BSNL கட்டணம் உயர வாய்ப்பில்லை - குவியும் கஸ்டமர்ஸ்க்கு குட் நியூஸ் BSNL அதிகாரி | TATA | Elon Musk

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • BSNL கட்டணம் உயர வாய்ப்பில்லை - குவியும் கஸ்டமர்ஸ்க்கு குட் நியூஸ் BSNL அதிகாரி | TATA | Elon Musk | BSNL-க்கு மாறும் Jio,Airtel, Vodafone வாடிக்கையாளர்கள்
    சமீப காலமாக பிஎஸ்என்எல் சிம் கார்டுகளின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் பிஎஸ்என்எல் உடன் கைகோர்க்கிறதா? எப்போது இந்தியா முழுக்க 5ஜி சேவை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.. அப்படி கிடைத்தால் கட்டணம் உயர்த்தப்படுமா? சென்னை போன்ற பெருநகரங்களில் 4ஜி சேவைக்கான பணிகள் எப்போது முடிவடையும் என்ற பல்வேறு கேள்விகளுக்கு சென்னை பிஎஸ் என் எல் பொது மேலாளர் சுதாகர ராவ் பதிலளித்துள்ளார்.
    bsnl,tata,ratantata,telecomindustry,affordableplans,jio,airtel,vodafone,pricehikes,customergrowth,bsnltatacollaboration,telecomnews,ambani,digitalindia,mobile recharge,government bsnl,ratan tata,tata groups,bsnl 5g,4g,sim card,5g mobile,5g network,network,tata company,tcs,times now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,live news tamil,chennai news in tamil,
    Times Now Seithi - Tamil News
    #TimesNowSeithi | #bsnl #elonmusk #tata #tcs #jio #airtel
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Times Now Seithi is the Tamil News RUclips Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
    So Keep Supporting and don't forget to Subscribe to us.
    உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
    -----------------------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 137

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p Месяц назад +12

    மிக அருமையாக தூய தமிழில் பேசும் நெரியாளருக்கும் மாற்று மொழி யாக இருந்தும் முடிந்த அளவிற்கு தமிழ் மொழி பேச முயற்சி செய்யும் பி எஸ் என் எல் பொறுப்பாளருக்கும் உங்கள் சேவைக்கும் மனமார்ந்த நன்றிகள்❤❤❤

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 Месяц назад +15

    4G இன்னும் BSNL கிராமப் புறங்களில் வழங்காமல் உள்ளது. வேகமாகச் செயல்பட்டு விரைவில் 4ஜி டேட்டாவை BSNL கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

  • @Kalai711
    @Kalai711 Месяц назад +34

    Salem BSNL 4G Working faster ❤❤❤

  • @EDAI_NADU
    @EDAI_NADU Месяц назад +21

    Come back BSNL 💥🔥

  • @BALAMURUGAN_2
    @BALAMURUGAN_2 Месяц назад +17

    I am a BSNL officer and working in Tower section and daily 5 to 6 TCS 4G/5G installation going on.
    Govt will not increase the Tariff because money spent for BSNL by govt is from tax payers and public..

    • @subhashmurugesan5442
      @subhashmurugesan5442 Месяц назад

      Which district installations started? And which band ?

    • @jackytamil7482
      @jackytamil7482 Месяц назад +1

      Super sir ❤

    • @xavierprabu3877
      @xavierprabu3877 Месяц назад

      @@BALAMURUGAN_2 Mr.Balamurugan sir my area powercut time bsnl signal complete off. I will complaint both time not response. My village name T.Kallikulam, Tirunelveli Dist, pin 627113. Please help shortout problem. Thanks.

    • @abikarthi9772
      @abikarthi9772 Месяц назад +1

      Ama bro enga Anna tower technician daan. TCS hardware installation panitu but innum adha on pannalayam nokia oda 2g/4g daan work aagudhu nu sonnan

    • @horse-zn8hi
      @horse-zn8hi 29 дней назад

      💐 🤝🏻 COME BACK BSNL 🤝🏻 💐

  • @madhan2922
    @madhan2922 Месяц назад +37

    சூப்பர் ஐயா 😊4G ,5G விரைவில் வர வேண்டும்

  • @BharathCbharath-y2s
    @BharathCbharath-y2s Месяц назад +54

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பிஎஸ்என்எல் டவர் முறையாக பயன்படுத்தவில்லை புல் கொடி செடிகள் படர்ந்து அடர்த்தியாக இருக்கின்றன அலுவலகம் அதிக ஆட்கள் இல்லை அதில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @anandakrishnan6674
    @anandakrishnan6674 Месяц назад +8

    ஒரு பொதுத்துறை நிறுவனம் (BSNL) வளர வேண்டும் என்றால் அரசு நினைத்தால் மட்டும் போதாது மக்களும் ஆதரவு அளித்தால் மட்டுமே நிறுவனங்கள் வளரும், அதன் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும்.

    • @manudan3601
      @manudan3601 Месяц назад +1

      நிறைய வாடிக்கையாளர் சேரும் போது தானாகவே அதன் தரம் உயரும்.பொதுத்துறை நிறுவனத்தை பாதுக்காக்க வேண்டிய கடமையின் பொருட்டு ஒவ்வொரு குடிமகனும் அல்லது வீட்டிற்கு ஒரு சிம் வாங்கி ஆதரிக்க வேண்டும்.

  • @tamilc1vlogs
    @tamilc1vlogs Месяц назад +14

    ❤❤❤❤ BSNL network come back😊

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 Месяц назад +12

    சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை பார்பது இல்லை BSNL ஊழியர்கள்.இளைஞர்கள் வேலை இல்லாமல் கிடைத்த வேலை செய்கிறோம் 😢😢😢

    • @xavierprabu3877
      @xavierprabu3877 Месяц назад +2

      @@Surendhar-SJs1508 100% உண்மை

  • @velmurugank974
    @velmurugank974 Месяц назад +10

    BSNL 🔥🔥🔥

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Месяц назад +5

    சேட்டிலைட் கனெக்சன் தான், இவ்வளவு கஸ்டமர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கேபிள் எல்லாம் வேஷ்ட்.

  • @vinoth73801
    @vinoth73801 Месяц назад +11

    BSNL before August 15 there will be good change.

  • @sudkann11
    @sudkann11 Месяц назад +1

    நான் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சென்னை முகப்பேரில் உள்ள BSNL ஆபிஸில் MNP அப்ளை செய்து SIM பெற்று ரூபா‌ய் 250.00 பணமும் கட்டிவிட்டேன். என்னுடைய பழைய Jio SIM காலாவதியாகிவிட்டது. இன்று வரை BSNL லிருந்து எந்த மெசேஜும் வரவில்லை. இப்போது என்னுடைய நம்பர் உபயோகிக்க முடியாமல் போய் விட்டது. என்ன செய்வது. இதற்கு BSNL என்ன சொல்ல போகிறார்கள்.

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 Месяц назад +2

    கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.👍
    நல்லா develop பண்ணிட்டு தனியாருக்கு தாரை வாய்க்கால் இருக்கவேண்டும்.

  • @varushsiddarthv1087
    @varushsiddarthv1087 Месяц назад +4

    Nice BSNL OFC 🏢 FIBAR Nice 🎉❤😊thanks 🎉❤❤❤🎉🎉🎉😊😊😊😊

  • @rajakumarindia7603
    @rajakumarindia7603 Месяц назад +1

    SUPER AIYYA. BSNL MUST BE NO 1. BSNL IS PEOPLE'S COMPANY. BSNL LONG LIVE

  • @Topgearplus-y6c
    @Topgearplus-y6c Месяц назад +5

    எனக்கு Bsnl 4 g நல்லாவே கிடைக்கிறது சென்னை ஆவடி

  • @subburayanm871
    @subburayanm871 Месяц назад

    அரசு ஊழியர்கள் மெத்தனம் காட்ட வேண்டாம். கஸ்டமரை மதிக்க கற்றுக் கொடுங்கள். வாழ்த்துக்கள் வளமுடன் பிஎஸ்என்எல்.

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff Месяц назад +1

    Even though I have Vodafone I kept BSNL number alive. Am having BSNL number more than 10 years. Previously whenever I get a call in BSNL number the signal was weaker.. and I will tell that I will call back from Vodafone. But recently I got a call in my BSNL number and I didn't realise that I was talking in BSNL.. the signal was so clear. Come up BSNL... People's companion

    • @venkat2682
      @venkat2682 Месяц назад

      I PORT back to bsnl, surprised, the voice quality is really good white travelling. Data speed is good in some places but some places they need to update in 3G and 4G

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 Месяц назад +3

    BSNL 4G Internet speed very strong 🥰💯🔥🔥🔥🔥🔥🔥

  • @aneeshsl6229
    @aneeshsl6229 Месяц назад +3

    FIRST 4G THEN 5G

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Месяц назад +8

    தொழிற்சங்கங்கள் நுழையாமல் இருக்க வேண்டும்.
    கம்யூனிஸ்ட் கட்சியினர் வாழவிட மாட்டார்கள்.

  • @horse-zn8hi
    @horse-zn8hi 29 дней назад

    💐 🤝🏻 COME BACK BSNL 🤝🏻 💐

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 Месяц назад

    Well explained. Personally I have two BSNL fibernet connections -one in Chennai City and the other in the outskirts. The one outside works beautifully well while the one in the City is a laggard.

  • @pavithram1263
    @pavithram1263 Месяц назад +3

    முதலில் 4ஜி சேவை அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்கும்படி செய் பிறகு 5ஜி வேலைய பாருங்க

  • @SangeethSP-rr8cc
    @SangeethSP-rr8cc Месяц назад +2

    BSNL ❤️‍🔥⚡️

  • @aravindhann2526
    @aravindhann2526 Месяц назад +2

    #WeWant5GBSNL
    #WeWantBSNLbacktotrend
    #WeLoveBSNL
    BSNL fans trend it,we want 5G bsnl
    Comment your support here, let's see who love #BSNL

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 Месяц назад +1

    Welcome Back BSNL 🥰💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-ur5uj3oh7q
    @user-ur5uj3oh7q Месяц назад +1

    BSNL மக்களின் நம்பிக்கையை பெற நல்லமுறையில் சேவை தந்தால் அனைவருக்கும் நல்லது. இதை நம்பி வெளியில் போனால் சரியாக சிக்னல் இல்லாததால் performance போய்விடுகிறது. மக்கள் அடுத்த alternative என்ன என்று தேட vendiya 21:09 வேண்டியதாகிறது. சிக்னல் ரொம்பவும் மோசம்.

  • @vinodbethi7568
    @vinodbethi7568 Месяц назад

    Mr.Sudhakar Rao kindly ensure to provide good signal reach service in chennai area where I had lodged multiple complaints on this subject but in futile no improvement if you address this it is welcome to customer as a boon

  • @abubakcermeharaj2280
    @abubakcermeharaj2280 Месяц назад +2

    இராமநாதபுரம் மாவட்டங்களில் 4G NET கிடைக்க வில்லை குடிய சிக்கரம்வர வேண்டும் ஏர்டெல் இருந்து மாரி ஒரு மாதம் ஆகிறது BSNL இன்னும் கிடைக்க வில்லை .

  • @NizamAhamed-Official
    @NizamAhamed-Official Месяц назад +1

    "BSNL IS ALWAYS BEST"

  • @kathiresan9932
    @kathiresan9932 Месяц назад +1

    அருமையானா விளக்கம் சார்

  • @jebakumar3385
    @jebakumar3385 Месяц назад +1

    எல்லாரும் போர்ட் மாறி வருவதால் call போகவில்லை, கால் கட் ஆகுது. நெட் வெரி ஸ்லோ ஆகிட்டு

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge Месяц назад

    சூப்பர் வாழ்த்துக்கள் சார்

  • @ComradeDeva
    @ComradeDeva Месяц назад

    3G Upgrade please my village la 2g than kadaikkuthu

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 Месяц назад +3

    Come Back BSNL 🥰💯🔥🔥🔥

  • @adheep-px5
    @adheep-px5 Месяц назад

    Nice interview with indepth detail🎉🎉

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 Месяц назад +2

    Welcome Rantan TATA Ellon Masuk Starlink BSNL Super strong service and super high quality benefits 🥰💯🔥🔥🔥

  • @arunachalamudaiyar9306
    @arunachalamudaiyar9306 Месяц назад

    Solar சிஸ்டம் BSNL டவற்கு கொடுக்கவேண்டும்.

  • @Onlinemoneywork1
    @Onlinemoneywork1 Месяц назад +4

    Today I'm Changed to BSNL ❤😊

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Месяц назад

    BSNL 4G 5G க்கு விரைவில் வரவேண்டும்.நன்றிகள் ஐயா.மக்கள் நாங்கள் மிகவும் விருப்பமாக இருந்து எதிர்பார்க்கிறோம்.

  • @ArunPSrahm
    @ArunPSrahm Месяц назад +1

    மொதல்ல ஆபீஸ் குள்ள இருக்கும் அதிகாரிகளை upgrade பண்ணுங்க, அப்புறம் tower ah பண்ணுங்க.

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 Месяц назад

    BSNL price cannot increase due to people's welfare...They never increases the price that is good News of BSNL 🥰💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thirugnanamsm5739
    @thirugnanamsm5739 Месяц назад

    கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் வட்டத்தில் 4G டவர் விரைவில் வையுங்கள்...

  • @Hazxcqeebsnsnsn6478
    @Hazxcqeebsnsnsn6478 Месяц назад

    We are waiting for official news with Elon Musk and TATA with BSNL 4G and 5G

  • @sridsam
    @sridsam Месяц назад

    Welcome Back🎉

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 Месяц назад +3

    BSNL signal strength very strong 🥰💯🔥🔥🔥🔥🔥

  • @ARULALEX-pt2qi
    @ARULALEX-pt2qi Месяц назад

    First 4g ku du ku ra tha pathi solluga // 4g vantha thum / 5g pathi paasunga

  • @user-zy6jq6fy1l
    @user-zy6jq6fy1l Месяц назад

    We Support BSNL ❤

  • @elumalaie2103
    @elumalaie2103 Месяц назад +1

    Super good 🎉🎉🎉

  • @kalaisudhan9424
    @kalaisudhan9424 Месяц назад

    I am support BSNL

  • @Crazy__mano___0
    @Crazy__mano___0 Месяц назад

    #BSNL come back❤🔥

  • @ajeshsuresh2109
    @ajeshsuresh2109 Месяц назад

    Na bsnl 4g port panita ana 3g tha varuthu slow va iruku eppdi 4g use pandrathu slunga guys 😢

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Месяц назад +1

    நான் பல வருடங்களாக BSNL 3G சிம் பயன்படுத்தி வருகின்றேன். தானாகவே 4G ஆக மாறுமா.

    • @vafivicky1726
      @vafivicky1726 Месяц назад

      no you have to buy 4G SIM

    • @vijayakumarsubramanian9159
      @vijayakumarsubramanian9159 Месяц назад +1

      BSNL அலுவலகம் சென்று 4ஜி சிம் வாங்கிக்கொள்ளவும். நன்றி.

  • @user-je9yh3qg8m
    @user-je9yh3qg8m Месяц назад

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் பல இடங்களில் BSNL தொடர்ந்து கவலைக்கிடமாகவே ...... டி.மோஜி .ஆட்சி நீடிக்கும் வரை BSNL உருபட வாய்ப்பில்லை ராசா....

  • @QueenShivani0
    @QueenShivani0 Месяц назад

    Good 👍 👍 👍

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Месяц назад

    60% Government staff used Jio 😢😢

  • @smkumar.
    @smkumar. Месяц назад

    Yov military be enna ya inga

  • @gopakumar5593
    @gopakumar5593 Месяц назад

    In Kandikai areas 3G single very poor , very difficult to UPI
    Kandikai Is Vandaloor - Kelampakkam Road

  • @rameshkannikeshwaran3865
    @rameshkannikeshwaran3865 Месяц назад

    Dear friends please decide and port to BSNL because if any GPRS problem you can't contact correct person suppose if contact they never pick call suppose attend call he call me ONLY at office HRS

  • @Vi.j-o3r
    @Vi.j-o3r Месяц назад

    Net use pann mudiyala sami

  • @tamilcnctech
    @tamilcnctech Месяц назад

    ❤❤❤

  • @jayaseelangmilcom5097
    @jayaseelangmilcom5097 Месяц назад

    பிஎஸ்என்எல் டவர் கிடையாது 2ஜிபி தான் வருது

  • @ARULALEX-pt2qi
    @ARULALEX-pt2qi Месяц назад

    Makkal ku 4g argent,,//
    5g no argent any days time

  • @santhoshg0742
    @santhoshg0742 Месяц назад

    Dai bsnl Tower kuda vaika venna atleast wifi calling support aavathu kudunga daa😢 athu pothum daa

  • @shameem4everyone
    @shameem4everyone Месяц назад +1

    Bsnl 4G speed evlo ???

    • @balu64785
      @balu64785 Месяц назад +3

      Ippothaikku waste. Data speed ila

    • @shameem4everyone
      @shameem4everyone Месяц назад

      @@balu64785atleast need 30mbps to 40mbps , otherwise waste, our area other operator given above 50mbps speed in 4G like jio , airtel and vi.

  • @SivaLingam-w2o
    @SivaLingam-w2o Месяц назад

    4G illama epdi vaanguranga puriyala🤔🤔🤔

    • @ar.elamparithielangovan
      @ar.elamparithielangovan Месяц назад

      BSNL is most trusted service in india.. Due some issues it can't compete with private...
      Now they say we will upgrade all, so People buy BSNL with same trust + Tata Also in ground...
      My family having 3 SIM for last 10 years.. Bcoz my Uncle works in BSNL buy for us.. It is the primary number used in AADHAR, BANK, RATION CARD, GAS.. so we still have it

  • @albertdhanaraj3018
    @albertdhanaraj3018 Месяц назад

    RIP JIO. Port .To bsnl

  • @PandiPandi-qq8yi
    @PandiPandi-qq8yi Месяц назад

    Bro ஏன் வீட்டுக்குள்ள போன டவர் சுத்தமா கிடைக்குறது இல்ல bro கொஞ்சம் பாருங்க bro தேனி distic bro

  • @PrasanthNcr-lk4uk
    @PrasanthNcr-lk4uk Месяц назад

    Download slow

  • @vrajanvrajan7166
    @vrajanvrajan7166 Месяц назад

    😊

  • @velmuruganwhistle8455
    @velmuruganwhistle8455 Месяц назад

    Tiruppur tower not working

    • @mahimahi-rp9mu
      @mahimahi-rp9mu Месяц назад

      Iam tirupur dsa work going on sir

    • @gopalakrishnan2238
      @gopalakrishnan2238 Месяц назад

      ​@@mahimahi-rp9mu how many 4g tower installed .and how many on air

  • @MuruganMurugan-jh5zu
    @MuruganMurugan-jh5zu Месяц назад

    சார் திண்டுக்கல் மாவட்டத்திற்கு எப்போது வரும் 4G

  • @thejc9902
    @thejc9902 Месяц назад

    Seekiram 4g konduvanga

  • @Raghunathan0310
    @Raghunathan0310 Месяц назад

    4,G BSNL NET IS worst in Chennai

  • @REMO_REMO1105
    @REMO_REMO1105 Месяц назад

    Dharapuram la BSNL tower kamiya irruku

    • @gopalakrishnan2238
      @gopalakrishnan2238 Месяц назад

      Ji 4g signal varutha????????

    • @REMO_REMO1105
      @REMO_REMO1105 Месяц назад

      @@gopalakrishnan2238 4G inum varala bro Dharapuram la...

  • @balasubramaniams3766
    @balasubramaniams3766 26 дней назад

    Don't cheat the public

  • @pappy-fz8yv
    @pappy-fz8yv Месяц назад

    இளையான்குடியில் நெட்வொர்க் இல்லை சார்

  • @ManiKandan-ut3sc
    @ManiKandan-ut3sc Месяц назад

    இப்போது BSNL நேரம் அடித்து தூள் கலப்பு

  • @user-oz8ph8md5u
    @user-oz8ph8md5u Месяц назад

    பிஎஸ்என்எல் ✅

  • @CommentRaja88
    @CommentRaja88 Месяц назад

    Appo inema BSNL sim illa... Tesla sim 😂😂

  • @sathyamurthymk6603
    @sathyamurthymk6603 Месяц назад

    Nobody is talking about unions arrogance. They should be banned.

  • @user-bb6wl6rx1n
    @user-bb6wl6rx1n Месяц назад +1

    தேனி அவுட்டர் ஏரியால bsnl சிக்னல் படு மோசம். சிக்னலே கிடைக்காது. பின்ன எப்படி நாஙக மாறுவது.

  • @xavierprabu3877
    @xavierprabu3877 Месяц назад

    Bsnl customercare is very.... worst. Not reply.

  • @santhoshvj6930
    @santhoshvj6930 Месяц назад +1

    JIO AIRTEL VI ❌ BSNL ✅

  • @Sanjay-654
    @Sanjay-654 Месяц назад

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல். வடகவுஞ்சி . மேள்ப்பள்ளம். BLசெட். ஜீவா நகர். கும்பூர்வயல்.ஆகிய கிராமங்களில். BSNL டவர் இல்லை .ஒரு புதிய டவர். அமைத்தால். இந்த கிராமங்களுக்கு. BSNL சேவை கிடைக்கும்.

  • @rameshvenkatachalam
    @rameshvenkatachalam Месяц назад

    இன்னுமா நம்மளை நம்புகிறார்கள் இந்த இந்தியா மக்கள் இன்னும் எமத்துவோம், இப்போது 4ஜீ நெட்வொர்க், 5ஜீ சிம், அடுத்ததாக 6ஜீ விளம்பரம் இப்படி மக்களை ஏமாற்றி கல்லாகட்டிடலாம். #பிஎஸ்என்எல்

  • @VenkatesanVenkatesan-ce7sd
    @VenkatesanVenkatesan-ce7sd Месяц назад

    நானும் 15 வருடமா bsnl வாடிக்கையாளர்

  • @user-gt8nw8rc4w
    @user-gt8nw8rc4w Месяц назад

    4g 5g வந்த பிறகு BSNL பற்றியும் tariff பற்றியும் பேசுவோம்

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm Месяц назад

    Psnl.superji

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 Месяц назад +2

    Welcome Back BSNL 🥰💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SelvaRaj-ud6xd
    @SelvaRaj-ud6xd Месяц назад

    ❤❤❤❤