சுவாமியின் சமாதி உள்ள இடத்தில். வீடு கட்ட பூமியை தோண்டும்போது நீண்ட முடி தென்பட்டது பிறகு அந்த இடத்தை அகலமாக தோண்டி பார்த்தபோது மிகநீண்டபரவலான ஜடைமுடி ஓரிடத்தில் சேரும் இடத்தில் சுவாமி பூமிக்குள் புதந்திருந்தார் அவரை வெளியே கொண்டுவந்து குளிப்பாட்டி விட தியானதிலிருந்து விழித்தவர் ராமர் வணவாசம் சென்றாரே திரும்பி வந்துவிட்டாரா என்று கேட்டார் அப்போது அங்கிருந்த மக்கள் இப்போது இந்திரா காந்தி பிரதமராக இருக்கிறார் என்றனர் சுவாமி அப்படியானால் கலி பிறந்துவிட்டது ஆகவே என்னை மீண்டும் இங்கேயா புதைத்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார் அவர் கூறியப்படி புதைத்து சிறு ஆலயமாக கட்டி வழிபட்டு வருகின்றனர். இதை நான் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு வார இதழில் படித்தேன் நன்றி.
நானும் நகை தொழிலாளியின் மகன் தான் எனக்கும் எனது தாய் தந்தை சகோதர சகோதரி அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியமான ஆசிகளை ஐயா தலைவிருச்சான் சுவாமிகள் ஆசிர்வாதம் அருள வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏
அடிக்கடி இந்த கோவில் போவோம். மிகவும் சக்தி வாய்ந்தவர். தலைவிரிச்சான் சுவாமியை நம்பியவர் யாரும் கெட்டதில்லை. முடியை விரித்து தத்ரூபமாக அமர்ந்திருப்பார். அன்பின் உருவானவர் தலைவிரிச்சான் சாமி🙏🙏.
@@divinegirl1998 Madurai Chennai silks ku pakathulaye oru Street pogum mam. Athu than, " thalai virichan sami Kovil street". Street entrance la than Kovil irukum. Anga irukavangata ketta solvanga mam
சுவாமிகளே தங்களின் ஆசீர்வாதம் இந்த அடியேனுக்கும் அடியேனின் குடும்பத்தினருக்கும் நிறைந்தும் நிலைத்தும் இருக்க வேண்டுகிறேன் ஐயனே
நன்றி பிரணவம் டிவி சேனல் சிவ சு.வெங்கடேசன் சுப்புராம்
ஸ்ரீலஸ்ரீ தலைவிரிச்சான் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி. மனஅமைதி பெறவும் இந்த ஜென்மம் கடைத்தேறவும் அய்யனின் ஆசி வேண்டி தொழுகிறேன்.
ஶ்ரீலஶ்ரீ சித்தர் சுவாமிகளின் நல்லாசி வேண்டுகிறேன். சுவாமிகள் திருவடி போற்றி போற்றி போற்றி.
சுவாமியின் சமாதி உள்ள இடத்தில். வீடு கட்ட பூமியை தோண்டும்போது நீண்ட முடி தென்பட்டது பிறகு அந்த இடத்தை அகலமாக தோண்டி பார்த்தபோது மிகநீண்டபரவலான ஜடைமுடி ஓரிடத்தில் சேரும் இடத்தில் சுவாமி பூமிக்குள் புதந்திருந்தார் அவரை வெளியே கொண்டுவந்து குளிப்பாட்டி விட தியானதிலிருந்து விழித்தவர் ராமர் வணவாசம் சென்றாரே திரும்பி வந்துவிட்டாரா என்று கேட்டார் அப்போது அங்கிருந்த மக்கள் இப்போது இந்திரா காந்தி பிரதமராக இருக்கிறார் என்றனர் சுவாமி அப்படியானால் கலி பிறந்துவிட்டது ஆகவே என்னை மீண்டும் இங்கேயா புதைத்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார் அவர் கூறியப்படி புதைத்து சிறு ஆலயமாக கட்டி வழிபட்டு வருகின்றனர். இதை நான் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு வார இதழில் படித்தேன் நன்றி.
🙏🙏🙏
Jm
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி பிரணவம் சேனல்.
தலைவிரிச்சான் சித்தர் ஜீவசமாதி வெளிச்சத்திற்கு கொண்டு வந்து தரிசிக்கும் வாய்ப்பை வழங்கியதற்கு 🙏🙏🙏🙏ஓம் சிவாய நம
நானும் நகை தொழிலாளியின் மகன் தான் எனக்கும் எனது தாய் தந்தை சகோதர சகோதரி அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியமான ஆசிகளை ஐயா தலைவிருச்சான் சுவாமிகள் ஆசிர்வாதம் அருள வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏
KOVAI VELLIANGIRI SIDHAR JEEVASAMADHIYILUM SIDHARIN MOOCHU SATHAM KAETKUM ANDHA SIDHARUM VASIYOGAM SEIDHUKONDIRUKKIRAR OM PADHINEN SIDHARGALE POTRI POTRI OM AGATHIYA MAMUNIVARE POTRIPOTRI
After 2 month's i saw it i have a nice time today onwards tq pranav tv 🙏🙏🙏
காணொளிக்கி நன்றி
தோழர்களே🙏🙏🙏,,,
ஓம் ஸ்ரீ தலைவிரிசன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி
சிவாய நம
சித்தர் ஐயா திருவடிகள் போற்றி
நன்றி அருமை குருவே சரணம்
Om thalaivirichan swami potri potri om namashivaya om namashivaya om namashivaya
Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மதுரை திருமங்கலம் பகுதியில் அச்சம்பட்டி என்ற இடத்தில் ஈஸ்வர ஆலயம் என்கிற ஒரு ஆசிரமம் உண்டு அந்த ஆசிரமத்தில் போய் பாருங்கள்
Yengal appa seekeram gunamaha arul puriyungal...om Namashivaya
Nantri aýya
Om SIVAYANAMA OM
அடிக்கடி இந்த கோவில் போவோம். மிகவும் சக்தி வாய்ந்தவர். தலைவிரிச்சான் சுவாமியை நம்பியவர் யாரும் கெட்டதில்லை. முடியை விரித்து தத்ரூபமாக அமர்ந்திருப்பார். அன்பின் உருவானவர் தலைவிரிச்சான் சாமி🙏🙏.
Adress ma'am
@@divinegirl1998 ரயில்வே ஸ்டேசன் எதிரில், டவுன் ஹால் ரோடு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, சென்னை சில்க்ஸ் அருகில், தலைவிரிச்சான் கோவில் சந்து, மதுரை
@@divinegirl1998 Madurai Chennai silks ku pakathulaye oru Street pogum mam. Athu than, " thalai virichan sami Kovil street". Street entrance la than Kovil irukum. Anga irukavangata ketta solvanga mam
@@anun.m8085 Thank you so much ma'am
@@divinegirl1998 ☺️☺️🙏🙏 no mention mam.
🙏 நன்றி ஐயா
ஐயா, மிக்க நன்றி. - இராமநாதன், நெற்குப்பை
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏
ஓம் நமசிவாய 🙏
Om. Sarguruve. Saranam. Appa 🙏🙏🙏
Swamy en pethi kalyam nallapadiyaga nadakka vendum
Pls share Google location all place....plsssss
Address
❤❤❤❤❤
ஓம் நமசிவாய நமக
Anbe sivam
குருவே சரணம் மனமே குரு ஆத்ம நமஸ்காரம் அய்யா வித்தியார்தி மாரியம்மன் பாபநாசம் அருகில்
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
வணக்கம்
ஓம் குருவே சரணம் சரணம் சரணம் சரணம்
குருவே சரணம்
ADRRESPLESE
🙏🙏
ஹர ஹர மகாதேவா
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏👍👌👌💐
ஐயா வின் ஆசி பெற்று வரவேண்டும் சுவாமி
திருப்பரங்குன்றம் மலைமேலே மசூதி கட்டியிருக்காங்க தெரியுமா
Pfq
Iyaaa...
Neengadhan, Kannan
Matrum Avanadhu Kudumbathaiyum
Kaappathanum!
ஆ ஊ ஈ ஓ ஏ ம்
சத்தம் பததல
🙏