GV Prakash Saindhavi Divorce: இனி Husband & wife இல்ல Just Friends..காரணம் இதுதான் 💔

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 май 2024
  • GV Prakash Saindhavi Divorce: இனி Husband & wife இல்ல Just Friends..காரணம் இதுதான் 💔
    #gvprakash #saindhavi #divorce #saindhaviprakash #music #musicdirector #singer #actor #indiaglitz #trending
    *********************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 118

  • @brambram5912
    @brambram5912 14 дней назад +527

    பல பெண்களை அனுபவிக்க வேணும் என்ற பாழான ஆசையால் பாசமிகு மனைவியை இழந்தான் ஜி வி பிரகாஷ்..

    • @jansiranikalaimani950
      @jansiranikalaimani950 13 дней назад +10

      Its true

    • @DeivaR
      @DeivaR 13 дней назад

      0:20 0:20 ​@@jansiranikalaimani950

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 13 дней назад +8

      ​@@dayatecஅப்ப கல்யாணமே பண்ணாம இருக்கனும் கோவாலு

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 13 дней назад

      Nee poi paathaa paithiyakaran maari pesakudathu

    • @sureshmanivannan5346
      @sureshmanivannan5346 13 дней назад +5

      💯💯💯true

  • @jackymary2762
    @jackymary2762 14 дней назад +188

    Feeling sad for saindhavi ..concentrate on your singing career..take care of your baby..

  • @hey346
    @hey346 14 дней назад +159

    Nalla ponnu saindhavi
    she doesnt deserve this
    more power to you girl
    vera ena solanu therila

  • @KalaiyarasiKathiravan-cy1wj
    @KalaiyarasiKathiravan-cy1wj 14 дней назад +158

    சைந்தவி don't worry be happy

  • @hemamalini9793
    @hemamalini9793 13 дней назад +39

    இந்த மாதிரி மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஜிவி சார்

  • @K00711
    @K00711 14 дней назад +57

    Mental peace kaga divorce, 4yrs kulantha kuda 15min vilanyantha pothume, don't make trend of divorce😮

    • @tamilselvir2550
      @tamilselvir2550 13 дней назад +5

      Divorce pandradhu easy ella. Avalo struggle and porumaiku aparam than indha mudivu yedupanga.

    • @pavithrarajakumar5215
      @pavithrarajakumar5215 12 дней назад +6

      En paa divorce easy ilaa ..pala varsha poratathuku apron poruthuka mudiyama dan eduthrupangaa .aprom suicide pana dan first eh vilagi irkalamnu dialogue pesranga elarum..anga adjust and tolerate pani poruka mudiyama dan inda decision eduthrupanga..atleast let her live in peace by now...

    • @K00711
      @K00711 12 дней назад

      @@pavithrarajakumar5215 all correct, but celebrities divorce ah oru trend ah form panrangalo nu thonuthu, child future ah thing panrathe illayo nu, no adjustments towards partner and family nu thonuthu

  • @harisarans4096
    @harisarans4096 13 дней назад +50

    கிளி மாதிரி பொண்டாட்டி வீட்டுல இருந்தாலும் குரங்கு மாதிரி சில கூத்தியக்கள் வேண்டுமாம் சில ஆண்டுகளுக்கு 😂😂😂

  • @kokilaselvam4876
    @kokilaselvam4876 14 дней назад +37

    Kanava iruka koodathanu thonuthu😢lovable couple

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 14 дней назад +190

    நல்லா இருந்த குடும்பம்....எப்போ தனுஷ் கூட சேந்தியோ அப்பவே நீ ஃபேமிலி யோட வாழ மாட்டேன்னு தெரியும் GV.....
    தனுஷ்
    DD
    GV.....continue ஆகும்
    நீ choose pandra movies ...character உன்னோட லட்சணம் தெறிது.... சைந்தவி நல்ல பொண்ணு டா.... நீ தான் ஒரு நல்ல பொண்ண miss பண்ணிட்ட.....

    • @moorthimoorthi4197
      @moorthimoorthi4197 14 дней назад +7

      😡🤬thevaillama Dhanush sir pesathiga unga vellaiya neega paruga ok

    • @YaYa-dx8kg
      @YaYa-dx8kg 14 дней назад

      ​@@moorthimoorthi4197Aiyoooo romba nallavan avan pombala poruki dhanush

    • @shaktivell4731
      @shaktivell4731 14 дней назад +8

      Neenga sonnathu 100 percent unmai 😊

    • @shaktivell4731
      @shaktivell4731 14 дней назад +1

      ​@@moorthimoorthi4197antha moothevi gv kooda serum bothe theriyum kandippa gvp um pirivaru nu....bsc pandriyodu serntha kandrum malam thinnum

    • @monke6669
      @monke6669 13 дней назад +4

      ​@@moorthimoorthi4197 Yen pa nee pongara, dhanush enna pannaru unaku 🤣

  • @sujinbothcombinationistheb3290
    @sujinbothcombinationistheb3290 14 дней назад +38

    G.v.prakash ooruku than upathesam pannuvaaru..music director ra irunthavaraikum ellarukum ivaru favourite ta irunthaaru..hero Aagi antha alavuku perusa padam odala..ella manaivigalukum,kanavangalukum possessiveness irukum athu thappu illa athuvum love than..avaravarin mananilai than avaravar vaazhkai

  • @revathiangel1832
    @revathiangel1832 13 дней назад +10

    சைந்தவி really homely and very sweet loveable person.. Oru actor aaganunu aasaila un life ah நீ தொலைச்சிட்ட GV... Ithuku ethuku love nu panna?? Oruthar kuda lifelong love life la irukurathu than life... Nee panrathu vera sir.. Hereafter i never see ur films... She s good girl... U r not like tht

  • @rekhahrekhah4559
    @rekhahrekhah4559 14 дней назад +43

    Don't worry be happy saindhavi

  • @padminipadmini1893
    @padminipadmini1893 13 дней назад +11

    Gv missed wonderful girl.

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc 14 дней назад +21

    I never feel bad when celebrities get divorced but this one hurts. I always loved how these two are so genuine and not fake. They work hard in their careers and they are classy. I wish they would reconcile but I’m hoping they remain civil and friends through it all.
    Let’s not jump to conclusions that Saindavi is divorcing because GV is doing romantic scenes in films. That is their personal thing.
    Wishing them both a smooth journey ahead.

    • @Xyz-wm6rk
      @Xyz-wm6rk 13 дней назад +1

      True , I felt the same , both are genius and classy ,never expected this :(

  • @nas8277
    @nas8277 14 дней назад +163

    heroine kuda kiss paanikitu irudha, wife ku kastama thaan irukum. divorce aagum nu appovai doubt vaduchi!

    • @manibharathi3679
      @manibharathi3679 13 дней назад +6

      ❤yes Including Bachuler movie😂

    • @futurebanker9375
      @futurebanker9375 13 дней назад +8

      True love pannirundha g.v kiss scene accept panniruka matan.
      Venune ketu kis scene vacha mari ye iruku😬

    • @user-zx8qi1tq3r
      @user-zx8qi1tq3r 8 дней назад +1

      Yes

    • @shreeshree8473
      @shreeshree8473 4 дня назад

      ​@@futurebanker9375 entha movie la

  • @madhumala4695
    @madhumala4695 14 дней назад +36

    Saindhavi take care your self and baby ma ,g v come back surely ma ,,god bless you ma, felt very bad,but ...

  • @g.maheshraja9101
    @g.maheshraja9101 13 дней назад +10

    ஏனோ பிறிவதர்க்கு இருக்கும் புரிதல் வாழ்வதற்கு வருவதில்லை.

  • @bhuvanakalidoss8613
    @bhuvanakalidoss8613 14 дней назад +57

    My chellam sainthavi

  • @malavaran7313
    @malavaran7313 14 дней назад +6

    இவர்கள் திருமணம் சினிமா கதை மாதிரியே போகுது . என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 13 дней назад +2

    சற்றும் ஒத்து போகாத கல்யாணம் அதுவே தப்பு 13 வயதில் எப்படி காதல் வரும் வெறும் infactuations தான் இப்போது புரிந்து இருக்கும். ஆனால் அதுக்குள் 22 வருடம் தேவைப்பட்டது. பிறப்பு தோஷம் அதான் அவன் நடவடிக்கை சரியில்லை ! இப்போதாவது பிரிந்த போனது நல்ல காலம் ! Jus Ignore him Sainthu! Wishes!

  • @colourfulimaginations1432
    @colourfulimaginations1432 14 дней назад +3

    This is such a media shame, when he posted the message give us space, then why posting that as a content and sharing. GV should be ashamed for his decision when having a 4yr old child born after 7 years of marriage.

  • @logupuju6847
    @logupuju6847 13 дней назад +14

    Expected one 😂 But she is jenuin soul ❤ Gv bad decision 😢

    • @monke6669
      @monke6669 13 дней назад

      Adhu genuine murugesa

  • @AnbuondrudhanAanadhai-dg2wx
    @AnbuondrudhanAanadhai-dg2wx 13 дней назад

    saindhavi great singer i like saindhavi ini happy ah irunga gvp feel pannuvaru ungala miss panaduku take care of ur baby mam

  • @rajeswaryganesh4772
    @rajeswaryganesh4772 14 дней назад +23

    Saidhavi mam ❤

  • @hemamalini9793
    @hemamalini9793 13 дней назад +11

    உனக்கு மகளாக பிறந்தது அந்த பெண் குழந்தை செய்த பாவமா

  • @san.sangavi6391
    @san.sangavi6391 14 дней назад +23

    Avanga rendu perukkum pidikkala piriyuranga
    Ithukku Dhanush than reason ah? En Dhanush mattumthan divorce pannikkittangala
    Enna kathayo ithellam

  • @Cute-pet8045
    @Cute-pet8045 14 дней назад +68

    Ennayaa ellaarum divorce pannitte irukkinga 🙄🙄

  • @kanda1176
    @kanda1176 5 дней назад

    வாழ்ந்த வாழ்க்கை!
    ஈஸியா பிரிஞ்சிடுறாங்க... ஆனா இது வரைக்கும் அவங்க வாழ்ந்த வாழ்க்கை...? விரும்புனாலும் விரும்பாட்டியும் அது கடேசி வரைக்கும் கூடவே வரும்...
    இப்படித்தான் என்னோட பாட்டியும் தாத்தாவும் கிட்டத்தட்ட 30 வருஷம் பிரிஞ்சே வாழ்ந்தாங்க... விவகாரத்து பண்ணிக்கலன்னாலும் பரஸ்பரம் பிரிஞ்சி வாழ்ந்தாங்க. தாத்தா எங்க அப்பா கூடவும் பாட்டி 15 km தள்ளியிருந்த சித்தப்பா கூடவும் இருந்தாங்க. தாத்தாவ பாத்தா வந்துட்டான்ன்னு ஓடி ஒளிஞ்சுப்பாங்க ஆனா தாத்தா அப்படி இல்ல பாட்டியை மிஸ் பண்றதா நிறைய ஃபீல் பண்ணுவாரு
    பாட்டி எங்க வீட்டுக்கு வந்தா கிழவி பிச்சிப் போட்டு சாம்பார் வைப்பாடா அத வைக்க சொல்லுன்னு தாத்தா என்கிட்ட சொல்லுவாரு இன்னொரு நாள் அது சிறுகீரை தொவட்டும் அத பண்ண சொல்லு, கருவாடு குழம்பு வைக்க சொல்லுன்னு பாட்டி வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ண பண்ணச் சொல்ல்லுவாரு பாட்டியும் கிழவனுக்கு ருசி இன்னமும் கேக்குதுன்னு திட்டினாலும் மறுக்காம செஞ்சி கொடுக்கும்.
    இப்படியே இருந்தப்ப பாட்டி ஒருநாள் தவறிட்டாங்க செத்ததுக்கு அழலைன்னாலும் தாத்தா ரொம்ப உடைஞ்சிட்டாரு நானும் போய் சேந்துரனும்ன்னு புலம்ப ஆரம்பிச்சிட்டாரு அதுவரைக்கும் ஒரு கிழ சிங்கம் மாதிரி கம்பீரமா இருந்த தாத்தா அப்படியே உருகி ஓடிசலாக்கி அடுத்த 2 வருசத்துலயே போய் சேர்ந்துட்டாரு. இந்த இனம் தெரியாத உணர்வு என்னோட தாத்தா பாட்டிக்கு மட்டுமில்ல பிரிஞ்ச தம்பதிகள் அனைவருக்குமே இருக்கும் இப்போதைக்கு இதை உணராம பிரிஞ்சாலும் பின்னால அத கண்டிப்ப உணர்வாங்க.

  • @balavarshik3597
    @balavarshik3597 14 дней назад +14

    யாண்டா உங்க குடும்ப கதையெல்லாம் வெளிய சொல்லி அடுத்தவன் குடும்பத்தை கெடுக்குறீங்க 😡

  • @ravithankappan9367
    @ravithankappan9367 14 дней назад

    Sir in future neenga rendu perum marriage pannum pothu unga partner ka etho oru visayam adjust pannu veenga la, antha adjust ment ippo panna ellam seri agum. Apadi panna u and your family members and unga kids life also happy. Please think

  • @thangarasumunishwariiswari1591
    @thangarasumunishwariiswari1591 12 дней назад +1

    இந்த நியூஸ் எந்த பொது மக்களுக்கும் தேவை இல்லை அது அவங்க வாழ்கை ரெண்டு பேருக்ககும் பொருளாதார பிரச்சனை இல்லை நம்ப பொழப்பை பாப்போம்

  • @cutie-uh9zc
    @cutie-uh9zc 10 дней назад +1

    Gv prakash neetha oru nalla ponna miss panita

  • @taradee5807
    @taradee5807 5 дней назад +1

    Saindhavi always shows such dignity! Some (most) men take women so much for granted! You are better off without being married to him. And at the end of the day, it's none of our business. Stop judging them, silly narrator!

  • @priyapunithan69
    @priyapunithan69 12 дней назад

    Good life good wife good family miss panitagala

  • @looseponnukathija5186
    @looseponnukathija5186 13 дней назад +7

    Correct ivan epo movie ah act panna start panano apo pidichadhu ivanuku sani 😑😮‍💨

  • @Daisuuuuu._
    @Daisuuuuu._ 14 дней назад +14

    ellam nerla poi partha mari dhanush dhanush nu cmnt poda vendiyathu yenda ooru ulagathula vera yarukum mrge aagitu divorce aalaya yaruku divorce aanalum aah oona dhanush shabba cheikk 💔 !

  • @user-tz2xx2kg5p
    @user-tz2xx2kg5p 14 дней назад +64

    Dhanush kooda koodana epadithan nadakum

  • @srisai9553
    @srisai9553 14 дней назад +5

    APA yannna mariyiruku kolandhai venunu thavicha.saindhavi kolandhai ilama irundha kuda paravala .chinna kolandhai kuduthutu kaiyoda divorce kuduthuta.unnaku podanu adha wifi nala mudiadha so divorce panita...

  • @Piku23sus
    @Piku23sus 11 дней назад +1

    According to film world one reason for divorce is multiple affairs and cultureless activities among actors, drug addicts etc 100%true as per suchithra

  • @user-bh8ex8md5p
    @user-bh8ex8md5p 13 дней назад

    My partner after 20 yrs of marriage after 3 kids he s roaming like a dog behind sasipriya govindarajan from coimbatore . My husband mother at old age home , iam widow, my elder kid mental depression, dont know where abt of my other 2 kids since 2019 where my husband and his concubine keeping.
    My husband good lifepartner for sasipriya govindarajan from coimbatore.
    Good father for her 2 kids. My husband started so many online business on 3rd party name...
    My God is not blind...my God s a living god
    He rose 3rd day from grave
    Surely he s going to give me a deliverance from this sasipriya govindarajan till my rest of life.
    Whole world celebrating mothers day., family day Without cing my 2 kids my life s frustrating.
    My life s dark....

  • @vgzone986
    @vgzone986 14 дней назад

    Congratulations da

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 14 дней назад +4

    Saintavi good girl ❤

  • @rekhadsouza4559
    @rekhadsouza4559 13 дней назад

    Adhirchi Elam Ila divorce agulana tha adhirchi .

  • @gracespices4768
    @gracespices4768 13 дней назад

    Very sad news

  • @haarihaa8243
    @haarihaa8243 13 дней назад

    Elumban kuda close anapove music makkar panna start agiduchu 🤷‍♀️

  • @rekaduraisamy7563
    @rekaduraisamy7563 13 дней назад +1

    Nalla jodi thn but gv thn kojam avara maathi papa anvi kaha sertnu life ha leed pananum

  • @user-jw6pc8ek7i
    @user-jw6pc8ek7i 14 дней назад +3

    பாவம் ஏன்டா பிரியிராங்க என்று தோன்ற கூடிய ஒரு யோடி.என்ன லவ்வோ இளவோ….

  • @ramisettycindhura9639
    @ramisettycindhura9639 5 дней назад

    Both of nalla pera iriku eduku divorce edithinga puriyala ma

  • @moviemarket
    @moviemarket 12 дней назад +1

    You guys are acting very maturely. What about your daughter? That kid has to accept whatever mess you guys create. This is a sin. Stop acting as if this is normal and spoil the society.

  • @user-ex1zs2ux5f
    @user-ex1zs2ux5f 10 дней назад

    தம்பி இந்த மாதிரி ஒரு பொண்ணு உனக்கு இந்த ஜென்மத்துல கிடைக்காது ஞாபகம் வச்சுக்கோ

  • @RajiNatesan-sd8fv
    @RajiNatesan-sd8fv 13 дней назад +1

    Arivu ketta onaigal manaivin arumai theriyala

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 13 дней назад

    Best wishes for late divorce.

  • @Sankarsnp
    @Sankarsnp 14 дней назад

    Amaran music director g. V

  • @maheswariragunathan6633
    @maheswariragunathan6633 12 дней назад

    ரகுமான் சார் பேரவை கேக்குறீங்க

  • @tohussain6642
    @tohussain6642 12 дней назад

    Saindhavi you are a great soul.... Lovely nature....

  • @blackmarejag
    @blackmarejag 13 дней назад +2

    Danush friendaaa neeeee da

  • @laughoutloud4409
    @laughoutloud4409 12 дней назад

    I thought they will stand for their love...but never expected this end

  • @Lifeeasycool
    @Lifeeasycool 14 дней назад +4

    Fame and money

  • @josephstalin9114
    @josephstalin9114 13 дней назад

    11 years purithal illa ya

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 9 дней назад

    Dhanush naii guid panirpaa

  • @KGiriRavilla
    @KGiriRavilla 14 дней назад +2

    Ollukkam Hana girl

  • @ThanusriBalakumar
    @ThanusriBalakumar 13 дней назад +4

    பாடகி சுஜித்ரா விவாகரத்து தனுஷ் தான் காரணம்

  • @bharathipalaniswami5663
    @bharathipalaniswami5663 13 дней назад

    கள்வன் காதலியா?

  • @arunsethu7543
    @arunsethu7543 14 дней назад +3

    Poli porali Gv 😂

  • @isaiyumtamizum6301
    @isaiyumtamizum6301 14 дней назад +6

    ஐரோப்பிய culture

  • @ramisettycindhura9639
    @ramisettycindhura9639 5 дней назад

    Unga rendu peru yu patha ivanga la divorce

  • @Kuhan24
    @Kuhan24 13 дней назад +2

    Downfall for GV Prakash

  • @tohussain6642
    @tohussain6642 12 дней назад

    Ivan sariyilladhavan....

  • @indianheart2162
    @indianheart2162 13 дней назад +3

    மாமியாகாரி சங்கின்னா... பொண்ணு வாழ்க்கை நாசம்தான்..😥😥😰😰😨

    • @Vijayaramesh-fz4sl
      @Vijayaramesh-fz4sl 13 дней назад

      நீ 200,ரூஉபி

    • @indianheart2162
      @indianheart2162 13 дней назад

      @@Vijayaramesh-fz4sl நீ.. ரெண்டு ரூபாய் சூப்பி...

  • @MRB00777
    @MRB00777 10 дней назад

    சைந்தவியும் லேசுபட்ட ஆள் கிடையாது. சுசித்ராகிட்ட சைந்தவி தனுஷ் வீடியோ இருக்கு.

  • @user-mb1xj6gm2b
    @user-mb1xj6gm2b 13 дней назад +3

    நாசமா போச்சு போ....🤦