வணக்கம். கருங்கல் பேஸ்மெண்ட் வீட்டிற்கும்..21 நீளம் 16 அகலம் ஹால் அமைப்புக்கு கன்பீல்டு பீம் அவசியமா? அப்போது பீம் வெயிட் சுவரில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தாங்கும் அல்லவா?
Sir concealed beam is unskilled labour and unskilled engineering choice nu Kavin RUclipsr civil engineering soldranga sir.. concealed beam is wrong nu soldranga.. an not a civil engineering sir.. but I learnt lot of things from your videos sir...
Sir, வீடு கட்ட, மணல், ஜல்லி போன்றவற்றை ஒரு 1200 sq ft அளவு வீட்டுக்கு roof conctete சமயம் store செய்து வைக்க வீட்டின் முன் பின் இடம் மட்டுமே வழி என்றால், எப்படி சிறிய இடத்தில் வைப்பது, container பயன்படுதலாமா? வேறு ideas இருக்கா சார்? நன்றிகள்
Sir practicing structural engineer are telling it is an unskilled practical in such there is no concealed beam this is laborers technique. Instead u can go for secondary beam. But it u calculate then there is no big deal for this span even when u calculate u can use secondary beam the bending moment u can take it as simply supported beam wl2/8
Sir nanga 1st floor portion edukalmnu erukom ana ground floor model than eduka mudium solranga engaluku vera model la katalamnu asai. Avanga yetho beam potanum solranga athu safe ah sir apati panalama 1500 square feet please konjam advice kodunga sir
Hi sir how are you i want asked one question when we make the House ok in side the house when we talk about the house in side sound comming oco sound comming why you have any reason about the sound
Sir One more help , load bearing method la ground floor இருக்கு .மாடில ஒரு ரூம் ஏற்கனவே இருக்கு. ( 20 வருட பழைய வீடு .) ..இப்போ மாடில extend பண்ணலாம்னு ஒரு யோசனை .. 20*17 அப்படிங்கிற அளவுல HALL slap வருது .. அதனால கன்சீலடு பீம் போட்டு போட்டுடலாம்னு சொல்லிட்டாங்க ..ஆனால் ஏற்கனவே ஒரு ரூம் மாடில இருக்கிறதால CONCRET 3 பக்கம் சுரவரில் உக்காரும் ...ஏற்கனவே இருக்கிற ரூம் CONCRET ஓட ஒட்டி வரும் ...இது பாதிப்பு உண்டகும்தானே?. LOAD தாங்குமா ....( மழை தண்ணி வேற JOINT வழியா வந்திட கூடாது ) முதல் மாடில எப்படி CONCRET போடுவது .. தயவு செய்து யோசனை சொல்லவும் .. (ENGINEERING CONTRACT LA VIDALA, நாங்களே மேஸ்திரி வைத்து கட்ட உள்ளோம் - ஒர்க் அடுத்த வாரம் ஸ்டார்ட் ஆகும் ) உங்களோட விடியோவும் பார்த்து குறிப்பு எடுத்து வச்சு அதைத்தான் மேஸ்திரி கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கிறேன் ... இதற்கும் உங்கள் விரிவான யோசனை வேண்டும் ... நன்றி
@@HONEYBUILDERSstructural drawing இருந்தா நாங்க ஏன் உன்கிட்ட கேட்கிறோம்.... கடைசி வரைக்கும் 20 /16 சிலாப்ல எத்தனை mm main rod கொடுக்கலாம், distributer என்ன கொடுக்கலாம், கிராங்க எத்தனை அடில வளைக்களாம், அதல்லாம் சொல்லமாட்ட இதெல்லாம்.... காசு கொடுத்தாதான் சொல்லுவியா...
Sir, Estimation pathi oru detail video pannunga.
Sir roof span 16×16 ithuku regular beam podavanduma. Enna steel use pannalam soluga sir
Sir concealed Beam is not recommended in IS Code Book. It is not a Load bearing element.
வணக்கம். கருங்கல் பேஸ்மெண்ட் வீட்டிற்கும்..21 நீளம் 16 அகலம் ஹால் அமைப்புக்கு கன்பீல்டு பீம் அவசியமா? அப்போது பீம் வெயிட் சுவரில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தாங்கும் அல்லவா?
Sari roop kankirattukku 10mm kiran 10mm parappu potalama
Sir duflex house hall size 20×16 step open concealed beem podanumaa and throw beem podalamaa open size 11x3.5
Sir concealed beam is unskilled labour and unskilled engineering choice nu Kavin RUclipsr civil engineering soldranga sir.. concealed beam is wrong nu soldranga.. an not a civil engineering sir.. but I learnt lot of things from your videos sir...
Yes
Purila ipo ena sola variga
Is code la concealed beam nu ethu illa sir
11/17,கன்சல்ட் பீம் தேவைபா சார்
2 way slab potta concealed beam thevaiya sir???
Sir,
வீடு கட்ட, மணல், ஜல்லி போன்றவற்றை ஒரு 1200 sq ft அளவு வீட்டுக்கு roof conctete சமயம் store செய்து வைக்க வீட்டின் முன் பின் இடம் மட்டுமே வழி என்றால், எப்படி சிறிய இடத்தில் வைப்பது, container பயன்படுதலாமா? வேறு ideas இருக்கா சார்?
நன்றிகள்
Sir my house is of single room only with16x16 feet, which size of beam and colum i should use..should i use still conceiled beam?
Ok sir. கம்பி சைஸ் கன்சல்டிங் பீம்
900sq feet house top cement steel kg?
Super definition
Framed Structure First Floor ROOM partition Evlo Inch Brick use pananum sir
You can go with AAC block 4" thickness or otherwise if you use fly ash or red bricks you will go with 4.5" wall ...
Sir practicing structural engineer are telling it is an unskilled practical in such there is no concealed beam this is laborers technique. Instead u can go for secondary beam. But it u calculate then there is no big deal for this span even when u calculate u can use secondary beam the bending moment u can take it as simply supported beam wl2/8
We recommend to follow details given structural design. Concealed beams are given in certain slabs, by them. Stick to structural drawings.
Sir nanga 1st floor portion edukalmnu erukom ana ground floor model than eduka mudium solranga engaluku vera model la katalamnu asai. Avanga yetho beam potanum solranga athu safe ah sir apati panalama 1500 square feet please konjam advice kodunga sir
Discuss with a professional engineer and take the help of a structural consultant. They will help
16×16
Super 👍
Beam ah keela kudukama mela kudukalama any one help me
It can be done. But get the opinion with a structural engineer with reference to your plan
கன்சீல்டு பீம்
ஐயா வணக்கம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் வீடு கட்டி தர முடியுமா?
முடியும்.
Thanks
Excellent sir
சார் எங்கள் வீட்டு அளவு 22×23.5 இதற்கு ஒரு பிளான் சொல்ல முடியுமா படீ உள்பக்கம் இருக்க வேண்டும்
உள்பக்கம்
Whatsapp us at 9940650400. Our team will help you
Hi sir how are you i want asked one question when we make the House ok in side the house when we talk about the house in side sound comming oco sound comming why you have any reason about the sound
Sir One more help , load bearing method la ground floor இருக்கு .மாடில ஒரு ரூம் ஏற்கனவே இருக்கு. ( 20 வருட பழைய வீடு .) ..இப்போ மாடில extend பண்ணலாம்னு ஒரு யோசனை .. 20*17 அப்படிங்கிற அளவுல HALL slap வருது .. அதனால கன்சீலடு பீம் போட்டு போட்டுடலாம்னு சொல்லிட்டாங்க ..ஆனால் ஏற்கனவே ஒரு ரூம் மாடில இருக்கிறதால CONCRET 3 பக்கம் சுரவரில் உக்காரும் ...ஏற்கனவே இருக்கிற ரூம் CONCRET ஓட ஒட்டி வரும் ...இது பாதிப்பு உண்டகும்தானே?. LOAD தாங்குமா ....( மழை தண்ணி வேற JOINT வழியா வந்திட கூடாது ) முதல் மாடில எப்படி CONCRET போடுவது .. தயவு செய்து யோசனை சொல்லவும் .. (ENGINEERING CONTRACT LA VIDALA, நாங்களே மேஸ்திரி வைத்து கட்ட உள்ளோம் - ஒர்க் அடுத்த வாரம் ஸ்டார்ட் ஆகும் )
உங்களோட விடியோவும் பார்த்து குறிப்பு எடுத்து வச்சு அதைத்தான் மேஸ்திரி கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கிறேன் ... இதற்கும் உங்கள் விரிவான யோசனை வேண்டும் ... நன்றி
Take help from a professional engineer and a structural consultant. Otherwise the building will be in trouble
@@HONEYBUILDERS Okay Sir.Thanks
16*16 slab ku required ha sir?
I would recommend to proceed with the given structural drawing.