யார் இந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி? | Dr. Muthulakshmi Reddy | Indian Medical Practitioner | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 198

  • @manoharidhanraj6317
    @manoharidhanraj6317 Год назад +26

    இவர் தான் உண்மையான சிங்கப்பெண். தன்னலம் கருதாது, சேவை புரிந்த பெருந்தகையை. அவரைப் போற்றிப் பாராட்டுவோம். 🙏🙏🙏👑

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf Год назад

      அவரை போற்றியது திராவிட கழகமே

  • @rajammp8295
    @rajammp8295 Год назад +27

    ஒரு நல்ல தலைவியைப் பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது. நன்றி சீரியல் எடுக்கும் டைரக்டர்கள் இந்த அரிய பெண்மணியை மையமாக வைத்து கதை எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 Год назад +3

    மிக மிக அருமையான சரித்திரம் படிக்கும் டாக்டர் முத்துலட்சுமி அமாவா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இப்படி புகழ் பெற வேண்டும் என்று நிறைய பேர் நினைத்திருப்பார்கள் நினைத்ததை சாதித்து காட்டிய டாக்டர் முத்துலட்சுமி அம்மா அவர்களுக்கு அவருடைய சேவையை பாராட்டும் வகையிலும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட வகைகளும் அவரை பெரிதும் பாராட்டுகிறோம் வாழ்த்துக்கள் பாரத் மாதாஜி ஜே வந்தே மாதரம்

  • @vinaynandhuvn7007
    @vinaynandhuvn7007 Год назад +11

    அருமை அம்மா நீங்கள் ஒரு தெய்வம் இப்போது நீங்கள் மறு உருவம் பெற்று வர வேண்டும்

  • @arumugamrajeshkumar6626
    @arumugamrajeshkumar6626 Год назад +9

    சிறப்பான முயற்சி வாழ்தி
    வணங்குகிறேன் அம்மா

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +27

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் ஒரு புரட்சி தெய்வம் . தமிழ்நாட்டின் வைரங்களில் இவரும் ஒருவர். எங்களை வாழ்த்துங்கள் அம்மா.

  • @sankarsri2041
    @sankarsri2041 Год назад +10

    Thanks so much for posting the biography of this great unsung heroine of this century, I really feel proud to be one of distant relatives of this great leader ,I heard a lot about her , her family in particular her younger son Dr.Krishnamurthy who also devoted his entire life to run AVVAI HOME and cancer hospital founded by Dr.Muthulakshmi Reddy. In fact great contributions and services offered to TN people by her family son ANNA Dr.Krishnamourthy,, Anni Mandakini , Dr.Santha also to be remembered and recognized, Hope PUTHIYA THALAIMURAI can do that. 🙏

  • @arunachalamgurusamy1974
    @arunachalamgurusamy1974 Год назад +19

    Great services by Dr.Muthulaxmi to our Indian Society. We are very proud of her.

  • @ravimp3111
    @ravimp3111 Год назад +6

    புரட்சி எதையும் செய்யாமலே தன் பெயருக்கு முன் புரட்சி என்னும் வார்த்தை சேர்துக்கொள்பவர்கள் இனியாவது யோசிக்க வேண்டும் என்று முடித்தது சரியான செருப்படி 😊

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 Год назад +8

    Very much happy to hear about The great woman Dr.Muthulakshmi Ammayar

  • @sridarjana5262
    @sridarjana5262 Год назад +3

    Super super update Sir . Thank you for your information so inspiring ❤❤❤❤❤

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Год назад +1

    Excellent information about Dr.Muthulakshmi. Thamizh Vazhga Valarga.

  • @saraswathiab5995
    @saraswathiab5995 Год назад +10

    Very revolutionary women of her times.
    Some humans are sent by God to do work on HIS behalf, she is one such women.
    Great Lady.I have only heard of her name n know that a cancer hospital has been instituted by her.
    Thank you for the enlightening video.

  • @georgedevaraj8807
    @georgedevaraj8807 Год назад

    Heartfelt Salute to Our Respected Madam Doctor MUTHULAKSHMI Ammaiyar.
    Thanks to Puthiya Thalaimurai.... 🙏🙏🙏

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Год назад +8

    10.20 இவர் ஆசைப் பட்ட மாதிரி, இப்போ இந்தியப் பெண்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்கள் ...சுதந்திரம்... பெற்று வருகின்றனர் என்றே தோன்றுகிறது. முத்துலட்சுமியே வ‌ந்து அவர் நினைத்த ...சுதந்திரம்... இதுதான் என்று சொன்னால் நல்லாயிருக்கும் !!!

    • @nani-cn7yu
      @nani-cn7yu Год назад

      நீங்கள் சொல்வதூ புரியவில்லை....எப்படிச் சொல்கிறீர்கள் சாத்தியமே இல்லை..சமையல் அறையில் இருந்து வெளியேறிவிட்டார்களா.....ஆண் சமைத்துப் போடக்கூடாதா

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 месяца назад

      Loosu enda epotan pone vandhuchi. Munne ellada tharkuri x ta basanga

  • @ganesans9265
    @ganesans9265 Год назад +3

    மிக்க புகழ்பெற்ற பெண்மணி.இவரது புகழ் விண்ணும் மண்ணும் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

  • @kalyanir9257
    @kalyanir9257 Год назад +6

    பாராட்டுக்கள். 👍👏🙏

  • @kavya298
    @kavya298 Год назад +2

    எண்ணிறந்த நற்செயல்களை ஆற்றிய இவரே கடவுள் இவரே தெய்வம்

  • @mallikar9389
    @mallikar9389 Год назад

    முத்துலஷ்மி.அம்மாவின்.ஆன்மா.இறைவனடி.இளைபரட்டும்.நன்றி

  • @ChidambaramS-o5e
    @ChidambaramS-o5e Год назад +5

    Muthulakshmi ,great personality..

  • @maniansivamani1810
    @maniansivamani1810 Год назад +2

    குரலைகேட்டவுடன் வெ பிரகாஷ்என்றேமனம்முடிவுசெய்தது.நன்றி அம்மையாரின் காவியம் வரலாறு ,அம்மையாரின் பெயர்தாங்கிய சான்றிதல் எனக்கு கிடைத்தது உலகசாதணைசெம்மொழி கானொளி நிகழ்வில்பங்கெடுத்துள்ளதால் கோவை ஆசிரியை தேவி அவர்கள்மூலம் இச்சான்றிதல்கிடைத்தது (இதில்எனதுசமூக பாடல்கள் புகையிலை,போதை இதர சமூகபாடல்கள்எழுதி பாடியதது.)
    க.மணியன்.கோவை.

  • @brinthaprincess
    @brinthaprincess Год назад +4

    Goosebumps 🎉🎉

  • @saraswathiab5995
    @saraswathiab5995 Год назад +2

    They come to this planet with a mission n quit when it is accomplished.
    Wish I could see her in person now to pay my obescience to this beautiful human being.
    Unable to fight even at home like her!!.
    May be her parents have given the kind of support required.
    She's a blessing to humanity and women at large.

  • @eshwaria1811
    @eshwaria1811 Год назад

    இன்று எனது உயிர் மறுபடியும் இந்த உலகத்தையும் எனது மனைவி பிள்ளைகள் அனைவரையும் பார்க்கிறேன் என்றாள் இந்த தாயின் பெரும் உழைப்பின் நாள் விடாமுயற்சி யி நாள் தான் நான் இன்று உயிருடன் இருக்கிறேன் அம்மாவின் உழைப்பு எனக்கு இன்று தான் தெரிகிறது அம்மாவிற்கு நான் எனது குடும்பம் அனைவரும் கோடான கோடி நன்றி சொல்கிறோம் அம்மா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @dr.p.devarajanr1291
    @dr.p.devarajanr1291 Год назад

    Real God on earth AMMA.DR.MUTHU LAXMI REDDY. WILL LIVE FOR EVER.

  • @bhuvaneshwari6393
    @bhuvaneshwari6393 Год назад +5

    Annaiyar is the abode of Purity Perseverance Patience. ❤

  • @santhiramesh1284
    @santhiramesh1284 Год назад +5

    Very very proud of her great salute ❤❤❤❤

  • @mohamednaser304
    @mohamednaser304 Год назад

    அருமை வளரட்டும் அவர் புகழ்

  • @sridharannarayanan
    @sridharannarayanan Год назад +1

    Praise goes to Dr. Muthuletchumy Reddi. Thanks for the information.

  • @resirdr4054
    @resirdr4054 Год назад +3

    Pudukkottai ku kedacha Rani😍💙

  • @sudhanairkrishnan3073
    @sudhanairkrishnan3073 Год назад +5

    Very well narrated. Tq

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Год назад

    மகளிர் அனைவரும் ஒருநாள் முழுவதும்
    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு தினத்தன்று
    அம்மையார் அவர்களின் புகழ் பேசி, புகழ்பரப்பி நினைவுகூர்ந்து பெருமை சேர்க்கலாம்!
    அம்மையார் அவர்களின் புகழ் வெளிஉலகம் தெரிய ஒளிபரப்பு செய்து,
    புரியும்படியாக தெளிவுபட அறிவித்த செய்தியாளர் அவர்களுக்கும், புதியதலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தார்க்கும் மணமார்ந்த நன்றி
    வாழ்க பாரதம் வாழ்க வையகம் ஜெய்ஹிந்த்

  • @rahinikandan5498
    @rahinikandan5498 Год назад +11

    Thank you for highlighting this amazing lady's life. Should be studied in schools and colleges. I look forward to your future posts about unsung heroes like Moovalur Ramamirtham Ammaiyar.🙏🏾

    • @gprabak1
      @gprabak1 Год назад

      I agree. Irrespective of gender everyone should know about such great contributors to the human society.

  • @meenakshisankar4651
    @meenakshisankar4651 Год назад +2

    நான் அவ்வை இல்லம் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தான் படித்தேன். Hats of muthulakshmi amma

  • @selvammariappan4008
    @selvammariappan4008 Год назад +13

    தமிழர்களின் பெருமைக்குரியவர்🙏

    • @muthurajkumar638
      @muthurajkumar638 Год назад

      இவரே ஒரு தெலுங்கர் தேவதாசி சமூகத்தில் பிறந்தவர் இங்கு தான் திராவிடத்தின் சூழ்ச்சி இருக்கிறது தமிழர்கள் மட்டும் குடி அடையாளத்தை தன் பெயருக்கு பின்னால் போடக்கூடாது ஆனால் தெலுங்கர் மட்டும் போட்டு கொள்வார்கள்

    • @muthurajkumar638
      @muthurajkumar638 Год назад

      குடி அடையாளத்தை அழிப்பது மறைமுக இன அழிப்பு

  • @kssubramanian513
    @kssubramanian513 Год назад +2

    Very nice
    Heart touching

  • @sumathykumar3605
    @sumathykumar3605 Год назад +3

    Excellent, great achievement

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад +1

    உயர்ந்த உள்ளங்கள். 🙏🙏

  • @Evvikumaran
    @Evvikumaran Год назад +2

    வாழ்த்துகள்...

  • @oliani2097
    @oliani2097 Год назад

    I love ..🎉 and my inspiration...my fav person...

  • @venkatesanvenkatesan9821
    @venkatesanvenkatesan9821 Год назад +4

    Real woman. Is there anyone doing social service like her today?? We are chasing self-promotion and money only. We thank God for created her.

  • @ajaym4747
    @ajaym4747 Год назад +1

    தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் தான் Dr.முத்துலட்சுமி அம்மையார்.
    இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் Dr.ஆனந்திபாய் ஜோஷி.

  • @tharmarlingam8231
    @tharmarlingam8231 Год назад +9

    பிராமணருக்கு mஇசை வேளாளர் பிறந்தவர் தான் முத்துலட்சுமி மற்றும் ஜெமினி கணேசன் தந்தை ராமசாமி.ஜெமினியின் சொந்த அத்தை தான் முத்துலட்சுமி ரெட்டி.

    • @Lanvalue
      @Lanvalue Год назад

      அதுக்கு என்னடா ....

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 Год назад

      ​@@Lanvalueஎன்னவென்றால் அவர் பிறப்பால்.பிராமணர். இருந்தாலும் சமூக நீதிக்காக கடுமையாக போராடினார்... அடையார் புற்று நோய் மருத்துவ மனை அமைய காரணமானவர். நல்ல வேளை அவர் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்தார். இப்போது இருந்தால் அவரை சாதி ரீதியாக சாடி இருப்பார்கள் நம் திராவிஷ கண்மணிகள்.

    • @palamurugan6122
      @palamurugan6122 Год назад

      இசை வேளாளர்னா கேவலமாக இருக்கா

    • @KavadaKavada
      @KavadaKavada Год назад +1

      தமிழர்ரிடத்தி கட்டப்பட்ட கட்டுக்கதை இது திராவிடனின் சூல்ச்சி

  • @gopalkrishnan1658
    @gopalkrishnan1658 Год назад

    Nalla seithigal

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k Год назад +2

    Super ❤nandri

  • @Whyyyyy-h1s
    @Whyyyyy-h1s Год назад

    திறமையிருந்தும் எத்தனையோ முத்துலட்சுமி ரெட்டிகளின் திறமை (இளைஞர்களின்) திறமை சாகடிக்கப்பட்டது, (தொகுப்பு அருமை, நான் ஏற்கனவே படித்தது ஞாபகப் படித்தியற்கு நன்றி

  • @ordiyes5837
    @ordiyes5837 Год назад

    வாழ்க அம்மையாரின் புகழ்.

  • @Rithikjesifamily2021
    @Rithikjesifamily2021 Год назад +1

    Avvai home Adyar la than padicha so proud off mam love u miss u ❤

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Год назад +30

    காலாத்தால் மறையாது இவரின் உழைப்பு போராட்டம் பலன். புகழ் ஓங்குக!

  • @smarobij.robert2683
    @smarobij.robert2683 Год назад +7

    I'm happy to learn from this, one of the Great personalities in India & her dedication for the humanity is marvelous🙏🙏🙏

  • @girijasharavanan6532
    @girijasharavanan6532 Год назад

    V r proud to be Indian , happy to known about Dr Muthulakshmi ammaiyar, when Our present PM try heard about this history he won't be spent unnecessary time to change the name for India

  • @vivekmad2010
    @vivekmad2010 Год назад +3

    Dr.Muthulakshmi Jagadeesan is the correct name...

  • @RaviN-tm3qb
    @RaviN-tm3qb Год назад

    அருமையான பதிவு

  • @chokks748
    @chokks748 Год назад

    இவரைப் பற்றி மகளிர் அனைவரும் படிக்க வேண்டும்.இ‌ன்றைய மகளிர் பள்ளிப் படமாக கற்றல் வேண்டும்.

  • @ranibakthavatchalam9279
    @ranibakthavatchalam9279 Год назад +2

    Oru vunmaiyana dhesa bakdharin history sonnadhukku very very Thanks

  • @kukumet2816
    @kukumet2816 Год назад +2

    You are very great grand ma

  • @sugunakannan5258
    @sugunakannan5258 Год назад

    நானும் அவ்வை இல்ல ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்று ஆசிரியராக பணியாற்றி தமிழ்நாடு இராதாகிருஷ்னர் நல்லாசிரியர் விருது பெற்றேன் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்கிறேன் நான் பெற்ற விருதை அம்மையாரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்

  • @nagalakshmir6738
    @nagalakshmir6738 Год назад +2

    Verymanythanks for this video 🙏🙏

  • @nallathambi9465
    @nallathambi9465 Год назад +4

    மூவலூர் ராமாமர்தம் அம்மையார் பற்றியும் வேண்டும்

  • @hanakitchen28
    @hanakitchen28 10 месяцев назад

    Great🎉❤

  • @johnakshay7334
    @johnakshay7334 Год назад

    Super brother and thank you so much

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 Год назад

    what a woman❤❤

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 Год назад +4

    Excellent

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or Год назад +3

    Super sir

  • @sampooranisampoorani1086
    @sampooranisampoorani1086 Год назад +1

    Great personality

  • @maniramasamy9915
    @maniramasamy9915 Год назад +2

    முத்துலட்சுமியைப் பற்றி சொல்வதைவிட முக்கியம், அவர் அப்பா ப்ராஹ்மணர் என்பதையும், அவர் பிரதாபங்களை சொல்வதையும் கடமையாகக் கொள்ளப்பட்டுள்ளத. உள்ளர்த்தம், தந்தை ப்ராஹ்மணர் என்பதால்தான் முத்துலட்சுமிக்கு அறிவு வந்தது என்பது போன்ற பிம்மையை ஏற்படுத்துவதே!
    காலம்காலமாய் இதைத்தான் செய்கிறீர்கள். வள்ளுவன் தொடங்கி...

  • @ramadeviguru3530
    @ramadeviguru3530 Год назад +1

    Great❤

  • @arumugamponnayya8642
    @arumugamponnayya8642 Год назад +2

    Suppero o super

  • @reginasamansuvery1725
    @reginasamansuvery1725 Год назад

    I respect this Amah so much

  • @subramanian.manian.-xc8xy
    @subramanian.manian.-xc8xy Год назад +1

    Nandri.diyaa.ga.ullangalai..ulagariya.saidamaikku.

  • @chitras5739
    @chitras5739 Год назад +1

    Super 👏👏👏⚘⚘⚘⚘

  • @mkngani4718
    @mkngani4718 Год назад +2

    கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் ஆட்சி காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து DMK ஆட்சியில் mks தமிழகத்தில் இருந்து DMK அலுவலகத்தில் இருந்து வந்த கருத்து...

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад

    வைர உள்ளம் 🙏🙏

  • @PremaS-f8w
    @PremaS-f8w Год назад

    Old is gold endrum

  • @amirthavallithiagarajan6479
    @amirthavallithiagarajan6479 Год назад +3

    இவரது அயராது பணி கேட்க நாம் நல்ல புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @palamurugan6122
    @palamurugan6122 Год назад +4

    பெண் காந்தி முத்துலட்சுமி ரெட்டி

  • @kramesh1038
    @kramesh1038 Год назад

    Arumai a na seithi

  • @NgarajannelaliNagarajann-vt7mh

    உரிமைப் போராளிகள் நெஞ்சில் நீடூழி வாழ்வார்.

  • @Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்

    முத்துலஷ்மி ரெட்டி என்று கூறினால் தான் அவரை அனைவரும் அறிவர்

  • @amirthavallithiagarajan6479
    @amirthavallithiagarajan6479 Год назад +2

    🙏👍

  • @kasthurisangaiah4005
    @kasthurisangaiah4005 Год назад +1

    சமூக மருத்துவருக்கு எதற்காக ரெட்டி பட்டம் தனது சமுகத்தை மறுத்து சமூக நீதி பேசுவது எந்த வகை?

  • @meenasubramaniyan5225
    @meenasubramaniyan5225 Год назад +2

    ❤❤❤

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Год назад +1

    The greatest Indian woman whose name will ever fade in the history of India!

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 Год назад +3

    சேவா சமாஜ அசையா சொத்துகள் இப்போது எங்கே இருக்கிறது. அதை யாரெல்லாம் அனுபவிக்கிறார்கள். தெரிந்தால் சொல்லுங்களேன்.

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 Год назад

    சிறப்பு

  • @muthusamy5703
    @muthusamy5703 Год назад +3

    மகளிர் உரிமைத்திட்டத்துக்கு இவர் பெயரை வைத்திருக்கலாமே

    • @ammukaleeswari5082
      @ammukaleeswari5082 Год назад

      Madam ivaroda pearai than munnal mudhalamaichar Amma kalappu thirumana vudhavi thogai valagum thittadhuku ivaroda pear than vaithar.

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf Год назад

      ம்பு

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 Год назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Damu-nd6dy
    @Damu-nd6dy Год назад +1

    👌👌🙏🙏🙏

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 Год назад +2

    பாரதரத்னா பட்டமளித்து கௌரவப்படுத்தவேண்டிய பெண்மணி

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Год назад +6

    Name her muthulakshmi doctor is enough

  • @sivakamasundhari6144
    @sivakamasundhari6144 Год назад +2

    7..8.30

  • @premalatha7660
    @premalatha7660 Год назад

    புரட்சி பெண் மணி

  • @SubramanianmRamakrishnan
    @SubramanianmRamakrishnan Год назад

    🎉

  • @aronvelangkanni218
    @aronvelangkanni218 Год назад +1

    The Great AMMA

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Год назад +5

    அவங்க அப்பா அய்யர். அம்மா வேறு ஒரு ஜாதி. தமிழ் பேசும் குடும்பம். ...ரொட்டி... எ‌ன்பது ஆந்திரா பக்கம் உள்ள ஜாதி. இந்த அம்மா குழந்தையாக இருக்கும் போது ஆந்திரா ...ரொட்டி... முறையில் புது‌க்கோ‌ட்டை யில் வளர்ந்தாரா ?? பின் ஏன் வலிந்து இவர் பெயர் பின்னால் ....ரொட்டி..... போட வேண்டும்?? ...சீர்காழி... கோவிந்தராஜன் எ‌ன்பது போல், .....புதுக்கோட்டை முத்துலட்சுமி.... என்று போடு. இங்கதான் சாமிநாத அய்யர், வ. உ. சிதம்பரம் பிள்ளை பெயரில் ஜாதிகளை நீக்கி, தெரு பெயர் போர்டில் கூட ஜாதிகளை ....ஒழிக்க.. ரொம்ப முனைப்பு காட்டும் போது, சமுக நீதிப்படி ஜாதியை ஒழித்தாச்சே ?? ஏன் ....ரொட்டி.... சேர்ப்பு ??? திருட்டு வேலை ???

  • @blackaloneyt2599
    @blackaloneyt2599 Год назад

    Puthiya Thalaimurai Seithigal

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers Год назад

    21:43 புரட்சி தலைவரும் புரட்சி தலைவியும் தமது கல்லறையில் புரண்டு படுத்தனர் 😂😂

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад

    🙏🙏🙏

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Год назад +2

    Dr.Muthulatchumy is the aunt of Jemini Ganesan.

  • @RADHAKRISHNAN-nx2df
    @RADHAKRISHNAN-nx2df Год назад

    தாயின் வயது 16// தாய் கருவுற்ற வயது 15 ( எந்த வயதில் திருமணம்)