இனி நோ கீமோ.. நோ சர்ஜரி..!! வந்துவிட்டது கேன்சருக்கான மருந்து..!! | Cancer

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 303

  • @KVelam
    @KVelam 2 года назад +68

    இது எல்லா நோயாளிகளுக்கும் சென்றடைய பிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன். நன்றி சார.

  • @gnanavm9058
    @gnanavm9058 Год назад +57

    இந்த நோயால் தான் மக்கள் துன்பப் படுகிறார்கள். மருந்து கண்டுபிடித்ததில் மிக்க மகிழ்சி

  • @Homecrafti
    @Homecrafti Год назад +26

    கேன்சர் நோயை கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இணைத்து தமிழ்நாட்டில் உள்ள நோயாளிகள் அனைவரும் நலம் பெற தமிழ்நாடு முதலமைச்சர் ஆவண செய்ய வேண்டும்.

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 2 года назад +34

    இந்த மருந்தை எட்டு வருஷத்து முன்பு வந்து இருந்தால் என் அப்பாவை இழந்து இருக்க மாட்டோம் நான் வளர்த்த என் மகளை இழந்து இருக்க மாட்டோம் இழப்பு இரண்டை தடுத்து இருக்காலாமே என ஏக்கமாக இருக்கு இனி வரும் காலத்தில் லாவது யாரையும் இழக்காமல் இருக்க சீக்கிரம் கொஞ்சம் குறைந்த விலையில் கொண்டு வரவேண்டும் கவர்மென்ட் நன்றி

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 2 года назад +37

    மிகவும் நல்ல விஷயத்தை சொன்னது...ஆனால் விலை மிக அதிகம்...இதை சாதாரண மக்களுக்கு கிடைக்கும் படி அரசாங்கம் உதவ வேண்டும்...

    • @SAAA993
      @SAAA993 4 месяца назад

      evlo

  • @zjothikk4459
    @zjothikk4459 2 года назад +21

    கண்டிப்பாக இந்த மருந்து கேன்சர் நோயாளிகள் அனைவருக்கும் கிடைக்கும். என் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு இறந்துட்டாங்க 21/oct. அதன்பிறகு நான் கடவுள்கிட்ட prayer பண்ணினேன். இந்த வீடியோ தலைப்பில் உள்ள மாதிரி ஒரு மெடிசன் வரவேண்டும் அப்டினு.கடவுள் என் prayer கேட்டிருக்கிறார்.I Praise to my Father God in Jesus Name... Amen

    • @k.saravanaraj3270
      @k.saravanaraj3270 Год назад

      Thanks lord

    • @chandransekaran9461
      @chandransekaran9461 Год назад

      கொள்ளை அடிச்சாலும் இந்த மருந்து சாமானியன் வாங்க முடியாது. ஒரு கோர்ஸ் 87 லச்சம்.6 கோர்ஸ் போடணும். இந்தியா ல இப்ப இல்லை. இம்போர்ட் பண்ணனும். எல்லா கேன்சருக்கும் கேக்காது. ரெக்டம் கேன்சர் மட்டுமே கேக்கும். கேன்சர் பல வகை

    • @thamizharasanthamizhadasan6127
      @thamizharasanthamizhadasan6127 7 месяцев назад

      Mother age ilwhat

  • @nathanaelpi
    @nathanaelpi 2 года назад +89

    உண்மையிலேயே இந்த சிகிச்சை நூறு சதம் நடைமுறைக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி....கீமோ போன்ற நரக வேதனையை நினைத்து பார்த்தால்.... 😭

    • @sajilaa7699
      @sajilaa7699 2 года назад +3

      Rompa kastama irukku 😭😭😭😭

    • @marimuthu19322
      @marimuthu19322 Год назад

      கீமோ தெரபி என்ன பிரதர் அது எப்படி இருக்கும்

    • @cschanel8236
      @cschanel8236 Год назад

      Correct ah sonneenga

    • @cschanel8236
      @cschanel8236 Год назад +1

      @@marimuthu19322 iranthu pirappatharuu equal

    • @SuryaSurya-kn4mh
      @SuryaSurya-kn4mh Год назад

      Avlo kastama bro

  • @boserajan3018
    @boserajan3018 2 года назад +39

    சிக்கிரமாக அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும் பணம் இல்லாமல் சிரமமாக உள்ளார்கள்
    🙏நன்றி கண்டு பிடித்தமைக்கு

  • @Abdurrahman-zv9th
    @Abdurrahman-zv9th 2 года назад +35

    நல்ல செய்தி..விலையை கேட்டாத்தான் மயக்கம் வருது....

  • @brothers31216
    @brothers31216 Месяц назад +1

    Pls cancer hospital niraiya idathil kattinal namma nattukku kidaitha vetri

  • @Manikandan5030-l4l
    @Manikandan5030-l4l 2 года назад +141

    ஒரு நான்கு வருடம் முன்பு சொல்லி இருந்தா எங்கள் அப்பாவ காப்பாற்றி இருக்கலாம்.

  • @muniyanvelan
    @muniyanvelan 2 года назад +27

    இதற்கான விலை குறைந்தால் மட்டுமே ஏழை எளியவர்களுக்கு பயன்படும்

  • @rajanonida9171
    @rajanonida9171 2 года назад +28

    Thank you jesus

  • @balakrishnan2374
    @balakrishnan2374 2 года назад +17

    I lost my mother when I was 12 years old. We are welcoming the medicine for cancer patients.

    • @funtrap2289
      @funtrap2289 Год назад +1

      Cancer Vanda cure pana mudiyadha bro

    • @balakrishnan2374
      @balakrishnan2374 Год назад

      @@funtrap2289 No medicine for cancer bro. If we find cancer in the early stage then there is a chance to save them.

    • @hameedchennai1
      @hameedchennai1 Год назад

      ​@@funtrap2289appadi illa bro evloo per meendu vanthuvitrargal.

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 Год назад +2

    கடவுள் இருக்கிறார் 🙏🙏🙏

  • @Thiru814
    @Thiru814 11 месяцев назад +1

    சூப்பரு விலை.ஏழை மக்கள் நன்றாக பயன்படுத்தலாம்.

  • @sathishkumar-hr1pc
    @sathishkumar-hr1pc 2 года назад +4

    Most valuable medicine much needed one I know how much pain my mom undergone.

  • @DeepikaDeepika-mr7vy
    @DeepikaDeepika-mr7vy 8 дней назад +1

    Sri yenaga amma ku cancer so help me. Sir

  • @sulochanajebamani985
    @sulochanajebamani985 2 года назад +32

    இந்தியாவில் உள்ள சாமானிய மக்களுக்கு என்ன செய்ய முடியும். கோடீஸ்வரர் களை காப்பாற்றலாம்.

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 Год назад +6

    Thanks to Doctors and Thanks to GOD🙏

  • @sooriyaskkewinlee4686
    @sooriyaskkewinlee4686 2 года назад +21

    ஐயா போடுறதும் போட்டிங்க 25 நாளுக்க்கு முன்பு இந்த மருத்துவமுறை தெரிந்திருந்தாள்.என்னை 47 வருடம் வளர்த்து என்னை காத்து வளர்த்த என் அன்பு அம்மாவை நாங்கள் இழந்திருக்க மாட்டோம்,

  • @ஜீவாசௌந்தரராஜன்

    இது, இரண்டு வருடங்களுக்கு, முன், கிடைத்திருந்தால்.. என் தந்தையை காப்பாற்றி, இருப்பேன்...💔💔💔

  • @eniyaregha9792
    @eniyaregha9792 2 месяца назад +1

    AML cure aguma

  • @sheebasaravanan609
    @sheebasaravanan609 4 месяца назад +2

    மருந்து கண்டு புடிச்சிட்டீங்க மிக்க நன்றி. ஆனால் ஏழை எளிய மக்கள் எப்படி இவ்ளோ அமௌன்ட் தர முடியும் அதுவும் 3.5 லட்சம். பணக்காரங்களுக்குமட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது இது மிகவும் வருத்தம் தருகிறது

  • @mahalakshmi1933
    @mahalakshmi1933 Месяц назад +1

    Plz intha medicine venum plz emergency

  • @amsavenidhanshik2936
    @amsavenidhanshik2936 2 года назад +7

    அய்யோ இந்த விசயம் 16 நாட்களுக்கு முன்பு தெரிந்திருந்தால் என் கணவரை காப்பாற்றி இருப்பேனே வயது 43 தான் மிகவும் வேதனையாக இருக்கிறது

    • @ravikumarkanishka9671
      @ravikumarkanishka9671 Год назад

      Nemper
      Pls

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Год назад

      உங்க நம்பர் தர முடியுமா சில doubts கேக்கணும்.

  • @C--KaviyalakshmiA
    @C--KaviyalakshmiA 6 месяцев назад

    God please ellarukkum seekirama indha medicine kidaika seiyanum

  • @kavikavin5577
    @kavikavin5577 Месяц назад

    Yelai kudumbam epdi dr avlo agathu kammi la kandupudichi solunga

  • @shakilaa8880
    @shakilaa8880 2 года назад +15

    Ellam periyava ashirvadham hara hara shankara jaya jaya shankara periyava sharanam 🙏🙏🙏

  • @khajamohideen.a7078
    @khajamohideen.a7078 7 месяцев назад

    God great
    All scientiest congratulations

  • @aravinthaaruvi4883
    @aravinthaaruvi4883 Год назад +6

    அப்போ ஏழை உயிர் வாழ முடியாது அதையும் சொல்லுங்கயா 😢

  • @SarojaGovindasamy-w8i
    @SarojaGovindasamy-w8i 9 месяцев назад

    Good morning 🙏 doctor.
    I'm having nodule on my lungs.
    I would like to speak with you.
    Will you please 🙏 sir.

  • @reksraj8017
    @reksraj8017 2 года назад +2

    Vanakam sir... Yentha stage il irunthaalum guna padi thi vida mudiyuma????? Plz reply pannunga sir

  • @pappasundaravadivel3984
    @pappasundaravadivel3984 22 дня назад

    Sir.enkai iruku.

  • @muraleedharan5883
    @muraleedharan5883 10 месяцев назад

    How many doses will take

  • @lashmananj9868
    @lashmananj9868 2 года назад +37

    ஏழைக்கு எடுபடாது

    • @subramani135
      @subramani135 2 года назад

      ஓட்டுக்கு பணம் வாங்குவத விட்டு விட்டு இந்த மாதிரி மருத்துவத்தை அரசு ஏழை மக்களுக்கு இலவசமாக செய்யலாம்.

    • @agorjithchannel7786
      @agorjithchannel7786 2 года назад +5

      Yes realy

    • @DineshKumar-zt4xf
      @DineshKumar-zt4xf 2 года назад

      Yess

  • @dr.nallakumarponnuswamy8000
    @dr.nallakumarponnuswamy8000 2 года назад +13

    Congratulation to pharmacist. ..for the outstanding achievement doctors need to listen pharmacist advise..
    Pharmacist have more knowledge and information about Drug research & right Pharmaceutical doses forms without pharmacist the doctors cannot do any kind of treatment...only diagnosis is not enough for the treatment of any diseases...thanks to pharmacist...

  • @ushag8943
    @ushag8943 Год назад

    many doses needed sir

  • @adavan4378
    @adavan4378 Год назад

    😢😢😢 நன்றி சார்

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 2 года назад +3

    It's a great alternative to the existing painful therapy

  • @annapoornat.k.1144
    @annapoornat.k.1144 2 года назад +3

    Praise the Lord

  • @shanacorn6899
    @shanacorn6899 8 месяцев назад

    For how long we have to wait it's been a year since that medicine was discovered. Already we are dying please make it fast.

  • @senthamaraisentha5150
    @senthamaraisentha5150 2 года назад +3

    இந்த மருந்தை முன்பே கண்டுபிடித்திருந்தால் என் அம்மாவை நான் இழந்திருக்கமாட்டேண்

  • @ibrahimvazarnila2949
    @ibrahimvazarnila2949 2 года назад +44

    கட்டிப்பா நல்ல விசயம்...இதை இந்தியாவில் மக்களுக்கு இலகுவாக கிடைக்க துறிதமாக செயல் படவேண்டும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர்...!! அதன் வேதனையாருக்கும் வேண்டாம்.

  • @agilav382
    @agilav382 Год назад

    Vegama indha marundha konduvandhu makala kaapathunga pls

  • @sundharsundar156
    @sundharsundar156 2 года назад +1

    Vilvam nithyakalyani world famously cancer remedies next tamil nadu sidthargal blessings sidtha maruthuvam astro sundar

  • @damodarang9087
    @damodarang9087 2 года назад

    Great message

  • @katial7150
    @katial7150 2 года назад +3

    Super 👌

  • @sharmila5295
    @sharmila5295 Год назад +1

    Thank you Jesus appa

  • @EEVaratharaj
    @EEVaratharaj Год назад

    Pls தந்தி டிவி கணைய புற்றுநோய்க்கு மருந்து இருந்தா டாக்டர் கிட்ட கேட்டு சொல்லுங்க pls🙏🏻

  • @kanishraaghav29
    @kanishraaghav29 2 года назад +17

    Sugar cure pananum treatment kandupidicha nalla irukkum

    • @Malli173
      @Malli173 2 года назад

      Neenga savuradhukulla kandu pidichidalam don't worry

    • @rajagreenvalley6165
      @rajagreenvalley6165 2 года назад +2

      @@Malli173
      Serupala ADI... making fun of others disease is evil

    • @Malli173
      @Malli173 2 года назад

      @@rajagreenvalley6165 nee yaru da poramboku

    • @kkkkkk7719
      @kkkkkk7719 2 года назад +3

      Diabetes can be treated but never be cured

    • @kruthikaravi1560
      @kruthikaravi1560 2 года назад +2

      Sugar ku cure ila control matum dan .. it's jus like harmone imbalance

  • @medhaanish352
    @medhaanish352 2 года назад +12

    Amount koracha nalla irukume because patient already manasu udanchirupanga ithula kasu 3 lak na epdi vanguvanga

    • @gopalmadan1783
      @gopalmadan1783 2 года назад +2

      Poor people's can't abled to offered such a huge amount.they have to borrow money from other people.debt disease will kill faster than cancer.government should provide such a costly medicine to the poor of the poor.

  • @divyadhinesh
    @divyadhinesh 2 года назад

    Thanks

  • @jeyanthijeyanthi8592
    @jeyanthijeyanthi8592 Год назад

    வணக்கம் 🙏 ஜயா நல்ல விடையாம் என்னால் கீமோ போட முடியாது தினம் தினம் கீமோ போட்டு தாங்க முடியவில்லை ஜயா இடையில் மருந்தை விட்டு விட்டேன் உடல் நிலை நல்ல இருக்கு வேலை தான் ரொம்ப செய்ய முடியாத நிலை பிள்ளைகள் இருக்கு நான் உழைத்து தான் என் பிள்ளைகளை பார்க்க வேண்டும் இப்படி ஒரு கண்டு பிடிப்பு நல்லது 🙏🙏🙏🙏

  • @jothiudhayakumar4611
    @jothiudhayakumar4611 Год назад

    Aana kaasu ellathavanga enna pannivanga sir..... 😞😞

  • @mahamanimahamani5254
    @mahamanimahamani5254 8 часов назад

    Sir iam luekimiya

  • @jebasinghjebasingh9920
    @jebasinghjebasingh9920 10 месяцев назад

    ethu entha canceraiyum kunapaduthalama

  • @chitraa5249
    @chitraa5249 2 года назад +4

    எனது மகளுக்கு Multiple Sclerosis எனும் நான் கேள்வி படாத சின்ரம் இருப்பதாக சொல்கிறார்கள்
    இதற்கு கேன்சருக்கு கொடுக்கும் ஹீமோதெரபிதான் ட்ரீட்மெண்ட் என்கிறார்கள்
    இதற்கும் அதிக செலவாகும் ஆனாலும் சரிசெய்யமுடியாதது என்கிறார்கள் இதை கேள்வி பட்டு மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் நடு ரோட்டில் அழுது தவித்து நின்றேன் எனக்கு உதவுங்கள். நானும் பல வழிகளில் முயலுகிறேன் பலன் இல்லை நவித்து நிற்கிறேன்
    மனமுள்ளவர்கள் உதவுங்கள்

    • @ramasaamysellakannu5448
      @ramasaamysellakannu5448 2 года назад

      Sider koviluku sellavam...avangala mudiyathay illa....maina Koli hilles...athuvum illai yandral..
      Salam mavattam..
      Sentha mangalam..
      Sithar ayya avargalll.
      Vazii..attur chinnnasalam..
      Pakathilll ullathu.
      Kandipa ga nallthay ..nadakun...sendru varungalll
      Nandrii
      .
      .

    • @yuvarajap3753
      @yuvarajap3753 Год назад

      இறைவனிடம் முழுமையாக நம்பிக்கை வையுங்கள்.. நல்லதே நடக்கும்..

  • @rajeshravi9618
    @rajeshravi9618 2 года назад

    Congratulations

  • @manirevkrithiksha
    @manirevkrithiksha Год назад +4

    இந்த வேதனையை என் அம்மா அனுபவித்து வருகிறார்கள் .. பணம் இல்லாத காரணத்தால் மருத்துவர் பார்க்க வில்லை.... கடவுள் இருக்கா ......

  • @raja-iv7zl
    @raja-iv7zl 2 года назад +5

    Matha cancer ku intha medicine use pana mudiyatha?

  • @kokilaramakrishnan9833
    @kokilaramakrishnan9833 2 года назад

    Diabetic maruenthu kandu pudikalama

  • @Lithikasri20
    @Lithikasri20 Год назад +1

    How can we get this

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 2 года назад +2

    good what is the price,,,,

  • @shanthakumari1627
    @shanthakumari1627 4 месяца назад

    Oh god please help my husband 😭😭😭

  • @dayanaprem6011
    @dayanaprem6011 2 года назад

    Govermand hispitalla freeya tharalame

  • @nagendrant7859
    @nagendrant7859 2 года назад

    Yelaikalulu koranja vilaila kudupingala..... Please

  • @ghostgamer141tamil8
    @ghostgamer141tamil8 2 года назад +1

    Nalla marunthu, konjam costly nice

  • @suganyasuganya4264
    @suganyasuganya4264 2 года назад

    Rompa nandri aptiye kidney prblm sari seiya Creatinine level kuraiyarathuku maruthu kantu pitiga sir koodi punniyam

  • @oliyadeenoliyadeen3265
    @oliyadeenoliyadeen3265 2 года назад +7

    இந்த மருந்தில் கேன்சரை குணப்படுத்தி னால் கடவுள் இதைவிட பெரிய சவாலான நோயை உருவாக்குவார்..

    • @murugang1275
      @murugang1275 6 месяцев назад

      Oliya @ Y u r so sadish ?

  • @Ungalnalan
    @Ungalnalan 2 года назад +4

    Really great news...pls hurry up and extend the research find the solution..just a month before I lost my mom due to this deadly disease.. 🙏

  • @duraijkn2710
    @duraijkn2710 Год назад

    எப்போ வரும்

  • @anishsugan6771
    @anishsugan6771 2 года назад +1

    Thank you all

  • @thirukarasu512
    @thirukarasu512 2 года назад +35

    வணக்கம் தாங்கள் கூறியது போல் ஒரு டோஸ் 3.5 லட்சம் என்றால் 6 டேஸ் செலவு 19 லட்சம் ரூபாய். இதற்கு இறப்பதே மேல் 😂

    • @navabkhan9782
      @navabkhan9782 2 года назад +1

      6 டோஸ் 21லட்சம் தாங்கள் கூறிய கணக்குத் தவறு.

    • @People_can_Fly001
      @People_can_Fly001 Год назад

      Apo sethru

    • @yakoothmarjanmubarak140
      @yakoothmarjanmubarak140 Год назад

      மூன்று வாரங்களுக்கு ஒரு டோஸ்... 6 மாதம் என்றால் 6 டோஸ் எப்படி வரும்?

  • @gurusaro7707
    @gurusaro7707 2 года назад +1

    இந்த மருந்தின் விலை என்ன எங்கெல்லாம் கிடைக்கிறது ரெக்டெல் கேன்சர் என்றால் என்ன

  • @travelbursttamil
    @travelbursttamil 2 года назад +6

    Only for rectal cancer. Need to invent other cancers too what is expected

  • @sunilaswin2912
    @sunilaswin2912 Год назад

    Is this can be dose fir breast cancer too?

  • @marimuthu19322
    @marimuthu19322 2 года назад +1

    அரசு மருத்துவ மனை இது இருக்க வேண்டும்

  • @redlips1423s
    @redlips1423s 8 месяцев назад

    Blood cancer ku medicine இருக்கா doctor... அதை complete recover செய்ய முடியுமா

  • @rockytd5242
    @rockytd5242 8 месяцев назад

    Enga appaku ippa cansar But treatment ku kasu illa 😢😢😢 enna pandrathu inna terila😢😢😢😢😢

  • @jsba-zchannelwithbeautybeu9899

    Trichyla availableah

  • @RDEVARAJAN1992
    @RDEVARAJAN1992 2 года назад +3

    Prediction of 2022 by Baba Vanga

  • @smaallinall6925
    @smaallinall6925 2 года назад

    Pona uyirukkalukku varuththam thaan aaanala ini ulla uyirkalai kappatteuvathu mukkiyam 🙏🙏🙏🙏

  • @Raja-ZAN-7t
    @Raja-ZAN-7t Год назад +2

    நீரிழிவுநோய், தைராயி டு நோய்க்கும் மருந்துகண்டுபிடிக்கவேண்டும்.

  • @sabiyathnisha3550
    @sabiyathnisha3550 2 года назад

    Super

  • @ramyamoorthi-ii2jh
    @ramyamoorthi-ii2jh 6 месяцев назад

    Amen

  • @nagendrant7859
    @nagendrant7859 2 года назад

    Konjam seekiram maduraiku kondu vanga

  • @kannadasankannadasan5498
    @kannadasankannadasan5498 2 года назад +1

    மூன்று இலட்ச்சம் எதர்கு

  • @dhilipkumar335
    @dhilipkumar335 Год назад

    Ipo update ena sir intha medicine

  • @குஅனிஷா
    @குஅனிஷா 10 месяцев назад

    மார்பக புற்றுநோய் நான்காம் நிலை ந நான் என்ன செய்வது

  • @itsmyfashionezhilraji4977
    @itsmyfashionezhilraji4977 2 года назад +1

    Evalo coast sit Ennakum kidney cancer operation pannita but ennaku bayama erukku

  • @pnlraojaya4602
    @pnlraojaya4602 2 года назад +1

    Indha medicine ingey Indiavil kidaikkumma pl reply

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 года назад +1

    உயிர் காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை வாங்க முடியாதவர்களுக்கு இது நல்ல செய்தியல்ல.

  • @mycreativemagics7
    @mycreativemagics7 2 года назад +4

    Lost my mom due to cancer....i miss her nd her loss,changed our beautiful life...

    • @AbdullahSIT
      @AbdullahSIT Год назад +1

      💔🥺

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Год назад

      When your mom died sister, how many years she was affected by cancer??

    • @mycreativemagics7
      @mycreativemagics7 Год назад +2

      @@rameshkannan2500 😭😭😭indha noi yarukum varakoodathu,elarum gunamagiduvanga

  • @sivachidambaram6726
    @sivachidambaram6726 Год назад +1

    Where is this hospital located?? If anyone knows kindly reply, my father is in stage 4 cancer(in pancreas). 🙏🏻🙏🏻

    • @leepersian2427
      @leepersian2427 Год назад

      My mom have locally advanced pancreatic cancer..i am praying to god , I want her to see my marriage..

  • @smaallinall6925
    @smaallinall6925 2 года назад +9

    Ellarum family surrounding la yaravathu inthamathri noyala kastapaduranga thatavu senju yelai makkalukku kidaikattum 🙏🙏🙏🙏

  • @mithranps4126
    @mithranps4126 2 года назад +1

    Itha medicine 10 year back vanthurutha enga athai uriroda irutha paga .amma irugurupaga.

  • @kmk670
    @kmk670 2 года назад +2

    Ennoda apavum cancer patient tha avaruku mouth cancer but avar treatment yeduthathu chennai cancer Institute

  • @nandhininandhu274
    @nandhininandhu274 2 года назад

    Tnx lot god

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 2 месяца назад

    லட்சமா