The way you review and talk super.. Unga simplicity is vera level aana.. it's like our family member taking us on a tour. Steering auto return issue iruka anna in new Baleno?
நான் சென்னையிலேயே பிறந்து வளரந்த சூழலால் ஆங்கிலம் என்னை சூழ்ந்துவிடும் யாருடன் என்ன பேசினாலும். ஆனாலும் உங்கள் நீங்கள் தமிழில் யதார்த்தமான வார்த்தைகளுடன் யதார்த்தமான ஏற்ற இறக்கங்களுடனும் தங்கள் மரியாதையை சற்றும் குறைக்காத வகையிலும் அழகாக விவரித்ததற்கு பாராட்டுகள். நன்றி.
அன்புடன் இனிய வணக்கம் பலீனோ மாருதி ரிவ்யூ அருமையான பதிவு மிகவும் அழகாக உங்கள் கருத்துகள் கூறுவது கேட்கும் போது அதை வாங்கி உடனே பயணம் செய்யும் உணர்வு உள்ளது உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
Very useful review. Next week car book panrom. Timely review. Confusions iruthathu. Entha car vangarathunu. But now very clear. Thank you for your review
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! மதிப்பிற்குறிய "டான்" திருப்பூர் திரு.மோகன் அண்ணா🙏❤ எப்படி இருக்கீங்க❤🙏 அண்ணி எப்படி இருக்காங்க❤🙏 ரித்திக் எப்படி இருக்காரு❤ அருமை அருமை அருமை வழக்கம்போல இன்னைக்கும் "டான்" அண்ணா உங்களோட வீடியோ அருமை❤❤❤😊😊❤❤ என்ன சொல்ல ஏது சொல்ல😊😊❤❤❤ அட....அட...அட.... பளிச்சென்று "பளினோ" கார் வீடியோ❤❤❤❤😊😊😊 சும்மா நெகு...நெகு...நெகுனு இருக்கு வீடியோ😊😊❤❤❤❤ பூவாட்டம் தாலாட்டி தேனாட்டம் இனிக்குது உங்க பேச்சு❤❤❤❤❤❤😊😊😊❤❤ அசைந்தாடும் நெற்பயிரின் நெஞ்சமும் நெகிழும் திருப்பூர் திருமகரின் திகட்டாத பேச்சுக்கு...! கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளமும்கூட கணிவோடு கேட்டு மகிழும் கண்ணியமிகு மன்னன் எங்கள் அண்ணன் திருப்பூர் திருமகரின் தாலாட்டுப் பேச்சை...! கொஞ்சிப் பேசுகையில் "குழந்தை" உருவத்தில் "விநாயகர்" உள்ளத்து அழகில் "முருகன்" மனதின் பலத்தில் "ஹனுமார்" மொத்தத்தில் "திருப்பூர்"... "மோகன்"... "குடும்பத்தின்" "TMF"ன் சொத்து எங்கள் "டான்" திருப்பூர் திருமகர் திரு.மோகன் அண்ணா😊😊❤❤ என்றும் அன்புடன் உங்கள் தம்பி ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
அண்ணா என்னோடது 2020 Baleno (DP la irukkrathu) mileage கிட்டத்தட்ட 23 கிடைக்குது service கு ஒரு 4000 வருது ஆனா செம ஸ்மூத் driving என்ன, ஒரு Fortuner overtake பண்ணுச்சுனா நம்ம கார் ஒரு டான்ஸ் ஆடும் மத்தபடி குறை ஒன்றும் இல்லை அருமையான review வாழ்த்துக்கள் -கதிர் திருப்பூர்காரன்
@@rajeshkumar-jl3fv good morning brother. Both of them not in same segment so not comparable. Budget wise higher end of Baleno is equal to lower end of Breeza almost. So if budget is no problem and if you ready for 4 kms less mileage, then you can go for brezza. Please have a test drive bro. It will say everything to you.
அண்ணா உங்கள் வீடியோ நான் இரண்டாவது முறையாக பார்க்கிறேன் தங்களின் கார்களின்பற்றியாவிளக்கம்எனக்குமிகவும்பிடித்துஉள்ளதுஇன்னும்தெடர்ந்துதாங்களின்வீடியோகாண ஆவல்மிகவும்நன்றிபெஸ்ட்ஆப்லக்
Anna Steering eppadi irukku nu sollave illa. Because I bought baleno delta varient 2 month before. Same nexa blue colour. I like it too much. Exactly it is more convenient for long drive. It's enough for normal family. In my experience, Breaking system ok. More spacious. Premium look, Drawbacks:- Maruti need to improve steering
நான் உங்கள் பதிவுகளை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன். நான் 2017 Swift Zdi 2nd generation வைத்துள்ளேன். 40000 km crossed. அதை கொடுத்துவிட்டு புதிய Baleno வாங்கலாமா. உங்கள் கருத்தை 100% நான் எடுத்துக்கொள்வேன்.
ஏங்க டீசல் கார் கொடுக்க வேண்டாம் ங்க அதோட டோர்க் பெட்ரோல் கார் ல வரத்துங்க. அதும் zdi வச்சிருக்கீங்க. இனி டீசல் கார் வராது ங்க. நீங்க லக்கி தான். ஓவர் டேக் பண்ண ணும்ன்னா ஒரு கியர் down பண்ணி மிதிச்சா சும்மா பறக்கும் அதெல்லாம் பெட்ரோல் கார் ல வராது polo gt ல மட்டும் தான். ஹில்ஸ் ஏறும் போது பெட்ரோல் கார் விட டீசல் கார் சீரும். நான் ரெண்டுமே அனுபவிச்சிருக்கேன். I லவ் டீசல் ஸ்விப்ட்
Good review TMF 👍👏 Good you have covered engine nosie inside cabin...PLEASE ALSO INCLUDE how much road noise and tyre nosie are heard inside in the cabin.
The way you review and talk super.. Unga simplicity is vera level aana.. it's like our family member taking us on a tour. Steering auto return issue iruka anna in new Baleno?
அண்ணா அனைத்து கார்களிலும் பாட்டு போட்டு காட்டுங்கள் ப்ளீஸ்
நான் சென்னையிலேயே பிறந்து வளரந்த சூழலால் ஆங்கிலம் என்னை சூழ்ந்துவிடும் யாருடன் என்ன பேசினாலும். ஆனாலும் உங்கள் நீங்கள் தமிழில் யதார்த்தமான வார்த்தைகளுடன் யதார்த்தமான ஏற்ற இறக்கங்களுடனும் தங்கள் மரியாதையை சற்றும் குறைக்காத வகையிலும் அழகாக விவரித்ததற்கு பாராட்டுகள். நன்றி.
🙏❤️
சும்மா வண்டி வேற லெவல் மாருதி மாருதி தான் மத்ததெல்லாம் அப்புறம் தான் பலெனோ சிறந்த ஃபேமிலி கார்
Correct broo...😍😍😍
Correct ப்ரோ,, ஆனா safty கொஞ்சம் கம்மி,,, suzuki ல நல்ல safty car breeza, s கிராஸ்,
அண்ணா எல்லா காரையும் review super ஆ போடரீங்க திறமையை பாராட்டுகிறேன் நீங்கள் vera leval anna கடவுள் ஆசீர்வதிப்பார் வாழ்க வளமுடன்
Qwyhaghqi❤😂🎉😢😮😅😅😊
உங்க review எப்பவும் வேற மாதிரி அருமை அருமை
நீங்கள் பேசும் விதம் அருமை இன்று என்னோட புதிய baleno டெலிவரி கோயமுத்தூர் அம்பாள் நெக்ஸா
இந்த கார் பிரமாதமாகத்தான் இருக்கிறது நான் மஹிந்திரா நிறுவன கார் ரசிகன் ங்க அண்ணா
அண்ணா மிக்க நன்றி
ஒரே குழப்பம் swift or baleno இப்போ தெளிவாக choose to baleno
அன்புடன் இனிய வணக்கம் பலீனோ மாருதி ரிவ்யூ அருமையான பதிவு மிகவும் அழகாக உங்கள் கருத்துகள் கூறுவது கேட்கும் போது அதை வாங்கி உடனே பயணம் செய்யும் உணர்வு உள்ளது உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
Cars Veda... Negga Pesura Mozhli Avlo Super ahh Erukkugga... Namma Kongu Tamil Always Sweet nga...
Epdiyo oru valiya indha car review potutinga
Romba thanks
Review ultimate !!
Baleno is the best in Mileage & futures wise.
தங்களுடைய பதிவு நேர்மையாக இருக்கிறது நன்றி 🙏
Very Good review . If at I buy a new car I will go for Baleno ! I like your review very much in beautiful simple local language.Nothing missed!
2:46..Glanza front look 👌
அன்புள்ளம் கொண்ட அண்ணா..அருமையாக உள்ளது❤
Safari old and safari storm ah review பண்ணுங்க அண்ணா❤
Very useful review. Next week car book panrom. Timely review. Confusions iruthathu. Entha car vangarathunu. But now very clear. Thank you for your review
Have booked this car? Pls share your experience..
மாசம் பதினெட்டாயிரம் கார் "பலினொ" பேருல விக்கிதுங்க....க்ளான்சா பேருல 2500 காருங்க ❤❤❤❤
கொஞ்சும்
கொங்குத்
தமிழ் பேசும்
கோமகரே...!
திகட்டாத
தித்திக்கும்
பேச்சுடைய
திருப்பூர்
திருமகரே...!
மதிப்பிற்குறிய "டான்"
திருப்பூர்
திரு.மோகன் அண்ணா🙏❤
எப்படி இருக்கீங்க❤🙏
அண்ணி எப்படி இருக்காங்க❤🙏
ரித்திக் எப்படி இருக்காரு❤
அருமை அருமை அருமை வழக்கம்போல இன்னைக்கும் "டான்" அண்ணா உங்களோட வீடியோ அருமை❤❤❤😊😊❤❤
என்ன சொல்ல ஏது சொல்ல😊😊❤❤❤
அட....அட...அட.... பளிச்சென்று "பளினோ" கார் வீடியோ❤❤❤❤😊😊😊
சும்மா நெகு...நெகு...நெகுனு இருக்கு வீடியோ😊😊❤❤❤❤
பூவாட்டம் தாலாட்டி
தேனாட்டம் இனிக்குது
உங்க பேச்சு❤❤❤❤❤❤😊😊😊❤❤
அசைந்தாடும்
நெற்பயிரின்
நெஞ்சமும்
நெகிழும்
திருப்பூர்
திருமகரின்
திகட்டாத பேச்சுக்கு...!
கட்டுக்கடங்காத
காட்டாற்று வெள்ளமும்கூட
கணிவோடு
கேட்டு மகிழும்
கண்ணியமிகு மன்னன்
எங்கள் அண்ணன்
திருப்பூர் திருமகரின்
தாலாட்டுப் பேச்சை...!
கொஞ்சிப் பேசுகையில்
"குழந்தை"
உருவத்தில்
"விநாயகர்"
உள்ளத்து அழகில்
"முருகன்"
மனதின் பலத்தில்
"ஹனுமார்"
மொத்தத்தில்
"திருப்பூர்"...
"மோகன்"...
"குடும்பத்தின்"
"TMF"ன்
சொத்து
எங்கள் "டான்"
திருப்பூர்
திருமகர்
திரு.மோகன் அண்ணா😊😊❤❤
என்றும் அன்புடன் உங்கள் தம்பி
ரா.முஹம்மது கபூர்
(சென்னையில் இருந்து)
அருமை தோழரே👏👏👏👏
@@broadwaynari நெஞ்சார்ந்த நன்றிகள் தோழரே🙏🙏
அண்ணா என்னோடது 2020 Baleno (DP la irukkrathu)
mileage கிட்டத்தட்ட 23 கிடைக்குது
service கு ஒரு 4000 வருது
ஆனா செம ஸ்மூத் driving
என்ன, ஒரு Fortuner overtake பண்ணுச்சுனா நம்ம கார் ஒரு டான்ஸ் ஆடும்
மத்தபடி குறை ஒன்றும் இல்லை
அருமையான review
வாழ்த்துக்கள்
-கதிர் திருப்பூர்காரன்
Bro I’m struggling bw baleno and brezza
Which is better
@@rajeshkumar-jl3fv good morning brother.
Both of them not in same segment so not comparable.
Budget wise higher end of Baleno is equal to lower end of Breeza almost.
So if budget is no problem and if you ready for 4 kms less mileage, then you can go for brezza.
Please have a test drive bro. It will say everything to you.
@@kathirinfotech thanks bro
Poi solathainga apadilam illa, comfortable in highway
சாவி பற்றி அருமையான விளக்கம் நல்ல பயனுள்ள தகவல் அருமை அருமை உங்களை விரைவில் நேரில் சந்திக்க வேண்டும் அவா.
வாழ்த்துக்கள் அண்ணா மிக மிக அருமை அண்ணா உங்கள் பார்த்து TSபாலையாநினைப்புதான்வருதுதவராநினைவேண்டம்இராமேஸ்வம்நாகராஜன்வாழ்த்துகள்
Force trax criser 2021 வீடியோ பன்னுங்க அன்பு உள்ளங்கலுக்கு சிக்கிரம் வீடியோ 😘😘😘போடுங்க
Proud to be a Baleno owner ♥️😎🤟
Anna vanakam..Naa unga periya fan romba theliva review panriga..valthukal 💐 small request old Octavia review poduga anna
Nice Review Anna, natural ah irrku👍🏻Super
Thoppa idikum vera level akka (ana unna mathiri anna va yaraum Kalaika mudiyadhu)❤❤-😂😂😂😊
Vanakkam mohan sir நீங்க Ford ikon 2010 model car review pothunga. Dream car is Ford ikon only
Safety rating yeppidiga bro
அண்ணா உங்கள் வீடியோ நான் இரண்டாவது முறையாக பார்க்கிறேன் தங்களின் கார்களின்பற்றியாவிளக்கம்எனக்குமிகவும்பிடித்துஉள்ளதுஇன்னும்தெடர்ந்துதாங்களின்வீடியோகாண ஆவல்மிகவும்நன்றிபெஸ்ட்ஆப்லக்
சார் glanza front look செம்ம
Andha negu negu nu pesra pechu.....vera level
Very nice car
Beautiful look
Super mileage
Silent cabin
Anna galanza front look super.....!
My dream car
Mailege evlo குடுக்குது
Anna arumaiyana review super 👌
TMF super combination review …..Mohan & Wife Vlogs👍👍
அன்பு அண்ணாவுக்கு நன்றி நன்றி நன்றி .
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
Anna.. lancer Car reviews போட்டேங்க, 2006 old BALENO review காரை பற்றி போடுங்க
மாம்ஸ் வணக்கம்....என்றும் உங்கள் அன்பு ஆனந்தன் அவினாசி.....நன்றி மாமு......
Anna bolero car review mudinja poduga na.....
அண்ணா அவிநாசி யில் service சென்டர் இருக்கு
Anna back AC went poda mudiyuma
Anna
Steering eppadi irukku nu sollave illa.
Because I bought baleno delta varient 2 month before. Same nexa blue colour.
I like it too much. Exactly it is more convenient for long drive. It's enough for normal family. In my experience,
Breaking system ok.
More spacious.
Premium look,
Drawbacks:-
Maruti need to improve steering
Bro automatic or manual? Please reply
Waiting period?
Anna Baleno Ferrari 🔴Red ultimate vera level. Don Intha rewiew super 🔥🔥Don ungal Driving super. Anna mini Cooper rewiew podunga
Anna second la thirupur la car vangalama??
Nice honest review... Love the intro... Keep up the good work!
ஐயா maruthi zen car பற்றி வீடியோ பன்னுங்க ஐயா
TMF bro Scorpio N review podunga
Renault Duster review podunga
nissna magnite ?
அண்ணா டாடா nano genx xt மறக்காம review போடுங்க அண்ணா plz. உங்கள் அணைத்து viedo அருமை பண்ணுறீங்க. நன்றி அண்ணா 👉👍👌👏🙏
+1
Sir kindly review an underrated car ignis....
Glanza front look is awesme bro
Baleno top model AMT reivew போடுங்க sir
Anaku neenka pasarathu romba pudechathu anna❤
Anna skoda slavia car reviews poduga...
Ertiga 2022 review panunga thalaivare..
நான் உங்கள் பதிவுகளை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன். நான் 2017 Swift Zdi 2nd generation வைத்துள்ளேன். 40000 km crossed. அதை கொடுத்துவிட்டு புதிய Baleno வாங்கலாமா. உங்கள் கருத்தை 100% நான் எடுத்துக்கொள்வேன்.
ஏங்க டீசல் கார் கொடுக்க வேண்டாம் ங்க அதோட டோர்க் பெட்ரோல் கார் ல வரத்துங்க. அதும் zdi வச்சிருக்கீங்க. இனி டீசல் கார் வராது ங்க. நீங்க லக்கி தான். ஓவர் டேக் பண்ண ணும்ன்னா ஒரு கியர் down பண்ணி மிதிச்சா சும்மா பறக்கும் அதெல்லாம் பெட்ரோல் கார் ல வராது polo gt ல மட்டும் தான். ஹில்ஸ் ஏறும் போது பெட்ரோல் கார் விட டீசல் கார் சீரும். நான் ரெண்டுமே அனுபவிச்சிருக்கேன். I லவ் டீசல் ஸ்விப்ட்
அண்ணா கன்டெஸ்ஸா வீடியோ போடுங்க அண்ணா plzz 🔥🔥🔥❤️❤️
🔥
அண்ணா Baleno delta ல 360 degree camera add பன்ன முடியுமா அத பத்தி வீடியோ போடுங்க pls reply pannuka
Hyundai i20 compare பனனா எது நல்லாருக்கும். Pls reply pannunga TMF
25:29 did that scooter lady fell down?
Brother your review is awesome.God with you brother.
Super review sir... I m zeta model booking
Best for tarvel enaku intha car seconds venum kidacha solunga
Anna na nalaiki ennoda Fiesta va eduthutu varan anna power window winder cut ai Ruchi neenga tha panni kudukanum
New vitara brezza car reviews poduga Anna
Yella car yaum pugalthu pesuringa...appo entha car tha best...
Good review TMF 👍👏
Good you have covered engine nosie inside cabin...PLEASE ALSO INCLUDE how much road noise and tyre nosie are heard inside in the cabin.
Wagnor Review poduka
அருமை அருமை Mohan Don
பலீனோவையம் டிஸையரையும் ஒப்பீடு செய்து வீடியோ போடவும்.
Baleno Good car But look wise Glanza is Mass ❤
Honda amaze review podunga
Really ur review excellent Anna.
Baleno Delta vs Dzire VXI 2022 which is best sir???
Any reply please
வண்டிக்கு முன்பக்கம் bonnet ரோட்டை எவ்வளவு தூரம் வரை மறைக்கிறது.
ஸ்விஃப்ட் vxiஎடுக்கலாமா பலினோ எடுக்கலாமா சார்
After two years watching again🎉
Don anna my Hundai xcent eplus good or bad
I own new Baleno zeta. I am happy with the car.
Waiting period?
@@girigiri3069 for me 45 days. Manual variant
What about mileage?
Anna contessa review podunga🔥🔥🔥
Safety rating எப்படி இருக்குங்க
5 star 🌟
அருமையான பதிவு ga anna
Very very nice review mohan ji Weldon
Suzuki baleno nexa new model hatchback cars are in my mind permanently and are also in my parents mind permanently too
Anna your konku Tamil speak veralevel super
பலெனோ ❤ அருமையான அழகான கார் .
With luv and support...from prathap...i think you are sleeping 😴
Rate sir
Annachi mahindra bolero video podunga annachi please
மோகன் அண்ணா நீங்க கேமரா 📷 எடுங்க அக்கா நல்லா ரீவ்வு பன்றாங்கா.... சூப்பர் 🤟👍🔥👌
Super explanations sir. Very nice review
Automatic or Manual ethu nallathu..
Thank you so much Tmf
Modified ambassador video pooduga sir
Nissan magnite car review poduka mohan anna
Anna new breeza review and kia ev6 and jeep wrangler venum 💪🔥😎
Steering stability epdi irukku tmf
மாத கணக்கில் car ஐ இயக்காமல் இருந்தால் என்ன மாதிரியான பிரச்னை ஏற்படும் சொல்லுங்கள் குறிப்பாக 5,6 மாதங்கள்