Это видео недоступно.
Сожалеем об этом.

Manassre Manasse | Nenjinile | Vijay | Isha Gopikar | Unnikrishnan | Chithra | Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2023
  • Song : Manasse Manasse
    Movie : Nenjinile
    Lyrics : Ravikumar
    Music : Deva
    Singers : P.Unnikrishnan,Chithra
    Any Enquiry Please Contact us
    Address : VECTOR DIGITAL SERVICES
    OFFICE: 1C-143, KALPATARU GARDENS, ASHOK NAGAR, NEAR EAST WEST FLAYOUR, KANDIVALI EAST, MUMBAI - 400101
    Welcome to Vellithirai Movies&Music Channel - your best RUclips Channel to watch Tamil Best movies&Songs
    Watch your favorite blockbusters anytime, anywhere!
    COPYRIGHT PROTECTED
    This Audio Visial content is licensed to Vellithirai Movies&Music Channel and is protected by Copyright laws and Intellectual Property rights
    DO NOT REPRODUCE THE AUDIO VIDEO CONTENT IN FULL OR IN PARTS WITHOUT ANY PRIOR WRITTEN CONSENT/ APPROVAL FROM . Vellithirai Movies&Music
    And any such licensed content from Vellithirai Movies&Music must contain the link toVellithirai Movies&Music RUclips Channels.
    Also any amount of unauthorised/unlicensed copying, distribution, modification of our licensed content may result in taken down of the infringing content
    #tamilmoviesongs #ilayathalapathy #thalapathyvijay

Комментарии • 142

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 8 месяцев назад +113

    என்ன 🎶.... செம பா... எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... ஹரிஹரன் சார் மற்றும் சித்ரா அம்மா குரல் அவ்ளோ அருமையாக இருக்கும் 👍.... விஜய் எவ்ளோ அழகா இருக் காரு...இந்த சாங் ல....

    • @preethimsc4990
      @preethimsc4990 8 месяцев назад +18

      Not hariharan sir unnikrishnan sir

    • @premkumark6368
      @premkumark6368 7 месяцев назад +2

      Its unnikrishnan...

    • @Ramkumar-xm2je
      @Ramkumar-xm2je 6 месяцев назад +1

      Unnikrishnan chitra Amma

    • @sujitharamesh4569
      @sujitharamesh4569 6 месяцев назад +1

      Hariharan sir ella unni krishnan

    • @U.ponselvi
      @U.ponselvi 6 месяцев назад +1

      உன்னிகிருஷ்ணன்😂😂😂😂😂

  • @pandithurai1243
    @pandithurai1243 8 месяцев назад +47

    தன்னடக்கத்தின் தலைவன் இசையமைப்பாளர் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்

    • @Prash_Videos
      @Prash_Videos 3 месяца назад

      @@gaurangamukherjee7588 Same beats and rythm . Different tune. May be same Ragam.

  • @LavanyaLavanya-pp5ix
    @LavanyaLavanya-pp5ix 6 месяцев назад +26

    மனசே மனசே
    மனசே மனசே குழப்பம் என்ன
    இது தான் வயசே காதலிக்க
    மனசே மனசே குழப்பம் என்ன
    இது தான் வயசே காதலிக்க
    பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதிவிடு
    காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
    மனசே… மனசே…
    மனசே மனசே குழப்பம் என்ன
    இது தான் வயசே காதலிக்க
    நீ தினம் தினம் ஸ்வாசிக்க தானே
    காற்றில் தென்றலாய் நானும் ஆகவா
    நீ என்னை தினம் வாசிக்க தானே
    உந்தன் கையில் நான் வீணை ஆகவா
    மழை இல்லை நனைகிறேன் நம் காதலின் சாரலா
    உன்னை கண்டு உறைகிறேன் உன் பார்வை மின்சாரமா
    என்னை தந்தேன் உன்னை கொடு
    மனசே… மனசே…
    மனசே மனசே குழப்பம் என்ன
    இது தான் வயசே காதலிக்க
    மனசே மனசே குழப்பம் என்ன
    இது தான் வயசே காதலிக்க
    உன் கனவிலே நான் வர தானே
    தினமும் இரவிலே விழிதிருப்பேனே
    உன் மனதிலே குடிவர தானே
    உனது விழியிலே நீந்திடுவேனே
    ஒரே முறை நிழல் தொடு என் பிம்பம் நீயாகுமே
    ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே
    சுகம் தரும் கடல் இதோ
    மனசே…
    மனசே…
    மனசே மனசே குழப்பம் என்ன
    இது தான் வயசே காதலிக்க
    மனசே மனசே குழப்பம் என்ன
    இது தான் வயசே காதலிக்க
    பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதிவிடு
    காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
    மனசே…
    மனசே…
    மனசே மனசே குழப்பம் என்ன
    இது தான் வயசே காதலிக்க

  • @user-jr3df7xd3x
    @user-jr3df7xd3x 6 месяцев назад +18

    எனக்குப் பிடித்த பாடல் நிறைய இருக்கு அதில் ஒன்று இந்த பாடல் ❤

  • @NA-so5by
    @NA-so5by 6 месяцев назад +73

    2024 listening from chicago. its taking me back to school college days in early 2000s

  • @ezhilr6226
    @ezhilr6226 9 дней назад +1

    😍🥰எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல், இசை (ம) குரல்கள்
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @speedselva5555
    @speedselva5555 5 месяцев назад +18

    இந்த பாடல் ஒரு மாதிரி மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது ஆனால் தொடக்கம் வரிகள் மறந்துவிட்டேன் எப்படியோ யோசித்து கண்டுபிடித்து விட்டேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤😍🤗😇💞

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 8 месяцев назад +14

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.😌💢
    I love this song...........😊

  • @SathyaDinakaran10
    @SathyaDinakaran10 4 месяца назад +6

    Lovers : Soulful ha oru song venum
    Single : nalla energetic ha song venum.
    Music Lovers : idhu ellam serndha Mari oru song venum crystal clear ha iraichal illama irukkanum
    Me : Deva...the legend.. really goosebumps this song whenever I watch... Repeat mode..
    Same like thenmerku paruvakattru from karuthamma. ❤

  • @nithyanallappannithyanalla2720
    @nithyanallappannithyanalla2720 6 месяцев назад +10

    இந்த ட்ரான்ஸ் யை பார்க்க முடியாது நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது ❤❤

  • @murugeshs8043
    @murugeshs8043 2 месяца назад +6

    இந்த ஹம்மிங் பாட்ட கேட்ட அப்படி யே 90s kku கூட்டிட்டு போய்டும்

  • @suganyasaravanakumar336
    @suganyasaravanakumar336 4 месяца назад +11

    இந்த ஹுரோயின் அயலான் படத்தின் வில்லியா நடிச்சு இருக்காங்க.

  • @user-uk1km7yr7z
    @user-uk1km7yr7z 11 месяцев назад +26

    மனசே மனசே பாடல் வரிகள் மொத்தமும் உண்னம பாடல் அருமை ❤❤

  • @somusomu3544
    @somusomu3544 6 месяцев назад +7

    Super song in my lovebile days. Un kaanavile naan varathene dhinamum vizithirupene line ssssuper

  • @SarojaniSarojani-pv3oh
    @SarojaniSarojani-pv3oh Месяц назад +2

    I. love. this. Song........😍😘

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 3 месяца назад +3

    Nice music of deva sir, unnikrishnan n chitra amma voice is amazing, vijay n isha looking so cute

  • @muthumuthu5329
    @muthumuthu5329 7 месяцев назад +7

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் தளபதி 👌👌👌❤️

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 6 месяцев назад +5

    🌹நீ தினம் தினம் சுவாசிக் கதானே ?காற்றில் தென்ற லாய் ! நானும் மாறவா ?நீ யெனை தினம் வாசிக்கத் தானே ! உந்தன் கையில் ?நான் ! வீணையாகவா ?ம ழையில்லை ?நனைகிறே ன் ?நம் காதலின் சாரலா ய் ?உனை கண்டு ?உறை கிறேன் ?உன் பார்வை மி ன்சாரமாய் ?எனை தந்தே ன் ?உனை கொடு ?மன சே ?மனசே ?உன்னிகிருஷ் ணன் குரலில் ?உருகி போ னேன் ! சித்ரா குரலில் சிலி ர்த்து போனேன் ?தேவா இ சையில் ?தேன்சுவை அறிந் தேன் ?ரவிக்குமார் வரிகளி ல்? ரசனையறிந்தேன் !🎤🎸🍧🐬😝😘

  • @SamsathNisha-fc1fn
    @SamsathNisha-fc1fn 2 дня назад

    Choreography cool jeyanth master thank you very much 🎉 beautiful song ❤❤❤

  • @tharmarajtharma7356
    @tharmarajtharma7356 Месяц назад +1

    My fav song ❤❤❤

  • @suvathisaravanan3783
    @suvathisaravanan3783 Месяц назад +1

    ❤❤❤❤❤Lovely song

  • @sureshsa9702
    @sureshsa9702 Месяц назад +2

    நான் உன்னை காதலிக்கிறேன்❤❤❤❤❤m😊

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 2 месяца назад +2

    அருமையான பாடல். 3:48 11.6.24.காலை 10.21.

  • @jinshaskyline2735
    @jinshaskyline2735 9 месяцев назад +7

    Super sng love you vijay anna 🥰🥰❤️❤️❤️❤️❤️

  • @Ganesan.kGanesan.k-p4d
    @Ganesan.kGanesan.k-p4d 3 дня назад +1

    எனக்கு பிடித்த பாடல்

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 8 месяцев назад +12

    Singer
    #Unnikrishnan #KsChithra ❤

  • @katturajapappathi9906
    @katturajapappathi9906 2 месяца назад +4

    ❤❤❤❤❤💯💯💯

  • @harishkrishnan9435
    @harishkrishnan9435 2 месяца назад +4

    Intha song varun pothu na porakave illa 😂 ana ipo virumbi kekuran 😂❤

  • @ajstudiozz988
    @ajstudiozz988 8 месяцев назад +10

    ஏதேய் ஹரிஹரனா ? உன்னி கிருஷ்ணன்

  • @SaranyaSaranya-sd1kv
    @SaranyaSaranya-sd1kv 8 месяцев назад +3

    Vj oda chinna chinna kurumbu. Super love u❤ vj

  • @mnisha7865
    @mnisha7865 5 месяцев назад +4

    Superb beautiful nice song and voice and 🎶 20.2.2024

  • @DsVasanth
    @DsVasanth 4 месяца назад +2

    என் நெஞ்சை வருடும் பாடல் ❤❤2024 March

  • @user-lc6cf7bd9u
    @user-lc6cf7bd9u 5 месяцев назад +5

    2024 this song ❤❤❤❤

  • @sunithag2975
    @sunithag2975 5 месяцев назад +3

    Superb ❤❤❤❤❤

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 Месяц назад

    excellent melody songs deva ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Dineshmurugaiyan
    @Dineshmurugaiyan Месяц назад +1

    Arrahman’s Tu hi tu meri song inspiration ❤❤❤

  • @MohanHariharan-ov1ki
    @MohanHariharan-ov1ki Месяц назад

    எனக்கு மிகவும் பிடிக்கும் இதயம் வருடிய. Song. Music. Lovely. I. Love. Songs

  • @user-un1cn1gl4f
    @user-un1cn1gl4f 6 месяцев назад +3

    Vairamuthu lyrics ❤️

  • @ashapradeep8482
    @ashapradeep8482 3 месяца назад +8

    Unnikrishnan & Chithramma sung the song, not Hariharan🙏Most favourite song ever ❤️

    • @rifazrauff5108
      @rifazrauff5108 3 месяца назад +2

      There is a Hariharan Chithra version aswell... but this is U K.

  • @sebastiansuresh992
    @sebastiansuresh992 6 месяцев назад +2

    Excellent 🎉

  • @r.kethural2483
    @r.kethural2483 20 дней назад +1

    I'm missing ❤

  • @QueenMorningstar
    @QueenMorningstar Месяц назад +2

    Is this really Aisha from 'Don: the chase begins'?no wonder he is after Roma!he knows that wild cats are better than home tamed cats😂😂

  • @jammoorthybaby5069
    @jammoorthybaby5069 6 месяцев назад +1

    Super semma song ❤

  • @SathishSathish-yl4ee
    @SathishSathish-yl4ee 9 месяцев назад +4

    Really super dress dance

  • @nandagopalt3238
    @nandagopalt3238 3 месяца назад

    wowwww..!!! what a song yaaaa🥰

  • @thaalambabyprops8880
    @thaalambabyprops8880 8 месяцев назад +3

    my favourite

  • @ajstudiozz988
    @ajstudiozz988 8 месяцев назад +2

    வெள்ளித்திரை ஒழுங்காக பாருங்கள் யார் பின்னணி குரல் என்று

  • @user-pm6dz6ck6d
    @user-pm6dz6ck6d 5 месяцев назад +1

    Super song ❤

  • @eswaranbadri9044
    @eswaranbadri9044 6 месяцев назад +1

    Lovely song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narkisnizar5681
    @narkisnizar5681 2 месяца назад +1

    Thalapathy ❤

  • @phakrum7803
    @phakrum7803 8 месяцев назад +1

    Awesome Song 💕❤️👏❤️👏❤️

  • @vijay-tt8np
    @vijay-tt8np 2 месяца назад

    2000 era was cool and lovable days for tamil cinima songs .....

  • @Saravanan16-jc3cu
    @Saravanan16-jc3cu 11 дней назад +1

    ❤❤❤❤❤❤

  • @user-ro8sz6vq6e
    @user-ro8sz6vq6e Месяц назад

    Super song

  • @omilys7591
    @omilys7591 8 месяцев назад

    Thanks for this lyrics i like the chorus !
    10/12/23

  • @Nandhu1120
    @Nandhu1120 2 месяца назад

    My Favorite Song❤😍

  • @abhijithabhi1684
    @abhijithabhi1684 3 месяца назад +2

    2024 ലും ഇത് കേൾക്കുന്ന ഞാൻ 🥰

  • @deviraj7603
    @deviraj7603 16 дней назад +1

    Hmmm❤

  • @user-bz8dz3ht6t
    @user-bz8dz3ht6t Месяц назад +1

  • @avinashpandiyan501
    @avinashpandiyan501 5 месяцев назад

    Entha padal ennai 1998 palli paruvam kondu poie vittathu trichy la paditha pothu appo vantha padam

  • @priya881116
    @priya881116 8 дней назад +1

    07.08.2024❤👉👂👍

  • @dreamydamsel1394
    @dreamydamsel1394 8 месяцев назад +4

    song is sung by unnikrishnan, not hariharan

  • @ChidanaandaS-ow9wl
    @ChidanaandaS-ow9wl 9 месяцев назад

    I love 💕💕 dear nivetha aarumugam and I miss you so much nivetha Nivi nivi

  • @user-xi4si5he5y
    @user-xi4si5he5y 6 месяцев назад +1

    isai mika Arumai isai ❤❤❤❤❤

  • @bansiyabansiyamary9183
    @bansiyabansiyamary9183 4 месяца назад

    The National best songs

  • @PuneethPradeep
    @PuneethPradeep 6 месяцев назад +1

    I love you so much to Enn Uyir Thalapathy Vijay Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnashankar2595
    @krishnashankar2595 2 месяца назад

    This music is extracted from the hindi movie Kabhi Na Kabhi, Music by A.R..Rahman

  • @JothiPriya-kr5gs
    @JothiPriya-kr5gs 4 месяца назад

    Unnikrishnan,chithra voice

  • @jeevan452
    @jeevan452 8 месяцев назад +1

    ❤❤❤

  • @Rangaannan_345
    @Rangaannan_345 6 месяцев назад +3

    Please edit it the male voice is not Hariharan it's P. Unnikrishnan

  • @vimojlassar
    @vimojlassar 8 месяцев назад +4

    Unni krishnan voice.not hariharan ji

  • @anilmathew1113
    @anilmathew1113 6 месяцев назад

    Vijai ❤

  • @SelvaKumar-jc4zw
    @SelvaKumar-jc4zw Месяц назад +1

    ❤selvakumr❤
    ❤youfeling❤
    ❤muthuselvi❤
    ❤4368❤

  • @shaul7740
    @shaul7740 3 месяца назад +2

    Not hariharan..this is unnikrishnan

  • @VijiViji-vc9ji
    @VijiViji-vc9ji 2 месяца назад

    English lyrics podunge please

  • @user-mg6ex1fr8p
    @user-mg6ex1fr8p 3 месяца назад

    ❤❤❤❤❤

  • @mohamedaakif4899
    @mohamedaakif4899 5 месяцев назад

    AR Rahman music super pa

  • @nithyanallappannithyanalla2720
    @nithyanallappannithyanalla2720 7 месяцев назад +1

    நீ எனை தினம் வாசிக்க தானே உனது கய்லயே வீணை களாகவா

  • @KogularajK.
    @KogularajK. 2 месяца назад

    4:22 Bliss ✨✨✨✨

  • @vinayakmahesh8143
    @vinayakmahesh8143 9 месяцев назад +1

    Love you cutie.

  • @moorthyp4923
    @moorthyp4923 3 месяца назад

    First Lyrics and Music

  • @mohan.mmohan.m-ro7ll
    @mohan.mmohan.m-ro7ll 7 месяцев назад

    Thalapathy, cute ya

  • @satheeshdurgadevi-bi4ow
    @satheeshdurgadevi-bi4ow 8 месяцев назад

    Super singer

  • @maheswarimanju0605
    @maheswarimanju0605 5 месяцев назад

    Foreign pei where isprasanth Switzerland or kasir ketuchu pa honey moon odithola

  • @jayasutha5818
    @jayasutha5818 8 месяцев назад

    Super

  • @Batmanstruggles
    @Batmanstruggles 7 месяцев назад +1

    Malayalam language is very similar to Tamil language

  • @deviraj7603
    @deviraj7603 16 дней назад +1

    But nee yenadream la vatha

  • @anjoramya8435
    @anjoramya8435 5 месяцев назад +1

    Not hariharan it's unni Krishnan voice

  • @gomathip6236
    @gomathip6236 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😅

  • @JothiJothi-yh2jx
    @JothiJothi-yh2jx 6 месяцев назад

    😮😮

  • @muneerahmed2796
    @muneerahmed2796 6 месяцев назад

    20,1,2024

  • @estherdurairaj905
    @estherdurairaj905 2 месяца назад

    31.5.24🎉

  • @vinayakmahesh8143
    @vinayakmahesh8143 9 месяцев назад +1

    And again m

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 месяца назад

    Inda pattu ya stage la ya padumataranga

  • @DilosahnDilosahn
    @DilosahnDilosahn 6 месяцев назад +1

    ❤❤❤❤❤🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😘😍💟💟💟💟💟💟

  • @user-rm8bk9oy7m
    @user-rm8bk9oy7m 3 месяца назад

    song paadunathu unnikrishnan not hariharan
    🙄

  • @maran1523
    @maran1523 Месяц назад +1

    🤍

  • @maheshb1380
    @maheshb1380 9 месяцев назад +2

    ❤🥰🥰🥰👌👌👌🙋🏻‍♀️😎😆😆😆😆👍🔥🙏

  • @user-kp3lk8ii1i
    @user-kp3lk8ii1i 8 месяцев назад

    Anaalamadumalluthillaapaok

  • @user-xe5jt1ut8u
    @user-xe5jt1ut8u 9 месяцев назад

    Da cheruka njan pikiriyalla 😏😏😏