிக்கல் தண்ணீரில் கலக்கும்.

  • @missy3300
    @missy3300 5 лет назад

    Man paanaile colour vanthute iruke evlo time kaluvinalum . . Enne seiya?? I soaked that in water for 1 day. . In between i washed that with soap. . Still color comes every time i wash it. . What should i do mam

  • @mayasanthosh1950
    @mayasanthosh1950 5 лет назад +2

    Thank you so much .

  • @krithikasampath7281
    @krithikasampath7281 5 лет назад +2

    Pannila man vasam vanthuta iruku ena pantrathu pls tell me

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад

      நான் சொல்லி இருக்கிற மாதிரி இரண்டு அல்லது மூன்று நாள் சுடு நீரை நிரப்பி வைத்து பின் உபயோகப்படுத்தவும்

  • @loghul2713
    @loghul2713 5 лет назад

    பானை வாங்கி ஒரு முறை சும்மா கலிவி தண்ணீர் ஊற்றி குடித்தால் என்ன ஆகும்

  • @tajcreations1079
    @tajcreations1079 5 лет назад +2

    Thank you mam

  • @aktharbasha5561
    @aktharbasha5561 5 лет назад +2

    enngal paanai vangi oru varudam agutu veil kalam pona piragu eduttu vaittu vitten marubadiyum man wasanai warutu enna syya

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад

      இரண்டு அல்லது மூன்று முறை கொதிக்கின்ற சுடுநீர் ஊற்றி மூன்று நாள் அல்லது நான்கு நாள் வைத்து உபயோகிக்கவும். பின் மீண்டும் மண் வாடை வராது

  • @abinayaabis7226
    @abinayaabis7226 6 лет назад

    Hot water uthi vasutu then normal water store pana cooling kidaikuma?

  • @alexvincy1237
    @alexvincy1237 3 года назад +1

    சூடு தண்ணீர் ஊத்தி மறுபடியும் நல்ல தண்ணீர் ஊத்தி குடிக்கும் போது cooling கிடைக்குமா mam

  • @tamilmagal6525
    @tamilmagal6525 6 лет назад +2

    Uppu thanneerai panaiyil uttrivaithu kdikkalama

  • @umamakeshwari14
    @umamakeshwari14 4 года назад +1

    I bought a new pot and it has no hole but leaking outside.what to do ma

  • @alexmercer3001
    @alexmercer3001 5 лет назад +1

    my pot has some grey stuff coated on the inside. Is it harmful?
    I didn't pour heat water, instead poured cold water.
    knee joints are paining after drinking this water. are they related ?

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад +4

      உங்கள் பானையிலுள்ள கிரே ஸ்டாப் சிமென்ட் ஆக இருக்கலாம். பானை ஓட்டையாக இருக்கும்போது அதை அடைப்பதற்காக உள்ளே சிமெண்ட் பூசுவார்கள். நீங்கள் ஒருமுறை அதை பரிசோதிக்கவும் அது சிமெண்ட் அல்லவா என்று. பானைத் தண்ணீர்தான் முட்டி வேதனை வரும் என்று சொல்ல முடியாது. இந்த கோடை காலத்தில் வெயில் தாக்கத்தால் கூட உடல் வேதனை முட்டி வேதனை வரலாம். உங்களுக்கு சளித் தொந்தரவும் இல்லை என்றால் நீங்கள் சுடு தண்ணீர் முதலில் பானையில் உபயோகிக்க தேவையில்லை.

    • @alexmercer3001
      @alexmercer3001 5 лет назад +2

      @@Rithucreation am just 29, and i am lean, so only Wondering the reason. Yet you have cleared my thoughts so well.
      thanks a lot sis/bro.

  • @sarmila4834
    @sarmila4834 5 лет назад +5

    இடம் தினமும் பானையை சோப் உபயோகிக்காமல் சும்மாதான் கழுவ வேண்டுமா அப்பப்போ வெயிலில் வைக்க வேண்டுமா தயவு செய்து கூறுங்கள்

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад +2

      சோப்பு போட்டு கழுவ வேண்டாம் சகோதரி. சோப்பில் உள்ள வாசம் பானையில் சேர்ந்துகொள்ளும். அது தண்ணீரிலும் கலந்து விடும். நீங்கள் பானையை உபயோகிக்காத சமயம் மட்டும் வெயிலில் வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  • @rekharajendran6176
    @rekharajendran6176 4 года назад

    Smell varuthu water um athu Pola smell varuthu ena panrathu sis

  • @malathisubburaj8299
    @malathisubburaj8299 5 лет назад +4

    பானையில் வியர்வை போல் நீர் வெளியேறுகிறது. அதில் கால் பாகம் நீர் வெளியே செல்கிறது. என்ன செய்வது?

    • @vanishreepaulraj2725
      @vanishreepaulraj2725 5 лет назад +2

      Apadi dhan ella panailayum irukum . Adhanal dhan thanner (water) cool ah irukkum . Schaumburg mannil vaikavum illai oru periya pathirathil ulla stand potu idhe pol vaiga keela vadinja water vachu face wash pannalam eye ku Mela mask podalam summer ku nalarukum

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад +2

      ஒரு சில பானையில் இதுபோல தண்ணீர் கசியும். பானை நன்றாக சூளையில் சுட படாமல் இருந்தால் இந்த மாதிரி நீர் கசியும். பாணி பானை காடியின் ஒரு பிளேட் வைத்து அதில் மணல் நிரப்பி அதன்மேல் தண்ணீர் பானையை வைக்கவும். காலையில் இருந்து கசியும் தண்ணீர் மணலில் இறங்குவதால் பானை தண்ணீர் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் பானையிலிருந்து வியர்வை போல தண்ணீர் கசிவதை தடுக்க முடியாது

  • @tamizhachihomemakers2363
    @tamizhachihomemakers2363 5 лет назад +2

    Useful Video SIs.

  • @reginamaryb946
    @reginamaryb946 5 лет назад

    cooker க்குள்ளே மண் பானை வைத்து சமைக்கலாமா?

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 6 лет назад +1

    Arumai sis nandry sis

  • @bab5032
    @bab5032 3 года назад

    Super

  • @para_sf21
    @para_sf21 5 лет назад +1

    Kovai tamil thana neeinga pesurathu akka

  • @devipriya6217
    @devipriya6217 6 лет назад +1

    Mannpanaila thanni kasinji varuthu enna pannalam mam pls sollunga

    • @Rithucreation
      @Rithucreation  6 лет назад

      Plate ல் சிறிது மணல் நிறப்பி , பானையின் அடியில் வைக்கவும்.

  • @Tulasi586
    @Tulasi586 5 лет назад +1

    salt water kudicha kitny stone varuma akka

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад

      ஆமாம் சகோதரி. சரியாக சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும் சிறுநீர் கற்கள் ஏற்படும்.

    • @NanisKitchen
      @NanisKitchen 5 лет назад +1

      Rithu creation .

    • @NanisKitchen
      @NanisKitchen 5 лет назад +1

      Useful information.

  • @rajarathinam8225
    @rajarathinam8225 5 лет назад +2

    Thanni oothi vachen thanni leake aaguthu yen

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад

      பானையில் விரிசல் இருக்கலாம்

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Год назад

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @wajidha.j4983
    @wajidha.j4983 6 лет назад

    Mam en man paanai romba thanneer kasihurathu..enna pannatum

    • @Rithucreation
      @Rithucreation  6 лет назад

      பானையில் விரிசல் உள்ளது. புதியது வாங்க வேண்டும்

  • @divyajanaibharathi4318
    @divyajanaibharathi4318 5 лет назад +3

    ஓட்டை இல்லை. பானையில் தண்ணீர் கசியாம இருக்க என்ன செய்யனும்.

    • @marichamy8791
      @marichamy8791 5 лет назад +2

      I want to know the same reason

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад +2

      ஓட்டை இல்லை என்றாலும் பானையின் நுண் துளைகள் வழியாக தண்ணீர் வெளியே கசியும். சின்ன பிளேட் ஒன்றின் மணல் நிரப்பி அதன்மீது பானையை வைக்கவும்.

    • @Smass1234
      @Smass1234 5 лет назад

      @@Rithucreation thanni lighta leak aaguthu . adhai seri seyya mudiyuma? plz solunga

  • @waheedabegum8340
    @waheedabegum8340 5 лет назад +3

    Paanala varum man vaasanai enakku romba pidikum

    • @kingcrown2026
      @kingcrown2026 5 лет назад

      ஆரிஃபா.. பானையை மென்று தின்றுவிடாதீர்கள்

    • @anishabegum1
      @anishabegum1 5 лет назад

      Enaku migavum pidikum adargave man panai ubayogikiren

  • @mkmubash783
    @mkmubash783 2 года назад

    புதிய பானையில் தண்ணீர் ரொம்ப கசிதுனு
    பானையின் மேல சுண்ணாம்பு பூசுனா
    இப்போ தண்ணீர் ஜில்லுன்னு ஆகமாட்டேன்து

    • @Rithucreation
      @Rithucreation  2 года назад

      நீங்கள் பானை வாங்கிய பின் பானை முழுவதும் தண்ணீர் ஊற்றி ஒரு தினம் முழுவதுமாக வைத்திருந்தால் ஓட்டை பானையை கண்டுபிடித்து விடலாம்... ஒரு தட்டில் மணல் பரப்பி அதன் மேல் இந்த பானையை வைக்கவும். பானையில் உள்ள நீர் கசிந்து மணல் இழுத்துக் கொண்டு பானை உள்ள தண்ணீர் குளுமை அடையும் சகோதர

  • @MadhuManickam
    @MadhuManickam 6 лет назад +3

    டங்கு டங்கு டங்கு டங்குன்னு தட்டணுமா

    • @Rithucreation
      @Rithucreation  6 лет назад +1

      ஆம் ji ,,,,,,.

    • @kingcrown2026
      @kingcrown2026 5 лет назад +2

      ஆமாம் உடைகிற வரைக்கும் தட்டனும். உடைந்த பிறகு உபயோகிக்கலாம்

  • @deeparamesh7346
    @deeparamesh7346 5 лет назад

    Ipdi senjalum smell varum

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад

      2 அல்லது 3 முறை தொடர்ந்து செய்யவும்

    • @anishabegum1
      @anishabegum1 5 лет назад +1

      I love mud smell its yummy

  • @Antonrajan
    @Antonrajan 5 лет назад

    Akka paanai yenga vaangrathu Chennai la

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад +1

      சகோதரரே எனக்கு சென்னை பற்றி தெரியாது

    • @TheLia169
      @TheLia169 5 лет назад +2

      Tambaram market side neraya kidaikum

    • @thilagapalanichamy1042
      @thilagapalanichamy1042 5 лет назад

      @@Rithucreation hhhப்8

    • @vanishreepaulraj2725
      @vanishreepaulraj2725 5 лет назад +1

      In adyar near BSNL entrance u can get I usually buy there nly. I can get in pallavaram market. Tambaram market

    • @kingcrown2026
      @kingcrown2026 5 лет назад

      அமேசான் லே ஆர்டர் பண்ணுங்க

  • @januram254
    @januram254 5 лет назад +1

    Water leek aguthu sis

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад

      அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தண்ணீர் வெளியேறுகிறது சகோதரி

  • @krithiga7464
    @krithiga7464 6 лет назад

    பானையை நேரடியாக அடுப்பில் வைத்து தண்ணி காய வைகலாமா ?

    • @Rithucreation
      @Rithucreation  6 лет назад +1

      நேரடியாக வைக்க கூடாது

    • @krithiga7464
      @krithiga7464 6 лет назад

      Rithu creation நன்றி

  • @sikkandharbatcha995
    @sikkandharbatcha995 5 лет назад +1

    பானையில் சுடு தண்ணீர் ஊற்றினால் அந்த பானையில் கூலிங் கூடிய தன்மையை இழந்துவிடும் தயவு செய்து யாரும் சுடு தண்ணீர் ஊற்ற வேண்டாம்.....

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад +1

      நான் டெமோ வாக செய்து காட்டிய பானையை இன்றுவரை தண்ணீர் ஊற்றி வைத்து குடிநீர் குடித்து வருகிறேன். பானையில் எந்தவித கூலிங் குறைபாடும் இல்லை.

    • @Rithucreation
      @Rithucreation  5 лет назад +1

      நீங்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது தவறான செய்தியை பரப்ப வேண்டாம்.

    • @Skarpagam79
      @Skarpagam79 5 лет назад

      தவறான கருத்துங்க. சுடு தண்ணீர் ஊத்துறதுனால மண் பானையின் தன்மை மாறாது.

    • @sikkandharbatcha995
      @sikkandharbatcha995 5 лет назад +1

      நன்றி Rithu creation

    • @samathsaudi989
      @samathsaudi989 4 года назад

      @@Rithucreation unmaiyana sonneengale

  • @PRABUKRN2010
    @PRABUKRN2010 5 лет назад +2

    சளியா, இல்ல களியா...

  • @shandxvalgatamilan3926
    @shandxvalgatamilan3926 4 года назад

    Dang... Dang... Dang

  • @sureshsuresh7358
    @sureshsuresh7358 5 лет назад

    Thanks sister