❤ இவரைப் போன்றே எண்ணற்ற திரைக் கலைஞர்களை எடுத்தேறித் தேடித் தேடிச் சென்று இன்றைய கால இரசிகப் பெருமக்களுக்கு அடையாளங் காட்டி மகிழும் தங்களது இந்தத் தொண்டுக்கு எனது நன்றியும் பாராட்டும் வாழ்த்துகளும் உரித்தாகுக ஐயா !
நானும் காதைத் தீட்டி வைத்துக் கொண்டு இந்த அம்மா நடித்த படங்களில் எங்காவது ஏதாவது விட்டுப் போய்விடுமோ என்று உன்னிப்பாக பார்த்து வந்தேன். ஊஹூம்..சான்ஸே இல்லை..கே.எஸ் கோபாலகிருஷ்ணனே மறந்து போயிருக்கக் கூடிய சின்னஞ்சிறு உலகம், என்னதான் முடிவு போன்ற படங்களை நினைவு வைத்துக் கொண்டு தவறாமல் குறிப்பிட்டிருப்பது மலைக்க வைக்கிறது. Very informative & well researched!👌👌👌👍🙏 Good work! Hats 👒 off
மதுரையில் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் ஜிம்மி ஸ்டோர் என கடை உண்டு.அங்கே இராதாபாய் தாயார் ஜிம்மி அம்மா அவர்களையும் தந்தையையும் நான் சிறு வயதில் அவர்கள்வீட்டருகே வசித்து வந்ததால் இராதாபாயின் சகோதர சகோதரிகளை நன்றாக தெரியும்.இராதாபாயின் கடைசி சகோதரி மேரி மிகவும் அழகாக தந்த சிலைபோல் இருப்பாள்.காலத்தின் விதிவசத்தால் சிறுவயதில் திருமணவயதில் தற்கொலை செய்து கொண்டது எங்களை அதிர்ச்சியுறச்செய்தது.1963ல்வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நடித்த புதுமுக குட்டி நட்சத்திரமாக நடித்த குட்டி பத்மினி தனது பாட்டிவீடான மதுரை ஜிம்மி ஸ்டோரில் இருக்கும்போது நாங்கள் அவரை தமாஷ் செய்த காலங்கள் நினைவில் வருகின்றன.எனக்கு தற்போது 78 வயது.திருச்சி BHELஇல் 1966 ல்சேர்ந்து தற்போது திருச்சியில் வாழ்ந்து வருகிறேன்.இந்த பதிவு கண்டவுடன் எனக்கு பழைய நினைவுகள் வந்து மனதை நெகிழ வைத்துள்ளது.இந்த அரிய பதிவை வெளியிட்டோருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன் அன்பு வணக்கங்கள்.நன்றி
ஐயா குட்டி பத்மினி மேம் அவர்கள் அவர்களுடைய கேபி TV யில் கூட அவங்க அம்மா பற்றி சொன்னதில்லை உங்களைப் போல யாரைப் பற்றியும் இவவளவு தெளிவாகவும் மற்றவர்கள் சொன்னதில்லை நன்றி ஐயா
Super sar in the amma anda kalthilae ivlo thiramYa irukkanga na heroingalikku sigai alangaram seaidhu munneri irukkanga nna great . Ivangaludya kadina uzppu adhunaladan avangapillai galum thiramayaga irukkirargal
wow nice information sir Radha bhai ma is very good actor and padmini ma is very good actor All family are very good actor tq u sir to nice information ❤️❤️❤️
My my what a background ??🤭🤭Even kutty padmini also had never mentioned any thing about her own brothers and sisters in her KP TV. 😮😮No wonder KP's own daughter now has become a Christian in US.😙😙.I had seen several films of this Radha bai amma .itseems she was aganist Kutty Padmini's love narriage to the South African citizen man and was not in speaking terms with her daughter for several years.😏😏 Good research as usual 👌👌👌🙏🙏🙏
Ssss radhabhai s parents r Christian .she got married to aiyengar.her daughter kutti Padmini s husband s r hindu .her one of the daughter got married to foreigner. So inda kudumbham oru kadambham
Kutty Padmini always identified herself as an Iyengar. Only now we know that she has a Christian background. She never talks about herself but she goes digging the past of course stars and mKes them a laughing stock in society. Look what she did to actress Lakshmi
Her mother is from Iran or Iraq , I seen your another video about Simbu mother , there you told she was born in Iran, here you are telling she was from Iraq ??
குட்டி பத்மினியின் பாட்டி மதுரை பொண்ணகரம் பகுதியில் ஜிம்மி ஸ்டோர் நடத்தி வந்தார். நிறைய வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருந்தார். இவரது அத்தை மேரி, மாமா ஜமால், கமால் இவர்களை நன்கு தெரியும். சிறு குழந்தையாக அத்தை மேரி இவரை அழைத்து கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து இருக்கிறார். இவரது பாட்டி, தாத்தா இருவரையும் நன்கு அறிவேன்.
குட்டி பத்மினி கூட இவ்வளவு நியூஸ் கொடுத்தது இல்லை.சூப்பர்.
இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் திருமதி குட்டி பத்மினி அவர்களிடம் பெறப்பட்டதாகும்! நன்றி!...
Yes
❤ இவரைப் போன்றே எண்ணற்ற
திரைக் கலைஞர்களை
எடுத்தேறித் தேடித் தேடிச் சென்று இன்றைய கால இரசிகப் பெருமக்களுக்கு அடையாளங் காட்டி மகிழும் தங்களது இந்தத் தொண்டுக்கு எனது நன்றியும் பாராட்டும் வாழ்த்துகளும் உரித்தாகுக ஐயா !
தங்களின் பேரன்புமிக்க பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
இவரைப் பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏👏👏👏👏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
நானும் காதைத் தீட்டி வைத்துக் கொண்டு இந்த அம்மா நடித்த படங்களில் எங்காவது ஏதாவது விட்டுப் போய்விடுமோ என்று உன்னிப்பாக பார்த்து வந்தேன். ஊஹூம்..சான்ஸே இல்லை..கே.எஸ் கோபாலகிருஷ்ணனே மறந்து போயிருக்கக் கூடிய சின்னஞ்சிறு உலகம், என்னதான் முடிவு போன்ற படங்களை நினைவு வைத்துக் கொண்டு தவறாமல் குறிப்பிட்டிருப்பது மலைக்க வைக்கிறது. Very informative & well researched!👌👌👌👍🙏
Good work! Hats 👒 off
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
மதுரையில் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் ஜிம்மி ஸ்டோர் என கடை உண்டு.அங்கே இராதாபாய் தாயார் ஜிம்மி அம்மா அவர்களையும் தந்தையையும் நான் சிறு வயதில் அவர்கள்வீட்டருகே வசித்து வந்ததால் இராதாபாயின் சகோதர சகோதரிகளை நன்றாக தெரியும்.இராதாபாயின் கடைசி சகோதரி மேரி மிகவும் அழகாக தந்த சிலைபோல் இருப்பாள்.காலத்தின் விதிவசத்தால் சிறுவயதில் திருமணவயதில் தற்கொலை செய்து கொண்டது எங்களை அதிர்ச்சியுறச்செய்தது.1963ல்வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நடித்த புதுமுக குட்டி நட்சத்திரமாக நடித்த குட்டி பத்மினி தனது பாட்டிவீடான மதுரை ஜிம்மி ஸ்டோரில் இருக்கும்போது நாங்கள் அவரை தமாஷ் செய்த காலங்கள் நினைவில் வருகின்றன.எனக்கு தற்போது 78 வயது.திருச்சி BHELஇல் 1966 ல்சேர்ந்து தற்போது திருச்சியில் வாழ்ந்து வருகிறேன்.இந்த பதிவு கண்டவுடன் எனக்கு பழைய நினைவுகள் வந்து மனதை நெகிழ வைத்துள்ளது.இந்த அரிய பதிவை வெளியிட்டோருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன் அன்பு வணக்கங்கள்.நன்றி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!.
.
Oh I remember that jimmy store ….
மேரி அக்கா எனது school mate 😢
I also know
Kamal, my brothe'rs friend
சார்ர்ர்ர் நல்ல அற்புதமான தாய்மைத்தனம் நிரம்பிய பதிவு சார்.எனக்கு இவங்கள ரொம்ப பிடிக்கும் சார்.பதிவிற்கு நன்றி.🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
உண்மையில் நீங்கள் அருமையான தகவல்களை கொடுக்கின்றீர்கள் அண்ணா
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
ஜென்டில்மேன் படத்தில் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் ராதா பாய்க்கு காலில் சுளுக்கு எடுப்பது மிகவும் காமெடியான காட்சியாகும்.
Wow இவரைபற்றி இவ்வளவு தகவல்கள்? மிகவும் நன்றி இந்த அம்மா அருமையாக பேசி நடிக்க கூடியவர் 💙❤️
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
அருமை கேட்க கேட்க
பிரமிக்க வைக்கிறது
ரொம்ப நன்றி❤❤❤❤❤❤
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
alagu amma rathaboy...hard working young agela irunthu..❤❤❤
தெரியாத செய்திகளை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டோம் .மிக்க நன்றி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
தெரியாத சினிமா செய்திகள் எல்லாம்இதன் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.மதிவிட்டதற்கு நன்றி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அருமை
ஒருநல்லதாய். செல்வசெழிப்போடுவாழ்ந்தவர். நல்லதிறமைஇருந்தும்சினிமாவில்பெரிய இடத்தைபிடிக்கமுடியாமல்போனதுமனதிற்க்குவருத்தம்தான். எத்தனைதிறமைகள்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Good narration skills👌
இவ்வளவு தெளிவாக கூறிய உங்களுக்கு நன்றி உங்களுக்கு subscribe செய்து விட்டேன்.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
Nice information about actress Radhabai Thanks to News Mix Tv
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
Amazing exploration of life history of legends tamil film personalities
Thanks for your kind wishes!
Never knew Radha Bhai ma had the origin of Iraq, n never knew she was periamma of Usha Rajendar , so many unknown details , super infos thank you
Thanks for your kind wishes!..
சிரமங்களில் சேகரித்த செய்திகள்👍
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
ஒரளவு சினிமா செய்திகள் தெரிந்த எனக்கு இந்த சேனல் புதிது புதிதாக விஷயம் சொல்கிறது
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
அம்மா ராதா பாய் அவர்களின் வாழ்க்கை சுயசரிதையை கேட்கும்போது பிரமிக்க வைக்கிறது.
ஐயா குட்டி பத்மினி மேம் அவர்கள் அவர்களுடைய கேபி TV யில் கூட அவங்க அம்மா பற்றி சொன்னதில்லை உங்களைப் போல யாரைப் பற்றியும் இவவளவு தெளிவாகவும் மற்றவர்கள் சொன்னதில்லை நன்றி ஐயா
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
புதிய, அரிய தகவல்களுக்கு நன்றி🙏பாராட்டுக்கள் 🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
Excellent informations.....
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Ranjani Mam was our Dance teacher in Mylapore School, Usha studied in our school with us.Rajani mam was a Wonderful teacher
Super sar in the amma anda kalthilae ivlo thiramYa irukkanga na heroingalikku sigai alangaram seaidhu munneri irukkanga nna great . Ivangaludya kadina uzppu adhunaladan avangapillai galum thiramayaga irukkirargal
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
சிறப்பு செய்தி நன்றி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
அருமையான பதிவு 🙏🙏
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
குட்டி பத்மினி அம்மாவின்
வாழ்க்கை பயணம் பற்றிய
தகவல் அருமை.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
Realy supb sri voice semmma🎉🎉🎉🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
Thank you for sharing
Clear and brief explanation nice bro keep it up 😊
Thanks for your support and kind wishes!...
Great work .. Do continue ..
Thanks for your support and kind wishes!...
She was very talented and legendary actress. May her soul rest in peace.
Good sir.pl send kannamba video also.
Kannamba biography: ruclips.net/video/hzJpe3OQ1hU/видео.html
Arumaiyana padhivu. Somany facts 14:17 y
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
HER LIFE HISTORY IS LIKE INCIDENTS HAPPEND IN CINEMA, NICE NARRATION
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
Amma. R B patiya theriyada arumaiyana vazkai payana video pathiu ungalal arinthu kolla mudikiradu mega mega nadri sir 🙏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
Kindly upload about Actor E R Sahadevan please
wow nice information sir Radha bhai ma is very good actor and padmini ma is very good actor All family are very good actor tq u sir to nice information ❤️❤️❤️
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
Andha kalathil mahadevi, vanjikottai valibhan ponra padangalil thonriya master murali parri veli ittal miga nanru
Super.
உண்மையிலேயே இந்தப் பதிவு பிரமிப்பூட்டும் வகையில் தான் இருந்தது
Thanks sir vazgavalamudan 🎉🎉🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
Excellent job ❤❤❤
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
Waw super!
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
My my what a background ??🤭🤭Even kutty padmini also had never mentioned any thing about her own brothers and sisters in her KP TV. 😮😮No wonder KP's own daughter now has become a Christian in US.😙😙.I had seen several films of this Radha bai amma .itseems she was aganist Kutty Padmini's love narriage to the South African citizen man and was not in speaking terms with her daughter for several years.😏😏
Good research as usual 👌👌👌🙏🙏🙏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
Super
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
Gentleman
Koundamani 😎🔥 comedy
வணக்கம் அண்ணா பாரதி கண்ணம்மா திரைப்பட நடிகை இந்து பற்றி விடியோ போடுங்க
ராதா பாய் அம்மா வின் இரண்டு மகன்களின் ஒருவர் இப்போது உயிரோடு இல்லை
Super super super brother thanks
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
Nandri sir
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
🙏🙏🙏🙏
👍👏
Arumai.❤
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
Super bro
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
Kudumbam oru kadhambam
Ssss radhabhai s parents r Christian .she got married to aiyengar.her daughter kutti Padmini s husband s r hindu .her one of the daughter got married to foreigner. So inda kudumbham oru kadambham
❤❤❤
ஒவ்வொரு கலைஞர்களையும் தேடிபிடித்து ஏற்ற இறக்கத்துடன் தங்களுடைய குரல் வண்ணத்தில் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறது
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
Yellaisami padathil sarathkumar thangachi'ahga nadithiruntha gowri paatri paathivu vittal nandraga irukum
Once kutty Padmini known as Padmini Chakravarthy
enkku intha ammavai romba pidikkum actor ranjith avargalai patthi podungal brother
I never knew she is Kutti Padmini,s mother. Even kutti padmini has not told these facts. U have done a good job 👏 👍
குட்டி பத்மினி அவர்கள்தான் புகைப்படங்கள் - தகவல்கள் கொடுத்து உதவினார்! நன்றி!..
அரிய தகவல்கள் சிம்புவின் பெரியம்மா சொர்ணமுகி அவர்களை மறந்து விட்டீர்களா.
நிகழ்ச்சியை மீண்டும் காண வேண்டுகிறோம்! நன்றி!...
Sir அந்த கால டப்பிங் குரல் பதிவு முறை பற்றி ஒரு தொ குப்பு
Vijay udan Friends film🎉❤❤
enga paati maari irupaanga
ஜேம்ஸ் தேவர் மகள் ராதா பாய் அவரது தாய் ஈராக் யூதர்
Kutty Padmini always identified herself as an Iyengar. Only now we know that she has a Christian background. She never talks about herself but she goes digging the past of course stars and mKes them a laughing stock in society. Look what she did to actress Lakshmi
S true
She is mixed with devar and Jews blood roots
Oru oorla rajakumari movie act panni irruppaga bro
இவரல்ல இவர்!
அவர் நிர்மலாம்மா!
Mm
சாதனையாளர் இரும்புத்திரையில் சரோஜாதேவி அம்மா
Her mother is from Iran or Iraq , I seen your another video about Simbu mother , there you told she was born in Iran, here you are telling she was from Iraq ??
Radhabhai mother Matilda was born in Iran but radhabhai born in Iraq!...
குடிசை பட நாயகி ராஜி பற்றி வீடியோ போட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்
ஏற்கனவே பேபி ராஜி வாழ்கைப் பயணம் வெளியாகியுள்ளது!
ஜென்டில்மேன் படத்தில் நடித்துள்ளார்.
குட்டி பத்மினியின் பாட்டி மதுரை பொண்ணகரம் பகுதியில் ஜிம்மி ஸ்டோர் நடத்தி வந்தார். நிறைய வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருந்தார். இவரது அத்தை மேரி, மாமா ஜமால், கமால் இவர்களை நன்கு தெரியும். சிறு குழந்தையாக அத்தை மேரி இவரை அழைத்து கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து இருக்கிறார். இவரது பாட்டி, தாத்தா இருவரையும் நன்கு அறிவேன்.
MADAM KUTTY PADMINI AMMA. AVARGALIN VARALAARU MIGAVUM SWARASSIYAM NIRAINDHADU ENDRU SOLLALAAM. NANDRI
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
Ruth ennum Radhabai.
Kutty padmini mother,,good artist
Iyya Babji என்பது ஜெமினி அவர்களின் முதல் மனைவி payarallava
அந்த பெயரைதான் புஷ்பவல்லி அவர்களின் மகனுக்கும் சூட்டப்பட்டுள்ளது!
@@Newsmixtv oh OK ok sir thank u
🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏💐💐💐💐👍👍👍
New news.
ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்தை பற்றி போடவும்
Yes
🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🌺🌺🌺🌺🌺
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
Radha bai cleaned kr vijaya vomit itseem.so helpful she is
Panama paasamaa...Ivar illai...athu S.Varaletchmy
Nan ketta yarayum neegal solluvathe illai
வணக்கம்! தகவல்கள் கிடைத்தவுடன் வெளியிடுகிறோம்! நன்றி!...
Come on paapa mami come on maami ku murukku meesai ottungo
சொக்கலிங்க பாகவதர் பற்றி கூற முடியமா?
ஏற்கனவே வெளியாகி உள்ளது!..
இதுநம்ம 10பத்துமாமிதானே
இல்லை.
பிள்ளை பெறுவதையும் வேலையாக செய்துள்ளனர்
குடும்பக் கட்டுப்பாடு என்ற ஒன்று வரவில்லை என்றால் தெரியும் மற்றவர்களின் சிறப்பு.😂
Super
🥰💖😊