இதுவரை வெளிவராத Tamil Cinema Directors -களின் லீலைகள் - Sabitha Joseph Interview | Director Bala

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • இதுவரை வெளிவராத Tamil Cinema Directors -களின் லீலைகள் - Sabitha Joseph Interview | Director Bala
    #directorbala #simbu #bhagyarajspeech #balumahendra #adjustment #shoba #sabithajoseph #sabithajosephinterview #hemacommittee #radhika #radhikasarathkumar #malayalamfilmindustry #KeralaFilmIndustry #MeToo #HemaCommitteeReport #HemaCommittee #actorriyazkhan #RevathiSambathBboutRiyazKhan #viralnews #RiyazKhan #RevathiSambathRiyazKhan #mohanlal #mammootty #sanamshetty #bhavana #sanamshettyissue #malayalamcinema #reflectprime
    Reflect Prime - Connecting You with Tamil Cinema!
    For Promotion Contact:
    📩Mail: enquiry@reflectnews.org
    📲WhatsApp Only: +91 73581 03026
    At Reflect Prime, we bring you the latest and most exciting updates from the world of Tamil cinema. Our channel is your ultimate destination for exclusive news, in-depth interviews, and engaging public talks. Whether you’re a movie buff, an industry insider, or simply passionate about Tamil films, we’ve got something for everyone.
    Reflect Prime - A Part of Reflect Media Network Pvt Ltd.
    #viral #trending #tamil #kollywood #audiolaunch #cinemanews #publictalks

Комментарии • 309

  • @naturalhoney1977
    @naturalhoney1977 13 дней назад +87

    சார் இது புதுசா நடக்கிற மாதிரி இப்போது செய்தி பரவிக்கிட்டு இருக்கு சார் , சினிமா என்றால் அப்படித்தான் என்று நம் தமிழக மக்களுக்கு தெரிந்த விசியம் தன் சார்.

    • @ThamilNesan
      @ThamilNesan 9 дней назад +1

      இந்த பாலிஅடிமைத்தனம் மாற்றப்பட வேண்டும் முடக்கப்பட வேண்டும் பெண்களை வேசிகளாக மாற வைக்கிற இந்த துறை மாற்றப்பட வேண்டும்

  • @simbasimba283
    @simbasimba283 13 дней назад +38

    தமிழ் நடிகர்கள் நடிகைகள் பெயர் சொல்லாமலே இந்த வீடியோ பார்க்க வைக்கிறான் அது தான் ஒரு highlight😂

  • @ADVENTURESofPUP
    @ADVENTURESofPUP 12 дней назад +35

    The fact about TR is awesome

    • @Adks007
      @Adks007 7 дней назад

      STR oru loose ku

  • @yesumary7723
    @yesumary7723 12 дней назад +26

    T.rajendar super annachi avarai mathiry nalla manithar illai superya excelent God bless rajendar sir

  • @teacher24hrs
    @teacher24hrs 5 дней назад +5

    அழுகிப்போனதை மக்களுக்கு உணவாகப் பகிரும் ஊடகங்கள்.

  • @sunraj6768
    @sunraj6768 11 дней назад +10

    மனதாலும் பாவம் செய்யாதவன் கல் எறியுங்கள்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 13 дней назад +58

    ✳️☘️✅கல்லுக்குள் ஈரம் ,பாரதிராஜா ,அருணா (நடிகை )

    • @thomasisaac8959
      @thomasisaac8959 12 дней назад +5

      பாரதிராஜாவுக்கு மாமா வேலை பாத்தவங்க அவனுங்கதானே😅😅😅

    • @Krishnakumar-ry3ts
      @Krishnakumar-ry3ts 11 дней назад

      சித்ரா லக்ஷ்மணன்?​@@thomasisaac8959

    • @duraibabuparthasarthy7451
      @duraibabuparthasarthy7451 11 дней назад

      ​@@thomasisaac8959விஜயசாந்தி?

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 6 дней назад +5

    🌹படுத்தாதான் படமே முடி க்க முடியும்.அடுத்த படத்து ல நடிக்கவும் முடியும்.எழுத படாத சட்டம்.😏😏😏😏

  • @Ul22s
    @Ul22s 13 дней назад +77

    மலம் நாறுது என்று செல்வது வியப்பாக உள்ளது

    • @MuthuManickam-mc7sv
      @MuthuManickam-mc7sv 13 дней назад +16

      நம்ம ஜனங்க நடிகர் நடிகைகளை தலைக்குமேல் தூக்கி வைத்து கொண்டாடும் போக்கு இன்றளவும் இளைய சமூகத்தினர் மத்தியில் திகழ்வது வெட்கக்கேடானது . அதுவும் உலகத்தில் முன்னிலை வகிப்பது தலைநிமிராத தமிழகம்.

    • @DevSaga-m7i
      @DevSaga-m7i 13 дней назад +4

      Sakadai pulukkal😂😂😂😂

    • @DevSaga-m7i
      @DevSaga-m7i 13 дней назад +2

      😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣 pudikalanaalum vidamaatanunga thooo psycho sakkadai pulukkals😹😹😹😹😹😹

    • @Ul22s
      @Ul22s 13 дней назад

      @@DevSaga-m7i சாக்கடை புழுக்கள் தான் படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றி விடும். எனவே சாக்கடை புழுக்களை கேவலப்படுத்த வேண்டாம். இவர்கள் சமுதாயக் கழிவுகள்.

    • @uthumaanali8896
      @uthumaanali8896 10 дней назад +1

      😂😂😂😂

  • @FoodieKitchenTamil
    @FoodieKitchenTamil 13 дней назад +22

    Why many talented heroine are away from tamil industry with one flim because they don't want to adjust why sumar heroine became top heroine because they are ok with adjustment

  • @yvdjhfbhappy5180
    @yvdjhfbhappy5180 11 дней назад +17

    என்னங்கடா உங்க பிரச்சினை இது அல்லவா தெரியாமல் இருக்குது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான் இது சினிமா சினிமாக்காரர்கள் என்றாலே ரெட் லைட் தான்

  • @kaleelyahya3565
    @kaleelyahya3565 11 дней назад +20

    நடிகைகள் விபச்சாரம் செய்தாள். அட்ஜஸ்ட்மென்டு என்று சொல்லுரிங்க. விபச்சாரம் என்று சொல்லுங்க சார்.

  • @chandrannarayanan1793
    @chandrannarayanan1793 10 дней назад +13

    இந்த ஒழுக்கம் கெட்டவனுக்குகளுக்கு Legend Lifetime achievement award ஒரு கேடு

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 9 дней назад

      😂

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 4 дня назад

      சினிமாவில் டife achievement award வாங்கனவன் எவனும் யோக்கியம இல்லை including பாலசந்தர்

    • @sethuramannil280
      @sethuramannil280 2 дня назад

      Legend award for movies ONLY
      Everyone plays !

  • @karunakarant1574
    @karunakarant1574 13 дней назад +27

    Ayya payilvan renganadhan said all true.

    • @ThamilNesan
      @ThamilNesan 9 дней назад +2

      ஆனால் அவருக்கு நாகரீகமாக சொல்லத் தெரியவில்லை 😊

  • @user-dq5bb4eh6b
    @user-dq5bb4eh6b 10 дней назад +5

    பணம், புகழ் இது தான் உண்மையான போதை

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 11 дней назад +8

    T.Rajendhar nalla director😊

  • @விவேக்9052
    @விவேக்9052 10 дней назад +4

    பெண்கள் நடிப்பு துறைக்கு வராதீர்கள் என்று சொல்லும்
    ஆண்கள், நடிப்பு துறையை ஏன் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து அவர்களையும் மதிக்கும் துறையாக மாற்ற கூடாது ?
    அப்படி ஏன் மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களது பெண் குழந்தை மற்றும் மனைவியை வீட்டுக்கு உள்ளயே அடைத்து வைக்கவும்!

  • @paulrajan752
    @paulrajan752 13 дней назад +6

    Have to take action against gangster /Director Bala.
    He did a crime ...Police should take action .😢😢😢😢😢

  • @satish3187
    @satish3187 4 дня назад +2

    How did tv anchor nayantara become lady super star😅

  • @kaalimuthudirector3938
    @kaalimuthudirector3938 11 дней назад +3

    நீங்களும் கற்பனையிலே சொல்லுங்க நாங்களும் கற்பனையில் நினைச்சுக்குறோம்

  • @ASBPowerControls
    @ASBPowerControls 13 дней назад +8

    உள்ளத்தை அள்ளித்தா ரம்பா heroine 😮

  • @SangeethaR.sangeetha
    @SangeethaR.sangeetha 12 дней назад +16

    கிளி பிள்ளைக்கு சொல்ற மாறி சொல்றாரு இதுக்கு மேலயும் இந்த சினிமா மேல ஆசை பட்டு விளக்கை தேடி விழும் விட்டில் பூச்சி போல பெண்கள் விழக்கூடாது!! உண்மையில் நேர்மையா சினிமா துறையில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் பெண்கள் சினிமால நடிச்சி ஜெயிக்க ஆசைப்பட்டால் தன்னோட சுயகவுரவத்தையும் கற்பையும் விட்டே கொடுக்ககூடாது நான் நடிக்க மட்டும் தான் வந்திருக்கேன் அதுக்கு மீறி என்னை தப்பாக அணுகினால் உன் படமே எனக்கு வேண்டாம் போடா ன்னு வந்து பத்திரிகையில் பேட்டி கொடுத்து அசிங்கப்படுத்தி வெளில வந்துடனும் ஆரம்ப கால நடிகையில் சில பேர் இப்படி தீப்பொறியா கிளம்பியிருந்தா பெண்கள் னா ஒரு மரியாதை கலந்த பயம் இருந்திருக்கும் எல்லாத்துக்கும் துணிஞ்சி எதை பற்றி யும் கவலை படாமல் சில நடிகை கள் (கேவலமானஜென்மங்கள்) adjustment க்கு இடம் கொடுத்ததால் தான் அதை உதாரணம் காட்டி காட்டி தலைமுறை கடந்தும் அதே வழியை பின்பற்றுது சில ஜென்மங்கள் ஓங்கி ஒரு அறையை கொ டுத்துட்டு வெளில வந்துருக்கணும் இப்படி ஒரு நாலு பேர் இதை பண்ணிருந்தா நடுங்கி யிருப்பானங்க ஆண்கள் மேல மட்டும் தவறு இல்லை எப்படியோ பணம் பேரு வந்தா சரி ன்னு நினைச்சி அந்த தப்புக்கு ஒத்துக்கிட்ட பெண்கள் மேலயும் தப்பு இருக்கு!! அப்படி என்னா மானத்தை யும் கற்பையும் விளையாக கொடுத்துட்டு car பங்களா ன்னு வாழனுமா???? வயது போய் இளமை போய் அழகு போய் தனியா படுத்து சிந்திக்கும் போது உங்களால எல்லாம் எப்படி நிம்மதியா வாழமுடியுது???? உண்மையில் தமிழ் சினிமாவில் ஆணுக்கு நிகராக பெண்களும் இயக்குனராக நிறைய பேர் வரணும் cameraman camerawomen னா நிறைய வரணும் இசை எடிட்டிங் ன்னு பெண்கள் நிறைய பேர் வரணும் அப்போ இந்த நிலை கண்டிப்பா மாறும்!! நான் ஒரு village பெண் தான் எப்படியாவது இயக்குனராக வந்து நல்ல தரமான படங்களை மக்களுக்கு கொடுக்கணும்னு ரொம்ப ஆசை சின்ன வயசுலேந்து கண்டிப்பா என்னை மாறி இயக்குனராக ஆசை படும் நேர்மை யான பெண்களை வர விடமாட்டாங்க வளர விட மாட்டாங்கன்னு தெரியும் நல்ல தரமான தயாரிப்பாளர் கள் திறமையான நேர்மையான எங்களை போன்ற வர்களுக்கு வாய்ப்ப ளி க்கும் காலம் வரும்போ து சினிமா துறை அடுத்த கட்டத்திற்கு செல்லும் கண்டிப்பா என் படைப்புகள் திரைப்படமாக வரும் போது திறமை மிக்க சினிமா பின் புலம் இல்லாத என்னை போன்ற பல பெண்கள் துணிந்து பாதுகாப்பாக இந்த துறைக்கு வருவார்கள் உண்மையில் திறமைக்கும் தகுதிக்கும் மரியாதை கொடுக்கும் நேர்மையான தயாரிப்பாளர்கள் முன் வாருங்கள் சினிமா துறை பெண்களுக்கு மிக பாதுகாப்பான இடமாக மாறி விடும் மாற்றம் ஒன்றே அனைத்தையும் மாற்றும்!!

    • @draru5060
      @draru5060 10 часов назад

      அருமை சகோதரி
      😊

  • @sithickraja3971
    @sithickraja3971 13 дней назад +101

    பாரதி ராஜா கல்லுக்குள் ஈரம் movie

    • @Kuberan_22
      @Kuberan_22 13 дней назад +11

      ivaru chase panuna heroine Aruna va!?
      Vijay shanthi ya?

    • @mr.lonely36
      @mr.lonely36 13 дней назад

      Ilana Aruna va ​@@Kuberan_22

    • @MariyakamalMariyakamal
      @MariyakamalMariyakamal 13 дней назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅​@@Kuberan_22

    • @kalaiaras1821
      @kalaiaras1821 13 дней назад +7

      ஒளிப்பதிவாளர் நிவாஸ்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 11 дней назад +2

      ​​@@Kuberan_22
      வெண்ணிற ஆடை நிர்மலா

  • @user-hk8rn2ps6n
    @user-hk8rn2ps6n 4 дня назад +2

    Thookkam varadha paavaththukku indha karumaththayellam kekka vendi irukku

  • @sethuramannil280
    @sethuramannil280 2 дня назад

    All these things are very common, but these things need to stop
    But NOT many actresses complain against casting couch

  • @iluvu941
    @iluvu941 11 дней назад +5

    Rajni leelaigal konjam sollungal..

    • @Sathya-gb8tb
      @Sathya-gb8tb 10 дней назад +1

      Yen anil vijay ku oomba time illaiya

    • @dhannvagaming7267
      @dhannvagaming7267 2 дня назад

      ​@@Sathya-gb8tbSanghavi, yuvarani, Swathi, trisha, keerthi

  • @Ranjithkumar-vk1du
    @Ranjithkumar-vk1du 13 дней назад +32

    TR Mass STR marana mass😂😂

    • @AnasMohamed-sk8ny
      @AnasMohamed-sk8ny 13 дней назад +3

      Str love and fauck with women and break up 😭

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 10 дней назад +6

    Sivakumar knows what's the price tobe given for a lady to become an actress..

  • @gopinathr3496
    @gopinathr3496 13 дней назад +43

    விஜய் திரிஷா கழகம் டெபாசிட் காலி🎉🎉🎉🎉

    • @sami44566
      @sami44566 12 дней назад +5

      Poramai payal podaa

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 10 дней назад

      நம்மாளுங்க பெரியாளா ஆனவுடனே "அவா"எல்லாம் மடக்கிபோட்டுடுவா!?

    • @AnandKumar-ko8co
      @AnandKumar-ko8co 4 дня назад

      Vijay dummy piece in politics

    • @dhannvagaming7267
      @dhannvagaming7267 2 дня назад

      Trisha Viassai keerthi kazhagam😂😂😂😊

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 13 дней назад +21

    ✳️👌☘️✅கலைஜரிடம் பஞ்சாயத்து சென்றது ,
    கலைஜர் கூப்பிட்டு எச்சரித்தார் ,கடுமையாக ,
    உஷா ராஜேந்தர் ,தன்னுடன் ஒரு தலை ராகத்தில் கூட நடித்த ரவீந்தருடன் லிவிங் relation ஷிப் பில் இருந்தார் .அவர் இவளை நிராகரித்த வுடன் ,T.ராஜேந்தர் மணம் முடித்தார் .

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks 13 дней назад +4

      சினிமாவில்நடித்தவர்கள்யாரும் பத்தினியில்லை

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 13 дней назад +12

      சினிமா வை சினிமா காரர்கள்களை ஒராமாக வைத்து விட்டு அவரவர் வேலையை பாருங்க மக்களே 🎉 உங்கள் பெற்றோர் உங்கள் குடும்பம் அவர்களின் நலனில் கவனம் செலுத்துங்கள் இளைஞர்களே மக்களே. சினிமா கேவலமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது நம் மக்கள் சமுதாயத்திற்கு சினிமாவால். தற்போது எந்த பயனும் இல்லை.

    • @sabuintegratedfarm
      @sabuintegratedfarm 13 дней назад +1

      ❤அருமை
      வாழ்க வளமுடன்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 9 дней назад

      உண்மை விஷயம் என்பதில் ஐயமில்லை.​@@bhuvanaravi6190

  • @ghouse513
    @ghouse513 13 дней назад +12

    கட்டத்துரை பண்ண வேலை.. ஒரு போன் கால் தான். போட்டாரு... கட்டதுரைக்கு. தான் கட்டம் சரியில்லை என்று பார்த்தோம்.. நிறைய பேரு கட்டம் சரியில்லை. போல

  • @jayaprakashm4403
    @jayaprakashm4403 5 дней назад

    இந்த இடம் இப்போது இருக்கின்றதா நேரில் வந்து பார்க்க முடியுமா ஃபோன் செய்து விட்டு வருகிறேன்

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 12 дней назад +12

    இது என்ன உலக அதிசயமா
    இரண்டு நாற்றம் மிகுந்த சதைப்பிண்டங்கள் முட்டி மோதிக்கொள்கின்றன

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 11 дней назад +1

      😂😂😂😂😂

    • @nithianandhan8204
      @nithianandhan8204 10 дней назад +2

      பட்டினத்தாரின் மறு பிறவி நீங்கள் தான் போலும்,அருமை

    • @syedsajeth1536
      @syedsajeth1536 9 дней назад +1

      Super 👍👍👍👏👏👏👏👏

  • @Maddy47
    @Maddy47 13 дней назад +17

    Everybody knows that actresses are chosen only on the basis of how they perform in bed with the director, hero, and the producer. No audition, nothing. Actresses who say they have never faced this are liars.

  • @1965644
    @1965644 12 дней назад +2

    What bailvan sir it's true and he make an indirect help for actress to come out...but no shame

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 13 дней назад +37

    Mudhalil bed sheet
    Next dhaan call sheet
    Naveena vesi thozhil dhaan cinema

  • @திரைக்களம்
    @திரைக்களம் 12 дней назад +5

    எதுவுமே கேள்வி பட்டேன் என்றுதான் சொல்கிறார் நேரில் பார்த்தேன் என்று ஒன்று கூட இல்லை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 дней назад

      அட தற்குறி நாயே நேரில் பார்க்க இதென்ன தெருநாயா😮😮😮

    • @sathyarthys2315
      @sathyarthys2315 11 дней назад

      Neril parka mudiyuma inda madri vishayathai

  • @sethuramannil280
    @sethuramannil280 2 дня назад

    Sleeping & Screwing Around In Movie Production Is Very Common, but most undesirable
    In Raghavendra Rao's movies, even a whole fruit market is not enough ❤😂

  • @mganeshk10
    @mganeshk10 12 дней назад +3

    Kallukkul Eeram Barathi raja and Aruna

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd 12 дней назад +2

      Aruna or vijayashanthi??

  • @yuvarajyuvan3515
    @yuvarajyuvan3515 12 дней назад +3

    Adjes na yennomo sapatai vitukudukuramathri solringa

  • @prakashpawan4433
    @prakashpawan4433 9 дней назад +1

    Superb interview and information

  • @AjiPapsofficial
    @AjiPapsofficial 13 дней назад +4

    Exclusive news : Dhanush 🤙 Smruthivenkat adjustment theriuma

  • @vikiraman8398
    @vikiraman8398 13 дней назад +13

    கமலஹாசன் பொண்டாட்டியா வச்சுக்குவர்.

  • @25977777
    @25977777 13 дней назад +4

    04:59 Yare Sir Danush ahh

  • @thansinghk8463
    @thansinghk8463 13 дней назад +4

    நாம் வணங்கும் கடவுள் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் அவர்களையும் வணங்குகிறோம் , இதையெல்லாம் மக்களில் சிலரும்

    • @kannan7500
      @kannan7500 12 дней назад

      Pthu adhellam pengal alla. Sivan gangayai kondaan endral gangai pen alla gangai river.. Puranam olunga padikama thappa soladheenga.

    • @Gokul-305
      @Gokul-305 11 дней назад

      அவர்களுக்கு உண்மையிலேயே திருமணம் ஆச்சா இல்லை பிராமணர்கள் விட்ட கப்சாவா என்று கண்டுபிடித்த பிறகு விமர்சியுங்கள்.

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 8 дней назад +1

    கல்லுக்குள் ஈரம் பாரதிராஜா ஹீரோ என்றவுடன் தூங்கிவிட்டேன்.வணக்கம் போட்டவுடன் எழுப்பிவிட்டார்கள்.

  • @yosephsamuvel
    @yosephsamuvel 12 дней назад +5

    TR sir than epavum girls paathu vilatha .. nallavar

    • @bhuvanashanmugam8500
      @bhuvanashanmugam8500 12 дней назад +1

      He loved nayan and pic leaked breakup.....all know then Trisha....

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 13 дней назад +4

    Nadigai oorvasai balu magendralin manaiviya ?

  • @user-uq8hu9ft1l
    @user-uq8hu9ft1l День назад

    T R Sir ❤❤❤❤

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 10 дней назад +1

    In many cases the body demand of the actress only made the actor/directors to cross the border I suppose..Dr.kantharaj says the make up man and costumer only first enjoy and then only others like..the field itself like overall..

  • @1965644
    @1965644 12 дней назад +3

    So cinima is the society spoiler for benfit of fews

  • @chellamkrishnan995
    @chellamkrishnan995 13 дней назад +3

    Bharathiraja usually makes his future actress to sit on his lap and narrate his story.

  • @sivajsp599
    @sivajsp599 13 дней назад +30

    சின்னது+நிவேதா பெத்து பார்முலா ரேஸ் என்னாச்சி?

  • @kaalimuthudirector3938
    @kaalimuthudirector3938 11 дней назад +1

    நீங்க பிரஸ்ல இருக்கீங்களா சார் நீங்களும் நிறைய இந்த மாதிரி ட்ரை பண்ணி இருக்கீங்களா அத பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @1965644
    @1965644 12 дней назад +5

    Yes looks like

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 13 дней назад +13

    😢😢சினிமா சித்தர் பயில்வான் கூற்று படி .
    வி₹₹ரித்து கா₹₹ட்டினால் தா வாய்ப்பு😢😢😢😢. க₹₹வ₹₹ட்டை யாவாரம் 😢😢😢

  • @revathishankar946
    @revathishankar946 12 дней назад

    Sir
    Old directors epdi nu solllunga pl

  • @kumarj7026
    @kumarj7026 13 дней назад +7

    One and only TR is best

  • @manivannann5733
    @manivannann5733 12 дней назад

    Yes, barathy raja act in kallukkal Eeram.

  • @user-vq2rq7rw2s
    @user-vq2rq7rw2s 13 дней назад +3

    Super yah

  • @kumarganesan1839
    @kumarganesan1839 13 дней назад +1

    நீங்க சொல்வது சரி,தன் அறைக்கு வரலேயே என கதாநாயகனுக்கு கோபமா அல்லது அது தவறானது என்பதாலா.அதே போல இந்த இயக்குனர்கள் தான் கலையை வளர்த்து,மக்களுக்கு வழிகாட்டிகள் வேறு.

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 11 дней назад +2

    Periya manushanga chinnathanamana seihaigal veliye santhisirikkuthu

  • @user-bw6yr1fo1e
    @user-bw6yr1fo1e 9 дней назад

    ஸ்ரீ வித்யா !

  • @Muradodo-yx7ct
    @Muradodo-yx7ct 13 дней назад +2

    Mention all name

  • @HandleWithCare78six
    @HandleWithCare78six 12 дней назад +3

    தமிழ் படங்களில் நடிக்கும் மலையாளிகள் உத்தம உத்தமிகள்😁

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 дней назад

      அதில் நிறையப் பேருக்கு வாய்ப்பு கொடுத்தது பாவாடை ராசா மட்டுமே 😮😮😮

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 13 дней назад +2

    If shat you say is the truth how does actors get married to the actresses. Will they accept 2nd 3d and 4th hand etc. Therefore many actors married to actresses.

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 11 дней назад +2

    An extremely loafer 'Imayam' director Correct sir ?

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 13 дней назад +5

    Barathiraja

  • @perambalams7265
    @perambalams7265 13 дней назад +1

    வணக்கம் ஊரறிந் ரகசித்தை கூற ஒரு நேர்காணல் தேவையா ?

    • @MuthuManickam-mc7sv
      @MuthuManickam-mc7sv 13 дней назад +1

      அப்படியும் இளைய சமூகம் திருந்தவில்லையே.

  • @ravichandrankrish3141
    @ravichandrankrish3141 13 дней назад +8

    Rajnikanth and kushboo

  • @tamizananbu
    @tamizananbu 13 дней назад +11

    D.M.K மேடை ஏறி எல்லோரையும் கலாய்க்க முடியும், ஆன்மீக ஞானி போல சீன் போட்டுக்கொள்ள முடியும், அரசியலயே மாற்ற முடியும் இப்போ ரஜினி வாயில என்ன வச்சிருக்காருன்னு தெர்லயே...

  • @unzipindia7582
    @unzipindia7582 12 дней назад +3

    யோவ், நீ மாமா வேலை பார்த்து தான் உன் படத்தை எதுத்து முடிச்ச என்று ஒதுக்குற...

  • @mysuperdaughters874
    @mysuperdaughters874 11 дней назад

    Yarellam nayan potirukanga??

  • @indianatlarge
    @indianatlarge 7 дней назад

    Bharathirajavai kizhichi thonga vittadukku nanri

  • @SirajSiraj-y5l
    @SirajSiraj-y5l 13 дней назад +2

    Cinema kalesh dep

  • @mohamedfrazak5645
    @mohamedfrazak5645 9 дней назад

    டைரக்டர் ஆவதர்க்கு என்ன வளி ??

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 10 дней назад

    Film : kallukkul iram.. Director: Bharathi Raaja. Heroine: Aruna..Camera man: Nivas. Pimp : chitra laxman...

  • @SaravananVelpandi
    @SaravananVelpandi 11 дней назад +2

    சோறு தானே சாப்பிடுற இத மாதிரி பேசித்தான் சோறுசாப்பிடனுமா

  • @srinivas.r3904
    @srinivas.r3904 12 дней назад

    Realty sir kudos to you. Bravo.

  • @ravis748
    @ravis748 10 дней назад

    THAVANI KANAVUGAL-BHARATHI RAJA

  • @sheelabaskar3401
    @sheelabaskar3401 12 дней назад

    TTR SUPER MAN

  • @gopisasikumar2099
    @gopisasikumar2099 12 дней назад

    Oru serantha padaipaliyai patri epdi solluvathu thavaranathu. Ella tholil pola cinema vum oru tholil than. Selar apdi iruthalum irukalam, but bala vai pattri epdi solluvathu eattru kolla mudiyathu. Vanmaiyaga kandikirom.

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 13 дней назад +11

    பெண்கள் நடிப்பு துறைக்கு வராதீர்கள்

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 11 дней назад

      Pengal : Neengal enna sonnalum ketka maatom Adjustment panniyachum cinema kulla nuzhaivom😂😂😂😂😂

    • @விவேக்9052
      @விவேக்9052 10 дней назад +1

      பெண்கள் நடிப்பு துறைக்கு வராதீர்கள் என்று சொல்லும்
      ஆண்கள், நடிப்பு துறையை ஏன் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து அவர்களையும் மதிக்கும் துறையாக மாற்ற கூடாது ?

  • @prs2001
    @prs2001 9 дней назад +1

    அப்ப நாச்சியார் படத்தில் ஜோதிகா அவர்களை பாலா உடைய கேரக்டர் தெரிந்தும் எப்படி சூர்யா நடிக்க அனுமதித்து இருப்பார்?
    அப்ப பாலா ஓட adjustment aagitangala ஜோதிகா?
    இவளோ தெரிஞ்சும் சூர்யா அவர்கள் என் வெளியில் சொல்லவில்லை?
    அப்ப லைலா,சங்கீதா,ஜோதிகா,வரலக்ஷ்மி,பூஜா,அபிது(சேது படத்தின் நடிகை)etc எல்லாரும் adjustment பண்ணிட்டங்களா?
    Oru utube channel onu வச்சிகிட்டு வாய்க்கு வந்த படி பேச வேண்டியது...
    சரி அப்படி adjustment பண்ண நடிகைகளே வாய் திறக்கவில்லை அப்படி இருக்க என்ன மயுறுக்கு மக்கள் கிட்ட சொல்லிகிட்டு இருக்க எங்களுக்கு பத்து பைசாக்கு use இல்லை என்று மக்கள் யோசிச்சி இந்த மாதிரி adjustment, அந்த நடிகர் அவளை வசீருந்தா,இந்த நடிகை அந்த நடிகரை வசீருந்தாங்க,director herione matter பண்ணாங்க இப்படி அப்படி சொல்லிகிட்டு வீடியோ போடுவதை encourage பண்ண வேண்டாம்.....
    கோடி கோடியா earn பண்ணிட்டு அவங்க happy அவங்களை வைத்து இவனுக happy இதில் முட்டா கூ நம்ப தா🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻

  • @ibrahims6719
    @ibrahims6719 9 дней назад

    Trisha அம்மா

  • @gobalkrisnanarumugam3075
    @gobalkrisnanarumugam3075 11 дней назад

    Nadhikai,aval oru internatonal vibacharie,taen,honey yadukkaravan puram kaiyai,nakkamal yadukka mudhiyuma,paanam poduran kala thukku mundai,pathnie vesam vendam,?🤗

  • @anandduraisamy118
    @anandduraisamy118 13 дней назад +3

    Vilaku puduchu sambarikuranga.....

  • @b.parasuramanp.eswari3768
    @b.parasuramanp.eswari3768 8 дней назад

    Bluddy all are in same route Nobody with sincere

  • @sureshsanthanam7483
    @sureshsanthanam7483 13 дней назад +2

    All actress in their prime time. earned good fortune now they are out of recognition.they tell all this allegations. they knew pretty well that the cine industry is like that only from Nkt bagavather time the famous alavandan murder case why now cry fowl. and adjustment means only with consent of two persons

    • @Chirpieshome
      @Chirpieshome 13 дней назад +1

      Sad you don't understand what consent means.

    • @newbegining7046
      @newbegining7046 12 дней назад

      @@Chirpieshomeinstead of consent shall we say quid pro quo?

    • @Chirpieshome
      @Chirpieshome 12 дней назад

      @@newbegining7046 not exactly it's s@xual favours and one sided in the first place

  • @1965644
    @1965644 12 дней назад +1

    So shame but when they take on shows ...poor ladies ...I guess movies are purely planned for this purpose...it what said by interviewer

  • @nadamathu6337
    @nadamathu6337 6 дней назад

    இப்ப பயில்வான் சொன்னது ????

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 11 дней назад +1

    Kerala cinema 30% Tamil Cinema 75 %

  • @pathiban6939
    @pathiban6939 13 дней назад +2

    Cinema appaditha irruku yethuku nadikaporeengo ithuyellam nadukum

    • @Chirpieshome
      @Chirpieshome 13 дней назад +1

      Phone use panrathu kooda problem tha. Ye use panringa?

    • @pathiban6939
      @pathiban6939 12 дней назад

      @@Chirpieshome phone vanthu kavarchi illaiya Raja parkala annal ponnungo appadi illey cinemaku poiyeta make up podumbothu two pieces tha nippango appo yeppadi

    • @Chirpieshome
      @Chirpieshome 12 дней назад

      @@pathiban6939ellarum work panna tha varanga. Epdi sollringa na rape nadakuthe adhukaga ninge velila pogadhinga nu. Ella placeleyum idhe dha nadakudhu. Men should learn to behave properly. Victim blame pannadhinga

    • @pathiban6939
      @pathiban6939 12 дней назад

      @@Chirpieshome ithu ippo illey Raja ithu kallam kallama nadukuthu rajakalathil yeppadi 100wife vanthathu ippadi tha innum sonna ponnal periya jathikare chinna jathikara ponnungal Vida mattan appavey martti avae balathe kattuvan pavam yethaniyo ponnungo sollamey irrukango yena varumai kudamba sulnalai nereya ponnungo bathika pattu irrukango athuku tha yenga guru natharu solluvango ambale pathuru rs sambarikanum na pathu poi pessavendi ya tha irruku athe ponnungo pathu pallu kattuna tha pathuru sambarika mudiyum

    • @Gokul-305
      @Gokul-305 11 дней назад

      ​@@Chirpieshome Ulagam mosamanathu atha othukituthaa aaganum.

  • @suthany5801
    @suthany5801 13 дней назад +3

    நிறைய தக்காளியுடன் விளையாடியதாகச் சொல்கிறீர்களா? How many people did you hold the lamp

  • @thomasisaac8959
    @thomasisaac8959 12 дней назад +2

    கல்லுக்குள் ஈரம், பாரதிராஜா, அப்போ அவருக்கு மாமா வேலை பாத்தவங்க,,,அடேய் பா,, பா,,, பா,, 😅😅😅😅😅

  • @johnsonjo8454
    @johnsonjo8454 13 дней назад +6

    இந்த ஆளு சின்ன பயில்வான் ரங்கநாதன் 😂🤣

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 13 дней назад +1

      நிறைய பேர் சினிமாவில் இருப்பவர்கள் பத்திரிகை துறையில். இருந்தவர்கள் தானே இதை எல்லாம் சொல்கிறார்கள். பாம்பின் கால் பாம்பறியும்

  • @kotavijayalakshmi6235
    @kotavijayalakshmi6235 13 дней назад +4

    Bharathiraja dane

  • @user-ze8dg2ec5p
    @user-ze8dg2ec5p 13 дней назад +7

    He used to fix all heroines in atlantic hotel. Egmore

  • @user-ht2xu5gk5u
    @user-ht2xu5gk5u 9 дней назад +1

    Yeffalafu alaghaa peccu...
    Doktor oru kuppai...

  • @jafreen1133
    @jafreen1133 12 дней назад +1

    ஆமா ஆமா இவர் ரொம்ப ஒழுக்கம்