Vegam Vegam Song | Anjali Movie | Ilaiyaraaja | Raghuvaran | Revathi | Mani Ratnam | Usha Uthup

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 79

  • @abiramiprakasam
    @abiramiprakasam Год назад +20

    ஒரு ஊர்ல ஒரு ராஜா வா அவர்தான் என்னைக்குமே இசைக்கு ராஜா வாம்

  • @advparan
    @advparan Год назад +32

    தமிழ் வார்த்தைகள் பிய்த்து சிதைக்காமல் மேற்கத்திய இசைக் கலவையுடன் இனிமையான பாடல்கள் வழங்குபவர் எம் ராசா ஒருவர் மட்டுமே.

  • @silverrose7125
    @silverrose7125 Год назад +21

    இளையராஜாவின் இசை ராஜாங்கத்தில் ஒன்று எங்கள் ராஜா நீ வரவில்லை என்றால் என்னைப்போன்ற கணக்கில்லாதவர்கள் காணாமல் போயிருப்போம்

  • @ameenblur
    @ameenblur 10 месяцев назад +16

    Really believe me no one do like this music.....one and only Raja sir can do this......

  • @Jawaharshantharaj
    @Jawaharshantharaj 8 месяцев назад +14

    Theivame ❤🙏🙏🙏🙏🙏
    What an Orchestration .. out of the world - Violins ❤
    One and Only Raja Ilayaraja ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd Год назад +33

    இன்று மட்டுமே 5 முறை கேட்டு விட்டேன். ராஜா கைய வெச்சா சைக்கிள் பெல் கூட நம்மை வானிலே பறக்க வைக்கும்.🚴🚴‍♂️🚴☁️🪂

  • @kanna82
    @kanna82 5 месяцев назад +18

    What to say
    It is violins? Is it the voice? Is it the arrangement? Is it the tune? Is it the live drums?
    Oh my god. This one song is enough to show through world what a talent we have among Tamils. And this song is 34 years old.

    • @vincentnithin-nv7jc
      @vincentnithin-nv7jc 3 месяца назад +1

      Really a Magic Journey from GOATRaja

    • @ptj1ptj172
      @ptj1ptj172 2 месяца назад

      And the sheer arrogance as well😂

    • @kanna82
      @kanna82 2 месяца назад

      @@ptj1ptj172
      He should be damn proud because he is a genius and that’s what we other normal humans call arrogance because we can’t do the same. Just enjoy the magic journey.

    • @ptj1ptj172
      @ptj1ptj172 2 месяца назад

      @@kanna82 talent is one thing, attitude is another. Ever heard of ARR?

    • @kanna82
      @kanna82 2 месяца назад +2

      @@ptj1ptj172
      Who that sound engineer?
      Don’t ever compare anyone with ilaiyaraja. If you want then you are in a wrong thread.
      Attitude is a thing which is compiled by the human by him self with the experience of what he has been through. Nothing can be judged by anyone else than the person himself and the power beyond him. Especially not another human.

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly Год назад +42

    இசையை ரசிக்க தெரிந்தவர்களுக்கு (எங்கள்) ராஜா சார் ❤️

    • @sivamdinesh6921
      @sivamdinesh6921 Год назад +1

      🔥🔥🔥 ராஜா தான் 🌹🌹🌹

    • @u1santhoshg436
      @u1santhoshg436 6 месяцев назад

      Correct 💯

    • @mohammedthawfiq8568
      @mohammedthawfiq8568 Месяц назад

      Evergreen song epppaaaa antha kaazha inimaiya na naatkal niyabham waruthu ❤❤❤❤❤❤❤❤❤

  • @SenthilKumar-nk4sc
    @SenthilKumar-nk4sc Год назад +8

    ராஜா பாடலுக்கு மெட்டமைக்கும்
    வேகம் மேஜிக் ஜேர்னி
    உடன் பணிபுரிந்த
    அனைவரும் பார்த்த
    மேஜிக் ஜேர்னி

  • @casimiranirudh5776
    @casimiranirudh5776 Год назад +17

    Listening to this song after many years. Classic.. Timeless. Got goosebumps and feeling like I was cycling above the clouds.. A masterpiece from Raja Sir perfectly synced with the energy from Usha Uthup ma'am voice. 😍😍

  • @Anjalirams.
    @Anjalirams. Год назад +18

    Whattan intricate, mind blowing composition!!! No match till date!! Maestro takes us for a magical ride!!! ❤️❤️❤️❤️❤️

  • @AK-mf9ho
    @AK-mf9ho Год назад +19

    Mind-blowing tune and orchestration. Much ahead of its time. Usha Uthup ji is a perfect choice for this song. Amazing rendition. The musicians would have had a challenging yet fun time while playing the interludes. What a composition Raja sir... Stunning

  • @BC999
    @BC999 8 месяцев назад +11

    This (and Raathiri neraththil) is how one should compose for a song of children's SCI-FI fantasy genre! Well sung by Usha Uthup. Interludes are like 2-way FREE ticket to heaven and back (to Earth)! Catchy tune also stands the test of time, and sounds FRESH after 34 YEARS! HAIL MAESTRO!

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Год назад +9

    வேகம் வேகம் தூரம் மேஜிக் எங்கள் இசை ஞானி இளையராஜா அவர்கள்

  • @lakshmanKumar-ky2tj
    @lakshmanKumar-ky2tj 4 месяца назад +3

    யப்பா சாமி என்னா ஆர்க்கெஸ்ட்ராடா இது...அதுவும் அந்த இரண்டாவது Interlude ....superb...Raja Sir...❤❤❤❤

  • @musicalknots7868
    @musicalknots7868 Год назад +8

    Vegam vegam seeraana vegam. Music take off, floating and landing is Sema. Raja sir ....raja sir ...raja sir.....

  • @josepharcher9508
    @josepharcher9508 Год назад +8

    We love you Sir. What a composition❤🙏

  • @dr.shylarajendran5216
    @dr.shylarajendran5216 3 месяца назад +2

    Raja sir you are a genius! Genius because you can keep us happy and joyful with your mesmerising music ! Everyday is so blissful listening to your songs on TV, radio fm while going to work etc !

  • @keerthivasan_indian
    @keerthivasan_indian 6 месяцев назад +2

    Musical Rollercoaster ❤❤❤❤

  • @manojraman6041
    @manojraman6041 11 месяцев назад +5

    Back to those golden days💐💐🎉💐🎉

  • @gajanhaas
    @gajanhaas 11 месяцев назад +7

    Ushu Utupji is another artist that was under utilized and under appreciated. She is such a versatile and talented singer. I love her voice! I was a young kid when this movie and the songs came out. I still love this song!

  • @anushcreativevlogs850
    @anushcreativevlogs850 Месяц назад +1

    U can give Oscar to raja sir for this only what composition with real violoin live drums base guitar with senthesizer amazing skils only Raja sir can do this
    Oscar and nothing for raja sir
    We love raja sir forever❤

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq8568 Год назад +7

    Endrum RAJA RAJA than evergreen song apdiyea chinna Pillai niyabaham waruthu

  • @balajikb85
    @balajikb85 Год назад +5

    i here there for the two interludes....magical!

  • @seetharamk6023
    @seetharamk6023 Год назад +10

    God's music composition

  • @rgopi5209
    @rgopi5209 Год назад +4

    All are Excellent songs in the movie ANJALI...
    A mega blockbuster musical Album from Maestro Ilaiyaraja

  • @narayan.rnarayan.r3708
    @narayan.rnarayan.r3708 Год назад +9

    Super song

  • @JayaLakshmi-nr1gq
    @JayaLakshmi-nr1gq Год назад +5

    Ur songs are great formation.Nice arrangements

  • @Bharathaaaa
    @Bharathaaaa Год назад +5

    50000 murai kettaalum salikkadhu salikkave mattengudhu

  • @இசைப்பிரியை-ம5த

    😊👉அஞ்சலி பாப்பா🤗
    நன்றி ராஜா சார் அழகு
    இந்த படம் வந்தபோது 8
    வயது எனக்கு ஆனால்
    நான் என் 10 வயசுல tv📺
    ல் தான் பார்த்தேன்👌😊

  • @sravankumar3502
    @sravankumar3502 2 месяца назад

    Wow.. Usha Uthup Ji..wow

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd Год назад +13

    What an interloods, especially the second one we are in the edge of milky way 🎼🎸🪂🚲🌪️💐

  • @yuvaraj.s1985
    @yuvaraj.s1985 Год назад +4

    Its realy magic journey hats of sir

  • @thilathila132
    @thilathila132 11 месяцев назад +2

    ❤❤❤❤❤ super 👌🏻 songs 😍

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Год назад +9

    Music ILAIYARAAJA ⚡

    • @basheerahammed7963
      @basheerahammed7963 5 месяцев назад

      SUPER music RAJA SIR 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @ameenblur
    @ameenblur 10 месяцев назад +5

    I really respect all'music director......but Raja sir music is like a medicine...... don't want to visit doctors.....

  • @soneengalaecheetah
    @soneengalaecheetah 2 месяца назад

    I respect all musicians and this song in particular is mesmerizing and getting goose bumps

  • @johnlenon6664
    @johnlenon6664 6 дней назад

    Who or all born in 80 s ...they knows the this song value

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd Год назад +5

    Waiting for RATHIRI NERATHIL RATCHASA PEYKALIN STARWARS. 🌀😱😡👻👽👹🙈

  • @satheeskumar7099
    @satheeskumar7099 2 месяца назад

    Kilakku vaasal and this film both released same..but kilakku vaasal village level great music and anjali bass boosted music done by same maestro.

  • @moinredmi9529
    @moinredmi9529 Год назад +6

    magic journey song

  • @ydh4623
    @ydh4623 8 дней назад

    Violins 🙌🙌🙌🙌🙌

  • @msitaramacharyulu4245
    @msitaramacharyulu4245 Год назад +4

    Very nice

  • @deargocool
    @deargocool Год назад +2

    Back to my school days .. ❤😊

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Год назад +6

    ⚘⚘😀😀Thanku 👉🤴💐

  • @sambandamm959
    @sambandamm959 Год назад +7

    Raja sarin 500 vadu padam manirathanam sir direcshan

  • @s.karthikeyan9978
    @s.karthikeyan9978 4 месяца назад +1

    ❤❤❤❤

  • @anushcreativevlogs850
    @anushcreativevlogs850 Месяц назад

    Raja sir we love ❤ you are the god of music

  • @theowlstudio8905
    @theowlstudio8905 Год назад +2

    Happy always 1980

  • @shanmugamm6686
    @shanmugamm6686 8 месяцев назад +2

    ❤❤🌹❤❤👍

  • @msamubarack
    @msamubarack 9 месяцев назад +1

    பெண் : { வேகம் வேகம்
    போகும் போகும் மேஜிக்
    ஜர்னி போவோம் போவோம்
    தூரம் தூரம் மேஜிக் ஜர்னி } (2)
    பெண் : காலம் இல்லை
    நேரம் இல்லை காண
    காண இன்பம் இன்பம்
    தேட தேட பொங்கும்
    பொங்கும் மேஜிக் ஜர்னி
    பெண் : வேகம் வேகம்
    போகும் போகும் மேஜிக்
    ஜர்னி போவோம் போவோம்
    தூரம் தூரம் மேஜிக் ஜர்னி
    குழு : ஓஓஓஓ ஓஓஓ
    ஓஓஓஓ
    பெண் : நாமும் சிறகை
    நினைத்தால் பெறலாம்
    வானம் முழுதும்
    வளமாய் வரலாம்
    குழந்தைகள் : பால்
    பொங்கும் வெண்ணிலா
    பந்தை போல் ஆடலாம்
    கால் கொண்ட மீன்களை
    கை கொண்டே தீண்டலாம்
    பெண் : வண்ணம் எழும்
    மின்னும் அந்த வானம்
    போடும் வில்லும் நானும்
    நீயும் செல்ல ஒரு பாலம்
    போல் ஆகும்
    பெண் : வேகம் வேகம்
    போகும் போகும் மேஜிக்
    ஜர்னி போவோம் போவோம்
    தூரம் தூரம் மேஜிக் ஜர்னி
    பெண் : மின்னல் அழகை
    கொடி போல் கிடக்கும்
    மின்னும் ஒளியோ மலர்
    போல் முளைக்கும்
    குழந்தைகள் : ஏதேதோ
    விந்தைகள் எல்லாமே
    அற்புதம் என்னென்ன
    சித்திரம் எல்லாமே
    விசித்திரம்
    பெண் : ஏட்டில் உள்ள
    சொர்கம் நம் பக்கம் வந்து
    நிற்கும் அழகு செல்வம்
    மொத்தம் விழி அள்ளி
    கொல்லாதோ
    பெண் : ஆ வேகம் வேகம்
    போகும் போகும் மேஜிக்
    ஜர்னி போவோம் போவோம்
    தூரம் தூரம் மேஜிக் ஜர்னி
    பெண் : வேகம் வேகம்
    போகும் போகும் மேஜிக்
    ஜர்னி போவோம் போவோம்
    தூரம் தூரம் மேஜிக் ஜர்னி
    பெண் : காலம் இல்லை
    நேரம் இல்லை காண
    காண இன்பம் இன்பம்
    தேட தேட பொங்கும்
    பொங்கும் மேஜிக் ஜர்னி
    பெண் : { வேகம் வேகம்
    போகும் போகும் மேஜிக்
    ஜர்னி போவோம் போவோம்
    தூரம் தூரம் மேஜிக் ஜர்னி } (2

  • @johnbenita1267
    @johnbenita1267 7 месяцев назад +1

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 Год назад +4

    ❤️❤️❤️❤️🙏🙏👍

  • @Bharathaaaa
    @Bharathaaaa Год назад +2

    It is possible only by Meastro

  • @krishnasamyv6161
    @krishnasamyv6161 Год назад +3

    🙏

  • @Chennaite123
    @Chennaite123 3 месяца назад

    Anyone after July 14 Chennai concert ?

  • @jittakumar7708
    @jittakumar7708 Год назад +2

    Really Irritating Strings

    • @BC999
      @BC999 Год назад +11

      Symptom: Loss of sense and sensibility. Cure: NONE.

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy Год назад +2

      @@BC999 😆

    • @kasiraman.j
      @kasiraman.j 8 месяцев назад +2

      😂😂❤​@@BC999

  • @sambandamm959
    @sambandamm959 Год назад +6

    Raja sarin 500 vadu padam manirathanam sir direcshan

  • @sambandamm959
    @sambandamm959 Год назад +4

    Raja sarin 500 vadu padam manirathanam sir direcshan