Это видео недоступно.
Сожалеем об этом.

Kathaiyalla Varalaru | வீரப்பன் வீழ்ந்தது எப்படி? - கதையல்ல வரலாறு | Veerappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2022
  • வீரப்பன் வீழ்ந்தது எப்படி? - கதையல்ல வரலாறு | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு.
    #KathaiyallaVaralaru #veerappan #News18Tamilnadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔸 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔸 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔸 News18 Special - bit.ly/36HykcH
    🔸 Crime Time - bit.ly/39KtZHG
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 272

  • @wmohan5659
    @wmohan5659 2 года назад +96

    🦁கர்நாடகா காவல் துறையிடமிருந்து பெண்களை பாதுகாத்தான் வீரவன்னி விரப்பான⚔️💛🇹🇩🇹🇩

  • @jakanjakan6527
    @jakanjakan6527 2 года назад +149

    எங்கள் தெய்வம் டா வீரப்பன் ஐயா

    • @gurusamy9002
      @gurusamy9002 2 года назад +9

      வீரப்பன் கடைசியாக இலங்கை செல்லவிருந்தார், போயிருந்தால் ஏதாவது நல்லது நடந்திருக்கும்

    • @saravanant3842
      @saravanant3842 2 года назад +3

      Yes

    • @irudhayarajirudhayarah5604
      @irudhayarajirudhayarah5604 2 года назад

      @@gurusamy9002 gl g

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 года назад +72

    எங்கள் வீரப்பனார் அய்யாவிற்கு ஈடு இணை யாருமில்லை தமிழ்நாட்டில்

  • @jakanjakan6527
    @jakanjakan6527 2 года назад +88

    மாவீரன் ஐயா விரப்பன் தெய்வம் டா எங்கள் ஐயா

  • @kathiravann8088
    @kathiravann8088 2 года назад +195

    வனக் காவலன் வீரப்பன் இனக் காவலன் பிரபாகரன் நமது தமிழினத்தின் அடையாளம்

  • @govindarajksp7361
    @govindarajksp7361 2 года назад +80

    வீரனின் வாழ்கை 🔥🔥🔥🔥

  • @b.manikandanb.manikandan5881
    @b.manikandanb.manikandan5881 Год назад +11

    மாவீரன் வீரப்பன்...🔥

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 2 года назад +85

    வனத்தின் காவலர் விரப்பன்
    தமிழ் மக்கள் தலைவர் மேதகு பிரபாகரன்

  • @PremKumar-np7hv
    @PremKumar-np7hv 2 года назад +72

    மாவீரன் வீரப்பன்... 🔥🔥🔥

  • @tnjkrishmavlog9674
    @tnjkrishmavlog9674 2 года назад +176

    அய்யாவை மதிப்போர் இங்கு பலரும் உள்ளனர் ... அவன் இவன் என்று சொல்வதை தவிர்க்கலாம் நண்பா

    • @sekarnaidusekarnaidu7420
      @sekarnaidusekarnaidu7420 2 года назад +8

      உண்மை ஜி தமிழனுக்காக போராடிய இதய தெய்வம் வீரப்பன் ஜயா

    • @axnvikram4619
      @axnvikram4619 Год назад +5

      🙏💯

    • @jayakrishnansugumaran1881
      @jayakrishnansugumaran1881 Год назад +8

      ஆமா, சுதந்திர போராட்ட வீரர், மொழிப்போர் தியாகி அப்படின்னு அடிச்சி விடுங்கடா💦

    • @satishmaha2265
      @satishmaha2265 Год назад +4

      100% true, veerappan ayya is one of the legend in our south india.

    • @deepakgovindaraj9866
      @deepakgovindaraj9866 Год назад

      @@jayakrishnansugumaran1881 legend

  • @user-lc8lj8cy5i
    @user-lc8lj8cy5i 2 года назад +44

    அந்த சிங்கம் பிறந்தது கோபிநத்தமல்ல செங்கப்பாடி

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 года назад +1

      உங்கள் தகவல் சரியானதே. ஆனால் இந்த இரண்டு சிறிய ஊர்களுக்கு இடையில் உள்ள தூரம் 1.5 கிமீ மட்டுமே (வடக்கு தெற்காக). காவிரி ஆற்றுக்கு மேற்க்கே (ஆற்றங்கரைக்கு அந்த பக்கம்) கர்நாடகாவில் உள்ளது.
      வீரப்பனாரின் ஆன்மா நிரந்தரமாக உறையுமிடம் மேட்டூருக்கு வட மேற்கு திசையில் 7 கிமீ தூரத்தில் மூலக்காட்டில் அமைந்துள்ளது. கூகிள் மேப்பில் தெளிவாக Veerappan memorial என்று காட்டப்பட்டுள்ளது.

    • @govindarajgovindaraj552
      @govindarajgovindaraj552 Год назад +1

      Yes Sinkapadi. Singam 🐯🐯🐯🐯🐯🐯. Ayya. Veerappanar.👍👍👍👍👍👍

  • @prabhur9659
    @prabhur9659 2 года назад +36

    Indian forest King 👑👑👑 verapan💐💐💐🐯🐯🐯🦁🦁🦁

  • @jayakumarkshatriyan1023
    @jayakumarkshatriyan1023 2 года назад +23

    இவர் கடந்த ல் மன்னன் இல்லை தமிழ் மக்களுக்கு எல்லை சாமி யாக வாழ்தவர் எங்கள் குலதெய்வம் ஆகும் மாவீரன் வீரப்பன்

    • @mayakrishnan9756
      @mayakrishnan9756 Год назад

      அவரை சுட்டு வீழ்த்தாமல் அவரை நீதி மன்றத்தில் ஒப்படைத்து இருக்க வேண்டும்

  • @kanimozhi6583
    @kanimozhi6583 2 года назад +51

    துரோகத்தால் வீழ்த்தப்பட்டவர்கள்.....................😥😥(வீரப்பன் &பிரபாகரன் )🙏🙏இதுக்கு நீங்க கதை வேற சொல்ல வந்துடீங்க

  • @SathishKumar-gt9jk
    @SathishKumar-gt9jk 2 года назад +7

    வீரப்பன் ⚔️🔥⚔️😈

  • @karunanithikarunanithi4456
    @karunanithikarunanithi4456 2 года назад +22

    Veerappan. Great man superman

  • @SenthilKumar-qo6zx
    @SenthilKumar-qo6zx 2 года назад +162

    DGP விஜய குமாரின் வீரப்பன் வீழ்த்தப்பட்ட கதைகளில் உள்ள உண்மைகளை வெளியே கொண்டு வந்தததில் மூத்த பத்திரிக்கையாளர் சிவா அண்ணாவின் பங்கு மிகவும் அதிகம்..

  • @arunkumargovindharaj1133
    @arunkumargovindharaj1133 2 года назад +28

    Veerappan sir migavum nallavar 💪💪👍👍

  • @dinesh.p2956
    @dinesh.p2956 2 года назад +17

    Veerappan ayya ❤❤❤❤

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 2 года назад +18

    வீரம் என்றால் அது வீரப்பன் 🔥🔥🔥

  • @vickyvikki5579
    @vickyvikki5579 Год назад +6

    🇮🇳Tn. 🧨 king karanataka . 🧨 king kerala. 🧨 king 🧨 enga iyaa 👑 Veerappan 👑 total forest king 🧨

  • @srisrinivasansrisrinivasan5471
    @srisrinivasansrisrinivasan5471 Год назад +4

    வீரத்திற்குகே அப்பன் விரப்பன் ஜயா

  • @Ashok__._.__10
    @Ashok__._.__10 Год назад +4

    வீரப்பன்🔥💛♥️⚔️....🗡️

  • @sanjaymani5843
    @sanjaymani5843 2 года назад +19

    வரலாறு பேசும் 🔥🔥🇹🇩🇹🇩

  • @earnestelkana7968
    @earnestelkana7968 2 года назад +5

    Veerappan the tamilnadu oda true hero

  • @jayaprakash-gq4pl
    @jayaprakash-gq4pl 2 года назад +5

    தமிழகத்தை பாதுகாத்த பாதுகாவலர் தமிழின தலைவர்

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      எப்படி பாதுகாத்தார் தமிழன தலைவர் வீரப்பன் ? ஆயிரம் யானைகளை கொன்று தந்தங்களை கடத்தியும் தடுக்க வந்த வனத்துறையினரை சுட்டுக்கொன்றும், ஏழாயிரம் ஏக்கர் சந்தன மரங்களை வெட்டி விற்று பதினைந்தாயிரம் கோடி சம்பாதித்து அதை விசாரிக்கப்போன காவல்துறை அதிகாரிகளை சுட்டுக்கொன்றும் தனக்கு உதவி செய்ய மறுத்த தமிழர்களை கழுத்தை அறுத்து கொன்றும் கர்நாடகாவில் தமிழர்களுக்கு பிரச்னை வரும் என்று தெரிந்தும் குணத்தில் உயர்ந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி கர்நாடகாவை கொந்தளிக்க வைத்து வாட்டாள் நாகராஜ் இனி தமிழனுக்கு தண்ணீர் கொடுப்பது வேஸ்ட் என கூறி மைசூர் தமிழர்களை அடித்து மிரட்டியதற்கு காரணமாக இருந்தபடியா பாதுகாத்தார் தமிழகத்தை ?

  • @vijayabaskar1642
    @vijayabaskar1642 2 года назад +41

    மாவீரனின் வரலாறு

  • @Senthilpp-kk3th
    @Senthilpp-kk3th 2 года назад +9

    விரப்பனர் புகழ் வாழ்க

  • @elayarajaraja4880
    @elayarajaraja4880 7 месяцев назад +1

    எங்கள் மாவீரன்

  • @albertalbert6564
    @albertalbert6564 2 года назад +31

    கடத்தல் சந்தன மரங்களை வாங்கிய நபர்களின் பெயர்கள் கடைசி வரை வெளி வரவே இல்லை

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      அவர்கள் அன்றைய ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி அமைச்சர்கள், அதிகாரிகள் , அவர்களால் அமைக்கப்பட்ட ஏஜெண்டுகள், சில பணக்கார தொழிலதிபர்கள், சினிமாத்துறையை சேர்ந்த சிலர், கந்து வட்டி செய்யும் பிரபலங்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், பிரபல நகைக்கடை உரிமையாளர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் , சில வக்கீல்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பல பேர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் மத்திய அரசு எதுவுமே செய்ய முடியவில்லை !!

  • @elayarajaraja4880
    @elayarajaraja4880 7 месяцев назад +1

    வீரப்பன் நல்லவர்

  • @user-ez3mu7ra1li9
    @user-ez3mu7ra1li9 2 года назад +57

    அய்யா அந்த சந்தன மரம் யானை தந்தம் எல்லாம் வாங்குவாங்க யாருன்னு அந்த வரலாற்றையும் சொன்னீர்கள் என்றால் நாட்டு மக்களுக்கு கொஞ்சம் தெளிவு பிறக்கும் 💐🙏💐

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      சொல்லக்கூடாத அளவுக்கு மிக முக்கியமான அரசியல் வாதிகளும் இதில் சம்பந்தப்
      பட்டிருக்கிறார்கள் அல்லவா ? உண்மை வெளியே வரக்கூடாது என்பதற்காகத்தான் வீரப்பனை தந்திரமாக ஏமாற்றி அழைத்துப்போய் சுட்டுக் கொன்றனர் !! ஆணையிட்டது ஜெயலலிதா !!

  • @prabu.r6601
    @prabu.r6601 2 года назад +11

    💪வீரப்பன்💪 ஐயாவை மரியாதையா பேசுங்க சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட ஒரு சிங்கம்

  • @akilaswanth8986
    @akilaswanth8986 2 года назад +5

    Super. Veerappan

  • @kumaresanhitman6239
    @kumaresanhitman6239 2 года назад +8

    Veerappan the real hero

  • @govindhasamygovindhasamy9037
    @govindhasamygovindhasamy9037 3 месяца назад +1

    Annan voice super ❤❤❤

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 2 года назад +6

    பயமறியா மன்னன் அண்ணன் வீரப்பன்...

  • @dineshdemodinesh8872
    @dineshdemodinesh8872 Год назад +21

    He is a legend
    Rest in peace

  • @axnvikram4619
    @axnvikram4619 Год назад +10

    எங்கள் கடவுள் 🙏❤️💯😭miss u அய்யா

  • @gurusamy9002
    @gurusamy9002 2 года назад +11

    பிரபாகரனும் வீரப்பனும் கடைசி வரை சந்திக்க முடியாமலே போய்விட்டது.

    • @ArunKumar-wt8td
      @ArunKumar-wt8td Год назад

      Yes nalla manusala paka mudiyala but

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      அதை மையமாக வைத்துதானே இலங்கை தமிழர் போல இரண்டு காவலர்களுக்கு மொழி உட்பட பயிற்சி கொடுத்து பிரபாகரன் பற்றிய தகவல்களையும் கூறி அவர்களுக்கு சந்தேகம் வராதபடி பேச பயிற்சி கொடுத்து காட்டுக்கு அனுப்பி பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சென்றால் தமிழக செக்போஸ்டில் தடுக்கமாட்டார்கள் அப்படியே ராமேஸ்வரம் போய் அங்கிருந்து படகு மூலம் மன்னார் போய்விடலாம் என திட்டம் கூறி வீரப்பனை நம்பவைத்து வீரப்பன் குழுவை ஆம்புலன்சில் ஏற்றி ஏற்கனவே தயார் செய்த இரண்டு லாரிகளில் போலீசாரை மறைத்தபடி நிற்க வைத்து சரியாக செவன்த் டே பள்ளி அருகே வந்ததும் சடன் பிரேக் போட்டார் ஓட்டுநராக வந்த காவலர் சரவணன் !!பிறகு சடாரென குதித்து சரவணனும் உதவியாளரும் ஓடுவதை கண்ட வீரப்பன் "டேய் கோவிந்தா !! எதுக்குடா இவனுங்க வண்டிய நிறுத்தி ஓடறானுங்க ? யார்டா இருட்டுல ? " என கேட்டவாறே நோட்டமிட்டதில் ஒரு காவலரின் ஏ.கே 47 துப்பாக்கி தெரு விளக்கு வெளிச்சத்தில் மின்ன புரிந்து கொண்ட வீரப்பன் "டேய்!! கோவிந்தா !! நம்மள ஏமாத்திட்டானுங்கடா!! கண்டாரப்பயலுக !" என கத்தியதை கேட்ட விஜயகுமார் மெகாஃபோன் எடுத்து "வீரப்பன் !! உன்னை சுற்றி நாங்க ரவுண்டு பண்ணிட்டோம் !! இனி தப்பிக்கமுடியாது ! உடனே சரண்டர் ஆயிடு !! " என கூற, சுதாரித்த வீரப்பன் "டேய்!! சுட்டுத்தள்ளுங்கடா நாய்கள !" என கத்தியவாறே வேனின் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சுட ஆரம்பிக்க ஒரு குண்டு விஜய குமாரின் வலது கை அருகே சட்டையில் லேசாக உரசியபடி சென்ற உடனே படபட வென போலீசார் சரமாரியாக ஏ.கே 47 துப்பாக்கிகளால் முன்னூறு குண்டுகளை சுட்டனர் !! ஆம்புலன்ஸை சல்லடையாக துளைத்த குண்டுகளில் சில வீரப்பனின் குழுவை துளைத்து சாய்த்தது !! இரண்டே நிமிடங்களில் ஆப்பரேஷன் குக்கூன் முடிந்தது !! விஜய குமார் வேன் கதவை திறந்து உள்ளே எட்டிப்பார்த்து சிரித்தவாறே வீரப்பன் குழுவினர் சுடப்பட்டு இறந்ததை உறுதி செய்து "சக்ஸஸ்" என கத்தினார் !! போலீஸ் இதை வீடியோவாக எடுத்து ரகசியமாக வைத்துள்ளது !!

  • @perumalp-id2vm
    @perumalp-id2vm 10 месяцев назад +3

    மாவீரன்,வீரப்பன்

  • @romansurya2948
    @romansurya2948 Год назад +5

    Maveeran veerappan God ....

  • @deepakdeepak-ms6de
    @deepakdeepak-ms6de Год назад

    இன்னும் எத்தன வருஷம் ஆனாலும் வீரப்பன் தா இந்த கதையோட Hero

  • @TamilTamil-zy9zi
    @TamilTamil-zy9zi 2 года назад +19

    உண்மையான வீரன் மட்டும் இல்லை... கொடை வள்ளல் வீரப்பன் அண்ணன். இதற்கு சாட்சி மலைவாழ் பழங்குடி மக்களே.... அண்ணனின் புகழ் என்றும் அழியாது 🙏🙏🙏

  • @vinuvinoth6853
    @vinuvinoth6853 2 года назад +4

    I like u veerappan

  • @k...9154
    @k...9154 Год назад +2

    🗡️நீங்கள் மறைந்தாலும் உங்க☝️ அடையாளம் மறையாது ஐயா 👿

  • @sakthivelj7280
    @sakthivelj7280 Год назад +3

    Veerappan the great 👍

  • @BanuBanu-qe8mu
    @BanuBanu-qe8mu 2 года назад +5

    நல்லதுதானெ செய்துஇருக்கிரார்

  • @RajeshRajesh-hu4rz
    @RajeshRajesh-hu4rz 2 года назад +6

    😭😭😭miss you iyya😭😭😭

  • @ganandh9631
    @ganandh9631 2 года назад +4

    Moril visam kuduthathu unmaithan illana avara kolla mudiyathu real hero king 👑veerappanaar

  • @sridharmsd7475
    @sridharmsd7475 2 года назад +18

    வீரப்பன் அய்யா சந்தனமரம் யானை தந்தம் வெட்டுனாருனு சொல்லுறீங்க சரி அதை வாங்கனது யாரு?

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +28

    வீரப்பனார் ஒரு கொடையாளி அள்ளி கொடுத்து வீழ்ந்த வீரனார்

  • @SanthoshSanthosh-qv7vh
    @SanthoshSanthosh-qv7vh 2 года назад +12

    வீரப்பன் வரலாறு❤❤😢😢

  • @tnappuyt9781
    @tnappuyt9781 2 года назад +3

    🇹🇩🇹🇩🇹🇩 TN Forest 👑🇹🇩🇹🇩🇹🇩

  • @baskkaranyouth5687
    @baskkaranyouth5687 2 года назад +6

    Veera Vanakkam
    Veera Vanakkam

  • @SureshKumar-fx2lq
    @SureshKumar-fx2lq Месяц назад

    Veerappan The Legend ❤

  • @malinikannan1898
    @malinikannan1898 2 года назад +4

    Maveran VEERAPPAN.

  • @SivaKumar-xd6zd
    @SivaKumar-xd6zd 2 года назад +7

    Veera vanniyan da 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙄

  • @mahendranmahendran96
    @mahendranmahendran96 Год назад +3

    Verappan forest king

  • @moorthisubramani7555
    @moorthisubramani7555 Год назад +2

    Veerappan is great.

  • @user-rw4eg8kh6d
    @user-rw4eg8kh6d 2 года назад +4

    Talaiva 😚🌹🌹

  • @nareshkumarebinesar1690
    @nareshkumarebinesar1690 2 года назад +4

    வீரப்பன் அவர்கள் கடத்தினார் என்றால் கடத்தியதை வாங்கியவன் யார்?

    • @ArunKumar-wt8td
      @ArunKumar-wt8td Год назад

      Super

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      ஆளும் கட்சி எதிர்கட்சி அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள்,சினிமா பிரபலங்கள், நகை வியாபாரிகள், அரசு உயர் அதிகாரிகள் , அவர்களால் நியமிக்கப்பட்ட ஏஜெண்டுகள் !!

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 Год назад +6

    அடாவடி மற்றும் அட்டூழியம் செய்பவர்களை ஹீரோவாக சித்தரிப்பதும், அவர்களின் அநியாய செயல்களை நியாயப்படுத்தவும் சாதியைச் சார்ந்த ஆட்கள் இருப்பது துரதிருஷ்டவசமானது.

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 года назад +9

    எங்களின் இதயத்தில் இருந்து வீரப்பன் அண்ணன் அவர்களை வீழ்த்த முடியாது

  • @shashidhardshashidhard2727
    @shashidhardshashidhard2727 Год назад +1

    😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ I Miss You Ayya 🙏

  • @kuttykutty6284
    @kuttykutty6284 2 года назад +23

    70% poie...siva media va parunga unmai yennanu therium.. 🔥🔥

    • @venkat5909
      @venkat5909 2 года назад +1

      Link send

    • @user-rw4eg8kh6d
      @user-rw4eg8kh6d 2 года назад

      @@venkat5909 anda channella video ellam delete ahiruchi

  • @bathera9252
    @bathera9252 2 года назад +11

    Veerapan Nalla manithar 💖

  • @selvamvijayasv7474
    @selvamvijayasv7474 6 месяцев назад

    Super super 🔥🔥🔥🔥

  • @Moulik563
    @Moulik563 Год назад

    வீரப்பன் மாஸ் 🔥🔥

  • @jothim3305
    @jothim3305 2 года назад +2

    Thrilling (hi) story

  • @indrankumar6135
    @indrankumar6135 2 года назад +4

    No1kadathal karan karanidiy jaya lalitha

  • @gunalanelango355
    @gunalanelango355 Год назад +2

    he is a human

  • @sarathykannan4267
    @sarathykannan4267 2 года назад +8

    🔥🔥🔥💥

  • @Sheik726
    @Sheik726 Год назад +2

    வீரப்பன் இப்போது இருந்தால் முதலமைச்சர் ஆக வாய்ப்பு இருந்து இருக்கும்

  • @muruganm7735
    @muruganm7735 2 года назад +3

    வீரப்பன்னார் நல்ல வனுக்கூ நல்லவர்.கெட்டவனுக்கூ கெட்டவர். பொதுவாக நல்ல வர்

  • @shashidhardshashidhard2727
    @shashidhardshashidhard2727 Год назад

    U Only Real Hero 😎❤️✊💪💪🔥🔥🔥🔥🔥

  • @iyappana7662
    @iyappana7662 2 года назад +5

    Forest King 👑🔥❤️

  • @McGopi-xx3so
    @McGopi-xx3so Год назад +2

    🦁🦁🦁

  • @VijiViji-us2ie
    @VijiViji-us2ie 2 года назад +4

    உங்களுக்கு தெரியாது சொல்லி விட்டு போய்விட்டாள் நான் முட்டாள்கள் இல்லை நான் தர்மபுரி தான்

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      அப்போ தருமபுரி காரங்க மட்டும் அறிவாளி !! பிற மாவட்ட மக்கள் முட்டாள்கள் என சொல்கிறீரா மகாராஜா ?

  • @pandimani3677
    @pandimani3677 Год назад +1

    Real Robinhood🔥

  • @surendarvarman782
    @surendarvarman782 2 года назад +3

    Maveeran Veerapan

  • @thiyagua9257
    @thiyagua9257 2 года назад +9

    Engal,, maaveeranai,, yaaraalum,, thoarkadikka,,mudiyathu,,moaril,,veesam,,kalanthu,,goduthu,,sagatharigal,,vijayakumar,,solvathai,, yaarum,,nampathirgal,,

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol 2 года назад +2

    Thanks

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 2 года назад +3

    Shiva media fan's

  • @lokeshwaranv9083
    @lokeshwaranv9083 2 года назад +8

    Verapan is gart

  • @baskkaranyouth5687
    @baskkaranyouth5687 2 года назад +8

    Butter milk la visahm vechhu konnu pottu 3 naal kalichu
    Suttu konna maari
    Pannaan

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 года назад +9

    இது வீரம் வளர்ந்த மண் ஈரோடு மாவட்டம்

  • @user-xd3vb7dw9j
    @user-xd3vb7dw9j Год назад

    மாவீரன் வீரப்பன் படையச்சியார் 🙏🙏🙏

  • @HarishHarish-pu6ln
    @HarishHarish-pu6ln 2 года назад +7

    👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🌿🌿🥀🥀🥀🔥🔥 Veera Vani andha

  • @maranmaran2633
    @maranmaran2633 Год назад

    🍀V🍀P🍀N🍀🔥🔥🔥🔥

  • @shivathamizh6291
    @shivathamizh6291 2 года назад +1

    Salute iyya

  • @navinkumar-ze9ot
    @navinkumar-ze9ot 7 месяцев назад +1

    வீரப்பன் வீழந்தது எப்படி? - துரோகத்தால்

  • @captainchanra2986
    @captainchanra2986 Год назад +1

    Anbu usure thalaiva neellamal thamilnadu thaththalikuthu

  • @reehasrehan3227
    @reehasrehan3227 Год назад

    புஷ்பா புஷ்பராஜ் ❤

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 года назад +2

    Long time ago cassette recording// now zoom

  • @RajaRaja-mp6hb
    @RajaRaja-mp6hb 2 года назад +5

    Santhana marangal vettapatathum unmai vetiyathu veerapan aya enpathum unmai anal santhana marangalai vangiyathu yar vrapan aya kuttravali entral vangiyavarum kuttravli thana

  • @massmohanraj9034
    @massmohanraj9034 2 года назад +2

    Veerapan Iyaa🔥🔥🔥

  • @geevee4815
    @geevee4815 2 года назад +1

    💪💪💪💪💪

  • @rjrajeth7392
    @rjrajeth7392 Год назад +4

    Jaya lali tha oru vesi verabbanar bavam summa vitathu admk atchil mooril visam vaithu gonranar Satya mangalam Singam jjj Jayalalithaa abbollo hospital ill 75days,irunthu Sethu bonal

  • @arivazhagan594
    @arivazhagan594 Год назад

    Miss you my mamma