நாட்டு கொதிகம்பு மற்றும் நாட்டு கம்பு அவுல் | Rye Millet Recipes | பாரம்பரிய சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
    இந்த பதிவில் .....
    நாட்டு கொதிகம்பு செய்வது எப்படி ?
    நாட்டு கம்பு அவுல் செய்வது எப்படி ?
    மற்றும் கம்பின் மருத்துவ பயன்கள்
    இவை அனைத்தும் கிராமத்து அழகியலோடு உங்களுக்கு வழங்குகிறோம்..நன்றி
    For more Videos
    1000 காடை முட்டை குருமா
    • 1000 காடை முட்டை குரும...
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - • KATTA [ PAARAI ] KARUV...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    Face Book
    / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    #KATRATHUKAIALAVU

Комментарии • 536

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 лет назад +92

    அருமை!! அருமை !! கம்பில் செய்த இனிப்பு , காரம் இரண்டுமே அருமை...👌... நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால் நான் சின்ன வயசுல கம்பு ஊற வைத்து சாப்பிட்ட ஞாபகம் வருகிறது bros... அப்போது எல்லாம் இது தான் எங்களுக்கு snacks....
    இப்போதும் கடையில் கிடைக்கிறது பெரிய பெரிய சைசில்.... அது tasteum illai ...
    கம்பு பற்றிய V.K.bro விளக்கம் அருமை...‌நகரத்து மக்களும் கம்பு., கேப்பை, சோளம்., என்று சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.... அதனால் இயற்கை முறையில் நாட்டு கம்பு அதிகம் பயிரிட வேண்டும் .....🌾🍃🌾....
    பாட்டியின் தெம்புக்கு காரணம் கம்பு என்று தான் நினைக்கிறேன். ..... நாமும் சிறு தானியங்கள் அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டு தெம்பாக இருப்போம்.... இது போன்று நமது பாரம்பரியத்தையும் காப்போம் bros..... Thank you so much ......🙏🙏🙏👍👆👆....

  • @user-ok8sl3ul9k
    @user-ok8sl3ul9k 5 лет назад +42

    அழகிய கிராமம் இதேபோல் என்றும் மண்வாசனை மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்களின் கடமை

  • @velmurugan2634
    @velmurugan2634 5 лет назад +34

    உங்கள் காணோளி பார்க்கும்போது என் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கிற சந்தோசம் இருக்கிறது அண்ணா நன்றி நம் குடும்பத்திற்கு

  • @rjvlogs3878
    @rjvlogs3878 5 лет назад +1

    மன நிறைவை தருகிறது உங்களது காணொளி....சேகர் அண்ணனின் நகைச்சுவை மற்றும்.. VK வின் விளக்கம் அருமை.....அழகம்மால் ultimate...மிக்க நன்றி

  • @தீரன்-ர3ற
    @தீரன்-ர3ற 5 лет назад +79

    Sekar and alagamma is super

    • @boopathys9522
      @boopathys9522 5 лет назад

      Makkale ask amsavalli money ?????

    • @policeraja9497
      @policeraja9497 5 лет назад +2

      @@boopathys9522 amsavalli panam ivanga kitta illa nanba. Andrum indrum channella keppom vaanga. Kirshna annan kiitta irukkuratha avare sollirukkaru.

    • @MARLYNKUMAR83
      @MARLYNKUMAR83 5 лет назад

      super combination

  • @retrotamizhan9949
    @retrotamizhan9949 5 лет назад +66

    Vijaya Kumar explanations super...sekar anna always rocks....pandi camera Vera level....totally “Katrathu Kaialavu” team effort awesome 👏

  • @shaikfairose5316
    @shaikfairose5316 5 лет назад +5

    So nice video super super video

  • @vimalaramaraj1224
    @vimalaramaraj1224 5 лет назад +12

    ரொம்ப அருமை அண்ணா பாரம்பரியத்தை நோக்கி ஒரு பயணம் அதுலயும் சைவசம் சந்தோசம் எங்க அண்ணா பாட்டு அதைவிட அருமை

  • @user-zm5zp1uv4j
    @user-zm5zp1uv4j 5 лет назад +10

    மிகச்சிறப்பான பதிவு
    சாப்பாட்டு ராமன் நண்டு சேகர்

  • @mkavitha6110
    @mkavitha6110 5 лет назад +3

    அழகான இடம்

  • @AjithKumar-ns2oy
    @AjithKumar-ns2oy 5 лет назад +10

    முதற்கண் நன்றி கற்றது கையளவு படைப்பாளிகளுக்கு என்னது மூதாதையர் சாப்பிட்ட சாப்பாடு கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனால் இப்போதுதான் அதை உங்கள் மூலமாக கண்டிருக்கின்றேன் அதற்கு மிக்க நன்றி

  • @gunae8054
    @gunae8054 5 лет назад +27

    Sekar and alagamma super 👌👍👌👍

  • @krispr01
    @krispr01 5 лет назад +3

    Nice video

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 5 лет назад +3

    Super duper

  • @ganeshkalai3091
    @ganeshkalai3091 5 лет назад +8

    அருமையான பதிவு .....சூப்பர்

  • @arung6269
    @arung6269 5 лет назад +3

    Super Anna... Pandi and sekar...

  • @manjunathk5832
    @manjunathk5832 5 лет назад +1

    பாண்டி சார் உண்மையிலேயே சூப்பர் வீடியோ..... வாழ்த்துக்கள்

  • @perumalsachin4289
    @perumalsachin4289 5 лет назад +6

    Super Bro

  • @umvmurali1937
    @umvmurali1937 5 лет назад +6

    Arumai

  • @bakyarajbakya2123
    @bakyarajbakya2123 5 лет назад +4

    arumaiyana sapatu

  • @mathi..
    @mathi.. 5 лет назад +6

    சிறப்பான வீடியோ வாழ்த்துக்கள்

  • @junaiths2182
    @junaiths2182 5 лет назад +63

    அழகம்மாள் உண்மையிலேயே அழகம்மால் தான்

  • @gltamilchannel6582
    @gltamilchannel6582 5 лет назад +11

    அருமை அருமை பாண்டி அண்ணா சேகர் அண்ணா பாரம்பரிய உணவு சூப்பர்

  • @datatech8272
    @datatech8272 5 лет назад +5

    Sema paandi

  • @suppuseran663
    @suppuseran663 5 лет назад +3

    சிறப்பு சிறப்பு கம்பு சமையல் அருமை பாட்டியோட சமையல் அருமையோ அருமை

  • @svenkatesh487
    @svenkatesh487 5 лет назад +6

    Super vera leval Anna

  • @m.masiboxer8244
    @m.masiboxer8244 5 лет назад

    அண்ணா எங்கள் கிராமத்தில் நடப்பது போல் உள்ளது மிகவும் நன்றி அண்ணா ......என் ஆதரவு உங்களுக்கு அண்ணா ....😍😍😍

  • @raja6209
    @raja6209 5 лет назад

    அனைவரின் இயல்பான பேச்சு கிராமத்தை ரசிக்க வைக்கிறது...

  • @renganathan9769
    @renganathan9769 5 лет назад +8

    Very nice ithai parkum poluthu chinna vayathil en Patti seitha nabagangal varuthu thank you sekar Anna.💐💐💐

  • @user-gj4qe2hr6t
    @user-gj4qe2hr6t 5 лет назад

    கிராமத்து வாழ்க்கை என்றாலே என்றும் இனிமை தான் விவசாயிக்கு விவசாயமே தெய்வம்

  • @marig7802
    @marig7802 5 лет назад +6

    Sekar anna and alagamma super video sema

  • @psk474
    @psk474 5 лет назад +8

    அருமை

  • @palanivel6781
    @palanivel6781 5 лет назад +9

    Azhagammaa super..

  • @baranisakthii
    @baranisakthii 5 лет назад +57

    *கம்ப ஊரவச்சு தண்ணீர்ர வடிச்சுட்டு முளைகட்டி சாப்பிட்டா அதோட சுவை செம்மையா இருக்கும்..*
    *கேப்ப கூல விட கம்பகூலு செம்மையா மனமனக்கும் டேஸ்டும் ultimate ahh irukum*

  • @jananir3358
    @jananir3358 5 лет назад +7

    மிகச்சிறப்பு

  • @shanmugamsun8465
    @shanmugamsun8465 5 лет назад +1

    Ahga Ahga arumai beautiful pathivu

  • @SivaKumar-mh4fx
    @SivaKumar-mh4fx 5 лет назад +7

    Alagamma patti super

  • @pradeeprs2039
    @pradeeprs2039 5 лет назад +1

    அழகம்மா நண்டு சேகர் வெறித்தனம் 👌👌👌👌👌👌👌. KK team super . 🌟🌟🌟🌟🌟 Video Super mass.

  • @sheikabdullah3831
    @sheikabdullah3831 5 лет назад +12

    சிறுவயதில் பார்த்து இருக்கேன் பல வருஷம் பின்னர் இப்போதான் பாக்குறேன்

  • @ajaj7652
    @ajaj7652 5 лет назад +6

    Alagamma Patti sekar Anna VA kalaikuthu 😀😀 super video

  • @jegadeeshjj7656
    @jegadeeshjj7656 5 лет назад +5

    Super brother 👍👍👌👌

  • @GopiN123
    @GopiN123 5 лет назад +8

    Sekar anna pattu vera level.

  • @prakashm236
    @prakashm236 5 лет назад +1

    அருமை மிக மிக சிறப்பு

  • @qatardoha2740
    @qatardoha2740 5 лет назад +4

    பாரம்பரிய உணவு சூப்பர் உறவுகளே

  • @vijayalakshmi-jp7ue
    @vijayalakshmi-jp7ue 4 года назад

    அருமை அருமை தங்கள் வீடியோ பார்ப்பதற்கு நன்றாக உள்ளது சிரிப்புக்கு பஞ்சாமில்லை

  • @aravindarul8673
    @aravindarul8673 5 лет назад +3

    Nice

  • @jessica_jessie
    @jessica_jessie 5 лет назад +7

    மிகவும் அருமை பாண்டி bro. Vijaykumar விளக்கம் பயனுள்ள வகையில் இருந்தது. தேர்ந்தெடுத்த.... கம்மங்காட்டில் அழகான பதிவு.... பாண்டி. சேகர் bro. .... மற்றும் டீம் super

  • @fadilvadifadil1349
    @fadilvadifadil1349 5 лет назад +10

    Segar anna paddi amma comedy super,na ippallam cinemave parkiratilla inta show mattumtha parkiren

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 5 лет назад +6

    நல்ல தகவல் சகோ

  • @slgaminghackintools7961
    @slgaminghackintools7961 5 лет назад +3

    Super all

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 лет назад

    அருமை பாட்டு...எல்லாமே அருமை

  • @ashokkeerthan9684
    @ashokkeerthan9684 5 лет назад +5

    VK alu paka damiya irukaru ..bt neraya informations thyriju vachurukaru .. he is explaining well.

  • @baranisakthii
    @baranisakthii 5 лет назад +61

    *சேகர் ஆர்மி..* 👍

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 5 лет назад +16

    அருமை கம்பில் இனிப்பு காரம் செய்யலாம் என்று உங்கள் வீடியோவை பார்த்து தெரிந்து கொண்டோம் நனறி👍🙏

    • @littlepuppy8301
      @littlepuppy8301 5 лет назад

      👍👍👍👍🙏🙏🙏🙏🙏🇰🇷🖐

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 лет назад +2

    அருமையான பதிவு பிரதர் லொகேஷன் செமையா இருக்கு அருமையான கம்பு அவுல் நான் சின்ன வயசுல சாப்பிடுகிறேன் கோவில்பட்டியில் அக்கா செய்து தந்திருக்கிறார்கள் இப்பொழுது நகரத்திலும் கம்பு யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க நாங்க காலையில கம்பு கூழ் தான் குடிக்கிறோம் என் பையன் விரும்பி கம்பு கூல் குடிப்பான் அதுக்கு தொட்டுக்க மோர் வத்தல் செம டேஸ்டா இருக்கும் இப்படி பதிவு நிறைய போடவும் தம்பி விஜயகுமார் நிறைய விஷயம் உனக்கு தெரிஞ்சிருக்கு இளம் விவசாய விஞ்ஞானி தானே சூப்பர் சேகர் அண்ணா அழகம்மாள் பாட்டி காம்போ ரொம்ப அழகா இருக்கு பாட்டி இஸ் அயன் லேடி 😄💪👍👌

  • @puni824
    @puni824 5 лет назад +4

    Sekar anna superb🤩

  • @askarkhan3968
    @askarkhan3968 5 лет назад +4

    Super Anna 👌👌👌👌

  • @karnikahomemadefoods3457
    @karnikahomemadefoods3457 5 лет назад +3

    Super

  • @hathijabevi6984
    @hathijabevi6984 5 лет назад +1

    அருமை உங்கள் பனிமேலும் சரகட்டும்

  • @TamilSelvan-li3fc
    @TamilSelvan-li3fc 5 лет назад +2

    Super pandi Anna. Sekar Anna . Vijayakumar Anna.. very nice video...

  • @rajaa5053
    @rajaa5053 5 лет назад +3

    கம்பு இனிப்பு
    கம்பு காரம். அருமை நண்பர்களே

  • @murugananthamr6825
    @murugananthamr6825 5 лет назад +16

    அனைவருக்கும் வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் நாட்டு கம்பு அறுவடை செய்து மாடுகட்டி பூனையகட்டி அடித்து பிரித்தெடுத்து மாவுஇடித்து நாட்டு சக்கரை கலந்து சாப்பிட்டா காலம் நினைவுக்கு வருகிறது. பாட்டி அம்மா உங்கள் பாதம் பணிகிறேன்.
    அன்புடன்
    இராதா. முருகானந்தம். அபுதாபி

  • @malarpraba5356
    @malarpraba5356 4 года назад +1

    Azhagamma arumai pandi @ Sekar vk Anna nice nalla jolly ahh enjoy panringa

  • @josephanton1191
    @josephanton1191 5 лет назад +3

    Love u grandmother. i miss u my grandmother.

  • @gunag7284
    @gunag7284 5 лет назад +1

    Vera level indha video...

  • @yasmeenj2820
    @yasmeenj2820 5 лет назад +6

    Wow Very nice place good health food I like it video

  • @saravankgp8553
    @saravankgp8553 5 лет назад +6

    சூப்பர் அண்ணா...

  • @yugeshsami4378
    @yugeshsami4378 5 лет назад

    Puthiyadhor samayal... Super

  • @Sivapragasm
    @Sivapragasm 5 лет назад +8

    Nallavargalai atharippom #RajiniArmy

  • @srini8399
    @srini8399 5 лет назад +6

    Segar anna alagamma paati semma cambo

  • @cricketwithkamal5688
    @cricketwithkamal5688 5 лет назад +4

    Pandi Anna god has given you great team, nice video... Sekar vk army

  • @manikandanmanikandan5547
    @manikandanmanikandan5547 5 лет назад +6

    சூப்பர் பாண்டி அண்ண சேகர் அண்ண அருமையான வீடியோ

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 5 лет назад

    கிராமிய உணவுமுறைகள் என்றும் அருமை

  • @ushaagvlogs
    @ushaagvlogs 5 лет назад +5

    Arumai keep it up

  • @sathis7518
    @sathis7518 5 лет назад

    அழகம்மாள் அருமை
    சேகர் சிறப்பு
    விஜயகுமார் வியப்பு

  • @காவியாகாவியா-ம1ந

    அத்தா.மகா.உன்னா.நினைச்சு.சூப்பர் சேகர் அண்ணா.நீங்கள் நிரையா.பாடல் பாடவேண்டும்.அண்ணா

  • @sivavms3327
    @sivavms3327 5 лет назад +10

    Gd mng , ' healthy food...!?

  • @christinavijaya9311
    @christinavijaya9311 5 лет назад +21

    Happy family Thambi pandi God bless you and you're family Thambi valthukkal

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 5 лет назад +2

    கம்பு உணவு தயாரிப்பு அருமை நண்பரே

  • @nadarajankutthy5062
    @nadarajankutthy5062 5 лет назад +4

    அருமை👌👌

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 5 лет назад +6

    Vara leval video super & NanduSeker anna 🦀🦀🦀

  • @srini8399
    @srini8399 5 лет назад +5

    Segar anna, alagamma paati semma

  • @manimararnmanimararn1290
    @manimararnmanimararn1290 5 лет назад +1

    அருமை அருமை 👌

  • @mrright6108
    @mrright6108 5 лет назад +4

    After long time I watch 2 time same video same time thanks sekar Anna and Pandi Anna 🌹🌹🌹🌹

  • @shivabharathi6153
    @shivabharathi6153 5 лет назад +1

    Super super super all tem very good tem super pro.....thank you all

  • @naveenavenugopal3504
    @naveenavenugopal3504 5 лет назад +15

    We ❤️❤️❤️❤️ you Sekar and pandi Anna.. keep doing traditional food video.. very nice keep it up

  • @DineshKumar-sp7uv
    @DineshKumar-sp7uv 5 лет назад +7

    What a super video pandi bro

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 5 лет назад +2

    Super. New simple and healthy receipe. Keep it up.

  • @s.krishnaraj5017
    @s.krishnaraj5017 5 лет назад +4

    எல்லு உறுன்ட video podunga bro....athum nala best food

  • @Sathesh06
    @Sathesh06 5 лет назад +3

    Amazing

  • @AnithaAnitha-gr9gs
    @AnithaAnitha-gr9gs 5 лет назад +5

    Nice....Pandi Anna team..

  • @asyrafrayyan
    @asyrafrayyan 5 лет назад +2

    அழகம்மா.... நீ அழகான அம்மா....

  • @alifimam7676
    @alifimam7676 5 лет назад +2

    Good

  • @cherinaskitchen
    @cherinaskitchen 5 лет назад +5

    Sema enjoyment ah iruthuchu team all the best

  • @jayakumarsadhana4431
    @jayakumarsadhana4431 5 лет назад +6

    Sekar & paandi evarkalukku oru like podunga

  • @AnandAnand-gc9de
    @AnandAnand-gc9de 5 лет назад

    அட அட அட அருமையா சமைத்தீர்கள் 👌👌👍

  • @kavidasankaliaperumal5962
    @kavidasankaliaperumal5962 5 лет назад +36

    I love Azhagammaa...😍😍😍😍💋💋💋💕💕💕💕😘😘😘😘😘

    • @littlepuppy8301
      @littlepuppy8301 5 лет назад

      👍👍👍👍😁😁😁😁😁😁😁😁😁😁🇰🇷🖐🙏

  • @pragashs3429
    @pragashs3429 5 лет назад +5

    Really super pandi and sekar anba vijakumar bro kambu pathi nalla explain panni erukiga super bro. Pandia anna unga best videola entha videoyum onnum anna.....super anna....... Super village life i really want to see this location and their lifestyle.......... 😍😍😍😍😍😍😍😍💪

  • @umamaheswari7151
    @umamaheswari7151 5 лет назад

    நாட்டு கொதிகம்பு, கம்பு அவல் பற்றி போட்ட வீடியோ மிக மிக அருமை, இது மாதிரி செய்யலாம், என்று எனக்கு தெரியாது. மிக்க நன்றி இதுபோல அதிக வீடியோ போடவும்.

  • @ranjithnow1265
    @ranjithnow1265 5 лет назад +9

    Unga video ku tha wait pannitu eruntha ❤