யாரிடமும் தப்பி தவறி கூட சொல்லக்கூடாத 7 ரகசியம் | Don't Share | Sha Boo Three | RJ Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @ShaBooThree
    @ShaBooThree  Год назад +52

    open.spotify.com/episode/1IhYR5iYDRu0JglsYjwBWn?si=IcRMRACYQdeSqIId3PYypQ

    • @AlanMathew721
      @AlanMathew721 Год назад +7

      Bro you spoken all happened to me 😭

    • @yunusrahman6522
      @yunusrahman6522 Год назад +4

      Bro Keanu reeves life pathi podunga ❤

    • @g.revathirevu6385
      @g.revathirevu6385 Год назад +2

      Yesterday i saw ur role in thuppakki munai........ Nice acting for few seconds I was confused is it really u
      But good acting..........👌👌

    • @n4tamil425
      @n4tamil425 Год назад +2

      Bro deeper voice pathi video poddunga...❤

    • @padmapriya8766
      @padmapriya8766 Год назад +1

      😆🤗🙏🙋

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila Год назад +683

    இது எல்லாமே எங்கள் வாழ்க்கையில் நடந்த உண்மைதான்.... யார்கிட்டேயும் எதையும் சொல்ல கூடாது...... அசிங்கம் தான் மிச்சம் 😢😢

  • @elza_x_
    @elza_x_ Год назад +139

    1) Don't share your success
    2) Don't share your weakness
    3) Hide your ideas
    4) Don't share about your losses and wealth
    5) Don't show your charity
    6) Don't share about your life
    7) Don't share your negative thoughts about other people
    # Don't share anything about your personal to anyone
    ** Be a secret person...

  • @choco6611
    @choco6611 Год назад +336

    ___________________________________
    1. Don't show your success and Happiness
    2. Don't show your weakness
    3. Hide your ideas
    4. Loss of your wealth
    5. Charity
    6. Love life
    7. Negativity
    __________________________________
    And one more thing . This is just a text not a content please watch the video then write it on own your comments

  • @iyanbala7335
    @iyanbala7335 Год назад +42

    அண்ணே நான் தினமும் காலையில் கிரிக்கெட் பயிற்சிக்கு செல்வேன்.... 🏏🏏 இதை நான் எனது நண்பர் ஒருவரிடம் தெரிவித்து மகிழ்ந்தேன்😊. ஆனால் அதுக்கு அடுத்த மூன்று வாரங்கள் என்னால் பயிற்சிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது....😞😞 நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் அண்ணே 👍🏻👍🏻👍🏻

  • @subikshanponperumal
    @subikshanponperumal Год назад +212

    நீங்க சொல்றது எல்லாமே உண்மை தான் அண்ணா..... நான் நிறைய அனுபவிச்சு இருக்கேன்.....

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +72

    நீங்க சொல்வதெல்லாமே உண்மை. நம்ம personal விஷயத்தை எந்த உறவுகளிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே சிறந்தது

  • @marieappan5048
    @marieappan5048 Год назад +115

    வயதில் என்னை விட சிறியவராக இருந்தாலும் இந்த உண்மை இவ்வளவு நாள் எனக்கு கூட தெரியாது தெரியப்படுத்தமைக்கு மிக்க நன்றி சகோதரா❤😍😍😍

  • @colvinfernando3053
    @colvinfernando3053 Год назад +8

    7 ஆவது கருத்து. நீங்கள் சொல்வது மிகச் சரி. எமது எதிர்கால திட்டங்கள் குறித்து சொல்லவே கூடாது. எமது வெற்றி குறித்தும் பிரசித்தப்படுத்தக் கூடாது.

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 Год назад +18

    எல்லாம் உண்மையே.நீங்கள் சொன்ன அனைத்துமே பின்பற்றி இனியாவது நிம்மதியை பெறுவோம்😇😇😇😇

  • @johnsmallwork5294
    @johnsmallwork5294 Год назад +8

    அண்ணா நீங்க சொன்ன அணைதாதையும். நான் மாத்திக்குறேன். இப்படி ஒரு வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா❤

  • @subhasperumal239
    @subhasperumal239 Год назад +4

    நீங்கள் சொன்ன அனைத்து விசியங்கலும் எனக்கு பொருந்த கூடியது. நன்றி ப்ரோ

  • @sivanandani5367
    @sivanandani5367 Год назад +11

    இரசியம் நம்மோடு இருக்கும் வரைதான் இரசியம், அது மற்றவர்களிடம் போய்விட்டால் அது இரசியமாக இருக்காது 🥹🥹

  • @நலம்தரும்நல்லுணவு-ல4ல

    நீங்கள் சொல்லுவது உண்மை.... நானும் அப்படி தான் என் பிசினஸ் ஐடியா வ சில பேர்கிட்ட சொன்ன... இப்போ அந்த பிசினஸ் அவங்க பண்ணிட்டு இருகாங்க 😢

  • @allahiswithme103
    @allahiswithme103 Год назад +97

    நீங்கள் சொல்வது 10000% உண்மை சகோ.. நான் RUclips channel பக்கம் உங்கே வீடியோசை பார்ப்பதற்கே வருவன்... ❤️ I Like You

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 10 месяцев назад

      You will arrow online coloring games like games against the pure spirit said he is a village ur body part of Dr. Abdul Kalam. 😊

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Год назад +7

    "Endha oru Ragasiyathayum, Nammalalay, vacheekka mudiyamadhaan, veliya soldroam, then how come others will keep up the secret". Excellent words sir.

  • @ganes13
    @ganes13 Год назад +4

    நன்றி மிகவும் நன்றாக இருக்கிறது மேலும் இது போன்ற உரையாடல்கள் மூலம். எங்களை பற்றி நாங்கள் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது

  • @kamaldeen9526
    @kamaldeen9526 Год назад +10

    நமக்கு நாமே நன்பன் சகல விசயங்களும் நல்லதையே நாடும் நமது உள்ளமும் என்னமும் அதை நாம் கவனிப்பதில்லை எந்த விசயங்களாக இருந்தாளும் நாமே நன்கு யோசித்தாளே நல்ல வழி கிடைக்கும்....

  • @miracleworld3
    @miracleworld3 Год назад +8

    நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை தான் அண்ணா ,,, எனது வாழ்வில் பல இன்னல்கள் இருந்தது இப்போது அதை மாற்றி அமைத்து கொண்டேன்,,, thanks for reminding me again 😊

  • @vijayarajkrishnan8371
    @vijayarajkrishnan8371 Год назад +7

    1.Dont reveal your secret
    2.Dont show your weakness
    3.Dont share your ideas
    4.Dont share your lost asset
    5.Dont share your charity
    6.Dont share love secret
    7.Dont share your negativity

  • @ayyappansri
    @ayyappansri Год назад +52

    மனிதனை விட மிக உயர்ந்த கொடிய உயிர் இனம் இந்த பூமியில் கிடையவே கிடையாது 😂

  • @sangeethakbdm4181
    @sangeethakbdm4181 Год назад +1

    Bro...semma ... Innaikkuthan purinjuthu .. namma ragasiyathai. Nammalale pathukakka mudiyala.... Theliva purinjuthu. Nanri nanba ......

  • @manikandang7091
    @manikandang7091 Год назад +236

    😂ஒரு சில நேரங்களில் நம்ம குளோஸ் பிரெண்டுனு நினைச்சிட்டு செல்லுவோம் அவன் இதை சொன்னத வச்சிட்டு நம்மள குளோஸ் பண்ற அளவுக்கு நிறைய வித்தைகளை பண்ணுவாங்க😂😂

    • @karthika2898
      @karthika2898 Год назад +21

      யாரிகிட்ட ரகசியம் சொல்றமோ அவுங்ககிட்ட நம்ம சுதந்திரத்த நிம்மதிய இழந்துதுடுவோம்..எவ்ளோ close இருந்தாலும் பொருந்தும்..

    • @vijayprabakarjayamani7011
      @vijayprabakarjayamani7011 Год назад +2

      Haaahaahaa

    • @ashokalways
      @ashokalways Год назад +1

      It is true. I experienced too

    • @Tamil1234p
      @Tamil1234p Год назад +1

      Unmai

    • @amanyamany7536
      @amanyamany7536 Год назад +1

      Yes true🙂

  • @newtonedits2736
    @newtonedits2736 Год назад +16

    ஒரு லவ் ஸ்டேட்டஸ் வைப்பேன்... அன்னைக்கே எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கரமா சண்டை வந்துரும்..

  • @user-sm9yu1wx2q
    @user-sm9yu1wx2q Год назад +2

    Rempa use full a iruku.. thanks thampi.

  • @ramkumars485
    @ramkumars485 Год назад +23

    Every Monday motivation neengathan Anna.....☺️😊😍

  • @shancanada7113
    @shancanada7113 Год назад +111

    My dad always use to say don’t blabber good/bad things with everyone just share with whom you trust, my dad is no more now but I still realize what he said was true . I used to tell everything to my friends and they take it for their advantage. I faced many times so now I’m controlling my emotions and started praying to god instead of telling to everyone …

  • @thalapathyvigneshprt3546
    @thalapathyvigneshprt3546 Год назад +39

    7 ரகசியங்கள் வாழ்க்கையில் ஒரு அனுபவம் தான் உண்மை 💯👍

  • @mominonline369
    @mominonline369 Год назад +1

    Super pro, நீங்க சொன்ன மாதிரி எங்கள் success, weakness, problem... தம்பட்டம் அடித்து அனுபவித்தாச்சி but here after we will try to avoid it.

  • @sakthis7581
    @sakthis7581 Год назад +5

    வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான தகவல் இது எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக சொன்னிங்க அண்ணா🙏🙏 மிக மிக நன்றி அண்ணா🙏🙏🥰🥰🥰 நான் புரிந்து கொண்டேன் யாரிடமும் share பண்ண கூடாது...

  • @Successful606
    @Successful606 Год назад +2

    இரகசியம் என்றால் என்ன என்று சரியான பதிவு.வாழ்த்துக்கள்.👍👌

  • @afsheens3241
    @afsheens3241 17 дней назад

    Na 7 panni bayangramah adi vaangikureyng.good lesson thank you

  • @massguru9789
    @massguru9789 Год назад +6

    🙏Bro TQ so much......
    Very useful information and intha video ennoda life change pannum nu nenaikara love you brother.....
    7 points supera clear aa explain panniteenga👌👌👌💯

  • @arasiyalambalam1967
    @arasiyalambalam1967 Год назад

    அருமையான பதிவு நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை

  • @muthu1221
    @muthu1221 Год назад +3

    நீங்கள் சொல்வது சரிதான் நண்பா .....❤ நன்றி

  • @rameshrajda
    @rameshrajda Год назад +4

    சகோதரரே உங்கள் அனைத்து தலைப்புகளும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ❤

  • @LakshikaManoharan
    @LakshikaManoharan Год назад +9

    இது... வரைக்கும்.... யார்க்கிட்டையும் எதுவும் சொன்னதில்லை.... எனக்குன்னு... friends & Relations யாருமே... so.... எனக்கு இது வரை.... எதுவும்... மனக்கஷ்டம் வந்ததும் கிடையாது..... நா... யாரையும் கஷ்டப்படுத்தினதும் கிடையாது....☺️☺️☺️

    • @anthonyjegan1622
      @anthonyjegan1622 Год назад +1

      எனக்கும் மனதளவில் நெருக்கமான ஒரு நட்பு அமையேவில்லை (மனைவி, குழந்தை தவிர )

    • @LakshikaManoharan
      @LakshikaManoharan Год назад

      @@anthonyjegan1622 அதா... நல்லது... ஒருத்தங்கள நம்பி.. ஏமாந்து.... போய்... மனதளவுல கஷ்டப்படுறத விட... நம்பாம இருக்குறதே... சிறந்த உபாயம்....

    • @Kattumaram339
      @Kattumaram339 Год назад

      ​@@anthonyjegan1622 அது பொண்ணுன்னு நினைச்சி பிட்ட போடுறீயள் போலவே

  • @Study-n4w
    @Study-n4w 23 дня назад

    En AMMA aparom intha vishayatha neega tha sollirukinga thanks ANNA❤❤❤❤❤❤❤

  • @sundarl5238
    @sundarl5238 Год назад +11

    same happened with me bought car.. and got dents.. totally agree .. no one is happy when we grow

  • @BrindhaS-v4e
    @BrindhaS-v4e 9 месяцев назад

    My weakness share painum pothu I face so many dangerous moments with my friends 🎉TQ so much for your advise bro 😊

  • @NiveANM
    @NiveANM 2 месяца назад +1

    R J bro it's real
    I saw this video 6 months before
    When I used your tips, now I was very successful in my life 💗 thank you for supporting ❤ keep motivating us ❤❤❤

  • @priyaramani2479
    @priyaramani2479 Год назад

    💯 unmai dhan Anna enakku nadandhurukku first oru velailku pona friend kitta sonna andha vela poiduchu marubadium adutha velailku pona adhum poiruchu ippo vela illa vetla irukken nenga sonnadhu ellame unmai dhan

  • @Lookinbeastintamil
    @Lookinbeastintamil Год назад +22

    😍😍😍😍 good morning sha anna உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்😍🥰

  • @panchanbu9469
    @panchanbu9469 Год назад +3

    Neenga vera vera level bro....super super....neenga sonna ellame exact unmai unmai bro.... 🎉🎉🎉

  • @msivasangarisivasangari
    @msivasangarisivasangari Год назад

    உண்மையான தகவல் மிக்க நன்றி 🍫

  • @PriyaBanu-j7g
    @PriyaBanu-j7g Год назад

    Super bro. Losta one sonniga paruga semma. Un secret unnalea pathukaga mudiyala? Mathavaga eppadi?

  • @karpagammegaraju9522
    @karpagammegaraju9522 Год назад +1

    Romba sari ok thanks

  • @priya0735
    @priya0735 8 месяцев назад

    Thank you very much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ragasiytha solli mattitte

  • @rabirabi18
    @rabirabi18 Год назад +3

    Happiness share panuratha vida sadness Share pana thn santhosa paduranga!! So, Hpyness matum thn share panuren.also, weakness ah veliya katika maten.

  • @JanaaIniyaa
    @JanaaIniyaa Год назад +1

    But ennala sollama erukkamudiyathu bro .I will try it

  • @SelvamAnitha-jm8mf
    @SelvamAnitha-jm8mf Год назад

    En life la na panna periya muttalthanam...ellathaium oruthutta sonnathuthaa...total life change ...

  • @jeyap391
    @jeyap391 Год назад

    Ellame correct than nallathai nallave solringa Shaa 🙏and vedio la varum song nalla iruku ( aa6irathai.....)

  • @kavyasai6799
    @kavyasai6799 Год назад

    Maganey Sha...Romba Nambikai Peyril Edhil padhi Vesiyam Solli Romba Kasta Pattu Iruken pa🙏🙏🙏

  • @VVigneshwaranMSEC
    @VVigneshwaranMSEC Год назад +16

    Moththathula ethum yaarukittaiyum solla kudathu 😂💯

  • @rojaprakash4517
    @rojaprakash4517 Год назад +12

    When I need some advise on some topics in ma lyf I don't know it's a magic or not somewhat bt u came up with a video on tat ❤thanks bro for being an eye-opener in many lives ..

  • @Shanthi-n8o
    @Shanthi-n8o 8 месяцев назад

    இது. அனைத்தும் உண்மைதான் தம்பி
    அதிகம் பாதிக்கப்பட்டு விட்டோம்
    மிக்க நன்றி

  • @SasiKala-jq2ld
    @SasiKala-jq2ld 3 месяца назад +1

    Ama bro neega soldrathu right

  • @indranigopal3944
    @indranigopal3944 Год назад +13

    Thank you Anna for this useful information ❤️🎉lots of love from Malaysia 🇲🇾

  • @selvamanisankarram3113
    @selvamanisankarram3113 Год назад +2

    I am experienced the first point....not everyone is really happy for our success

  • @BadichimaranBadichimaran
    @BadichimaranBadichimaran Год назад

    Thanks bro unga videos. Ellame romba unakkum en kanavarukkum pudikkum.neenga sonna intha video en kan avarukku porundhum.avaru ella visayangalaium ellarkittaium sollu varu bro.avar solli oru naatkalukkul nadakka ma poguthu bro

  • @BBA-DHARSHANSPDeptOfBBA
    @BBA-DHARSHANSPDeptOfBBA Год назад

    Na sariyaaa naa ootaaa vaai .... But nengaa sonaaa elaaa en life la rmba asingaa patuten anna really tqqqqq❤❤ helping character athn. problem.......

  • @srihere3.5
    @srihere3.5 Год назад +23

    Seekaram 5 million vara congratulations 🎊 👏 bro

  • @sasikala5978
    @sasikala5978 Год назад +1

    True 😢
    Ennoda lyf la ithan current situation

  • @sonimusic4677
    @sonimusic4677 Год назад

    First question correct bro . Antha success sa pakkum pothu nammala la panna mudiyalaye nu oru sadness aagum

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 Год назад

    பொதுவாக அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
    நிறைய கேட்டுக்கொள்ள வேண்டும்' குறைவாகப் பேச வேண்டும்.யோசித்துப்பேச வேண்டும்-அடுத்தவருக்கு பாதிப்பு இருக்கக்கூடாது.

  • @VinodViratKholi
    @VinodViratKholi Год назад +6

    Your voice is a positive vibe ❤❤❤

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Год назад

    Innaikuthaan unga channel kannil pattathu, super brother, 👌👏 all the best.

  • @MeenuVenkat-jb6ty
    @MeenuVenkat-jb6ty Год назад +4

    One of the best eye opening video you are awesome magical person in my life thank 🙏💕🙇you so much sha

  • @sarangaming4858
    @sarangaming4858 Год назад +13

    Don't share with your life experience and life problem and weakness and hide your ideas and loss of wealth and charity and don't share with any love break up story and don't share with negative life situation finally my suggestions try your best and struggle it and acheive it

  • @commentseripu
    @commentseripu Год назад +59

    இத எதும் வெளிய சொல்லாதீங்கனு சொல்லிட்டு final ஆ எதெல்லாம் நீங்க வெளிய சொல்லிருக்கீங்கனு கமெண்ட் பண்ண சொல்றீக அப்போ இது வெளிய சொல்றது இலையா bro😭😭😭😭 என்ன bro இப்படி பன்றேகளே 😭😭😭

  • @abiseenu7498
    @abiseenu7498 Год назад

    First point, kastatha veliya solradhala problem

  • @rukmanirukmani6922
    @rukmanirukmani6922 Год назад

    Nan evolo an machuda irunthan nala puriyavachutaikan thankyou so much

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 Год назад +5

    I used to tell my worries and weakness to everyone and because of it I suffered a lot. Most of the people used to listen my sufferings and they started ill treating me

  • @divyasrinivasan9496
    @divyasrinivasan9496 Год назад

    Neenga sonnathu ,💯tru

  • @jeyapratha8983
    @jeyapratha8983 Год назад

    relative la indha Mari na neraya matirukke sha anna akka ungalta dha sollirukkennu solli avanga ellartayu solli problem aairuku ...idhu yaruku illiyo enaku periya eye opening ah irukku....rmmmmmmmmmba thanks Anna...ini secrets maintain pannuve kandippa

  • @slosmi
    @slosmi Год назад

    1st one na panuven na sokama irunthalum na semma happy irukentha katuven athunala enaku problem vanthalum na happy iruka mathiritha katuven
    2 nd one enake theriyathu so na solamaten avungale kanupudichukivanga but enaku aptithinathu
    3rd one na elar kitaium soluven avinga nalla iruntha ok tha problem ila elarum nalla irupom nama solrathunala namala seiya mutiyama avunga senju happy iruntha ok tha
    4th one na oanave maten envlo kastam nalum na yarkitaium solave maten na sokama irukenu yarukume theriyathu kuta yar irunthalum
    5th one na yar kitaium sola maten
    6th na relationship la ila so sola vaipu ila
    7th na avunga kitaiye nera poii soliruven and yaraium revenge yaraium etuka maten kova patu kathitu poituven

  • @omyasri
    @omyasri 8 месяцев назад

    நீங்க சொன்ன எல்லாமே நான் வெளில சொல்லி ருவென் ஆனா என் கணவர் அப்படி இல்லை.என் வாழ்கையில் அவரை தவிர வேற யாரும் எனக்கு நல்லது நினைக்க மாட்டாங்க..என் உடன் பிறந்தவர்களுக்கு கூட இது பொருந்தும்..என் கணவர் பெயர் ராஜா அவர் எப்போவும் எனக்கு ராஜா தான் ❤❤

  • @SasikalaPadmanabhan-r9k
    @SasikalaPadmanabhan-r9k Год назад +1

    நம்மள பற்றி நம்ம வளர்ச்சி பற்றி எந்த தகவலும் யாரிடமும் பகிர கூடாது அதனால் மிக மிக பெரிய பின் விளைவுகள் ஏற்படும் எல்லாம் இழக்க நேரிடும் கீழ் இருந்து மேலே போய் மறுபடியும் கீழே வரும்படி இருக்கும்

  • @mvmv5868
    @mvmv5868 10 месяцев назад +1

    Unmai nenga solvathu,nanum police avannu ellaridamum sonna ,na si exam pass panni iruntha ,athai oorula sollitan,lasta over all result la 0.5 markla si posting poitu 😢😢

  • @whitecaptivating6483
    @whitecaptivating6483 Год назад

    Complete Mom Words...🤍

  • @SK-ud3eg
    @SK-ud3eg Год назад +14

    Never listen to anyone who complaining or saying negative things in their absence(complaining in their back but in their presenceacting normal)...even if its your close relative....
    Listen only if the person complains or says negative on their presence itself......
    Spent many sleepless nights becoz of believing in someone complaining a out other person... in their absence....
    Puram kooraamai...

  • @ilaajoo7435
    @ilaajoo7435 Год назад +5

    Super Anna💖 Unga videos yanaku romba pudikum 💐💕

  • @__On__time__
    @__On__time__ Год назад +1

    Usupu yethuravan keta kamunu kadup yethuravan keta ommunu irundha vazlaka jamunu povum pa 💯🔥

  • @arunprakash827
    @arunprakash827 Год назад

    Spr video bro. Nan nenga ragasiyam nu sna ella visayathium veliya sliruven. but inimey pathu nadanthukuven.

  • @dr.sherinmbbs3396
    @dr.sherinmbbs3396 Год назад +2

    Very excellent explanation❤and usefull ,God bless you ❤

  • @nithyasandhiya5029
    @nithyasandhiya5029 Год назад

    Super Sha very very useful video short and sweet ta sonninga idhe maari romba naraiya videos edhir paakuren

  • @evvkkk6657
    @evvkkk6657 Год назад

    💯 true..na enoda weakness elame en close frnd Kita share panan..kadasila Ava adha veche ena kalachitu irundha..

  • @vigneshsafeeq6051
    @vigneshsafeeq6051 Год назад +1

    எல்லாமே 100% உண்மை. என்னோட நிறைய ஐடியாவ மத்தவங்கள்ட சொல்லி.. அவங்க அத ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.. இப்போ எந்த ஐடியாவையும் வெளில சொல்றது இல்ல.

  • @vidhya672
    @vidhya672 Год назад +1

    Tq so much anna❤❤😊

  • @javaharjavahar1716
    @javaharjavahar1716 Год назад

    Ellamey fact idea sola kudathu.... Thank you❤

  • @Mandashotyt
    @Mandashotyt Год назад +1

    💯💯 உண்மை அண்ணன் செம்மயா சொன்னிங்க 🙋‍♀️

  • @mariyammalparthiban5454
    @mariyammalparthiban5454 Год назад +2

    Anna neenga soldrathu yellamey romba motivation ah erukku Anna tq anna 🥰🦋😘

  • @vetribull8318
    @vetribull8318 Год назад

    good video bro. Eppudiyum kaige mathile vishyam leak ah yirum.

  • @ramakrishnansrinivasan4806
    @ramakrishnansrinivasan4806 Год назад +6

    You are right. Of 7 i use to say the people whom I dislike! Some are showing enemity openly now😢

  • @MurugesanMurugesan-lu5vf
    @MurugesanMurugesan-lu5vf 11 месяцев назад

    Supera pesuringa,thanks

  • @javaharjavahar1716
    @javaharjavahar1716 Год назад

    Successful🏆💪 eppavum sola kudathu athu.. Problm

  • @SujeevanSujee-l7m
    @SujeevanSujee-l7m Год назад

    Yes Anna ye valkkaiulaium eppatithan yen vayalaya yen valkkail pirachanai

  • @selfiesiva96
    @selfiesiva96 Год назад

    Eallomee tha soli erukk
    Enime ethum sola porathu ila tq ❤for your video

  • @Ajey006
    @Ajey006 Год назад

    கண்டிப்பாக நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை...

  • @ArunjoJohn
    @ArunjoJohn Год назад

    Na ellathaum sollirkan brother 🤦 ini panna mattan thanks 👍 brother