அப்பாவின் அவசரத்தால் அழிய இருந்த வாழ்க்கை, மாமியாரால் மலர்ந்தது.

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 45

  • @Ilanjikamala
    @Ilanjikamala Месяц назад +1

    O god nalla kathaithan enggenggo surri subamaka mudiththu vitteerkal vazkkai enbathu oru varam varuvathai errukkollum manamirunththal enravathu erram vanththu serum vazththukkal menmelum valara vazththukirom.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      மிக மிக நன்றி இளஞ்சி கமலா அவர்களே..

  • @Visalakshi-bj6dx
    @Visalakshi-bj6dx 8 месяцев назад +4

    மிகவும் நன்றி! வாழ்க! வளர்க ! கதை அற்புதம்! வளர்க மேன்மேலும் தங்கள் பணி!
    அன்புடன்
    ❤❤❤❤❤❤😊😊😊

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  8 месяцев назад

      மிக மிக நன்றி விசாலாக்க்ஷி அவர்களே....

  • @umasajjan9869
    @umasajjan9869 9 месяцев назад +5

    அருமை.எவ்வளவு தான் காலம் மாறினாலும் மாறாதது பெற்றோர் அன்பு மட்டுமே .

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 месяцев назад +1

      உண்மைதான் உமா சஜன் அவர்களே...

  • @uma_classes
    @uma_classes Месяц назад

    Good theme. EDUCATION MUST EACH & EVERYONE ESPECIALLY LADIES 🤙🤙🤙

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад +1

      உண்மைதான் உமா ஆனால் இன்று படித்திருப்பதையே சில பெண்கள் பலவீனம் ஆக்கிவிடுகிறார்கள் டா

    • @uma_classes
      @uma_classes Месяц назад

      Exactly Mam But my opinion is that EDUCATED PERSON SHOULD LEARN. ABOUT MODESTY ( LIKE u ) But some intellectuals forget this matter of MODESTY. BUT in Ur story sister. VERY educated But he behaves as MODESTY THAT I LIKE ,👌👌

    • @uma_classes
      @uma_classes Месяц назад

      She. By mistake I typed he

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      @uma_tuition_centre. தேங்க்யூ சோ மச் உமா

  • @jothilakshmi5906
    @jothilakshmi5906 3 месяца назад

    Nidharsanavaa vidharsanavaa good story mannippavarhal endrume nandraahathaan iruppaarhal

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад +1

      மிகவும் நன்றி ஜோதிலக்ஷ்மி அவர்களே‌...

  • @santhiyavelusamy5563
    @santhiyavelusamy5563 6 месяцев назад

    Nice story 🎉🎉

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  6 месяцев назад +1

      மிகவும் நன்றி சந்தியா வேலுச்சாமி அவர்களே....

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 9 месяцев назад +2

    நல்ல பதிவு.நட்பே❤

  • @sarvamsiva6971
    @sarvamsiva6971 9 месяцев назад

    Super sister ❤❤❤

  • @tahanjssjususuis7829
    @tahanjssjususuis7829 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Prithishree_vlogs
    @Prithishree_vlogs 9 месяцев назад +1

    Sis story la enga irunthu edukuringa google la edukalama copy right prblm varatha...illa vera ethum app la iruka sis entha mathiri story

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 9 месяцев назад +1

    அப்பா வின் அவசரபுத்தி அறியாத மகளை பாதித்தது பிறகு அவளாலேயே முன்னுக்கு வந்து விட்டது மாமியார்அம்மாவால்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 месяцев назад +1

      மிகவும் நன்றி 🙏🙏 திலகவதி கணேஷ் பாபு அவர்களே....

  • @RajaSekar-ji8qg
    @RajaSekar-ji8qg 9 месяцев назад +10

    Archana bharath mannikkave kudathu

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 месяцев назад +4

      Exactly right. Every one must respect their parents at any point..

    • @meenatchiv1622
      @meenatchiv1622 9 месяцев назад

      1111111111¹1​

  • @rajsekar5299
    @rajsekar5299 9 месяцев назад +1

    நிறைய love பண்றவங்க எல்லோரும் இதே தப்பை தான் செய்கின்றனர். இது மாதிரி ஒடிப்போவதை
    ஏன் முன்னாடியே செய்ய வேண்டியது தானே. ஊர் கூடி ஒன்றாக இருக்கும் போது தான் ஓட வேண்டுமா? கொஞ்ச பேரிடையே போக வேண்டிய மானம் ஊருக்கே தெரிஞ்சி போக வேண்டுமா? அந்தப் பெற்றவர்கள் என்ன செய்வார்கள்?! ஓடும் முன்னால் யோசிக்க வேண்டிய விஷயம்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 месяцев назад

      மிகவும் சரி ராஜசேகர் அவர்களே... இப்படி ஓடிப் போகும் பிள்ளைகள் பெற்றவர்களை துளி கூட மதிப்பதில்லை அந்த நேரத்தில்.

  • @kasturisivanandam
    @kasturisivanandam 6 месяцев назад

    Logic இடிக்குது... நேரடி ஸோ பதவி யாருக்கும் கிடைக்காது.. Orner ஐ தவிர...😂

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  6 месяцев назад

      கொஞ்சம் மன்னிச்சுக்கோங்க. இனி கவனமா ரெஃபர் பண்ணி கதை போட்டுடலாம்.. மிகவும் நன்றி 🙏🌹

  • @Pravina-z1f
    @Pravina-z1f 9 месяцев назад

    Super story akka❤

  • @ananthn2705
    @ananthn2705 9 месяцев назад +3

    I agree that this story is having a very good CONCEPT, and nicely narrated. But in place the 2nd daughter is called NITHARSHANA and in another place ,she is called VITHARSHANA. Why this confusion,,?. And one more point,I would like to raise. The character. Vidhyadaran is acting like lunatic. Is it such a great SIN, the 1st daughter Archna ,commited? Laughable.!!!!!!!

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 месяцев назад +1

      Anand second girl name is vidharshana. In one place due to typing its came as Nitharshana.. The first daughter must respect her parents also. She has to wait for their acceptance. Just ignoring the parents for lovers sake is not correct. I hope you will consider this. Thank you...

  • @sundarampalanimuthu4900
    @sundarampalanimuthu4900 9 месяцев назад

    Nice

  • @thilagavathibalaguru8882
    @thilagavathibalaguru8882 3 месяца назад

    No parent would forcibly marry off his daughter at such an age; so ridiculous

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 месяца назад

      I think you didn't come my crush is situations. But still it is happening in our surrounding...

  • @mani7703
    @mani7703 9 месяцев назад

    Stupid story as usual. You couldn’t even keep the names consistent, having chosen two stupid names for the girls in the first place.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 месяцев назад

      Thank you so much dear. But tthe name mistake is happening while typing. Some times its coming. I will be more care ful in correction.