குரு தசா புத்தி என்ன நடக்கும்| வியாழ மஹா தசா‌ | rajanadi Parthiban dasa Astrology jothidam jathagam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 66

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 Год назад +35

    உண்மை உண்மை அவமானங்களை குரு திசை தருகிறது.

  • @Kavinathan_
    @Kavinathan_ Год назад +13

    அவமானங்களை சந்திப்பது, கௌரவத்திற்காக ஏங்குவது, தேவையற்ற உறவுகள் வெட்டி விடுவது, பாதி நல்லது, பாதி கெட்டது... Everything is very true sir.

  • @thirumalaisamy5061
    @thirumalaisamy5061 Год назад +8

    நீங்கள் சொன்னது உண்மை. எனக்கு குரு தசா நடப்பு

  • @k.vasanthik.vasanthi5410
    @k.vasanthik.vasanthi5410 Год назад +9

    வணக்கம் ஐயா . நீங்கள் சொல்வது உண்மை. எனக்கு குரு திசை முடிந்து விட்டது. நீங்கள் சொல்லும் அனைத்து நல்ல மற்றும் கெட்ட விழயங்களை நான் அனுபவித்து விட்டேன். எனது ஜாதகத்தில் குரு வக்கிரம். நான் இழந்தது தான் அதிகம். தயவுசெய்து குரு எனக்கு நடக்கறது என்று பெருமை கொள்ள வேண்டாம்... ஐயா சொல்வது போல மிகவும் பெருமையாக இருக்க வேண்டும். நன்றி.

    • @Praindbu
      @Praindbu 9 месяцев назад

      துலாம் லக்னத்திற்கு குரு தசை மோசம்

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 10 месяцев назад +2

    3:40, நீங்க சொல்றது, எல்லா தசையில் தான் நடக்கிறது.

  • @A.R.CHANDRASEKAR
    @A.R.CHANDRASEKAR Год назад +6

    நூறு சதவிகிதம் உண்மை ங்க சார். என்னுடைய குரு தசா பலன்கள் அப்படியே பொருந்தி இருக்கு. நன்றிகள் கோடி🙏

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 Год назад +5

    திருமணம் ஆகாத ஜாதக அமைப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்

  • @kannanpk1348
    @kannanpk1348 Год назад +4

    நன்றிங்க குருவே 🎉

  • @raajram9427
    @raajram9427 Год назад +2

    Arumai sir....Nerthiyana pathivu.....Mikka nanri....Vazhgha Valamudan....

  • @thangamsupersong1970
    @thangamsupersong1970 Год назад +4

    Your words true

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 Год назад +3

    Thanks Sir.....🙏🙏🙏🙏🙏

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf Год назад +2

    நன்றிசார்

  • @sweet6955
    @sweet6955 Год назад +3

    Super 🎉

  • @VikneshSampathkumar
    @VikneshSampathkumar Год назад +4

    மிகவும் குழப்புகின்ற காணொளி. நீங்களே இரண்டு முறை கேட்டுப்பாருங்கள் கா.பா.

    • @saravanana9918
      @saravanana9918 Год назад

      குரு திசையில் வரும் புத்தியை பொறுத்து நல்லதோ கெட்டதோ அமையும்.

    • @geethavijay5294
      @geethavijay5294 7 месяцев назад

      Ok

  • @suriyaa3286
    @suriyaa3286 Год назад +2

    Sani dasa,budhan dasa,kethu,sukran dasa bukthi palangal solave illa sir... Eagerly im waiting for dasa bukthi palangal

  • @gayathrisri7626
    @gayathrisri7626 Год назад +3

    Great

  • @radhaeswar776
    @radhaeswar776 10 месяцев назад

    Very very true. 👌

  • @radhikar9632
    @radhikar9632 Год назад +2

    2.2.1984, Thanjavur,8.10pm Sani dasa yeapdi irukum soallungga sir please ippa Sani dasa nadakudhu lottery ticket price kidaikuma

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад +7

    கேது தசாபுத்திக்கு வீடியோ போடுங்க ஐயா😊😊

    • @555nicky
      @555nicky Год назад

      Kuri kettutingala ? Neraiya nadakkum

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 11 месяцев назад +2

    Starts at 4.00

  • @MythiliTalks-nt1vz
    @MythiliTalks-nt1vz 10 месяцев назад +1

    Kudu dasa ipo ana guru kumbam veetla thaniya iruku sir . Ithu yepdi sir irukum

  • @girijamurali6891
    @girijamurali6891 10 месяцев назад

    True.Say about Venu😢 Planet SIRM

  • @dhivyas7132
    @dhivyas7132 6 месяцев назад +1

    Ennoda ragu dasa la romba kastapatuten next month mudiyapoguthu appo adutha dasa ;um kastama vidive illaya

  • @balasundaranmuthukumar4849
    @balasundaranmuthukumar4849 Год назад +4

    நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் போல...
    வரப்போற திசை குரு...

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 9 месяцев назад +1

    Murali kanni rasi astham 4 patham laganam thulam
    Wife anbarasi danusu rasi pooradam simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
    Guru desa eppidi erukku sir

    • @Praindbu
      @Praindbu 9 месяцев назад

      மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்

  • @anandkumar-g2b9t
    @anandkumar-g2b9t 28 дней назад

    True

  • @shandrasartandcraft5385
    @shandrasartandcraft5385 15 дней назад

    Vazhlvil nanamai theemai sagajam all is well😅

  • @lakshmisankar400
    @lakshmisankar400 Год назад +3

    🙏🙏🙏

  • @555nicky
    @555nicky 11 месяцев назад

    Sukra dasai sollonga sir . Gurubaren name palanum sollunga nandri

  • @davidvicky8044
    @davidvicky8044 Год назад +3

    Sir video lite ta cut aagi cut aagi play aaguthu sir

  • @k.v.s.revathicivil9813
    @k.v.s.revathicivil9813 8 месяцев назад

    Ennoda rasi tulam swathi nakshatram husband rasi viruchagam anusam avarukku kethu thasa mudiya poguthu aana nanga one year ra pirinju irrukkom 11 month baby irrukka nanga onnu sera mudium ma sir enakku sani thasa

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண Год назад +2

    💅💅💅

  • @redstar864
    @redstar864 Год назад +4

    இந்த பதிவை அனைவருக்கும் பகிருங்கள்
    ஆனந்தம் அடையுங்கள்
    அருப்புக்கோட்டை கதிரவன்

  • @VijayRanganathan-k9g
    @VijayRanganathan-k9g 5 месяцев назад +1

    Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi

  • @SriThirumagalMangalyaMart
    @SriThirumagalMangalyaMart 11 месяцев назад

    குரு திசை சனிபுத்தி23 12 2023 அன்று அம்மா இழந்து விட்டேன்

  • @prakasamsunderraj7133
    @prakasamsunderraj7133 Год назад +4

    அந்தரம் ?

    • @555nicky
      @555nicky Год назад

      Vdo parkalaiya ?

  • @elayarajahbalu
    @elayarajahbalu Год назад +4

    Guru dasai la nalla marks varum.. konjam effort pottu padinga...
    Vera yedhuvum nadakudhu..

  • @aiswaryaj9476
    @aiswaryaj9476 Год назад +1

    தனுசு .ஏழரை சனி பிழிந்து விலகி விட்டான் மாற்றம் எப்போது. குருதசை நல்ல காலம் எப்போது பதில் அய்யா.ஜாதகத்தில் .துலாம் லக்னம்.கடகத்தில் குரு உச்சம் .எப்போது குரு தீய பலன் குறையும்

    • @Praindbu
      @Praindbu 9 месяцев назад

      தனித்த குரு?

    • @sathyakandhavel695
      @sathyakandhavel695 6 месяцев назад

      Enakum ithe than thulam lagnam, kadagathil guru, dhanush rasi... I am in ragu dhasa... Guru dhasai next athuvum bayama iruku, vidivu kalam eppo

    • @shreedharsan7871
      @shreedharsan7871 5 месяцев назад

      Thulam laknathirkku guru utcham
      Akakudathu.
      Thanusu rasi enpathal 8years
      Nalla palanum natakkum.
      8years ketta palanum natakkum.

  • @darwinantun1428
    @darwinantun1428 Год назад +5

    6 வதாக வரும் எந்த திசையும் நல்லது செய்யாது என்று சொல்வது உண்மையா?

    • @Nalla-Ullam
      @Nalla-Ullam Год назад +1

      குரு, சுக்கிரன், புதன் அல்லது வளர்பிறை சந்திரன் ஏதேனும் ஒரு கிரகம் 6ம் அதிபதியையோ 6ம் இடத்தை பார்த்தால் நன்மையே நடக்கும். தீமைகள் குறைக்கும்.

    • @SakthiVel-qi3zf
      @SakthiVel-qi3zf Год назад

      No

    • @Dinesh_r99
      @Dinesh_r99 Год назад +1

      @@Nalla-Ullamenna experience iruku unaku.. therinja Mari pesadha

    • @Nalla-Ullam
      @Nalla-Ullam Год назад +1

      @@Dinesh_r99 அப்படியா? நீங்கள் நம்பும் அறிவாளிகளிடம் கேட்டு தெரிவித்துக்கொள்ளுங்கள்....

    • @Nalla-Ullam
      @Nalla-Ullam Год назад +1

      @@Dinesh_r99 ஜோதிடம் தெரிந்தவர் நீங்கள்... ஜோதிட விதிகளை சற்று விளக்குங்களேன். மற்றவர்களுக்கு புன்னியமாக இருக்கட்டுமே.

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 11 месяцев назад

    ❤🙏🔔🍈🌝🕉🌞🍊🔔🙏❤

  • @bdurga306
    @bdurga306 Месяц назад

    கடுமயான அவமாங்களைச் சந்திக்க நேரிடும்

  • @PalaniSwamy-v4d
    @PalaniSwamy-v4d 26 дней назад

    Aur Paisa our special poi

  • @PalaniSwamy-v4d
    @PalaniSwamy-v4d 26 дней назад

    Poi POI

  • @Jayantan846
    @Jayantan846 Год назад +2

    குரு சிம்மத்திற்கு 3 லவ் இருந்தால் என்ன பலன்?

    • @bhuvanaswami7302
      @bhuvanaswami7302 Год назад

      உங்களுக்கு அடிக்கடி இடம் மாற்றம் ஏற்படும்.

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl 2 месяца назад +1

    குரு திசை குந்தானி திசை
    போயா வேலைய பார்த்துகிட்டு