உண்மையில் நம்ம தாயகத்து கலைஞர்களை மீஞ்ச யாருமில்லை. அருமையான நடிப்பு . இந்தியா சினிமா நடிகர்களே தோர்த்துடுவாங்க . கடைசியில் வீடும் போச்சு , காணியும் போச்சு & காசும் போச்சு. விழிப்புணர்வான பதிவு வாழ்த்துகள் தம்பிகளே👌👌👏👏👏
இதே போல் நடந்த உண்மை சம்பவம் எனது சித்தியின் வீடு வட்ட கச்சி kilinochi உள்ளது அந்த அண்ணாசி பழ காணி உள்ள வீட்டை நாம் இருத்தி விட்ட குடும்பம் கள்ள உறுதி செய்து சொந்தம் மாகி விட்டார்கள்.
உண்மையில் நம்ம தாயகத்து கலைஞர்களை மீஞ்ச யாருமில்லை. அருமையான நடிப்பு . இந்தியா சினிமா நடிகர்களே தோர்த்துடுவாங்க . கடைசியில் வீடும் போச்சு , காணியும் போச்சு & காசும் போச்சு. விழிப்புணர்வான பதிவு வாழ்த்துகள் தம்பிகளே👌👌👏👏👏
இது ஒரு உண்மைக் கதை ஏமாறுவார்கள் இருக்கும் வரை எமாற்ருவார்களும் இருந்துகொண்டே இருபார்கள் இது ஒரு விழிப்புணர்வுக் காணொளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்
நம் மக்களை திருத்துவதற்கு ஏற்ற நல்ல படைப்புதான். வாழ்த்துக்கள்.
❤️❤️❤️❤️❤️❤️
செம சகோதரா
இன்றைய காலகட்டத்துக்கு சரியான வீடியோ
Nala payalukaluku vantha valvu
நம்ம ஆதி நண்பனுக்காக வீடியோ பார்க்கும் சங்கம் சார்ப்பாக வாழ்த்துக்கள் 😍 😍 😍
இந்த. Video. பார்க்க. சிரிப்பு. வருது. இப்படி. இல்லை. வெளி. நாட்டில். வாழ்ர. மக்கள். ஏமாற
மாட்டார்கள்.
Vera level nanpa. Hhhhuhhhhhhhhhh
கடைசியில் காணியும் போச்சு வீடும் போச்சு. அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படலாமோ அதுதான் இப்படி. ஆனாலும் புன்னகைக்க வைத்த பதிவு நன்றி சகோ❤️❤️❤️👍👍👍
ஆதி 😄😄 சரக்கோட என்ன
Very interesting and true too. புலம் பெயர் அரை குறைகளுக்கு நல்ல உதாரணம். பாவங்கள் தான். 😩
சிரிப்பு தான் ப்ரோ
Poovan friends 🔥 🔥 🔥 😄 🤣 👏 👏 👏
செலவோடு செலவா ஆவா குழுவை செட் பண்ணி ரெண்டு போட்டு விடவேண்டியது தான்
Mama super nadippu
Nice 🔥😉❤Poovan media Team 🤝
Unmai sampavam broo..
நல்லா இருக்கு...❤
Bro super 👌 👍 😍
😃😄😂🤣🤣🤣😂😂😂😂👍👍👌👌👌
Vera level
சின்ன பெடியனை எங்க ருந்து பிடிச்சின்கள்
😀
Ha ha sirichi elaa 😂😂😂
Super
இயற்கையிலேயே நம்பிக்கை துரோகிகள்தானே
Master pieces bro ❤❤❤❤❤👌🙏
உண்மையான கதை
Ramesh enna alaku matiri irukira
இந்த மாமாவுக்கு அடுத்தவனின் சொத்தை தட்டிச் சுருட்டுறதுதான் எப்பவும் வேலை. (aahhhaa)
உங்கட காசில் எனக்கும் வீடு கட்டியாச்சு
Nice 👍👏🤣
ஆதி செம மச்சான்
உணக்கு கல்யாண வீடு தம்பி உண்மையாவா
அருமை
ஆதி 👍🍰🍰🍰
🤣🤣🤣🤣Superrrr
This video must goo viral. ❤❤❤.
இந்தளவு அவர்கள் ஏமாற மாட்டார்கள். ஆனால் ஓரளவு
உண்மை.
Super👍👏
ஆதீ
Omgosh 😢😢😢😢this is happening to us, it’s a real documentary
This is Must watch Video
Hats off to the Team 👌👌👌 for Great Content
Yeah, some real estate ppls in jaffna are sams
@@bellamelody8468 true 🥰
Asvin super
இதே போல் நடந்த உண்மை சம்பவம் எனது சித்தியின் வீடு வட்ட கச்சி kilinochi உள்ளது அந்த அண்ணாசி பழ காணி உள்ள வீட்டை நாம் இருத்தி விட்ட குடும்பம் கள்ள உறுதி செய்து சொந்தம் மாகி விட்டார்கள்.
துரோகிகள் தமிழனின் வரலாற்றில் உயிரோடு வாழக்கூடாது. களைகளை எடுப்போம்…!
Anna naa unga fan
டௌல் பெட் குத்தி குத்தி இருக்கலாம்
👍🤣
Super comedy 😂😂👍👍.
🤣🤣🤣
Sivarajh
மாமா இன்னும் திருந்தேல்லை. ஆதி கவனம்.
Pakathu veedu imsaigal certinity signature s.sivaginy 10/5/2024.
🙏🙏🙏
Bank loan imsaigal view,pakathu veedu imsaigal/EMI vlog,mama pampal vlog ,kalyana pampal view /EMI signature s.sivaginy 10/5/2024.
🙏🙏🙏
𝐀𝐧𝐧𝐚 𝐮𝐧𝐠𝐚 𝐭𝐞𝐚𝐦 𝐚𝐡 𝐍𝐚𝐧 𝐧𝐞𝐭𝐮 𝐮𝐫𝐮𝐦𝐩𝐢𝐫𝐚𝐢𝐥𝐚 𝐨𝐫𝐮 𝐦𝐚𝐫𝐫𝐚𝐠𝐞 𝐥𝐚 𝐩𝐚𝐭𝐡𝐚𝐧 𝐮𝐧𝐠𝐚𝐥𝐨𝐟𝐚 𝐬𝐞𝐥𝐟𝐢𝐞 𝐞𝐝𝐮𝐩𝐚𝐦 𝐞𝐧𝐝𝐮 𝐩𝐚𝐭𝐡𝐚𝐧 𝐛𝐮𝐭 𝐚𝐭𝐡𝐮𝐤𝐚𝐧𝐚 𝐜𝐡𝐚𝐧𝐜𝐞 𝐤𝐢𝐝𝐚𝐢𝐤𝐥𝐚 𝐧𝐞𝐱𝐭 𝐭𝐢𝐦𝐞 𝐤𝐚𝐧𝐝𝐢𝐩𝐚 𝐮𝐧𝐠𝐚𝐥𝐨𝐝𝐚 𝐨𝐫𝐮 𝐬𝐥𝐞𝐟𝐢𝐞 𝐞𝐝𝐮𝐤𝐚𝐧𝐮𝐦
❤❤❤❤❤❤❤
Thanks
Super
❤️❤️❤️❤️
அருமை
super
super