மரபுக் கட்டுமானம் - கட்டுமான பாதுகாப்பு (முந்தைய வகுப்பிலிருந்து) - ஆசான் ம.செந்தமிழன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • மரபுக் கட்டுமானம் முந்தைய வகுப்பிலிருந்து ...
    கட்டுமான பாதுகாப்பு
    ஆசான் ம.செந்தமிழன்
    *******************************************************************
    நெல்லை - பாபநாசத்தில் …
    மரபுக் கட்டுமானம்
    கொள்கை, வடிவமைப்பு, நுட்பங்கள்
    ஆசான் ம.செந்தமிழன்
    மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு
    2021, பிப்ரவரி 5 முதல் 7 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு)
    கட்டுமானம் எழுப்புவதற்கு நேரடி செயல்வழி அனுபவம் தேவை. இந்த வகுப்புகள் மரபுக்கட்டுமானம் குறித்த கோட்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்களை விளக்குவன மட்டுமே.
    இடம்:
    சாஸ்தா கோயில் - பொதிகையடி,
    பாபநாசம் (பஸ் டிப்போ அருகில்),
    திருநெல்வேலி.
    பாபநாசம் கடைசி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி செக் போஸ்ட் செல்லும் வழியில் இடது பக்கம் சாஸ்தா கோயில் உள்ளது.
    கட்டணம்: ரூ 3,000
    பதிவுக்கு:
    சரவணன் - 9880617183
    மணிமேகலை - 9980228980
    செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
    semmaivanam.or...
    ***********************************************
    மரபுக் கட்டுமான நூல்கள் :
    **********************************************
    மரபுக் கட்டிடக் கலை (பகுதி 1) : semmaivanam.or...
    மரபுக் கட்டிடக் கலை (பகுதி 2) : semmaivanam.or...
    மரபுக் கட்டடக் கலை கையேடு : semmaivanam.or...
    செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
    www.semmaivana...
    / semmaivanam
    / semmaimarabupalli
    ********************************************************************

Комментарии • 6

  • @shrikf
    @shrikf 3 года назад +2

    செந்தமிழன் அண்ணாவின் இந்த மரபு கட்டுமானம் பற்றிய சிந்தனைக்கு மிக்க நன்றி 🙏 இனி வீடுபேறு அடைய கூடிய மரபு வீடுகளை நம் சந்ததிகளுக்கு உருவாக்கி கொடுப்போம். நம்முடைய மரபு வீடுகளை நாமே உணர்ந்து உணர்வு பூர்வமாக கட்டுவோம்.🏕️⛺

  • @68.niveathad86
    @68.niveathad86 2 года назад +1

    எவ்வாறு மரம் வெட்டிய பின்னரும் பரிமாற்றம் நிகழ்ச்சி நிகழாமலயே அவை சிதைவுறாமல் வடிவத்தில் நிலை கின்றன...... ?

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 3 года назад +1

    Super

  • @user-bj4oh1zs6t
    @user-bj4oh1zs6t 3 года назад +1

    ஒருவாரமாக உரை இல்லை....முதியோர் நலம் என்ற தலைப்பில் நீங்கள் பேச விரும்புகிறேன்

  • @sumathikr3437
    @sumathikr3437 3 года назад

    வணக்கம் அண்ணா.
    வாழ்க நலமுடன் என்றென்றும் செழுமையான செம்மையின் பணிகள்.
    மிகவும் நன்றி

  • @jebarsonjohnson9436
    @jebarsonjohnson9436 3 года назад

    Interesting