@nambikkaitv வெளிப்படுத்தின விசேஷம் பற்றிய உங்கள் செய்திகள் மிகவும் பிடிக்கும். நன்றி.. சில சந்தேகங்கள் உண்டு, அவைகளை கேள்வியாக வைக்கிறேன். 1. வெளி 9:3 வெட்டுக்கிளி இவை உண்மையான வெட்டு கிளிகளா? அல்லது அதற்கு ஓப்பான ஆவியா? 2. வெளி 14: 1,2 & 16: 16,17 & 17: 13,14 & 11: 15,16,17,18,19 இவைகள் எல்லாம் வேறு வேறு இடத்தில் ஒரே காரியத்தை குறிக்கிறது War, அப்படி எனில் வெளி புத்தகத்தில் சில பகுதிகள் சில காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும் என்பதற்கு பதிலாக ஒரே நேரத்தில் சில காரியங்கள் ஒன்றாக நடக்கும் என்று சொல்லாமா? 3. சபைக்கு கல்யாண பரலோகத்தில் விருந்து 19:9 , எனில் தேவ தூதர்கள் மனிதன் உண்ணும் போஜனம் உண்பார்களா? சுகந்த வாசனையாக நுகருவார்கள் என்றாலும் சில இடங்களில் அவர்கள் போஜனம் உண்டார்கள் என்று வேதம் சொல்கிறது இதற்காக தனி வீடியோ போடலாம். 4. 1000 வருட அரசாட்சியில் சிங்கம்,மனிதன், அனைவரும் மாமிசம் உன்ன மாட்டார்களா? அல்லது வெளி 21: 1 புதிய வானம் புதிய பூமியில் அப்படி நடக்குமா? உங்களுடைய வெளி காரியம் வீடியோ குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை வந்தால் மிகவும் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் விளக்கத்திற்கு நன்றி
ஆமேன் 🙏 அல்லேலுயா எத்தனை அன்பு அப்பா எங்கள் மேல் உமக்கு 😭 நன்றி தகப்பனே 🙏 நீர் நினைப்பதற்க்கு நாங்கள் எம்மாத்திரம் அப்பா 😭😭 எங்களையும் உம்முடைய மந்தையில் சேர்த்துக்கொண்டீரே🙏உம்முடைய வருகையில் எங்களையும் நினைத்தருளும் அப்பா 🙏அப்பா எங்கள் குடும்பங்கள்,சபைகள் ஆயத்தபட உதவி செய்யுங்க 🙏 அப்பா உம்முடைய வெளிபாடுகளை எங்களுக்கு வெளிப்படுத்துகிற உம்முடைய ஊழியக்காரர்களை பாதுகாத்துக்கொள்ளுக்க 🙏அவர்களின் ஊழியங்களை ஆசீர்வதியுங்கள் 🙏 அவர்களின் குடும்பங்கள் ஆசிர்வதிக்கப்படவும் ஊழியங்கள் பழுகி, பெருகவும் ஒப்புக்கொடுக்கிறோம் 🙏 நன்றி பாஸ்டர் 🙏 நன்றி.
The mind which forgive the worst sinner is great....Thank you lord for your divine love nd teaching...you want we to be like you ...help us lord to show the love of Christ to our haters
Thank you brother for revealing the correlation and the sequence of the 5th seal , it helps us to prepare and others to meet the Bridegroom Jesus be blessed .
Bro. Then what about the left behind church, believers martyred who washed by the blood of Jesus. Will they be under the alter, for they are not under the period of law. Can you please explain
பரிசுத்த ஆவியின் அந்நிய பாஷை அப்போஸ்தலர்க்கு கொடுக்கப்பட்டது உண்மைதான் .என்றாலும் வேதத்தில் நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம் என்று கூறப்பட்டுள்ளது அல்லவா அப்பொழுது இருந்த அவர்களுக்கு வேதாகமம் இல்லை இப்போது நமக்கு வேதாகமம் இருக்கிறது ஆகவே அந்நிய பாஷை தேவையா இல்லையா என்ற என் சந்தேகத்திற்கு விளக்கம் கூற முடியுமா
ஆங்கில வேதாகமத்தில் unknown tongue other tongue என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் நம்முடைய தமிழ் வேதாகமத்தில் அந்நிய பாஷை என்று சொல்லி இருக்கிறது. அப்போஸ்தலர்கள் காலத்தில் பிறமொழி மக்களுக்கு கடவுளை பற்றிய சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக அந்நிய பாஷை பயன்படுத்துவது ஆனால் இப்போது நமக்கு வேதாகமம் இருக்கிறது அல்லவா அப்பொழுது இந்த அந்நிய பாஷையின் அவசியம் என்னவென்று விளக்க முடியுமா
6th seal mueinji சபை எடுத்து கொள்ளப்படும், 7th seal starting la irunthu Antichrist ஆட்சி இதில் 7 வருட முடிவில் (WW 3 endru exact ah solla mudiuma nu theriyala but oru war நடக்கும்)இஸ்ரேல் மக்களில் 144000 people + ஆண்டவர்+ அவருடைய தூதர்கள் opposite la Antichrist ( idhu oru ஆவி மனிதன் அல்ல) அவனுக்கு உதவி செய்கிற 10 நாடுகள் வெளி 16:16 இடத்தில் நடக்கும்.
You mean there is no persecution in the grace period.Jesus himself has told that they will deliver you in tribulation and kill you in Matthew 24:9.But you teach that there is no tribulation.I think your message is against the Bible.
சகொ அஸ்வின் கேட்ட சந்தேகக் கேள்வி எனக்கும்இருந்தது. சகொ. ஜெகன் அவர்கள் கொடுத்த விளக்கம் மன நிறைவு தந்துள்ளது.
நன்றி இருவருக்கும்.
நல்ல வேத பாடம். மிக்க நன்றி. 🙏🙏🙏🙏
Iya theven ungaluku jewa kiredam theven ungaluku kudopparak, Amen
ஆமென் அல்லேலூயா ஆமென்
ஆமென் 🙏🏻
ஆமென் இந்த செய்தியின் மூலம் எங்கள் ஆத்துமாவை நாங்கள் காத்துக்கொள்ள எங்களுக்கு பெலன் தாருமய்யா ஆமென் கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
It is very good message brothers.
PRAISE THE 👑🔥🦁LORD🙏
அண்ணன்.MD.Jegan(HLM) அவர்களுக்கும்,
நம்பிக்கை தொலைக்காட்சி குழுமத்திற்கும் நன்றிகள்..👍💪
இயேசு கிறிஸ்து எப்பெதும் நல்லவராகவே இருக்கிறார்
ஆமென் அல்லேலூயா, இதிலிருந்து தேவன் நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பை காணமுடிகிறது. ஆழமான சத்தியங்கள், தெளிவான தகவல்கள். நானும் பயனடைகிறேன் மற்றவர்களுக்கும் இதைக்குறித்து கூறுகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
Thanks a lot for your valuable explanation
Amen 🙏
@nambikkaitv வெளிப்படுத்தின விசேஷம் பற்றிய உங்கள் செய்திகள் மிகவும் பிடிக்கும். நன்றி.. சில சந்தேகங்கள் உண்டு, அவைகளை கேள்வியாக வைக்கிறேன். 1. வெளி 9:3 வெட்டுக்கிளி இவை உண்மையான வெட்டு கிளிகளா? அல்லது அதற்கு ஓப்பான ஆவியா?
2. வெளி 14: 1,2 & 16: 16,17 & 17: 13,14 & 11: 15,16,17,18,19 இவைகள் எல்லாம் வேறு வேறு இடத்தில் ஒரே காரியத்தை குறிக்கிறது War, அப்படி எனில் வெளி புத்தகத்தில் சில பகுதிகள் சில காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும் என்பதற்கு பதிலாக ஒரே நேரத்தில் சில காரியங்கள் ஒன்றாக நடக்கும் என்று சொல்லாமா?
3. சபைக்கு கல்யாண பரலோகத்தில் விருந்து 19:9 , எனில் தேவ தூதர்கள் மனிதன் உண்ணும் போஜனம் உண்பார்களா? சுகந்த வாசனையாக நுகருவார்கள் என்றாலும் சில இடங்களில் அவர்கள் போஜனம் உண்டார்கள் என்று வேதம் சொல்கிறது இதற்காக தனி வீடியோ போடலாம்.
4. 1000 வருட அரசாட்சியில் சிங்கம்,மனிதன், அனைவரும் மாமிசம் உன்ன மாட்டார்களா? அல்லது வெளி 21: 1 புதிய வானம் புதிய பூமியில் அப்படி நடக்குமா?
உங்களுடைய வெளி காரியம் வீடியோ குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை வந்தால் மிகவும் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் விளக்கத்திற்கு நன்றி
கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🏻
Oh
Praise be to GOD
Amen
Amen hallelujah glory to Jesus and thank you so much for nambikai tv
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்த்தோத்திரம் 🙏🏻 மிகவும் முக்கியமான தெளிவான விழக்கத்தை கொடுத்த என் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆமேன் 🙏 அல்லேலுயா
எத்தனை அன்பு அப்பா எங்கள் மேல் உமக்கு 😭 நன்றி தகப்பனே 🙏 நீர் நினைப்பதற்க்கு நாங்கள் எம்மாத்திரம் அப்பா 😭😭 எங்களையும் உம்முடைய மந்தையில் சேர்த்துக்கொண்டீரே🙏உம்முடைய வருகையில் எங்களையும் நினைத்தருளும் அப்பா 🙏அப்பா எங்கள் குடும்பங்கள்,சபைகள் ஆயத்தபட உதவி செய்யுங்க 🙏
அப்பா உம்முடைய வெளிபாடுகளை எங்களுக்கு வெளிப்படுத்துகிற உம்முடைய ஊழியக்காரர்களை பாதுகாத்துக்கொள்ளுக்க 🙏அவர்களின் ஊழியங்களை ஆசீர்வதியுங்கள் 🙏 அவர்களின் குடும்பங்கள் ஆசிர்வதிக்கப்படவும் ஊழியங்கள் பழுகி, பெருகவும் ஒப்புக்கொடுக்கிறோம் 🙏 நன்றி பாஸ்டர் 🙏 நன்றி.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக👏👏🙏 ஆமென்❤️
நன்றி அப்பா ஆமென்🙏
அருமை, தேனிலும் இனிமை, ஆமென் ஆமென் 🙏🙏அல்லேலூயா
The mind which forgive the worst sinner is great....Thank you lord for your divine love nd teaching...you want we to be like you ...help us lord to show the love of Christ to our haters
Thank Thank God 🙏God bless ❤
Super pastor
Thank you Jesus. I m filled with God's love by hearing this message.
Thank you brothers.... great ministries
இயேசுவின் அன்பு பெரிது
Amen sthothiram yesappa praise the lord📖🙏🏻
மிக அருமையான விளககம்
God bless u
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen
அருமையான பதிவு அப்பா நன்றி
Praise the Lord brothers
Thank you brother for revealing the correlation and the sequence of the 5th seal , it helps us to prepare and others to meet the Bridegroom Jesus be blessed .
Very useful for my spiritual life.Thankyou so much for this programme
Tq Lord Jesus Amen🙏
🙏🙏🙏 AMEN
Praise the lord 🙏 anna thank you anna
Glory to God 🙏 amen
Brother, Kindly explain the dark years 50 years
தயவு செய்து ஒரு மணி நேரம் ஒளி பரப்பு செய்யுங்க pls pls
பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட வேண்டும்.
🙏🙏🙏
🙂👍
Bro. Then what about the left behind church, believers martyred who washed by the blood of Jesus. Will they be under the alter, for they are not under the period of law. Can you please explain
2023(7years- jugement day)...24..25...26...27...28...29.... 2030(1000years Jesus Christ kingdoms)... 3032(2years of earth home ending process)...
Maybe 🤔
Amen Sir. 🙂✝️🙏
My church is not in this app what can i do access to app
பரிசுத்த ஆவியின் அந்நிய பாஷை அப்போஸ்தலர்க்கு கொடுக்கப்பட்டது உண்மைதான் .என்றாலும் வேதத்தில் நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம் என்று கூறப்பட்டுள்ளது அல்லவா அப்பொழுது இருந்த அவர்களுக்கு வேதாகமம் இல்லை இப்போது நமக்கு வேதாகமம் இருக்கிறது ஆகவே அந்நிய பாஷை தேவையா இல்லையா என்ற என் சந்தேகத்திற்கு விளக்கம் கூற முடியுமா
Uncle 4 seal mudicha apram secret coming kedaiyatha. Ennum 6 seal varai wait pannanuma OMG
கர்த்தர் யார்?
இயேசு யார்?
ஆங்கில வேதாகமத்தில் unknown tongue other tongue
என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் நம்முடைய தமிழ் வேதாகமத்தில் அந்நிய பாஷை என்று சொல்லி இருக்கிறது. அப்போஸ்தலர்கள் காலத்தில் பிறமொழி மக்களுக்கு கடவுளை பற்றிய சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக அந்நிய பாஷை பயன்படுத்துவது ஆனால் இப்போது நமக்கு வேதாகமம் இருக்கிறது அல்லவா அப்பொழுது இந்த அந்நிய பாஷையின் அவசியம் என்னவென்று விளக்க முடியுமா
மனிதன் படைக்கப்பட்டு 6000 வருடங்கள் தான் ஆகின்றதா? மிக தவறான கருத்து.
Uncle neegathana sonnega ww3 mudicha apram Antichrist aatchi strat aagum nu eppo 6 seal varai solurega 😳
6th seal mueinji சபை எடுத்து கொள்ளப்படும், 7th seal starting la irunthu Antichrist ஆட்சி இதில் 7 வருட முடிவில் (WW 3 endru exact ah solla mudiuma nu theriyala but oru war நடக்கும்)இஸ்ரேல் மக்களில் 144000 people + ஆண்டவர்+ அவருடைய தூதர்கள் opposite la Antichrist ( idhu oru ஆவி மனிதன் அல்ல) அவனுக்கு உதவி செய்கிற 10 நாடுகள் வெளி 16:16 இடத்தில் நடக்கும்.
ஆறாம் முத்திரை உடைக்கப்பட்டு விட்டது.தற்போது வந்த கிரகணங்களோடு தொடங்கி உள்ளது.
You mean there is no persecution in the grace period.Jesus himself has told that they will deliver you in tribulation and kill you in Matthew 24:9.But you teach that there is no tribulation.I think your message is against the Bible.
Go and preach gospel unreached people
Read Bible with holy Sprite brother this is fake message