மார்கழியில் மக்களிசை 2024 | மக்களிசை மாமணி விருது | முப்பிலி | வீ.செல்லமுத்து |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 39

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 3 дня назад +32

    கலைஞர் ஆட்சி காலத்தில் சென்னை சங்கமம் நடந்தது தற்போது திராவிட மாடல் ஆட்சி அதை கண்டுகொள்ளவில்லை தமிழ்நாட்டில் எவ்வளவு கோடீஸ்வரர்கள் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இயக்குனர் ரஞ்சித் அவர்கள் இதை எடுத்து செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது மார்கழி மக்கள் இசை மற்றும் நீலம் பண்பாட்டு மையத்துக்கு மிக்க நன்றி 🙏

  • @naagarseka523
    @naagarseka523 3 дня назад +14

    காசு சம்பாதிச்சோம் புகழ் வந்துச்சு சுகமாக வாழ்ந்தோம் என்று சராசரி கலைஞனாக இல்லாமல் மக்கள் கலைக்கு மதிப்பு மிக்க மேடை தந்து அங்கீகாரம் செய்யும் இயக்குநர் பா. ரஞ்சித் உங்களை வரலாறு ஏந்திக் கொள்ளும்🎉🎉🎉 வாழ்த்துக்கள்❤

  • @Ranganathan-g8m
    @Ranganathan-g8m 3 дня назад +6

    புரட்சி இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @MohanMohan-sf9wd
    @MohanMohan-sf9wd 3 дня назад +7

    வாழ்த்துக்கள் ரஞ்சித் 👑❤️❤️❤️❤️🙏

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 3 дня назад +6

    நன்றி நீலம் பண்பாட்டு மையம்

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 3 дня назад +6

    மார்கழி திங்கள் மக்கள் இசை மா மனிதர் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வணக்கம் விருது பெற்ற வர்கள் பலருக்கு வாழ்வளித்த புகழ் வெளிச்சம் பெற வைத்து நீலம் social சேனல் and pa ரஞ்சித் ஆகிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் p s அதியமான் தகடூர்

  • @தமிழ்ல5
    @தமிழ்ல5 2 дня назад

    மகிழ்ச்சி ❤❤❤

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 День назад

    மிக்க நன்றி

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 3 дня назад +5

    பாரம்பரிய கலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை

  • @bharathchakarpani6201
    @bharathchakarpani6201 2 дня назад +1

    மார்கழி இன்னிசை நீலம் பண்பாட்டு கழகம் நன்றி மகிழ்ச்சி கலைஞர்கள் வெளிச்சத்தில் கொண்டு வந்த சிறப்பு

  • @Mala12-u7k
    @Mala12-u7k 3 дня назад +2

    அருமை 🎉🎉🎉🎉வாழ்த்துகள்❤❤❤

  • @Aamon-Blake
    @Aamon-Blake 2 дня назад +2

    நாட்டுப்புற கலைஞர்களை கௌரவித்த நீலம் பண்பாட்டு மையம் ரஞ்சித்துக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉🎉

  • @daasas8707
    @daasas8707 3 дня назад +4

    அருமை அருமை அருமை இதைப்போல நீலம் பண்பாட்டு மையம் பல கிராமிய கலைஞர்களை ஊக்குவிப்பதில் மிக மகிழ்ச்சி இதைப்போல வருடம் தோறும் இதைவிட சிறப்பாக நடக்க என்னுடைய சிறந்த வாழ்த்துக்கள் நீலம் பண்பாட்டு மையத்திற்கு

  • @mohandamodaran1497
    @mohandamodaran1497 День назад

    Congrats my dear PA Ranjith

  • @gunaguna6949
    @gunaguna6949 3 дня назад +4

    வாழ்த்துக்கள் 💐 கலைஞர்களே

  • @jayalakshmis-rw6tp
    @jayalakshmis-rw6tp 3 дня назад +3

    Annaithu kalanjarkalukkum vaalthukal. Vaalka valamudan jai bheem...

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 3 дня назад +2

    அருமை❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rksbalraj4984
    @rksbalraj4984 3 дня назад +5

    ஐயா என்று சொல்லி பழக்கப்பட்ட நாங்கள் இது எங்கள் மேடை என்று தெரியாமலே தோழர்களின் பெயர்களை சொல்லாமலே நன்றி சொல்கின்றோம் இந்த மார்கழியில் மக்கள் இசை மனிதர்களின் இசையாக மாறும் என்ற நம்பிக்கையோடு நடை போடுவோம் மகிழ்ச்சி

  • @panneerselvamdharmalingam2745
    @panneerselvamdharmalingam2745 День назад

    Im Proud about Pa. Ranjith Anna

  • @m.muthamizhanm.muthamizhan9187
    @m.muthamizhanm.muthamizhan9187 2 дня назад

    It's a really great moment for us..Annal iluthaa therai pa.ranjith Anna inum munnum iluthaaee selgirar..These peoples(Theru koothu kalaignarkal) are not recognised by media

  • @sudhakarantony3784
    @sudhakarantony3784 День назад

    ரஞ்சித் அண்ணா😢❤❤❤❤❤

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 3 дня назад +2

    Pa.Ranjith anna ❤🥰

  • @Jaw093
    @Jaw093 3 дня назад +1

    Ranjith brother love you

  • @madhankumarv490
    @madhankumarv490 3 дня назад +1

    ❤❤❤❤pa. Ranjinth Anna❤❤❤❤❤❤

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 3 дня назад +1

    🎉🎉❤❤

  • @JustinejoshapJustinejoshap
    @JustinejoshapJustinejoshap 3 дня назад +1

    ❤💐

  • @sujithsuji507
    @sujithsuji507 3 дня назад +1

    💙💙💙

  • @fraudfraud1719
    @fraudfraud1719 3 дня назад +1

    🔥🔥

  • @Ravanansuresh
    @Ravanansuresh 3 дня назад +1

    😍

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 3 дня назад

    Makkal selvan nalla manithan

  • @jayalakshmis-rw6tp
    @jayalakshmis-rw6tp 3 дня назад

    Vaalthukal tholar, vaalka nadaka kalai, jai bheem....

  • @madhankumarv490
    @madhankumarv490 3 дня назад +5

    ❤❤❤❤pa. Ranjinth Anna❤❤❤❤❤❤

  • @bodhitamilmedia2282
    @bodhitamilmedia2282 3 дня назад +1

    ❤️❤️❤️❤️❤️

  • @arularul1359
    @arularul1359 3 дня назад +1

    ❤❤❤

  • @thennarasuthennarasu7494
    @thennarasuthennarasu7494 2 дня назад +1

    💙💙

  • @VanaDevadhai
    @VanaDevadhai 3 дня назад

    ❤❤