சபாஷ் மீனா. அங்கயே தூக்கி எறியாம வந்தது தான் நான் உனக்கு குடுக்கற மரியாதை. ருபாய்கு இவ்ளோ அலப்பறையா மூர்த்தி?. மனசாட்சி இல்லையா. மீனா மூர்த்தி கிட்ட இதை கேட்டுருக்கனும். எல்லாம் தனத்தால் வந்த பிரச்சனை. Hair pin for மீனா, gift for முல்லை 😂😅
பாத்தீங்களா மக்களே காலையில் நான் சொன்னாப்ல இரண்டு எபிசோட் எனக்கு போட்டுட்டாங்க இதுதான் இதுதான் எதிர்பார்த்தேன் நாம எல்லாருமே வந்துட்டு ஒரு ஸ்பெஷல் வேணும் ஒரு ஸ்பெஷல் வரும்போது இன்னும் சில எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு இருந்தோம் இப்ப எத்தனை நாள் கழிச்சு இப்ப நம்மளுக்கு ஒரு வாய்ப்பு மாதிரி கிடைச்சிருக்கு சோ அதனால எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க இன்னைக்கு ரெண்டு ஸ்பெஷல் வந்தது நினைச்சு யாரெல்லாம் ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க
Meena um mullai um romba paavam rendu naal romba kasta pattu packet pottanga But moorthy pannathu romba thappu 100 rupees kuduthutu selavu ku vachikonga pa nu soldraru 100rs vachi enna selavu panna mudiyum oru 1000 rs aachum kuduthurukkalam 😢😣
❤முல்லை❤ Yesterday episode254... அடடடா!!!! கண்களில் கவி பேசும் இவர்கள் வெட்கம்... சற்றே கலைத்து விடும் குட்டி அண்ணி... தம்பிக்கும் மாமன் மகளுக்கும் காதல் பாலமிட்டு உதவும் தமையன்❤ கால் வலியில் கண்மணி அவள்.. அக்கறையாய் வலி நீக்க ஒத்தடமும் வெந்நீரும் வந்து போக... அவனுக்கு தெரியவில்லை அவனது விரல் பட்டதில் அவள் வலி பறந்து போகுமென..... மனசு வரலையே னு கூறிய வார்த்தையில் நெஞ்சம் நிறைந்த அழகி❤ யாரும் சொல்லாமல் அவன் மனதை அவள் அறிய வேண்டுமென ஆசைப்பட்ட என்னவளின் தன்னவன் ❤
Idhey mathiri daily um 2 episode podunga admin uncle
Ama admin thatha podunga please😂😂😂😂
😂😂@@pramilasanjeevkumar8302
ஆமா plz
Yes
Yes podunga 😊
மீனா தான் இந்த வீட்ல கரெக்ட்டா பேசுவாங்க
Yeah
மீனா ரொம்ப பாவம் அவங்க தான் மனசுல பட்டத கரைட்டா பேசுவாங்க
👍
Kathir yeppomae mullaiya direct ah paakamatan .....side sight 😂
Always kadhir❤😊mullai......❤
Same😊
மூக்கு பொடப்பா இருந்தா இப்படிதான....அந்த 100 ரூபாய எதுக்கு மாம்ஸ் 2000 notes க்கு நடுவுல வெச்சிருந்திங்க...😂😂😂
மீனா பாவம்
What Meena said is correct.
They took so much effort to do work and gave only 100 rs , Meenas reaction is perfect 👌🏼
Meena psrathu correct 💯
Meeenayum Mullayum rest koode illamal thaa intha velai senjath enn nalla therinjum,
Moorthy ippadi pandrathum, moorthiye nyayikarich jeeva pesrth pakkumbothum enakke semma kopam varth...🙃🙃
Apooth Meenavkk...
Pavam mullai meena 😢😢intha Murthy mama oru 500 yaavathu thanthu irukkalam 😂😂😂
2 days work... Per day 500 naalum 1000 aavadhu kudukanum nga.. Adhum they did 2 shifts work per day
₹500 romba kammi thaa, min ₹2000 aavath koduthirikkalam
13.44...மீனா,முல்லைய encourage பண்ண மூர்த்தி மாம்ஸ் தர amount 100..😂😂
100 rps 🧐 moorthy dhanathukae tough kuduparu pola ....panavishyathula 😮
Kathirmullai 💞
05:03 kathir's smile & mullai's expression
Naa appave guess pannen kandippa moorthy 100rs thaan kuduparu nu guess pannthu correct aagiduchu 😂 but meena and mullai thaan paavam 😢😊
Murthi mama😂 selavuku vachikonga paa
சபாஷ் மீனா. அங்கயே தூக்கி எறியாம வந்தது தான் நான் உனக்கு குடுக்கற மரியாதை. ருபாய்கு இவ்ளோ அலப்பறையா மூர்த்தி?. மனசாட்சி இல்லையா. மீனா மூர்த்தி கிட்ட இதை கேட்டுருக்கனும். எல்லாம் தனத்தால் வந்த பிரச்சனை. Hair pin for மீனா, gift for முல்லை 😂😅
Kathir ❤ mullai is so cute
2 episode pottathukku tq so much 🎉
Kathir.....yaeynu sollama mulla nu koopidu ... adhudhaan azhagu 😊
Kathir mullai 😍😘
Admin sir romba romba thank's
Kasu kudukkurappo Jeeva reaction🤭🤭🤭🤭🤭😅😂
Meena pesuvadu saridan 100 rupavila enna panna
Nooru rooba kuduthu mullai, meenavoda uzhaipa kevala padutheetaru 😏
Chithu Mullai vartha padurathu kastama eruku
5.09, la mullai oru look semma actor....
Wooooowwww again aaahhhh
Admin vazhgaa🎉🎉🎉🎉
Mullai😘
Paavam Mullaipoo 🥺🥺
Thumbnail Meena photo azhaga irikk😍😍
admin thatha veii .iniku 2episode potanala naaliku podama irunthuranthunga .thatha...😂😂
Meena Mindvoice 😅😅😅 😂😂😂super... Eee nu ilipaan jeeva
Paavam mullai.....dhanam 500 rps ayum vangita.... Kathir kum gift kum rasiyae illa....
Kathir Mullai ❤❤❤
Dhanathuku ipo kulukulunu irukumae....100 rps adhigamnu solluva...
Appidiyae dhanathuku 2000 rps kudu moorthy.....summa ukkandhadhuku...
Meena always curect
Yes
❤ kadhir mullai ❤❤❤
Meena super ❤️❤️😍💕
My heart aches when I see chithu
35 hours work aaah... Paavam paavam paavam meena mullai
Chithu Mullai 😘😘
Admin vara vara nala vara atiru pola😅
❤ முல்லை ❤
PLEASE PLEASE DAILY UM CHITHU FOR MULLAI PICK PODUNGA ALL EPISODES SHE IS VARY VARY IMPORTANT PS1 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 CHITHU I MISS YOU LOTS
Meena super...pavam😂😂
Moorthy, panatha kudukama vaailayae vada suttutu irukaru ...
Meena 😢😢
16:24 Iva pesrthellam correct thaa
Jeevavkk nalla theriyum moorthy panrath thapp enn, aanalum..
DM enna thapp pannalum ippadi avangalkk support pandrath kaduppa irikk😡😡
நன்றி Admin அவர்களே
Today two episodes ✌
Ennaku romba days ah oru doubt endha serial ah boys um pakkuragaalanu????
இல்ல எனக்கும் அந்த டவுட் இருக்கு 🌹❤️
Yen boys serial parkamatangala yenna..Oruthavan yella vijaytv promoku first comment erukum avan name #Ashwin..avan yapadi yella promoku panran avan boysah illa girlsah check pannu 😂😂😂 yarukalam meena acting comdy pedikanum promola comment panuvan 😂😂😂
@@muruganv5053 சூப்பர் சூப்பர்
Nan pakuren
@@SaunthalaOm Nan pakuren
பாத்தீங்களா மக்களே காலையில் நான் சொன்னாப்ல இரண்டு எபிசோட் எனக்கு போட்டுட்டாங்க இதுதான் இதுதான் எதிர்பார்த்தேன் நாம எல்லாருமே வந்துட்டு ஒரு ஸ்பெஷல் வேணும் ஒரு ஸ்பெஷல் வரும்போது இன்னும் சில எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு இருந்தோம் இப்ப எத்தனை நாள் கழிச்சு இப்ப நம்மளுக்கு ஒரு வாய்ப்பு மாதிரி கிடைச்சிருக்கு சோ அதனால எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க இன்னைக்கு ரெண்டு ஸ்பெஷல் வந்தது நினைச்சு யாரெல்லாம் ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க
Kathir paiya 💙💙💙2:09 min varai and next 3:35 min to 15:53 min
5:38 min surprise smile CUTE kathir paiyan 😂
Yarukulam mullai pudikimo like pannuga ❤❤
Pottachu pottachu
Always beautiful pair 😊😊😊❤❤❤
kathir mullai 😍😍
Jeeva ungannana nee dhaan mechikanum....
எனக்கு பிடிக்கல முல்லை இருக்குற நாள் குரஞ்சிட்டு போகுது 500.எபிசொட்ல முல்லை கடைசி 😭😭
Dhanam mama mama nu sollum podhu edho konjam kaduppa iruku
Meena character ku voice semma plus
Appada oru valiya upload pannitanga naan kooda morning upload pannitanga thirumbavum upload panna maatangalo nu bayanthuten 😊
KM❤️❤️
P.S. always close to hearts bcoz of ktr as kathir paiyan kaga papom rasipom ❤❤❤
257 episode anuppuga plesce
Meena rmba correct solra ma... Intha jeeva moorthy lam irutate panrannga
Epahhhh admin ku oru periyaa kumbuduuuuuu 🙏
Hey super pa Innoru episode 🎉🎉🎉
Meena um mullai um romba paavam rendu naal romba kasta pattu packet pottanga
But moorthy pannathu romba thappu 100 rupees kuduthutu selavu ku vachikonga pa nu soldraru 100rs vachi enna selavu panna mudiyum oru 1000 rs aachum kuduthurukkalam 😢😣
KM avalo azhagu
Super😅
என்னடா இது மூச்சுக்கு முண்ணூறு தடவ மாமா மாமானு கூப்புடுவா டைலாக்கே இல்லாம இருக்கா😂
200rs illa athukum mela kuduthu irunthanga vanthu vasanam pesuva…. 100rs thane nu vittutaaa 😂😂😂😂😂
0:48 emaathittare jeeva 🤕
12:26 unga maama senjittar 😡
13:43 murthi ungle panninadhu
Dhanam panninatha vida romba kevalama irukku
Super thank you 🎉🎉🎉🎉🎉
Super inaiku 2 episode🎉
Super ❤❤❤❤❤❤❤❤
Jeevalam oru aalanu thoniruntha neram
❤முல்லை❤
Yesterday episode254...
அடடடா!!!!
கண்களில்
கவி பேசும்
இவர்கள் வெட்கம்...
சற்றே கலைத்து
விடும் குட்டி அண்ணி...
தம்பிக்கும்
மாமன்
மகளுக்கும்
காதல் பாலமிட்டு
உதவும் தமையன்❤
கால் வலியில்
கண்மணி அவள்..
அக்கறையாய்
வலி நீக்க
ஒத்தடமும்
வெந்நீரும் வந்து போக...
அவனுக்கு
தெரியவில்லை
அவனது
விரல் பட்டதில் அவள்
வலி பறந்து போகுமென.....
மனசு வரலையே னு
கூறிய வார்த்தையில்
நெஞ்சம் நிறைந்த அழகி❤
யாரும் சொல்லாமல்
அவன் மனதை
அவள் அறிய
வேண்டுமென
ஆசைப்பட்ட
என்னவளின்
தன்னவன் ❤
👏👏
Vtv admin மாதிரி ஆயிட்டிங்க
Timing ல..
Yesterday episode க்கு
Today கவிதை...
Super
@@krishnaveni.V Oh..ok sis
சூப்பர்
Admin sir mullai picture podunga
Poda Matta. naalaiku dhanam tha varuvaanga .
Meena is Correct...
Er1 episode also upload pannuga
Bro 257 episode upload pannunga bro please
நான் கண்ணன் காமெடி பண்றான்
Daily 2 episodes podunga bru
Dhanam apdiye nadipa kannan yedhuku sirikiraanu theriyaadha maadhiri 😏
Ivalkk inthai maari irikkira ella vishayavum nalla puriyith
Mullai vanth panam kettath, honeymoonkk thaan koode varath meenavkk pudikkale, appadi petta ellame theriyum
Aana ithonnum veliya kaattamaattar
Daily give us 2 episode
Meena is currect
❤❤❤❤❤❤
Ippad pannitigalapa na kovlukku pogum pothu pathu en mullai vaththu irukkalay
Admin ennaiya aachu unnaku😂😂
19.44...super
Next episode please
Ps1 2 episode upload panniga er1 episode upload pannuga
Inaiku epsoide varathu nu yarralam ninekirenga
Me
15:00 naane irunthu iruntha angaye avurukita kuduthu neenga sellavuku vatchiko nu solirupen
19:43
Evlo paninalum koluppu pudicha maamiyaar ah iruku this keladu
Enru pol anrum 2 episode upload pannuka
Ennala siripu tanga mudiyala😂
Net varallaaa😂