ஹெச்.ராஜா-அமித்ஷா சந்திப்பின் பின்னணி | தைரியம் இருந்தா திமுக சொல்லட்டும்..‌ | H Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 115

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Месяц назад +6

    மிக அருமை யான பேச்சு 🙏 தர்ம போராளி திரு H.ராஜா ஜி 🙏🙏🙏 யின் பேச்சு எப்போதும் சாமானிய மக்களின் என்ன ஓட்டத்துடன் மிக நெருக்கமாக ஒத்து போகும் 👍👍👍 வாழ்க திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏 வாழ்க பா ஜ க 🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹

  • @geeth1959
    @geeth1959 Месяц назад +25

    நிதானமாக அருவி போல் வந்த கருத்துக்கள் அருமை 🎉🎉🎉

  • @srivaidy
    @srivaidy Месяц назад +1

    Very excellent speech anna ...

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 Месяц назад +26

    ஐயா H ராஜா மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா 💐

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 Месяц назад +21

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் ஜி!

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr Месяц назад

      உண்மை பிஜேபியின் தனித்துவத்தைத்தக்கவையுங்கள்

  • @jaiponraj
    @jaiponraj Месяц назад +18

    ஐயா சுப்பிரமணி ஐயா அவர்கள ஐயா நீதியரசர் சுப்பிரமணியன் கூறியது மிகவும் மிகவும் உண்மை

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 Месяц назад +6

    அண்ணன் ராஜா எப்போதும் தெளிவாக பதிவிடுவார்.

  • @yesyes4931
    @yesyes4931 Месяц назад +2

    Clarity & Honesty has always been H Raja's Strengths

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam Месяц назад +44

    தயவுசெய்து அதிமுகவுடன் மட்டும் மீண்டும் கூட்டணி வைக்காதீர்கள். அது பாஜகவிற்கு முடிவுரை எழுதியதாக ஆகிவிடும்

    • @prabagarann8647
      @prabagarann8647 Месяц назад +2

      பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எங்கே திமுக ஆட்சிக்கு வராமல் போய்விடுமோ என பயப்படுகிறீர்களா.

    • @thenmozhignanodhayam
      @thenmozhignanodhayam Месяц назад

      கிணற்று தவளை தற்குறி எடப்பாடியார் ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை

    • @thenmozhignanodhayam
      @thenmozhignanodhayam Месяц назад

      @@prabagarann8647 I am also member of BJP.not DMK koththadimai

    • @prabagarann8647
      @prabagarann8647 Месяц назад +1

      ​@@thenmozhignanodhayamIf you are a real supporter of BJP you will not suggest not to have alliance with ADMK. Definitely you are supporting DMK to little extent.

    • @thenmozhignanodhayam
      @thenmozhignanodhayam Месяц назад

      @@prabagarann8647 I don't care about what you think about me.

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 Месяц назад +26

    சந்துரு அறிக்கை பட்டி தொட்டியெங்கும் சென்றால் இந்துமத நம்பிக்கை வளரும். முதல் மாற்றம் நீதிபதி சுப்ரமணியம் அவர்கள்.

  • @m.rajendranm.rajendran9577
    @m.rajendranm.rajendran9577 Месяц назад +15

    உண்மை தான் தலைவரே

  • @sudhakarnaidupv1933
    @sudhakarnaidupv1933 Месяц назад +2

    Very nice 👌 namaste 🙏

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Месяц назад +5

    I love Modi ji namo again 🇮🇳mala da Annamala 🇮🇳👍👌🙏

  • @VRSundararajanSirkali
    @VRSundararajanSirkali Месяц назад +8

    After a long time best interview. keep it up.

  • @azecvisu
    @azecvisu Месяц назад +6

    அசத்தல ji 🎉🙏🇮🇳👏

  • @ManimaranKala-bd7gf
    @ManimaranKala-bd7gf Месяц назад +6

    Original thamilan h. Raja.

  • @duraipandian1652
    @duraipandian1652 Месяц назад +18

    ஐயா திமுக நடத்தும் பள்ளிகளில் உள்ளே தமிழ் பேசினால் 100 200 ஃபைன் போடுகிறார்கள்

  • @rengarajanp3845
    @rengarajanp3845 Месяц назад +9

    Bjp needs more leaders like H.Raja ji...🎉

  • @leelavathyp9105
    @leelavathyp9105 Месяц назад +8

    Very meaningful and effective speech!!

  • @shakthi5751
    @shakthi5751 Месяц назад +1

    சிறப்பான தரமான பதிவு

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Месяц назад +2

    தருமம் என்றால எச ராஜா. ராஜா என்றால அறநெறிக்கருத்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @janakis5650
    @janakis5650 Месяц назад +1

    Superb

  • @baskaranrajagopalan8589
    @baskaranrajagopalan8589 Месяц назад +2

    H ராஜா❤❤❤❤❤❤

  • @ArumugamR-qz2fd
    @ArumugamR-qz2fd Месяц назад +1

    நன்றி ராஜir சார்

  • @gunasekaran3993
    @gunasekaran3993 Месяц назад +5

    Well done Raja keep it up

  • @umamaheswarikannan9528
    @umamaheswarikannan9528 Месяц назад +4

    Super speech

  • @Saptagiri9691
    @Saptagiri9691 Месяц назад +3

    சார்,
    நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் வேண்டும்.

  • @subramanyamvaidyanathan3595
    @subramanyamvaidyanathan3595 Месяц назад +6

    When Karunanithi was alive, both Kanimozhi and Dayanithi learnt Hindi and became proficient in that language

  • @govindasamic9987
    @govindasamic9987 Месяц назад +4

    Weldone Sir

  • @gv758
    @gv758 Месяц назад +9

    Raja Sir, expose the DMK 's double stand in Hindhi .Take this as a challenge

  • @santhanamv2607
    @santhanamv2607 Месяц назад +1

    DMK ஐ ஹெச்.ராஜா அவர்கள் நல்லா வச்சி செஞ்சியிருக்காரு. Super message❤🎉

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Месяц назад +1

    Finally, Tamilnadu has an excellent alternative in BJP for a committed and progressive government. I pray and urge all my brothers and sisters to vote responsibly and ensure we leave a prosperous and happy Tamilnadu for our future generations.

  • @nagarajanbhaskaran7444
    @nagarajanbhaskaran7444 Месяц назад +5

    திமுக மும்மொழி திட்டத்தை ஏற்காமல் மத்திய அரசின் பணத்தை கேட்பது
    லாட்டரி டிக்கெட்டை வாங்காமல் அதற்கான பரிசை எதிர் பார்ப்பது போல்தான்

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 Месяц назад +5

    Raja Sir kindly sent our leaders to visit all villages to explain people about the Modi good plan and sticker pasting by DMK govt in Prime minister plans to them

  • @VRSundararajanSirkali
    @VRSundararajanSirkali Месяц назад +7

    I have studied in Hindu theological School M imint Street Chennai. At there was a class subject Theology. So We the students were taught. Rmlamayanam Mahabharathm and all religious mattersalongwithHindiorSanscrit
    .But after 1965 these classes were stoppedduetothese foolish Dravidian.

  • @SamySamy-sx8zt
    @SamySamy-sx8zt Месяц назад +4

    அருமை.அருமை.மிக.நல்ல.பதிவு.ராஜா.ராஜதன்.

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Месяц назад +4

    இந்த திராவிட மாடல் ஆட்சி நடத்தி.... இவர்கள் அரசு பள்ளிகளில் ஹிந்தி கூடாது.... ஆனால் திமுக புள்ளிகள் நடத்தும் பள்ளிகளில் cbse syllabus.... மும்மொழி கொள்கை... காசு உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இந்த அரசு...வறியவர்கள் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிகளில் ஹிந்தி படிக்க அனுமதி மறுக்கிறது.... இவர்களின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் சென்று சேர்க்க வேண்டும்.

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Месяц назад +3

    Morality திமுகவுக்கு பிடிக்காத ஒன்று.

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 Месяц назад +1

    Raja Ayya the great speech

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 Месяц назад

    👌👌👌

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 Месяц назад

    🙏

  • @Ganesan1973-dj6bt
    @Ganesan1973-dj6bt Месяц назад

    Very good raja . U knackered speech ok

  • @usharao5008
    @usharao5008 Месяц назад

    Excellent H Raja ji 🎉🙏🪷

  • @narayananss2226
    @narayananss2226 Месяц назад +2

    You are very clear in your presentation sir…if you are going abroad for bringing investment do you need your wife also should accompany for what purpose it serves?..

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Месяц назад +4

    Manmohan Singh பிரதமர் ஆக இருந்தது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.... சோனியா காந்தி தான் செயல் பிரதமர்.

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 Месяц назад +2

    நாங்கள் கொடுக்கும் வரியை மாநில அரசுக்கு கொடுபதிற்கு மத்திய அரசுக்கு என்ன பிரச்சினை யென்று கேட்கும் திமுக மந்திரிகளுக்கு ஒரு கேள்வி.
    மக்கள் வரி பணத்தில் ஆட்சி நடத்தும் நீங்கள் யார் தமிழ் நாட்டு குழந்தைகள் எத்தனை மொழிகள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்ய?

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 Месяц назад +1

    எங்கள் மரியாதைக்குரிய ஹச் ராஜா = ஹெச் ராஜா உங்கள தொடுவதற்கு இன்னும் தமிழ்நாட்டுல எவனும் பொறக்கல கோ ஹேட் ஆல் த பெஸ்ட்

  • @bharathifamily6458
    @bharathifamily6458 Месяц назад +3

    எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆட்சி செய்த போது நீதி போதனை வகுப்புகளை நடத்தியிருக்கலாமே

  • @trkrishnamoorthy468
    @trkrishnamoorthy468 Месяц назад +3

    Let annamalai become citizen of London

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Месяц назад +4

    Chandru ex judge...Not a fit person

  • @jaganathanmeenakshisundara784
    @jaganathanmeenakshisundara784 Месяц назад +1

    We have strong doubt that Amitshah is having direct deal with DMK through Kanimozhi as they have 40 MPS. He sends Defence Minister to release coin for sarkaria Thirudan. He is giving Zero cooperation to Our Governor. He is not taking action for the disrespect to Our Governor. All Governor's report are going to dustbin we feel.

  • @saravanaramachandran3889
    @saravanaramachandran3889 Месяц назад

    அஇஅதிமுக கூட்டணி வேண்டவே வேண்டாம். காலம் கடந்து விட்டது. இனி தேவை இல்லாத ஒன்று.

  • @jaganathanmeenakshisundara784
    @jaganathanmeenakshisundara784 Месяц назад +1

    If Amitshas continues as Home Minister DMK will win 230 seats in TN election 2026. All the hardworking BJP TN leaders are betrayed. Their effort go waste.

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Месяц назад

    நான் கனடாவில் ஹிந்தி தெரியாமல் நடமாட முடியாமல் இருக்கிறது.
    கிராமப்புற பள்ளியில் 1967 காலகட்டத்தில் படித்த போது ஹிந்தி கற்கும் வாய்ப்பைப் பறித்து விட்டனர். அரசியல்வாதிகள் பிழைக்க ஹிந்தியை தமிழகத்தில் ஏழை மாணவர்கள் படிக்கும் வாய்ப்பை பறித்து விட்டனர்.
    இன்று அவர்கள் பணமும் பதவியும் இருப்பதால் அவர்கள் குழந்தைகள் ஹிந்தி மற்றும் பிற மொழிகளைப் படித்து முன்னேறி விட்டனர்.
    இப்பொழுது பாதிக்கப்பட்டது ஏழை அரசுப்பள்ளி மாணவர்களே.

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Месяц назад +2

    தினத்தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் திமுக செய்தி தொடர்பாளர்.... சொன்னது இன்னும் youtube video ஆக.... அரசியல் வேறு.... வியாபாரம் வேறு என்று சொன்னார்.... ஆம் திமுக புள்ளிகள் நடத்தும் பள்ளிகளில் cbse syllabus அதில் மும்மொழி கொள்கை.

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s Месяц назад

    தைரியம் இருந்தால் எந்த கட்சிட்டுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று போட்டியிட்டால் நலமாக இருக்கும். திராவிட காட்சிகளை ஒழித்துவிட்டு யாரும் ஆட்சியை பிடிக்க இயலாது.

  • @swaminathanmahadevan6830
    @swaminathanmahadevan6830 Месяц назад +3

    T.n.bjp dmk b team

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Месяц назад

    ஐயா தமிழ் நாட்டில் நிறைய மொழிகள் வாழும் ஹிந்தி மொழி க்கு கொடுக்கும் முக்கிய துவம் நாங்கள் தொழில் செய்கிறோம் ஆனால் கொள்கை வேறு சாரீ சார் மக்களை திருத்த மத்திய அரசு கொடுக்கும் நிதிகள் ஏன் நிராகரிக்கப்படுகின்றன

  • @Ravichandran1964-bb6wl
    @Ravichandran1964-bb6wl Месяц назад

    😅🎉

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Месяц назад

    தருமப்போராளி நல்லகேள்வி அரசுக்கு நச்சென்றநறுக்குத்தெரித்தாறபோன்ற கேள்விக்கணைகள் திராவிடக்கடசிகள் பதில் சொல்லவேண்டும்

  • @v.m.samuvel
    @v.m.samuvel Месяц назад +3

    எச் ராஜா அவர்களே இஸ்லாமிய மன்னர்களால் ஆளப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் அவர்கள் சுல்தான்கள் உருவாக்கிய உருது ஹிந்தி மொழி பேசும் மக்கள். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தலைமை உருது இந்தி. இந்தியாவின் மொழி என்று ஆதாரம் எதுவும் தரமுடியுமா.😮😮😮😮😮😮😮😮😮 யூனியன் ஆப் இந்தியா வாழ்க வளமுடன் தமிழ்நாடு

  • @gramanathanramlee9893
    @gramanathanramlee9893 Месяц назад +4

    சூப்பர் சார் சிறுத்தை யை எல்லா இடத்திலும் வெளுக்க வேண்டும்.

  • @rajthiluck6320
    @rajthiluck6320 Месяц назад

    என்ன... செய்வது.. அவங்க... அமெரிக்கர்களின் தலையெழுத்து இந்த காட்சியை காணவேண்டும் என்பது!😅

  • @ganapathic.v.2668
    @ganapathic.v.2668 Месяц назад +4

    தர்ம பொராலி - அண்ணாமலை

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 Месяц назад +1

    பிராமின் சின்டு முடியும் வேலை செய்வான்.💃🥱

  • @kog-alt
    @kog-alt Месяц назад +2

    Maatraan thottatthu malligai manakkum ....
    Ooraan veettu kaasula , oodhaariya thiri .... naadheriyaa vaaxhu .....

  • @balajip1340
    @balajip1340 Месяц назад

    Tamil nadu bjp thalaivaraga annamalai irunthal enoda aadharavu avaruku tha

  • @trktpl
    @trktpl Месяц назад

    still Tamilnadu people will vote for Dravidian parties.That is the fate of Tamilnadu.Paavam makkalukku budhi illai.

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 Месяц назад +2

    தேசத்தை துண்டாடிய
    தலைவர்கள்.
    Rare video... *"I was not involved in the freedom struggle at all. Rather I opposed it."*:- Nehru...🤔
    *Nehru is giving an interview to a British journalist... Nehru himself is admitting that this is the truth, I never took part in the freedom struggle..!*😱😱😱🤣🤣🤣
    Then the journalist asks, did Mahatma Gandhi want the partition of the country...???
    *Then Nehru is saying, no, Mahatma Gandhi did not want the partition of the country at all, but I thought the country should be divided because Hindus and Muslims cannot live together and I convinced Gandhi ji on the partition of the country..!*😡😡😡
    Fake Hindu leaders should answer what was the role of Congress in the independence of the country after listening to this interview?🤔🤔🤔😡😡😡
    இதன் வீடியோவே நேரு பேசியது வாட்ஸ்அப்பீ உலாவருகிறது.

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Месяц назад

    Sir DMK katchikkum avargalin kolgaikkum kanakkuthane yidikkudhu?
    Nanum kanakkil weak sir?

  • @subramaniamv6280
    @subramaniamv6280 Месяц назад

    Hopeless fellow. Modi gone. Now sad fellow.

  • @ramankannan5937
    @ramankannan5937 Месяц назад

    இரண்டு மொழியவே மண்டல ஏத்திக்கமுடியாத வெத்து அமைச்சர் ,மூன்றாவது மொழிய வைத்து பிழைப்பு நடத்தும் திராவிட கும்பல்.

  • @kumars-wx8zc
    @kumars-wx8zc Месяц назад

    Ithu than bjp model speech DMK admk speakers kathukonga

  • @1minutesinfo610
    @1minutesinfo610 Месяц назад

    Annamalam looking more like a dmk cadre than bjp party man is he real ips or fake because it is rumoured he came to bkp through dmk udayanidi stalin so annamala must be cini fellows because dmk chooses person from cini field only all set up of dmk

  • @m.rajendranm.rajendran9577
    @m.rajendranm.rajendran9577 Месяц назад +9

    ஆனால் தலைவரே. இவ்வளவு ஊழல் செய்து மா மோடியால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Месяц назад

      தேசத்தை துண்டாடிய
      தலைவர்கள்.
      Rare video... *"I was not involved in the freedom struggle at all. Rather I opposed it."*:- Nehru...🤔
      *Nehru is giving an interview to a British journalist... Nehru himself is admitting that this is the truth, I never took part in the freedom struggle..!*😱😱😱🤣🤣🤣
      Then the journalist asks, did Mahatma Gandhi want the partition of the country...???
      *Then Nehru is saying, no, Mahatma Gandhi did not want the partition of the country at all, but I thought the country should be divided because Hindus and Muslims cannot live together and I convinced Gandhi ji on the partition of the country..!*😡😡😡
      Fake Hindu leaders should answer what was the role of Congress in the independence of the country after listening to this interview?🤔🤔🤔😡😡😡
      இதன் வீடியோவே நேரு பேசியது வாட்ஸ்அப்பீ உலாவருகிறது.

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 Месяц назад +1

    தமிழக அரசியல் கோமாளி

    • @sureshsuresh.g3446
      @sureshsuresh.g3446 Месяц назад

      நீதாண்டா முதல் கோமாளி தேவிடியா மவளே