எத்தனை ஆண்டுகள் முருகன் உள்ளே இருந்தாரோ , அவருக்கு தான் தெரியும், இந்த ஆண்டு அவர் வெளி வந்தது உங்களுக்கும் இந்த காணோலி பார்த்தவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி மெய் சிலிர்ந்து விட்டது உங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் அனைவரும் வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் சேது உங்கள் ஆன்மீகப் பணி சிறக்கட்டும்
தம்பி இந்த தெய்வத்தை வெளிகொண்டுவந்த நீங்கள் அனைவரும் அது அவரால் முன்பே நிர்ணயக்க பட்டவர்கள் நீங்கள் அனைவரும் முன்பு செய்த நர் பலன் இது தம்பி சூப்பர் இவர் வழிபாட்டிற்கு வந்தால் அது உங்கள் அறக்கட்டளை சார்பில் என் வாழ்த்துக்கள் தம்பி ஓம் நசிவாய
சேது அய்யா நா இப்பவும் சொல்றேன் நீங்க ராஜா ராஜா சோழா மன்னன் வலி வந்தவர்கள் தா .உங்க ரூபத்தில் சோழா மன்னன் மறு ஜென்மம் எடுத்து வந்துர்ககா அய்யா உங்கள் பணி மேலும் சிறக்க உங்கள லை வாழ்த்துகிறோம் ..
இவ்வளவு சாமிகளை யார் புதைத்தது 😢எல்லா கோவிலுலும் 4மணி நேரம் காத்திருத்து சாமி பார்க்கும் இந்த காலத்தில் இவ்வளவு சாமிகள் மண்ணுக்கு அடியில் நான் எல்லாம் வீடியோ மட்டும் தான் பார்க்க முடியுது கடவுளே இந்த தம்பிக்கு ஒத்தையா இருக்குற தெம்பா குடு 🙏🙏🙏👍👍🔥ஓம்நமசிவாய சிவாய 🙏🙏
முகலாய படையெடுப்பின் போது தமிழக்திலிருந்த கோவில்களை அளிக்கத் தெடங்கி அந்த அந்த ஊர் மக்களை மதமற சொல்லி முகலாயர்கள் கொடுமை படுத்தினார்கள் அப்போது நமது கோவில்கள் அழிக்கப்பட்டன ஊர் தலைவர்கள் மக்கள் முன்னால் கழுமரமேற்றி கொன்றனர் அவர்களிடமிருந்த தங்கள் கோவில் தெய்வங்களை காப்பாற்ற மண்ணுக்குள் புதைத்து வைத்தனர் சில கோவில் தங்க வைரங்களை முகலாயர்கள் கொள்ளையடித்து கோவிலை அழித்தனர் மண்ணுக்கு மேலிருக்கும் சிலைகள் முகலாயர்கள் அழித்தது மண்ணுக்குள்ளிருப்பது நம் மக்கள் தங்கள் தெய்வங்களை பாதுகாக்க பூதைத்து ஆதாரம் வரலாற்று ஆய்வாளர்கள் ரத்தினகுமார் கூறியது ஓம் சரவண பவ youtube channel
ஐயா உங்களுடைய இதைத் தொண்டுக்கு கண்டிப்பாக இறைவன் உங்களுக்கு நல்வழி காட்டுவார் நல்லதே நடக்கும் நம்பி இருங்கள் நம்பினர் நாராயணன் கைவிட்டதில்லை முருகனும் அவரை அதே போன்று தான் நம்பி நம்பி வாழ்கிறேன் நம்பிக்கையோடு இருங்கள் உங்களுக்கு பல்லாண்டுகள் ஆசீர்வதிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்❤❤❤❤❤❤❤❤❤❤🎉
நிச்சயமாக அந்த வயல்களில் அறுவடை முடிந்த கையோடு கொஞ்சம் உழுது பார்க்கலாம். காரணம் ஏதோ இருக்கிறது. ஒரு அறிகுறி தான் அந்த மயக்கமாக இருக்கலாம். Good job. Keep it up. Rd
Super... சரவணா போற்றி 🙏🙏🙏 இது முருகன் யூகம்னு சொல்றது சரியா இருக்கு பாருங்க எவ்வளவு நாளா உள்ள இருந்தாரோ தெரியல இப்ப சேது மூலமா வெளிய வரணுன்னு இருந்து இருக்காரு 🙏🙏🙏🙏 எவ்வளவு அழகு ❤️❤️❤️... சேது உங்களுக்கு கடவுள் அருள் இருக்குங்க அதான் உங்க மூலமா வந்து இருக்காரு... முருகா போற்றி காந்தா போற்றி... பாக்க கண்கொள்ளா காட்சி... இத எங்களையும் பாக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி... ரொம்ப சந்தோசமா இருக்கு பாக்க... நீங்க தூக்க ஆரம்பிச்சதும் உடம்பு சிலிர்த்து கை எடுத்து கும்பிட்டது தான் நிமிர்த்தி நிக்க வைக்குற வரை ஆர்வம் தாங்கல கை கூப்பினது எடுக்க முடியல.... நீங்க நல்லா இருக்கணும் சேது உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுள் தரணும்... ❤️❤️❤️🙏🙏🙏 அவ்வளவு அழகா இருக்காரு ஐயா 🙏🙏🙏🙏🙏
மயங்கும் வயலிலே மயங்கும் முருகனாக இருக்கட்டும் மக்களைக் கவர்ந்த முருகனாகவும் மயக்கம் கொடுத்த முருகனாகவும் வழங்கட்டும் உலகம் எங்கும் பரவட்டும் வடிவேலு இந்த கிராமத்து மக்கள் அனைத்து பேரையும் காக்கட்டும்
இன்று நீங்கள் செய்த புண்ணிய காரியங்களின் பலனாக இதற்கு முன் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி புனித ஆத்மா ஆகியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அன்பு சகோதரா
எப்பா முருகா தமிழர்களுக்கு நல்ல வழியை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி திராவிடம் வீழ்ந்து மக்களை நேசிக்கும் மக்கள் நேசிக்கும் ஒரு தமிழ் மகனை ஆட்சி செய்ய வழி செய்யவேண்டும் என்ற வரத்தை அருள் புரிவாயாக ஓம் முருகா சரணம் ❤❤
அற்புதமான முருகன் தெய்வத்தை இந்த மண்ணில் இருந்து உலகத்துக்கு அர்ப்பணித்த உங்கள் அனைவர்க்கும் அந்த முருகன் அருள் ஆயுசுக்கும் அளிப்பான், உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள் நன்றி
தமிழ்நாட்டுக்கு இனிமேலாவது நல்ல விமோசனம் பிறக்கட்டும் நல்ல நெறியோடு ஆட்சியாளன் மக்கள் வரட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா தமிழ் தந்த கடவுளுக்கு அரோகரா. 🙏🙏🙏 சேதுவுக்கு மற்றும் உடனிருந்து பாடுபட்ட மக்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம்.
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவணபவாய ஆறுமுகம் அருளிடும்அனுதினமும்ஏறுமுகம் நல்லோர் நினைவில் நடனம் புரியும் முருகா நல்லதைநடக்கவை அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அண்ணா உங்களை நன்கு தெரிந்தவர் என்று சொல்லி கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் அண்ணா❤..அதும் என் அப்பன் முருகனை வெளிக் கொணரும் போது இன்னும் ஆனந்தம் அண்ணா ❤❤
முருகனின் திருமேனியை மீட்டெடுக்க உங்களின் அசாத்திய தன்னம்பிக்கை மற்றும் ஆன்மீக பலத்தை எண்ணி மிகவும் வியந்தேன். வாழ்க நீங்கள். வளர்க உங்களது அயராத திருப்பணி.
என் அப்பன் முருகன் கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் என் அப்பனை மஞ்சள் திருமேனியில் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன் என் அப்பன் முருகன் கோடான கோடி நன்றி அண்ணா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா...... வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உயிர் விட ஆசை ......
அனைவருக்கு வணக்கம் இந்தாண்டு கடவுள் முருகனுக்குறிய ஆண்டு அதனால் தான் இந்த சிலை மண்ணில் இருந்து வெளியே வர வேண்டிய காலம் இது இந்த பணியை செய்த அனைவருக்கும் முருகனின் அருள் கிடைக்கட்டும் வாழ்த்துகள் நன்றிகள் பல 🦚🦚🦚🦚🦚🦚 முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வடிவேலனுக்கு அரோகரா பழனி ஆண்டவருக்கு அரோகரா🌹🌹🌹🌹🌹🤝🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
கடந்த வாரம் அந்த பகுதி வழியாக தான் நாங்கள் பூண்டி மாதா சர்ச்சுக்கு சென்றோம் இப்போ அதே இடத்தில் முருகனை பார்ப்பதற்கு ரொம்ப அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன்...முருகனின் காட்சி மிக சிறப்பாக உள்ளது ...முருகன் துணை அனைவருக்கும் கிடைக்கட்டும்...🙏🙏🙏🙏🙏🙏
எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆட வில்லையே முருகா எண்ணத்தில் ஆட வில்லையே மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகனைப் போல் மற்றொரு தெய்வம் இல்லையே🦚🙏
இந்த காணொளி பதிவில் வரும் பணத்தை தாங்கள் இந்த தெய்வத்தை நிறுவி ஆலயம் எழுப்ப பயன் படுத்துங்கள் சகோதரரே, தங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் சிறிது தொகையை எடுத்து கொள்ளுங்கள்
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara and Team 🙏👍❤️ 🐓🦚
இந்த மண்ணுக்கு சொந்தக்காரர் என்னப்பன் முருகன் இத்தனை நாள் மண்ணுக்குள்ள இருந்தார் சேது அண்ணனுக்கும் கூட வேலை செய்த அனைவருக்கும் நன்றி நன்றி ரொம்ப கஷ்டப்பட்டு மீட்டெடுத்து விட்டீர்கள்முழு சிலையை காண நாங்கள் காத்திருக்கிறோம் ❤❤❤
சேது தம்பி வாழ்க வளமுடன் முருகனின் பாதத்தை தொட்டு தூக்குவதற்கு பல்லாயிரம் புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும் நீங்கள் அவரின் கிரீடத்தை தொட்டு தூக்கி இருக்கிறீர்கள் மென்மேலும் உங்களுடைய இந்த சேவை இந்தப் பணி தொடர்ந்திட இந்த அக்காவின் வாழ்த்துக்கள் தம்பி ....😊 என் அப்பன் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பானுக்கு அரோகரா இடும்பனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🌹🙏
இந்தப் பணி செய்தவர் எல்லோருக்கும் மற்றும் இந்த உலகில் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று நலமுடன் மகிழ்ச்சியுடன் வாழ முருகா தாங்களே தயவு கூர்ந்து அருளுங்கள்.
எத்தனை ஆண்டுகள் முருகன் உள்ளே இருந்தாரோ , அவருக்கு தான் தெரியும், இந்த ஆண்டு அவர் வெளி வந்தது உங்களுக்கும் இந்த காணோலி பார்த்தவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி மெய் சிலிர்ந்து விட்டது உங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் அனைவரும் வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் சேது உங்கள் ஆன்மீகப் பணி சிறக்கட்டும்
ஓம்சரவணபவ😊
நம்முடைய தமிழர்கள் பாரம்பரியம் இன்னும் மண்ணுக்கடியில் எவ்வளவு இருக்கு உங்களுக்கு அருமையான வாழ்த்துக்கள் நண்பா❤
சேது தம்பி நீங்கள் கடவுளின் செல்லபிள்ளை உங்களுக்கு மயக்கம் வராது. உங்கள் பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள் தம்பி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Alagu enral murugan. 🎉
💯👏🙏🦚
சேது தம்பி ! நீங்கள் இறைவன் மக்களுக்குத் தந்த வரம் . உங்கள் பணி மேன்மேலும் சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என வேண்டி வாழ்த்துகிறேன் .
Vetri vel muruganukku arrogara 🙏🏼
" அருள்மிகு ஸ்ரீ மருதம் காத்தே அய்யனார்.... " 🌹🌹🌹
சேது தம்பி நீ கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட நபர் வாழ்க வளமுடன் உன் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
முருகன் வெளிவரும் போது ஒரு மகிழ்ச்சி வருகிறதே, அதுக்கு நிகர் எதுவும் இல்லை🎉🎉🎉
தம்பி இந்த தெய்வத்தை வெளிகொண்டுவந்த நீங்கள் அனைவரும் அது அவரால் முன்பே நிர்ணயக்க பட்டவர்கள் நீங்கள் அனைவரும் முன்பு செய்த நர் பலன் இது தம்பி சூப்பர் இவர் வழிபாட்டிற்கு வந்தால் அது உங்கள் அறக்கட்டளை சார்பில் என் வாழ்த்துக்கள் தம்பி ஓம் நசிவாய
சேது அய்யா நா இப்பவும் சொல்றேன் நீங்க ராஜா ராஜா சோழா மன்னன் வலி வந்தவர்கள் தா .உங்க ரூபத்தில் சோழா மன்னன் மறு ஜென்மம் எடுத்து வந்துர்ககா
அய்யா உங்கள் பணி மேலும் சிறக்க உங்கள லை வாழ்த்துகிறோம் ..
தமிழனின் பழைமை கால சிலைகளை எடுக்க உதவிய பெரியவர்களுக்கு கோடி நன்றிகள்.....என்றும் உங்கள் சேவை தொடரட்டும்
இவ்வளவு சாமிகளை யார் புதைத்தது 😢எல்லா கோவிலுலும் 4மணி நேரம் காத்திருத்து சாமி பார்க்கும் இந்த காலத்தில் இவ்வளவு சாமிகள் மண்ணுக்கு அடியில் நான் எல்லாம் வீடியோ மட்டும் தான் பார்க்க முடியுது கடவுளே இந்த தம்பிக்கு ஒத்தையா இருக்குற தெம்பா குடு 🙏🙏🙏👍👍🔥ஓம்நமசிவாய சிவாய 🙏🙏
முகலாய படையெடுப்பின் போது தமிழக்திலிருந்த கோவில்களை அளிக்கத் தெடங்கி அந்த அந்த ஊர் மக்களை மதமற சொல்லி முகலாயர்கள் கொடுமை படுத்தினார்கள் அப்போது நமது கோவில்கள் அழிக்கப்பட்டன ஊர் தலைவர்கள் மக்கள் முன்னால் கழுமரமேற்றி கொன்றனர்
அவர்களிடமிருந்த தங்கள் கோவில் தெய்வங்களை காப்பாற்ற மண்ணுக்குள் புதைத்து வைத்தனர் சில கோவில் தங்க வைரங்களை முகலாயர்கள் கொள்ளையடித்து கோவிலை அழித்தனர் மண்ணுக்கு மேலிருக்கும் சிலைகள் முகலாயர்கள் அழித்தது மண்ணுக்குள்ளிருப்பது நம் மக்கள் தங்கள் தெய்வங்களை பாதுகாக்க பூதைத்து
ஆதாரம்
வரலாற்று ஆய்வாளர்கள் ரத்தினகுமார் கூறியது
ஓம் சரவண பவ youtube channel
😮😮😮😮😮
Engal vayalooraan ❤❤❤❤❤❤
Anna.super.
அந்த சிலை உடைந்து விட்டது அதனால் வேண்டாம் என்று போட்டு விட்டார்கள்..
உங்கள் குழுவிற்கும் மக்களுக்கும் மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
சேது தம்பி
கலியுகத்தில் நீங்கள் அவதார புருஷன் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்
ஐயா உங்களுடைய இதைத் தொண்டுக்கு கண்டிப்பாக இறைவன் உங்களுக்கு நல்வழி காட்டுவார் நல்லதே நடக்கும் நம்பி இருங்கள் நம்பினர் நாராயணன் கைவிட்டதில்லை முருகனும் அவரை அதே போன்று தான் நம்பி நம்பி வாழ்கிறேன் நம்பிக்கையோடு இருங்கள் உங்களுக்கு பல்லாண்டுகள் ஆசீர்வதிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்❤❤❤❤❤❤❤❤❤❤🎉
நமது முப்பாட்டன் முருகன் தான் எவ்வளவு அழகாக உள்ளது உங்கள் அனைவருக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
இன்று வளர்பிறை சஷ்டி 🙏 முருகன் அருள் 🙏 கேமரா தம்பி நானும் உங்களைப் போல் தான் தாண்டி இருப்பேன் 😅
பிரசவ வலி அனுபவித்து பிள்ளை. வெளிவந்தது போன்ற உணர்வு. எல்லார்க்கும் நன்மை முருகன் தருவார்
சிலை தேவை ஆனால்? இதை தூக்கி நிற்ப்பாட்டிய நமது சேது அண்ணன் மிகவும் தேவை வாழ்த்துக்கள்.
எந்த ஜென்மத்திலன் புண்ணிய மோ தங்களால் நாங்களும் கண்டோம் மிக்க மகிழ்ச்சி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏
திருச்செந்தூர் சென்ற புண்ணியம் ...அவரையே உங்களை பிரதிஷ்டை பண்ண வைத்து விட்டார்... நீங்கள் தெய்வபிறவி...ஓம் நமசிவாய 🙏🙏 முருகா சரணம்❤
நிச்சயமாக அந்த வயல்களில் அறுவடை முடிந்த கையோடு கொஞ்சம் உழுது பார்க்கலாம். காரணம் ஏதோ இருக்கிறது. ஒரு அறிகுறி தான் அந்த மயக்கமாக இருக்கலாம்.
Good job. Keep it up. Rd
Super... சரவணா போற்றி 🙏🙏🙏 இது முருகன் யூகம்னு சொல்றது சரியா இருக்கு பாருங்க எவ்வளவு நாளா உள்ள இருந்தாரோ தெரியல இப்ப சேது மூலமா வெளிய வரணுன்னு இருந்து இருக்காரு 🙏🙏🙏🙏 எவ்வளவு அழகு ❤️❤️❤️... சேது உங்களுக்கு கடவுள் அருள் இருக்குங்க அதான் உங்க மூலமா வந்து இருக்காரு... முருகா போற்றி காந்தா போற்றி... பாக்க கண்கொள்ளா காட்சி... இத எங்களையும் பாக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி... ரொம்ப சந்தோசமா இருக்கு பாக்க... நீங்க தூக்க ஆரம்பிச்சதும் உடம்பு சிலிர்த்து கை எடுத்து கும்பிட்டது தான் நிமிர்த்தி நிக்க வைக்குற வரை ஆர்வம் தாங்கல கை கூப்பினது எடுக்க முடியல.... நீங்க நல்லா இருக்கணும் சேது உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுள் தரணும்... ❤️❤️❤️🙏🙏🙏 அவ்வளவு அழகா இருக்காரு ஐயா 🙏🙏🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் நண்பரே
ஆறுபேர் எடுத்துருக்கீங்க இதிலேர்ந்து என்ன தெரிகிறது அறுபடை முருகனை வெளிக கொண்டு வருவதற்க்கு ஆறு பேர்தேவைபட்டு இருககிறது முருகா முருகா❤🙏🙏
மயங்கும் வயலிலே மயங்கும் முருகனாக இருக்கட்டும் மக்களைக் கவர்ந்த முருகனாகவும் மயக்கம் கொடுத்த முருகனாகவும் வழங்கட்டும் உலகம் எங்கும் பரவட்டும் வடிவேலு இந்த கிராமத்து மக்கள் அனைத்து பேரையும் காக்கட்டும்
இன்று நீங்கள் செய்த புண்ணிய காரியங்களின் பலனாக இதற்கு முன் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி புனித ஆத்மா ஆகியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அன்பு சகோதரா
தெய்வக் குழந்தை சேது வாழ்க! சேது உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை! நீங்கள் நல்லா இருக்கனும் சேது.
எப்பா முருகா தமிழர்களுக்கு நல்ல வழியை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி திராவிடம் வீழ்ந்து மக்களை நேசிக்கும் மக்கள் நேசிக்கும் ஒரு தமிழ் மகனை ஆட்சி செய்ய வழி செய்யவேண்டும் என்ற வரத்தை அருள் புரிவாயாக ஓம் முருகா சரணம் ❤❤
முருகா உன்னை கண்டதும் என் கண்ணீர் துளிகள் பெறுகின்றது முருகா முருகா🙏🙏😭😭😭 நன்றி சேது முருகன் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும்🙏🙏 இருக்கு 🙏🙏
வேல் முருகனுக்கு அரோகரா கந்தசாமிக்கு அரோகரா பழநி ஆண்டவருக்கு அரோகரா கார்த்திகேயனுக்கு அரோகரா சிவ சக்தி மைந்தனுக்கு அரோகரா வேலவனுக்கு அரோகரா வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா
பார்த்துக்கொண்டிருந்த எனக்கே மயக்கம் வந்துவிட்டது சேது. இந்த மகத்தான திருப்பணியில் பங்கெடுத்த அனைவரின் பொற்ப பாதங்களிலும் சிரம் தாழ்த்தி பணிகிறேன்🙏🙏🙏💐
மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது தம்பி கோடான கோடி நன்றிகள் தம்பி ஓம் முருகா போற்றி எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகனை வெளிக்கொணர்ந்த ஆறுபேர்.
வாழ்க சேது.
உன் இறைப்பணி தொடரட்டும்.
மிகச்சிறந்த ; மிகவும் உயர்ந்த அற்புதமான பணி !!! சேது குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ! பணிகள் தொடரட்டும் . ..!!!
அற்புதமான முருகன் தெய்வத்தை இந்த மண்ணில் இருந்து உலகத்துக்கு அர்ப்பணித்த உங்கள் அனைவர்க்கும் அந்த முருகன் அருள் ஆயுசுக்கும் அளிப்பான், உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள் நன்றி
அந்த முருகனை எடுத்து மேலே வைத்து அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை அண்ணா
❤
தமிழ்நாட்டுக்கு இனிமேலாவது நல்ல விமோசனம் பிறக்கட்டும் நல்ல நெறியோடு ஆட்சியாளன் மக்கள் வரட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா தமிழ் தந்த கடவுளுக்கு அரோகரா. 🙏🙏🙏 சேதுவுக்கு மற்றும் உடனிருந்து பாடுபட்ட மக்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம்.
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவணபவாய ஆறுமுகம் அருளிடும்அனுதினமும்ஏறுமுகம் நல்லோர் நினைவில் நடனம் புரியும் முருகா நல்லதைநடக்கவை அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அண்ணா உங்களை நன்கு தெரிந்தவர் என்று சொல்லி கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் அண்ணா❤..அதும் என் அப்பன் முருகனை வெளிக் கொணரும் போது இன்னும் ஆனந்தம் அண்ணா ❤❤
@@AkilaGurumoorthi போன் நம்பர் இருக்கா ஐயா
திரு சேது அவர்களே மா பெரும் நற்பணிசெய்தீர்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏 கடவுளின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும், நல் வாழ்த்துகள் 👍
ஆறுமுகம் பெருமானுக்கு அரோகரா அரோகரா
தமிழ் கடவுள் முருகப்பெருமான் பொற் பாதங்கள் போற்றி போற்றி
ஓம் முருகா எல்லாரையும் காப்பாத்தணும் என் அப்பனே 🫂🙏🦚🦚🦚🦚
சூப்பர் அண்ணா விடாமுயற்சி விஸ்வரூப ஓம் முருகனே துணை❤
முருகனின் திருமேனியை மீட்டெடுக்க உங்களின் அசாத்திய தன்னம்பிக்கை மற்றும் ஆன்மீக பலத்தை எண்ணி மிகவும் வியந்தேன். வாழ்க நீங்கள். வளர்க உங்களது அயராத திருப்பணி.
என்னால் நம்பவே முடியவில்லை தோண்ட தோண்ட கடவுள் திருமேனி மட்டும் தான்.உண்மையாவே இந்தியா பூராவும் பூமிக்கடியில் இறைவனின் திருமேனி தான்
Yes 🙏🙏🙏🇮🇳🇮🇳🚩🚩🚩
@@geethasuganthi8877😂😂😂
உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா வாழ்க வளமுடன்
உலதாய் இலதாய் அருள்வாய் குகனே ஆறுமுகமும் அனுதினமும் ஓம் சரவணபவ சேது அண்ணா ரொம்ப நன்றி வாழ்க வளர்க அண்ணா
மிகவும் நன்றி சிலைய தூக்கும் போது மெய் சிலிர்த்து விட்டது இந்த பணி சாலச் சிறந்தது
முருகா தமிழ்கடவுளே!
அரோகரா
மிக்க நன்றி தம்பி
கடவுள் அருள் நிறைய உண்டு உங்களுக்கு
நானும் ஒரு முருகா பக்தை
உங்கள் அனைவருக்கும் கோடானுகோடி 🙏முருகனுக்கு அரோகரா
ரொம்ப,ரொம்ப சந்தோஷம்.தம்பி.,உங்கள் பணி மேலும்,சிறப்பாக அமையஎண்களின் பாராட்டும்,ஆசிர் வாதமும்.
01:37:47
அழகென்ற சொல்லுக்கு முருகா....
🦚🦚🦚 ஓம் சரவணபவ 🦚🦚🦚
அருமை சகோதரா, விக்ரகம் 1:44:38 புதையுண்டதால் தான் அங்கு வருபவர்களுக்கு மய்கம் வந்தது இனிமேல் மயக்கம் வராது ஓம் நமசிவாய
நான் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவன்.இந்த மாதிரி வேலையை செய்வதற்கு என்னை கூப்பிடுங்கள் சகோதரரே ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தான் இருப்பேன் இருக்கும்
நண்பா ரொம்ப சந்தோசம் உங்க நெற்றியில் திருநீறு பூசி கொண்டது அருமை,நான் ரொம்ப நாளாக எதிர் பார்த்தேன்,திருநீறு பூச வேண்டும் என்று
அப்பனே முருகா போற்றி போற்றி........ கண் கலங்கி விட்டது ❤❤❤❤❤❤❤❤.... சேது அண்ணா உங்களுக்கும் உங்களை சுற்றி உழைத்த அனைவருக்கும் கோடி நன்றி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என் அப்பன் முருகன்
உங்கள் அனைவருக்கும் கடவுளின் அனுகிரகம் உள்ளது. வாழ்க வளமுடன் ❤❤❤❤
என் அப்பன் முருகன் கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் என் அப்பனை மஞ்சள் திருமேனியில் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன் என் அப்பன் முருகன் கோடான கோடி நன்றி அண்ணா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா...... வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உயிர் விட ஆசை ......
😢😢😢 enakum adha aasa
உங்களது சேவை-யை
பாராட்ட வார்த்தை இல்லை சகோ❤
சேது தம்பி நீங்க வேற லெவல் முருகன் என்னை பார்த்த உடனே வார்த்தையே வரல உங்க குடும்பம் எனக்கு சந்தோசமா இருக்கும் என் முருகன் அருளால்
அப்பா நீயே துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா......🙏🕉️...🦚ஓம் முருகா🦚...🕉️🙏......
ஓம் முருகா உடல் முழுதும் மெய் சிலிர்த்து விட்டது
உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் என்றும் தமிழ் வாழ்க தமிழ் வளர்க ❤❤❤❤❤
அனைவருக்கு வணக்கம் இந்தாண்டு கடவுள் முருகனுக்குறிய ஆண்டு அதனால் தான் இந்த சிலை மண்ணில் இருந்து வெளியே வர வேண்டிய காலம் இது
இந்த பணியை செய்த அனைவருக்கும் முருகனின் அருள் கிடைக்கட்டும் வாழ்த்துகள்
நன்றிகள் பல
🦚🦚🦚🦚🦚🦚
முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வடிவேலனுக்கு அரோகரா
பழனி ஆண்டவருக்கு அரோகரா🌹🌹🌹🌹🌹🤝🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
சஷ்டி அன்று பார்க்க வைத்த என் அப்பன் முருகனுக்கு அரோகரா 🙏❤
இந்த அன்பு மகன் கால் பட்ட இடம் எல்லாம் அந்த இடத்திற்கு / கோயிலுக்கு விடிவு வந்து விடும். இறை அருள் பெற்ற மகன்
1:34 அந்த சமயத்தில் நாங்களே இழுக்கும் ஓர் உணர்வு.🙏🙏🙏
கடந்த வாரம் அந்த பகுதி வழியாக தான் நாங்கள் பூண்டி மாதா சர்ச்சுக்கு சென்றோம் இப்போ அதே இடத்தில் முருகனை பார்ப்பதற்கு ரொம்ப அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன்...முருகனின் காட்சி மிக சிறப்பாக உள்ளது ...முருகன் துணை அனைவருக்கும் கிடைக்கட்டும்...🙏🙏🙏🙏🙏🙏
எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆட வில்லையே முருகா எண்ணத்தில் ஆட வில்லையே மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகனைப் போல் மற்றொரு தெய்வம் இல்லையே🦚🙏
எங்கள் முருகன் பார்த்து நல்ல நன்றி சேது அண்ணா நன்றி இந்து பணி தொடர்ந்து செய்ய வேண்டாம் பணி தொடரும் கடவுள் முருகன் தொடரும் நன்றி
சேது மற்றும் அந்த சிலையை வெளி கொண்டு வந்தவங்களுக்கும் கோடி நமஸ்காரம்.
Amazing work. Gives Goosebumps watching this video.
பணி செஞ்ச அனைவருக்கும் மிக மிக நன்றி ஓம் முருகா ஓம் முருகா
தம்பி வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும் சேது தம்பி நன்றி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல்... முருகனுக்கு
அரோகரா.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிலை எடுக்க உதவிய அனைவரூக்கும் நன்றி மகிழ்ச்சி 👃🙏🙏🙏
இந்த காணொளி பதிவில் வரும் பணத்தை தாங்கள் இந்த தெய்வத்தை நிறுவி ஆலயம் எழுப்ப பயன் படுத்துங்கள் சகோதரரே, தங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் சிறிது தொகையை எடுத்து கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள் சேது உதவி செய்தவர்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Om muruga intha video pakum pothu Santhanam vasam varuthu broooo❤❤❤❤❤❤🥹🥹🥹
மெய் சிலிர்த்தா பதிவு ❤ அரோகரா அரோகரா
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara and Team 🙏👍❤️ 🐓🦚
முருகனை வெளியே எடுத்த அனைவரும் முருகன் அருள் பெற்ற புண்ணியவான்கள் வெற்றி வேல் முருகனுக்கு ஹர Haro ஹர
மயக்கம் வர காரணம் அந்த சிலையில் அதித சக்தி வாய்ந்தது
நாவில் சரஸ்வதி நற்றுனையாக
காக்க கனகவேல் காக்க
முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌺🦚 🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 🌺🦚
Appaney muruga ஓம் முருகா போற்றி உங்கள தூக்க இவுங்கல்லாம் எவ்வளவு கஷ்ட பட்டாங்க உங்க எல்லோருக்கும் ரெம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா... 🙏🙏🙏🙏🙏
இந்த முருகனே எங்கள காமித்த சேது அவர்களுக்கு மிக்க நன்றி அவர்களுக்கு மிக்க நன்றி முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🌹🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. .முருகன் சிலை வெளியே எடுக்க முருகனே ஆட்களை அனுப்பியிருக்காரு ..கார்த்தி .... முருகேசன் 🙏🙏🙏
கடவுளை நேரில் பார்த்த மாதிரி ஒரு சந்தோஷம் உங்களை பார்த்த உடனே
முருகர் இத்தனை வருசமா மயக்கத்தில் இருந்திருக்கிறார் அதைதான் மக்கள்யிடையே காட்டியிருக்கிறார்
என்ன ஒரு அம்சமா இருக்கார் அப்பன் முருகன் மஞ்சள் திருநீர் போட்டவுடன் பாக்கவே மேனி சிலிக்குது அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏sethu bro ungaluku mikka nanri 🙏🙏🙏🙏
இந்த மண்ணுக்கு சொந்தக்காரர் என்னப்பன் முருகன் இத்தனை நாள் மண்ணுக்குள்ள இருந்தார் சேது அண்ணனுக்கும் கூட வேலை செய்த அனைவருக்கும் நன்றி நன்றி ரொம்ப கஷ்டப்பட்டு மீட்டெடுத்து விட்டீர்கள்முழு சிலையை காண நாங்கள் காத்திருக்கிறோம் ❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... அரோகரா....🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எப்படியாச்சும் இந்த முருகன் சிலையை மீட்டாய் ஆக வேண்டும் அண்ணா 🙏🙏🙏🙏
இதை மீட்டெடுக்க உதவிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤
6 thu muyarchil 6 peral veli vanthar aarumugan❤❤ anavarkum valthukal nantrigal
Cameraman avargalukum valthukal nantrigal ungalal nangalum kankulira kandom murugarin alagu mugathai❤❤
சேது தம்பி வாழ்க வளமுடன் முருகனின் பாதத்தை தொட்டு தூக்குவதற்கு பல்லாயிரம்
புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும் நீங்கள் அவரின் கிரீடத்தை தொட்டு தூக்கி இருக்கிறீர்கள் மென்மேலும் உங்களுடைய
இந்த சேவை இந்தப் பணி தொடர்ந்திட இந்த அக்காவின்
வாழ்த்துக்கள் தம்பி ....😊
என் அப்பன் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பானுக்கு அரோகரா இடும்பனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🌹🙏
அரோகரா முருகன் வெற்றிவேல் முருகனுக்கு
இந்தப் பணி செய்தவர் எல்லோருக்கும் மற்றும் இந்த உலகில் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று நலமுடன் மகிழ்ச்சியுடன் வாழ முருகா தாங்களே தயவு கூர்ந்து அருளுங்கள்.
அந்த கடவுள் நீங்க வருவீர்கள் என்று காத்திருந்தது போல தோன்றுகிறது அண்ணா
இதற்காக உழைத்த அனைவருக்கும் அப்பன் முருகன் அருள் கிடைக்கட்டும்