Yov nee user experience solren nu solitu car review pannitu irukka ya nee... Athula ena irukku nu elam engaluku already theriyum epdi irukku nu mattum solu pothum
அடுத்த முறை இது போல வீடியோ போடு முன்பு ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள் பாத்தீங்கன்னா பாத்திங்கன்னா பாத்திங்கன்னா எத்தனை irritating ஆக இருக்கிறது தெரியுமா.? பாதியில் கட் செய்துவிட்டு போய் விடலாம் போல் இருக்கிறது.
0:26 அந்த sunvisor விலை 400 ௫பாய் விட குறைவு, பெ௫ம்பாலும் இந்தியாவில் அந்த Plastic கவரை பிரிக்க மனம் வ௫வதில்லை. பத்து வ௫டம் பழைய காரில் கூட கவர் பிரிக்காமல் stableர் பின் அடித்து வைத்திருக்கிறார் ஒ௫வர்.
அருமையான விளக்கம் நன்றி தம்பி வாழ்க வளமுடன்👍
Good Content... Good effort... Happy wishes. Go ahead.
Romba usefull video Baleno new car buyers..
போன வாரம் தான் Balano வாங்கியுள்ளேன் உங்க review நம்பிக்கை அளிக்கிறது அருமை.
Ena model..evalo price
Nan kandipaga intha model car than vanguven 2024
Thank you bro.
நீங்க பார்த்தீங்கன்னா பார்த்தீங்கன்னா என்று சொல்வதே தனி அழகு.😂
yethanai thadava paartheengnna paartheengnna solrappa.....?
Athu konga area slang nga kannu😊
Hi bro, how is the braking in the 120 kmph? And suspension in the bridge steel dividers
Bro.. Paint quality epdiyirukku
Super thalaiva thank you 👌👍
Hi ,Baleno Ags or Manual transmission best for long drive?
Sir, is there led projector headlights visibility good and enough during night drive... How you feel and experience...
Perfect explanation bro❤
You faced any issues because of ground clearance?
Baleno or 3xo which one best bro
Baleno bro
@@nammaoornammakkal நன்றி bro
Very good explain
New model highway la unstable ah iruka bro ?
In idle condition with engine ON, when u remove the dipstick whether oil is spilling out ? Can u check and let me know
Thank you
Bro.. Neenga Tiruchengode ah?
Bro how to contact u. Baleno relateda doubt kekanum
17 km average mileage kedaikara madri otina.. pick up nalla thaan irukum bro
Video 5% Parthigana 95%
Glanza service charges is low compare to maruthi
nalla video bro
City milage and highways milage sollunga bro
Mileage test video:
ruclips.net/video/6uEJ9Fqtz5g/видео.html
Yov nee user experience solren nu solitu car review pannitu irukka ya nee... Athula ena irukku nu elam engaluku already theriyum epdi irukku nu mattum solu pothum
I have glanza g. Service cost below.
1st - 0
2nd - 0
3rd - 2300
4th - yet to do.
It seems Toyota maintenance is lesser than Maruti.
But on road price high compare to suzuki right???
@@manikandan-st2jb yes. I think because of extra warranty and different interior color panel.
@@arivu1701 baleno zeta equal to which model n glanza bro??
@@manikandan-st2jb glanza g
SUPERB BRO
🤝
பிரதர் நானும் பலின போய் ஷோரூமில் விசிட் பண்ண ஷோரூமில் 25 மைலேஜ் கொடுக்கணும்னு சொன்னாங்க ஆனா நீங்க 17 18 தான் கொடுக்கணும் சொல்றீங்க ச சிஎன்ஜி ல எவ்வளவு மைலேஜ் கொடுக்குது
Showroom suma solvanga bro city la 17to 20 dhan kidaikum..
Bro back seat le 3 per freeya ukkara mudyutha ?
Namba family le ellarum konja periya size tha... but 2 adults aprom 1 kid kooda konja congested ah tha irrukku bro
Enaku average fuel epome 23.5 thaan kaatuthu
Bro driving style change pannunga i have automatic and getting 19.5
Hi bro. How about AgS performance in baleno?.Would you suggest AgS variant? and Glanza AMT id same baleno?
Brother bonnet visible ah iruka
No bro... Seat full a hight panna konjam visible irukum.
No
Neenga Edappadi uh
Mahindra cars 20000km per service
நான் பலேனோ ஆல்பா வாங்கி இருக்கேன் வாங்கி அஞ்சு மாசம் ஆட்சி சீட் கவர் போடல எங்க போடலாம்னு சொல்லுங்க நெக்ஸா ஷோரூம் உள்ள போடலாமா இல்ல வெளிய போடலாமா
Better outside since you have 2 airbag
Cover podatinga 2&3 years ottunga
Pathinganna pathiganna
அடுத்த முறை இது போல வீடியோ போடு முன்பு ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள்
பாத்தீங்கன்னா
பாத்திங்கன்னா
பாத்திங்கன்னா
எத்தனை irritating ஆக இருக்கிறது தெரியுமா.?
பாதியில் கட் செய்துவிட்டு போய் விடலாம் போல் இருக்கிறது.
0:26 அந்த sunvisor விலை 400 ௫பாய் விட குறைவு, பெ௫ம்பாலும் இந்தியாவில் அந்த Plastic கவரை பிரிக்க மனம் வ௫வதில்லை.
பத்து வ௫டம் பழைய காரில் கூட கவர் பிரிக்காமல் stableர் பின் அடித்து வைத்திருக்கிறார் ஒ௫வர்.