Front Wheel Puncher ⚙️

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 178

  • @arunraj_r
    @arunraj_r Год назад +8

    மிகவும் ஆபத்தான ஒரு விடயத்தை உங்கள் அனுபவம் தான் பார்க்க மிக எளிமையாக காட்டி இருக்கிறது. வாழ்த்துகள்.

  • @manikandanksuper9479
    @manikandanksuper9479 Год назад +7

    சூப்பர் தாத்தா உங்கலுக்கு லாரி பத்தி எல்லா விசியம் தெரியுது சூப்பர்

  • @sanjayraj7038
    @sanjayraj7038 7 месяцев назад +2

    எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் அதை எளிமையாக கையாண்ட பாய்....👏 எந்த தொழில்ழாக இருந்தாலும் அனுபவம் வேண்டும். அனுபவத்தை விட சிறந்த அசான் எதுவும் இல்லை இவ்வுலகில்...

  • @senthilnathan911
    @senthilnathan911 Год назад +6

    இதான் அனுபவம்,நல்ல உபயோகமுள்ள பதிவு,🙌🏼🙌🏼🙌🏼

  • @smanttv6676
    @smanttv6676 Год назад +1

    Ayya na unga video ellm papan nalla thgaval solueraga nandri ayya❤❤🙏🙏

  • @JaceenthanVeerasingham-f8n
    @JaceenthanVeerasingham-f8n Год назад +6

    U r a very hard worker And most of ur videos r very use full and I'm also a double decker truck driver !!

  • @palanisamykavin7315
    @palanisamykavin7315 Год назад +1

    அருமையான பதிவு அண்ணா!!!!!!

  • @snlkumar945
    @snlkumar945 Год назад +1

    அருமையான பதிவு, நன்றி

  • @rajavenkates6374
    @rajavenkates6374 Год назад +6

    சூப்பர் தலைவரே 🎉🎉🎉🎉🎉.

  • @ananthana3817
    @ananthana3817 Год назад +1

    அஷ்சலாம் அலைக்கும் பாய் நா சவுதியில் வீட்டு ஓட்டுனராக எட்டு ஆண்டுகள் வேளை செய்கிரேன் எணக்கு கண்டைனர் ஓட்டனும்முனு ரொம்ப நாள் ஆசை அதர்க்கு உங்கள் வீடியோ பதிவுகள் உதவியாக இருக்கிறது ரொம்ப நன்றி

  • @JaceenthanVeerasingham-f8n
    @JaceenthanVeerasingham-f8n Год назад +6

    Also next time put ur puncture tyre under the truck near where u put the jack because sometimes jack slips so if u put the puncture tyre underneath the truck even if the jack slip ur puncture tyre will save your unit from further damage!!!

  • @NOORULAmeen-l1h
    @NOORULAmeen-l1h 3 месяца назад +1

    Super super super excited 🎉🎉🎉🎉

  • @manikandanksuper9479
    @manikandanksuper9479 Год назад +1

    உங்கலுக்கு இன்னும் வயசு ஆகல சூப்பர்

  • @kalirajan2353
    @kalirajan2353 Год назад +1

    👍👍👍👍

  • @kaviks8995
    @kaviks8995 Год назад +1

    ❤❤❤❤❤

  • @karmegamns5318
    @karmegamns5318 Год назад +1

    Very good information thanks 🙏

  • @sriramrangachari1317
    @sriramrangachari1317 Год назад +1

    Bai naa driver kadayadhu. Ana youtube la unga video edechi parthen. Apuram unga fan aiteyen. Unga thannabikkai unga udhavura gunam, unga edharthamana pechu robave paratukkuriyadhu.
    Naa unga videos parthukite irupen ,,👍🙏

  • @RAJ-gj8hd
    @RAJ-gj8hd Год назад +2

    அண்ணா உங்கள் video எல்லாம் நல்லா இருக்கு

  • @xgamer9141
    @xgamer9141 Год назад +1

    Nice one...

  • @subramanianmoorthy7399
    @subramanianmoorthy7399 11 месяцев назад +1

    Super sir

  • @perumalral9062
    @perumalral9062 10 месяцев назад +1

    நிர்வாகம்தவறாஅல்லதுடயர்தயாரிப்பாளர்தவறா நான்ஏன்இதைகேட்டேன்என்றால்எக்ஸ்பிரஸ்வண்டிமேலும்இடைநில்லாவண்டிடைம்ங்வண்டிமுன்டயர்நல்லடயர்தானேமாட்டுவார்கள்அதற்க்காததான்தவறுஇருப்பின்மண்ணிக்ககவும் வாகனத்தில்எந்சமயமும் எதுவேண்டுமா மானலும்நடக்கலாம்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  10 месяцев назад

      ஒரு சின்ன ஸ்குரு செய்த வேளை.

  • @elangoelangesh6360
    @elangoelangesh6360 Год назад +1

    Super thalaivaa,,,,,,

  • @harikrishnan4263
    @harikrishnan4263 Год назад +3

    Semma Anna ❤

  • @SaliyaaSlti
    @SaliyaaSlti 5 месяцев назад +1

    Truck Driver visa Idukki ma Anna

  • @lulu-jk9yr
    @lulu-jk9yr Год назад +1

    அண்ணா சாலை ஓரமாக மஞ்சள் கோட்டில் வாகனத்தை செலுத்தினால் அவதாரத் தொகை உண்டா இல்லையா

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      ஏதாவது பிரசச்சினை நிறுத்தலாம்.Fine எல்லாம் கிடையாது.

    • @lulu-jk9yr
      @lulu-jk9yr Год назад

      @@tndriveribrahim வளைவில் வாகனத்தை திருப்பும் பொழுது பகுதி வாகனம் மஞ்சள் நடுவில் எதிர்த்த மாதிரி மொபைல் கேமரா

  • @riveatnagu
    @riveatnagu Год назад +1

    Unga volvo la music system erukaa....vandi ootum song kekalama...namba ooru load vehicles la sathama song potutu ootitu povana...anga apdi pona fine aa

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +1

      Kannadiyai close pannittu namakkul sound irukkaveandum

    • @riveatnagu
      @riveatnagu Год назад

      @@tndriveribrahim 👍

  • @devakumarc53093
    @devakumarc53093 Год назад +1

    🙋‍♂️ vellore district tamilnadu

  • @jayaprakashkarunamoorthy5885
    @jayaprakashkarunamoorthy5885 9 месяцев назад +1

    Anna itha stepny Tyre um puncher acina enna panuviga ?
    Near by la puncher shop irukuma

    • @tndriveribrahim
      @tndriveribrahim  9 месяцев назад

      ruclips.net/video/QIvA1ihSktY/видео.htmlsi=LFtZ7ZZzUfzCq3oa

  • @ShahulHameed-rn6xv
    @ShahulHameed-rn6xv 7 месяцев назад +1

    Safety first

  • @sajeethyt2542
    @sajeethyt2542 Год назад +1

    Very useful I am watching Sri Lanka

  • @rafeekaibrahim4949
    @rafeekaibrahim4949 Год назад +1

    😢 4:57

  • @kabikabi3718
    @kabikabi3718 Год назад +1

    Dad Good Evening, hope you doing good. Video upload panunga , waiting..

  • @shaiknizamuudn9835
    @shaiknizamuudn9835 Год назад +1

    எந்த ஊர் தாத்தா உங்களுக்கு?

  • @mohamedsharafath619
    @mohamedsharafath619 Год назад +1

    Jubail vantha sollunga bhai

  • @irulandim3671
    @irulandim3671 Год назад +1

    நீங்கள் நல்ல ஐடியா சொன்னேங்க ப்ரோ

  • @ENGINEER_ROSHAN.
    @ENGINEER_ROSHAN. Год назад +2

    Bhai !!! Unga kaala கட்டதுக்குல நான் பிறந்து இருந்தால் உங்க நண்பனாய் இருந்திருப்பேன்... உங்களை போல நண்பர்கள் தான் எனக்கு வேணும் இந்த கால கட்டத்தில் எல்லாம் உருப்புடாத நண்பர்கள் லாக தான் irukkiraargaal 😢.
    நான் ரோஷன் roshan வயசு 23 இந்த மோசம் மான கால கட்டம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல bhai cinema kaaranga cinma kaaringa pinnadi சுத்துறாங்க எல்லாரும்.

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      நாம் கரெக்டா போவோம். என்று நினைத்து செல்லுங்கள்.யாரையிம் வயது பார்க்க வேண்டாம் பழகுவதற்க்கு.உங்க வயது 23 உங்களிடம் இருந்து எனக்கு நல்லது நடக்கனும் என்று இருந்தால் அதை ஏற்றுக்கொள்வேன்.வயதிற்க்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை.நன்றி எந்த ஊர்.

    • @ENGINEER_ROSHAN.
      @ENGINEER_ROSHAN. Год назад

      ​@@tndriveribrahimKumbakonam ( கும்பகோணம் ) inga bhai
      😊☺️..... உங்களை நண்பராக, ஆசிரியராக, அத்தா இடத்தில் இருந்தும் பார்க்கிறேன்... take care assalamu alaikum wa rahmatullahi wa BARAKATHUGU ( السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ )

  • @mohammadbasheer549
    @mohammadbasheer549 Год назад +1

    👍

  • @manikandanrajan4908
    @manikandanrajan4908 Год назад +1

    Please don’t place tire in rolling position towards road. It may start rolling towards in other running vehicles way and cause accident. Just a thought. Plz don’t mistake.

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      This not mistake.parking place road.i am follow with saudi rules. Tq sir.

  • @elaiyarajaayyananelaiyaraj5223
    @elaiyarajaayyananelaiyaraj5223 Год назад +1

    ட்ரைலர் பிரேக் என்றால் என்ன பாய்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      சரக்கு ஏற்றக்கூடிய பகுதி.பெயர் ட்ரைலர். இதுக்கு தனி பிரேக் உண்டு.

  • @mohamethfaheem5778
    @mohamethfaheem5778 Год назад +1

    இந்த நேரத்தில் தனிய மாட்டினா றெம்ப கஸ்டம் பாய்

  • @jayakumar.mjayakumar.m5744
    @jayakumar.mjayakumar.m5744 Год назад +3

    Very good experience friend 😊

  • @mohamedyussufali8512
    @mohamedyussufali8512 Год назад +1

    Experienced truck tailor driver

  • @kannant7636
    @kannant7636 Год назад +1

    Bhai 👌🙏

  • @JaceenthanVeerasingham-f8n
    @JaceenthanVeerasingham-f8n Год назад

    Also Jack ah erakhkhidhdhuththaan bolt tight pannanum !!! Please follow health and safety !!!! What would you done if your punture wheel roll in to oncoming vehicle and caused an accident

  • @sajeethyt2542
    @sajeethyt2542 Год назад +1

    I like your videos

  • @JaceenthanVeerasingham-f8n
    @JaceenthanVeerasingham-f8n Год назад +1

    Anna nengal eaatho experience ahhna driver enndhu solllurengal !!! Unkada truckkhuku extra wheel change pannakhudha theriyala !! Also Newgale puncture ahhna wheelai eppedhi road side ohhdha vidhdhirukurengal ,vaakakam poora speedhukhkhu anntha wheel urundhu poiye adhichchuthendaal enna seithirupiyal !!

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      Ungalukku padithu koduttha .....arumaiya solli irukkirar.yanakku satthiyama onnum theariyathu thambi.

  • @rathavalarmathi8354
    @rathavalarmathi8354 Год назад +1

    உங்கள் சொந்த ஊர் எது பாய்?

  • @yuvaraj7202
    @yuvaraj7202 Год назад +1

    Oru wheel kazati matrathu romba kastam sir neenga oru hulk maathri

  • @pounvelvel7097
    @pounvelvel7097 Год назад +2

    முன்னாடி வீல் பஞ்சர் ஆனாலே ரொம்ப கஷ்டம் ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் பெங்களூர்ல ஆர் வீல் வண்டி என் வண்டி 15 டன் போட்டு போனா ஃப்ரண்ட் வீல் பஞ்சர் ஆயிட்டு ஜாக்கி போட முடியுமா ரொம்ப கஷ்டப்பட்டேன் இவ்ளோ டெக்னாலஜி உள்ள வால்வோ வண்டியில ஏர் கம்ப்ரசர் பிட் பண்ணுகிற மாதிரி வச்சிருக்கலாமே நல்லா இருக்கும் வில் கலட்ட ஈசியாக இருந்திருக்கும்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      என்ன பன்றது உங்களுக்கு தெரியுது நம்ம கஸ்டம்.நீங்க ஓட்டுநர்.

    • @pounvelvel7097
      @pounvelvel7097 Год назад

      யோசிச்சு நீங்க இப்ப எப்படி பஞ்சர் போட டயர் கழட்டு நீங்களோ அந்த மாதிரி ஜாக்கி வச்சு இன்னொரு ஜாக்கி வச்சு தான் ஏத்தி டயர் மாத்தினேன் என் எட்டு வருட அனுபவத்தில் இதுதான் முதல் முறை ஆனா ரொம்ப கஷ்டப்பட்டேன் ஏன்னா ஒரே ஆளு

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      @@pounvelvel7097 நன்றி

  • @Javid_King_
    @Javid_King_ Год назад

    Bhai unga age enna bhai bcz punchure aana tyre change panna engaluku awalo struggle aagum but u rocking bhai

  • @bilenthiranraja7678
    @bilenthiranraja7678 Год назад +1

    Good evening bhai

  • @sakthisakthi8588
    @sakthisakthi8588 Год назад +1

    Super anna🎉🎉

  • @kannant7636
    @kannant7636 Год назад +1

    Pollachi irundha Kannan

  • @shanmugamsundaram781
    @shanmugamsundaram781 Год назад

    full loaded sir

  • @sakthi...k.d...3212
    @sakthi...k.d...3212 Год назад

    ஐயா நான் excavetor வண்டி ஓட்டுர இந்த வண்டி பத்தி அங்க உள்ள நிலவரம் பத்தி சொல்ல முடியுமா ஒங்க company la excavetor irukka இருந்தால் அத பத்தி விவரம் சொல்லுங்க.நன்றி.கேட்ட கேள்வி தப்பா இருந்தா sorry .my name சத்தியசீலன்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +1

      நம்ம கம்பேனில கிடையாது தம்பி.

  • @anusugumaranu6198
    @anusugumaranu6198 Год назад

    Vanakkam bhai engita saudi heavy license iruku unga company la vacancy iruntha konjam help panunga

  • @IronMan-cs6zg
    @IronMan-cs6zg Год назад +1

    Trailer brake na front wheel break ha

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      சரக்கு ஏற்றி வரக்கூடிய ட்ரைலர் பிரேக்.

  • @MAMAMagal
    @MAMAMagal Год назад +1

    Niga vangan ga TN 73=ku na sollitharan

  • @lonelystoner6820
    @lonelystoner6820 Год назад +1

    வணக்கம் பாய்

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 Год назад

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் வண்டியை ஆப் பண்ண மாட்டீங்களா பாய் வண்டி ஓடிக்கிட்டு தான் இருக்கீங்களா அது ஒரு லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் பாய் வேலைய முடிச்சுட்டு ஃப்ரீயா பண்ணுங்க பாய்

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      அலைக்கும்ஸலாம். வெள்ளி To வெள்ளி வண்டி ஆப்.ஒரு லிட்டருக்கு 3:5 கிமீ.

    • @manoranjanravi8041
      @manoranjanravi8041 Год назад

      Engine an Turbo warmup

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      @@manoranjanravi8041 technology

  • @mohamednufees8466
    @mohamednufees8466 Год назад +1

    Ippo nan howo china vachirukkan

  • @rajendrang1346
    @rajendrang1346 Год назад +1

    Two.jacky.venum.thalaiver

  • @naturalbodybuilding743
    @naturalbodybuilding743 Год назад +1

    ஐயா புதுசா வர ஆளுங்க எப்டி வலியலாம் கண்டு பிடிக்கிறது

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +1

      ரொம்ப ஈசி. பயப்படக்கூடாது.

  • @venkashvenki
    @venkashvenki Год назад

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😮

  • @ThangathduraikDurai
    @ThangathduraikDurai 5 дней назад

    Neea air ra putuingivittutiya

    • @tndriveribrahim
      @tndriveribrahim  5 дней назад

      @@ThangathduraikDurai pudingunathea neethanea.

  • @shobangamingyt1380
    @shobangamingyt1380 Год назад

    trailer break illa naa yanaa pananum

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      Local bus irunthal parking breakai amuthi amuthi vidanum.parking break pinnadi ulla wheelukku mattumthan.

  • @mukeshsinthu2612
    @mukeshsinthu2612 Год назад +1

    Bhai

  • @sajeethyt2542
    @sajeethyt2542 Год назад

    How many gear

  • @manikandanksuper9479
    @manikandanksuper9479 Год назад

    சாப்டீங்களா என்ன பன்னறீங்க

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      சாப்பாடுக்கு நிறுத்தி இருக்கிறோம்.வாங்க

    • @manikandanksuper9479
      @manikandanksuper9479 Год назад

      நான் சாப்பிட்டேன் நீங்க நல்லா சாப்பிடுங்க

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      @@manikandanksuper9479 ❤❤

  • @sivamagudeshchumle9496
    @sivamagudeshchumle9496 Год назад

    Sir I am heavy driver wanted job

  • @ManjunathK-q7r
    @ManjunathK-q7r Год назад

    Hi

  • @kannanv3406
    @kannanv3406 Год назад

    IMT

  • @mukeshsinthu2612
    @mukeshsinthu2612 Год назад

    Rim onnum agatha bhai

  • @yoganandhan9391
    @yoganandhan9391 Год назад

    பாய் எல்லா செலவும் போக மாதம்
    சுமார் 5 லட்சம் ரூபாய் கிட்டத்தட்ட உங்களுக்கு ஊதியமாக வருகிறது என்று வீடியோவில் கூறியுள்ளீர்கள்
    அந்தப் பணத்தை இந்தியாவிற்கு எந்த வழியில் அனுப்புவீர்கள்
    அப்படி நீங்கள் பணம் அனுப்பும் பொழுது அதற்கு ஏதேனும் வரி பிடிப்பார்களா

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +1

      அந்த வீடியோ இருந்தால் எனக்கு உடனே தெரிவிக்கவும்.எதுக்கு ஒன்னுமே புரியாம பேசுரீங்க.5 லட்சம் சவுதில கொடுத்தா Erope canada யாரும் போகமாட்டார்கள்.எல்லோரும் சவுதிக்கு வந்து விடுவார்கள்,வாய் ல என்ன என்ன கேட்கனுமோ எல்லாமே பொய்யாகவே கேட்டு விடுங்கள்.

  • @rkvrpblockshedow
    @rkvrpblockshedow Год назад +1

    Unga kuda velaippakkum athistam illai

  • @MAMAMagal
    @MAMAMagal Год назад

    Unga 2parukum onnum theriyala poda

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      40 varussma nithan yanakku padithu kodutthai.mooditu poudu.

  • @Smf524
    @Smf524 Год назад

    உங்க கூட ஒட்டுனர் பணியில் இருந்தால் நிறைய வெளிநாட்டு அனுபவம் கிடைக்கும் நன்றி பாய்

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 Год назад

    பஞ்சரானா நம்மூர் கதைதானோ;வீல் ஸ்பேனர் எளிமையாக கலுட்டுவது ஏதும் இல்லை ங்களா?

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад

      இருக்கு. ஈசி என்று பார்த்தால் ஏதாவது ஒரு தப்பு நடந்துவிடும்

    • @Danidani-u8v4s
      @Danidani-u8v4s Год назад

      Trailar PARK STARINK LA VANTURUMA ANNA

    • @tndriveribrahim
      @tndriveribrahim  Год назад +1

      Ama

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 Год назад +1

    👍👍