ECHCHARIKKAI | Ratty Adhiththan | Official Music Video | Princeten|
HTML-код
- Опубликовано: 13 мар 2024
- Ratty Adhiththan’s ECHCHARIKKAI Official Music Video
Presented by Vithurs 🔥
DOP / EDITING / CONCEPT / DIRECTION by Denojan [@ddesignofficial_]
MUSIC BY Princeten Charles Music [@princetencharlesmusic]
PHOTOGRAPHY BY DIMS.Q [@dims.q]
GAFFER Arthur Stockmann [@authentic.pictures]
DDESIGN ASSISTANT Laksi [@laksi_7]
STYLIST Tatjana [@fashionstylist_tf]
POSTER BY DIMS.Q [@dims.q]
CAST PON RAMA, RAMY, PUJA, MARIO, TAMIZHS FROM NRW [GERMANY]
SPECIAL THANKS TO Mario [@mario.priyanthan] & Sheran [@sheran1791]
FOLLOW ME ON INSTAGRAM
/ ratty_adhiththan
spotify - open.spotify.com/track/3x4B2o...
#tamilrap #tamilindie #padaiyon #kantharkoottam #naankudikkaporen #tamilan #tamilsong #newtamilvideo - Видеоклипы
என் பெயரை சொன்னால் உலகம் எச்சரிக்கும் நான் கலக்காரன் வந்த பகைக்கெல்லாம் வரங்கள் கொடுத்தது யார் வழி விட்டான் இறைவன் கண்ணில்லா கடவுளும் அறிவான் நான் எழுதும் வரிகள் அட்சய பாத்திரம் அடைமொழிக்குள் வலை விரித்து வருகை கவியாளன் காவலன் கட்டியம் என்ழுதுகோல் எனக்கொரு தவறு இழைத்தமறு நொடி என் வார்த்தைகள் மரணம் உன் நண்பர்கள் அனைவரும் புல்லுருவிகள் வழி விட்டால் கிட்டும் மகுடம் பூமாலை பொன்னாடை போட்டது யார் பின்பக்கம் வந்தவர் பொய்யுரைத்தார் தூங்கும் வேளை தனை எனது சிரத்தை இருந்த உற்றவர் கொய்த்து விட்டார் ஆதித்தன் தொடை தொட்டான் முலையில் கை வைத்தான் ஊரில் பேச்சு அது என் பாட்டுக்கு நீ செய்யும் பிரச்சாரம் கடவுள் வாழ்த்து அறிவரிகளை மறந்த பதர்களுக்கு நான் எழுதும் வார்த்தை அனைத்துமே பொய்யுரை திரையரங்கிலே பார்க்கிற நாயகனுக்கு பால் ஊத்துது இன்றைய தலைமுறை
Chorus
தமிழன் தமிழன் ஊர்ல யாருடா தமிழன் தமிழன் தமிழன் வந்தவன் போனவன் தமிழன்
தமிழன் தமிழன் குடியில் பிறந்த தமிழன் தமிழன் தமிழன் எனக்கு ஒருத்தன் தலைவன்
போராடுது வாழ்க்கையின் விதி மாற்றத்தின் நிழல் ஆடுது விந்தையின் நியதி பொல்லாதது உலகம் கனவுகள் பொறிவைத்து பிடிக்குது ஆசைகள் அழகி அலைபாயுது மனம் அறிவு விஷம் துறவு துறந்தலைந்திடும் கனவு வரும் கதைகள் தரும் புலமை எழுந்த காவியம் வல்லவன் ஒருவனை மறைத்த கதை மறுபிறவிகள் எடுத்தது புதிய நிலை என் இறையருள் எனக்குள்ள இறங்குது இருபடி முகத்திரை கலைந்தவர் முடியும் வரை வக்கிரமோ வச்சிருந்தா வானளக்கும் அம்பு வந்தா பொக்கிஷமா சொல்லடுப்பா போர் தொடுக்க வேல்களை எடுத்து நடந்தா யாகம் வளர்த்த அனைவரும் பஸ்பமாக மாயை வலைகளில் சிக்கும் மந்தமாக மாதா பிதா குரு பாதம் அடித்தளம் வாதம் புரிந்த அனைவரும் களைந்திடும்
கொல்லன் உலையில்10 வருடம் பட்டை தீட்டிய போர்வாள் எனக்கு யார் உனக்கு யார் சொன்னால் புலமை இருக்கு ஆதித்தன் போல 100 குரல்கள் கேட்டாலும் ஒருவன் ஆனை மேல அம்பாரிசிரிக்கும் யாருக்கும் அஞ்சிடா கற்பகம் காத்திரு குயவன் வனைத்த பானை வானவில்லை வளைக்க வாலிபன் வலக்கரத்துக்கு பிறந்த கதைகள் என்னவெல்ல நினைக்கும் நண்பர்கள் போல நடிக்கிற விந்தையின் விதைகள் ஆண்பிள்ளை பெண்பிள்ளை ஆசைகளே கொல்லுது எங்களைஅன்பு இல்ல பெண்களின் கைகளால் அன்னம் உண்ண மாட்டேன் சொன்னது கேட்கல இனி தொடர்ந்திடும் வரைமுறை தேடிய போர்களும் பலி வாசனை இழந்தது பூக்களும் இனி புலமைக்கும் புகழுக்கும் போட்டிகள் வரும் புதிய பிறக்கவே வாழ்வது விழும் கட்டு கட்டு தொனி வெட்டி வைத்து நீ காக்கிய கதைகளில் சத்தம் மட்டும்தான் தனம் தரும் கலை மகள் வளர்பிறை நிரந்தரம் கொடை கொடு நான் கலவரம் தீட்டியவன் வசைபாடும் குழுக்களை தேடியவன்
வித்தை கற்ற பின் குருவை விட்டவன் வெற்றியின் சுவையினை கண்டதில்லை நீரும் பாற்க்குடம் சேர்ந்து வைக்கலாம் கொண்ட தன்மையது மாறவில்லை
தமிழன் தமிழன் குடியில் பிறந்த தமிழன்
தமிழன் தமிழன் வந்தவன் போனவன் தமிழன்
தமிழன் தமிழன் எனக்கு ஒரு தலைவன்
🐐✍🏽🔥
Veera level lyrics bro 😮
❤🎉
Magahma Gandi and Netha ji combo .. agimsai gunam and pohradum gunam .. new song plssssssssss ..
Don't shave your mustache and beard .. then only look mass brother
🔥🔥
Thank you brother 🙏
Thank you bro! Love your Videos bro!! Big fan! ❤️😍😍
தல வேற லெவல் செம்மை
தமிழன் தமிழன் எனக்கு ஒருத்தன் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன்
🥹🥹😻
Neenga ingayum vanthuddeengala aiya✌️🔥🔥
Irfan bro..
Mudincha Ratti adiththan bro va oru tamil cinema song layachum paada chance vangi kudunga🙏🙏😊
வித்தை கற்றபின் குருவை விட்டவன் வெற்றியின் சுவையினை கண்டதில்ல நீரும் பால் குடம் சேர்ந்து வைக்கலாம் கொண்ட தன்மை அது மாறவில்லை 🔥🔥🔥🔥
செந்தமிழ் சொல்லிசை கலைஞன் _
இரத்தி ஆதித்தன்🔥🔥🌟🌟
Where Are You From ?
Tamil Eelam
Yarzhpanam ❤
தமிழ் நாடு
தமிழ் நாடு
Your lyrics and delivery is a force... I respect you man...
எனக்கு ஒருத்தன் தலைவன்.....😱🥵🐯🔥🔥 வேலுப்பிள்ளை பிரபாகரன்
❤❤❤❤
❤❤❤❤❤மேதகு எங்கள் வீரத்தின் பிறப்பிடம் ❤❤❤❤
I am lost for words right now. Thank you Ratty, Denojan, Princeten, Vithurs and team for creating this masterpiece. INSANE. 🫡
Not to forget Princeten .
Apologies! Yes Princeten the legend also! @@Deyomusic
Loves from malaysian tamilan❤🇲🇾🐅🔥
wow - what did I just watch ? vera level... especially from 1.47 🔥🔥 #தமிழன் தமிழன் எனக்கு ஒருத்தன் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன்
திரையில் பார்க்கும் நாயகனுக்கு பாலூத்துது இந்த தலைமுறை....❤❤❤
இரத்தி ஆதித்யன் ராப்புலகில் ஆங்கில வரிகளை உபயோகிக்கும் சிலர் பாடகர் மத்தியில் தமிழ்நாட்டில் இல்லாமல் அயல் நாட்டில் இருக்கும் தமிழ் உச்சரிப்பில் வல்லமை பெற்றவர் நீங்கள்.
உங்கள் பாடல் வரிகள் மிக அருமை தமிழ் உச்சரிப்பு அதைவிட அருமை உங்கள் பாடலை தொடர்ந்து நான் 100 முறைக்கு மேல் கேட்டிருப்பேன்.
எச்சரிக்கை என்ற பாடல் இருனுறையும் தாண்டியது.
அருமையான பாடல் வரிகள் அந்த பாடல் வரிகளை எப்படி கோர்வை கொடுத்தீர்கள் என்று தெரியவில்லை அருமையான பாடல் அருமையான உச்சரிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் உங்கள் ராப் பாடலில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் இல்லை மிக சிறப்பான ஒரு விஷயம் இன்னைக்கு இருக்கும் தமிழ் ராப் பாடக உலகில் ஆங்கிலம் அதிகம் சேர்க்காமல் பாட முடியும் என்றால் உங்களால் மட்டுமே அது சாத்தியம் மென்மேலும் இதுபோல பாடல்களை நீங்கள் வெளியிடுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
உங்களின் அடுத்த படைப்பிற்கு ஆவலுடன் காத்திருக்கும் உங்களை உங்களுடைய புதிய தமிழன் ரசிகன் நான்......
❤
Tribute to 🐯 Prabhakaran Sir 🔥 . Proud Tamizhan💥
தமிழ் ராப் உலகில் நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர் 👌
வாய்க்கு வந்ததை உளறி பாடுபவர்கள் மத்தியில் உங்கள் தமிழ் வரிகளும் , தமிழ் உச்சரிப்பும் அருமை ❤❤❤
வாழ்த்துக்கள் சகோ ....💐💐💐
நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .💐💐💐
Mothama senjitaan!!!🛐🔥🔥❤
Video's Quality is in international standard 🔥🔥🔥
Adhithan Karikalan🔥🔥🔥🔥
"Vazhi vittan Iraivan" 👌
வாழ்க தமழ்மொழி ❤
Ah yeah
It's fire
தரமான செய்கை...🔥 Ratty bro💓
I am so proud of you Deno . Absolutely smashed it with the video . Ratty next level da . And machi Princeten music is 🔥💯. Kudos to the entire team .
சிறப்பு அண்ணா ❤
One of the best independent tracks! Visually killed itt!
1:27 We appreciate you re-creating the AMAZING PRESS MEET moment❤🔥🥵 #எனக்குஒருத்தன்தலைவன்
Who actually say it before?
@@THAMBICINNATHAMBI RUclips WRAP Tamil Tiger leader gives first presser in 15 years 🤐
@@chrisvithuu thanks mate
Goosebumps 🐅❤️🔥
வித்தை கற்றபின் குருவை விட்டவன் வெற்றியின் சுவையினை கண்டதில்லை
நீரும் பார்குடம் சேர்ந்து வைக்கலாம் கொண்ட தான்மை அது மாறவில்லை 🔥 proud to be a ratty rasigan தலைவா
Luv from இராவண தேசம் ❤
1. Lyrics super ❤
2. Music super 👌
3.Voice super 👌❤❤❤
"ஆதித்தன் போல நூறு குரல்கள் கேட்டாலும், ஒருவன் யானை மேல் அம்பாரி" !!!
- செந்தமிழ் சொல்லிசைத் தலைவன் 💯
உங்கள் பாடல் வரிகள் காலம் கடந்து நிலைக்கும் என்பது திண்ணம் !!!
Tamizhan on Fire❤❤❤
Fire lyrics bro 🔥🔥🔥
Tamilan ❤🇲🇾
Absolutely smashed it by the whole team. Ratty bro honestly lyrically and flow wise this was an industry awakening banger. Denojan you absolutely went crazy on the video😍. Princeten your music and the beat is something else. Vithurs thank you for believing in the independent scene. Masterclass 💯
எதிர்கால தமிழ் சினிமா❣
தமிழ் சொல்லிசை 🤌🏻📈❤️🔥❤️🔥❤️🔥
Why is This Not On The No. 1 spot🤯 >>>>>this is underrated song vro
"Vithai katra pin guruvai vitavan vetriyin suvaiyai kandathilai"🔥🔥
ஆழ்ந்த கருத்து அழகிய சொற்கள்...❤ சிறப்பு சகோ
This is call sambawem 🔥 RATTY anna love from 🇱🇰
அந்த ஒரு தலைவன் எங்கள் மேதகு வே பிரபாகரன் என்ற ஒப்பற்ற தலைவன் ஒருவன் மட்டும் தான் 🙏🔥🔥
Enaku oruvan Thalaivan🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️
Lyrics- Cinematography- Editing ✨
From Malaysia🇲🇾 Tamilan🔥🔥❤️
எனக்கு ஒருத்தன் தலைவன் 🔥🔥
Massive!!! 🔥🔥🔥🔥
🤝 BenHuman 💙 Adhithan 🔥
Dope 🔥 Speechless ✍🏽
My தமிழ் Always Goosebumps 💣
Super அண்ணா
Awesome brother.... செம்ம உச்சரிப்பு ❤❤❤
vera maari, technical team on ❤🔥❤🔥❤🔥
Dope song anna! ❤🔥
"எனக்கு ஒருத்தன் தலைவன்" nu sollum pothu antha EPIC moment eh recreate pannathu semma! 😎
Thalaivar eantrum oruvan ❤️
Ellam super! Neruppu 🔥 Vazthukkal Ratthi and team
2:16 my favourite part 🔥
Repeat mode 🔥🔥🔥🔥minimum 100times want to listen to understand full song .whole new level song 👏👏👏 .keep doing amazing songs 🎉
அழகான ஆழமான வரிகளைக்கொண்ட அருமையான பாடல் வாழ்த்துகள் 🔥👏🏼❤
Annan on fire❤emakku oruththar thaan thalaivar🔥🔥
🔥 🔥 all tamilans assemble here.
உண்மைகள் மறுக்கப்படும் இவ் உலகில் 👍👍
Neruppu!! ❤🔥❤🔥
Sampavam brow😮💨😮💨😮💨🔥🔥🔥🔥🔥❤️❤️❤️
Superb da Anna❤💥🔥💥❤️
Enneku oruthan THALAIVAN 🔥🔥🔥 lyrics fire Bro ❤👐🏻
This time is video editing is awasome. …❤
Lyrics also mindblowing
Yaaru Saami andha Vdo Editor uh🔥😵Tharam
THIS EDIT 🔥🔥🔥
வேற ரகம் 🔥🔥🔥🔥... ஒரு தலைவன் மேதகு வே 🔥🔥🔥🔥
I wish there is a 1 million likes option on RUclips. Man, this is 🔥 🔥
வரிகள் ஒவ்வொன்றும் அற்புதமான கோர்த்திருக்கிறீர்கள் தமிழா…..சிறப்பான படைப்பு…
Wow lyrics and video concept Semme ❤ Brother
Sema Fire 🔥 ❤❤❤
Let’s Goooo🙌🏾
always a huge fan of ratty .love n huge respect from bangalore♥️🫶🏼
Editing 🔥
Video making Sema🔥🔥
Song super✌️👍
🔥🔥🔥 keep it going ..
I'm proud to be my book. Mounamaai pesum Melliya Kaadhal
Lyrics ah, voice ah, editing ah yetha naa paapen 😵🔥🔥🔥
Dope 🔥
Worth uh varma worth uh Mind blowing!!! ❤🔥
Semme ❤️🔥
Homie never disappoints. Love from Bangalore. 🤩
next level ratty and deno broo püüüh ‼️🏆
Yapppaaaa fire ❤❤❤
First classs❤❤❤
Robot cam unexpected ,vera maari ❤❤❤❤❤❤❤
Top notch work anna ...❤
BEST WISHES MY BROTHERS! THIS ONE IS HUGE!❤
RATTY N DENOJAN COMBO....KILLA!!!!
Thalaivar Prabhakaran🐅
Much love from Kanya Kumari ❤❤❤❤❤❤❤❤❤
It's new visual effects... Semma... Savadiii.... Good job sir. Your #KADAISI_THODDA song semma oru effort ratty sir... And I'm addicted for your Tamil words too.
Superp, Absolutely amazing song, congratulations to all, நாம் தமிழர்🤩
Lyrics + visual + music + edit = 🔥🔥🔥🔥🔥
Vera level very nic echerikkai ❤
Ratty on Fire! Huge success to this great work! Congrats!
The quality of this video 🔥
😍🔥🔥 10/10
Wow what a production!
Visually and sonically massss 😤
Game changing 🔥🔥🔥🔥
Fireyy 🔥🥵
Wow super 👌 bro unmaiya rompa supera iruku
Mass 💥⚡
Ratty Adhiththan❤🔥❤🔥❤🔥❤🔥
கொள்ளன் உலகில் பத்து வருடம் பட்டை தீட்டிய போர்வாள் எனக்கு
Ratty ❤ from chennai. Tamil rap GOD blast lyrics
Again and again you just proved best Tamil raper in the world 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️
Best wishes from srilanka 🇱🇰🇱🇰🇱🇰