கப்பலில் சிங்கப்பூரை பார்க்கலாம் வாங்க | Sailor's Singapore Travel Experience | Sailor Maruthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 288

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 2 года назад +73

    San Francisco வரும் அன்பு தம்பி மாருதியை வருக வருக என்று வரவேற்கிறோம்... I am big fan of your vlogs. Keep up the good work.

  • @realfact145
    @realfact145 2 года назад +7

    நீங்கள் கொடுக்கும் விளக்கமும் உங்கள் தமிழும் மிக்க அருமை.
    எமது வாழ்நாளிலேயே காண கிடைக்காத பல காட்சிகளையும் தகவல்களையும் காண வழி செய்யும் உங்கள் சிறப்பான பணி தொடரட்டும் சகோதரரே.

  • @alagu9192
    @alagu9192 2 года назад +10

    நிச்சயமாக சிங்கப்பூர் வந்தாரை வாழ வைக்கும் நாடு என்பதில் ஐயமில்லை. நான் ஏறத்தாழ 24 ஆண்டுகள் கட்டிட கட்டுமான துறையில் பணியாற்றிய நினைவுகள் மற்றும் அனுபவம் எனக்கு உண்டு. நன்றி திரு மாருதி.

  • @இதுநம்மசேனலுங்க

    உலகை சுற்றி பார்க்கும் உங்கள் மீது பொறாமையாக உள்ளது அண்ணா

    • @SailorMaruthi
      @SailorMaruthi  2 года назад +20

      கவலை வேண்டாம். உங்களுக்கான நேரம் விரைவில் வரும்.

    • @hoppes979
      @hoppes979 Год назад

      ஏன்

    • @vellsgiri
      @vellsgiri 11 месяцев назад

      ​@@SailorMaruthiநமக்கு எந்த ஊருங்க அண்ணா....

  • @parasuramanparasuraman104
    @parasuramanparasuraman104 2 года назад +9

    உங்கள் மூலமாக இந்த உலகத்தையே சுற்றிப் பார்க்கிறேன் என்னை போன்றவர்களுக்கு உங்கள் வீடியோ ஒரு வரப்பிரசாதமாக உள்ளது .நன்றி நண்பரே

  • @smilejustforfun.5502
    @smilejustforfun.5502 2 года назад +22

    சிங்கப்பூர் பற்றி குறைந்த நேரத்தில் அதிக தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ!

  • @shadowthief7010
    @shadowthief7010 2 года назад +13

    சிங்கப்பூரில் ஆட்சி மொழி நான்கில் ஒன்று தமிழ் என்பதில் பெருமை கொள்கிறோம்
    1.ஆங்கிலம்
    2. சீன மொழி(மேன்மரின்)
    3.மலாய் (மலேசியா)
    4.தமிழ்

    • @SUNRISELOVERBOY
      @SUNRISELOVERBOY 2 года назад +1

      U GOTTA THANK THOSE 60S 70S 80S TAMIL SINGAPOREANS ! ESP FM THE 60S AS THEY ARE THE REASON WHY TAMIL WAS ONE OF THE LANGUAGES OF SPORE . WHEN SPORE WANNA GAIN INDEPENDENCE , TAMILANS STOOD BY LEE KUAN YEW ! AND FOR THE LOYALTY MR LEE MADE TAMIL LANGUAGE AS ONE OF THE LANGUAGES .

  • @TamilTamil-rp5kd
    @TamilTamil-rp5kd Год назад +1

    Brother ungalukku RUclips la nalla future irukku congrats

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 2 года назад

    உங்க பதிவுகள் அனைத்தும் very useful informative கடல் உலகத்துல எங்களுக்கு கிடைக்காததை உங்க மூலம் எளிதில் கிடைப்பது மிக்க மகிழ்ச்சி. 🙏

  • @reypraveen1
    @reypraveen1 2 года назад

    வணக்கம் மாருதி நான் சிங்கப்பூர் ஜூரோங் துறைமுகத்தில் வேலை செய்கிறேன்.. வீடியோக்கள் அனைத்தும் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @dspgunagunaseelan8932
    @dspgunagunaseelan8932 2 года назад

    நானும் சிங்கப்பூரில் வேலை பார்த்தேன் அண்ணா அந்த அழகை கடல் மார்க்கமா நீங்கள் பார்த்தது பொறாமையா இருக்கு அண்ணா நன்றி அண்ணா........ 💖💖💖💖🌹🌹🌹🌹

  • @vivasayiveirvai5584
    @vivasayiveirvai5584 2 года назад +7

    My favourite country Singapore i can t forget Singapore i work ten years working in Singapore

    • @SUNRISELOVERBOY
      @SUNRISELOVERBOY 2 года назад

      I was born in singapore. Majulah Singapura

  • @saibha5152
    @saibha5152 2 года назад

    நான் வாழும் ஊர்... Wow பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி சார்

  • @mahathirmohamed7786
    @mahathirmohamed7786 2 года назад +1

    மலாக்கா ஜலசந்தி அருமையான தமிழ் 👌👌
    உங்கள் கம்பெனி இங்கதானே இருக்கு
    அடுத்து பினாங்கு துறைமுகத்தில் எதிர்பார்க்கலாமா

  • @balachandransoundararajan3049
    @balachandransoundararajan3049 2 года назад

    இந்தக் காணொளியை காட்டியதற்கு நன்றிகள் பல பல அன்புடன் பாலா

  • @muthumari9294
    @muthumari9294 2 года назад +2

    10 மாதம் அங்கு வாழ்ந்தேன் அருமையான நாடு.

  • @arulr1129
    @arulr1129 2 года назад

    சிங்கப்பூர் வீடியோ அருமை சூப்பர் நண்பா..பெர்முடா ட்ராயங்கள் பத்தி வீடியோ கேட்டு ஒரு வருடம் ஆகுது நண்பா வீடியோ போடவும்.

  • @arunjosva5035
    @arunjosva5035 2 года назад +3

    மிக அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் ❤️

  • @billionairemaniv3756
    @billionairemaniv3756 2 года назад +2

    சிங்கப்பூர் என்றால் தூய்மை, கட்டுப்பாடு, ஒழுங்கு மற்றும் கண்கவர் விமான நிலையம்.
    இது நான் அங்கு கண்டவை

  • @Akashakash-zb7mj
    @Akashakash-zb7mj 2 года назад +13

    ✨உங்கள் வீடியோ நன்றாக இருந்தது. நண்பா இந்த காட்சி பதிவு பன்னதற்கு மிக்க நன்றி. 🙏💕

  • @mathuraithalaazhagu5283
    @mathuraithalaazhagu5283 2 года назад +2

    Bro nenga entha ooru last ah epo oorukku ponenga ungalukku evoloday leave kidaikkum

  • @SUNRISELOVERBOY
    @SUNRISELOVERBOY 2 года назад

    Yeppadi iruku en naadu ?! En munnorgal fm singapore . Im born in spore in the 70s. Singapore not like this in the 70s. Hard work of singaporeans in the 80s pushed them 2wards 1st world country !
    PROUD 2 BE A SINGAPOREAN

  • @praveenvijay2688
    @praveenvijay2688 2 года назад +2

    So much of shipping company is there in Singapore next video waiting sir

  • @d.narasimhand.narasimhan2647
    @d.narasimhand.narasimhan2647 2 года назад +1

    ஒரு சிறிய நாடு பெரிய சாதனை செய்கிறது என்றால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @creationofnature8234
    @creationofnature8234 2 года назад +3

    Bro entha mathiri placeku pona live ku vantha nalla erukum bro

  • @dearcomradevlog1957
    @dearcomradevlog1957 2 года назад +1

    Nanum Singapore la than erukan bro ipa than fulla view pakkura ❤️

  • @sriranjanbernardmariathsan5375
    @sriranjanbernardmariathsan5375 2 года назад +5

    Hi Mathuri Wishing you a happy New year.
    I have watched your all videos by the way
    My name is sriranjan Bernard ex merchant navy officer. I am retired from sea life all most 20 years my sea life. Now I am living in Canada pas 23 years. Very interested when you explained each and everything my good memories. You are lucky those days we have no facilities and communication . Good Job
    By the way I am from Sri Lanka [ Jaffna]

    • @SailorMaruthi
      @SailorMaruthi  2 года назад

      Thank you Sir for your wishes. 20 years at sea is not a joke. Truly you are incredible.

  • @listenitout7133
    @listenitout7133 2 года назад +1

    Anna naan unga ella video vayum pathutu varen romba nalla irukku anna

  • @fnvlog9860
    @fnvlog9860 2 года назад +1

    மிக முக்கிய பதிவு 🌎

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад +1

    மிகவும் மிகவும் அருமையான பதிவு புரோ

  • @kayalvizhi6538
    @kayalvizhi6538 Год назад

    தமிழ் ல ரொம்ப அழகா சொல்றிங்க அண்ணா….💐👍🏻

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 2 года назад

    நல்ல தகவல்கள் பிரதர் 👌👌👌

  • @nandhakumaran3635
    @nandhakumaran3635 2 года назад

    Ippo enga irukkinga nanba 🙂🙂

  • @Xman-h2z
    @Xman-h2z 2 года назад +2

    சிங்கப்பூர் ஒரு அருமையான நாடு அண்ணன் நான் சிங்கப்பூருக்கு இரண்டு காரணத்துக்காக செல்வேன் ஒன்று சிங்கப்பூர் உணவுகள் அப்படி தரமாகவும் மிக மிக சுவையாகவும் இருக்கும் பல நாடுகள் சாப்பாடு ஒரே இடத்தில் மலிவாகவும் கிடைக்கும்.. அடுத்து தங்க ஆபரணங்கள் தரமானது சிங்கப்பூரில் கிடைக்கும், கூடவே சிங்கப்பூர் சென்றால் அருகில் மலேசியாவுக்கு சுலபமாக போய் வரலாம்.. நன்றி..

    • @SailorMaruthi
      @SailorMaruthi  2 года назад +1

      உங்கள் கருத்துக்கு நன்றி

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 2 года назад +1

    அண்ணா மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி நன்றி...

  • @aakifar1321
    @aakifar1321 2 года назад +3

    Good information 👍

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 2 года назад

    உலகம் சுற்றும் வாலிபரே சிங்கப்பூர் பற்றிய தகவல் ஆருமை

  • @MR__black_81
    @MR__black_81 2 года назад +1

    Super maruthi

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv 2 года назад +2

    Singapore super and cleaning but prices all coastly bro...

  • @shanthinishanmugam6209
    @shanthinishanmugam6209 2 года назад

    Very interesting. Feeling entering into a new world. All information are very new n make me surprise. So much traffic in sea also

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 2 года назад +1

    தம்பியோ",ஊரெ கப்பல் தொழிலுக்கு போய்ட்டு வருது ஒரு செய்தியும் கிடைக்காது. மிக்க நன்று! , சரியான பதிவுகள். " , தொடர்க." வாழ்த்துக்கள்.

  • @-bijumon
    @-bijumon 2 года назад

    Naanum monthly one time kadalil irunthu intha azhagana view parthu rasikiren. Yes im a seaman

  • @galwinsmith6641
    @galwinsmith6641 2 года назад

    I don't know these informations about Singapore country bro useful video bro 👍. Thanks for your efforts 🙏.

  • @donee2374
    @donee2374 2 года назад

    Nalla knowledge kadaikuthu unga channel la👍👍💞

  • @mousanfdo9057
    @mousanfdo9057 2 года назад +1

    Amazing சிங்கப்பூர்

  • @kannansk332
    @kannansk332 2 года назад

    அருமையான பதிவு அண்ணா நானும் தற்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறேன்🤝🤝

  • @Jasmine-yb5zo
    @Jasmine-yb5zo 2 года назад

    Selat melaka -Malaysia பற்றி ஒரு Video போடுங்க.

  • @aashiqannappan2798
    @aashiqannappan2798 2 года назад

    குடுத்து வச்ச ஆழுன்ன நீங்க.வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடர.

  • @yogakutty7973
    @yogakutty7973 Год назад

    Bro neenga cargo loading pannura idathula than bro na work pannura singapore shell bukom thana bro

  • @abusamim
    @abusamim 2 года назад

    மிக அருமையான காட்சி சிறப்பு வாழ்த்துக்கள் 🤗👍

  • @kumark7541
    @kumark7541 Год назад

    Very good information from u r end, thnx.

  • @suryachandra4560
    @suryachandra4560 2 года назад

    Hi Maruti, your description is wonderful. Waiting to see.your video at San Francisco. I like you dear ❤️🌹❤️👍

  • @g.sivachandiransiva2630
    @g.sivachandiransiva2630 2 года назад

    Parking fees illai ithu nallaaa irukku brother... Singapore pona mathuriyea irukkinga thank you....

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 года назад

    அருமை.. என்ன பொருட்கள் சொல்லுங்க...

  • @jeevanathan359
    @jeevanathan359 2 года назад +1

    Vera level explanation.. Thank you bro

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 года назад

    நான் 1993 -95 அங்கே வேலை பார்த்தேன் நீங்கள் சொன்னது அவ்வளவும் சரி

  • @suvaiarumbu1970
    @suvaiarumbu1970 2 года назад

    Hi maruthi recently addicted to your videos yepd inta job ku ponenga nu sonna romba useful ah irukum

  • @rajaprabuindhumathi1282
    @rajaprabuindhumathi1282 2 года назад

    Anna unga vedios eallam sema supera iruku

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад

    Thanks ur video and waiting next video , insha Allah

  • @princesahao5513
    @princesahao5513 2 года назад +1

    Vera Level Dude! 🇸🇬 👮 😎 ⚓ 🌊 🚢 🌍 🎉

  • @martteensoosaimanickam4617
    @martteensoosaimanickam4617 2 года назад +1

    Welcome to Singapore 🇸🇬

  • @sivaraman5224
    @sivaraman5224 2 года назад

    வணக்கம் அண்ணா 🙏
    கடலில் சுனாமி ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் அண்ணா. உதாரணமாக சில நாட்கள் முன் ( டோங்கா தீவு சுனாமி ஏற்பட்டது ) அதை பற்றி முழு வீடியோ பதிவுயிட வேண்டும்.

  • @thalaivar169
    @thalaivar169 2 года назад +2

    Super bro keep. Up ..

  • @jaackiye
    @jaackiye 2 года назад

    Vera level thala

  • @Jasmine-yb5zo
    @Jasmine-yb5zo 2 года назад

    Singapore பழைய பெயர் Temasi. உருவாக்கியவர் சங் நீல யுத்தமன் 1347. Indonesia Hindu அரசர்.

  • @jeevithakutty6937
    @jeevithakutty6937 2 года назад +1

    Singapore is a wonderful city

  • @dstella8523
    @dstella8523 2 года назад

    Super Bro 💐God bless you.

  • @singaravelurasukannu4205
    @singaravelurasukannu4205 2 года назад

    Video vera level brother thank you so much

  • @bilippi5178
    @bilippi5178 2 года назад +2

    Anna volcano eruption news paatrupeengalla.. ada madiri sea kulla irukura 🌋 pakkathula ship poguma

  • @karthickthanavel1355
    @karthickthanavel1355 2 года назад

    Vaztthukkal Sako

  • @Shin-j9i
    @Shin-j9i 2 года назад +1

    Anna i am from usa ,merchant navy la deck officer will get paid leave ????

  • @jeyathamarai6393
    @jeyathamarai6393 2 года назад

    Super bro,I am working in Singapore my son working on maearsk Rubicon ship

  • @kpd5850
    @kpd5850 Год назад

    Excellent bro

  • @mathivananb6102
    @mathivananb6102 2 года назад +5

    Singapore 😍

  • @jeevanesan8156
    @jeevanesan8156 2 года назад +1

    You keep us entertained and knowledge with maritime thing bro

  • @anbarasanr1839
    @anbarasanr1839 2 года назад +1

    Nice explaination about Singapore anna 👍

  • @Abiramu2019
    @Abiramu2019 2 года назад +3

    I love Singapore

  • @kurunjikaran190
    @kurunjikaran190 2 года назад

    சார் நான் கப்பலில் சேருவதற்கு என்ன செய்ய வேண்டும்.. G. P rating course முடித்து விட்டேன்.

  • @kumarsuriya7695
    @kumarsuriya7695 2 года назад +1

    Sir ship broking video

  • @martinduraiyappa7599
    @martinduraiyappa7599 2 года назад

    உங்க சொந்த ஊர்... கோவையா... சகோ?

  • @infintyviewtamil
    @infintyviewtamil 2 года назад +1

    Singapore is amazing country

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад +1

    Singapore, very beautiful country also father of Singapore ,mr.Leekquanu for mor president

  • @baskarane6333
    @baskarane6333 2 года назад +1

    Bro, i am asking many times, unga kappala enna goods loading and unloading panringa.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  2 года назад

      Every time it changes brother. We use to carry liquid cargo..

  • @salmanfareez9752
    @salmanfareez9752 2 года назад

    Bro Ship la Drinking Water epdi bro?? Please explain that

  • @kandyrobin
    @kandyrobin 2 года назад +2

    I am waiting your video

  • @lakshminarayananm1577
    @lakshminarayananm1577 2 года назад +1

    Next video iam waiting sir

  • @sivam9182
    @sivam9182 2 года назад

    எனது இரண்டாவது தாய் நாடு சிங்கப்பூர் ஏழு ஆண்டுகள் கப்பல்பெல்ஸ் யாடில் வேலை செய்திருக்கிறேன் ஐ 💘💘💘 சிங்கை.

  • @candy76066
    @candy76066 Год назад

    Mind blowing 😱😘 sea view vera level la erukka anna love you from Vellore

  • @venkatg543
    @venkatg543 2 года назад

    Good explanation. Thank u

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад

    அழகிய சிங்கப்பூர்.
    நன்றி வணக்கம்

  • @veerarahavanm7004
    @veerarahavanm7004 2 года назад

    World's very busiest port PSA...
    There 50% employees from india thamilnadu...

  • @vivasayiveirvai5584
    @vivasayiveirvai5584 2 года назад +1

    Singapore is more than best India my dream country in Singapore

    • @SUNRISELOVERBOY
      @SUNRISELOVERBOY 2 года назад

      DONT SAY INDIA IS WORST . TRUST UR COUNTRY . NEVER TALK BAD ABT UR COUNTRY .

  • @arunpanayaan1873
    @arunpanayaan1873 2 года назад

    துபாய் வருவீங்களா Bro

  • @umeshmamathy
    @umeshmamathy 2 года назад

    Excellent ...

  • @ArunArun-pl4tr
    @ArunArun-pl4tr 2 года назад

    Anna unga vlong nalla eruku

  • @saranyaelangovan1364
    @saranyaelangovan1364 2 года назад

    Ipo ship la outing ku allow panurangala

  • @believeyourself2781
    @believeyourself2781 2 года назад

    Bro neega Enna rank la work pantringa

  • @kuttyma_1072
    @kuttyma_1072 Год назад

    Now my uyir brother works there

  • @mercyabi
    @mercyabi 2 года назад

    Semaiya iruku Sago

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад

    Super bro beautiful place enjoy 😍💗💙💙