நீங்கள் சொல்வது சரிதான் ஆனாலும் உங்கள் கலவையில் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் செங்கல்களை நன்றாக தண்ணீர் விட்டு குளுர பண்ண வேண்டும் அப்போது தான் கட்டு தரமாகவும் இருக்கும்
நன்பா இவரு சொல்ராருன்னு வேலை செய்யுரவங்கள டார்ச்சர் பன்னாதீங்க இந்த முறை வெளிநாட்டில் செய்வதை யூப்டூபில் பார்த்து போட்ட வீடியோ ஒவ் வரு வரும் ஒரு ஐடியா வைத்து வேலை செய்வார்கள்
சார் கல்லை நீரில் நனைத்து கட்டவில்லை.அதன் பின் ஒருவர் அடுக்கியபின் கலவை குழைத்து வைக்காமல் புட்டு கலவை வைத்து நீர் ஊற்றி கொல்லுரில் சந்தில் பேக் செய்கிறார்கள்
நம்ம நாட்டு கட்டுமான முறை எப்படியோ அது மாதிரி செஞ்சாலே போதும் சார் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது நீங்க படிச்சிட்டு வந்து அதாவது எங்கேயோ படிச்சத இங்கிருந்து கத்தாதீங்க
SUPER இதுவரை நான் பார்த்ததில்லை நன்றி
நீங்கள் சொல்வது சரிதான் ஆனாலும் உங்கள் கலவையில் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் செங்கல்களை நன்றாக தண்ணீர் விட்டு குளுர பண்ண வேண்டும் அப்போது தான் கட்டு தரமாகவும் இருக்கும்
Good job bro keep going 👍👍👍👍👍
Realy super bro
Super sir.thanks
நன்பா இவரு சொல்ராருன்னு வேலை செய்யுரவங்கள டார்ச்சர் பன்னாதீங்க இந்த முறை வெளிநாட்டில் செய்வதை யூப்டூபில் பார்த்து போட்ட வீடியோ ஒவ் வரு வரும் ஒரு ஐடியா வைத்து வேலை செய்வார்கள்
தலைவரே கட்டு வேலை முதல் வரியே குத்துக் கல் அல்லது படுக்கை வசத்தில் நெட்டாயமாக போட வேண்டும்......
Good Afternoon big like God bless you
சார் கல்லை நீரில் நனைத்து கட்டவில்லை.அதன் பின் ஒருவர் அடுக்கியபின் கலவை குழைத்து வைக்காமல் புட்டு கலவை வைத்து நீர் ஊற்றி கொல்லுரில் சந்தில் பேக் செய்கிறார்கள்
Bro how to find good and fake m sand, plz tell me and brick jelly,
Since you ask....msand quality check video uploaded sir
அகலம் 17 நீளம் 45 . 17+45:62.இது வாஸ்து அளவ சொல்லுங்கள் அய்யா
ஆமாம்...வாஸ்து அளவு தான் அய்யா
சார் செங்கல் நனைக்க வேண்டும் கலவையில் தண்ணீர் அதிக அளவு சேர்க்கணும்
Super anna
Ningka video potongka
செங்கல் கட்டு thookukaga illa
வெள்ளைக்காரர்கள் காலத்தில் kattappatta கட்டிடங்கள் இன்று வரை விரிசல் விடாமல் இருக்கு புதிய கட்டிடம் எல்லாம் ஏகப்பட்ட விரிசல் என்ன காரணம்?
Karanam vadhu kolachi kadannum kalavaiya kal nanakanunm cemnd alavu karadapodanum sssaiyeai nalakoodhivrdannum tanni bllding suvartel salikka udannum
செங்கல் பினிஷிங் கரெக்ட்டா இருந்தா தான் நீங்க சொல்ற மாதிரி எல்லாம் செய்ய முடியும்
Column concrete box pottu muraiyaga brick wall katta vandum.
Thanks
No sir eppadiyum panalam
M என்ன செங்கலோட அளவு ஒரே மாதிரி இருக்கணும் செங்கலோட அளவு கால் இன்ச் வித்தியாசத்தில் தான் வருது அது எப்படி ஒரே மாதிரி தூக்கம் வரும் நீங்க சொல்றது தப்பு
அண்ணா நான் கொத்தனார் பயிற்சி செய்து வருகிறேன் மீண்டும் மீண்டும் வீடியோ வேண்டும்
நண்பரே முக்கால் சுவர் போடும்போது செங்கல் நன்றாக நனைக்க வேண்டும்
உங்க பெயர்?
உங்க ஊர்?
உங்க அலைபேசி எண்?
S பெக்கிங் ஆகவில்லை
Ellam ok but column concrete podama poduringale it's not good
கலவை தவறானது கலவை கொளச்சி பொடவென்டும்
நம்ம நாட்டு கட்டுமான முறை எப்படியோ அது மாதிரி செஞ்சாலே போதும் சார் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது நீங்க படிச்சிட்டு வந்து அதாவது எங்கேயோ படிச்சத இங்கிருந்து கத்தாதீங்க
குத்துகல் எதுக்கு வைக்கிறாங்க தெரியாம சொல்லாத தெரிஞ்சுக்குங்க தெரியலையா கோலுங்க
சொல்லுங்க ... தெரிஞ்சிக்கலாம்...
@@buildingbramha படுக்கை கல்லோட ஸ்ட்ரெந்த்த( உறுதி) விட குத்துகல்லோட உறுதி அதிகம்.அதனால்தான் ஜன்னல் கீழ்மட்டம்.மேல்மட்டம்.ரூப் மட்டம் குத்துக்கல் போடுவார்கள்.