Q. 4. 3 மாசம் சாப்பிடாத சிங்கம் உள்ள அறையை தேர்ந்து எடுப்பேன். 3 மாசம் ஒரு சிங்கம் சாப்பிடாம இருக்காது அப்படி இருந்தலும் dead ஆகிடும். So I was choice the centre root
Q2.சுரேஷ் பார்த்தது தன்னுடைய புகைப்படத்தை (குழந்தையாக இருந்த) 3. லாரி டிரைவர் நடந்து சென்றிருப்பார். 4. 3 மாதம் சாப்பிடாத சிங்கம் இறந்திருக்கும். 5. ஒரு முறை 6. கன்றில் வாழைப் பழம் இருக்காது. 7. 3 வருடத்திற்கு முன்பு அதே தேதியில் 17 வயதாக இருக்கும். 8. பொய் - டாக்டர் கூறியது. 9.3 பேர் - தாத்தா- மகன் - பேரன் 10. ஒருவர் இரவு 11.59(ம) 12.00 மணிக்கு பிறந்திருப்பர்.
1:பேசாமல் இருப்பது 2:சுரேஷ் சிறு வயது புகைப்படம் 3:சலீம் நடந்து சென்றார் 4:சிங்கம் இருக்கும் அறை 5:100 முறை;10முறை 6:யாரும்இல்லை 7:லீப் ஆண்டு 8:ரமேஷ் 9:4பேர் 10:டிசம்பர் மாதம்;ஜனவரி மாதம்.ஐயா எனக்கு தோன்றிய பதில்கள் எழுதினேன்
1- சுட்டுக்காெல்வதை 2-புத்திசாலித்தனமாக தன்னை குறிப்பிடுகிறான் 3-சலீீம் நடந்து சென்றுள்ளார் 4-மூன்றுமாதமாக சாப்பிடாத சிங்கம் உள்ள நடுக் கதவு வழியாக செல்வேன் மூன்றுமாதம்சாப்பிடாத சிங்கம் இறந்துவிடும் 5-ஒரு முறை தான் பத்தை எடுத்துவிட்டால் மீதம் 90 தான் இருகககும் 6- வாழைக்கன்றில் பழம்இல்லை எனவே மூன்றும் வெல்வது இல்லை 7- 8- நான்கு பேரும் பாெய் சாெல்லவில்லை மருத்துவர்கள் மூன்றுபேரும் பெண்கள் சகாேதரிகள் 9-மூன்று பேர் உள்ளனர் தாத்தா அப்பா பையன் 10- ஒரே நேரத்தில் பிறந்தாலும் வெவ்வேறு நாட்களில் பிறக்கிறார்கள்
4) மூன்று மாதங்களாக சாப்பிடாத ஒரு சிங்கம் உயிரோடு இருக்காது எனவே நடு புர வழியில் செல்வது நல்லது. 7) கார்த்திக் வயது மூன்று பதினேழு வருடங்களுக்கு பிறகு அவரது வயது இரவது.
7) லீப் வருடம் பிறந்திருந்தால் என் வயது 20 என்பது சரி. சாதாரண ஆண்டில் பிறந்தால் மட்டுமே ஒவ்வொரு வயது கூடும். லீப் வருடம் February இல் பிறந்தால் தான் சரியான வயது.
1. 2.Suresh தான் 3.salim நடந்துச்சென்றார் 4.சிங்கம் அறை வழியாக , சிங்கம் அறையில் தான் உள்ளது 5.1 முறை 6.குருவி 7. 8.யாரும் இல்லை, அந்த மருத்துவர்கள் பென்கள் 9.
நேற்று முன்தினம் டிசம்பர் 30 எனில் இன்றைய தினம் ஜனவரி 1. டிசம்பர் 30 ஆம் தேதி கார்த்திக் வயது 17, ஜனவரி பிறந்தவுடன் வயது 18 , மீண்டும் டிசம்பர் வந்தவுடன் வயது 19 , ஜனவரி பிறந்தவுடன் 20.
ஆயிரத்தெட்டு பயனற்ற கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிப்பதைவிட , பதவியில் உள்ளவர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக மக்களுக்கு சேவை செய்வதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது !!!
4) poisonous gas - die, volcaonic scratch very hot - it doesn't possible, lion door only i can choose because, the lion can live without food for 14 days and without water for four days. lion door is the correct answer.
7- கார்த்திக்கின் பிறந்தநாள் டிசம்பர்31, நேற்று முன்தினம் என்பது டிசம்பர் 30தை குறித்தாள் மறுநாள் கார்த்திக்குக்கு 18-வது வயது பிறக்கும் இன்று அடுத்த வருடத்தின் ஜனவரி ஒன்றாக இருக்கும் எனவே இந்த வருட டிசம்பர் மாதத்தில் கார்த்திக்குக்கு 19-ஆவது வயது பிறக்கும் அடுத்த வருடம் கார்த்திக்குக்கு 20-வது வயது பிறக்கும்
1) எதுவும் கூறாமல் இருப்பதே நல்லது. 2) அந்தப் புகைப்படத்தில் இருப்பது சுரேஷ் 3) அவர் நடந்து சென்று இருப்பார். 4) நான் மூன்றாவது கதவை தேர்ந்தெடுப்பேன் ஏனென்றால் மூன்று மாதங்களாக சாப்பிடாத சிங்கம் இறந்து இருக்கும். 5) 100 இல் இருந்து பத்தை 10 முறை கழிக்க முடியும். 6) வாழைக் கன்றில் வாழைப்பழம் இருக்காது ஆகையால் யாராலும் பறிக்க முடியாது.
3) அவர் ஒரு லாரி ஓட்டுனர் தான் ஆனால் ஒரு வழி சாலையில் லாரியில் செல்லவில்லை நடந்து சென்றுள்ளார் ஆகையால் சலிம் அவர்களை போலிஸ் தடுக்கவோ அபராதம் விதிகக்வில்லை
4 கேள்விக்கு விடை மூன்றாவது பதில் சரி ஏனேன்ரால் மூன்று மாதங்களாக சாப்பிடாத சிங்கம் இரக்க நேரிடும் எனது வயது 15 எனக்கு கலைக்டர் ஆகனும் என்பது என் கணவு அதற்கு இப்பேலே இருந்து பொது அறிவு கேள்விகளுக்கு விடை அனுப்புகிறேன் நன்றி
2 சுரேஷின் படம் கேள்வி 3 அவர் நடந்து போகிறார் 5 ஒரு முறைதான் கழிக்க முடியும் 8 மருத்துவர்கள் சகோதரிகள் யாரும் பொய் சொல்லவில்லை 9 மூன்று பேர் ஒரு தந்தை, அவ மகன், அவர் மகன் 10 வேறு வேறு நாட்களில் ஒரே நேரம்
2. Suresh watching his own photo. 3. Lorry driver walking not driving lorry. 7. Karthik birthday was yesterday. (Karthik was 17 day before yesterday, today he is 18, next year he'll will be 19)
1 2) Suresh oda photo 3) Driver Salim nadanthu poiruppaaru 4) Middle door. Because 3 maasam saapadalanaa Singam sethurukkum 5) 10 murai 6) Banana grows in trees 7) 8) No one, that doctors are Ramesh's sisters 9. Grandpa, Father, Son(3) 10. One must be born at 11:59 pm & another must be born after some seconds that is 12:00 am
1) நீங்கள் என்னை தூக்கில் போடுவீர்கள் என்று கைதி சொல்வார், அவரை தூக்கில் போட்டல் அவர் சொன்னது உண்மை ஆகி விடும். *உண்மை சொன்னால் சுட வேண்டும் so அவரை சுட்டால் அவர் சொன்னது பொய்யாகி விடும் *இதனால் அவரை என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் அவர் விடுவிக்கப்படுவார்
நான் கண்டுபிடித்து 1தெரியவில்லை...2 தன்னுடைய புகைப்படம் 3.நடந்துசென்றது 4.சிங்கம் 5.தெரியவில்லை 6.வாழைகன்று 7.தெரியவில்லை 8.சகோதரிகள் 9 தெரியவில்லை10.வேறு நாடுகளில்.
10) உதாரணமாக. ஒருவர் நவம்பர் 4 ல் 10.00am க்கு பிறக்கிறான். மற்றொருவர் நவம்பர் 18 10.00am க்கு பிறக்கிறான்.அப்போது தேதி மாறுகிறதே தவிர இருவர் பிறந்த நேரம் மாறவில்லை.
4. Lion irukura door la pogalam bcoz 3 months lion saapdalena adhu romba tired ah irukum adhala fast ah run panna mudiyathu so we can escape in 3 rd door
Na IAS ku padikkala sir. But enaku ithu mari pandrathu pudichirukku. 2 ku mattum than na crt ah solliruken. Ninga sonna mari than na naraya question ku thappa nenachen. 👍👍🙏
Answer: 3 மாதமாக சாப்பிடாத சிங்கம் உள்ள அறை வழியாக செல்லும் பாதை . ஏன் என்றால் 3 மாதமாக சாப்பிடாதநால் உணர்வுகள் இருக்காது அதனால் சுலபமாக தப்பிக்கலாம் 😅
எத்தனை IAS IPS தேர்வுகளுக்கு கேள்வி கேட்டு அதற்கு பதில் ஒருவர் கூட அறிவு கி டயாது காரணம் அறிவு உள்ளவன் பிச்சை எடுக்க வைத்து அரசு அதிகாரிகளாக பணி புரிபவர்கள் அனைவரும் பில்லி சூனியத்தை வைத்து எடுத்த நபர்கள் தற்போது அதே பில்லி சூனியத்தை வைத்து வேலை பார்த்து வருகிறார்கள். சுய புத்தி கிடையாது யாருக்கும். சரி நான் இதற்கு என் வாழ்வில் வந்தவர்களை குறிப்பிடவும் அனைவரும் பில்லி சூனியத்தை வைத்து என் கண் முன்னால் வந்து போனார்கள். இப்போது நான் வேலை கேட்டு போனால் அனைவரும் நான் இன்று வரை பேசியது அனைவரின் எண்ணத்திற்கு பில்லி சூனியத்தை வைத்து சென்றுள்ளது ஆகையால் அனைவரும் சிறிக்கிரார்கள் அல்லது ஒன்றும் பேசாமல் ஓடுகிறார்கள் இது எப்படி இருக்கு என் வாழ்க்கையில் விளையாட்டு காட்டி வருகிறீர்கள் விளையாடுங்க
I could answer 6 without any difficulty.( I am 67 years old and answered with my common sense without using any logic).Two questions have two possible answers. Salim driver could be driving Ambulance also is a possible answer.
Sir nadanthu varavar ah one way la vararu two way la vararu vazhakathula solrade illai Car driving bike riding la varavagala tan naama one way two way indicate seiyvargal But question is tricky
1.) என்னை தூக்கிலிட்டால் நான் உண்மையை கூறுகிறேன் என்று கூறும்போது உண்மைக்காக காத்திருக்கும் அதிகாரிகள் எதுவும் செய்வதறியாது அப்படியே நிற்பார்கள் . காரணம் தூக்கிலிட்ட பின்பு எப்படி இறந்தவரிடம் இருந்து உண்மையை பெறுவது என்பதற்காக. இதற்கு மாற்றமாக பொய் கூறுகிறேன் என்று கூறிவிட்டால் எப்படியும் உண்மை வராது எனும்போது இவனை உயிரோடு வைத்து என்ன பயன் என்று கொன்று விடுவார்கள்.
3. Because he was walking It is not necessary that a driver should always drive …. 5. 10 times can be subtracted 6 .There will not be banana in tender banana tree 9. 3 members grandpa dad son 10 . may be on 28 feb nit @12midnight Other 29 feb morning 12 am
2)சுரேஷ் 3)சலீம் lorry டிரைவர் தான ....லாரிய ஓட்டிட்டு போகலல அதான் அபராதம் விதிகளை 3) மூன்றாவது கதவை...ஏனென்றால் 3 month saapdaatha singam eppadi uyir vaalum... 4)100 la 10 ah 10 time கழித்தல் meethiyum 10 irukum😢 5)anil ஏனென்றால் வாழைப்பழதில் anil mattumey yerum 6)karthik ku 17 ஆனால் அவருக்கு apdikurathu vera yaro so 20 vera யாருக்காவது 🤔
1.மௌனம் காக்கலாம். 2.சுரேஷின் புகைப்படம். 3.சலீம் நடந்து சென்றிருப்பார். 4.நடுவில் உள்ள கதவு. ஏனென்றால் சிங்கம் 3 மாதமாக சாப்பிடாததால் இறந்திருக்கும். 5. 100லிருந்து 10ஐ பத்து முறை கழிக்க முடியும். 6.வாழை மரத்தில் ஏறி தான் வாழைப்பழம் பறிக்க முடியும். வாழைக்கன்று என்று ஒன்று இல்லை. 9. மூன்று பேர். 10. இரவு 11:59 மணிக்கும் , மற்றொருவர் காலை 12 மணிக்கும் பிறந்திருப்பார்கள்.
4. I select the 3 Rd door for escape from the jail because 3 month hungry lion defenately can't live at present sure the lion dead now. So am choose that 3rd door.
4) நடுவில் உள்ள கதவில் செல்வேன், ஏனென்றால் 3 மாதம் சாப்பிடாத சிங்கம் நிச்சயம் இறந்து இருக்கும், இல்லையென்றால் கூட அதற்கு வேட்டை ஆடும் சக்தி இருக்காது.
சரியான பதில் நண்பரே நானும் கூட அதேதான் சிந்தித்தேன்
3 வழி
4)100 லிருந்து 10 ஐ 1 முறை
6)குரங்கு
7) மருத்துவர்கள்
Q. 4. 3 மாசம் சாப்பிடாத சிங்கம் உள்ள அறையை தேர்ந்து எடுப்பேன். 3 மாசம் ஒரு சிங்கம் சாப்பிடாம இருக்காது அப்படி இருந்தலும் dead ஆகிடும். So I was choice the centre root
Q2.சுரேஷ் பார்த்தது தன்னுடைய புகைப்படத்தை (குழந்தையாக இருந்த)
3. லாரி டிரைவர் நடந்து சென்றிருப்பார்.
4. 3 மாதம் சாப்பிடாத சிங்கம் இறந்திருக்கும்.
5. ஒரு முறை
6. கன்றில் வாழைப் பழம் இருக்காது.
7. 3 வருடத்திற்கு முன்பு அதே தேதியில் 17 வயதாக இருக்கும்.
8. பொய் - டாக்டர் கூறியது.
9.3 பேர் - தாத்தா- மகன் - பேரன்
10. ஒருவர் இரவு 11.59(ம) 12.00 மணிக்கு பிறந்திருப்பர்.
1:பேசாமல் இருப்பது
2:சுரேஷ் சிறு வயது புகைப்படம்
3:சலீம் நடந்து சென்றார்
4:சிங்கம் இருக்கும் அறை
5:100 முறை;10முறை
6:யாரும்இல்லை
7:லீப் ஆண்டு
8:ரமேஷ்
9:4பேர்
10:டிசம்பர் மாதம்;ஜனவரி மாதம்.ஐயா எனக்கு தோன்றிய பதில்கள் எழுதினேன்
1- சுட்டுக்காெல்வதை
2-புத்திசாலித்தனமாக தன்னை குறிப்பிடுகிறான்
3-சலீீம் நடந்து சென்றுள்ளார்
4-மூன்றுமாதமாக சாப்பிடாத சிங்கம் உள்ள நடுக் கதவு வழியாக செல்வேன் மூன்றுமாதம்சாப்பிடாத சிங்கம் இறந்துவிடும்
5-ஒரு முறை தான் பத்தை எடுத்துவிட்டால் மீதம் 90 தான் இருகககும்
6- வாழைக்கன்றில் பழம்இல்லை எனவே மூன்றும் வெல்வது இல்லை
7-
8- நான்கு பேரும் பாெய் சாெல்லவில்லை மருத்துவர்கள் மூன்றுபேரும் பெண்கள் சகாேதரிகள்
9-மூன்று பேர் உள்ளனர்
தாத்தா அப்பா பையன்
10- ஒரே நேரத்தில் பிறந்தாலும் வெவ்வேறு
நாட்களில் பிறக்கிறார்கள்
Super
7 : அவரின் பிறந்த நாள் பிப்ரவரி 29 ஆக இருக்கும்
👍
8/10 ...
@@thiruthiru135 Feb la 4 years oru time tha 29 varu bro
4) நடுவில் உள்ள கதவின் வழியாக செல்வேன் ,ஏனென்றால் சிங்கம் 3 மாதமாக சாப்பிட வில்லை என்றால் அந்த சிங்கம் இறந்து விடும் என்பதால் அந்த வழியாக செல்வேன்
Q5)நூறிலிருந்து பத்தை ஒரே ஒரு முறைதான் கழிக்க முடியும்!அடுத்த முறை கழிக்கும் போது நூறு தொன்னூறாகி விடும்!
10 time kalikalam illaya bro
4) மூன்று மாதங்களாக சாப்பிடாத ஒரு சிங்கம் உயிரோடு இருக்காது எனவே நடு புர வழியில் செல்வது நல்லது.
7) கார்த்திக் வயது மூன்று பதினேழு வருடங்களுக்கு பிறகு அவரது வயது இரவது.
7) லீப் வருடம் பிறந்திருந்தால் என் வயது 20 என்பது சரி.
சாதாரண ஆண்டில் பிறந்தால் மட்டுமே ஒவ்வொரு வயது கூடும்.
லீப் வருடம் February இல் பிறந்தால் தான் சரியான வயது.
என்னுடைய பதிலும் இது தான்
2வது கேள்வி =சுரேஷ் பார்த்தது அவருடைய புகைப்படமே
But stranger eppdi antha photo la ullathu yarnu kettaru
1.
2.Suresh தான்
3.salim நடந்துச்சென்றார்
4.சிங்கம் அறை வழியாக , சிங்கம் அறையில் தான் உள்ளது
5.1 முறை
6.குருவி
7.
8.யாரும் இல்லை, அந்த மருத்துவர்கள் பென்கள்
9.
1) thuukkil eduveeral. 2) sureash thaan .3 ) oru vazipaathail nadanthu ponaar . 4) singaththin kathavil 5 ) 1 murai ,.....6) vaazai kanru vaazai pazam erukaathu .7)orea naal ,aduththadutha varudam peranthaarkal .8) 3 perum sakotharikal ...9) 3, per thaan, ,thaaththaa, thanthai, magan mattum. 10) veri veri naadu peranthaal.
நேற்று முன்தினம் டிசம்பர் 30 எனில் இன்றைய தினம் ஜனவரி 1. டிசம்பர் 30 ஆம் தேதி கார்த்திக் வயது 17, ஜனவரி பிறந்தவுடன் வயது 18 , மீண்டும் டிசம்பர் வந்தவுடன் வயது 19 , ஜனவரி பிறந்தவுடன் 20.
Leap year *
Center door
9 times
டிசம்பர் 31 தான் இறுதி நாள்
3) லாரி டிரைவர் தான் ஆனால் லாரியில் செல்லவில்லை
ruclips.net/user/livezX9yYVWAwUA?feature=share😢
Q9)அந்தக்காரில் மொத்தம் மூன்று பேர் உள்ளனர் ,
தாத்தா,அப்பா,மகன் .
Question 4 : Lion iruka kathavu valiya...
Reason : naa visha vayu iruka kathavula poana.. kandipa seathuruvea.. Earimalai irika kathavu valiya ponalum seathueuvea... aana lion 3 mobths sapdathathunala romba weak ahh itukum athunala enna attack kuda panna mudiyathu
ஆயிரத்தெட்டு பயனற்ற கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிப்பதைவிட , பதவியில் உள்ளவர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக மக்களுக்கு சேவை செய்வதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது !!!
Kurangu than.
மூணு மாசமா சிங்கம் சாப்பிடாமல் இருந்தால் இறந்து.. அந்த வழியில்.. போக.
அரசியல் வாதிகளை புரிந்து ஓட்டு போட ஒரு அறிவும் இல்லாத மக்களுக்கு முதல் தேவை அறிவு.
4. சிங்கம் சாப்பிடாமல் இருப்பதால் இறந்திருக்கும் அதனால் அந்த பாதை
2
Ama bro correct athe
பதில் பார்க்காமல் 2 கேள்விகளுக்கு பதில் கண்டு பிடித்தேன்👍😁
1.
2.suresh
3.அவர் ambulance ஓட்டி வந்தாரோ?
4.சிங்கம் உள்ள பாதை
5.10 முறை
6.குருவி
7.
8.
9. 4பேர்
10.நேரம் ஒன்று.
பிறந்தநாள் வேறுவேறு
4) poisonous gas - die, volcaonic scratch very hot - it doesn't possible, lion door only i can choose because, the lion can live without food for 14 days and without water for four days. lion door is the correct answer.
( புன்னகையுடன்)6 வது பதில்:வாழைக்கன்றில் பழம்இருக்காது.ஆதலால் யாருமே ஏறத்தேவையில்லை!அல்லது ஏறமாட்டார்கள்.
7- கார்த்திக்கின் பிறந்தநாள் டிசம்பர்31, நேற்று முன்தினம் என்பது டிசம்பர் 30தை குறித்தாள் மறுநாள் கார்த்திக்குக்கு 18-வது வயது பிறக்கும் இன்று அடுத்த வருடத்தின் ஜனவரி ஒன்றாக இருக்கும் எனவே இந்த வருட டிசம்பர் மாதத்தில் கார்த்திக்குக்கு 19-ஆவது வயது பிறக்கும் அடுத்த வருடம் கார்த்திக்குக்கு 20-வது வயது பிறக்கும்
No
1) எதுவும் கூறாமல் இருப்பதே நல்லது.
2) அந்தப் புகைப்படத்தில் இருப்பது சுரேஷ்
3) அவர் நடந்து சென்று இருப்பார்.
4) நான் மூன்றாவது கதவை தேர்ந்தெடுப்பேன் ஏனென்றால் மூன்று மாதங்களாக சாப்பிடாத சிங்கம் இறந்து இருக்கும்.
5) 100 இல் இருந்து பத்தை 10 முறை கழிக்க முடியும்.
6) வாழைக் கன்றில் வாழைப்பழம் இருக்காது ஆகையால் யாராலும் பறிக்க முடியாது.
9) three members
grandfather, father and son. now two father representing as grandfather, father and two son as father and son.
Brilliant
3) அவர் ஒரு லாரி ஓட்டுனர் தான் ஆனால் ஒரு வழி சாலையில் லாரியில் செல்லவில்லை நடந்து சென்றுள்ளார் ஆகையால் சலிம் அவர்களை போலிஸ் தடுக்கவோ அபராதம் விதிகக்வில்லை
Tampi olunga read panu... நுழைந்து விட்டார் அல்ல நுழைத்து விட்டார்.. That means lorry ah நுழைத்து விட்டார்
2) அந்த புகைப்படம் சுரேஷ் தான்
2) சுரேஷ் உடைய சகோதரர்
அவர் ஒரு ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றுள்ளார் அதனால் போலீஸ்அவரைப்பிடிக்கவில்லை!
சிங்கம் மூன்று மாதங்கள் சாப்பிடவில்லை என்றால் அது உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை. எனவே அந்த நபர் நடுவில் உள்ள வழியைத் தேர்வு செய்வார்.
உண்மை சொல்ல வேண்டும் 2. அண்ணன் 3. அவர் நடந்து போகிறார் 4. நடுவில் உள்ள கதவு 5. ஒரு முறை 6. குரங்கு 7. பிப்ரவரி 29 8. யாருமே பொய் சொல்ல வில்லை
Second ans wrong
4 கேள்விக்கு விடை மூன்றாவது பதில் சரி ஏனேன்ரால் மூன்று மாதங்களாக சாப்பிடாத சிங்கம் இரக்க நேரிடும் எனது வயது 15 எனக்கு கலைக்டர் ஆகனும் என்பது என் கணவு அதற்கு இப்பேலே இருந்து பொது அறிவு கேள்விகளுக்கு விடை அனுப்புகிறேன் நன்றி
சார்
கேள்வி 6: வாழை கன்றில் யாராலையும் பழம் பறிக்க முடியாது . ஏனென்றால் அதில் பழமே இருக்காது
Answer for Q2: Suresh seeing his own photo and telling to his friend he is son of his father
சலீம் போலீஸ் ஓட எதிர் திசைல தான் வரார்...
So சலீம் correct ட தான் வரார் போலீஸ் தான் எதிர் திசைல நிக்கிறாங்க
Yes correct
2. சுரேஷ் பார்த்தது தன்னுடைய (சிறிய வயது ) புகைப்படம்
2 சுரேஷின் படம்
கேள்வி 3 அவர் நடந்து போகிறார்
5 ஒரு முறைதான் கழிக்க முடியும்
8 மருத்துவர்கள் சகோதரிகள் யாரும் பொய் சொல்லவில்லை
9 மூன்று பேர் ஒரு தந்தை, அவ மகன், அவர் மகன்
10 வேறு வேறு நாட்களில் ஒரே நேரம்
6. வாழை கன்றில் பழம் இருக்காது.
வாழை மரத்தில் தான் பழம் இருக்கும்..
5) 100 ல் இருந்து 10 ஐ ஒருமுறை மட்டுமே கழிக்க முடியும்
இது குரூப் 4 ல கேட்ட கொஸ்டின்
10 times
10 times - pannalaame nga 🤔
@@panjatcharampanjatcharam811 adutha athu 90 ra ayiralam illa pro
@@sundarrajan9976
3) அவர் ஒரு லாரி ஓட்டுநர் ஆனால் அவர் லாரியை ஒரு வழிச்சாலையில் கொண்டு செல்லவில்லை மாறாக ஒருவழிச்சாலையில் நடந்து சென்றார்
7.கார்த்திக் leaf ஆண்டில்
பிறந்துள்ளார்.
எனவே 4 வருடத்திற்கு பிறகு அவர் பிறந்த வருடம் வருகிறது... எனவே அவருடைய வயது 20..
9)6 பேர்
2. Suresh watching his own photo.
3. Lorry driver walking not driving lorry.
7. Karthik birthday was yesterday.
(Karthik was 17 day before yesterday, today he is 18, next year he'll will be 19)
ओघहढठ यबतम बममं औअ़ रदझैक्ष
Keta question ellamay Tamil la nenga sollratha English la enna kodumai sir
1
2) Suresh oda photo
3) Driver Salim nadanthu poiruppaaru
4) Middle door. Because 3 maasam saapadalanaa Singam sethurukkum
5) 10 murai
6) Banana grows in trees
7)
8) No one, that doctors are Ramesh's sisters
9. Grandpa, Father, Son(3)
10. One must be born at 11:59 pm & another must be born after some seconds that is 12:00 am
7)leap year
5) 1 murai
1) நீங்கள் என்னை தூக்கில் போடுவீர்கள் என்று கைதி சொல்வார், அவரை தூக்கில் போட்டல் அவர் சொன்னது உண்மை ஆகி விடும்.
*உண்மை சொன்னால் சுட வேண்டும் so அவரை சுட்டால் அவர் சொன்னது பொய்யாகி விடும்
*இதனால் அவரை என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் அவர் விடுவிக்கப்படுவார்
super bro🎉
நான் கண்டுபிடித்து 1தெரியவில்லை...2 தன்னுடைய புகைப்படம் 3.நடந்துசென்றது 4.சிங்கம் 5.தெரியவில்லை 6.வாழைகன்று 7.தெரியவில்லை 8.சகோதரிகள் 9 தெரியவில்லை10.வேறு நாடுகளில்.
4] நடுவில் உள்ள கதவு
ஏனென்றால் அந்த சிங்கம் 🦁 3மாதமாக சாப்பிட வில்லை அது பலவீனமாக இருக்கலாம் .
யாழினி .13
6)அணில்
Vaalai kandril epadi atharkul vaalai palam irukum...athu kandru
@@gopikrishnan6736 HM m..........
10) உதாரணமாக. ஒருவர் நவம்பர் 4 ல் 10.00am க்கு பிறக்கிறான். மற்றொருவர் நவம்பர் 18 10.00am க்கு பிறக்கிறான்.அப்போது தேதி மாறுகிறதே தவிர இருவர் பிறந்த நேரம் மாறவில்லை.
Fhihggghjjhhbbbjojhhbjko
Excellent questions sir👌. Tq helped me to Sharp my IQ
ruclips.net/user/livezX9yYVWAwUA?feature=share😢
4. Lion irukura door la pogalam bcoz 3 months lion saapdalena adhu romba tired ah irukum adhala fast ah run panna mudiyathu so we can escape in 3 rd door
100 விருந்து 10ஐ ஒரு முறை மட்டுமே கழிக்க முடியும். மறு முறை கழித்தால் அது 90 ஆகிவிடும்
ruclips.net/user/livezX9yYVWAwUA?feature=share😢
Answer correct than reason thapu 100 athu la 10 kalicha 0 than varum 10 orutha da than kalika mudiyum
4) சிங்கம் 3 மாதமாக சாப்பிடவில்லை அப்போது அது இறந்திருக்கும் அந்த வழியில் செல்லலாம்.
Thank you so much ❤️✨ brilliant sir🤩
Na IAS ku padikkala sir. But enaku ithu mari pandrathu pudichirukku. 2 ku mattum than na crt ah solliruken. Ninga sonna mari than na naraya question ku thappa nenachen. 👍👍🙏
3. 3மாதமாக சாப்பிடாத சிங்கம் இருக்கும் பாதை ஏனென்றால் மூன்று மாதம் சாப்பிடாமல் எப்படி உயிரோடு இருக்கும்
6.) யாரும் வெல்ல முடியாது ,காரணம் வாழைக்கன்றில் வாழைப்பழம் இருக்காது .
Answer: 3 மாதமாக சாப்பிடாத சிங்கம் உள்ள அறை வழியாக செல்லும் பாதை .
ஏன் என்றால் 3 மாதமாக சாப்பிடாதநால் உணர்வுகள் இருக்காது அதனால் சுலபமாக தப்பிக்கலாம் 😅
2. Suresh in photo
பத்து கேள்விகளில் ஆறு கேள்விகளுக்கான பதில் சரியாக தெரிந்தது ஐயா.
10. பிறந்தவர்கள் நேரம் ஒன்று ...ஆனால் நாள் வேறு
Year veru
1.mounam
Very useful question and answer sir thank you
Nandri sir
य़ंणव यढीभदोओ मगढरन उमठ तडे
2. சகோதரர்
3 சலீம் ஒரு லாரி டிரைவர் ஆனால் அவர் ஓரு வழி சாலையில் எதிர் திசையில் அவர் மட்டும் நடந்து சென்றார் அதனால் போலீசார் அவரை எதுவும் செய்ய வில்லை
6.வாழைக் கன்றில் எப்படி வாழைப்பழம் வரும்.
8) ramesh doesn't have brother but he has three sister.
எத்தனை IAS IPS தேர்வுகளுக்கு கேள்வி கேட்டு அதற்கு பதில் ஒருவர் கூட அறிவு கி டயாது காரணம் அறிவு உள்ளவன் பிச்சை எடுக்க வைத்து அரசு அதிகாரிகளாக பணி புரிபவர்கள் அனைவரும் பில்லி சூனியத்தை வைத்து எடுத்த நபர்கள் தற்போது அதே பில்லி சூனியத்தை வைத்து வேலை பார்த்து வருகிறார்கள். சுய புத்தி கிடையாது யாருக்கும். சரி நான் இதற்கு என் வாழ்வில் வந்தவர்களை குறிப்பிடவும் அனைவரும் பில்லி சூனியத்தை வைத்து என் கண் முன்னால் வந்து போனார்கள். இப்போது நான் வேலை கேட்டு போனால் அனைவரும் நான் இன்று வரை பேசியது அனைவரின் எண்ணத்திற்கு பில்லி சூனியத்தை வைத்து சென்றுள்ளது ஆகையால் அனைவரும் சிறிக்கிரார்கள் அல்லது ஒன்றும் பேசாமல் ஓடுகிறார்கள் இது எப்படி இருக்கு என் வாழ்க்கையில் விளையாட்டு காட்டி வருகிறீர்கள் விளையாடுங்க
I was able to answer 5 !!! Interesting questions and answers
I could answer 6 without any difficulty.( I am 67 years old and answered with my common sense without using any logic).Two questions have two possible answers.
Salim driver could be driving Ambulance also is a possible answer.
Nanum6 da eduta. Salim ambulance otikulam nanum nencha
Salim is a lorry driver.he is not driving a lorry.i think he walked in the one way
10. நேரம் ஒன்றுதான் வினாடிகள் மாறுகிறது 12.00.00PM மற்றொன்று 12.00.01AM
8..இவர்களிள் யாரும் பொய் சொல்ல வில்லை,,
மருத்துவர்கள் மூவருமே ரமேஷின்
சகோதிரிகள் ஆவர்
அதை நீங்கள் சகோதரி என்று சொல்ல வில்லை சகோதரர் என்று தான் சொல்லி இருக்கிறார்
6 வாழைகன்றில் வாழை பழம் இருக்காது வாழை மரத்தில் தான் இருக்கும்
3d
1
1) suresjh Photo
Really the questions are sensitive to think and answer. Excellent. Thank you sir.
Leap year
Onbathu murai kallikkamudiyoum sir
Q3.saleem nadenthu ponar
Q4.3 mathem sappidathe singam ulle kathevu
Q5.9
2) அந்த புகைப்படம் அவனது சிறிய வயது புகைபடமாகும்😊
3,4,6,9intha kelvigaluku mattum than ans kandupidika mudinjithu. Nice questns 👌
100_10 =1 முறை
100 இல் இருந்து 10ஐ ஒரு முறை தான் கழிக்க முடியும்..அடுத்து 90 ஆகி விடும்..
Copy ya reala kandu pidichiya bro
Ethu TNPSC group 4 question
@@vairamuthu6646 promise ah than bro...tnpsc la kuda indha year ketrunthanga
Sir nadanthu varavar ah one way la vararu two way la vararu vazhakathula solrade illai
Car driving bike riding la varavagala tan naama one way two way indicate seiyvargal
But question is tricky
1.) என்னை தூக்கிலிட்டால் நான் உண்மையை கூறுகிறேன் என்று கூறும்போது உண்மைக்காக காத்திருக்கும் அதிகாரிகள் எதுவும் செய்வதறியாது அப்படியே நிற்பார்கள் . காரணம் தூக்கிலிட்ட பின்பு எப்படி இறந்தவரிடம் இருந்து உண்மையை பெறுவது என்பதற்காக. இதற்கு மாற்றமாக பொய் கூறுகிறேன் என்று கூறிவிட்டால் எப்படியும் உண்மை வராது எனும்போது இவனை உயிரோடு வைத்து என்ன பயன் என்று கொன்று விடுவார்கள்.
athu antha manetharen photo
vaalai kandril vali palam irakethu
singam ulla root
நேரம் ஒன்றுதான் நாட்கள் வேறு
6.வாழை கன்றில் வாழைபழம் வராது,
6)குரங்கு
100 ல் இருந்து 10 ஐ ஒருமுறை மட்டுமே கழிக்க முடியும்
Q10)ஒருவர் இரவு 12 மணிக்கு முன்பும் அடுத்தவர் இரவு 12மணிக்குப்பின்பும்
பிறந்திருப்பா்கள்!சில நிமிட இடைவெளியில் பிறந்திருப்பார்கள்!
3. Because he was walking
It is not necessary that a driver should always drive ….
5. 10 times can be subtracted
6 .There will not be banana in tender banana tree
9. 3 members grandpa dad son
10 . may be on 28 feb nit @12midnight
Other 29 feb morning 12 am
5th one is wrong
Because only 1 time it can be substracted . After that there won't be 100 .
Hi
Annan
2annan
He is walking
2)சுரேஷ்
3)சலீம் lorry டிரைவர் தான ....லாரிய ஓட்டிட்டு போகலல அதான் அபராதம் விதிகளை
3) மூன்றாவது கதவை...ஏனென்றால் 3 month saapdaatha singam eppadi uyir vaalum...
4)100 la 10 ah 10 time கழித்தல் meethiyum 10 irukum😢
5)anil ஏனென்றால் வாழைப்பழதில் anil mattumey yerum
6)karthik ku 17 ஆனால் அவருக்கு apdikurathu vera yaro so 20 vera யாருக்காவது 🤔
I told 7 questions correctly but I am studying 10 th standard 😅
ரொம்ப பெருமையா இருக்கு😎🤣
I found 5correct.age is 68
Qus 8 யாரும் பொய் சொல்லவில்லை...அவர்கள் மூவரும் ரமேஷ் யின் சகோதரிகள்
Ohooo
Both are telling truth. Three doctors are ladies
3) 3rd gate
) 3rd gate
5. நூறிலிருந்து ஒருமுறை மட்டுமே கழிக்க முடியும். பிறகு 90,80,... என்று வந்து விடும்
Salim just driver.. Driving pannirukarunnu metion pannavillai..
6members
9 முறை
குருவி
நான்கு
Driver நடந்து சென்றார்
5)10 முறை
1.மௌனம் காக்கலாம்.
2.சுரேஷின் புகைப்படம்.
3.சலீம் நடந்து சென்றிருப்பார்.
4.நடுவில் உள்ள கதவு. ஏனென்றால் சிங்கம் 3 மாதமாக சாப்பிடாததால் இறந்திருக்கும்.
5. 100லிருந்து 10ஐ பத்து முறை கழிக்க முடியும்.
6.வாழை மரத்தில் ஏறி தான் வாழைப்பழம் பறிக்க முடியும். வாழைக்கன்று என்று ஒன்று இல்லை.
9. மூன்று பேர்.
10. இரவு 11:59 மணிக்கும் , மற்றொருவர் காலை 12 மணிக்கும் பிறந்திருப்பார்கள்.
4)அவர் நடுவில் உள்ள கதவு வழியாக செல்வார் ஏனென்றால் அங்கு மூன்று மாதங்கள் சாப்பிடாததால் சிங்கம் உள்ளது அப்படியென்றால் அது எப்படி உயிரோடு இருக்கும்?
2.சுரேஷ் 3.அவர் நடந்து போயிருப்பார் 4.
2) pugai padathil suresh
2) தன்னுடைய புகைப்படம் (nmms) 8th std talent exam question. Iam 9 th std. My ambition is IFS- indian foreign Service
Thanks dear and really it makes genius.
Salim 3
3 door 4
10 times 5
Monkey 6
Co brother 8
4 person +driver 9
Second difference and 12 ku oru kolandha after 12 clock next baby10
10
4. I select the 3 Rd door for escape from the jail because 3 month hungry lion defenately can't live at present sure the lion dead now. So am choose that 3rd door.
(4) question 3 vadhu kadayu vaziya bono eana 3mants ta sappitatha
Singam settudo correct 🙌
My seven answers are correct out of 10 questions. Tku.
3) salim don't one way cross but opposite to drive so ,salim drive for correct road
2nd answer is Suresh name, 3rd answer is saleem went for walk, 4th answer is third door,
Q3. Nuleittuvittar endruthane iruku ape lorry oode thane pooi irukenum 😊
6). குருவி