தமிழ் · Tamil Kuthu Worship 2 | Christian Worship 2 Medley Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 339

  • @tmoocorg
    @tmoocorg  3 месяца назад +19

    As you sing and praise may the Lord set you free! As requested here is the follow up Tamil Kuthu Worship.
    “As they began to sing and praise, the Lord set ambushes against the men of Ammon and Moab and Mount Seir who were invading Judah, and they were defeated.”
    ‭‭2 Chronicles‬ ‭20‬:‭22‬ ‭NIV‬‬

    • @jacobraja1986
      @jacobraja1986 3 месяца назад +2

      Don't use underrated word that Kuththu Song
      It's called folk style

    • @shovansamuel
      @shovansamuel 3 месяца назад +1

      You are correct.
      ^^ Kuthu is a folk dance and music genre, that is typically danced to the Gaana music genre or Kuthu Beats with an emphasis on percussion performed in the South Indian state of Tamil Nadu.

    • @bilgah-johnsille
      @bilgah-johnsille 3 месяца назад +3

      அட நாசமா போறவனே

    • @joshjoseph2330
      @joshjoseph2330 3 месяца назад

      Exodus 32:7,17-19
      [7]அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்.
      And the LORD said unto Moses, Go, get thee down; for thy people, which thou broughtest out of the land of Egypt, have corrupted themselves:
      [17]ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.
      And when Joshua heard the noise of the people as they shouted, he said unto Moses, There is a noise of war in the camp.
      [18]அதற்கு மோசே: அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.
      And he said, It is not the voice of them that shout for mastery, neither is it the voice of them that cry for being overcome: but the noise of them that sing do I hear.
      [19]அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;
      And it came to pass, as soon as he came nigh unto the camp, that he saw the calf, and the dancing: and Moses' anger waxed hot, and he cast the tables out of his hands, and brake them beneath the mount.

    • @gunalakshmi5219
      @gunalakshmi5219 3 месяца назад +1

      Wrong person

  • @racheld8646
    @racheld8646 6 дней назад +1

    Super pastor, Wonderful worship Praise God!❤

  • @hannahvenantius
    @hannahvenantius 6 дней назад

    Super 👌 anointed 🔥full of joy

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 3 месяца назад +4

    ஒருவர்க்கு கூட உணர்வு இல்லை ஐயோ என் ஜனங்கள் அறிவு இல்லாமல் சங்காரம் ஆகிறார்கள், என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.
    And said, O my God, I am ashamed and blush to lift up my face to thee, my God: for our iniquities are increased over our head, and our trespass is grown up unto the heavens. எஸ்றா9:6

  • @sathudhinakaran2167
    @sathudhinakaran2167 3 месяца назад +70

    சர்வவல்லமையுள்ள தேவனின் புலம்பல்....
    உன் பாட்டுக்களின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று. உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.
    (ஆமோஸ் 5:23)

    • @kumarp308
      @kumarp308 3 месяца назад

      Right reference 😢

    • @clamentyotham2238
      @clamentyotham2238 3 месяца назад

      Correct

    • @inimay06
      @inimay06 3 месяца назад +2

      People who don't read the Bible and don't try to understand the context will surely end up quoting such verses..

    • @BerniceKeturah
      @BerniceKeturah 3 месяца назад

      Sarvallar unnaiyee mannichu vitu irukkarruuu olungaa padida vasantha Context ooda

    • @sathudhinakaran2167
      @sathudhinakaran2167 29 дней назад

      @@BerniceKeturah உன் ஆத்தா உன்னை ரொம்ப நல்லா தான் வளர்த்திருக்கா. ஏன்டா மடசாம்பிராணி முன் பின் தெரியாத ஒருவரிடம் எப்படி பேசனும்னு உனக்கு சொல்லி குடுக்கலையா இல்லாவிட்டால் உன்னை போல தான் உன் ஆத்தாலும் பேசுவாளா. தாயை போல பிள்ளை என்று வேதம் சொல்வது சரிதானோ.

  • @gracetennyson5861
    @gracetennyson5861 3 месяца назад +23

    ஆவிகளை பகுத்தரியதக்க ஞானத்தை இந்த ஜனங்களுக்கு கொடுங்க யேசப்பா😢

  • @sweetsweety3018
    @sweetsweety3018 3 месяца назад +65

    சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட கூட்டம் 😢😮ஐயோ என் ஜனம் அழிகிறதே😢 இயேசப்பா இரட்சியுமே❤

  • @AR_Comment
    @AR_Comment 3 месяца назад +1

    Amen x (Amen) to the power of infinity ♾️❤ This made ma room with full of Joy and Manifestation glory.
    Amazing 🎉 GloryToGod ❤

  • @JesusComfortsUs2024
    @JesusComfortsUs2024 Месяц назад +1

    Woww praise God ... Pastor keep praise him crazy like this ... Heaven loves you ... This perishing creature don't know how to praise God will always find mistakes in pastors instead of Growing their children well 🤣 for us we love you Pastor

  • @linukshan9611
    @linukshan9611 2 месяца назад +3

    Super brother ..
    Very nice ...
    You are impressions to youths...🎉😊

  • @sweetsweety3018
    @sweetsweety3018 3 месяца назад +49

    பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுது கொள்ளுங்கள்.❤🎉
    தேவையில்லாத நடனம், காதை கிழிக்கும் இசை தேவன் இல்லாத வீண் மனித புகழ்ச்சி 😢😢

  • @joshuajames6646
    @joshuajames6646 3 месяца назад +4

    "While musical expertise is valuable, it's essential to remember that biblical wisdom and truth take precedence over musical knowledge. As Colossians 3:16 says, "Let the word of Christ dwell in you richly, teaching and admonishing one another in all wisdom, singing psalms and hymns and spiritual songs, with thankfulness in your hearts to God." Our music and worship must always align with the truth of God's Word and be an expression of our love and obedience to Him."

    • @devaanbu1548
      @devaanbu1548 3 месяца назад

      God seeing 👀 seeing God with me you knowing us all together with all people kasimadu cheenai my people friends family know that my people have been very happy with God with me you knowing us 🙏 Amen Amen bible story about isaiah 55.11 good words super quick read fully enough to back Lord King Jesus 🤴 Amen

  • @565ghyhhb
    @565ghyhhb 3 месяца назад +23

    கொண்டை ஆட்டுவோம் கொண்டை ஆட்டுவோம்
    எல்லாரும் கொண்டை ஆட்டுவோம்

    • @InduImilu268
      @InduImilu268 3 месяца назад

      😂

    • @sweetsweety3018
      @sweetsweety3018 3 месяца назад

      😂😂😂 correct

    • @Murugan-e2y
      @Murugan-e2y 3 месяца назад +1

      எல்லாரும் குண்டிய தூக்கி தூக்கி ஆடுவோம் 😂😂 பிளாக் கலர் சுடிதார் என்னமா குண்டிய தூக்கி தூக்கி ஆடுது 😂😂

  • @jessigal2892
    @jessigal2892 3 месяца назад +2

    When we do anything in the name of our God Jesus Christ, ask ourselves, Will God be happy with what I'm doing now?

  • @johnkennedy.evg.godisgooda6388
    @johnkennedy.evg.godisgooda6388 3 месяца назад +5

    இந்த பாடலை பெரக்மானஸ் ஐயா கேட்க வேண்டும்....
    என்ன நினைப்பார்கள்

    • @augustinkarthik
      @augustinkarthik 3 месяца назад +1

      He may smile and be quite...God's people like Fr Berchmens are mostly praying in holy spirit even though they do some other work....he may not have time to think about others issues...

  • @GideonPrabu1301
    @GideonPrabu1301 3 месяца назад +40

    என்னமோ பண்றீங்க, புது புதுசா வரீங்க. நீங்க என்னதான் கூத்தடிசாலும், கர்த்தருடைய வார்த்தை சொல்வது ஒன்றே ஒன்று தான்.
    சங்கீதம்
    96 அதிகாரம்
    9. பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.

  • @PastorNMark
    @PastorNMark 3 месяца назад +6

    கிருஸ்தவர்கள் நாசமா போகும் வேளை

  • @dailydates8875
    @dailydates8875 3 месяца назад +3

    Dont consider those cmnts na.....really awesome

  • @akhilf4122
    @akhilf4122 3 месяца назад +4

    Dear Darling Brothers & Sisters,
    Who are posting msgs n finding reasons to judge
    When we watch a movie don't we whistle n dance at times
    In a Movie it's afterall demi n dummy gods as fans people do so
    GOD WHO IS LIVING & LOVING,
    HOW MUCH MORE WE SHOULD PRAISE N WORSHIP
    PATHALE,
    Instead of Commenting online, pls do visit us offline, participate in praise n worship n May God Give u Wisdom before removing speck in others eyes to check the log in one's own eyes ....
    Inspite of ur criticism Jesus n We Love U
    God Bless u 🤗

  • @SahayaKingston.V
    @SahayaKingston.V 3 месяца назад +7

    தெய்வமே இவர்களை மன்னியும். தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் இருக்கிறாங்க அப்பா 🥹😢🙏🏻

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 3 месяца назад +24

    ஆவியோடும் கருத்தோடும் பாட வேண்டும் என்று வேதத்தில் இருக்கிறது

  • @dennisclips
    @dennisclips 3 месяца назад +10

    Next trip to B’lore will be to this church… 🎉🎉 Love from Delhi

  • @gerssom6371
    @gerssom6371 3 месяца назад +16

    Bangalore பிசாசு குத்துப்பாட்டு ஆராதனை செய்கிறது! சூப்பர்

  • @highendcustomdesigncaraudi1777
    @highendcustomdesigncaraudi1777 3 месяца назад +1

    God is watching becarefull .

  • @rubeninchrist
    @rubeninchrist 3 месяца назад

    Hey koothaadingaa..superrru👌

  • @jayaramanraman9309
    @jayaramanraman9309 3 месяца назад +11

    இன்றைக்கு பலிபீடங்களில் (சில) சாத்தான் துதி ஆராதனை நடத்துகிறது, வேதனையானது

  • @sbcnvijayabarathim714
    @sbcnvijayabarathim714 3 месяца назад +5

    சாத்தானின் பிள்ளைகள்

    • @tirzahjansiba5106
      @tirzahjansiba5106 3 месяца назад +1

      Appadi solla namaku athikaaram illai.

    • @sbcnvijayabarathim714
      @sbcnvijayabarathim714 3 месяца назад

      சாத்தானை சாத்தான் என்று சொல்வதற்கு எந்த அதிகாரமும் தேவை இல்லை. பப்பில் ஆட வேண்டிய ஜென்மங்கள் எல்லாம் சபையில் துதிப்பது காலக்கொடுமை, இதற்கு ஆதரவாக வரும் நபர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது

  • @gdaviddxb
    @gdaviddxb 3 месяца назад +13

    23 எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாததேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
    அப்போஸ்தலர் 17

  • @Makers_Academy_1
    @Makers_Academy_1 3 месяца назад +14

    yaru sammi nee..yenga irunthinga ivlonaala..awesome approach bro. keep doing this.. may god bless all your efforts.

    • @Saravanann5332
      @Saravanann5332 3 месяца назад

      😂😂😂😂😂​@@sanjaybroken2265

    • @megahkitchen7374
      @megahkitchen7374 3 месяца назад

      Eppadi ippadi yosikiringge😂😂😂​@@sanjaybroken2265

  • @Imanshorts2024
    @Imanshorts2024 3 месяца назад +3

    Pastor rocking ❌
    God shocking✔️

  • @mudash441
    @mudash441 3 месяца назад +3

    Please post more of this Worship. God bless you ❤❤

  • @joshuajames6646
    @joshuajames6646 3 месяца назад +4

    "Whenever we dilute the principles of God's Word in our worship, sermons, prayers, and proclamation of the Gospel, we are in essence disobeying the sovereign command of our Holy God, and thus sinning against His divine authority. Let us return to the unadulterated truth of Scripture, that we may faithfully honor God's Word, and herald the transformative power of the Gospel to a world in dire need of His redemption."

  • @felixabsolutk2465
    @felixabsolutk2465 3 месяца назад +3

    Super super super.. Happy to see believers worshipping with full power and energy..

  • @Mygorgeousmoments
    @Mygorgeousmoments 3 месяца назад +1

    Amen super

  • @vijayachandrika3023
    @vijayachandrika3023 3 месяца назад +2

    Thank you for sharing this video ...Once again, we got a chance to Praise and Worship our Lord and Saviour Christ Jesus through you dear Apostle Nishanth...Thank you for this amazing ministry. May the Lord bless you abundantly to bring the hopeless into the faith-based LIFE...

    • @tmoocorg
      @tmoocorg  3 месяца назад +1

      Thank you so much dear sister and to your family. We are bless your ministry and the work you are doing for our Lord Jesus. May he be with you wherever you go.

  • @griifith
    @griifith 2 месяца назад

    "Father, forgive them; for they do not know what they are doing"

  • @joshjoseph2330
    @joshjoseph2330 3 месяца назад +14

    Exodus 32:7,17-19
    [7]அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்.
    And the LORD said unto Moses, Go, get thee down; for thy people, which thou broughtest out of the land of Egypt, have corrupted themselves:
    [17]ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.
    And when Joshua heard the noise of the people as they shouted, he said unto Moses, There is a noise of war in the camp.
    [18]அதற்கு மோசே: அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.
    And he said, It is not the voice of them that shout for mastery, neither is it the voice of them that cry for being overcome: but the noise of them that sing do I hear.
    [19]அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;
    And it came to pass, as soon as he came nigh unto the camp, that he saw the calf, and the dancing: and Moses' anger waxed hot, and he cast the tables out of his hands, and brake them beneath the mount.

    • @sathishbabu7912
      @sathishbabu7912 3 месяца назад +2

      Amen

    • @devaanbu1548
      @devaanbu1548 3 месяца назад +2

      Thanks brother 🙏 pastor thanks my kasimadu cheenai my people friends who over to back Lord King 🤴 blessings us 🤴 thanks 👌 🤴 words 👌 goodness 👌 🤴 words bible reading book 📖 isaiah 55.11 good words super quick read fully enough to back Lord King 🤴 Jesus a great God seeing 👀 seeing God ⏲️ will never forget you brother or sister thanks pastor thanks 🤴 😊 🙏 🙌 😢😢😢😢😢😢😢😢😢😢😢 😮😮😮😮😮oha oha oha wow wow wow 👌 amazing 👏 thank goodness my people kasimadu cheenai my people friends who failed 🙏 Amen 📚 ✍️ bible school 🏫 🙏

    • @CHARLESKARUNAKARAN
      @CHARLESKARUNAKARAN 3 месяца назад +1

      True

  • @johnsmith6451
    @johnsmith6451 3 месяца назад +8

    இயேசு துக்கப்படுகிறார் சாத்தான் உங்ககூட ஆடி சந்தோஷப்படுகிறான்

  • @tcfsrilanka3806
    @tcfsrilanka3806 3 месяца назад +1

    Srilanka விலும் India விலும் இந்த ஆவி அனேகரை ஆட்டி வதைக்கிறது.

  • @rddavidadv
    @rddavidadv 3 месяца назад

    Last days , he is pretended to be light of angels . God is So Holy and we have to worship Him in Holy manner . Anyhow I can't judge you . Praise God. 🎉

  • @johnmaria6749
    @johnmaria6749 3 месяца назад +4

    இந்த பயலை புடுச்சு அந்த மரத்தில் கட்டி போடுங்கப்பா.

  • @samuelsunitha8342
    @samuelsunitha8342 3 месяца назад +3

    John jeba Raj ன் தம்பி போல..
    அடுத்த ஜான் ஜெப ராஜ்🎉

  • @rajvathanarulraja3392
    @rajvathanarulraja3392 3 месяца назад +6

    நைட் கிளப் ஊழியத்தை செய்கிற ஊழியக்காரர் சாத்தானே ஊழியக்காரர்

  • @subeesh4
    @subeesh4 3 месяца назад

    அட 📝....

  • @RanjithRaffaela
    @RanjithRaffaela 3 месяца назад +1

    Nice

  • @Phebejusnita
    @Phebejusnita 3 месяца назад

    I just loved this worship...💜 You guys are awesome...🤩 Thankuu so much for doing this without considering criticism...🤞 This will surely inspire the next generation to praise god with whole heart...💯 Nd your song selection is on another level..💥. Amazing to Hear Father Songs in kuthu version...🥳🥳 Your are now being my fav...🥰🥰 Nd finally i request you to Just Avoid Those who criticize abt You...🙉 You guyz are Just Rocking...🔥 Gob Bless The Whole Team!!🎉🙌

  • @Prabhu_Peter95
    @Prabhu_Peter95 3 месяца назад +7

    Eagerly Waiting Praise the Lord 😍😍😘❤️✝️✝️✝️

    • @shovansamuel
      @shovansamuel 3 месяца назад +3

      💪🏽💪🏽💪🏽

    • @kristhavapaadalgal9685
      @kristhavapaadalgal9685 3 месяца назад +1

      Wait for His second coming naana. Repent from following these craps.

    • @UknownAlien
      @UknownAlien 3 месяца назад

      If you can't hear the sound now? How will you hear the sound of second coming of Jesus Christ?

  • @amudhaprayforthiruvallur7606
    @amudhaprayforthiruvallur7606 3 месяца назад +4

    ஒழுங்கும் கிராமமாக கர்த்தருக்கு ஆராதனை செய்யவும்
    கர்த்தருக்கேஆ மகிமை செலுத்துங்கள்

  • @ashwinmathi45
    @ashwinmathi45 3 месяца назад +40

    This is not the way of worshipping God

    • @lesterpaulraj
      @lesterpaulraj 3 месяца назад

      Who are you to say???

    • @subinpappachanbaby2077
      @subinpappachanbaby2077 Месяц назад

      Nice mix guys❤ nithu❤

    • @Dexter-d1s
      @Dexter-d1s Месяц назад

      Who are you to say this is not the way to worshiping god?
      So many ways have to praise and worshiping god man…

  • @keranapeangelkeranapeangel217
    @keranapeangelkeranapeangel217 3 месяца назад +4

    Christhavargalukku edhiriye christhavargal thaan....

  • @saravanansaravana2605
    @saravanansaravana2605 3 месяца назад +1

    இவனும் போற போக்குல சினிமா பாட்டு பாட ஆரம்பிச்சுடுவான்

  • @Christopher-oq7it
    @Christopher-oq7it 3 месяца назад +12

    கொண்டை மட்டும் போட்டு இருக்கீங்க அப்படியே சுடிதார், பூ வச்சிட்டு ஆடுனா நன்னா பேஸ் ஆ இருக்கும்.

    • @inimay06
      @inimay06 3 месяца назад

      சீக்கிரம் ஒரு நல்ல டாக்டர் பாருங்க... 😂

  • @rameshmunisamy3737
    @rameshmunisamy3737 3 месяца назад +2

    1 Timothy 4:1
    Deceiving spirits and doctrine of demons will evade many to depart from true faith and the living Word of God.

  • @RanjithRaffaela
    @RanjithRaffaela 3 месяца назад +6

    Who all comment bad, and unwant. Words , who all messed to his worship i am telling u brothers all of you just pray for him and his ministry. Ok otherwise shut u r mouth. And mind u r words. Don't comment badly. According to.
    Mathew 5,6,7 Read this 3 chapter. Who are to judge him. Please pray fir him. That's u r work, don't sit in u r house and comment negative. Ok mind u business. Praise the Lord.

    • @joshuajames6646
      @joshuajames6646 3 месяца назад

      Your statement shows that you don't read your Bible in context and you don't want to stand for Jesus but want to stand for these pagan worship.
      The Absurd Hypocrisy
      Of Claiming It's
      Wrong To Judge.
      FIRST, you make the internal judgment that judging is wrong.
      SECOND, you make the internal judgment that someone is judging.
      THIRD, you make the internal judgment that they shouldn't be judging.
      FOURTH, you open your mouth and judge them for judging.
      Hypocrisy is judging someone for doing what you are doing.
      How is judging someone for judging not the height of hypocrisy?
      God is against Hypocritical Judgment.
      God commands us to Judge righteously.
      Judge with righteousness and truth (John 7:24)
      - Don't judge hypocritically (Matthew 7:1-2)
      - Use spiritual discernment (1 Corinthians 2:15)
      - Expose evil and false teachings (Ephesians 5:11)
      - Correct and rebuke with sound doctrine (Titus 1:9)

  • @rajan-mg6xt
    @rajan-mg6xt 3 месяца назад +17

    அருமையான சாவு குத்து நடனம்

    • @PriPriyan
      @PriPriyan 3 месяца назад

      Ungada urlla epudiya aduvangaa 😂

    • @InduImilu268
      @InduImilu268 3 месяца назад

      😂

    • @allwinsam14
      @allwinsam14 3 месяца назад +1

      Aathuma setha kootam...

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 3 месяца назад +4

    என்னங்க இது ஆராதனையிலும் புள்ளீங்கோவா.....கொண்டையும் மண்டையும்

  • @rameshmunisamy3737
    @rameshmunisamy3737 3 месяца назад +2

    The fear of the Lord is the beginning of wisdom and the knowledge of the Holy One is the understanding.
    Lord jesus, please have mercy upon these deceived people.

  • @thangakumarjebasehar6124
    @thangakumarjebasehar6124 3 месяца назад +18

    தாங்கள் செய்கிறது என்னவென்று அறியாதிருக்கிறார்கள்

  • @heavensthandora1016
    @heavensthandora1016 3 месяца назад +2

    There is always joy and celebration and dance in Father's presence 🎉❤❤

  • @sheebakok9841
    @sheebakok9841 3 месяца назад +6

    Powerful Praise breaks spirit of heaviness .

  • @பலவான்கைஅம்பு
    @பலவான்கைஅம்பு 3 месяца назад +6

    பரிதாபத்துக்குரிய ஜனங்கள்.

  • @godguidesandprovides6008
    @godguidesandprovides6008 3 месяца назад +3

    Jesus Christ is coming very soon🎉, confess your sins and repent , never loose faith and meditate his word daily, be prepared to go with him, Believe in Jesus - he is the way, truth and life... love the Lord God with all your heart, strength, mind and soul and give him the priority and glorify him in everything... Love others as yourself and keep the commands of God❤❤

  • @akashwilson1389
    @akashwilson1389 3 месяца назад +1

    Energy 🫶🫶🫶🫶

  • @BerniceKeturah
    @BerniceKeturah 3 месяца назад +2

    All negative comments tharukuringaleeee neenga than neethimangal aachee poi Jebam pannungaaaa daaaaaa en vanthu ingaaaaaaa vaaanthi eduthutu irukkingaaaaaaaaaa 😤😤😤

  • @justinrajimmanuel2823
    @justinrajimmanuel2823 3 месяца назад +5

    Powerful worship ❤
    Keep it up pastor 💪🏻
    All glory to God alone.
    What a joy in worshipping our Jesus Christ 😍

  • @saravanansaravana2605
    @saravanansaravana2605 3 месяца назад +2

    இதுபோல சம்பாத்தியம் செய்ய நிறைய பேர் கிளம்பிட்டாங்க

  • @Andamanwaala
    @Andamanwaala 3 месяца назад +2

    Love from Andaman ❤❤❤

  • @kjasper07
    @kjasper07 3 месяца назад +4

    Please don’t spoil the meaning of christianity 🤦🏻‍♂️🤦🏻‍♂️. Where is the fear of God ??

  • @kasikumar1602
    @kasikumar1602 3 месяца назад +5

    வாலிபர்களை குறி வைக்கும் கூட்டம் கிளம்பியுள்ளது :-
    வாலிபர்களை குறி வைத்து குத்தாட்டம் போடும் வஞ்சகர்கள் எழும்பியுள்ளனர்.
    பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

  • @EbinezarSamuel
    @EbinezarSamuel 3 месяца назад +2

    Bro please sing Ebinezare aaradhanai, thunaiyalare aaradhanai,,,

  • @jebintabla
    @jebintabla 3 месяца назад +4

    Title: TAMIL KUTHU WORSHIP 😂😂🔥

  • @JohnE.1811
    @JohnE.1811 3 месяца назад +9

    Doth not even nature itself teach you, that, if a man have long hair, it is a shame unto him?
    1 Corinthians 11:14
    Brother we are seperate from world please.
    You have good talent but. Don't say kuthu worship 😮

    • @sogo2155
      @sogo2155 3 месяца назад

      That is old doctrine. If everyone is enjoying except you, then something is wrong with you.

    • @awesome_77
      @awesome_77 3 месяца назад +1

      ​@@sogo2155broad way is the way that leads to hell. Matthew 7:13.

    • @santhoshabraham9591
      @santhoshabraham9591 3 месяца назад

      100✓✓✓✓✓✓

  • @samsamuel8153
    @samsamuel8153 3 месяца назад

    22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்: உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
    நீதிமொழிகள் 12:22

  • @MY.GOD.IS-ALIVE
    @MY.GOD.IS-ALIVE 3 месяца назад

    Jezebel spirits will try to enter.
    Ask GOD for protection.
    beacuse only with discernment of the spirit you can find the truth.

  • @immanuelpeter3381
    @immanuelpeter3381 3 месяца назад

    Matthew 13:27-30 “The farmer’s workers went to him and said, ‘Sir, the field where you planted that good seed is full of weeds! Where did they come from?’ “‘An enemy has done this!’ the farmer exclaimed. “‘Should we pull out the weeds?’ they asked. “‘No,’ he replied, ‘you’ll uproot the wheat if you do. Let both grow together until the harvest. Then I will tell the harvesters to sort out the weeds, tie them into bundles, and burn them, and to put the wheat in the barn.’”

  • @christopheralbert5591
    @christopheralbert5591 3 месяца назад +4

    Satan has taken the church in control.

  • @565ghyhhb
    @565ghyhhb 3 месяца назад +27

    தேவ பயம் எங்கே? கனம் எங்கே? பய பக்தி எங்கே? அர்ப்பணம் எங்கே??? இதில இயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல் வேற . ஜக்கி வாசு தேவ் ஸ்டைல் so called worship

    • @allwinsam14
      @allwinsam14 3 месяца назад +3

      This is not a church brother...mariamman koolu uthooranga...athuku munnadi saami aatam...cool down brother...they are not worshipping to be saved...already deceived...

    • @BerniceKeturah
      @BerniceKeturah 3 месяца назад +2

      Areeeeew paithiyakaaaarr Arivu Irukkaaa da unnaku 😂😂😂😂 It’s Not so called Worship 😂celebrating God🎉 Don’t be Tharukurriiiii

    • @BerniceKeturah
      @BerniceKeturah 3 месяца назад +1

      @@allwinsam14comment panni score panna vantha kootam nee thanee

    • @allwinsam14
      @allwinsam14 3 месяца назад

      @@BerniceKeturah excellent reply....keep rocking for Satan...

    • @565ghyhhb
      @565ghyhhb 3 месяца назад

      @@BerniceKeturah athennaDa celebrating God??? puthusa irukkey porompokku naye

  • @joshuajames6646
    @joshuajames6646 3 месяца назад +5

    Shallow worship is the byproduct of shallow theology.
    "When worship leaders adopt worldly patterns, incorporating pagan styles, tunes, and unbiblical lyrics, and prioritize performance and entertainment to please people, they forsake Spirit and truth in their worship (John 4:24). This is an abomination to God, who condemns such practices as wicked (Matthew 15:8-9). The Bible declares that these individuals 'worship Me with their lips, but their heart is far from Me' (Isaiah 29:13, Matthew 15:8). In reality, Satan controls these people, not the Holy Spirit (2 Corinthians 11:14-15, Ephesians 2:2). Deceived and deceiving others, they perpetuate evil in Jesus' name, leading many astray (Matthew 24:24, 2 Timothy 3:13). Ultimately, God is mocked in these so-called worship gatherings, which are nothing short of spiritual deception and destruction (Matthew 7:22-23, Galatians 1:8-9)."

  • @samuelraju5577
    @samuelraju5577 3 месяца назад +2

    I expect this type of worship videos from you ❤️. !❤

  • @johnson3681
    @johnson3681 3 месяца назад +4

    ஆண்கள் மையிரை நீலமாய் வளர்பது நல்லதல்ல அது தேவனை கனஈனபடுதுதல்
    வேதம் உங்களுக்கு போதிக்கவில்லையா.. brother ...first you can obay the god's word ...then you can lead the worship in fullfit brother... 🎉

  • @heavensthandora1016
    @heavensthandora1016 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @esthersowndari3790
    @esthersowndari3790 8 дней назад

    நிங்க வேர level paster
    கிறிஸ்தவன disturb pana tha

  • @addictedtojesus1
    @addictedtojesus1 3 месяца назад +5

    Very energetic worship 💯 … Keep up the good work, Pastor .. I’d like to visit your church sometime 😊

    • @addictedtojesus1
      @addictedtojesus1 3 месяца назад

      @@sanjaybroken2265 so what do you mean should only visit pub ?

  • @GraceDavid-qb3fq
    @GraceDavid-qb3fq 3 месяца назад

    இவர்களை ஒரு மணிநேரம் முட்டி போட்டு ஜெபிக்க சொன்னால் ஜெபிக்க முடியுமா??

  • @selviselvam1880
    @selviselvam1880 3 месяца назад +1

    Father berchman ayya songs . Ayyyyyoooo kadavulle umm kangal ivargalai paarpatharkkai nandri. Revlation 22:11, 12

  • @Blessyworld2022
    @Blessyworld2022 3 месяца назад

    Dear worship team pls tell me what is kuthu worship? How did you select this title? Was all mighty GOD allowed it?

  • @lecianirmala3300
    @lecianirmala3300 3 месяца назад +5

    Please change the topic this is song and dance practice, my God please save these types of people, who don't know what is the meaning of worship .

  • @samk4515
    @samk4515 3 месяца назад +4

    எங்கேயிருந்து டா வறீங்க...

  • @stellaisaac7457
    @stellaisaac7457 3 месяца назад +8

    வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையாக இருங்கள் 😢

  • @priyadas7900
    @priyadas7900 3 месяца назад

    Lord forgive these people. Deliver them from devil's hand

  • @jebaraj1689
    @jebaraj1689 3 месяца назад +3

    Father patha 😭😭😭

  • @srinivasanrao9490
    @srinivasanrao9490 3 месяца назад +7

    Youngsters are following the dance master john Jebaraj... Very sorry

    • @UknownAlien
      @UknownAlien 3 месяца назад +4

      Sorry uncle, your generation thought us to dance infront of dead people. And now we are a generation dancing for Living God.

    • @dayita.a3777
      @dayita.a3777 3 месяца назад

      ❤​@@UknownAlien

    • @srinivasanrao9490
      @srinivasanrao9490 3 месяца назад

      So, we are all dead people...

  • @anthonyraju4131
    @anthonyraju4131 3 месяца назад

    Father forgive them for they do not know what they do

  • @jesusmy4785
    @jesusmy4785 3 месяца назад +1

    Not Godly but it's like worldly

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 3 месяца назад +2

    I don't know what kind of all these are.

  • @mosessolomon4220
    @mosessolomon4220 3 месяца назад +1

    yarappaa nee ara kura thamilla

  • @Abineships
    @Abineships 3 месяца назад +30

    Only those who have 0% music knowledge will criticize this..Keep Rocking pastor..God is with you❤️🤝

    • @SAMAGRATV
      @SAMAGRATV 3 месяца назад +1

      Exactly...

    • @joshuajames6646
      @joshuajames6646 3 месяца назад +4

      Shallow worship is the byproduct of shallow theology.
      "When worship leaders adopt worldly patterns, incorporating pagan styles, tunes, and unbiblical lyrics, and prioritize performance and entertainment to please people, they forsake Spirit and truth in their worship (John 4:24). This is an abomination to God, who condemns such practices as wicked (Matthew 15:8-9). The Bible declares that these individuals 'worship Me with their lips, but their heart is far from Me' (Isaiah 29:13, Matthew 15:8). In reality, Satan controls these people, not the Holy Spirit (2 Corinthians 11:14-15, Ephesians 2:2). Deceived and deceiving others, they perpetuate evil in Jesus' name, leading many astray (Matthew 24:24, 2 Timothy 3:13). Ultimately, God is mocked in these so-called worship gatherings, which are nothing short of spiritual deception and destruction (Matthew 7:22-23, Galatians 1:8-9)."

    • @UknownAlien
      @UknownAlien 3 месяца назад +1

      ​@@joshuajames6646 also share a scripture of what kind of music to play if it's written in Bible? If it's not written then all kinds of music are for God.

    • @josepha5903
      @josepha5903 3 месяца назад +1

      Yes, brother, more than the knowledge of God, you should have music knowledge 😢

    • @danieldani6048
      @danieldani6048 3 месяца назад +1

      Apdiye evaru music la PhD mudichutu vantaru 😆😆😆 bro God pastors aj alaichathu ipdi rock panna ila bro avarudiya plan ah fulfill panna bro bible la ethu ipdi poturka rock panna sollii

  • @MIND_YOUR_MARKET
    @MIND_YOUR_MARKET 3 месяца назад

    Keep your worship with human

  • @jeyaseely7539
    @jeyaseely7539 3 месяца назад +1

    Is it really spiritual ecstasy or

  • @reemachettri1023
    @reemachettri1023 3 месяца назад +2

    ❤️💗