கேடு கெட்ட மருமகள்.கெத்து காட்டிய மகன்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 38

  • @Pravina-z1f
    @Pravina-z1f 7 месяцев назад +40

    கதை அருமை அம்மா ஹரிபிரசாத் எடுத்த முடிவு சரியானதுதான் தன் மாமனார் மேல் இப்படி ஒரு அசிங்கமான குற்றச்சாட்டை வைத்த அந்த மருமகளுக்கும் அவள் அம்மா.அப்பாவிற்கும் கிடைத்த தண்டனை சரிதான் கதையின் முடிவு சூப்பர் அம்மா🥰

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  7 месяцев назад +2

      மிகவும் நன்றி பிரவினா டியர்....

  • @sugirthabai2180
    @sugirthabai2180 26 дней назад +1

    Supar Story Good 🎉

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  26 дней назад

      மிக மிக நன்றி சுகிர்தா பாய் அவர்களே

  • @kayalvizhijagadeesh8607
    @kayalvizhijagadeesh8607 7 месяцев назад +6

    கதை அருமை. மருமகளுக்கு நல்ல சவுக்கடி . நல்ல முடிவு.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  7 месяцев назад

      தங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி கயல்விழி ஜெகதீஷ் அவர்களே...

  • @Susiram-b7z
    @Susiram-b7z Месяц назад

    கதை. அருமை அருமை

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      தங்களுக்கு மிக மிக நன்றி சுசி ராம் அவர்களே

  • @om8387
    @om8387 5 месяцев назад +3

    கேடுகெட்ட மருமகள் தனது கேடுகெட்ட குணத்தினால் தனக்கு வினையை தானே தேடிக்கொள்கிறாள் என்பதை மிகத் தெளிவாக விளக்கியது இக்கதை நன்றிம்மா

  • @LalithdhanaLalithdhana
    @LalithdhanaLalithdhana 7 месяцев назад +3

    Super story sister 🎉🎉🎉

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  7 месяцев назад

      மிகவும் நன்றி தனா லலித் அவர்களே. எங்கே தங்களை நீண்ட நாட்களாக காணவில்லை...

  • @LakshmiLakshmi-yz5ux
    @LakshmiLakshmi-yz5ux 7 месяцев назад +8

    கதை மிகவும் அருமை ஹரி எடுத்த முடிவு currect தன் பெற்ற அம்மா அப்பாவுக்கு நல்ல மகனாகவும் நல்ல மரியாதையாகவும் நடந்து கொண்டான். அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  7 месяцев назад

      மிக மிக நன்றி லக்ஷ்மி அவர்களே...

  • @santhiyavelusamy5563
    @santhiyavelusamy5563 5 месяцев назад

    Super story 😊

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  5 месяцев назад

      மிகவும் நன்றி சந்தியா வேலுச்சாமி அவர்களே...

  • @vijayalakshmithirunarayana580
    @vijayalakshmithirunarayana580 6 месяцев назад

    அருமையான கதைபாரம்பரியம் என்ற வார்த்தையில் சிக்கிக் கொள்ளாமல்
    வாழ்வில் வரும் சிக்கலை அழகாககடந்து சென்ற கதை.உன் குரலில்இன்னும் அருமையாக இருக்கிறது❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  6 месяцев назад +1

      மிகவும் நன்றி விஜயலட்சுமி திருநாராயணசாமி அவர்களே...🙏🌹

  • @jothilakshmi5906
    @jothilakshmi5906 2 месяца назад

    Superaan end

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 месяца назад

      நன்றி நன்றி நன்றி ஜோதிலக்ஷ்மி அவர்களே...

  • @ppadma3055
    @ppadma3055 7 месяцев назад +2

    Super nice story ma 😢😂

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  7 месяцев назад +1

      மிகவும் நன்றி பத்மா அவர்களே...

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 6 месяцев назад

    Super story

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  6 месяцев назад +1

      மிகவும் நன்றி ரெபேக்கா ஜெயநந்தன் அவர்களே...

  • @vasumathir9643
    @vasumathir9643 5 месяцев назад +1

    Super

  • @NShanthi-c5w
    @NShanthi-c5w 7 месяцев назад +1

    Good story nalla mudivu❤❤❤

  • @SaradhaNagarajan-gt4pz
    @SaradhaNagarajan-gt4pz 7 месяцев назад +1

    Super story..semma❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  7 месяцев назад

      மிகவும் நன்றி சாரதா நாகராஜன் அவர்களே.....

  • @favouritevideos1517
    @favouritevideos1517 7 месяцев назад +5

    WONDERFUL DECISIONS TO HARI PRASAD SUPERB STORY AND EXCELLENT CLIMAX
    HAPPY FEELING, READING TO AMAZING FAMILY STORY
    HOW IS MY COMMENTS TELL ME... I TELL COMMENTS TO MY OPINION... COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  7 месяцев назад +1

      Thank you. thank you so much Leo Lakshmi Balaji Iyer sir...

  • @KSaraswati-n3o
    @KSaraswati-n3o 7 месяцев назад +2

    Good.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  7 месяцев назад

      மிகவும் நன்றி சரஸ்வதி அவர்களே 🙏🙏

    • @menakaakkaakka5388
      @menakaakkaakka5388 7 месяцев назад

      Supercritical mudivu.🎉🎉😢

  • @subramanianiyer537
    @subramanianiyer537 7 месяцев назад +2

    Good one but this is also a reality under today's generation anything is possible unless you are careful.