தலைவி நீங்கள் சொன்ன ஆரம்ப துலாம் குணம் 100% நான் அது போல் தான் குணம் கொண்டவன். சிறு துளி கூட மாறாமல் நீங்கள் சொல்வது மிக வியப்பாய் இருக்கிறது. அருமை நன்றி 🙏
11:18 மேடம் நீங்கள் சொல்வது உண்மை ஆனால் எனக்கு மனிதர்கள் என்னிடம் சேர மாட்டார்கள் செல்லப்பிராணிகள் மற்றும் சேறு வார்கள் மடம் ஆனால் எனக்கு 9லட்சம் கடனில் உள்ளேன் மேடம்
ஆம் நீங்கள் சொல்வது சரிதான் இரக்க மனப்பான்மை அதிகம் கொண்ட ராசி துலாம் அருமையான பதிவு ✨ குரல் உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது எப்படி அணுகுவது உங்கள் அலுவலகம் எங்கே உள்ளது
எந்த ஜோதிடறும் யாரையும் மாட்ரி அமைக்க முடியாது பிறக்கும்போதே .எழுதப்பட்ட விதி வருமானத்திற்காக உங்களுக்கு கடவுள் கொடுத்த வேலை யாரையும் எந்த சூழ்நிலையும் மாற்ற முடியாது அவரவர் விதிப்படி நடக்கவே செய்யும் வாழ்க வளமுடன்
அன்பு சகோதரி அவர்களே துலா ராசி விசாக நட்சத்திரம் நான் கொஞ்ச நாளா எனக்கு பிரச்சனையாக இருக்கிறது அது சரியாகிவிடுமா நான் பழைய இடத்துக்கு வேலைக்கு போவனா புது இடத்துக்கு வேலைக்கு போகலாம் இப்ப இருக்குற இடத்துல வேலை செய்யலாமா இல்ல வேற எதுனா மாற்றம் வருமா வனப்பிரச்சினை அதிகமா இருக்கு எனக்காக சொல்லுங்க
30 வருடங்களுக்கு பிறகு நீங்க நல்லா இருப்பீங்க துலாம் ராசி ஓஹோன்னு இருக்கும் 2024 முதல்ல சொன்னாங்க நம்பினோம் இப்போ 50 லட்சம் கடனில் இருக்கேன்
Oru Kodi engalukku uyir mattumea michcham
கடன் வலி அனுபவம் கிடைத்துருக்கும் நண்பா 50கோடி கிடைக்கிம் கவலைவேனம் கண்டிப்பா வெற்றி நிச்சயன்
😂😂😂😂
Nanum kadanil than irruken
Ungalukku vera velai illaya
கேட்க நல்லா இருக்கு.. நடந்தா நல்லா இருக்கும் ❤😊 நன்றி
நான் நம்பினவர்கள் எனக்கு துரோகம் செய்கிறார்கள், இறைவன் மட்டுமே எனக்கு ஆதரவாய் இருக்கிறார் 🎉 நானும் துலாம் ராசி தான்
@@sujinimala be careful with people always always.
கடவுள் நம்புங்க அவரு மட்டும் தான்
நீங்க சொல்றதெல்லாம் உண்மையா அக்கா உண்மையாக இருந்தால் ரொம்ப சந்தோசம் அக்கா
நம்பினார் கெடுவதில்லை
Apdila onu illa nambhatheenga
ஓம் நமசிவாய என் அப்பாவின் அருளால் நான் நலமாக இருக்கிறேன் ஓம் நமசிவாய என் கடன் தீரனும்
Ipdi comment pandrathu nala kadan lam theerathu
தலைவி நீங்கள் சொன்ன ஆரம்ப துலாம் குணம் 100% நான் அது போல் தான் குணம் கொண்டவன். சிறு துளி கூட மாறாமல் நீங்கள் சொல்வது மிக வியப்பாய் இருக்கிறது. அருமை நன்றி 🙏
Correct.Engala pathu porama padaravanga daan jasti🙏🏼
Millions of Thanks Sister❤
I am Chithirai Nakshatram.
Same Chithirai Nakshatram
Thulaam Raasi
அருமையான வழிகாட்டுதல் காணொளி காட்சி.அன்பு அக்காவுக்கு நன்றிகள் பல.காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் ஆசியோடு வாழ்க வளர்க
ஓம் சரவண பவ 🙏 பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🙏
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம்
You tell everything
right my life.100%
நீங்கள். சொல்வது. அனைத்தும். உண்மை
Om nama sivayam sivaya nama om
100 / உண்மை ஓம் முருகா
அருமையான தகவல் கிடைக்குமா சந்தர்ப்பம்
How you are talking about me 100percent correct
நடந்து முடிந்த தை
சரியாக சொல்லிட்டீங்க நன்றி
நீங்கள் சொல்லுவது நடந்தால் வேற லெவல் ஆ. இருக்கும்
Realy
100 percent correct,💐😊👍 THANK YOU, God Almighty THANK YOU 🙏
ரொம்ப நன்ிங்க ❤
Neenga sollurathu kettah remba santhosam irukku...athu apputiya nadandha nalla irukkum
அக்கா நீங்க சொன்னது அத்தனையுமே உண்மை அக்கா நிச்சயமா அது தான் அக்கா நம்ம எல்லாரையும் ஏமாந்து நிக்கிறதா இப்ப
அக்கா இது உன்மை
கடவுள் வந்து சொல்ற மாதிரி இருக்கு. படாத கஷ்டம் இல்லை, கடன் பிரச்சனை முடிவுக்கு வருமா
எழுதப்பட்டது நடந்தே திரு வாழ்க வளமுடன் நலமாக வாழ வாழ்க வளமுடன்
எழுதப்பட்டது நடந்தே திரு வாழ்க வளமுடன் நலமாக வாழ வாழ்க வளமுடன்
மிக்க நன்றி ❤
I'm senior citizen. Is this true for me
11:18 மேடம் நீங்கள் சொல்வது உண்மை ஆனால் எனக்கு மனிதர்கள் என்னிடம் சேர மாட்டார்கள் செல்லப்பிராணிகள் மற்றும் சேறு வார்கள் மடம் ஆனால் எனக்கு 9லட்சம் கடனில் உள்ளேன் மேடம்
நீங்க சொல்வது எல்லாம் 100 வீத உண்மை
❤❤❤ nerla patha mariye solraga medam ❤❤❤
அக்கா நீங்கள்சொல்வதுஅனைத்தும் என் வாழ்வில் நடந்துள்ளது.
ஓம் muruka🙏🙏🙏🙏🙏
Super very good speech ithu unmai
கோட்ங்க நல்ல இருக்கு எங்களுக்கு நல்லது நாடத்த நல்ல இருக்கும்🙏🙏🙏🙏
Thank you sister
Unmai amma
Om muruga saranumm
❤❤❤thnx for the positive words akka
100%Unmai akka
கேட்கவே நல்லா இருக்கு இந்த உயிரோடு இருக்கும் சகலத்தையும் இழந்து நிற்கும் சவத்திற்க்கு
ஆம் நீங்கள் சொல்வது சரிதான் இரக்க மனப்பான்மை அதிகம் கொண்ட ராசி துலாம் அருமையான பதிவு ✨ குரல்
உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது எப்படி அணுகுவது உங்கள் அலுவலகம் எங்கே உள்ளது
Dhiveme nerla vandhu sonna madhri irukku sister Thank you 🙏🙏🙏🙏🙏
100 & உண்மை
, நான் எத்தனை காலம் கொண்டிருந்த கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் தெரியுமா
Om Saravana bava
சரவணபவன் பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி
True 👌
Very thanks Madam❤
Thanks
Unmai sister
Ommurka
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Ohm saravanabhava🎉
Ok akka
100'/. Unmai sister
Thanx❤❤
100,parsand, unmai👍
உண்மை
Kastam ennum thiralai akka
100% correct
100% Correct ❤❤❤
Nanbi kuduthathal akka nan theruvula ipa nikiren
Unmithan akka🙏🙏🙏🙏
Nanum en pillaya yum Nalla irupym... March end than delivery aganum enaku..en husband Ku nalla Job kedaikum perumal la
Correcthan madam 100 percent😢
Nandri
Om Saravana bhava
Thk u ✔️
Super Akka....❤❤
அக்கா...என் கஷ்டத்தை மறந்த கூட உதவி செய்வேன் அக்கா 😢....என்னை கேவலமாகயும் அறிவுரை அள்ளி அள்ளி சொல்லுவாங்க
Yalam unmai 100%😊😊
நீங்க சொல்றது உண்மை தான்.
ஆனா நான் இப்ப மாவுகட்டு போட்டு வீட்ல இருக்கேன்.... இந்த வீடியோ பாக்கும்போது சிரிப்புதான் வருது
பைத்தியம் முத்திரிச்சு
நானும் தான்... பார்ப்போம் நல்லதே நடக்கும் என்று.,
Akka ennaku jan Mont government result Akka aathula.pass panuvana akka
Akka enaku velaivaipukal sarivara kidaikkala enimelavathu kidaikkuma akka sekar
Enaku thulam rasi chithirai natchathiram enaku kulanthai pakiyam kitaika vendum
❤️❤️❤️❤️❤️
நீங்கள் சொல்வது சரிதான்
It's true.....
Palakithu
Om muruga
முருகா 😢😢😢🙏🙏🙏🙏🙏
எந்த ஜோதிடறும் யாரையும் மாட்ரி அமைக்க முடியாது பிறக்கும்போதே .எழுதப்பட்ட விதி வருமானத்திற்காக உங்களுக்கு கடவுள் கொடுத்த வேலை யாரையும் எந்த சூழ்நிலையும் மாற்ற முடியாது அவரவர் விதிப்படி நடக்கவே செய்யும் வாழ்க வளமுடன்
Athu yenna nadakum nu mattum than kanichi sollaranga
நல்லதே நடந்தால் நல்லது தான்
Yes correct
true true
அன்பு சகோதரி அவர்களே துலா ராசி விசாக நட்சத்திரம் நான் கொஞ்ச நாளா எனக்கு பிரச்சனையாக இருக்கிறது அது சரியாகிவிடுமா நான் பழைய இடத்துக்கு வேலைக்கு போவனா புது இடத்துக்கு வேலைக்கு போகலாம் இப்ப இருக்குற இடத்துல வேலை செய்யலாமா இல்ல வேற எதுனா மாற்றம் வருமா வனப்பிரச்சினை அதிகமா இருக்கு எனக்காக சொல்லுங்க
100 yes
நடந்தா நல்லாதா இருக்கும்
எப்போதும் மே கர்ணன்
Akka yannku kuzthaii pakkkiyam mattum keadachaaa pothuum ka yannku vera ythum veanam akka😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Kavala padathigha kandippa 2025la irukkum, nanum thulaam tha 13 years no baby eppotha 1 month confirm pannirukom, but IVF treatment la negalum manasa vidama try pannugha Naa kadantha 12 varudam treatment la eppotha success vanchrukku om Saravana bhava avana nambugha kuduppa
Yes... 💯
true
Amma varagai kapathum
Ellorukkum nallathe nadakkadum
🙏🙏
yes
True akka
Akka thulam rasi ku marriage nadaguma sollunga 😂
நடந்தால் ரொம்ப நல்லாருக்கும்😢