வேர் சிகிச்சை செய்யலாமா அல்லது இம்பிளான்ட் செய்யலாமா? Dental Implant or Root canal Which is better?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2023
  • If you're experiencing tooth pain or damage, you may be wondering whether a dental implant or root canal is the best option for you. In this video, Dr. Karthikeyan from Denta Kings Dental Implant Centre, Madipakkam, Chennai will explore the pros and cons of each procedure, so you can make an informed decision about your dental health.
    First, we'll explain what a dental implant and root canal are, and how they differ. Then, we'll discuss the benefits and drawbacks of each procedure, including cost, recovery time, and long-term success rates. We'll also share some tips for choosing the right option for your specific needs and preferences.
    Whether you're dealing with a damaged tooth or simply curious about your dental options, this video will provide valuable insights and information. So, sit back, relax, and let's dive into the world of dental implants and root canals!
    #rctvsimplant #rct #rootcanaltreatment #implant #dentalimplant #oralhealth #dentalhealth #dentalcare #dentaltips #dentistinchennai #indiandentist #digitaldentalclinic #digitaldentistry #digitaldentist #teethcare #teethcaretips #drkarthikeyan #dental #dentalcare #dentalcaretips #dentakings
    Visit: www.dentakings.com
    Contact: dentakings@gmail.com
    Call: +91-9994009656
    Facebook: DentaKings
    Instagram: dentakings
    Twitter: / dentakings

Комментарии • 325

  • @DentaKings
    @DentaKings  7 месяцев назад +4

    For Appointments Call: 9994009656
    Address:
    441b, Srinivasa Nagar Main Road,
    Ram Nagar North, Near Ramar Kovil,
    Madipakkam, Chennai - 600091.
    Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 11 месяцев назад +250

    கடைசியில் சொன்ன அந்த வார்த்தை உலகத்துல உள்ள எந்த மருத்துவரும் சொல்லாதது.

  • @AdhiCreatives
    @AdhiCreatives Год назад +148

    ❤❤❤ரொம்ப அருமையா சொன்னிங்க 🙏🙏🙏🙏

    • @asokasok5793
      @asokasok5793 11 месяцев назад +2

      super sear sariya sonenka

  • @MohanKumar-mn2mg
    @MohanKumar-mn2mg Год назад +68

    கடைசி வா்த்தை அருமையா சொன்னீங்க ❤❤❤

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 11 месяцев назад +22

    மருத்துவர் அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள்🙏

  • @gayaszain839
    @gayaszain839 11 месяцев назад +8

    கடைசி வார்த்தை மிக அழகாக சொன்னீங்க.
    லட்ச ரூபா கொடுத்தாலும் நிஜ பல்லுக்கு ஈடாகாது.
    காசே குறிக்கோள் என்று ஒரு சிலர் இருக்கும் மத்தியில உங்களைப் போல நல்ல டாகடர்களும் இருக்கிறார்கள்.

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 11 месяцев назад +28

    சிறந்த விளக்கம்
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @vivekanandan14367
    @vivekanandan14367 Год назад +17

    சிறப்பான பதில்...நன்றி டாக்டர்

  • @youngindia2345
    @youngindia2345 Год назад +43

    Excellent explanation Dr.

  • @johncashmir3664
    @johncashmir3664 11 месяцев назад +9

    கடவுளின் படைப்பு அருமையானது

  • @hortnavin
    @hortnavin 11 месяцев назад +16

    உணர்வு இருப்பதால் தான் டாக்டர் வலிக்குது😢

  • @shirleyfrancis4947
    @shirleyfrancis4947 11 месяцев назад +2

    It is very important to give a general check up for teeth once a year.

  • @truemsgs
    @truemsgs 11 месяцев назад +4

    ரெம்ப நன்றி டாக்டர்.

  • @vijayadhaschandran6711
    @vijayadhaschandran6711 11 месяцев назад +14

    எனக்கு முன்னால் இருக்கும் ஒரு பல் உடைந்து விட்டது.. implant தான் பண்ணனும் நு சொல்லிட்டாங்க.. ஒரு பல்லுக்கு 70000 செலவு செய்து விட்டேன்.. அனுபவத்துல சொல்றேன்.. பல்ல பத்தரமா பார்த்துக்கோங்க.. 2 வருட சேமிப்பு.. ஓரு பல்லுகே போய்டுச்சு.. என் பல்ல பத்தரமா பார்த்து இருந்த அந்த 70000 ல என் மனைவிக்கு 2 பவுன் ல நகை எடுத்து கொடுத்து இருப்பேன் 😢..

    • @abinayam4146
      @abinayam4146 9 месяцев назад

      Its depend upon the hospital . Chennai la most ah they charge so much compared to town side hospitals. I know some one who did front tooth with 20k

    • @vijayadhaschandran6711
      @vijayadhaschandran6711 9 месяцев назад

      @@abinayam4146 எனக்கும் ஆரம்பத்துல 25000 தான் சொன்னாங்க.. ஆனா பல்ல எடுத்த பிறகு தான் சொன்னாங்க 25000க்கு சைனா மேக் தான் வரும்.. 35000 நா இந்தியன் மேக்.. 35000 நா ஜெர்மன் மேக்.. 45000 நா அமெரிக்கன் மேக்.. 450000 ku போட்டா தான் பிரச்சனையே வராது.. மற்ற செட் லாம் பிரச்சினை வராது நு எங்களால சொல்ல முடியாது நு சொன்னாங்க.. இத விட இன்னொன்னு சொன்னாங்க.. உள்ள மாட்டுன implant எப்போ வேணும் நாளும் கலண்டு விழுந்துறும் nu வேற பயமுறுத்தி சொன்னாங்க.. இத விட பெரிய ஹிலைட்.. முன்னாடி மாட்டுர கிரவுன் ku 10000 வருமாம்.. 3 வருட சேமிப்பு.. ஒரே மாசத்துல காலி..

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 11 месяцев назад +1

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி டாக்டர் 🙏

  • @dr.rameshbdsramveerma3159
    @dr.rameshbdsramveerma3159 Год назад +5

    Correct statement of implant dentistry.

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 11 месяцев назад

    அருமையான விளக்கவுரை , நன்றி, டாக்டர்.

  • @padmavathysundararajan1040
    @padmavathysundararajan1040 9 месяцев назад +1

    சூப்பராசொல்றிங்க டாக்டர்

  • @Sathish_Sithuraj
    @Sathish_Sithuraj 11 месяцев назад +2

    Remove pannalamnu irunthen sir, thanks ur advice sir🎉❤

  • @vanishreeachuthandevasena4856
    @vanishreeachuthandevasena4856 4 месяца назад

    The awareness about dental care is really needs to everyone and very informative. Your explanation is clear. My five year old daughter is a big fan of your videos and she wants to become a dentist like you. Thank you doctor.

  • @asirvathamk6944
    @asirvathamk6944 10 месяцев назад +1

    Thanks doctor for this new and essential information.

  • @ss8123
    @ss8123 11 месяцев назад +1

    தங்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @meenaramneenaram5543
    @meenaramneenaram5543 Год назад +8

    Nalla soneinga doctor. nareya pt theryala first extraction panuinga solldrainga. na dental clinic work pandran.

  • @elumalaiappavu7498
    @elumalaiappavu7498 11 месяцев назад +1

    உண்மையை உரக்கச் சொல்லி உள்ளீர்கள்.மருத்துவரே நன்றி

  • @amrutk7604
    @amrutk7604 Месяц назад

    The Best medical guidance.

  • @GowthamRaghavanR
    @GowthamRaghavanR 11 месяцев назад

    Sooper explanation ❤

  • @umajoy6139
    @umajoy6139 Год назад +1

    அருமையான விளக்கம் ❤❤

  • @anandtobra
    @anandtobra 11 месяцев назад

    Superb suggestions.
    Thank You Sir

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg 11 месяцев назад +1

    Unmai nandri 🎉

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 11 месяцев назад

    Very good of natural and artificial difference . So many thanks sir

  • @tamiltrm7829
    @tamiltrm7829 Год назад +14

    Pal evlo pathukathalum sothai ayiduthu atha epti varama thadukarathu pls slunga

    • @rathinavelgounder2632
      @rathinavelgounder2632 11 месяцев назад

      Neem stick la daily brush pannunga.. normal ah brush pannathuku apram kuda athula panniklam, neem stick ah bite panrapa athula varra saaru sothapal varatha thadukum

    • @Joe-nf2uf
      @Joe-nf2uf 11 месяцев назад +1

      Gargle nalla pannanum bro sapta aprm adhu endha food vai valiya ponalume saptu mudicha aprm gargle pannanum nalla namma aalunga paadhi peru gargle um panradhilla apdiye panra silar vaanatha paathu thondaila thanni vachinu gargle panranga....gargle nalla pallula thanni padra maari pannanum. Food pallula apdiye otinu iruka koodadhu brush panra time vara veraikum . Apdi irundha kandipa cavities varum.

  • @prasath-ray
    @prasath-ray Год назад +3

    Wow...semma....sir...🎉🎉🎉🎉

  • @olimarantharshan6043
    @olimarantharshan6043 11 месяцев назад +2

    அழகு தமிழில்
    அருமையான
    கருத்து
    நன்றி
    டொக்ரர்!

  • @user-vz8qf4hm4z
    @user-vz8qf4hm4z 11 месяцев назад

    REAL TRUTH VERY WELL SAID Dr. :) God Bless ALL :)

  • @abs8933
    @abs8933 11 месяцев назад

    DR REALLY EXCELLENT INFORMATION THANK YOU DR ❤❤❤❤❤❤❤

  • @pratheppansivarajah7039
    @pratheppansivarajah7039 Год назад +3

    உண்மை❤தகவல்

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 10 месяцев назад

    Very nice information Thanks doctor

  • @saravanarajd8680
    @saravanarajd8680 11 месяцев назад

    🥰💖Thank u for ur useful information bro!!!💟💯🤝👍

  • @daredevils8680
    @daredevils8680 8 месяцев назад

    So beautiful explanation

  • @subramanians4504
    @subramanians4504 11 месяцев назад

    thank you so much Dr. ❤🙏

  • @ganesank1205
    @ganesank1205 11 месяцев назад

    நன்றி சார்.....🙏

  • @devanramya8343
    @devanramya8343 11 месяцев назад +1

    Super sir your msg thank uuuu

  • @user-hy8hr4hs9d
    @user-hy8hr4hs9d Год назад +1

    Thank you so much sir

  • @sendilkumars7937
    @sendilkumars7937 11 месяцев назад

    Good information doctor 🙏🙏🙏😊

  • @helanmeri5973
    @helanmeri5973 11 месяцев назад

    Very nice cute ta soninga Dr thanks 🙏

  • @jeyajude2789
    @jeyajude2789 5 месяцев назад

    Tq for information sir

  • @Arulvizhi-eh2ep
    @Arulvizhi-eh2ep 10 месяцев назад

    Super ah soninga sir ❤

  • @artworkinfinity6137
    @artworkinfinity6137 11 месяцев назад +1

    Super Dr. Sir

  • @user-vs2nw6et1f
    @user-vs2nw6et1f 11 дней назад

    உண்மைதான் டாக்டர் ஐயா இழப்பல்ல எங்கே காப்பாற்ற முடிகிறது முடியவில்லை

  • @Nadapathellam-Nanmaike
    @Nadapathellam-Nanmaike 11 месяцев назад +3

    That vagai puyal beeda eating reaction😂😂😂😂

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 10 месяцев назад

    Yes truth doctor.good.❤

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 11 месяцев назад

    நன்றி ❤❤❤

  • @simmaseethapathy674
    @simmaseethapathy674 11 месяцев назад

    நல்ல விலக்கும் வாழ்த்துக்கள்

  • @voidooreyamsentertainmentv5190
    @voidooreyamsentertainmentv5190 6 месяцев назад

    உண்மைதான் சார் எனக்கும் பல் அருமை தெரியாமல் கடவாய் பற்கலை (பல் சொத்தையான) எடுத்து விட்டு இப்போது மீதமுள்ள பற்களை ரூட் கேனல் செய்து பாதுகாக்கிறேன்❤

  • @KarthikeyanOfficial-hl2xg
    @KarthikeyanOfficial-hl2xg 11 месяцев назад

    அருமை சார்

  • @user-ey8cb9ss3k
    @user-ey8cb9ss3k 5 месяцев назад

    Sir you are great 👍🎉🎉🎉

  • @mayilaanji
    @mayilaanji 11 месяцев назад +2

    உண்மை தான் ஒரிஜனல் பல் தான் நல்லது.

  • @Gowtham0909
    @Gowtham0909 11 месяцев назад

    very informative
    🙏🙏🙏🙏🙏🙏

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta 11 месяцев назад +1

    God is great👍👏😊

  • @sankarm7476
    @sankarm7476 9 месяцев назад

    Nice explanation

  • @user-mm8wy1zy3c
    @user-mm8wy1zy3c 4 месяца назад

    உண்மையான வரிகள்

  • @erajendranrajesh2424
    @erajendranrajesh2424 10 месяцев назад

    நன்றி

  • @user-sg9bx9cd1q
    @user-sg9bx9cd1q 3 месяца назад

    tq Doctor.
    .Malaysia

  • @abhinayaandakshayasongs2770
    @abhinayaandakshayasongs2770 11 месяцев назад

    Excellent sir

  • @user-ul6ih5kg9i
    @user-ul6ih5kg9i 7 месяцев назад

    EXCELLENT👍.... ___SIR🙏🙏🙏___

  • @rameshb6142
    @rameshb6142 11 месяцев назад

    Useful information

  • @dnarshandhrshanderan9155
    @dnarshandhrshanderan9155 11 месяцев назад

    sir arumai

  • @Thirumal-v
    @Thirumal-v 11 месяцев назад

    Is true conform executly 👍👍👍👍

  • @shafajailani5821
    @shafajailani5821 11 месяцев назад +3

    மனிதனோட உடல் உறுப்புகள் இறைவனோடு அருட்கொடை அல்லவா அதற்கு ஈடு இணையே இல்லை செயற்கை செயற்கை தான் இயற்கை இயற்கை தான் அல்லாஹ்வின் கருணையே கருணை தான்

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 6 месяцев назад

    சூப்பர்

  • @vishvavishwanath9794
    @vishvavishwanath9794 11 месяцев назад

    சிறப்பா சொன்னிங்க சார்

  • @charlesthomas5754
    @charlesthomas5754 11 месяцев назад

    உண்மை பா..

  • @iyappan4135
    @iyappan4135 11 месяцев назад

    Super dr

  • @mathew__e-Ride
    @mathew__e-Ride 11 месяцев назад

    God na summava nature nature than❤

  • @sivarajendras
    @sivarajendras 11 месяцев назад

    well explained

  • @jamaljamalmydeen8606
    @jamaljamalmydeen8606 10 месяцев назад

    உண்மை
    உண்மை பேசுகிறார்

  • @neelakandan1811
    @neelakandan1811 11 месяцев назад

    Thank s

  • @mohamedriyas3320
    @mohamedriyas3320 8 месяцев назад

    Gold teeth pathi oru video podunga bro

  • @abiramiabirami8005
    @abiramiabirami8005 8 месяцев назад

    Thank u doctor

  • @oom_namasivaya_vazhga
    @oom_namasivaya_vazhga 11 месяцев назад

    Ntk ❤

  • @mujimujeebrahman9291
    @mujimujeebrahman9291 11 месяцев назад

    Correct ❤❤

  • @manickam4982
    @manickam4982 Год назад +1

    Super

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 9 месяцев назад

    நல்லா சொன்னீங்க டாக்டர்

  • @Sathish_Sithuraj
    @Sathish_Sithuraj 11 месяцев назад

    Thank u sir

  • @RojaRoja-zy3oe
    @RojaRoja-zy3oe 3 месяца назад

    Yes

  • @gopalkarthiga7269
    @gopalkarthiga7269 3 месяца назад

    Great

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 11 месяцев назад

    Kadaisi vartha 👋👌🏻

  • @saikomadhi6940
    @saikomadhi6940 11 месяцев назад

    Super sir

  • @surya-mi7ck
    @surya-mi7ck 11 месяцев назад

    God is great 👍

  • @tajujesi110
    @tajujesi110 10 месяцев назад

    Can u pls tell me the difference between the dental crown and implant and which one is best to do?? If u already post the video like this, please give me the link. Thank you

  • @vj7630
    @vj7630 3 месяца назад

    டாக்டர் எடிட்டிங் செம்ம

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 11 месяцев назад

    God is Great

  • @murugamuruga7101
    @murugamuruga7101 11 месяцев назад

    super bro

  • @girijaprabhu3974
    @girijaprabhu3974 11 месяцев назад +1

    எப்படி காப்பாற்றுவது டாக்டர்

  • @selvamsingarayar8784
    @selvamsingarayar8784 11 месяцев назад

    👌👌👌

  • @mubarakaligulf3832
    @mubarakaligulf3832 11 месяцев назад

    Correct

  • @user-wq3kl3ip4e
    @user-wq3kl3ip4e 5 месяцев назад

    Sir pal nadamatiingla drill potu set panuvingla puriyala enaku drill potudha Ela cliniclaium naduvangla sir pleas reply fast sir

  • @karthikghuthamjagadeesan5457
    @karthikghuthamjagadeesan5457 10 месяцев назад

    Front calcified tooth 11 ku advice pannunga pls

  • @mohammednaushad3540
    @mohammednaushad3540 11 месяцев назад

    God is great

  • @sakthivel2694
    @sakthivel2694 11 месяцев назад +1

    Hai doctor how are you koncha naala unga video's yenaku varavey illa 😊

    • @CarFinderz
      @CarFinderz 11 месяцев назад

      Seeman ku rootcanal panna poyitaru

    • @sakthivel2694
      @sakthivel2694 11 месяцев назад

      @@CarFinderz appo doctor romba famous aakidaru nu solrenga 😁